🔴"உஷார்… மறந்துகூட இப்படி பண்ணிடாதீங்க - உயிருக்கே ஆபத்தாகிடும்!" FOOD SAFETY OFFICER பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2023
  • சென்னை கோயம்பேடு அருகே டன் கணக்கில் Plastic Cover-களை பறிமுதல் செய்த Food Safety Officer பேட்டி
    #foodsafety #raid #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 146

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  5 місяців тому +6

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @ragavgemini4492
    @ragavgemini4492 5 місяців тому +65

    முதலில் நெகிழி தயாரிப்புக்கு தடை போடுங்கள்.
    First take action to ban such plastic products where they produce it, than taking action in place where they sell it.

  • @viralvideos5260
    @viralvideos5260 5 місяців тому +39

    இந்த பதிவை மக்களுக்கு கொடுத்த behindwoods நிறுவனத்திற்கும் ஆதிகாரிகளுக்கும் என் நன்றிகள்.

  • @user-mg4zb8jz5e
    @user-mg4zb8jz5e 5 місяців тому +47

    அரசு அதிகாரிகள்..
    உற்பத்தி பண்ற ஆலைகளை ஏன் சோதனை இடுவதில்லை...

    • @karuthukandasamy2690
      @karuthukandasamy2690 5 місяців тому

      உற்பத்தி பண்ணும் ஆலைனு ஒன்னுமில்லை. மூத்திரசந்துகுள்ள பத்துக்கு பத்து ரூம்ல சின்ன மிஷின் போட்டு கவர் உற்பத்தி பண்ணுவாங்க. அதை வேற ஏதோ தொழில் பண்ற மாதிரி ரெஜிஸ்டர் பண்ணிருப்பான். அவ்வளவு ஈசியாக கண்டுபிடிக்க முடியாது. தகவல் கிடைச்சா போவாங்க. மேலும் தமிழ்நாட்டுல பிளாஸ்டிக் தடை பண்ண பின்பு இங்க உற்பத்தி ஆகல. வெளி மாநிலங்களில் இருந்துதான் இங்க வருது. அதை இந்த மாதிரியான குடோன்ல வெச்சு சப்ளை பண்றாங்க.

    • @mohankumart876
      @mohankumart876 5 місяців тому

      😂

  • @malathinaren4367
    @malathinaren4367 5 місяців тому +16

    உற்பத்தியை நிறுத்துவது அவ்வளவு கடினமா ஐயா 😢😢😢

    • @Nonecares452
      @Nonecares452 5 місяців тому

      Govt kitta dhan irukku, oru sila vyabaringa pesaranga, plastic kazhivula dhan thappu irukku, plastic la illa'nu paithiyam madhiri pesaranga.

  • @kuttyprakash950
    @kuttyprakash950 5 місяців тому +53

    உற்பத்தியை நிறுத்தி விட்டால் இவன் எதற்கு வாங்கி வியாபாரம் செய்கிறான்? அரசு மஞ்சப்பை திட்டத்தை முழுமையாக நடைமுறை செய்யவில்லை???

    • @samiram7737
      @samiram7737 5 місяців тому +2

      Yes ,correct

    • @mskthefire31
      @mskthefire31 5 місяців тому +2

      மஞ்சப்பை கலரை பச்சையா மாத்த வேண்டும் மக்கள் பயன்படுத்துவர் கல்

    • @siddhucbe7154
      @siddhucbe7154 5 місяців тому +1

      இதெல்லாம் வடக்கன் சப்ளை பண்றது.. எதுனா தெரிஞ்சுட்டு ஒளறு😊

    • @SriRam-tz3pd
      @SriRam-tz3pd Місяць тому +1

      நன்றி ❤

  • @babusingh5701
    @babusingh5701 5 місяців тому +31

    உங்களுடைய. அதிரடி நடவடிக்கைக்கு கோடான. கோடி நன்றி ஐயா.👏👏👏👏

  • @panneerselvam1472
    @panneerselvam1472 5 місяців тому +18

    நன்றி.இந்த பொருட்கள் உற்பத்தி செய்யும் கம்பெனிகள் கண்டு பிடித்து நடவடிக்கைகள் எடுத்தால் நல்லது.

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 5 місяців тому +1

      அங்கு செல்ல செல்ல முடியாது

  • @alsathamhussain4488
    @alsathamhussain4488 5 місяців тому +10

    இதை எல்லாம் தயாரிக்கும் இடத்திற்கு raid போக உங்களால் முடியவில்லை . ,,

  • @albertstephen3615
    @albertstephen3615 5 місяців тому +16

    Straight forward officer. We need more officers like this gentleman.

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 5 місяців тому +12

    இதை உற்பத்தி செய்யக்கூடிய கம்பெனி இந்தியாவில் தானே இருக்கு. அந்த கம்பெனிகளை தடை செய்யாம இவர்களை பிடித்து என்ன பயன்.

  • @bsjs7977
    @bsjs7977 5 місяців тому +7

    Production ஐ நிப்பாட்டுவதற்கு law ஏதும் இல்லையா sir

  • @Pagadi5
    @Pagadi5 5 місяців тому +19

    உங்களை மாதிரி உசரமான அதிகாரியே பாத்ததே கிடையாது சாமி... அருமை ஐயா...

  • @user-eh3vf8kv4c
    @user-eh3vf8kv4c 5 місяців тому +5

    உங்கள் நடவடிக்கைக்கு நன்றி சார்

  • @geetharavi2529
    @geetharavi2529 5 місяців тому +7

    அதிகாரி சிங்கம் Super Sir🎉🎉🎉🎉🎉🎉

  • @ganeshalagarsamy7936
    @ganeshalagarsamy7936 5 місяців тому +8

    எல்லாம் சரி கம்பெனி முதலில் முடவேண்டியது தானே

  • @relaxationthoughts3745
    @relaxationthoughts3745 5 місяців тому +9

    Enga manufacture pannangalo anga poi pudinga sir atha vittutu inga matum vandhu pudicha epdi sir

    • @tylerdurden12
      @tylerdurden12 5 місяців тому +2

      Manufacturing by politicians Anga ivanga paruppu vegadhu😅😅😅

  • @KrishnaKumar-mm6zu
    @KrishnaKumar-mm6zu 5 місяців тому +5

    Nadavadikai plus vizhipunarvu.. hats off sir..👏🤝

  • @mohamedrafic2083
    @mohamedrafic2083 5 місяців тому +3

    இங்கு ரெய்டு விடுவதை விட தயாரிக்கும் இடத்தை பிடிக்கவேண்டும்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 5 місяців тому +2

    நன்றிகள் ‌சார் 👌👏🙏🌹

  • @muneeswaran5489
    @muneeswaran5489 5 місяців тому

    நன்றி ஐயா

  • @r_lamack166
    @r_lamack166 5 місяців тому +2

    We salute you sir so bold of you cek often sir

  • @babubabu5483
    @babubabu5483 5 місяців тому +8

    இதுநால்வரை உங்கள் நடவடிக்கை அருமை. இவ்வளவு சொல்லும் நீங்கள் இதை உற்பத்தி செய்யும் இடத்தை ஏன் உங்களால் தடை செய்ய முடியவில்லை விற்பவனை விட்டுவிட்டு பயன்படுத்துபவனை போட்டு ஏன் குடைச்சல் கொடுக்குறீங்க?

  • @senthilsmfh27
    @senthilsmfh27 5 місяців тому +1

    இதை அனைத்து திரை அரங்குகளிலும் ஒளிபரப்ப செய்யலாம்

  • @parthibaraja2190
    @parthibaraja2190 5 місяців тому +7

    தயாரிக்கிறவன விட்டுவிடுகிறார்கள் 😂😂😂
    மிகச் சிறப்பு.

  • @sathianarayanan2740
    @sathianarayanan2740 5 місяців тому +3

    in kerala they are following strict rules to ban the plastic people also abide to that and in tamilnadu no strict actions taken yet. In ooty collector took serious actions against usage of plastics even bottles are banned.

  • @amalrajamalraj2189
    @amalrajamalraj2189 5 місяців тому +4

    திருப்பூர் மாவட்டத்தில் அதிகமான பிளாஸ்டிக் பயன்பாடு

    • @nirmalkumarr5541
      @nirmalkumarr5541 5 місяців тому

      திருப்பூரில் பல சிறிய ஹோட்டல்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மைதான்

  • @marimuthu8904
    @marimuthu8904 5 місяців тому +2

    சூப்பர் சார் உங்களுக்கு கோடான கோடி நன்றிங்கய்யா 😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthramesh997
    @ananthramesh997 5 місяців тому

    Thanks sir

  • @summerwind3217
    @summerwind3217 5 місяців тому

    Perfect sir👌🏽👌🏽👌🏽👌🏽

  • @akking6997
    @akking6997 5 місяців тому +2

    இனி டீ காபி வீட்ல தான்.. கடைல இல்லை 😢

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 5 місяців тому

    Great Sir

  • @Raguraman-ug6ve
    @Raguraman-ug6ve 5 місяців тому +2

    👌 👌 👌 👏 👏 👏 ❤️ 🌹.

  • @Innovate-dream
    @Innovate-dream 5 місяців тому +1

    Sir enga veetu pakathula romba periya plastic gudown vachirkanga maraichi sale pandranga plastic cups matum oru veedu fulla dump pani vachirkanga udaney action edunga

  • @suriyasuji1452
    @suriyasuji1452 5 місяців тому +1

    Superr sir🎉

  • @syathvik1732
    @syathvik1732 5 місяців тому +1

    Godown ku yethuku poringa factory poi seal pannunga

  • @srividyaur
    @srividyaur 5 місяців тому

    Super Sir👏👏👏pls spot fine who is getting plastic covers from shopkeepers.. all must take the own reusable bags.. mostly educated people use world as dustbin & keep only their home clean… only blame government for not keeping it clean

  • @abubacker671
    @abubacker671 5 місяців тому

    Indha officer super sir

  • @RAMJAY
    @RAMJAY 5 місяців тому +3

    What about the Lay's chips and corporate food products packed in plastic bags????

  • @Tamilselvi-dy4hj
    @Tamilselvi-dy4hj 5 місяців тому +1

    Sir ellam correct thaan manufacture pannratha niruthana shop kku eppdi varum

  • @SSchotu
    @SSchotu Місяць тому +1

    All your videos are informative.
    Kindly give English subtitle or speak in English.

  • @rajalakshmiv6358
    @rajalakshmiv6358 5 місяців тому +1

    Sir really u r very to do this sir pls cheakup the fish market in all area selling old fish villvakkam nadamuni road station road thk u verymuch

  • @kasim19861
    @kasim19861 5 місяців тому

    அப்பா நல்லவனே எரியரத எடுத்தா கொதிக்கிறது அடங்கிடும் factory க்கு போபா.

  • @MrAnbarasan
    @MrAnbarasan 5 місяців тому

    👏👏👏👏

  • @suryafoods
    @suryafoods 5 місяців тому

    Great salute
    Ellatv la interview podunga

  • @manojkumars189
    @manojkumars189 5 місяців тому +1

    🎉🎉🎉

  • @watchameladekho2910
    @watchameladekho2910 5 місяців тому +1

    கடை நிறுவகிக்கிட்ட நம்ப கேட்ட கடை நடந்துறவாக சண்டைக்கு வராக. நீங்களே ஒரு பதில் சொல்லிடுங்க

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 5 місяців тому +1

    அப்படியே கொஞ்சம் திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலபாதைக்கு வாங்க சார் அநியாயமாக மனசாட்சியே இல்லாம நிறைய கடையில் சுகாதாரமற்ற நிலை விற்பனை நடக்கின்றது நீங்க இங்கயும் வாங்க சார் 🙏🙏

  • @iitm2011prak
    @iitm2011prak 5 місяців тому

    Need to ban low grade plastic manufacturing so that completely the eradicate the plastic.

  • @duraisamy3543
    @duraisamy3543 5 місяців тому +1

    ஐயா நீங்கள் ஏன் தயாரிக்கும் நிறுவனத்தை மூடி, பூட்டு போட முடியாது..... வேரில் சுடுநீர் ஊற்றினால் காய் எப்படி காய்க்கும்...

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 5 місяців тому

    இவர் தெய்வம் 👌🏻👌🏻

  • @arunkumar-fn6sg
    @arunkumar-fn6sg 9 днів тому

    Sir சில Hospital ல Plastic cover ல அங்க Work பண்றவங்கலே Tea shopல இருந்து Tea வாங்கிட்டு போறாங்க

  • @NaseemAkthar-wh1nf
    @NaseemAkthar-wh1nf 5 місяців тому +1

    Sir thiruttani vanga sir ellam shop check panuga sir please

  • @Innovate-dream
    @Innovate-dream 5 місяців тому

    Ungla epdi contact pandrathu

  • @parkerbay777
    @parkerbay777 5 місяців тому

    Why cant they ban who produce these things rather than distributers

  • @anukutty001
    @anukutty001 5 місяців тому +1

    Real aruvam

  • @vishwaan3214
    @vishwaan3214 5 місяців тому

    Media kum nadri athikarikum nadrikal pala

  • @suriyamithran8650
    @suriyamithran8650 5 місяців тому

    Ela areavkum alu anuppunga sir

  • @joshuaesthar973
    @joshuaesthar973 5 місяців тому

    மற்ற மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் சொல்லி கொடுங்க. யார் எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன என்று கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். இந்த வீடியோவை பார்க்கும் போது இத்தனை வருஷம் இது போன்றவைகளில் கடைக்கள் மூலம் சாப்பிட்டு எவ்வளவு பாய்சன் நம் உடலில் உள்ளதோ . இனியாவதும் திருந்தி வாழ வேண்டும். மிக்க நன்றி சார்

  • @Aadal108
    @Aadal108 5 місяців тому

    உற்பத்தியை ஏன் அரசு அனுமதிக்கின்றது?

  • @vikia808
    @vikia808 5 місяців тому

    Sir First shop in factory

  • @King-px2hu
    @King-px2hu 5 місяців тому +1

    ஹ ஹ ஹ தயாரிக்கிற கம்பெனி உங்களுக்கு தெரியாது ...😂😂😂

  • @GaneshRajesh
    @GaneshRajesh 27 днів тому +1

    everything which tell good and nice
    but no money CAN YOU PROVIDE US FREE SRI

  • @JA-cg1he
    @JA-cg1he 5 місяців тому

    Please Seal the factory which these products are produced....

  • @Moorthy2k23
    @Moorthy2k23 5 місяців тому

    Sir, I'm really proud of your actions against plastic..but before that, why don't you people raise your vocal against manufacturing companies that are to producing plastics.

  • @thanishhockey767
    @thanishhockey767 5 місяців тому

    Hlo sir ipo Vara ella product uh plastic la thn varuthu atha first stop pannuga

  • @user-fj8pk6lo1s
    @user-fj8pk6lo1s 5 місяців тому

    Sir u search hosur bus Stand

  • @SriDevi-mw3pl
    @SriDevi-mw3pl 5 місяців тому

    Sri ready panra factory banth pananum sir

  • @arunraja1545
    @arunraja1545 5 місяців тому

    Chinna chinna pasangalayae pudikkiringalaee, source puduchu seal vainga jiiiii

  • @memoriesofrohini
    @memoriesofrohini 5 місяців тому

    Yean ninga itha manufacturing panra companies ah seal panama vanguravangala search panringa???

  • @beliveme6681
    @beliveme6681 5 місяців тому

    Directa manufacturing companyka pogakalama

  • @bioanand
    @bioanand 5 місяців тому

    படிச்சவனும் என்ன பண்ணிடும் எல்லோரும் பயன்படுத்தி வருகிறார்களே என்று கேட்கிறார்கள்

  • @Jazzy_Johana
    @Jazzy_Johana 5 місяців тому

    Ena maadhiri serious illness harmfulness kudukura products illegal ah pandranganu pathu fine podunga

  • @AnandKumar-xh1hj
    @AnandKumar-xh1hj 3 місяці тому

    Pls raid vadapalani vallavan Hotel

  • @arunkumar-fn6sg
    @arunkumar-fn6sg 9 днів тому

    Sir நாங்க நிருத்திட்டோம் Plastic cover use பண்றத

  • @CosmosChill7649
    @CosmosChill7649 5 місяців тому

    Government should allow plastic bags
    Small scale economy only will be affected

  • @cookingcomali2449
    @cookingcomali2449 5 місяців тому

    பிஸ்கட் கவர் லேஸ் கவர் குர்குரே பால் பாக்கெட் என்னை பாக்கெட் இது எல்லாம் பிளாஸ்டிக் வகையை சார்ந்தது இல்லையா

  • @Intouchcraft
    @Intouchcraft 5 місяців тому

    மார்வாடிகள்மேனுஃபேக்சர் பண்ற பேக்டரிக்கு சார் ஒரு நாள் போறது இல்ல

  • @YTvid007
    @YTvid007 5 місяців тому +1

    கைப்பற்றப்பட்ட பொருள்களை அழிக்கிறீங்களா?

  • @govindarajgopi175
    @govindarajgopi175 5 місяців тому

    Why dont in the manufacturing area it should be banned

  • @user-ib6km8kh7f
    @user-ib6km8kh7f 5 місяців тому +1

    தூக்கி உள்ள போடுங்க சார். அப்ப தான் இவங்களுக்கு புத்தி வரும்.

  • @kavi1190
    @kavi1190 5 місяців тому

    ஐய்யா உங்கள் சோதனை நடவடிக்கை சரியானது ஆனால் corporate நிறுவனங்கள் மட்டும் என் இன்னும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கொடுக்கிறார்கள்.
    இன்றைய சூழலில் பெரும்பாலான இடங்களில் பிளாஸ்டிக் பைகள் தாராளமாக கிடைக்கிறது.

  • @user-im3ot4sv3j
    @user-im3ot4sv3j Місяць тому

    Ella roatu kadailayum ,indha cover irukuya?nanga complaint edhuku kudukanum ,neenga ponga ,check pannunga,action edunga

  • @Rkavi7570
    @Rkavi7570 5 місяців тому

    Sir phone ponna edukale neenga what

  • @mohanrajj1884
    @mohanrajj1884 5 місяців тому +1

    What will be the result, just fine, the judiciary is lousy. What is the administration doing, just talking, otherwise encouraging these unscrupulous business people.
    Should be dealt with firmly, should be given capital punishment.

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il 5 місяців тому

    அறுமை நேர்மையான மனிதர்

  • @sundarrajp9778
    @sundarrajp9778 5 місяців тому

    வணக்கம் சார் நிறைய ஹோட்டலில் இன்னும் பார்சல் பிளாஸ்டிக் பேப்பர் தான் பார்சல் கொடுக்குறாங்க அதனால சின்ன சின்ன ஹோட்டலில் நீங்க செக் பண்ணனும்

  • @harurkings7971
    @harurkings7971 5 місяців тому

    U r great but slow sir

  • @adava315-ie3ec
    @adava315-ie3ec 5 місяців тому

    Ievaga kasu koduthu irukuga mataga

  • @Fan..videos
    @Fan..videos 5 місяців тому

    Sir மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டண்ட் உள்ள ... ஹோட்டல்லாம் சுத்தம் இல்ல...ஒரு நாள் ரைடு போங்க ..plz

    • @manimurugupandian8904
      @manimurugupandian8904 5 місяців тому

      Raise complaint or don’t eat there if every body stops eating in Mattuthavani hotel which is unhealthy their business will automatically get closed

  • @naughty_boy_josh
    @naughty_boy_josh 5 місяців тому

    Sir first close thank factory

  • @user-ox1th2ig8l
    @user-ox1th2ig8l 5 місяців тому

    ஏன் தயாரிப்பாளரை கண்டுபிடிக்க முடியவில்லையா

  • @madhavmaddies1458
    @madhavmaddies1458 5 місяців тому +1

    Antha owner nicea appadiyea escape akuran parugha 😅

  • @tamilmuthu56
    @tamilmuthu56 5 місяців тому +1

    Tamil natla ivaru oruthar mattum tha food safety officer irukkara 😂😂😂😂😂😂😂

  • @PyKnot
    @PyKnot 5 місяців тому

    அமொிக்காவிலும் ஹோட்டல் ரோட்டுக் கடையிலும் டிரக் ஹோட்டலிலும் பிளாஸ்டிக் கப் தான் உபயோகிக்கிறாா்கள்.

  • @GirijaPatti52
    @GirijaPatti52 5 місяців тому

    கண்ட இடத்தில் கிடைக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து உருக்கி அதிலிருந்து பனியனை உருவாக்குகிறார்கள்.இந்த பனியனை போட்டால் எதுவும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாதா?.

  • @arunk1817
    @arunk1817 5 місяців тому

    முதல்ல இந்த ஜனங்க கடைகாரங்க கிட்ட கேரி பேக் கொடுங்கனு கேக்குறது நிறுத்தனும் அப்ப தான் அவங்களும் கொடுக்கரத நிறுத்துவாங்க அதுவும் சில பேர் வீட்ல பிளாஸ்டிக் கவர் ஒரு மூட்ட அளவுக்கு சேத்து வச்சிருக்காங்க கட்ட பை மாதிரயே 😂😂😂

  • @sri6364
    @sri6364 5 місяців тому

    ஆமாம் டாஸ்மாக் ரொம்ப நல்லது

  • @pavni3240
    @pavni3240 5 місяців тому

    si, Tamil Nadu slate pencil sellernu our channel, Slate stone items women consumption kaga sale pandrar. pls take action on him

  • @arunachalamar5898
    @arunachalamar5898 5 місяців тому

    Neenga production yen stop pannla? Sales ha stop pannringa. Oh kudi nattukum vettukum kedu andha mathiriya