@@RPB-a10n புதிதாக மோட்டார் வருவதில்லை கவர்மெண்ட் கிரைண்டர் பொறுத்தவரை கவர்மெண்ட் கிரைண்டரில் பழைய மோட்டார் கழட்டி தான் கொடுப்பார்கள் 750 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரும் 🤝
@@cshunmugavelayutham2219 நண்பர்களே வணக்கம் உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அம்மா கிரைண்டருக்கு புதிய மோட்டார் வருவதில்லை எக்சேஞ்ச் எடுக்கும் கிரைண்டரில் இருந்து நாங்கள் எடுத்து தந்து கொண்டிருக்கிறோம் அதனுடைய விலை Rs. 750
@user-wk1he8jp1y நண்பரே மோட்டார் நன்றாக இருப்பதும் புகைந்து போவதும் நம் கையில் தான் இருக்கிறது அளவாக அரிசி போட்டு ஆட்டும்பொழுது எந்த ஒரு பிரச்சனையும் வராது அளவுக்கு அதிகமாக போட்டாலும் தண்ணீர் ஊற்றி ஆட்டாமல் டைட்டாக ஆற்றினாலும் மோட்டார் சூடாகி போவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு 🤝🫂🫂
நண்பரே என்னுடைய அம்மா கிரைண்டரில் பேரிங் பால்ஸ் துருப்பிடித்து கொட்டி விட்டது மற்றும் பேரிங் அவுட்டர் ரிங் புல்லி வீலில் டைட்டா மாட்டிக்கிட்டு வரவில்லை.அதனால் மாற்ற முடியவில்லை இருந்தாலும் பேரிங் இல்லாமல் மூன்று வருடமாக மாவு அரைக்கிறேன்.சத்தம் அதிகம் இல்லை.அரைக்க சிறிது கூடுதல் நேரமாகும். அவ்வளவுதான்.
@@chandramoulimouli6978 நண்பர்களே வணக்கம் அம்மா கிரைண்டர் பொறுத்தவரை வீல் செட் அனைத்தும் கிடைக்கிறது செட் ஆக மாற்றி விடலாம் என்னுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அதற்கு உண்டான விளக்கத்தை தருகிறேன்🤗🤝🤝🙏
@@gklifestyle...3789 நண்பருக்கு இரவு வணக்கம் புது மோட்டார் வருவதில்லை நண்பரே அம்மா கிரைண்டரில் இருந்து கழட்டித் தருவார்கள் புது மோட்டரை போல் நன்றாக இருக்கும் அந்த மோட்டர் தான் கிடைக்கும் Rs.750
கவர்மெண்ட் கிரைண்டருக்கு புதுசு கிடைக்காது பழைய கிரைண்டரில் இருந்து கழட்டி வைத்திருப்பார்கள் ஆனால் அது நல்லாவே இருக்கும் நம்பி வாங்கி போடலாம் அவர் பெயர் மூர்த்தி போன் நம்பர் தருகிறேன் போன் செய்து கேட்டால் போதும் மோட்டார் ரெடி செய்து தருவாங்க என்னுடைய பெயர் சொல்லுங்கள் அவருக்குத் தெரியும் +919566311043
வணக்கம் நண்பரே நீங்கள் கவனித்து சொன்னதற்கு மிக மிக நன்றி ஏனென்றால் ஒவ்வொரு வீடியோ பதிவிலும் நான் மக்களுக்கு தெரியும்படி ஒரு தவறை செய்வேன் அதை யார் சுட்டி காமிக்கிறார் என்று நான் அதை கண்டு மகிழ்ந்திடுவேன் ஆனால் நீங்கள் சொன்னது உண்மை ஆனால் இதை நான் அதை மோட்டாரில் பச்சை ஒயரை நான் நன்றாக பொருத்தி உள்ளேன் உங்கள் கண்ணுக்கு பொருத்த மாதிரி தெரியும் ஆனால் நான் பொருத்தி விட்டேன் அதை நீங்கள் கண்டுபிடித்து சொன்னதற்கு மிக்க நன்றி மிகவும் சந்தோஷப்படுகிறேன் எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் ஆதரவுக்கு நன்றி 🤝❤️❤️
சரியாக சொன்னீர்கள் நண்பரே நம்மிடம் வாங்குவது 150 ரூபாய் மோட்டார் மட்டும் 550 ரூபாய் பாடி கவர் 200 ரூபாய் பெல்ட் புள்ளி செட் 200 ரூபாய் இது போன்ற உதிரி பாகங்களை கழற்றி அவர்கள் லாபம் பார்க்கிறார்கள் இதுதான் உலகம் 🤝🤗🤗🤗🥰🥰
இந்த மாதிரி டவுட் கேக்கணும்னா எனக்கு வாட்ஸ் அப்ல எனக்கு கேட்டீங்கனா தான் நான் ரிப்ளை பண்ண முடியும் சேனல் கமெண்ட் பாக்ஸ்ல நான் பாக்குறது கொஞ்சம் டைம் ஆயிடும் அதனாலதான் நன்பரே 🤗
நீங்க பழைய மோட்டர் கொடுத்து உங்களுக்கு வேற கண்டிஷன் ஓடுற மோட்டார் வேணும் அப்படின்னா நமக்கு 450 ரூபாய் தான் வரும் இல்லை எனக்கு பழைய மோட்டர் இல்லை அப்படின்னா நமக்கு 700 ரூபாய் வரும் என் நம்பருக்கு காண்டாக்ட் பண்ணுங்க 8148898034 this my WhatsApp number
இது கிரைண்டரில் இருந்து கழட்டி அவங்க அப்படியே கொடுக்கிறது ஆனா மோட்டர் புதுசு மாதிரி நல்லா கண்டிஷனா இருக்கும் புது மோட்டார் 750 ரூபாய் நம்ம பழைய மோட்டார் கொடுத்து புது மோட்டார் வாங்கணும் அப்படின்னா 350 ரூபாய் கொடுத்தா போதும்
ஏன் சார் அந்த bottom cover எல்லாம் clean பன்னாமா அதாவது கொஞ்சம் கழுவி போடாம அப்படியே புது மோட்டார fix பன்றிங்க அதே போல தான் அந்த play wheel fix பன்ற rod சுத்தபடுத்தாம அப்படியே bearing மாற்றீங்க வேலை ஒன்னும் சுத்தமில்ல 👎
இந்த மோட்டர் மாத்தி இருந்தா நீங்க எவ்வளவு வாங்கி இருப்பீங்க ஒரு 800 இல்ல ஒரு 700 இல்ல ஒரு 900 நான் வாங்குனது வெறும் 350 ரூபாய் தான் பழைய மோட்டார் எடுத்துட்டு இத்தனையும் வேலை செஞ்சு 350 தான் வாங்கி இருக்கேன் இந்த வீடியோ எடுத்தது உங்களுக்கு எப்படி பிக்ஸ் பண்ணனும்னு எப்படி மாத்தணும் அப்படின்னு சொல்லிக் கொடுப்பதற்காக மட்டும்தான் என்னுடைய சுத்தத்தை தெரிஞ்சுக்கணும்னா என் வீடியோ ஃபுல்லா பார்த்தா தெரியும் வேலை செய்வதற்கு நேரமில்லாமல் ஓடிட்டு இருக்கக் கூடிய இந்த காலத்துல வீடியோ எடுத்து வேலையை உங்களுக்கு சொல்லிக் கொடுத்து இத்தனையும் பண்ணி கமெண்ட்ல எம்எல்ஏ ஒரு குற்றச்சாட்டு பரவால்ல உங்களை நான் பாராட்டுகிறேன் சந்தோஷம் நண்பரே 🥰🤗🤗🤗
நான் செஞ்சு கொடுத்தது ஒரு வயசான அம்மாவுக்கு அந்த 350 கூட வாங்காம இருந்திருப்பேன் ஆனால் தொழிலுக்கு அழகு கிடையாது இந்த வேலையை நீங்க செஞ்சு இருந்தீங்கன்னா அதனுடைய கஷ்டம் உங்களுக்கு என்னன்னு தெரியும் 🤗🤗
மிக அருமை மற்றும் நல்ல விளக்கம். வாழ்க வளர்க . வீட்டு பெண்களுக்கு கூறிய ஆலோசனை அருமை
எல்லாம் உங்கள் ஆதரவும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️
Super Anna அருமையான பயனுல்ல தகவல் 👍👍
சிறப்பான வேலை மற்றும் அருமையான பயனுள்ள பதிவு
நன்றி நன்பரே 🤝♥️
Anna old.model ultra grind belt poduvathu eppady katiniga eppo same model bearing appdi mathuvathu pl video podugo
கண்டிப்பாக நண்பரே வீடியோ பதிவு போடுகிறேன் உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🫂🫂🫂🥰
Work super bro. புதிய மோட்டார் என்ன ரேட் வருது
@@RPB-a10n புதிதாக மோட்டார் வருவதில்லை கவர்மெண்ட் கிரைண்டர் பொறுத்தவரை கவர்மெண்ட் கிரைண்டரில் பழைய மோட்டார் கழட்டி தான் கொடுப்பார்கள் 750 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரும் 🤝
Very nice
Thank you so much bro 🥰☺️
மிக்க நன்றி வீடியோ விபரம் நல்லதாக புரியக்கூடிய வகையில் இருந்தது சிறிய வேண்டுகோள் புதிய மோட்டார் விலையை கூற முடியுமா? ஐயா
@@cshunmugavelayutham2219 நண்பர்களே வணக்கம் உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அம்மா கிரைண்டருக்கு புதிய மோட்டார் வருவதில்லை எக்சேஞ்ச் எடுக்கும் கிரைண்டரில் இருந்து நாங்கள் எடுத்து தந்து கொண்டிருக்கிறோம் அதனுடைய விலை Rs. 750
எக்ஸ்சேஞ்சில் எடுக்கும் மோட்டார் நீடித்து உழைக்க அதிக வாய்ப்பு உள்ளதா அல்லது வேறு வலி உண்டா கூறுங்கள்
@user-wk1he8jp1y நண்பரே மோட்டார் நன்றாக இருப்பதும் புகைந்து போவதும் நம் கையில் தான் இருக்கிறது அளவாக அரிசி போட்டு ஆட்டும்பொழுது எந்த ஒரு பிரச்சனையும் வராது அளவுக்கு அதிகமாக போட்டாலும் தண்ணீர் ஊற்றி ஆட்டாமல் டைட்டாக ஆற்றினாலும் மோட்டார் சூடாகி போவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு 🤝🫂🫂
Moter soodagudu enna piracchanaya irukkum
மோட்டார் பேரிங் போய் இருந்தாலும் சத்தம் வரும் பெல்ட் புள்ளி பேரிங் போயிருந்தாலும் சத்தம் வரும்
Siral eppdi sevathu tambi
இதனுடைய விளக்கத்தை ஒரு வீடியோவாக பதிவிடுகிறேன் ஐயா விரைவில் எதிர்பார்க்கலாம் உங்கள் ஆதரவுக்கு நன்றி🫂🤝🫂
How to make series switch board anna video pls
இந்த வார இறுதிக்குள் series switchboard video upload செய்கிறேன் கண்டிப்பாக 🙏
Mixi grainder vedio podunga sir
கண்டிப்பாக நாளை மிக்ஸி மோட்டார் வீடியோ விரைவில் வீடியோவை அப்லோட் செய்கிறேன் 🤝
நண்பரே என்னுடைய அம்மா கிரைண்டரில் பேரிங் பால்ஸ் துருப்பிடித்து கொட்டி விட்டது மற்றும் பேரிங் அவுட்டர் ரிங் புல்லி வீலில் டைட்டா மாட்டிக்கிட்டு வரவில்லை.அதனால் மாற்ற முடியவில்லை இருந்தாலும் பேரிங் இல்லாமல் மூன்று வருடமாக மாவு அரைக்கிறேன்.சத்தம் அதிகம் இல்லை.அரைக்க சிறிது கூடுதல் நேரமாகும்.
அவ்வளவுதான்.
@@chandramoulimouli6978 நண்பர்களே வணக்கம் அம்மா கிரைண்டர் பொறுத்தவரை வீல் செட் அனைத்தும் கிடைக்கிறது செட் ஆக மாற்றி விடலாம் என்னுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அதற்கு உண்டான விளக்கத்தை தருகிறேன்🤗🤝🤝🙏
புது மோட்டார் விலை எவ்ளோ அண்ணா?
@@gklifestyle...3789 நண்பருக்கு இரவு வணக்கம் புது மோட்டார் வருவதில்லை நண்பரே அம்மா கிரைண்டரில் இருந்து கழட்டித் தருவார்கள் புது மோட்டரை போல் நன்றாக இருக்கும் அந்த மோட்டர் தான் கிடைக்கும் Rs.750
Bro erodela motor enga kidaikum place solunga bro
கவர்மெண்ட் கிரைண்டருக்கு புதுசு கிடைக்காது பழைய கிரைண்டரில் இருந்து கழட்டி வைத்திருப்பார்கள் ஆனால் அது நல்லாவே இருக்கும் நம்பி வாங்கி போடலாம் அவர் பெயர் மூர்த்தி போன் நம்பர் தருகிறேன் போன் செய்து கேட்டால் போதும் மோட்டார் ரெடி செய்து தருவாங்க என்னுடைய பெயர் சொல்லுங்கள் அவருக்குத் தெரியும் +919566311043
Rmba tq bro
ஆனா அந்த மிக முக்கியமான எர்த் வயரை மோட்டார் பாடியில் கொடுத்து இருக்கலாம்.
வணக்கம் நண்பரே நீங்கள் கவனித்து சொன்னதற்கு மிக மிக நன்றி ஏனென்றால் ஒவ்வொரு வீடியோ பதிவிலும் நான் மக்களுக்கு தெரியும்படி ஒரு தவறை செய்வேன் அதை யார் சுட்டி காமிக்கிறார் என்று நான் அதை கண்டு மகிழ்ந்திடுவேன் ஆனால் நீங்கள் சொன்னது உண்மை ஆனால் இதை நான் அதை மோட்டாரில் பச்சை ஒயரை நான் நன்றாக பொருத்தி உள்ளேன் உங்கள் கண்ணுக்கு பொருத்த மாதிரி தெரியும் ஆனால் நான் பொருத்தி விட்டேன் அதை நீங்கள் கண்டுபிடித்து சொன்னதற்கு மிக்க நன்றி மிகவும் சந்தோஷப்படுகிறேன் எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் ஆதரவுக்கு நன்றி 🤝❤️❤️
Coil check epdi panrathu
So any doubt contact my WhatsApp number brother 🤝8148898050
நம்மிடம் பழைய பொருட்கள் வாங்குபவர் அம்மா கிரைண்டரை ரூ.150 வாங்கி ரூ.1000 க்கு உதிரி பாகங்களா விற்றுவிடுகிறார்கள்
சரியாக சொன்னீர்கள் நண்பரே நம்மிடம் வாங்குவது 150 ரூபாய் மோட்டார் மட்டும் 550 ரூபாய் பாடி கவர் 200 ரூபாய் பெல்ட் புள்ளி செட் 200 ரூபாய் இது போன்ற உதிரி பாகங்களை கழற்றி அவர்கள் லாபம் பார்க்கிறார்கள் இதுதான் உலகம் 🤝🤗🤗🤗🥰🥰
Hi sir
Motor
Bearing
Switch இந்த ஒர்க்ஸ் மாற்ற எவ்வளவு பணம் வாங்க வேண்டும்
பேரிங் வித் சுவிட்ச் அதுக்கு மினிமம் ஒரு ₹350 ல இருந்து ₹400 வரைக்கும் நீங்க வாங்கலாம்🤝
இந்த மாதிரி டவுட் கேக்கணும்னா எனக்கு வாட்ஸ் அப்ல எனக்கு கேட்டீங்கனா தான் நான் ரிப்ளை பண்ண முடியும் சேனல் கமெண்ட் பாக்ஸ்ல நான் பாக்குறது கொஞ்சம் டைம் ஆயிடும் அதனாலதான் நன்பரே 🤗
இந்த மோட்டார் எங்கே கிடைக்கும். இந்த எறிந்த மோட்டார் ரீவைடிங் எங்கே செய்வார்கள்.
அண்ணா புது மோட்டார் என்ன விலை வரும்
Rs.700
Sir motor engu kidaikkum enakku motor thevai
நீங்க பழைய மோட்டர் கொடுத்து உங்களுக்கு வேற கண்டிஷன் ஓடுற மோட்டார் வேணும் அப்படின்னா நமக்கு 450 ரூபாய் தான் வரும் இல்லை எனக்கு பழைய மோட்டர் இல்லை அப்படின்னா நமக்கு 700 ரூபாய் வரும் என் நம்பருக்கு காண்டாக்ட் பண்ணுங்க 8148898034 this my WhatsApp number
Motor enga vanganinga
நான் ஈரோடு நான் ஈரோட்டில் வாங்கி விடுவேன் நீங்க எந்த ஊரு சென்னை அப்படின்னா சென்னையில் ஒரு பக்கம் நான் சொல்றேன் நீங்க போய் வாங்கிக்கலாம்
@@srigayathriservicecenterpondicherry
Enna brand neenga vangina motor
இது கிரைண்டரில் இருந்து கழட்டி அவங்க அப்படியே கொடுக்கிறது ஆனா மோட்டர் புதுசு மாதிரி நல்லா கண்டிஷனா இருக்கும் புது மோட்டார் 750 ரூபாய் நம்ம பழைய மோட்டார் கொடுத்து புது மோட்டார் வாங்கணும் அப்படின்னா 350 ரூபாய் கொடுத்தா போதும்
இந்தமோட்டர் விலை என்ன சொல்லுங்க
( Rs.750 புதிது ) வேண்டுமென்றால் 750 பழைய மோட்டாரை எடுத்துக்கொண்டு புது மோட்டார் கொடுத்தால் Rs. 400 ரூபாய்
Bro enaku quicka new grinder motor venum how to i contact you
8148898034
This my WhatsApp number
ஏன் சார் அந்த bottom cover எல்லாம் clean பன்னாமா அதாவது கொஞ்சம் கழுவி போடாம அப்படியே புது மோட்டார fix பன்றிங்க அதே போல தான் அந்த play wheel fix பன்ற rod சுத்தபடுத்தாம அப்படியே bearing மாற்றீங்க வேலை ஒன்னும் சுத்தமில்ல
👎