ஆண்டவரே உம் பாதம் | Father Berchmans | Purnima | Holy Gospel Music

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ •

  • @SelvaraniMohan-fz1eb
    @SelvaraniMohan-fz1eb 6 місяців тому +3

    இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி God bless you 🙏🎉❤

  • @sharmianand9854
    @sharmianand9854 2 роки тому +8

    ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
    அடிமை நான் ஐயா
    ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
    அகன்று போமாட்டேன் - உம்மைவிட்டு
    அகன்று போகமாட்டேன்
    1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு
    அதன்படி நடக்கின்றேன்
    உலகினை மறந்து உம்மையே நோக்கி
    ஓடி வருகின்றேன்
    2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
    நன்கு புரியும்படி
    தேவனே எனது கண்களையே
    தினமும் திறந்தருளும்
    3. வாலிபன் தனது வழிதனையே
    எதனால் சுத்தம் பண்ணுவான்
    தேவனே உமது வார்த்தையின்படியே
    காத்துக் கொள்வதனால்
    4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
    தீபமே உம் வசனம்
    செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே
    தேவனே உம் வாக்கு
    5. தேவனே உமக்கு எதிராய் நான்
    பாவம் செய்யாதபடி
    உமதுவாக்கை என் இருதயத்தில்
    பதித்து வைத்துள்ளேன்

    • @dhivyar786
      @dhivyar786 11 місяців тому

      ரொம்ப நன்றி... Lyrics எழுதியதற்கு. Bro

  • @devakumar-vk2yr
    @devakumar-vk2yr 4 роки тому +24

    Aandavare um paatham
    ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
    அடிமை நான் ஐயா
    ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
    அகன்று போக மாட்டேன் - உம்மை விட்டு
    அகன்று போக மாட்டேன்
    ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு
    அதன்படி நடக்கின்றேன்
    உலகினை மறந்து உம்மையே நோக்கி
    ஓடி வருகின்றேன்
    வாலிபன் தனது வழிதனையே
    எதனால் சுத்தம் பண்ணுவான்
    தேவனே உமது வார்த்தையின்படியே
    காத்துக் கொள்வதனால்
    வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
    நன்கு புரியும்படி
    தேவனே எனது கண்களையே
    தினமும் திறந்தருளும்
    நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
    தீபமே உம் வசனம்
    செல்லும் வழிக்கும் வெளிச்சமும் அதுவே
    தேவனே உம் வாக்கு
    தேவனே உமக்கு எதிராய் நான்
    பாவம் செய்யாதபடி
    உமது வாக்வை என் இருதயத்தில்
    பதித்து வைத்துள்ளேன்
    Aandavare um paatham Lyrics in English
    aanndavarae um paatham saranatainthaen
    atimai naan aiyaa
    aayiram aayiram thunpangal vanthaalum
    akantu poka maattaen - ummai vittu
    akantu poka maattaen
    ovvoru naalum um kural kaettu
    athanpati nadakkinten
    ulakinai maranthu ummaiyae Nnokki
    oti varukinten
    vaalipan thanathu valithanaiyae
    ethanaal suththam pannnuvaan
    thaevanae umathu vaarththaiyinpatiyae
    kaaththuk kolvathanaal
    vaethaththilulla athisayam anaiththum
    nanku puriyumpati
    thaevanae enathu kannkalaiyae
    thinamum thirantharulum
    naan nadappatharku paathaiyaik kaattum
    theepamae um vasanam
    sellum valikkum velichchamum athuvae
    thaevanae um vaakku
    thaevanae umakku ethiraay naan
    paavam seyyaathapati
    umathu vaakvai en iruthayaththil
    pathiththu vaiththullaen

  • @yobuylwm1321
    @yobuylwm1321 6 років тому +35

    இனிமையா குரல் வளத்தை தேவன் உங்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ளார். உங்கள் பாடல் ஊழியம் தொடரட்டும் சகோதரி

  • @MuraliKrishna-hr7ky
    @MuraliKrishna-hr7ky 4 роки тому

    ஆண்டவரேஎன்ஆண்டவரே.ஈஷ்வரனே .ஆண்டவரே. உன்பாதம்சரனடைந்தேன்.கோடிக்கோடி.துன்பங்கள்வந்தாலும்.ஈஸ்வரா.உன்நாமம்நான்மரவேன்.ஈசன்அடிமைநான்அய்யா

  • @sasilawrence9319
    @sasilawrence9319 2 роки тому +3

    அப்பா மனுஷனுடைய கை என் மீது ஓங்காத படி பாதுகாத்தருளும்

  • @mohant9146
    @mohant9146 2 роки тому

    சகோதரி அவர்களே யோபுவை போல நங்குத் தலைமுரரையெய் கான ஆயுளை
    தந்தருள இறைவனிடம் வேண்டிகொல்கிரென்.

  • @rosemary-hv1em
    @rosemary-hv1em 3 роки тому

    super amen amen amen

  • @vasanthipriya8597
    @vasanthipriya8597 3 роки тому +4

    இந்தப் பாடல் எனக்கு மிகமிக ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த சகோதரியின் மிகவும் அருமை கடவுள் அவரை பல பாடல்கள் பாட வைக்க வேண்டும்

  • @DANIELDURAIPandi
    @DANIELDURAIPandi 10 місяців тому +1

  • @makebigmoneyaroundworld1208
    @makebigmoneyaroundworld1208 3 роки тому +11

    இந்தப்பாடலைக் கேட்கும் போது கண்ணீர் வருகிறது.பாடும் முறை மிக அழகும் லாவண்யமும் நிறைந்திருக்கிறது.ஒரிஜினல் பாடலில் இப்படி உணர்வு ஒன்றும் ஏற்படவில்லை.

  • @latharajan3968
    @latharajan3968 4 роки тому +4

    சூப்பர் சிங்கர் பூர்ணிமா மிகவும் அருமயைான பாடல் அருமயைான குரல் வாழ்த்துக்கள் கடவுள் உன்னை ஆசீர் வதிப்பாராக இதே பாே ன்ற அருமயைான பாடல்களை ஆண்டவருக்காக பாடுங்கள் ஆண்டவர் உன்னை உயர்த்துவார்

  • @KNOWTHETRUTHch
    @KNOWTHETRUTHch 6 років тому +103

    தேவனுடைய​ நாமத்தையே நீங்கள் எப்போதும் மகிமைப்படுத்திக்கொண்டிருக்க​ தேவனுடைய​ கரமும் அவருடைய​ கிருபையும் உங்களோடிருப்பதாக​, ஆமென்

  • @vijig7032
    @vijig7032 3 місяці тому

    So sweet song 🙏🙏🙏🙏and voice sister👌👌🎈🎈🎈

  • @arajesh1949
    @arajesh1949 6 років тому +59

    அருமை சகோதரியை தேவன் தாமே கிருபையோடும் தயயோடும் ஆசீர்வதிப்பாராக......

  • @robinsonk2505
    @robinsonk2505 6 років тому +24

    மிக அருமையாக பாடப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். தேவனுக்கே மகிமை

    • @sumithiranadesan1351
      @sumithiranadesan1351 3 роки тому +2

      Super praise the lord

    • @murugesanchinathambi988
      @murugesanchinathambi988 Рік тому

      Free f FC CF e CF r be e CF e we SC s, SW SC XD çv CCW few qew CW saaaa was ssxdd. Masw SC SW SC was swaadq we SW sdxwqqqqq age a we q we as xsws CW a AXA SC aàouui
      A As as ECC xzc CW w XD was nice wxxa

    • @murugesanchinathambi988
      @murugesanchinathambi988 Рік тому

      Cvwv_
      Xsa ax,a , Dr tr

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 роки тому +1

    அப்பா அடுத்த சோதோம் என் கனவில் கண்டேன் ராஜா வெளிப்படுத்துண்ணீர் நன்றிகள், உண்மை உழைப்பாளிகள் வேலைகளை ஆசீர்வாதியும் உலகமெல்லாம் அப்பா

  • @dhanarajm7443
    @dhanarajm7443 Рік тому

    பாடலுக்கு நன்றி🙏🙏🙏

  • @k.p.arumugam7357
    @k.p.arumugam7357 5 років тому +3

    Very beutygul song God bless

  • @leemarose6536
    @leemarose6536 4 роки тому +1

    ஆண்டவர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார் மா

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 роки тому

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @selviw24
    @selviw24 2 роки тому

    Andavara umm patham saranadaithan Amen

  • @mrriyanagome521
    @mrriyanagome521 5 років тому +2

    Amen amen amen thankyou Jesus God bless you ma Purnima

  • @aronandrew9993
    @aronandrew9993 3 роки тому +1

    Amen Amen 🙏 Amen

  • @muthuboat1175
    @muthuboat1175 2 роки тому

    Very nice Jesus

  • @indirathasiya2792
    @indirathasiya2792 3 роки тому +3

    Song very nice. Voice very very nice god bless you. Amen.

  • @MuruganMurugan-lw6lv
    @MuruganMurugan-lw6lv 4 роки тому +9

    Praise the Lord Jesus Christ and very beautiful song

  • @uiratralvallanmai7383
    @uiratralvallanmai7383 3 роки тому +3

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் நன்றி கர்தர் ஆசிர்வதிப்பார் ஆமேன

  • @ravieswari9848
    @ravieswari9848 3 роки тому

    Verybeautifulsonggodblessyousister

  • @brightjose209
    @brightjose209 6 років тому +47

    ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
    அடிமை நான் ஐயா

  • @shaijushaijuraju1600
    @shaijushaijuraju1600 2 роки тому

    Very nice songGodblessyousister

  • @sekarganesan8921
    @sekarganesan8921 2 роки тому

    ஆமென்.ஆமென்

  • @joelenterprises8119
    @joelenterprises8119 Рік тому

    Very nice MA God bless you

  • @prayermasillamani4479
    @prayermasillamani4479 Рік тому

    மிக அருமையான ஓர் பாடல்

  • @chitrachitu6382
    @chitrachitu6382 3 роки тому

    ஆமென் இயேசு அப்பா ஸ்தோத்ரம் ஆமென்

  • @pradeeprajkumar1367
    @pradeeprajkumar1367 4 роки тому

    Great gift by God sister..... தயவுசெய்து பிசாசினுடைய பிடியில் சிக்கி கொல்லாதேயுங்கள்.. எச்சரிக்கையாயிருங்கள்..பணம் உங்களுக்கு தேவன் தருவார்..

  • @DanielPonnudurai
    @DanielPonnudurai 6 місяців тому

    Very nice and very meaningful song yes it is highly true so that we should and must surender at his holy. Feet i hope that you are very blessed many

  • @n.jeevan.5143
    @n.jeevan.5143 3 роки тому

    Very nice i like song.

  • @kumarn1816
    @kumarn1816 6 років тому +56

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி
    ஆமேன் இயேசுவே அல்லேலூயா

    • @chandranr8766
      @chandranr8766 6 років тому +5

      .good sog

    • @paulk6101
      @paulk6101 6 років тому +3

      தேவனுக்கு மகிமை!
      சகோதரி இன்னும் பல பாடல்கள் பாடி ஆண்டவரை மகிமைப்படுத்த வாழ்த்துக்கள்! தேவ ஆசிர்வாதம் தங்களை ஆட்க்கொண்டு நடத்துவாராக

    • @antonysamyantonysamy4390
      @antonysamyantonysamy4390 5 років тому +2

      Very nice sweet song

    • @vasanthivimalanathan5047
      @vasanthivimalanathan5047 5 років тому +4

      Amen

    • @antonyraj8246
      @antonyraj8246 5 років тому +2

      C m oye

  • @kaviyaragam1496
    @kaviyaragam1496 2 роки тому

    சிறப்பு.

  • @sekarganesan8921
    @sekarganesan8921 2 роки тому +2

    👌🕊👌🕊👌அருமை.அருமை

  • @kumardcskb9011
    @kumardcskb9011 6 років тому +36

    தொடர்ந்து இயேசுவின் நாமத்தை உயர்த்துங்கள்

  • @JEENKUMAR-je8uw
    @JEENKUMAR-je8uw Рік тому

    Vanka kalyana kariyangalai pachalam myself fully ok. Your voice and song are very sweat and super

  • @mariedimanche1859
    @mariedimanche1859 5 років тому +3

    VERY Nice ma !!
    Merci ma!! Merci
    வாழ்த்துக்கள் இறைஆசீர் வாழ்க வளமுடன் எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டிக்கொள்கிறேன் மா செல்லோ!!!

  • @t.r.yuvarajraja652
    @t.r.yuvarajraja652 6 років тому +13

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பராக

  • @anthonialoysius4180
    @anthonialoysius4180 2 роки тому

    அற்புதம் அதிசயம் ஆச்சரியம் ,தேவராஜ்யத்தின் இரகசியம் .

  • @bsarojinikarunakaran638
    @bsarojinikarunakaran638 6 років тому +32

    Very very beautiful song ad fantastic voice. கேட்க கேட்க இனிமையான பாடல். GOD Bless the entire team abundantly

  • @morrisyates4634
    @morrisyates4634 6 років тому +34

    God blees you my child ,sweet voice

  • @susaimariya791
    @susaimariya791 Рік тому

    சூப்பரா படிச்சிருக்கீங்க

  • @antonycruz4672
    @antonycruz4672 5 років тому +14

    இயேசு மீது கண்பதித்து ச்சரண்அடையத் திசைப்படுத்தும் அற்புதப்பாடல்: பாடகியின் உடல் பாவனை மொழியின் ஒவ்வொரு அசைவிலும் அவரில் பரவசமாக்குகிறது:குரலில் நிரம்பி வழிகிறது!

  • @thinker9944
    @thinker9944 2 роки тому

    🙏🧡🙏💚🙏♥️🙏💜🙏💛🙏❤️🙏
    AMEN
    HALLELUJAH

  • @masillamaniimmani9175
    @masillamaniimmani9175 3 роки тому

    1994 நான் இந்த பாடலை கேட்டு
    மீட்படைந்தேன் ஆமேன்
    என்னால மறக்கவே முடியாது 🙏

  • @chitrasharma4354
    @chitrasharma4354 2 роки тому

    Amen amen I trust in my Jesus I love my dad jesus

  • @anidhayal.j
    @anidhayal.j 2 роки тому

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 3 роки тому

    Aandavarae um patham sarana den adimai nannaya🙏 amen 🙏

  • @khantkyi6359
    @khantkyi6359 Рік тому

    Thanks Lord Jesus Christus ⛪ Myanmar

  • @drtministries6577
    @drtministries6577 4 роки тому +5

    கா்த்தா் உங்களை ஆசிா்வதிப்ராக

  • @jarlirajan5196
    @jarlirajan5196 2 роки тому +1

    Song &voice nice

  • @gonsalvaspavilupillai2902
    @gonsalvaspavilupillai2902 5 років тому +5

    அருமையான குரலில் அழகாக பாடினார்

  • @indirathasiya2792
    @indirathasiya2792 3 роки тому

    Very nice song. Amen. God bless you.

  • @marshalimmanuel7690
    @marshalimmanuel7690 5 років тому +9

    உங்களுக்கு நல்ல குரல்வளம் கொடுத்த நம் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம், சகோதரி.
    இந்த நல்ல ஈவை (தாலந்தை) இப்போது விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பாக பயன்படுத்துகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்.
    இயேசுவைப் பாடி துதித்த நீங்கள் இனி அநேக உலக சினிமா பாடல்களை பாடி நம் தேவன் நாமத்தை மகிமைபடுத்த (?) வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
    இந்த தருணத்தில் எனக்கு இயேசு சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.
    மத்தேயு 6:24 ==> "இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது."
    நன்றி சகோதரி!
    குறிப்பு: உங்களின் எல்லா பாடல்களுக்கும் நாம் இந்த வாழ்த்துதலை தெரிவித்திருக்கிறேன்.

    • @mariappant4829
      @mariappant4829 5 років тому +1

      Marshal Immanuel brother உண்மை உண்மை உண்மை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @abrahamt9517
      @abrahamt9517 5 років тому

      no christian commercial singer

  • @pradeeprajkumar1367
    @pradeeprajkumar1367 4 роки тому +2

    உம்மை விட்டு அகன்று போகமாட்டேன் என்று பாடியிருக்கிறீர்கள்

  • @rme1181
    @rme1181 4 роки тому

    இயேசு கிறிஸ்து நன்றி ஐயா

  • @perbha5676
    @perbha5676 2 роки тому

    Praise you Jesus Ave Maria Thank you Jesus Thank you sister very nice song super...

  • @diviyarajarulappan6413
    @diviyarajarulappan6413 6 років тому +2

    Praise the Lord

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 2 роки тому

    Very Great Singer 🌿🌹🍀 purnima 🍀🌹🌿

  • @lybrishfernando2251
    @lybrishfernando2251 5 років тому +7

    Jesus never fails....

  • @marymasolica576
    @marymasolica576 Рік тому +2

    Your voice is very nice sister god's gift to you sing more songs to praise our Jesus ❤

  • @jgs.r4493
    @jgs.r4493 5 років тому +1

    Very nice

  • @maheswarisuppiah9286
    @maheswarisuppiah9286 2 роки тому +1

    Thank you jesus

  • @jerons6911
    @jerons6911 11 місяців тому +1

    நீங்களும் அழகு உங்கள் உள்ளமும் அழகு உங்கள் குரலும் இனிமையான அழகு பாடலின் மூலமாக கடவுள் பணி தொடர வாழ்த்துகள் பூரணியம்மா

  • @reenaleone7926
    @reenaleone7926 4 роки тому

    Fr.Berchumanc paadalgal ,enkalukkum😊😊👍👍 aaseervadham

  • @aprchristumas7659
    @aprchristumas7659 6 років тому +22

    நன்று.......ஆண்டவர் நாமம் மகிமை படுவதாக......

  • @sureshgunjanoor4757
    @sureshgunjanoor4757 6 років тому +17

    Professional Voice Sister..Lord Gifted a Buetiful Voice For his Glory...Amen..

  • @nagaraj3892
    @nagaraj3892 2 роки тому

    Sister super song very nice your voice God bless you

  • @santhoshjeya6954
    @santhoshjeya6954 3 роки тому

    God bless you

  • @indirathasiya2792
    @indirathasiya2792 3 роки тому

    Very nice song. Very nice voice. God bless you.

  • @KalaiKalaiyarasi-gc8oz
    @KalaiKalaiyarasi-gc8oz 11 місяців тому

    Amen amen 🙏🙏🙏🙏

  • @samuelj5683
    @samuelj5683 Рік тому

    Nice song and lovely voice. God bless you daughter.

  • @ganeshiyer9810
    @ganeshiyer9810 6 років тому +19

    அடிமை நான் அய்யா Good version

  • @venkatesanr3912
    @venkatesanr3912 3 роки тому +1

    மிகவும் அழகான பாடல்
    Amazing 👌👌👌👌👌

  • @rurtrurt8296
    @rurtrurt8296 2 роки тому

    Amen Amen

  • @pushapusha672
    @pushapusha672 Рік тому

    நன்ரி அப்பா ஆமென் ✝️✝️🙏🙏

  • @rajathiraja6632
    @rajathiraja6632 4 роки тому +1

    Amen Amen sister

  • @hameez1channel604
    @hameez1channel604 2 роки тому +1

    🙌🙌🙌

  • @sowndaranarumugam6753
    @sowndaranarumugam6753 4 роки тому +1

    supper

  • @pavankalyanpavankalyan3022
    @pavankalyanpavankalyan3022 4 роки тому +1

    Supper. Sister

  • @ManikandanMani-nf8kn
    @ManikandanMani-nf8kn 5 років тому +1

    Super song

  • @holygospelmusictamil
    @holygospelmusictamil  6 років тому

    For More Jebathotta Jeyageethangal Female Version Songs Click To Subscribe : ua-cam.com/channels/tl1.html...
    We will work harder to generate better content. Thank you for your support.

  • @pirapakarankaran5810
    @pirapakarankaran5810 6 років тому +3

    Nice. amen amen

  • @vasanthipriya8597
    @vasanthipriya8597 3 роки тому +1

    எனக்கு இந்தப் பாடல்

  • @arona7096
    @arona7096 5 років тому

    எல்லா.புகழும்.என்.அப்பா.யேசுவுக்கு

  • @ravichandran957
    @ravichandran957 Рік тому

    God is great

  • @evangelineedwin5152
    @evangelineedwin5152 2 роки тому

    Sing more songs of Fr. BERCHMANS advance thanks.

  • @arockiamrayappan
    @arockiamrayappan 4 роки тому +5

    Your sweet voice is God's gift for us. Use it to praise him more and more

  • @aathiseshanrajkumar8510
    @aathiseshanrajkumar8510 4 роки тому

    AMEN AMEN

  • @aronandrew9993
    @aronandrew9993 3 роки тому +1

    God bless you 👍👍🙏

  • @praisy2749
    @praisy2749 2 роки тому

    Amen 🙏❤️

  • @ranjithamvelusamy6429
    @ranjithamvelusamy6429 4 роки тому +6

    Praise the Lord sister. Amen.

  • @indirathasiya2792
    @indirathasiya2792 3 роки тому +1

    Very beautiful song .god bless you. Amen.