இஸ்ரவேலே பயப்படாதே - Isravelae | Father.S.J.Berchmans | Purnima | Holy Gospel Music

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @psivaramanpsivaraman5443
    @psivaramanpsivaraman5443 2 роки тому +20

    சீக்கிரம் வருவேன் ஆட்சி அமைப்பேன் எழுந்து ஒளி வீசு திருச்சபைக்கு இப்பொழுது இருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் வாக்குதத்தம் இதுவே

    • @bobinraj5337
      @bobinraj5337 Місяць тому

      🙏🙏🙏AAH AAH what a song

  • @fionabenisha3317
    @fionabenisha3317 5 років тому +44

    Isravele bhayapadathe
    இஸ்ரவேலே பயப்படாதே
    நானே உன் தேவன்
    வழியும் சத்தியமும் ஜீவனும் நானே
    உன்னை நானே தெரிந்து கொண்டேனே
    உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
    ஒருபோதும் நான் கைவிடமாட்டேன்
    கைவிடமாட்டேன்
    தாய் மறந்தாலும் நான் மறவேனே
    உள்ளங்ககையில் தாங்கி உள்ளேன்
    ஒருபோதும் நான் மறப்பதில்லை
    மறந்து போவதில்லை
    தீயின் நடுவே நீ நடந்தாலும்
    எரிந்து நீயும் போகமாட்டாய்
    ஆறுகளை நீ கடக்கும் போதும்
    மூழ்கியே போக மாட்டாய்
    எனது கிருபை உனக்குப் பொதும்
    பலவீனத்திலே என் பெலன் விளங்கும்
    பூரணமாக என் பெலன் விளங்கும்
    எதற்கும் பயம் வேண்டாம்
    துன்ப நேரம் சோர்ந்து விடாதே
    ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
    சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
    எழுந்து ஒளி வீசு

  • @holygospelmusictamil
    @holygospelmusictamil  6 років тому +544

    பிடித்திருந்தால் நண்பர்களுக்கு ஷேர் செய்து எங்களை ஊக்குவியுங்கள் மேலும் பல பாடல்களை இயக்க இருக்கின்றோம்
    Click To Subscribe

  • @kanakaraja6738
    @kanakaraja6738 3 роки тому +6

    நன்றியோடு துதிக்கின்றேன் தகப்பனே ஆமேன்

  • @aswinibeula733
    @aswinibeula733 5 років тому +17

    வழியும் சத்தியமும் ஜீவனும் நானே நன்றி இயேசப்பா

  • @Navi_shahad
    @Navi_shahad 6 років тому +32

    வழியும் சத்யமும் ஜீவனும் என் தேவனே🙏🎈

  • @MuruganMurugan-up1ot
    @MuruganMurugan-up1ot 2 роки тому +22

    சகோதரி அவர்களுக்கு தேனினினும் இனிமையான குரலை கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் தேவனுக்கலானப்பணி தொடர வாழ்த்துக்கள்

  • @chandrakumarmiraclin777
    @chandrakumarmiraclin777 5 років тому +59

    அருமையான பாடல் அருமையான குரல் Dislike கொடுத்தவர்கள் மனந்திரும்பட்டும்

    • @dhevasarvi1283
      @dhevasarvi1283 3 роки тому

      எனது தம்பிகி காய்ச்சல் மிகவும் அதிகமாக உள்ளது அனைவரும் ஜெபம் பண்ணுங்கள் சந்தோஸ் குமார் கு ஜெபம் பண்ணுங்கள்

  • @oreb-mountainofgod667
    @oreb-mountainofgod667 6 років тому +255

    என் தந்தையின் பாடல்
    என் தங்கையின் குரலில்
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @jothiissac4421
    @jothiissac4421 2 роки тому +9

    ஆமென் 🙏ஆமென் 🙏ஆமென் ஆமென் 🙏ஆமென் 🙏ஆமென் ஆமென் 🙏அல்லேலூயா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @KarthiKeyan-el6ib
    @KarthiKeyan-el6ib 6 років тому +113

    நான் பயப்பட மாட்டேன் கர்த்தர் என்னோடு

    • @sheelashe8034
      @sheelashe8034 5 років тому

      🐴上来

    • @sheelashe8034
      @sheelashe8034 5 років тому +1

      pornima ninga romba nallapadaringa karthar bless panuvar

    • @angelishu5575
      @angelishu5575 4 роки тому +1

      Amen..

    • @saranrajesh2736
      @saranrajesh2736 4 роки тому

      Amen

    • @dhevasarvi1283
      @dhevasarvi1283 3 роки тому

      எனது தம்பிகி காய்ச்சல் மிகவும் அதிகமாக உள்ளது அனைவரும் ஜெபம் பண்ணுங்கள் சந்தோஸ் குமார் கு ஜெபம் பண்ணுங்கள்

  • @bsarojinikarunakaran638
    @bsarojinikarunakaran638 6 років тому +316

    இப்பாடலை கேட்காத நாளில்லை. என் உயிரோடு கலந்த பாடல். தேவனுக்கு மகிமை.

    • @xavierdominic4139
      @xavierdominic4139 5 років тому +2

      0a

    • @selvarajchetty334
      @selvarajchetty334 5 років тому +4

      வழியும் சத்தியமூம் ஜீவனும் நானே மிகவும் நல்ல பாட்டு

    • @dhanasingh8729
      @dhanasingh8729 5 років тому +6

      இந்தப் பாடலைக் கேட்கும்போது நான் ஆண்டவருடன் இருப்பது போல் தெரிகிறது

    • @bijupatrickpatrick9057
      @bijupatrickpatrick9057 5 років тому +1

      Nam iraivan izraiyelin devam unmmaiyanavar.uyirudan erupavar.meendum vauvar..

    • @ravivaithivaithi3708
      @ravivaithivaithi3708 5 років тому

      Sarojini B

  • @Dhiya3807
    @Dhiya3807 6 років тому +126

    ஆம் ஆண்டவரே, நீரே என் தேவன் நீரே என் பெலன், ஆண்டவரே இந்த பாடலை பாடுகிற சகோதாியை ஆசீா்வதியுமப்பா இவா் தொடா்ந்து அனோக பாடலை பாட ஆண்டவரே உம்முடைய வல்லமையால இவரை நிறப்புங்கப்பா.... ஆமென்.

  • @dhiyaneshking7077
    @dhiyaneshking7077 6 років тому +26

    எந்தவித ஆதரவுமின்றி தனிமையில் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் எனக்கு நீங்கள் பாடிய இந்த பாடல் வரிகளால் போகும் எனது உயிரை பிடித்து வைத்திருப்பது கடவுள் தான் என நம்புகிறேன். God bless you.

    • @kalyanianushyadravidamani4134
      @kalyanianushyadravidamani4134 4 роки тому +1

      Dhiyanesh King கடவுள் உங்களோடு இருப்பாராக தம்பி

    • @nirmalbisher9179
      @nirmalbisher9179 4 роки тому +1

      God is with u brother

    • @antonylourdes7818
      @antonylourdes7818 3 роки тому

      Praying for you dear brother. May God be very close to you

    • @dhevasarvi1283
      @dhevasarvi1283 3 роки тому +1

      எனது தம்பிகி காய்ச்சல் மிகவும் அதிகமாக உள்ளது அனைவரும் ஜெபம் பண்ணுங்கள் சந்தோஸ் குமார் கு ஜெபம் பண்ணுங்கள்

  • @edisonraj928
    @edisonraj928 5 років тому +141

    துன்ப நேரம் சோர்ந்து விடாதே
    ஜீவ கிரிடம் உனக்கு தருவேன்
    ❤️
    Super line

    • @SenthilKumar-rr4lg
      @SenthilKumar-rr4lg 4 роки тому +4

      Mm

    • @mariaarulbasil3415
      @mariaarulbasil3415 3 роки тому

      உதஉதசதசூசதஙஙஊஊதஊஙஊச உலக ஊக சஊதஊதசஊுதஊஙசுஊஊஊஙஊசஊஊ

  • @kumarn1816
    @kumarn1816 6 років тому +122

    சகோதரி இராஜா உம் மாளிகையில் பாடலை பாடுங்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாழ்த்துக்கள் சகோதரி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமேன் 🙏🙏🙏

  • @lourdusamy3755
    @lourdusamy3755 2 роки тому +7

    🙏 ஆமென் இயேசுவுக்கு புகழ் 🙏 சிறந்த குரல் வாழ்த்துக்கள் 🙏🔥🙏 இயேசுவுக்கு நன்றி 🙏

  • @paulrajsundararaj2071
    @paulrajsundararaj2071 5 років тому +9

    அற்புதமான பாடலைப் பாடிய மகளுக்கு வாழ்த்துக்கள் பணி தொடரட்டும். கடவுளுடைய கிருபை என்றும் உம்மோடு இருக்க வேண்டுகிறோம். நன்றி

  • @kinushkinu7509
    @kinushkinu7509 Рік тому +31

    எனக்கு 26 வயது தான் ஆகிறது என் வாழ்கையில் ஒரு சின்ன சந்தோஷத்திற்காக எல்லாம் இழந்து விட்டேன் இனி சாவு மட்டும் தான் என் வாழ்கையில் மீதி இருக்கிறது இருக்கும் கடைசி நம்பிக்கை கடவுள் மட்டும் தான் 😭😭😭😭

    • @שרון-פ9ד
      @שרון-פ9ד Рік тому

      இயேசப்பாவிடம் ஜெபியுங்கள் ப்ரதர் அவரை நம்புங்கள்
      வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
      மத்தேயு 11:28
      நிச்சயம் உங்களை கைவிடமாட்டார் உங்களை அவர் நேசிக்கிறார்

    • @baskarvelankanni
      @baskarvelankanni Рік тому +5

      Don't worry when you realised for a small happy did a mistake, you are eligible to live here for god

    • @danydany498
      @danydany498 10 місяців тому +2

      God hear don't fear

    • @arulpeter3762
      @arulpeter3762 10 місяців тому +3

      இறைவனிடம் பிரார்த்திப்போம்.
      உங்கள் இறைவனால் கேட்க படும்.அப்போது உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.நம்பிக்கை தளர வேண்டாம்.தொடர்ந்து நம்பிக்கையோடு ஜெபியுங்கள் ❤

    • @sekarganesan8921
      @sekarganesan8921 9 місяців тому +2

      இயேசுகைவிடமாட்டர்

  • @akpraveenofficial5205
    @akpraveenofficial5205 4 роки тому +169

    பயம் ஒரு மனிதனை நிச்சயமாகவே கொன்றுவிடும்..நான் மரண பயத்தில் இருந்து மீண்டு வர எனக்கு உதவிய பாடல்..... என் இருதயத்தில் பாடிக்கொண்டே இருப்பேன் அப்படிதான் என்னுடைய பயம் என்னை விட்டு நீங்கிற்று......

    • @dhevasarvi1283
      @dhevasarvi1283 3 роки тому +12

      எனது தம்பிகி காய்ச்சல் மிகவும் அதிகமாக உள்ளது அனைவரும் ஜெபம் பண்ணுங்கள் சந்தோஸ் குமார் கு ஜெபம் பண்ணுங்கள்

    • @akpraveenofficial5205
      @akpraveenofficial5205 2 роки тому +4

      Kandipaga devan sugathai tharuvaar ungal sagothararuku....Avarmel unga nambikai vaiyungal

    • @nagarajphilips781
      @nagarajphilips781 2 роки тому +3

      PPE Esquire

    • @keethamfernando7369
      @keethamfernando7369 2 роки тому +3

      @@dhevasarvi1283ftyya

    • @devaanbu1548
      @devaanbu1548 Рік тому +2

      Thanks bro thanks for good words holy spirit Jesus Christ superstar amen thanks for me

  • @antas9127
    @antas9127 5 років тому +18

    இனிமையான குரல்..
    வழியும் சத்தியமும் ஜீவனும் நானே...
    சூப்பர் வரிகள்...

  • @ADavidADavid-jc1um
    @ADavidADavid-jc1um 6 років тому +66

    அருமையான எனக்கு பிடித்த பாடல்,பூர்ணிமா குரல் அருமை God bless you

  • @shyamkolappalur7130
    @shyamkolappalur7130 4 роки тому +15

    அருமையான குரல் சகோதிரி ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பர்

  • @holygospelmusictamil
    @holygospelmusictamil  3 роки тому

    Our New Bible Animation story channel Please SUBSCRIBE : ua-cam.com/video/bc2owInrTW8/v-deo.html

  • @johndurai359
    @johndurai359 6 років тому +90

    தேவனுக்கு மகிமை
    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @kutta-k6p
    @kutta-k6p Рік тому +4

    நான் பயப்படவே மாட்டேன் என் கூடவே என் தகப்பன் இருக்கிறார்

  • @elangovanl561
    @elangovanl561 6 років тому +232

    அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்,உங்களது தேவப்பணி தொடற என் ஆண்டவராகிய இயேசுவை பிராத்திக்கிறேன்,

  • @shelvinishanth5901
    @shelvinishanth5901 3 роки тому +8

    என் தேவா எங்களை காத்தரும். அருமையான பாடல்.

  • @michealdenish8570
    @michealdenish8570 6 років тому +15

    ஆமேன் கைவிடா தேவனுக்கு நன்றி.ஆமேன் ஆமன் ஆமேன்.

  • @devakumar-vk2yr
    @devakumar-vk2yr 4 роки тому +9

    Israveley Payappadaathey
    இஸ்ரவேலே பயப்படாதே
    நானே உன் தேவன்
    வழியும் சத்தியமும் ஜீவனும் நானே
    1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே
    உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
    ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
    கைவிடமாட்டேன்- வழியும்
    2. தாய் மறந்தாலும் நான் மறவேனே
    உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
    ஒருபோதும் நான் மறப்பதில்லை
    மறந்து போவதில்லை
    3. துன்பநேரம் சோர்ந்துவிடாதே
    ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
    சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
    எழுந்து ஒளி வீசு
    4. தீயின் நடுவே நீ நடந்தாலும்
    எரிந்து நீயும் போகமாட்டாய்
    ஆறுகளை நீ கடக்கும் போது
    மூழ்கி போக மாட்டாய்
    Israveley Payappadaathey Lyrics in English
    isravaelae payappadaathae
    naanae un thaevan
    valiyum saththiyamum jeevanum naanae
    1. unnai naanae therinthukonntaenae
    un peyar solli naan alaiththaenae
    oru pothum naan kaividamaattaen
    kaividamaattaen- valiyum
    2. thaay maranthaalum naan maravaenae
    ullangaiyil thaangi ullaen
    orupothum naan marappathillai
    maranthu povathillai
    3. thunpanaeram sornthuvidaathae
    jeevakireedam unakkuth tharuvaen
    seekkiram varuvaen alaiththuch selvaen
    elunthu oli veesu
    4. theeyin naduvae nee nadanthaalum
    erinthu neeyum pokamaattay
    aarukalai nee kadakkum pothu
    moolki poka maattay

  • @nishavlaila9700
    @nishavlaila9700 2 роки тому +5

    வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

  • @ethnasagayalouisa2389
    @ethnasagayalouisa2389 3 роки тому +16

    நாம் ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழிப்பது கடவுளின் கிருபையே.இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் பயப்படாதே.

  • @heavenwarriors2020
    @heavenwarriors2020 3 роки тому +27

    ஆமென்... தேவனின் வார்த்தைகள்.. எப்போதும் நிம்மதி 😘நித்யசமாதானம்👍

  • @sumathijanani4795
    @sumathijanani4795 5 років тому +4

    இந்த பாடல் வரிகள் அருமை தேவனுக்கே மகிமை நாங்க பயபடல கர்த்தர் எங்களோடு இருக்கிறார் ஆமென்

  • @DarkandLightMinistries
    @DarkandLightMinistries 6 років тому +123

    இனிமையான குரல் . தொடரட்டும்.

    • @jl3458
      @jl3458 5 років тому +1

      Dark and Light Ministries but also she sings idol worship songs and cinema songs in Vijay tv super singer

  • @simplycityThaya
    @simplycityThaya 2 роки тому +4

    I'm in fear.whole day .இனம்புரியாத பயம். pray for me.

  • @ert.wilsonrajaramandeeebem7902
    @ert.wilsonrajaramandeeebem7902 6 років тому +50

    தேவனுக்கே மகிமை... ஆமென்

  • @allwynsolomon4877
    @allwynsolomon4877 3 роки тому +2

    ஆமென், கர்த்தருடைய நாமத்திற்க்கு மகிமை

  • @balaramanu8927
    @balaramanu8927 Рік тому +1

    Manadhirkku amaidhiyaagavum,aarudhalaagavum,irukkiradhu indha paadal i 💗 like this song 👏👍super......💗💗...

  • @ushatravels8045
    @ushatravels8045 6 років тому +23

    கர்த்தர் நல்லவர் ....உதயா துர்கா

  • @rajendramvanita
    @rajendramvanita 5 років тому +60

    Amen!
    இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன்
    வழியும் சத்தியமும் ஜீவனும் நானே
    உன்னை நானே தெரிந்து கொண்டேனே
    மகனே ......மகளே .....
    உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
    ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
    கைவிடமாட்டேன் --- வழியும்
    . தாய் மறந்தாலும் நான் மறவேனே மகனே ...... மகளே.....
    உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
    ஒருபோதும் நான் மறப்பதில்லை
    மறந்து போவதில்லை --- வழியும்
    துன்பநேரம் சோர்ந்து விடாதே மகனே .... மகளே .....
    ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
    சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
    எழுந்து ஒளி வீசு --- வழியும்
    தீயின் நடுவே நீ நடந்தாலும் மகனே..... மகளே ....
    எரிந்து நீயும் போகமாட்டாய்
    ஆறுகளை நீ கடக்கும் போது
    மூழ்கி போக மாட்டாய் --- வழியும்

  • @chithrasana5082
    @chithrasana5082 Рік тому +3

    இயேசு ஒருவரே தேவன் அவரே என்னை காக்கிறார் நான் எதுக்கும் பயப்பட மாட்டேன் என்னை அவர் உள்ளங்கையில் வைத்து பாதுக்காக்கிரார்

  • @albertfdoisrael659
    @albertfdoisrael659 3 роки тому +2

    தந்தையே நான் போறடாபோகிறேன் என் உடன் துணை நில்லுங்கள் உங்களால் மட்டுமே இந்த காரியம் நிறைவேறும்.

  • @reganregan9040
    @reganregan9040 6 років тому +42

    கர்த்தர் பெரியகாரியங்கலை செய்ய வால்லவராய் இருக்கிரார்

  • @DanielmuruganMurugan
    @DanielmuruganMurugan 2 місяці тому +2

    சோர்வாக இருக்கும் போது இந்த பாட்டு தான் எனக்கு ஆறுதல் ஆமென்

  • @user-hz3gm3bp3s
    @user-hz3gm3bp3s 4 роки тому +7

    Poornima Sister உண்மையாக ஆண்டவருக்காக பாடியிருக்கிற இந்தப் பாடல் Encourages us All! God Bless You Sister!

  • @albertsundarraj189
    @albertsundarraj189 Рік тому +2

    சூப்பர் பாடல் மன மகிழ்ச்சியான பாடல்

  • @jesiannapoornam4166
    @jesiannapoornam4166 3 роки тому +17

    I live in delhi. Without listening to this hymn my day never starts.

  • @ebenezerdaniel9001
    @ebenezerdaniel9001 Рік тому +2

    மனதுக்கு ஆறுதல் தரக்கூடிய நல்லதொரு பாடல்.

  • @TamilGospel94
    @TamilGospel94 5 років тому +6

    கடவுளே என் பாவங்களை மன்னித்து உம்முடைய மகனாக ஏற்றுக்கொள்ளும்.. சீக்கிரம் வருவேன் அழைத்து செல்வேன்.. What a lovely line.. OMG.. THANKS Fr this wonderful song

  • @economics8300
    @economics8300 21 день тому +1

    நம்புகிறோம் ஜெபிக்கிறோம் வணங்குகிறோம் வாழ்த்துகிறோம். அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும். அதே போல எங்களுக்கும் நல்லதே நடக்கட்டும். அப்பா உமக்கு நன்றி.

  • @ArunKumar-mg7ky
    @ArunKumar-mg7ky 6 років тому +36

    கா்த்தருக்கு.நன்றி

  • @rekhasrekha1494
    @rekhasrekha1494 3 роки тому +2

    Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yogajessi814
    @yogajessi814 3 роки тому +6

    இஸ்ரவேலே பயப்படாதே
    நானே உன் தேவன்
    வழியும் சத்தியமும் ஜீவனும் நானே
    உன்னை நானே தெரிந்து கொண்டேனே
    உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
    ஒருபோதும் நான் கைவிடமாட்டேன்
    கைவிடமாட்டேன்
    தாய் மறந்தாலும் நான் மறவேனே
    உள்ளங்ககையில் தாங்கி உள்ளேன்
    ஒருபோதும் நான் மறப்பதில்லை
    மறந்து போவதில்லை
    தீயின் நடுவே நீ நடந்தாலும்
    எரிந்து நீயும் போகமாட்டாய்
    ஆறுகளை நீ கடக்கும் போதும்
    மூழ்கியே போக மாட்டாய்
    எனது கிருபை உனக்குப் பொதும்
    பலவீனத்திலே என் பெலன் விளங்கும்
    பூரணமாக என் பெலன் விளங்கும்
    எதற்கும் பயம் வேண்டாம்
    துன்ப நேரம் சோர்ந்து விடாதே
    ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
    சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
    எழுந்து ஒளி வீசு

  • @silverrose7125
    @silverrose7125 12 днів тому

    பெர்க்மான்ஸீ நீ சாத்தானின் தலைச்சன் பிள்ளையாக இருந்தாலும் ஆண்டவாரின் அருளால் நீ எழுதிய ஓரே ஓரு தெய்வீக பாடல் இது மட்டுமே மட்டுமே ஒன்று

  • @edwardjohnpeter8551
    @edwardjohnpeter8551 3 місяці тому +2

    Super song intha song ketkurappe Jesus nampa kuda irukkura mathiri feel aaguthu i love my Jesus❤❤

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus Рік тому +5

    என்னை மன்னிச்சிடுங்க Sister நான் மாகா பெரிய பாவி

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 2 роки тому +2

    தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்.

  • @kevinfrancis6903
    @kevinfrancis6903 4 роки тому +6

    எனக்கு வர கூடிய பேரும் புகழும் என் ஆண்டவருகே சொந்தம் எனது சகோதரியின் குரலில் இனிமையான படலை கேட்டதற்கு நன்றி

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 3 роки тому +1

    Isralvela payapadathey naan un Devan unnai naan therndukonden🙏 amen 🙏

  • @sellathuraithangarajah7934
    @sellathuraithangarajah7934 6 років тому +69

    உன்னை நானே தெரிந்து
    கொண்டேனே____

  • @paulkumar183
    @paulkumar183 5 років тому +2

    என் ஆண்டவரின் அருள் வாக்கு ஆருதலின கீதமாய் இனிய இசையில் பெர்க்மான்ஸ் ஐயாவுக்கு நன்றி. சகோதரிக்கும் நன்றி.

  • @sarlinseth4134
    @sarlinseth4134 6 років тому +20

    இனிமையான பாடல்

    • @skkumari
      @skkumari 6 років тому

      THINK you Jesus Amen

  • @kanakaraja6738
    @kanakaraja6738 3 роки тому +1

    நன்றியோடு துதிக்கின்றேன் தேவனே ஆமேன்

  • @thambiahparanjothy1886
    @thambiahparanjothy1886 4 роки тому +13

    great song and great voice give me peace of mind when I hear this song. amen

  • @ajithnithya7042
    @ajithnithya7042 5 років тому +2

    உங்கள் பேரில் கர்த்தர் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார். 💝💝💝

  • @cubankid502
    @cubankid502 2 роки тому +6

    பாரம் தாங்க முடியாத துன்பத்தில் இருக்கிறேன் ஆண்டவரே... கருணை தாருங்கள்...

  • @ChristoberR-vx8cr
    @ChristoberR-vx8cr Рік тому +1

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @christopherpl6545
    @christopherpl6545 5 років тому +27

    How true those words. As a massive stroke patient 2 years ago, Lord never forgotten or abandoned me. No fear for those who believe in the Lord.. thank you sister, very uplifting.

  • @kanakaraja6738
    @kanakaraja6738 3 роки тому +1

    துதி கனம் மகிமை உமக்கே தகப்பனே ஆமேன்

  • @thinamoruthagaval9658
    @thinamoruthagaval9658 2 роки тому +4

    🙏🙏வழியும் சத்தியமும் ஜீவனும் நானே🙏🙏

  • @BJenci
    @BJenci 3 роки тому +1

    இன்னைக்கு தான் இந்த சாங்ஸ் கேட்டன் அருமையான பாடல்

  • @joelbahrain
    @joelbahrain 4 роки тому +13

    amen, Amen & A M E N !!!
    இஸ்ரவேலே பயப்படாதே
    நானே உன் தேவன்
    வழியும் சத்தியமும் ஜீவனும் நானே
    1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே
    உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
    ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
    கைவிடமாட்டேன் - வழியும்
    2. தாய் மறந்தாலும் நான் மறவேனே
    உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
    ஒருபோதும் நான் மறப்பதில்லை
    மறந்து போவதில்லை
    3. துன்பநேரம் சோர்ந்துவிடாதே
    ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
    சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
    எழுந்து ஒளி வீசு
    4. தீயின் நடுவே நீ நடந்தாலும்
    எரிந்து நீயும் போகமாட்டாய்
    ஆறுகளை நீ கடக்கும் போது
    மூழ்கி போக மாட்டாய்

  • @jebasamuel3853
    @jebasamuel3853 5 років тому +1

    மிகவும் அருமை... கர்த்தர் மகிமைப்படுவாராக...!

  • @marshalimmanuel7690
    @marshalimmanuel7690 5 років тому +3

    உங்களுக்கு நல்ல குரல்வளம் கொடுத்த நம் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம், சகோதரி.
    இந்த நல்ல ஈவை (தாலந்தை) இப்போது விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பாக பயன்படுத்துகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்.
    இயேசுவைப் பாடி துதித்த நீங்கள் இனி அநேக உலக சினிமா பாடல்களை பாடி நம் தேவன் நாமத்தை மகிமைபடுத்த (?) வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
    இந்த தருணத்தில் எனக்கு இயேசு சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.
    மத்தேயு 6:24 ==> "இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது."
    நன்றி சகோதரி!
    குறிப்பு: உங்களின் எல்லா பாடல்களுக்கும் நாம் இந்த வாழ்த்துதலை தெரிவித்திருக்கிறேன்.

    • @abrahamt9517
      @abrahamt9517 5 років тому

      bergmans ayya marriage pannala poor nirma song artist ella padal um padupar

    • @naveenkumarg4588
      @naveenkumarg4588 2 роки тому

      YES, cinema pattu padenal YESSAPA
      CHATTAI EDUPPAR. AVARPATTU MATTUME PADANUM. GOD BLESS

  • @pushapusha672
    @pushapusha672 Рік тому

    ஆமென் நன்ரி அப்பா ஆமென் என் தேவனே யேசப்பா ஆமென் ஆமென் ✝️✝️✝️🙏🙏🙏

  • @meritawilson8598
    @meritawilson8598 6 років тому +28

    Glory be to the Holy Name!!!
    Excellent, Extraordinary Singing!! Sister, God Bless You.... Delighted in Your voice, Especially this song... Looking forward to more songs of Berchmans Aiyyah.. 💓

    • @paulraj2454
      @paulraj2454 5 років тому

      Very Nice songs by sister poornima glory to almighty God

  • @smulesaravanan4952
    @smulesaravanan4952 2 роки тому

    எனக்கு ஆறுதல் தரும் ஒரு பாடல் 🙏

  • @nehakattimani3482
    @nehakattimani3482 4 роки тому +16

    Sweet voice God bless you

  • @tamilr5181
    @tamilr5181 3 роки тому +1

    லவ் யூ அப்பா அம்மா

  • @jasperpharmaceuticals9522
    @jasperpharmaceuticals9522 3 роки тому +11

    Great singing and I could feel the divine anointing. May our Lord be with you sister.

  • @t.dittoditto7123
    @t.dittoditto7123 3 роки тому +1

    அருமையான பாடல்...☦️☦️☦️

  • @maharoshan5945
    @maharoshan5945 6 років тому +20

    Appa Mariye Paduringa 😘😊😊

  • @vedavalliananthi33
    @vedavalliananthi33 5 років тому

    engaloda azhage adhuthan. neenga evlo nagai potalum adhulevalea vera. raja brother devan ungalai aaseervathipar.

  • @jesiannapoornam4166
    @jesiannapoornam4166 4 роки тому +10

    This is the first song I listen everyday morning n before going to bed.

  • @jathusongs2616
    @jathusongs2616 3 роки тому +1

    சுப்பர் பாடல் சுப்பர் இராகம்👍👍❤️❤️

    • @jathusongs2616
      @jathusongs2616 3 роки тому +1

      இனிமையான குரலில் என்றும் சந்தோசத்துடன் தொடரட்டும்🙏🙏🙏

  • @ShyamSunder-op2jj
    @ShyamSunder-op2jj 6 років тому +14

    Wonderful Voice. Thanks God bless you and your family.

  • @jnjj901
    @jnjj901 5 років тому +2

    அருமை மிக மிக அருமை 💐💐💐🌸🌸🌸

  • @kalaiarasan698
    @kalaiarasan698 6 років тому +16

    Wow... I never ever listen this much this song hats off the music who played. And sis too it's rocking it's killed inside the fear really

  • @FathimaMary-m8h
    @FathimaMary-m8h 4 місяці тому

    Jesus Appa vunarvintri kidakkum en ammavai puthu padaippaga maatrum Appa. Thankyou Appa.

  • @dominiclurudusamy264
    @dominiclurudusamy264 4 роки тому +3

    Super poornima akka gold bless you who are Purnima ka fans tap the like for Purnima ka

  • @thankaperumal8350
    @thankaperumal8350 4 місяці тому +1

    🙏🌄 தெய்வீக அமைதி கருணை நிறைந்த பாடல்... ஆமேன்.....❤

  • @camlinstudycircle
    @camlinstudycircle 5 років тому +5

    இஸ்சரவேலே பயப்படாதே....
    நானே உன் தேவன் ...
    I LOVE jesus

  • @KsathishkumarSathish-sx6ub
    @KsathishkumarSathish-sx6ub Рік тому +1

    காலை வணக்கம்

  • @shirlynprem8529
    @shirlynprem8529 2 роки тому +6

    Singing so nice... praise to you Lord Jesus 🙏

  • @sheelarani3147
    @sheelarani3147 3 роки тому

    My Most Fav Song....Eathana time Keatalumm keattukitey irukanumm pola irukuu intha song....Sister neenga intha maathiri innum nearaya songs padanum...God Bless Abundantly........

  • @jebachristy772
    @jebachristy772 4 роки тому +6

    ஆறுதலான பாட்டு...praise the lord..,

  • @Vijay-lx3qu
    @Vijay-lx3qu 11 місяців тому

    இழப்பதற்கு இனி என்னிடம் ஒன்றுமில்லை. உயிரைத் தவிர. கடவுளே என்னை இந்த துன்ப கிணற்றிலிருந்து காப்பாற்றி தூக்கி விடும் அப்பா. நன்றி தேவனே நன்றி தகப்பனே நன்றி இயேசுவே

  • @subashinisubashini1585
    @subashinisubashini1585 4 роки тому +5

    My Favourite Song I love Jesus

  • @dominicjeni5916
    @dominicjeni5916 6 років тому +1

    இந்த பாடல் வழியாக மிகவும் சிறப்பான ஒரு இறை அனுபவம். நன்றி.