மடிப்பிச்சை ஏந்தியும் மனம் மாறாத மகள்.!! பரிதவிக்கும் நடிகர் ராஜ்கிரண் | Rajkiran | Munish Raja

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • மடிப்பிச்சை ஏந்தியும் மனம் மாறாத மகள்.!! பரிதவிக்கும் நடிகர் ராஜ்கிரண் | #Rajkiran |#munishraja | #Thanthitv
    Uploaded On 09/09/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 672

  • @harini8572
    @harini8572 2 роки тому +313

    தத்தெடுத்து வளர்த்து விட்டதுக்கு மனம் குளிரும்படி நன்றிக்கடன் காட்டிவிட்டாய் ..அருமை....

    • @Mr_Bour_Bon
      @Mr_Bour_Bon 2 роки тому +3

      Murpayan seyin pir payan Vilaum ✨
      Wait panni Papom ✨

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому +1

      @@Mr_Bour_Bon true

    • @golkulsamll8576
      @golkulsamll8576 2 роки тому

      @@Mr_Bour_Bon Kkookookkkkkkkoookoookooookookkkk9k9oookokokkkok

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 2 роки тому

      Ada Vilangadha Munda" Ippo Solli Kattitanla , Andha Kootthadi Paya"
      Avanukku Avan Jadhivery'dhan Mukkiam.

    • @harini8572
      @harini8572 2 роки тому

      @@s.sridharsrisridhar3130 unnoda amma daan velangadha munda..Poda loosu

  • @vincentkavin9568
    @vincentkavin9568 2 роки тому +112

    வளர்ப்பு மகளுக்கு காலம் புரிய வைக்கும். அருமை. செய்தி .தொகுப்பாளருக்கு வழ்த்துக்கள்.

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      இல்லை .
      இப்போதே புரிந்திருக்கிறது .
      அதனால் தான் ஹிந்துவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
      ராஜ் கிரண் ஒரு துலுக்கனைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்திருப்பார் .
      மகள் புர்கா பெண்ணடிமை .
      புர்கா கொத்தடிமை .
      புர்கா பெண் மிருகம் .
      துலுக்கன் 4 கட்டி 40 அடிச்சுத் தள்ளுவான் .
      இந்தப் பெண்ணுக்கு 40 பன்னிக் குட்டிங்க கொடுத்து மெனோபாஸ் காலத்தில் காம்பென்சேஷன் கொடுக்காமல் முத்தலாக் செய்வான் .
      இந்தப் பெண் 40 குட்டிகளைக் காப்பாற்ற மும்பையில் பலான தொழில் செய்வா .
      இவ பணம் சேர்த்தால் மானம் கெட்டு நிக்காஹ் ஹலாலா செய்து மறுபடி கட்டுவான் எக்ஸ் புருஷன் .
      இந்தியாவில் இஸ்லாமியன் ஆவதே உழைக்காமல் ஓசி பிரியாணி துன்னத்தான் .
      4 கட்டி 4 ஐயும் கூலி வேலைக்கு அனுப்பி கால் மேல் கால் போட்டு ஓசி பிரியாணி துன்ன .
      இப்போ 4 கட்டி ஐஎஸ்ஐஎஸ் கிட்டே வித்து கார் பங்களா ன்னு ஜல்ஸா செய்யலாம் .

    • @vinoths6253
      @vinoths6253 2 роки тому +1

      seri muuudu

    • @jprvlogs1747
      @jprvlogs1747 Рік тому +1

      இன்று காலம் புரிய வைத்தது 🔥❤

    • @Uthaya-z3y
      @Uthaya-z3y Рік тому

      ​@@jprvlogs1747 Karma is boomerang

  • @pugalsankar1995
    @pugalsankar1995 2 роки тому +670

    காதல் , கண்ணைமட்டும் மறைப்பதில்லை , தாய்தந்தையின் அன்பையும் மறைத்துவிட்டது !

    • @karthypaiya
      @karthypaiya 2 роки тому +30

      Idhuve oru Hindu pennai oru thulukkan Kalyanam seidhu irundhaan ... Madham yena pirindhadhu podhum nu dialogue solliruppa

    • @tharumarutharroadu4713
      @tharumarutharroadu4713 2 роки тому +1

      @@karthypaiya yean da dai ungaluku inga muslimna kovam varum ana hindhu ponnu na yelakarama da mayiru

    • @poongavanam6282
      @poongavanam6282 2 роки тому +7

      Naanum appadi pitivatham panni marrage pAnnen

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 2 роки тому +6

      @@karthypaiya👌👌👌👌👌👍👍👍👍👍

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому +4

      @@karthypaiya wellsaid

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 2 роки тому +169

    ராஜ்கிரண் நல்ல மனிதர். சோதனைகள் எல்லோர் வாழ்விலும் வருவது தான். இது அவருக்கு சோதனை காலம் போலிருக்கிறது. இறைவன் அவருக்கு மனத்திண்மையை கொடுக்க பிரார்த்தனைகள்.

    • @myname666.8
      @myname666.8 2 роки тому +2

      உக்கந்து ஒப்பாரி வெய்ஞட எல்லராரு

    • @sureshmani2804
      @sureshmani2804 2 роки тому

      அப்போ எதுக்கு இந்து பெயர் ராஜ் கிரணுக்கு

    • @narayanaswamyrajagopalan5058
      @narayanaswamyrajagopalan5058 2 роки тому +3

      @@sureshmani2804 பல நடிக நடிகைகள் திரைத்துறைக்காக பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள். அதில் தவறு காண இயலாது.

    • @karthikeyankarthikeyan9172
      @karthikeyankarthikeyan9172 2 роки тому

      @@sureshmani2804 ada loosu payale enga ennoda friend oruvar peyar satham uzen private school teacher satham uzen pitichathala aver peravachirkar pure hindu kudumpar.padathavanugu jathi matham illa. Ithellam katchigal mathiri.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 роки тому +1

      சரியாக சொன்னீங்க நல்லவங்க எல்லாருக்குஅ ஏதாவது பிரச்சனை வந்த போகுது என்ன செய்ய இறைவன் துணையாக இருக்க வேண்டுமென வேண்டுவோம் 😊🙌 கனேசன் மீடியா

  • @kjfamily04
    @kjfamily04 2 роки тому +497

    சினிமாவில் காதலை ஊக்கி வைக்கும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு பாடமாக அமையட்டும்

    • @gokul6314
      @gokul6314 2 роки тому +4

      Athu dialog padathula kalyanam pannikirage nejathula padathula kalyanam panna ponnoda nejathula vaalamudiyuma

    • @ramprabath7352
      @ramprabath7352 2 роки тому

      Ada koothi media ava avaloda jaathi payan kooda thaan odi poi iruka

    • @RAJKumar-re8qp
      @RAJKumar-re8qp 2 роки тому +5

      Unga penum kadhal thirumanam seithu kolvar vazhthukal 🙏

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 роки тому +1

      Muslim ache othupangala ,. Munishraj muslim a mari Mohamad maythina cheirtupar,

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 роки тому

      Ivar kulandaiku seroiou ana pothu avar matha guru writer Bala kumara. Kitta poga chonnaru ange poi avarfium chonthrku neenga nammbi kumbidinga en kitta anupinara chonnaram, apprum kulanda puzaththunu chonnaru appo than theriium Ivar muslim u ,. Ithu avara oru bookil aanmegam pathi kettadhku choonthu publish ayi irunththu

  • @veeraragavan821
    @veeraragavan821 2 роки тому +25

    சினிமா வேற
    நிஜம் வேற
    ஒரு தந்தையின் மன குமுறல் இந்த நேரத்தில்
    ஆண்டவன் அவருக்கு துணை புரியட்டும்

  • @Arun-jt8st
    @Arun-jt8st 2 роки тому +230

    அவர் படத்தில் நடிப்பதை அவர் வாழ்வில் ஒப்பிடுவது தவறு...அவர் பிள்ளையை யாருக்கு திருமனம் செய்து கொடுக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும்....இது அவரது குடும்பம் அவர் பார்த்து கொள்வார் .... என்றுமே ராஜ்கிரன் ஐயா மிகச்சிறப்பானவர்....

    • @musictorelax8073
      @musictorelax8073 2 роки тому

      நல்லவேளை ராஜ்கிரண் இந்து இல்லை. உடனே மதவெறி, இந்துத்துவா, சங்கீனு சொல்லியிருப்பாங்க!

    • @ayapan872
      @ayapan872 2 роки тому

      Appo samooga neethi ellam fraudda????

    • @subramanianr3996
      @subramanianr3996 2 роки тому +9

      உண்மை . ஆனால் இது மற்ற குடும்பங்களுக்கும் பொருந்தும் தானே?

    • @NaturalAgriculture838
      @NaturalAgriculture838 2 роки тому

      படத்தில் மதம் விட்டு மதம் காதலித்து கல்யாணம் செய்வது போல கதாநாயகர்கள் நடிப்பார்கள் அந்த நிகழ்வுகளை பார்த்து மக்களும் காதலிச்சு கல்யாணம் செய்து கொள்வார்கள் அதை ஆதரிக்கும் இந்த ஊடகம், நடிகர்களோட மகள் மட்டும் காதலித்து கல்யாணம் செய்து போகக்கூடாதா!? என்னையா நியாயம் இந்த ஊடகம் ஏன் மாத்தி பேசுது. 🙄🙄

    • @Arun-jt8st
      @Arun-jt8st 2 роки тому +4

      @@subramanianr3996 ஆமா நன்பா

  • @estherthomas4481
    @estherthomas4481 2 роки тому +334

    சினிமாவில் மட்டும் தான் காதல் களிப்பு தரும்.ஆனாலும் தாய் தகப்பன் கண்ணீரில் யாரும் வாழ்ந்துவிட முடியாது

  • @sathanasakthiy4293
    @sathanasakthiy4293 2 роки тому +10

    இந்த மாதிரி நீங்கள் நல்லவன் என்றும் அந்த பையன் கெட்டவன் என்றும் பேசுவது மனித மலத்திற்கு சமம்!!! ஒருவரை குறை கூறும் முன் தாங்கள் கடந்து வந்த பாதையை சுய பரிசோதனை செய்யுங்கள்!!

  • @silambuarasan6835
    @silambuarasan6835 2 роки тому +17

    ராஜ்கிரன் ஐயா உங்களை மிகவும் நல்ல மனிதர் என்று நினைத்தேன் இந்த காலத்தில் போய் இப்படி நடந்து கொள்கிறீர்களே

    • @kalyanikandhan5872
      @kalyanikandhan5872 2 роки тому +1

      உன்னையெலல்லாம் யாரு அவரை மனுசனா மதிக்கப் சொன்னது......
      நானெல்லாம் அவரை மைல் கல் ரேஞ்சுக்கு கல் கூட மதிக்கல......

  • @muralitl5261
    @muralitl5261 2 роки тому

    திருமணம் நடந்து விட்டது மன்னித்து வாழ்த்துவது தான் சிறப்புடையது

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +18

    காதல் சினிமாவில் தான்
    நிஜ வாழ்க்கையில் இல்லை மேடைப்பேச்சு மட்டுமே ஊருக்குத் தான் உபதேசம் நமக்கில்லை

  • @aravinth_maverick
    @aravinth_maverick 2 роки тому

    எவ்வளவு நல்ல மனுஷன்டா ராஜ்கிரண்.... அவர இப்படி பண்ணிட்டிங்களே...

  • @prabhug8480
    @prabhug8480 2 роки тому +26

    சொந்த மகள் தான் கோபம் இருக்கலாம் அதற்காக மகளே இல்லை என்று சொல்ல கூடாது மனதிற்கு கஷ்டமா இருக்கு 😞

    • @yousufali473
      @yousufali473 2 роки тому +1

      சொந்த மகள் இல்லை வளர்ப்பு மகள்

    • @s.vkanna8100
      @s.vkanna8100 2 роки тому

      இனிமேல் சகவாசமே வேண்டாம் என்று சொல்லலாம்

    • @gopalgopal8185
      @gopalgopal8185 2 роки тому

      @@yousufali473 உங்கள் வழக்கத்தில் தான் பெற்ற பென் பிள்ளைகள் தவிர வளர்ப்பு மகளாக இருந்தால் திருமணம் செய்யலாமாம் அப்படியா...... 🙄

  • @rajaselvam4270
    @rajaselvam4270 2 роки тому

    ராஜ் கிரண் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எவ்வளவு வலித்திருக்கும். எத்தனை நாட்கள் தூங்காமல் தவித்திருப்பார்கள் என்பது பென்னை பெற்று வளர்த்த ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியும் . எதனால் இப்படி நடக்கிறது என்றால். தங்களின் மகளுக்கு எந்த கஷ்டமும் தெரியாமல் எல்லாவற்றையும் தாங்களே தாங்கி கொண்டு வளர்ப்பதால். நிரந்தர வருமானம் இல்லாத ஒருவரை திருமணம் செய்து சென்றால். அங்கே எத்தனை சோதனைகளை வேதனைகளை எதிர் கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. இனக்கவர்ச்சி மயக்கத்தில் சென்று விட்டு பிறகு படாத பாடு படுகிறார்கள். விரைவில் தாய் தந்தை காலில் வந்து விழுவார்.

  • @vpsvps7688
    @vpsvps7688 2 роки тому +398

    சினிமா உண்மையாகும் போது வலிக்கிறது

    • @musictorelax8073
      @musictorelax8073 2 роки тому

      நல்லவேளை ராஜ்கிரண் இந்து இல்லை. உடனே மதவெறி, இந்துத்துவா, சங்கீனு சொல்லியிருப்பாங்க!

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 2 роки тому +6

      U r rite.Fantasy cinema is different from reality

    • @ayapan872
      @ayapan872 2 роки тому +2

      Well said

    • @MsPridi
      @MsPridi 2 роки тому +1

      ❤️👍🏿

    • @sarah1572
      @sarah1572 2 роки тому +1

      Yes children don't give punishment to your parents

  • @suriyasharma8677
    @suriyasharma8677 2 роки тому

    சினிமா தொழிலில் எத்தனையோ திருமணங்கள், விவாகரத்து, குடிக்கு அடிமை என பெரும்பாலானோர் உள்ளார்கள்
    ஆனால்? ராஜ்கிரண் ஒரு நல்ல மனிதர், மிக ஒழுக்கமனாவர்
    அதுவும் வளர்ப்பு மகளாக வளர்த்த இவர், இறுதியில் இப்படி செய்தது மிக பெரிய துரோகம்..

  • @prabhasrikanth
    @prabhasrikanth 2 роки тому +121

    தங்களுக்கு வந்தா ரத்தம்
    ரசிகர்களுக்கு வந்தா தக்காளி சட்னி
    இவங்களை எல்லாம் இன்னும் மதிக்கணுமான்னு யோசிக்க

    • @musictorelax8073
      @musictorelax8073 2 роки тому

      நல்லவேளை ராஜ்கிரண் இந்து இல்லை. உடனே மதவெறி, இந்துத்துவா, சங்கீனு சொல்லியிருப்பாங்க!

    • @skesavan4755
      @skesavan4755 2 роки тому

      Super bro

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 2 роки тому +10

    தனக்கு வந்தால் உன்மைமில் வலிக்கும் ஆனால் அவர் வளர்ப்பு மகள் தான்

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      இதே முஸ்லிமை மணந்திருந்தால் ஹிந்து வளர்ப்பு மகள் என்ற உண்மையை வெளியே விட்டிருக்க மாட்டார் .
      ராஜ் கிரணின் இஸ்லாமிய மத வெறி

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому +236

    ராஜ்கிரணும் சராசரி மனிதன்தான். பெற்ற மகளுக்கு சீரும்சிறப்புமாக திருமணம் செய்ய கனவு கண்டிருப்பார். ஆனால் சொல்லாமல் கொள்ளாமல் வேறு ஒருவருடன் திருமணம் செய்யும் போது எல்லா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வலிக்கும். சினிமா ஒரு கனவு உலகம் அதை ரசிக்கலாம் நிஜம் என்று நம்பி சீரழியக்கூடாது. நல்ல கருத்துக்களை பாடல்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 2 роки тому +5

      @UCj2xR51rmIjFNNf36XG-s7A வளர்ப்பு மகள் என்றால் இன்னும் பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும்.

    • @Abdullah_ibn_Sayyad
      @Abdullah_ibn_Sayyad 2 роки тому +4

      Love Jihad ok for thulukkan
      But Muslim girl love hindu boy means, தந்தை அன்பை மறந்த நன்றிகெட்டவல், தே***,etc.
      Double standard thulukkans and UPs and beriyarist

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 роки тому +4

      இப்போதுதெல்லாம் பாசத்தை விட பணம் தான் பேசுது என்ன செய்ய 😔கனேசன் மீடியா

    • @kalyanikandhan5872
      @kalyanikandhan5872 2 роки тому +1

      ஏன்னா கனவு ஆ....ஊன்னா ....
      கனவு கனவு என்று சொல்கிறீர்கள்.....
      அப்துல் கலாம் எதுக்கு கனவு காணச் சொன்னார் .....
      நீங்க எதுக்கு கனவு கொண்டிருக்கிறீர்கள்......

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 2 роки тому +1

      @@kalyanikandhan5872 அப்துல் கலாம் ஐயா பார்க்க சொன்ன கனவு வேறு. உறக்கத்தில் வருவது அல்ல கனவு லட்சியங்களை நோக்கிய எண்ணங்களே உண்மையான கனவு. இதைதான் அப்துல் கலாம் ஐயா சொன்னது. பெற்றவர்களை அல்லது வளர்த்தவர்களை அழவைத்துவிட்டு செய்கின்ற காதல் திருமணம் திருமணமும் இல்லை. காதலித்தாலும் பெற்றோரின் வளர்த்தவர்களின் வாழ்த்துடன் கல்யாணம் செய்ய வேண்டும். இந்த பெண் ராஜ்கிரணுக்கு வளர்ப்பு மகளாம் அப்படின்ன்னா இந்த வேலையை அவர் பார்த்திருக்கவேகூடாது. ஆசைஆசையாய் அடிக்காமல் திட்டாமல் வளர்ப்பது எதுக்கு ஓடிபோறதுக்கா?

  • @vishnubarry
    @vishnubarry 2 роки тому

    அவர்களின் குடும்ப பிரச்சினை. இதை பொதுவில் ஒளிபரப்பியதற்கு நன்றி. நீங்கள் நன்றாக சம்பாதிக்க வாழ்த்துக்கள். தயவு செய்து இது போன்ற செய்திகளை ஒளிபரப்புங்கள், நீங்கள் நன்றாக சம்பாதிக்கலாம்

  • @vincentkavin9568
    @vincentkavin9568 2 роки тому

    எனது வளர்ப்பு மகள் எனக்கு துரோகியாகி விடக்கூடாது. இது என் ஆதங்கம். நான் ஒரு நடுத்தர குடும்பம்.

  • @venkataramananc9336
    @venkataramananc9336 2 роки тому +1

    சூப்பர் சூப்பர் சரியான ஸ்டேட்மென்ட் எனக்கும் 2 மகள்கள் நான் அவர்களை வளர்க்கும்பாடு இருக்கே ஐயோ அத சொல்லமாட்டேன். படாத பாடுபடுகிறேன். அப்படியே தாயபோல போதாக்குறைக்கு வீட்டோட மாமியார் வேற இவங்க 4 பேரையும் வைத்து நான் படுற அவஸ்தை இருக்கே அடுத்த ஜென்மம் வேண்டவே வேண்டாம்பா,............இவங்கள விட்டு போயிடுவேன் ஆனா....

  • @localgamer5840
    @localgamer5840 2 роки тому +95

    இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை...அவர் வீட்டு பிரச்சனை media
    எதுக்கு நியூஸ் ஆ மாத்துரிங்க

    • @musictorelax8073
      @musictorelax8073 2 роки тому

      நல்லவேளை ராஜ்கிரண் இந்து இல்லை. உடனே மதவெறி, இந்துத்துவா, சங்கீனு சொல்லியிருப்பாங்க!

    • @ayapan872
      @ayapan872 2 роки тому +3

      Opposite love jihad nale?

    • @Shalini2006-q9w
      @Shalini2006-q9w 2 роки тому +3

      Money 💸🤑

  • @ramasamyvenkataramanivenka4796
    @ramasamyvenkataramanivenka4796 2 роки тому +1

    இதையே திரைப்படங்களில் காட்டி இளைஞர்கள் மனதையும் பெற்றோர்கள் மனதையும் கெடுத்தால் அது வெற்றிப்படம்.காதல் ஜெயித்தது என்று வசனம்தான்.நிஜவாழ்க்கையில் சாத்தியம் இல்லை. இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது

  • @pulsarshakthi
    @pulsarshakthi 2 роки тому +11

    தெளிவான பேச்சு.. வாழ்த்துகள் தந்தி செய்தியாளர்..

  • @DKalidoss_
    @DKalidoss_ 2 роки тому

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா இன்று ஏன் இந்த வாழ்க்கை என்று அறியெனம்மா .

  • @maganambalnadeson2837
    @maganambalnadeson2837 2 роки тому +75

    திரு ராஜ்கிரண் நீங்கள் ஒரு சிறந்த கலைஞர். நடந்ததைப் புறக்கணிக்கவும். பிரியா செய்த தவறுக்காக ஒரு நாள் வருத்தப்படுவாள். நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் தொடருங்கள்.

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому +2

      Ethu thavaru??

    • @Abdullah_ibn_Sayyad
      @Abdullah_ibn_Sayyad 2 роки тому +1

      Love Jihad ok for thulukkan
      But Muslim girl love hindu boy means, தந்தை அன்பை மறந்த நன்றிகெட்டவல், தே***,etc.
      Double standard thulukkans and UPs and beriyarist

    • @gopalgopal8185
      @gopalgopal8185 2 роки тому +2

      ஏன் வருத்தப்பட்ட வேண்டும்

    • @kavithailango4713
      @kavithailango4713 2 роки тому

      நடந்த தவறுக்கு வருத்தப்பட்டு என்ன பயன் அன்று நடந்த அவமானத்தை மறக்க முடியுமா மறுக்க முடியுமா

    • @ashwinakash4119
      @ashwinakash4119 2 роки тому

      Ada boomer punda 🤡

  • @venkatesanr3395
    @venkatesanr3395 2 роки тому

    இவர் படத்தில் மட்டும் காதல் மிகவும் புனிதமான ஒன்று என்று கூறுவார்

  • @shivakrishna1167
    @shivakrishna1167 2 роки тому +12

    யுவன் சங்கர் ராஜா மதம் மாறி இஸ்லாமிய பெண்ணை மனம் செய்தால் தவறில்லை.....!! தீவிர இதுவான இளையராஜா மனது எவ்வளவு வேதனை அடைந்து இருக்கும்...!

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di 2 роки тому +1

    தொகுப்பாளரின் உச்சரிப்பு Super

  • @smrpunch5746
    @smrpunch5746 2 роки тому

    உனது சகோதரி காதலித்தால் உன்னை கேட்கனும் உன் தகப்பனை கேட்கனும் அதுபோல நீ காதலித்தால் அவளது சகோதரனை& தகப்பனை கேட்கனும் smr punch

  • @sasidharans8431
    @sasidharans8431 2 роки тому +43

    As a father he is correct 💯💯💯

  • @Rayalwatersevice
    @Rayalwatersevice Рік тому

    ஏன் 37 வயது ஆகியும் கல்யாணம் பண்ணி கொடுக்கல இத யாருமே கேக்கமாட்ரீங்கபா😮

  • @vincentkavin9568
    @vincentkavin9568 2 роки тому

    எனது வளர்ப்பு மகள் எனக்கு துரோகியாகி விடக்கூடாது என்பதாகற்காகத்தான் இந்தப்பதிவு.நான் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவன்.

  • @Ananth592
    @Ananth592 2 роки тому +6

    2:24 பொதுவாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மற்ற மத பெண்/ஆண் ஐ காதலித்தால் அந்த மதத்திற்கு மாறுவார்கள்.
    ஆனால் இவர் அந்த பெண்ணை இந்துவாக மாற்றி இருக்கிறார். அது தான் இவர்க்கு பிடிக்கவில்லை.

  • @sarathysarathy8123
    @sarathysarathy8123 2 роки тому +1

    ஐயா உங்களின் இந்த முடிவு தான் சரியானது .நான் வரவேற்கிறேன்

  • @shafi.j
    @shafi.j 2 роки тому +6

    ஆண்டவன் முன் எல்லோரும்
    ஒன்றே

    • @Abdullah_ibn_Sayyad
      @Abdullah_ibn_Sayyad 2 роки тому +1

      Then why a Hindu guy and Muslim girl cannot marry?
      Many of my muslim friends married Hindu girls and converted them to Islam. But one of my guy friend who is a very good guy and Hindu was beaten by his muslim GF's brothers and relatives for loving their daughter. That hindu guy was from an influential rich family but didn't tell his father/family. They both loved each other so much but he couldn't marry her because of her family and relatives.
      If everyone is equal to God, why this distinction?

    • @shafi.j
      @shafi.j 2 роки тому

      @@Abdullah_ibn_Sayyad
      Run away with him

    • @Abdullah_ibn_Sayyad
      @Abdullah_ibn_Sayyad 2 роки тому

      @@shafi.j i already ran with my Hindu BF. We are married and living better 😂

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      காஃபிர் .
      ஷியா முஸ்லிமே இல்லை .
      தலித் கிறிஸ்தவன் .

  • @selvamselvam6539
    @selvamselvam6539 Рік тому

    ஏன் சினிமாவில் மட்டுமே காதலுக்காக போராட்டம் நடத்தி பல விதங்களில் முயற்சி செய்து கல்யாணம் செய்து வைத்து மகிழ்ச்சி அடையலாம் நீங்கள் அதே போல் நிஜத்திலும் விட்டு கொடுத்து பெருந்தன்மையுடன் கல்யாணத்தை இரண்டு வீட்டார் சம்மதத்துடன் சீரும் சிறப்புமாக அவர்கள் இஷ்டப்படி முடித்து வைத்து வச்சு இருக்கலாமே அவர்களும் நீங்களும் மன அமைதியை அடைந்து மகிழ்ச்சியோடு ஒன்றாகக் ஒற்றுமையாக இருக்க வேண்டியதுதானே ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் வேண்டிய அவசியம் இல்லை இல்லையே. ராஜ்கிரண் அவர்களே நன்றி நன்றி நன்றி தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும் நன்றி நன்றி நன்றி நன்றி இப்போது கலிகாலங்களும் மாறுது காட்சிகளும் மாறிக்கொண்டே வருகிறது நன்றி நன்றி நன்றி 🙏

  • @blackbutterfly5170
    @blackbutterfly5170 2 роки тому +7

    சினிமாவில் மட்டும் காதலுக்கு ஆதரவு நிஜத்தில்

  • @Johnson69115
    @Johnson69115 2 роки тому +1

    எல்லா பெண் பிள்ளைகளுக்கும் சொல்கிறேன்... பிள்ளைகளை பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள்....
    பிள்ளைகள் தன் காதல் எனும் சுய இச்சையை விட்டுக் கொடுத்தால் தான் என்ன... காதலன் நல்லவனா கெட்டவனா என்பதை இதில் பார்க்கக் கூடாது., அவன் உத்தமனாகவே இருந்தாலும்...இதுவரையில் எந்த குறைகளும் இல்லாத வளர்த்த பெற்றோர்களுக்கு குறை இல்லாத மாப்பிள்ளையை தேடி தர முடியாதா...?

  • @மக்கள்தலைவன்

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @ravid3736
    @ravid3736 2 роки тому

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மோடி ஐயா... வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு... ஜெய் ஹிந்த்

  • @sreelakshmixerox1969
    @sreelakshmixerox1969 2 роки тому +131

    அடுத்தவர் குடும்ப பிரச்சினையை பேசுவதே தவறு.....இதில் நியூஸ் சேனலில் பேசுவது அதை விட கொடுமை.....

    • @TamilTamil-zz6pu
      @TamilTamil-zz6pu 2 роки тому +3

      True

    • @pavitramunusamy5732
      @pavitramunusamy5732 2 роки тому +3

      Mmm🤦‍♀️

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 2 роки тому +4

      Adhu thane ivanungalukku soru podudhu

    • @kavithasekar7758
      @kavithasekar7758 2 роки тому

      Sariya sonninga elllllathukum kurai solla mattum intha ivloo gumbal engairunthu than varuthungane therila namake vazhkaila aayiram prachanainga iruku aavuna ellathukum kurai sollavum panjayathu pesavum odane vanthudranga unmai kadhai yennanu kuda theriyama romba easya vaarthaingla alli kottidranga cha eppatha intha kootam maarumo 😡

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 роки тому +7

    🔴 இப்போ மட்டும் ஒரு ஐயர் வீட்டு பெண் இப்படி செய்திருக்கனும். அவ்ளோதான் இந்நேரம் பல பேர் அந்த மாப்பிள்ளைக்கு மாவீரன் பட்டம் கொடுத்திருப்பர்.

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 роки тому +104

    இளைஞர்கள் சினிமா காதல் பார்த்து நிஜத்தில் அதை செய்து சிதைந்த குடும்பங்கள் ஏராளம்.நிழல் வேறு, நிஜம் வேறு.இனி இந்த பிள்ளைகளை பிரிப்பது பாவம்.அவர்கள் வாழ்ந்து விட்டு போகட்டும்.ஒதுங்கிவிடுவதுதான் நல்லது.

    • @kannanmuthupattan8614
      @kannanmuthupattan8614 2 роки тому

      நல்லா வாழ்ந்தார்கள் என்றால் சரிதான்

    • @sakthi7029
      @sakthi7029 2 роки тому

      காதலே சினிமாவில் தான் சொல்லித் தருகிறார்கள் என நம்பும் கூமுட்டை.. காதல் ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்தே இருக்கு அதை தான் சினிமாவில் காட்டுகிறார்கள்... காதல் எல்லா மனிதனும் தன் சந்திப்பான்..காதலை வெறுக்குற‌மாதிரி நடிப்பவன் சரியான ஜல்சா பார்ட்டி யாக இருப்பான் என்கிறது ஒரு ஆய்வு..😂

  • @vincentkavin9568
    @vincentkavin9568 2 роки тому +3

    தெளிவான செய்தி. நன்றி தந்தி டிவி

  • @madhubala-yz8ec
    @madhubala-yz8ec 2 роки тому +2

    இந்த பொண்ணுக்கு இந்த ஆள் போதும் அதோட தகுதி அவ்வளவு தான்

  • @alrifaalrifa4542
    @alrifaalrifa4542 Рік тому

    கவலை வேண்டாம் வளர்ப்பு மகள் தானே தொலைந்து போகட்டும்

  • @ganeshmaravan8807
    @ganeshmaravan8807 2 роки тому +232

    நடிகர் ராஜ்கிரன் அவர்களுக்கு இந்த நேரத்திலே வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதை தவிர வேறு ஒன்றும் இல்லை இருந்தாலும் ஓடிப்போன நாயை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பது என்னுடைய கருத்து

    • @prakalyalifestyle
      @prakalyalifestyle 2 роки тому +5

      Intha kalathula lovenu sonna ethukitanum illana ippatithan kevelapatuthiruvanga

    • @geethageethakutty2782
      @geethageethakutty2782 2 роки тому +7

      Nai sollathinga 🐶🐶🐶🐶🐶🐶🐶arivu athigam nanri marakkathu

    • @arunc4248
      @arunc4248 2 роки тому

      ஒரு பெண் காதலித்து தனக்குப் பிடித்த பையனைத் திருமணம் செய்தால் உங்கள் பார்வையில் அவள் நாய், தைரியமாகச் சொல்வேன், கோளாறு உங்கள் பார்வையில் தான் என்று 🤦

    • @Abdullah_ibn_Sayyad
      @Abdullah_ibn_Sayyad 2 роки тому +2

      Love Jihad ok for thulukkan
      But Muslim girl love hindu boy means, தந்தை அன்பை மறந்த நன்றிகெட்டவல், தே***,etc.
      Double standard thulukkans and UPs and beriyarist

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      இதே ஒரு பிஜேபி காரன் இப்படி காலைநேரத்தில் சொல்லி இருந்தால் - மகனையோ மகளையோ வேறு ஜாதி மதத்தவனுக்கோ கட்டிக் கொடுக்க மறுத்திருந்தால் ...
      சொய் சொய் என்று தமிழ்நாடு பூராவும் சத்தம் கேட்டிருக்கும் .
      அரை வேக்காடு பகுத்தறிவு திராவிடனுங்க தன் பீ சூத்துகளைக் கழுவாமல் அம்மணமாக ஓடி வந்து பிஜேபி காரன் சூத்தைக் கழுவி இருந்திருப்பானுங்க
      மாலை பிஜேபி காரனுக்கு சூத்தே இருக்காது .
      காலையில் இருந்து திராவிடனுங்க கழுவிய கழுவலில் .

  • @padmanabhan2581
    @padmanabhan2581 8 місяців тому

    திருந்துங்கள் பெண்களே தாய் தந்தை மனநிலையை மதிப்பளியுங்கள்

  • @muthiahirulandi3869
    @muthiahirulandi3869 2 роки тому +7

    காதலுக்கு படத்தில் மட்டும் தானா மரியாதை நிஜத்தில் இல்லையா

  • @saravanankumar2867
    @saravanankumar2867 2 роки тому

    கல்யாண புகைப்படங்கள் எங்கே...

  • @deltavlogs3628
    @deltavlogs3628 2 роки тому +7

    காதலுக்கு மரியாதை எல்லாம் திரைப்படத்தில் மட்டுமே

  • @ShanuSowmiSamayal
    @ShanuSowmiSamayal 2 роки тому +9

    ராஜ் கிரன் சார் மிகவும் நல்ல மனிதர் இவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா

  • @sksuriyasathishkumarsathis5734
    @sksuriyasathishkumarsathis5734 2 роки тому +3

    எங்கை முள்ளும் மலரும் ஈர் தாண்டாய் எங்கள்

    • @musictorelax8073
      @musictorelax8073 2 роки тому

      நல்லவேளை ராஜ்கிரண் இந்து இல்லை. உடனே மதவெறி, இந்துத்துவா, சங்கீனு சொல்லியிருப்பாங்க!

  • @vimalkumarpaulraj9494
    @vimalkumarpaulraj9494 2 роки тому

    அந்தர் பலடி.. Varaverkathakkathu... சிறப்பு

  • @kalik682
    @kalik682 2 роки тому +1

    வளர்ப்பு மகள் .......

  • @kalviarasu7975
    @kalviarasu7975 2 роки тому +26

    சினிமாவில் காதல் தான் வாழ்க்கை காதலுக்கு முக்கியம் கொடுத்து எடுக்க படுகின்றன. தனக்கு வந்த பிறகு தான் காதல் கசக்கிறது

  • @திருமுறைபண்ணிசைபயிற்சி

    Adopted or Own daughter, doesn't matter, let marriage be their choice and not to satisfy your ego or status. Many people enjoy watching movies but not accepting real life events.

  • @classicalraju1
    @classicalraju1 2 роки тому

    சினிமாக்காரர்களுக்கு இது ஒரு சாப கேடு போய் போய் ஒரு சாக்கடையில் விழுந்து விட்டாய் பாப்பா ஆசை அறுபது நாள் மோகம் 30 நாள் எதிர்காலம் கேள்வி குறி நல்லோர் நெஞ்சை நடுங்க செய்யாதீர்

  • @vincentkavin9568
    @vincentkavin9568 2 роки тому

    ராஜ்கிரண் சார், சரியான முடிவு உங்களது.

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 2 роки тому +48

    So sad for Rajkiran....
    Don't worry sir...Time is the best medicine....

  • @028rithika.g5
    @028rithika.g5 2 роки тому

    Yen ivaru nalla paiyyanthan❤️❤️

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 2 роки тому +2

    நானும் ஒரு தம்பதிக்கு வளர்ப்பு மகன் தான். அவர்கள் பேச்சை நான் கேட்காததால் எனக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். அவர்கள் பிள்ளைகள் இதே போல தவறை செய்து இருந்தால் இப்படி வக்கனையாக பெரிசா பேச வாய் வருமா?

  • @sriprasanna5692
    @sriprasanna5692 2 роки тому +3

    வலியும் வருத்தமும் அவரவர்க்கு வரும்போது தான் தெரியும்.
    பெற்றோரை மதிக்காத எவரும் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    சினிமா சினிமா தான் நிஜ வாழ்க்கையில் எப்போதும் ஒத்து போகாது
    தந்தை தாயின் வலி கூடிய விரைவில் அவளும் அறிவாள்

  • @public150
    @public150 Рік тому +1

    இரவு தங்கக்கூடிய தர்ஹாவில் இரவு 2 தடவை தங்கி வரவும்

  • @jayasreekumarkannath5048
    @jayasreekumarkannath5048 2 роки тому

    Very true what Rajkiran said

  • @mrajagg
    @mrajagg 2 роки тому +53

    பணத்துக்காக காதலிப்பிங்க. உண்மையா காதலிச்சா ஏத்துக்க மாட்டீங்க. காதல் மீது இவ்வளவு வெறுப்பு இருக்கும் போது ஏன் காதல் படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கலாமே.

    • @musictorelax8073
      @musictorelax8073 2 роки тому

      நல்லவேளை ராஜ்கிரண் இந்து இல்லை. உடனே மதவெறி, இந்துத்துவா, சங்கீனு சொல்லியிருப்பாங்க!

    • @spritualguide483
      @spritualguide483 2 роки тому +2

      Avar maappilai patri visarithapothu thavaraga sollirukanga.. Athanalathan sammathikala..
      Oru Vela nalla paiyana irunthuruntha sammathiruparo ennavo ..
      Therila bro.. Namakkena theriyum

    • @anitharamasamy7828
      @anitharamasamy7828 2 роки тому +1

      Avar ponnu life nalla irukanumnun asai irukum la

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      @@spritualguide483
      துலுக்கன் பிக் பாக்கெட்டாக இருந்திருந்தாலும் கொடுத்திருப்பாரு .

  • @vani8322
    @vani8322 2 роки тому +2

    சொந்த மகளா? வளர்ப்பு மகளா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் pls

  • @nithyapriya9460
    @nithyapriya9460 2 роки тому +1

    Real Hero rajkeran sir👍🏼👌

  • @As9999-ms
    @As9999-ms 2 роки тому +3

    அதென்ன ஹிந்து மதத்தை சேர்ந்த ப்ரியா. உன் பேரே ஒழுங்கா இல்லை.

  • @subramani1820
    @subramani1820 2 роки тому +1

    சினிமாவில் உள்ள நடிகர்கள் சொல்லி கொடுத்த காதல்தான் இது. அனைத்து நடிகர்களும் காதல் தவறு என்று சொல்ல தயாரா.

  • @kamalravindradas2702
    @kamalravindradas2702 2 роки тому +18

    Stay Strong Dear Rajkiran sir. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நன்மையாக முடியும் எங்கள் அன்பு எப்போதும் உங்களுக்கு உண்டு ❤❤

  • @vibaas0538
    @vibaas0538 2 роки тому +1

    வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்

  • @rajlakshmi6258
    @rajlakshmi6258 2 роки тому +1

    தன் வீட்டில் நடந்தால் வலிக்குதா சினிமா என்ற பெயரில் எத்தனை குடும்பத்தை அழித்திருப்பிர்கள்

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 2 роки тому +9

    சொந்த மகளாக இருந்தால் ஒரு கட்டத்தில் மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள் வளர்ப்பு மகள் தானே முழுவதும் வெறுப்பு மட்டுமே இருக்கும் அது மட்டுமல்லாமல் வளர்ப்பு மகள் என்று மட்டும் சொல்லி இருக்கலாம் இந்து என்று சொல்லும் அவசியம் என்ன?

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому

      இஸ்லாமியனின் மத வெறி .

    • @kajafirthouse1848
      @kajafirthouse1848 2 роки тому

      மதம் மாறியதாக அரசியல் செய்யும் சில 'மா'க்களுக்காக அவர் தன் வளர்ப்பு மகள் தாய்மதத்தில் தான் இருக்கிறார் என்று நினைவுபடுத்தியிருக்கிறார்...எல்லா குடும்பங்களிளூம் இது போன்ற நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கிறது இவர் முஸ்லிம் என்பதால் இவரை மதவெறியானக காட்ட முயற்சிக்கத்தான் 4 மாதத்துக்கு முன் சென்ற பெண்ணை வைத்து ஜீனத் என்றும் பிரியா என்றும் அரசியல் செய்கிறார்கள்...இதற்கான முற்றுப்புள்ளீக்காகத்தான் அவர் தெளிவான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்

  • @mrsanjay1045
    @mrsanjay1045 2 роки тому

    Happy marriage life bro 😍🥰🥰🥰

  • @mallikam9380
    @mallikam9380 Рік тому

    ராஜ்கிரன் சீமான் அண்ணன் கு எதிராக பேசுவதை நிறுத்த வேண்டும்

  • @OmjayeshreeVighnaharta
    @OmjayeshreeVighnaharta 2 місяці тому

    Ilove you RajKiran sir ji please come back

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 2 роки тому +1

    நான் ராஜ்கிரண் அய்யா மீது மிகுந்த மரியாதை வைத்து உள்ளேன். அவர் மகளையும் அவர் கணவரையும் சேர்த்து கொள்ள வேண்டும். மருமகன் தவறு செய்தால் பிறகு நடவடிக்கை எடுங்கள் அய்யா.

    • @gopalgopal8185
      @gopalgopal8185 2 роки тому

      ராஜ்கிரண் முஸ்லிம் மாப்பிள்ளை இந்து

  • @ramyasenthil792
    @ramyasenthil792 2 роки тому

    திருமண வாழ்த்துக்கள்.

  • @tamiltvl86
    @tamiltvl86 2 роки тому +5

    சினிமாவுல காதலிக்க சொல்றிங்க
    நிஜத்தில் சேரன் மற்றும் ராஜ்கிரண் கதறுகிறிங்க

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 роки тому

      கூத்தாடிகள் காசுக்காக எதையும் செய்வார்கள். சொந்த வாழ்க்கை எனும் போதுதான் உண்மை ரூபம் வெளிப்படும்.

  • @SABITHNOWSATH
    @SABITHNOWSATH 2 роки тому

    தந்தை எவ்வழியோ மகளும் அவ்வழியே

  • @mynameiswhite8903
    @mynameiswhite8903 2 роки тому +3

    இஸ்லாமிய சட்டத்தின்படி உன் உண்மையான தந்தை இன்னார் தான் நான் உன் வளர்ப்புத் தந்தை தான் என்று கூறித்தான் வளர்க்க வேண்டும் இந்த சட்டம் சகோதரர் ராஜ்கிரன் அவருக்கு தெரியுமா தெரியாதா

    • @titansaravanan7807
      @titansaravanan7807 2 роки тому +2

      இதுல religion எங்க ப்ரோ வந்துச்சு...... ஏன் ............ ஹிந்து மதம் ஏன் பிரிச்சு பேசுறீங்க ப்ரோ..... First humanity .....

    • @titansaravanan7807
      @titansaravanan7807 2 роки тому +2

      ஹிந்து முஸ்லிம் மக்கள் என்று பிரிகாதீர்கள்..... அப்படி பிரித்தால் நல்லதுக்கு இல்லை..................

    • @warisriyas
      @warisriyas 2 роки тому

      @@titansaravanan7807 avar solrathu islamic law only

    • @sri7554
      @sri7554 2 роки тому

      ராஜ்கிரண் இஸ்லாமிய மதவெறி பிடித்தவர், அதனால் தான் தன் மகள் வேற்று மத ஆணை திருமணம் செய்தது பிடிக்கவில்லை.

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому +1

      டாக்டர் அம்பேத்கர் கொடுத்த கான்ஸ்டிடியூஷன் படி சொந்தப் பெண் வளர்ப்பு மகள் எல்லாம் ஒன்று தான் .

  • @chandruswe27
    @chandruswe27 2 роки тому

    வாழ்த்துக்கள்..❤️வாழ்க பல்லாண்டு

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 2 роки тому

    He is OK . Tell her Good luck
    Man and man married this World,
    Women also , Tell them God bless 🙌

  • @அடபோங்கப்பா-ண2ய

    ஒரு கட்டத்தில் வனிதாவினால் எப்படி ராஜ்கிரன் நாசமாக போனார் என்று உண்மையை சொல்லுங்கப்பா?

  • @pl1881
    @pl1881 2 роки тому +10

    Rajikiran real life character revealed

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 2 роки тому +25

    திருமண வாழ்த்துக்கள் அண்ணா. 👏👏💐💐👍

  • @fathimabeevi8677
    @fathimabeevi8677 2 роки тому

    Rajkiranin pathil super.valarppu mahal

  • @vijaymurugan7513
    @vijaymurugan7513 2 роки тому +8

    உங்கள் இருவருக்கும் திருமணம் வாழ்த்துக்கள்

  • @ஜிடிஎம்
    @ஜிடிஎம் 2 роки тому

    அது வளர்ப்பு மகள் ஒன்று சொல்லி இருக்கிறார் பெற்ற மகளே வளர்ப்பு மகளே பெற்றோரை புறக்கணித்த அவரின் செயல் கண்டிக்க தக்கது

  • @raje1013
    @raje1013 2 роки тому

    Great

  • @stanleysolomonstanu2981
    @stanleysolomonstanu2981 2 роки тому +21

    She knows what she is doing. Loving someone is completely acceptable.

    • @rr5778
      @rr5778 2 роки тому +4

      Yea bro..see the comments..very rude comments..nobody accept love marriage.

  • @davidkumaranr2644
    @davidkumaranr2644 2 роки тому +35

    மொத்தத்தில் அந்த பொண்ணுக்கு எதுவுமே குடுக்க மாட்ட அப்படி தான பாய்
    இந்து மதத்தில் கல்யாணம் செய்தாலே அதான்

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 2 роки тому +11

      அதுதான் உண்மை!

    • @janakis5650
      @janakis5650 2 роки тому +4

      Correct

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 роки тому +1

      நாளை இவர் மகன் ஹிந்து பெண்னை மணந்திருந்தால் சரி என்பார். அதாவது பெண் துலுக்கச்சியாகக் கன்வர்ட் ஆனால் .
      மகன் ஹிந்து அல்லது கிறிஸ்தவ மதம் தழுவினால் வீட்டை விட்டுத் தெத்திடுவாரு .
      கற்றது கைம்மணண்ணளவு .
      துலுக்கன் மத வெறி உலகளவு .
      இல்லை . யூனிவர்ஸ் அளவு .
      துலுக்கனுக்கு நாட்டுப் பற்று கிடையாது .
      குடும்பப் பற்றும் கிடையாது .
      மகன் மகள் பற்று பாசமும் கிடையாது .
      எவனுக்கும் தாய்ப் பாசம் உண்டு .
      துலுக்கனுக்குத் தாய்ப் பாசமும் கிடையாது . மத வெறி முன்னே .
      துலுக்கனுக்கு மதப் பற்று அல்ல மத வெறி மட்டுமே உண்டு .
      1950 லேயே டாக்டர் அம்பேத்கர் சொன்னார் .

  • @sathanasakthiy4293
    @sathanasakthiy4293 2 роки тому

    Congratulations Nanba MUNISHRAJA Since 10years we are been friends all these years you have never used your brother Actor shanmugaraja (virumandi fame) his name still in industry for your projects.. I got irritared with Actor Rajkiran sir claiming false Fake against you.. I know 2 people in person our blessings & love are there for your wedding life 🎊 Rock the max!!!

  • @rajadurai3013
    @rajadurai3013 2 роки тому

    சினிமாவில் காதல் இனிக்கும் .
    நிஜத்தில் கசக்கும் .

  • @jeyanthiskumar5745
    @jeyanthiskumar5745 2 роки тому +6

    So sad for the parents

    • @musictorelax8073
      @musictorelax8073 2 роки тому

      நல்லவேளை ராஜ்கிரண் இந்து இல்லை. உடனே மதவெறி, இந்துத்துவா, சங்கீனு சொல்லியிருப்பாங்க!

    • @Sam-dl9nz
      @Sam-dl9nz 2 роки тому

      ஹாலோ மேடம் சாப்பிட்டிங்கல