சினிமாவில் ஏற்றி விட்ட ஏணியை பலர் உதாசீனம் செய்துள்ளனர். இதற்கு மாறாக நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் மறையும் வரை தன்னை அறிமுகப் படுத்திய திரு.பெருமாள் முதலியாரை மறக்ககாமல் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் அவரை சந்தித்து வாழ்த்து பெற்று நன்றி செலுத்தினார். சிவாஜியின் குடும்பத்தினரும் இன்று வரை இதை கடைபிடிக்கின்றனர்.
கவுண்டமணி வடிவேலுவை மிதித்ததை ரொம்ப சந்தோஷமா சிரித்து சிரித்து சொல்ரீங்க😮 தவறை யார் செய்தாலும் தவறு தானே. சமூகத்தில் உள்ள அவலங்களை திருத்த படம் எடுக்கும் இவர்கள், தங்கள் துறையில் நடக்கும் இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களை கண்டு கொள்வதில்லையே!
இவர் சொல்வது உண்மை.... ராஜ்கிரண் படப்பிடிப்பில் சாப்பாடு ரொம்பவும் பிரமாதமாக இருக்கும்.... நான் சாப்பிட்டு இருக்கிறேன்...ரொம்ப நல்ல மனிதர்.... ஆத்தூர் மக்களை வாழ வைத்தவர் ❤
என் ராசாவின் மனசிலே படம் அந்த நாட்களில் பிரபலமாக பேசப்பட்டது. அதில் மிக பிரபலமான காட்சிகள், ராஜ்கிரண் ஒரே பாட்டில் சாராயத்தை தம் கட்டி குடிப்பதும், 50 இட்லிகளை போட்டு பிசைந்து அடிப்பதும், கால் எலும்பை மெல்லுவதும் தான். மாணிக்கம் படத்தின் போது, வனிதா விஜயகுமார் and co இவரை வீட்டிலே வைத்து சொத்துகள் பூராவும் எழுதி வாங்கியதாக செய்திகள் அப்போது வந்தது
ராஜ்கிரண் சிறந்த மனிதர். அவர் அறிமுகம் செய்த வடிவேலு தேவர் மகன் படத்தில் இசக்கி வேடத்தில் நடித்த நடிப்பு நகைச்சுவை பாத்திரங்களைவிட மனதில் நிற்கிறது. மருத்துவமனையில் கை வெட்டப்பட்டு பேசும் காட்சி...
என் ராசாவின் மனசிலே படத்தில் வடிவேலு ஜோசியம் கேட்பவராகத்தான் நடித்திருப்பார்.. ஜோசியராக அல்ல...தவிர படத்தில் அவ்வப்போது வந்து போவார். இவர் எல்லா பேட்டியிலும் இந்த விஷயத்தை தப்பாக சொல்கிறார் .
I Heard VIjaykumar family his wife and daughter cheated him during Manikkam SHooting !!!! Later He settled all his Debt due to Pandavar Bhoomi and Thavamaai Thavamirundhu !!!! Vadivelu Helped him but later started showing Attitude Kuthu movie shooting spot he told before letting anyone in caravan they need to take permission even for rajkiran also and requested producers not to keep scenes with him as he would have to help him in return which he didnt want to !!! After seeing this SImbhu Never wanted to work with Vadivelu !!! Kadher Bhai oru Periya Hanuman Bhaktan !!!idhuvum kelvi patten !!! Cheran naala dhaan ivaru avar kadanai adaichaar!!! Kreedom la kooda nalla nadippu Ajith sir appava!!! 1995 la Rajkiran Sangeetha nadicha padam semmaya pesinaanga!!!!
நமஸ்காரம். நீங்கள் யாரும் நம்ப மாட்டீர்கள், இதேபோல ஒரு கேரக்டர் எங்கள் ஊரில் இருந்தார். எனக்கு இன்று வரை ஆச்சரியம் தான். அச்சு அசல் இவர் போலவே , சமீபத்தில் தான் அவர் இறைவனடி சேர்ந்தார்.
Agayam channel should stop interviewing the Balu. He is the only one interviewing Balu. Good channel like Indiaglitz, Behind the woods are not going near this Balu. By mistake I clicked
Ungalukku yaraipatriyum pesavendumendral pesungal. aanaal avaraivida ivar periyavar, uyarndhavar endru pesuvadhu thavaru. enendral ellorrum avargal seigayinal uyarndhavargal ,thalndhavargal agirargal. kodupadhu, marupadhu avargal viruppam. Please if you want to talk about about someone talk about him. thats all you have to do.
Don't give fake news ramarajan was B & C hero very low budget movies not even, 25% cost of rajini movies coming to rajkiran he had given continue 3 big hits at that time rajini salary was 99 lakhs he avoided 1cr that time manikam movie producer offered 1cr to rajkiran but movie became utter flop
சினிமாவில் ஏற்றி விட்ட ஏணியை பலர் உதாசீனம் செய்துள்ளனர்.
இதற்கு மாறாக நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் மறையும் வரை தன்னை அறிமுகப் படுத்திய திரு.பெருமாள் முதலியாரை மறக்ககாமல் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் அவரை சந்தித்து வாழ்த்து பெற்று நன்றி செலுத்தினார். சிவாஜியின் குடும்பத்தினரும் இன்று வரை இதை கடைபிடிக்கின்றனர்.
ராஜ்கிரண் நல்ல மனிதர்.பணத்திற்காக மக்களுக்கு தீங்கும் செய்யும் விளம்பரங்களில் நடிக்க மாட்டார்❤️
கவுண்டமணி வடிவேலுவை மிதித்ததை ரொம்ப சந்தோஷமா சிரித்து சிரித்து சொல்ரீங்க😮
தவறை யார் செய்தாலும் தவறு தானே.
சமூகத்தில் உள்ள அவலங்களை திருத்த படம் எடுக்கும் இவர்கள், தங்கள் துறையில் நடக்கும் இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களை கண்டு கொள்வதில்லையே!
இவர் சொல்வது உண்மை.... ராஜ்கிரண் படப்பிடிப்பில் சாப்பாடு ரொம்பவும் பிரமாதமாக இருக்கும்.... நான் சாப்பிட்டு இருக்கிறேன்...ரொம்ப நல்ல மனிதர்.... ஆத்தூர் மக்களை வாழ வைத்தவர் ❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Rajkiran sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Best humanity man
'என் ராசாவின் மனசிலே' படத்திற்கு முன்பே ராமராஜன் நடிக்க "ராசாவே உன்னெ நம்பி" உட்பட மற்றும் பல படங்களை தயாரித்தவர் ராஜ்கிரண்..!
Correct
தவமாய் தவமிருந்து .படம் la Acting Vera Level La Irukum ❤😭
என் ராசாவின் மனசிலே படம் அந்த நாட்களில் பிரபலமாக பேசப்பட்டது. அதில் மிக பிரபலமான காட்சிகள், ராஜ்கிரண் ஒரே பாட்டில் சாராயத்தை தம் கட்டி குடிப்பதும், 50 இட்லிகளை போட்டு பிசைந்து அடிப்பதும், கால் எலும்பை மெல்லுவதும் தான். மாணிக்கம் படத்தின் போது, வனிதா விஜயகுமார் and co இவரை வீட்டிலே வைத்து சொத்துகள் பூராவும் எழுதி வாங்கியதாக செய்திகள் அப்போது வந்தது
Really ?
@@ying7736 S
@Niga What 🤣
True
Yen Rajkiran suya ninaivil ellaiya?!
Yaar sonnathu, avaruku alagu illanu. Athu thappu. Avaru real hero, super Hero, my favourite star
அருமை அருமை.
ராஜ்கிரண் சிறந்த மனிதர். அவர் அறிமுகம் செய்த வடிவேலு தேவர் மகன் படத்தில் இசக்கி வேடத்தில் நடித்த நடிப்பு நகைச்சுவை பாத்திரங்களைவிட மனதில் நிற்கிறது. மருத்துவமனையில் கை வெட்டப்பட்டு பேசும் காட்சி...
வனிதாமடியிலேகிடந்தேமொத்சொத்யுவிட்டுஅவளாளசொந்தபொண்டாட்டிபிள்ளைகளைசந்திலேவிட்டகபோதியவன்.
Yes
நல்ல மனுசங்க ராஜ்கிரண் தப்பா சொல்லாதீங்க
@@sabarifashions6097 they cheated him
Why he go to vanithas home
@@rajkumar-pr8bi just relax and body cooling
மீனா அவர்களின் முதல் படம் 'என் ராசாவின் மனசிலே' அல்ல "ஒரு புதிய கதை"
ஹீரோயினாக
@@vijayvijay4123 ஒரு புதிய கதை படத்தில் மீனா நாயகிதான்..!
@@srinivasanvasudevan7413 sarathkumar irupara andha movie la
Mutrilu..unmai sinimakaranga nandriellai anubavam
என் ராசாவின் மனசிலே படத்தில் வடிவேலு ஜோசியம் கேட்பவராகத்தான் நடித்திருப்பார்.. ஜோசியராக அல்ல...தவிர படத்தில் அவ்வப்போது வந்து போவார். இவர் எல்லா பேட்டியிலும் இந்த விஷயத்தை தப்பாக சொல்கிறார் .
வடிவேலு ராஜ்கிரனுக்கு துளி கூட உதவி செய்ய இல்லை என்று இதே நபர் தான் இதற்கு முன் சொன்னார். 🤔🙊🤦
😂😂😂
@@thiyagarajansrinivasan8376 Urutturathellaam ivarukku saatharanam
I Heard VIjaykumar family his wife and daughter cheated him during Manikkam SHooting !!!! Later He settled all his Debt due to Pandavar Bhoomi and Thavamaai Thavamirundhu !!!! Vadivelu Helped him but later started showing Attitude Kuthu movie shooting spot he told before letting anyone in caravan they need to take permission even for rajkiran also and requested producers not to keep scenes with him as he would have to help him in return which he didnt want to !!! After seeing this SImbhu Never wanted to work with Vadivelu !!! Kadher Bhai oru Periya Hanuman Bhaktan !!!idhuvum kelvi patten !!! Cheran naala dhaan ivaru avar kadanai adaichaar!!! Kreedom la kooda nalla nadippu Ajith sir appava!!! 1995 la Rajkiran Sangeetha nadicha padam semmaya pesinaanga!!!!
Heroes a irundha avanga panna nalladhu mattum theriyum. Heroines a irundha avanga personal life pathi mattum pesuvom. Ennada society idhu
Ncie
🌷👌
Super
En Raasaavin manasilae paduthula than Goundamani kitta Vadivelu adivaanguvaru 😮
மனிதன் வீழ்வது
மண்ணாசை
பொன்னாசை
பெண்ணாசை
பெண்ணாசை தான் மற்ற ஆசைகளுக்கு காரணம்
பெண்ணாசை.
@@mmbuharimohamed5233 👌
நமஸ்காரம். நீங்கள் யாரும் நம்ப மாட்டீர்கள், இதேபோல ஒரு கேரக்டர் எங்கள் ஊரில் இருந்தார். எனக்கு இன்று வரை ஆச்சரியம் தான். அச்சு அசல் இவர் போலவே , சமீபத்தில் தான் அவர் இறைவனடி சேர்ந்தார்.
😂😂😂😂😅😅😅😅
வணக்கம்..
பண்பாடு
இப்ப ரஜினி படம் படுதோல்வி அடைகிறது.He is no more Super Star.
Jailor mass hit
You can watch Muthu thousand times but not jailer
பொய் பேசுறதுக்கு ஒரு அளவு இருக்கு
நிருபர்கள் என்றாலே கதை ஆசிரியர்கள் தான்
14:35 vera enna Karanam Vanitha akka thaan heroine athaan padam odala.
Rambha pathi pesuga
தேவையற்ற மற்றும் மக்களுக்கு கேடுவிளைவிக்கும் பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க மறுத்தவர்...
மாணிக்கம் படத்துக்கு 1 கோடி சம்பளம் வாங்கியதாக கேள்வி...!!!
Rajkran peyar Abdul kadara alladu Kadir maideena?
எதுவா இருந்தா உனக்கு நல்லதோ
Rajkiran nallanadihar
Agayam channel should stop interviewing the Balu. He is the only one interviewing Balu. Good channel like Indiaglitz, Behind the woods are not going near this Balu. By mistake I clicked
ஏகப்பட்ட தகவல் pilai
Please you shodchange
Kodi kanakkil sambazham vankiyavar kashttapadukirar yendral, Panaththai thiruppi yedukka mudiyatha undiyalkazhil potturippar.
செய்யாறு பாலு….. இனிமேல் நீ உருட்டு பாலு….
நீ உருட்டு ராசா உருட்டு… உன் உருட்டு ஏதாவது ஓன்னாவது நடக்குதா? உன்னையும் பேட்டி எடுத்து….
Mohan patti marakkathanka mm
Ungalukku yaraipatriyum pesavendumendral pesungal. aanaal avaraivida ivar periyavar, uyarndhavar endru pesuvadhu thavaru. enendral ellorrum avargal seigayinal uyarndhavargal ,thalndhavargal agirargal. kodupadhu, marupadhu avargal viruppam. Please if you want to talk about about someone talk about him. thats all you have to do.
Captain valala 😀😀😀
Other person wife join aagravaru good??? Don't compare to captain
Don't give fake news ramarajan was B & C hero very low budget movies not even, 25% cost of rajini movies coming to rajkiran he had given continue 3 big hits at that time rajini salary was 99 lakhs he avoided 1cr that time manikam movie producer offered 1cr to rajkiran but movie became utter flop
😅
No cigar, no drinking in movie....
He has smoked in movies
In his personal life how is he?
@@murugesan1696 I don't know... But heard he made some mistakes in the middle but now rectified all that and is a devoted family man
ஏன் இல்லை? நன்றாக பாருங்கள்
First padathulaye kudikaran than
நேரில்பார்த்தமாதியேஅவத்துவிடற.
Namma Uruttu Balu va patthi Theriyaathaa Bro
Ningol solvathu taveran thagaval
Balu an niga valai paychu copy panniriga
Eeeweee
100% poi,
Rajikiran sonnadha vida ivar solluradhy completely different
Vadivelu evalauvu cutting unaku kuduthan intha video podradhuku
இதற்கு முன் இரு வேறு காணொளிகளில் வடிவேலு ராஜ்கிரணுக்கு ஒரு உதவியும் செய்யவில்லை என்றார்
Entha aazh moonjikku Vanitha jodiyaka vendum.mmm
Paid promoter
அடுப்பு ஊதிகொன்டு வீட்டில் இருக்க வேண்டியவர்.விஜயகாந்த்தை வீள்த்திவிட்டாற்
வடிவேலுவாவது குடுக்குறதாவது !
K.R Vijaya to manjula nu paperoda kabadi aadirukkarla