அக்கா...கதறிய Rajkiran மகன்🥹அவ என் பொண்ணு இல்ல, என்னோட அம்மா🥹Rajkiran & Wife Gets Emotional on Stage

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2024
  • #rajkiranfamily #galattapink #gloriousiconsawards2024 #sivasankari #rajkiran #galattaawards
    1st Time என் Wife-க்கு இப்படி Propose பண்றேன்❤️ Rajkiran Wife Most Emotional Crying Moment On stage
    .........
    GT Holidays:
    South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    Website: www.gtholidays.in
    .........
    Sunland:
    Insta :
    / ktvhealthfood
    Facebook:
    / ktvhealthfood
    ................
    Topi Vappa Biryani :
    For franchise and catering enquiries: 70926 70925
    Website - topivappa.com/
    Best briyani restaurant in chennai .
    Costume Designer - shrusti_mak...
    Makeup - reelC6fkrJ...
    .................
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink UA-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

КОМЕНТАРІ • 261

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 4 дні тому +13

    ராஜ்கிரண் என்ற இரும்பு மனிதனுக்குள் இப்படி ஒரு இளகிய மனம் வியக்க வைக்கிறது🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @Roslindiary456-fl3yr
    @Roslindiary456-fl3yr 11 днів тому +343

    பிள்ளைகள் தவறு செய்யும் போது பெற்றவர்கள் மன்னிக்கனும் ராஜ்கிரண் சார் மாதிரி❤️❤️❤️

    • @lias4788
      @lias4788 11 днів тому +3

      Y always has to forgive , pullainga amma appa sonnatha ketta ennavam . Ellam paathu seiyura parents ku mappillai paathu vaikka theriyatha . As a parents he can accept, enna thaan second marriage nu therinju life othu pora mappilai anaiyurathu romba kashtam

    • @vidhyag6314
      @vidhyag6314 11 днів тому +3

      True.. Idhai jesurathi nu oru urutu, content, ponna kevalapaduthara Oru kevalamana channel iruku.. Avanga pakkanum idhai.. Idhula andha pushpa purushan aaththa oru teacher ver.. Kevalamanavanga teacheeammavum, avan paiyanum.. Thirundhudhungala pakkalam idhai pathu

    • @BikkiBoyReels
      @BikkiBoyReels 11 днів тому +2

      Oru age ku mela ponnalum, namma kozhanthai nu paakara oru manasu nammala pethavangaluku mattume varum

    • @Roslindiary456-fl3yr
      @Roslindiary456-fl3yr 11 днів тому

      @@BikkiBoyReels correct 👍

    • @lias4788
      @lias4788 10 днів тому

      @@vidhyag6314 athunga kaasuga aaluku oru channel , ellarum athunga channel paakanum nu . Etho oru content create pannitu . Athungaley promote panni kudumba tha kevala paduthi thenga . Intha kaalathula vekkam maanam ethuvum illa . Jus money thaan vaazhkai

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 5 днів тому +9

    ராஜ்கிரன் உங்கள் கடும்பம் வாழ்கவளமுடன்❤❤❤❤

  • @ImaFighter-cu8dw
    @ImaFighter-cu8dw 4 дні тому +5

    என்றும் அவர் எங்க துரை அய்யா 🎉🎉🎉 .... குடும்பம் 😊. ..

  • @priyapriya-ej6qx
    @priyapriya-ej6qx 7 днів тому +26

    அப்பா, மகள் பாசம் வேற லெவல்... எனக்கு இவர் மாதிரி அப்பா இல்லையே னு கஷ்டமா இருக்கு...

  • @ImaFighter-cu8dw
    @ImaFighter-cu8dw 5 днів тому +6

    அழகாய் 🎉🎉🎉 உள்ளது , ஐய்யா குடும்பம் 🎉🎉🎉🎉❤😊

  • @loganathanm5954
    @loganathanm5954 9 днів тому +50

    ராஜ்கிரன் ஐயா நடிப்பில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் அவர் மனைவியிடம் அன்பு காட்டக்கூடிய ஒரே நல்ல மனிதர் உங்களைப் போல் ஒவ்வொரு குடும்பமும் அன்போடும் பாசத்தோடும் வாழ வேண்டும் வாழ்க பல்லாண்டு ஐயா ❤️❤️❤️🙇‍♂️🙏

  • @user-he8qp8wn7b
    @user-he8qp8wn7b 3 дні тому +3

    ❤❤❤❤❤👏👏👌 good family Rajkiran sir great ❤️❤️❤️💐

  • @kartikash3771
    @kartikash3771 4 дні тому +5

    Proud to see my father and mother, brother, and sister sharing their love and affection towards them which is the great example of affection... Proud to be a part of my family... Im blessed🎉🎉🎉

  • @nazlakitchen383
    @nazlakitchen383 11 днів тому +104

    பாசத்துக்கு ஈடு செய்யவே முடியாது ❤️ அன்பின் அடையாளம் பிள்ளை செல்வங்கள் ❤️❤️❤️

  • @ImaFighter-cu8dw
    @ImaFighter-cu8dw 7 днів тому +15

    பாண்டவர் பூமி படம் பார்த்தது போல் உள்ளது 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤😊 பல்லாண்டு காலம் ஐய்யா 🎉🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉

  • @sharmilanithyanandam6088
    @sharmilanithyanandam6088 11 днів тому +56

    அப்பாக்களுக்கு மட்டுமே மகளின் அருமை தெரியும்

  • @srcchakravarthyhistory9744
    @srcchakravarthyhistory9744 11 днів тому +183

    ஒவ்வொரு பெண்ணிற்கும் ராஜ்கிரண் அவர்களின் மகளின் வாழ்வு ஒரு உதாரணம்
    தாய் தந்தையை விட நம் வாழ்வில் நன்மை நினைப்பவர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாம் தடுமாறி போனாலும் மீண்டு வரும் போது நம் தாய் தந்தையரை நமக்கு கை கொடுப்பார்கள் அதற்கு இதுவே உதாரணம் நமக்கு பிடித்தமான வாழ்வை தேர்ந்தெடுப்பது தவறில்லை ஆனால் பெற்றவர்களின் அனுமதியோடு அந்த வாழ்வு தேர்ந்தெடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்பதை எனது கருத்து இல்லையென்றால் நாம் பெற்றோர்கள் நமக்கான நல்வாழ்வை அமைத்து தருவார்கள் அவர்களை விட நமக்கு நன்மை நினைப்பவர்கள் வேறு யாராகவும் இருக்க முடியாது 🙏🏻
    அக்கா சிவசங்கரி அவர்கள் உண்மையில் உங்களின் ஊடகப் பயணம் பல பேருடைய வாழ்வில் ஒளி வீச செய்யட்டும் வாழ்த்துக்கள் அக்கா🙏🏻

    • @mmalarmmalar3490
      @mmalarmmalar3490 11 днів тому

      👍👍

    • @user-sm2my6qo4p
      @user-sm2my6qo4p 11 днів тому

      Yes

    • @shamseethbegum509
      @shamseethbegum509 11 днів тому

      கரக்ட்

    • @durgaprabhakaran8283
      @durgaprabhakaran8283 8 днів тому +1

      Loosungala evlo pesura avaru yen ponnuku 37 age aagiyum marriage pannama iruntharu..love panni marriage pannanga..athu thappa poochu ...adhuku enna panna soldringa..ivanga timeku marriage pannirunthalay intha maari oru situation vandhurukadhu..

    • @ImaFighter-cu8dw
      @ImaFighter-cu8dw 4 дні тому

      கேள்வி pattathai வைத்து பேச கூடாது. சுத்தி இருப்பவர்களுக்கு, தெரியும். என்ன காரணம் என்று ... போகிற போக்கில் எதையும் commant பண்ண கூடாது,....

  • @priyapriya-ej6qx
    @priyapriya-ej6qx 7 днів тому +8

    Sir உங்க wife very simple and great......

  • @ImaFighter-cu8dw
    @ImaFighter-cu8dw 4 дні тому +3

    அற்புதமான குடும்பம்.....❤

  • @viratrahul9730
    @viratrahul9730 11 днів тому +22

    வேற லெவல் சார் நீங்கள்...... சூப்பர்...... 👏🏻👏🏻👏🏻👍🏻அம்மா அப்பா னா மன்னிக்கும் குணம் வேண்டும்...... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kruthikasree8442
    @kruthikasree8442 8 днів тому +10

    Omg really the daughter should be blessed she has such a father to be giving her life at his home again

  • @renugamuthu9625
    @renugamuthu9625 4 дні тому +3

    சிறப்பான நடிகர் ❤❤

  • @himabindhukasi4270
    @himabindhukasi4270 7 днів тому +6

    Raj Kiran sir is a Great Human.

  • @manojmaas
    @manojmaas 11 днів тому +41

    Rajkiran sir koopttu gavravichathu kku galatta pink chenalukku mikka nandri ❤❤

  • @priyamuralidharan5251
    @priyamuralidharan5251 6 днів тому +3

    Beautiful family !! Such a amazing parents ❤

  • @roselin8476
    @roselin8476 День тому +3

    Raj kiran sir gained my respect 🎉

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 8 днів тому +27

    சந்தோசமா இருக்கு இந்த பதிவை பார்க்கும் போது. நல்ல குடும்பம். இறைவன் எல்லா நலனையும் குடுகட்டும்..

  • @Karthika_Sudarshan.
    @Karthika_Sudarshan. 11 днів тому +24

    Ipo ponnu nalla pala pala irukanga ❤❤❤
    Appa gavanipukum avan gavanichathukum difference ❤❤❤

  • @prasathprasath915
    @prasathprasath915 5 днів тому +5

    Nice

  • @sindhupradeepsr6298
    @sindhupradeepsr6298 11 днів тому +25

    Raj Kiran sir , very good soul .. may his family be always happy

  • @ArjunP-fj1jo
    @ArjunP-fj1jo 10 днів тому +14

    Ennaiyum arriyamal azuthu viten.... Nalla appa.... And gud bonding family💦🥲.. Super🙏

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 11 днів тому +44

    என்னை அறியாமல் வரும் கண்ணீர் துளிகள் 😢 😢

  • @bazhakumar7983
    @bazhakumar7983 4 дні тому +4

    Good VEDEO..

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 11 днів тому +10

    ராஜ்கிரன் நல்லதோர் உணர்வு மிக்க வீச்சு மிக்கநடிகர்.... அவள் திரையுலகம் அவரை தொடர்ந்து பாவித்து பல பட வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் 🙏🙏 இயக்குனர்கள் அவரை முழு மனதோடு அவரை படங்களில் பயன்படுத்த வேண்டும் ,அவரது ரசிகர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள்

  • @halfgodhalfnogod3530
    @halfgodhalfnogod3530 7 днів тому +4

    Rajikiran is best actor what ever roll given by Directors 🎉

  • @prasathprasath915
    @prasathprasath915 5 днів тому +4

    ❤nice

  • @fathimasyed4232
    @fathimasyed4232 11 днів тому +9

    Super appa, he accepted her thats what parents love ❤❤❤❤❤❤❤❤❤

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 5 днів тому +2

    நல்ல குடும்பம், வாழ்க வளமுடன் 🥰🥰🥰🙏🙏🙏

  • @aninaninanin4055
    @aninaninanin4055 11 днів тому +24

    அழகான குடும்பம் ராஜ்கிரன் நடித்த படங்கள் யாவும் அழகானது அருமையானது அதேபோல் அவர் குடும்பமும் அழகான குடும்பம்

  • @priyapriya-ej6qx
    @priyapriya-ej6qx 7 днів тому +6

    Cute and பாசமான குடும்பம்.....

  • @vasanthimohan8225
    @vasanthimohan8225 11 днів тому +11

    Oh my god … He is great soul. They are truly amazing.

  • @ayur7
    @ayur7 11 днів тому +5

    Rajkiran sir realy great ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hameehamee8840
    @hameehamee8840 11 днів тому +36

    எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டிக் கோட்டுக் கொள்கிறேன்.ராஜ்கிரண் சார்.❤❤❤❤

  • @vasanthkumark3798
    @vasanthkumark3798 11 днів тому +47

    I like the anchor.. very good in anchoring ...
    Love u mam ❤

  • @saranfamily4770
    @saranfamily4770 11 днів тому +19

    Best father sir nengaaa🎉🎉🎉

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 10 днів тому +11

    Sivashankari mam looks so beautiful in this outfit and with different hairstyle....

  • @kamalamkannappanhome2010
    @kamalamkannappanhome2010 5 днів тому +3

    Thanks appa

  • @sindhumathi305
    @sindhumathi305 8 днів тому +3

    Rajkiran Appa ❤❤❤❤❤❤❤

  • @irfanullah_safiyullah
    @irfanullah_safiyullah 10 днів тому +4

    Great parents❤

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 10 днів тому +3

    சூப்பர்😊நல்ல அப்பா❤

  • @shanthiv4997
    @shanthiv4997 7 днів тому +4

    My favourite Hello ராஜ் கிரண் சார் ❤️❤️❤️❤️

  • @stellasridevi3738
    @stellasridevi3738 11 днів тому +11

    Lovely family🎉May god bless you sir really from heart

  • @manimara8601
    @manimara8601 11 днів тому +28

    Real Hero RAJKIRAN sir. . 👍👍👍

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 11 днів тому +3

    Lovely family he is great soul ❤️

  • @iyyappanmuthuiyyappanmuthu5534
    @iyyappanmuthuiyyappanmuthu5534 11 днів тому +5

    மாமனிதன் ஐயா நீங்க❤❤❤❤❤

  • @priyapriya-ej6qx
    @priyapriya-ej6qx 7 днів тому +6

    ஐயா, நீங்க மறுபடியும் சினிமா ல கம்பீரமா நடிக்கணும்....

  • @magicalstore1128
    @magicalstore1128 11 днів тому +4

    Nalla. Manithar. Rajkiran. Sir❤❤❤❤❤❤❤❤❤

  • @jayakumarperiyasamy5269
    @jayakumarperiyasamy5269 11 днів тому +40

    வேட்டிய மடுச்சுக்கட்டி நிக்கிம்போது க்காலி அது எங்க அழகர்மலை சாமிடா...

  • @user-gt8gk3oo3g
    @user-gt8gk3oo3g 11 днів тому +6

    நன்றிராஜ்கீரன்அண்ணா

  • @BusyGuysInfography
    @BusyGuysInfography 7 днів тому +2

    என்னவென்று சொல்வது ❤❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன்

  • @user-qb4on3ml8j
    @user-qb4on3ml8j 11 днів тому +291

    சார் சீக்கிரமா உங்க பொண்ணுக்கு நல்லபடியா திருமணம் செஞ்சி வைங்க வயசு ஆயிடுச்சி ப்ளிஸ்

  • @kumutha9267
    @kumutha9267 21 хвилина тому

    சூப்பர் பழைய ராஜ்கிரண் சார்❤❤❤❤❤❤❤❤

  • @premjames860
    @premjames860 11 днів тому +3

    Such beautiful family

  • @user-sm2my6qo4p
    @user-sm2my6qo4p 5 днів тому +2

    Happy moments 🎉🎉🎉🎉🎉🎉

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq 9 днів тому +4

    Ala vachuteenga sir... great man...

  • @noordurai9368
    @noordurai9368 11 днів тому +5

    Valthukkal both of you Sir.

  • @suryasurya2629
    @suryasurya2629 8 днів тому +3

    So cute happy family sir ❤❤❤❤❤❤

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 11 днів тому +6

    வாழ்த்துக்கள் அய்யா உங்கள வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா நீங்க எல்லோரும் எப்பவும் இதே அன்போடு சந்தோசமா வாழ வாழ்த்துக்கள் அய்யா

  • @TheShashapal
    @TheShashapal 11 днів тому +5

    Stay blessed 🙏😇

  • @indhuvibes7396
    @indhuvibes7396 11 днів тому +3

    Really naturally hero ❤😊

  • @princessnila22
    @princessnila22 11 днів тому +7

    God bless you dear Nobody can replace this kind of real emotions u r blessed and u will be more blessed for having wonderful family members 🙏🙏🙏🫡

  • @Stardom333
    @Stardom333 11 днів тому +3

    Best parents 🎉🎉

  • @sritamil2960
    @sritamil2960 11 днів тому +2

    Tq galatta❤

  • @chanlee6254
    @chanlee6254 11 днів тому +9

    Thank god , either it would end in death or atleast not discussing in public ( if it is celebrity ) but Raj Kiran sir openly discussed his daughter ‘s mishap in public . Kudos 👍🏼

  • @Mr_123
    @Mr_123 11 днів тому +3

    The best video of galatta ...real all family should watch this video...❤❤❤ Love only live

  • @maragathamRamesh
    @maragathamRamesh 11 днів тому +1

    அழகான குடும்பம்

  • @kavitha.pprabhu9417
    @kavitha.pprabhu9417 11 днів тому +3

    My all time favourite resemblence of my father🎉

  • @rajeshkannan814
    @rajeshkannan814 11 днів тому +12

    இந்த music la நீங்க நடந்து வரும்போது செம்ம

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 11 днів тому +3

    Super family

  • @vinodhkumar1883
    @vinodhkumar1883 11 днів тому +2

    மனமார்ந்தந்த வாழ்த்துக்கள்

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu 11 днів тому +4

    அழகு அப்பா ❤❤❤❤❤❤❤

  • @d.rajathi8378
    @d.rajathi8378 11 днів тому +3

    ❤thanga pulla neenga nalla irukkanum ,nalla kudumbam❤

  • @amuthaayyappan8476
    @amuthaayyappan8476 11 днів тому +4

    Nice family

  • @kamalkannan7541
    @kamalkannan7541 6 днів тому +2

    Sir romba young ha irukar

  • @dhanpalanicfl8935
    @dhanpalanicfl8935 11 днів тому +2

    அய்யா உங்கள் புன்னகை 💙💙💙🔥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shalinigowrishankar7576
    @shalinigowrishankar7576 11 днів тому +4

    Beautiful ❤❤❤❤to watch the innocent love ❤ happy to see such a lovely family...God bless them❤

  • @user-vv4hj3bg6u
    @user-vv4hj3bg6u 11 днів тому +10

    Suppppppppppppppppppper❤

  • @Era-qt5yc
    @Era-qt5yc 10 днів тому +3

    Good character Raj kiran

  • @grenasteffy7139
    @grenasteffy7139 9 днів тому +2

    ❤❤❤❤ really great

  • @indhuvibes7396
    @indhuvibes7396 11 днів тому +2

    💯💯💯pure anbuvullangal 😊

  • @veerapandi5821
    @veerapandi5821 11 днів тому +3

    சூப்பர்🎉🎉🎉

  • @kaviya20052009
    @kaviya20052009 11 днів тому +2

    Super❤❤❤

  • @user-bx7rg7kq9t
    @user-bx7rg7kq9t 9 днів тому +2

    Rajkiran sir❤

  • @hemaprakash8500
    @hemaprakash8500 11 днів тому +2

    Very nice

  • @gayathry1830
    @gayathry1830 9 днів тому +4

    Ppaaah goosebumps yaaah 🔥🔥

  • @daisythelabrador2484
    @daisythelabrador2484 11 днів тому +2

    Nice fam

  • @parthibanb9770
    @parthibanb9770 8 днів тому +3

    Super ayya amma 💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏😘😘😘😘😘😘😘😘

  • @user-fj2kk9hr6f
    @user-fj2kk9hr6f 11 днів тому +3

    Sir ungala romb pude eppo sandosma irukun 🥰🥰🥰my father miss you🥹🥹🥹

  • @vigneshn91
    @vigneshn91 11 днів тому +1

    Super sir

  • @surekhasubbrayalu2803
    @surekhasubbrayalu2803 11 днів тому +2

    Super singanadai ayya

  • @vinovinothini3768
    @vinovinothini3768 11 днів тому +2

    Super

  • @santhirasekaramajantha6440
    @santhirasekaramajantha6440 11 днів тому +2

    Solla varththaikal illai aiyaa❤

  • @ghousiaabdullah8974
    @ghousiaabdullah8974 11 днів тому +12

    Pethu eduthu iruntha kooda, thappu pannita apdiye kalatti vidura parents munnadi, Ivar kandippa oru kadavul than

  • @d.rajathi8378
    @d.rajathi8378 11 днів тому +2

    ❤anna. I love you❤