Marimuthu's Last Interview! | A Tribute | Marimuthu | Ethirneechal| Sun TV

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2023
  • It's a tough day for all of us as we say goodbye to one of our most favourite actor, Mr.Marimuthu. He was the heart and soul of Ethirneechal and he's given us some of the most unforgettable onscreen moments as Adhi Gunasekaran. We all loved him and will continue to have a special place for him in our hearts. Rest In Peace, Marimuthu sir.
    #SunTV #Marimuthu #RIPMarimuthu #AdhiGunasekaran
  • Розваги

КОМЕНТАРІ • 157

  • @christydhiva6670
    @christydhiva6670 9 місяців тому +24

    என் மனது இந்த அளவிற்கு மன அழுத்தம் ஆனதில்லை இவரின் இறப்பிற்கு முன்💔💔💔

  • @farveesff9933
    @farveesff9933 9 місяців тому +28

    இவர் நினைவில் இருந்து சிறுது ஓய்வெடுக்கலாம் என நினைத்தாலும் கூட இந்த ஊடகங்கள் விடுவதாக இல்லை😢😢😢😢😢😢

  • @kalai7753
    @kalai7753 9 місяців тому +15

    இதைப் பார்க்க பார்க்க நமக்கு நெஞ்சு வலி வரும் போல் இருக்கிறது

  • @prabhug8480
    @prabhug8480 9 місяців тому +270

    யாருக்கெல்லாம் கண்கலங்கிவிட்டது😭

  • @Printha353
    @Printha353 9 місяців тому +39

    எதிர்நீச்சல் பார்த்தோம். இனி உங்களை பார்க்க மாட்டோமே. தாங்க முடியாத வேதனையாக இருக்கிறது. ஒரு நடிகரின் இறப்புக்கு கண்ணீர் விட்டு கதறி அழ வைத்தவர் நீங்கள் மட்டும் தான். உங்களை வாழ்வில் ஒரு முறையாவது சந்திக்கும் ஆசை நிராசையாக போய்விட்டது. உங்கள் முகமும், சிரிப்பும் என் கண் முன்னே நிற்கின்றது. Miss you sir 💔😥

  • @BPositivechannel
    @BPositivechannel 9 місяців тому +20

    நடக்கற நடையில் ஒரு திமிரு அழகு perfect actor 👍👍👍

  • @DhuresView
    @DhuresView 9 місяців тому +105

    கண்ணீரோடு
    ஆதி குணசேகரன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்😭Rest in peace Marimuthu Sir🙏

  • @Aarthi0506
    @Aarthi0506 9 місяців тому +59

    இது ஒரு கனவா இருக்க கூடாத🙏😭Missed You AGS Aiyya🙏😭

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney 9 місяців тому +53

    "நடிப்பு நாயகன்" ❤😢🙏
    பட்டி தொட்டி யெங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டார்....
    மறைவு மிகப்பெரிய துயரம்...
    ஈடு செய்ய முடியாது.

  • @sabarigiri1473
    @sabarigiri1473 9 місяців тому +31

    கடவுளே இனிமேல் அந்த கம்பீரமான குரலையும் பேராற்றல் மிக்க நடிப்பையும் பார்க்க முடியாமல் பண்ணிட்டியே உனக்கு இரக்கமே இல்லையா இது கனவா இருந்துற கூடாதா 😭😭😭😭😭😭

  • @tamilbusriders
    @tamilbusriders 9 місяців тому +57

    யாருக்கெல்லாம் கண்கலங்கி விட்டது 😭😭😭😭😭

  • @AkshyaLakshmi
    @AkshyaLakshmi 9 місяців тому +7

    Miss you anna😭😭😭😭😭😭😭😭 எங்கள் வீட்டில் ஒருவரை இழந்தது போன்ற ஒருவலி கமலேஷ் அண்ணா கிட்டஉதவிகேட்டிருக்கலாம்

  • @anumurali8246
    @anumurali8246 9 місяців тому +11

    மடைதிறந்த‌ வெள்ளம் போல்‌ பேசுகிறார்.குறுகிய காலத்திற்குள் எல்லோர்‌ மனதிலும்‌ இடம்‌ பிடித்துவிட்டார்.ஆழ்ந்த‌ வருத்தம்😢......

  • @referencebooks9776
    @referencebooks9776 9 місяців тому +50

    The only villain for which the whole Tamil society is literally in tears.This shows how great his performance was.

  • @ifaanailyas6841
    @ifaanailyas6841 9 місяців тому +3

    Enna pechi Pa.miss you sir

  • @keerthibalan3044
    @keerthibalan3044 9 місяців тому +22

    எங்கள் வீட்டில் ஒரு இழப்பு ஏற்பட்டால் போல உள்ளது...🥲🥲

  • @yogesvaridharuman2829
    @yogesvaridharuman2829 9 місяців тому +4

    Ante siripu... He talked frm his mind... Very straight forward.... RIP sir

  • @jasminesangaran
    @jasminesangaran 9 місяців тому +31

    I actually cried. So much sadness when I heard about his passing. Brilliant actor who brought AGS to life. Too young too soon.

    • @muthulakshmikr
      @muthulakshmikr 9 місяців тому +1

      ரொம்ப நன்றாக பேசுகின்றார் இன்டர்வியூ வெகு சூப்பர்

  • @ammapaiyan406
    @ammapaiyan406 9 місяців тому +51

    இந்த உலகத்துல நம்ம யாரு மேல பாசமா இருக்கமோ மக்கள் யார நெனச்சி சந்தோச படுறாங்களோ அவங்க நம்மள விட்டு இந்த மண்ணில் நீண்ட நாட்கள் நம்முடன் இருக்க மாட்டக்காங்க 😢

  • @tamilbusriders
    @tamilbusriders 9 місяців тому +65

    யாருக்கெல்லாம் மாரிமுத்து அவர்களைப் பிடிக்கும் ❤❤❤

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 9 місяців тому +9

    A Great Loss to all of us , especially " Ethir neechal " team .. 🙏🙇‍♂️ Anyone Can't Beat his Amazing Excellence / Performance .. 🌈💯

  • @aarthisrik5159
    @aarthisrik5159 9 місяців тому +47

    😢 really 🥺 we miss you AGS...no one can replace Your charector sir 😢😢😢

  • @jaga20
    @jaga20 9 місяців тому +9

    Enakku eruntha orey stress buster ivar serial thhaaa😭😭😭😭

  • @liththishtharun254
    @liththishtharun254 9 місяців тому +24

    Enaku Ivar irantha news ketu heart pain vanthuchi enga family ellarum total upset blood relation irantha feel Miss you Anna 😢😢😢

  • @rameshs1128
    @rameshs1128 9 місяців тому +13

    நம் வீட்டில், நம் ஊரில் நாம் மிகவும் நேசித்த ஒருவர் மறைந்தாள் ஏற்படுகின்ற துன்பத்தை ஒவ்வொருவர் மனதிலும் ஏற்படுத்தி விட்டார்.

  • @Anu-pk2rj
    @Anu-pk2rj 9 місяців тому +22

    RIP sir .. In todays serial second part some one dubbed his voice ..miss you sir 🥲

  • @Payasam
    @Payasam 9 місяців тому +13

    Rip…..GS Sir

  • @manjunathnaidu3070
    @manjunathnaidu3070 9 місяців тому +5

    Am from Bangalore great fan to this person..now i can't see serial with out him..😢😢

  • @Sathyasstudio
    @Sathyasstudio 9 місяців тому +18

    இன்றைய எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் குரல் மாறிவிட்டது😢 குரலே செட் ஆகல இவருடைய கேரக்டர் வேறு யார் வந்தால் செட் ஆகுமோ தெரியவில்லை 😢

  • @gokulkrishnan2878
    @gokulkrishnan2878 9 місяців тому +4

    We are all miss you sir.😢😢

  • @suriyakala7852
    @suriyakala7852 9 місяців тому +3

    Marimuthu sir RIP 😢
    Nalla manusan
    Ethirnichal seriyal la ungala marakkave mudiyathu 😥

  • @priyaramkumar6675
    @priyaramkumar6675 9 місяців тому +18

    How many of you noticed his voice change in today's 2nd part his last dialogue is kondru ma...sethren

  • @tamilbusriders
    @tamilbusriders 9 місяців тому +15

    நேற்று இருந்தவர் ஆனால் இன்று இல்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @suvathitharma5759
    @suvathitharma5759 9 місяців тому +15

    நல்லா போய்க் கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல் பெரும்பாலும் திருச்செல்வம் சேர்சீரியல முடிச்சிடுவார் என்று நினைக்கிறன்

  • @sankarithangavelu63
    @sankarithangavelu63 9 місяців тому +8

    No one can replace his place in serial. இ‌னி சீரியல் eanna aagumoo teriyala.

  • @deepika2986
    @deepika2986 9 місяців тому +19

    Today episode la avaro dialogue romba emotionala irunthuthu may be ithuve kaaranama irukalam heart attack vanthathuku.daily sir oda character emotional aaguramariye irunthuthu so much of stress.miss u sir

    • @geethab4330
      @geethab4330 9 місяців тому +4

      முதல் பத்து நிமிடம் தான் மாரிமுத்து சாரின் குரல் அதுக்கப்புறம் எல்லாமே வேற ஒருத்தர் குரல் மாதிரிதான் தெரியுது இன்னிக்கு எம்மா ஏய் என்று சொல்வார் ஆனால் அதை அவர் சொன்ன மாதிரி கிடையாது

    • @jaga20
      @jaga20 9 місяців тому +4

      ​@@geethab4330 correct avar innaiku morning tha antha dialogue pesierukaru first 10 mints athuku apro pesinathu vera dubbing artist😢😢😢😢😢❤❤❤😭😭😭😭😭😭missss youuuu entha maaa yeeiii kunasekaran voice today close 😭😭😭😭😭😭😭

    • @geethab4330
      @geethab4330 9 місяців тому +1

      @@jaga20 yes

    • @rajipriya5138
      @rajipriya5138 9 місяців тому

      Aama... Na kuda apdi thaa nenacha😭🙏

    • @anuradha3539
      @anuradha3539 9 місяців тому

      @@geethab4330 last la Vera oruthar dubbing koduthu Irunthanga

  • @sumathisumathi1134
    @sumathisumathi1134 9 місяців тому +2

    Aiyo sir... please neenga marupadium varanum. ....nu asaiya iruku but athu nadakkathu....romba kastama iruku😭😭😭😭😭

  • @kavithagopalakrishnan3355
    @kavithagopalakrishnan3355 9 місяців тому +8

    Some body dubbed for him...really felt bad to see and listen him without his powerful voice ...rip marimuthu sir....😢evn the serial also his face was totally tired...

  • @thalapathy995
    @thalapathy995 9 місяців тому +10

    Rip marimuthu sir..😢😢😢😢

  • @AshokKumar-dy1qk
    @AshokKumar-dy1qk 9 місяців тому +2

    RIP sir.. really ❤❤ed your dialogue delivery in AGS character.. amazing realistic artist.. miss you sir..

  • @chinnarasuchinna4215
    @chinnarasuchinna4215 9 місяців тому +8

    RIP inthamey aiiii😢😢😢😢

  • @AkshyaLakshmi
    @AkshyaLakshmi 9 місяців тому +2

    1மாதமாக ரொம்ப எமோஷனலான நடிப்பு

  • @ayyavoomanikandan1509
    @ayyavoomanikandan1509 9 місяців тому +5

    ஆழ்ந்த இரங்கல்கள் சார்😢😢😢

  • @madhumithaprasanna4941
    @madhumithaprasanna4941 9 місяців тому +4

    Marimuthu sir ,really miss you nd your acting😢

  • @sreerenjini3837
    @sreerenjini3837 9 місяців тому +6

    Rest in peace.....🌹🌹🌹🌹🌹

  • @maruthisundar7625
    @maruthisundar7625 9 місяців тому +4

    ஆழ்ந்த இறங்கல் சார்.

  • @umamaheshwari955
    @umamaheshwari955 9 місяців тому +1

    Naa serial la paathu aluthathe illa.... But enna la mudila.... Last 3 week ah tha unga serial paatha only for ypu sir AGS..... ITHA PAAKA PAAKA AZHUHA VARUTHU

  • @user-hi2ym1sr6p
    @user-hi2ym1sr6p 9 місяців тому +3

    Appa please come back 😭😭😭😭😭🕊️

  • @divyaprabha1621
    @divyaprabha1621 9 місяців тому +3

    Someone else dubbed for him 😢😢😢 miss u ags

  • @uma-wf3zc
    @uma-wf3zc 9 місяців тому +1

    rombo miss panrom sirrrrr😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @pogomathan2732
    @pogomathan2732 9 місяців тому +2

    Unexpected ana oru RIP ethu🥺😭

  • @mydeenfathima3618
    @mydeenfathima3618 9 місяців тому +1

    Miss you sir😢😢😢

  • @roopeshb3492
    @roopeshb3492 9 місяців тому +2

    Still idhelam oru dream aaga irukka koodadha🥺🥺🥺🥺

  • @faranaazeez3469
    @faranaazeez3469 9 місяців тому +1

    Sir your My life super world hero 💗 miss you lots Sir...😢 your great 👍 Love you forever 💗

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 9 місяців тому +2

    My ambition is to be Aadhi Gunasekaran

  • @Muruga1892
    @Muruga1892 9 місяців тому +6

    How many of you noticed the change of voice in today's episode ?

  • @nivedha5
    @nivedha5 9 місяців тому +1

    Romba kastama iruku😢

  • @JaswanthTds-sl8ey
    @JaswanthTds-sl8ey 10 днів тому +2

    Story ivlo alaga iruku but neenga illama now days nalla illa story close pandraga

  • @balajip2866
    @balajip2866 9 місяців тому +1

    Sir ungaloda shorts videos la paakumpodhu enaku romba pain ah eruku sir ......namba mudila sir

  • @user-ux7kc1qm6n
    @user-ux7kc1qm6n 9 місяців тому

    ஆழ்ந்த இரங்கல்

  • @muralikv8616
    @muralikv8616 9 місяців тому

    Rip ayya..

  • @ROLEX-fd9mc
    @ROLEX-fd9mc 9 місяців тому +5

    I miss you sir 💖 i unxpected moment this i very shocke i cant believe that you are not in the world 🌎 🌍 i miss 💖 you sir my favourite serial and serial dialogue . Indhama aiii i very very miss you sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lovelysaro7801
    @lovelysaro7801 9 місяців тому +4

    திரும்பி வாங்க ஐயா நீங்கள் இல்லாத நிலையா என்னல பாக்க முடியில்ல ஐயா

  • @manojkumarreddygouru4368
    @manojkumarreddygouru4368 9 місяців тому +2

    R.I.P sir

  • @alamualamu6634
    @alamualamu6634 9 місяців тому +1

    Eh mah eh... 😭😭😭

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 9 місяців тому +2

    Rest in peace

  • @VPRVINOD
    @VPRVINOD 9 місяців тому +1

  • @sreerenjini3837
    @sreerenjini3837 9 місяців тому

    So sad.

  • @vijaykumarsubramani3395
    @vijaykumarsubramani3395 9 місяців тому

    Good person

  • @gdeepa8709
    @gdeepa8709 9 місяців тому

    Heart broken

  • @user-fl2dj2dv6p
    @user-fl2dj2dv6p 9 місяців тому +2

    I miss you AGS

  • @vijayalakshmi3357
    @vijayalakshmi3357 9 місяців тому

    ❤❤❤

  • @user-uj5fo3qu2u
    @user-uj5fo3qu2u 7 місяців тому

    Miss you sir..

  • @newsreader9412
    @newsreader9412 8 місяців тому

    Nice man

  • @vinothmurali7424
    @vinothmurali7424 9 місяців тому +2

    It wasn't until the 1920s when it was confirmed that many of these nebulous stars were in fact completely different galaxies, whole other sets of billions of stars like the Milky Way, far beyond our own. We now know the Milky Way is but one of the billions of galaxies in the universe.

  • @rayasmohamed5808
    @rayasmohamed5808 9 місяців тому +3

    Aluthu viden 😭😭😭

  • @sarathaarunasalam8849
    @sarathaarunasalam8849 8 місяців тому

    God , it is not a fair.
    What a loss 😢

  • @swiswi8509
    @swiswi8509 9 місяців тому +2

    I can't believe sir nenga illanu

  • @pragatheeskumarv361
    @pragatheeskumarv361 9 місяців тому

    Rip Sir

  • @hemalathag328
    @hemalathag328 9 місяців тому

    RIP

  • @SIDXCR7
    @SIDXCR7 9 місяців тому +4

    death is unexpected 💔💔

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em 9 місяців тому

    Rip

  • @crafty8963
    @crafty8963 9 місяців тому

    😢😢😢😭

  • @manirajgs8983
    @manirajgs8983 9 місяців тому

    we miss you sir

  • @kumarkumar4210
    @kumarkumar4210 9 місяців тому

    😢😢😢

  • @kandyamaran139
    @kandyamaran139 8 місяців тому

    We are all miss you sir

  • @dineshsukumar4551
    @dineshsukumar4551 9 місяців тому

    😢😢😢😢😢😢

  • @rameejashathik1016
    @rameejashathik1016 9 місяців тому +2

    Ethirneechal serial uyirottame maarimuthu sir mattum ippo ivar illama eppadi irukkunnu theriyala

  • @amma_ammu_editing3271
    @amma_ammu_editing3271 9 місяців тому

    💔💔💔💔💔

  • @Youtubegarlands
    @Youtubegarlands 9 місяців тому

    😢😢😢😢

  • @aruls5643
    @aruls5643 9 місяців тому

    Miss you sir

  • @vijayalakshmi3357
    @vijayalakshmi3357 9 місяців тому +2

    உலகம் உயிர் வாழ்க்கை ரகசியம் தெரியல 😢

  • @santhikanakaraj6268
    @santhikanakaraj6268 9 місяців тому +1

    கொடுமையையும் எதிர்த்தூகிட்டு அந்த கொடுமையும் புடிச்சுபோயி ரசிச்சு பார்க்க ஆரம்பிச்சாச்சு. இப்ப 😢😢😢

    • @santhikanakaraj6268
      @santhikanakaraj6268 9 місяців тому +1

      இந்த கொடுமை படுத்தினாரு சாகட்டும் வேணும்முனு யாருமே நினைக்கலையே உ லகமே அழகுது.😢

  • @murugaiyang5673
    @murugaiyang5673 9 місяців тому

    Ayyo thagga mudiyala😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Karlog06
    @Karlog06 9 місяців тому +2

    Naama afterall third person 😢😢.
    Avanga Family ku eedu katta mudiyaadha oru izhappu😢😢
    Hope that his family lives through this rough phase of life. 💔💔

  • @venkateswaran7389
    @venkateswaran7389 9 місяців тому

    😢😢😢😢😢

  • @viratstatus1019
    @viratstatus1019 9 місяців тому +2

    Ehh ma ehh 😢

  • @gaithiryrama601
    @gaithiryrama601 9 місяців тому

    I feel really bad...y this happen 😢

  • @GeethaMuthusamy-iq9fi
    @GeethaMuthusamy-iq9fi 9 місяців тому +6

    Gusasekaran erathutaangla 😭😭

  • @balrajk5672
    @balrajk5672 6 місяців тому

    😭😭