மாரிமுத்துவின் ஜோதிட எதிர்ப்பு கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 244

  • @lakshmiprakash2143
    @lakshmiprakash2143 Рік тому +27

    மாரிமுத்து உண்மையான கருத்து

  • @sridhard7102
    @sridhard7102 Рік тому +68

    மாரிமுத்து வின் மரணத்தை விமர்சிப்பவர்கள்... பெரியார் எப்படி 94 வயது வரை வாழ்ந்தார் என்று சிந்தியுங்கள்... மாரிமுத்துவின் கருத்து உண்மை

  • @mohammednijam6037
    @mohammednijam6037 Рік тому +51

    மாரிமுத்து சொன்னது 100% உண்மை

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +1

      உண்மை அவருக்கு ஓடிய இதயம்

    • @mohammednijam6037
      @mohammednijam6037 Рік тому

      @@avadidarbar இதயம் ஓடுனுச்சா ..என்ன கண்ணு சொல்றே ..

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому

      ​@@mohammednijam6037ஓ...நக்கலா ???

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому

      ​@@mohammednijam6037உங்களுக்கு மட்டும் இதயம் ஓடலையோ, அப்படியே நிக்குதோ ?
      கடிகாரம் சரியான மணிகாட்டலைன்னா அதுக்கு என்ன சொல்லுவீங்க ஓடலைன்னுதானே சொல்லுவீங்க, கடிகாரம் மட்டும் ஓடுதா ??? ம்...
      நீங்கள் இன்னொரு மதத்தை சேர்ந்தவர் கமெண்ட்ஸை மட்டும் படிங்க
      கிண்டல் கேலியெல்லாம் பண்ணாதீங்க

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому

      ​@@avadidarbar🎉👌🎉👌🎉

  • @valentinelourdessamy3703
    @valentinelourdessamy3703 Рік тому +12

    நம்மை படைத்த தெய்வத்தை நம்புங்கள் ஜாதகம் எழுதுபவர் ஜாதகம் அவரை படைத்தவர் கையில் இதை புரிந்து கொள்ளங்கள்

  • @ramyadevi2363
    @ramyadevi2363 12 годин тому

    😊கடவுள் இருப்பது உண்மை....
    😊பல ஆயிரம் வருடங்களாக (1)இயற்கையையும் தனது (2)முன்னோர்களையும் கடவுளாக மதித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையே அறிவியல் தான். முன்னோர்கள் நம்மை விட்டு சென்றாலும் அவர்களின் சக்திவாய்ந்த எண்ணங்கள் நோக்கங்கள் வாக்குகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் ஆற்றலாக என்றென்றும் நிலைத்திருந்து நாம் விரும்பினால் பலவழிகளில் பல அலைவரிசைகளில் அவை நம்மை வழிநடத்தும் என்பதே உண்மை. அவற்றையும் பிரபஞ்ச சக்தியையும் அடையும் வழிமுறைகளில் முக்கியமானதுதான் வழிபாடுகள்.
    😊இறைவன் கடவுள் என்பது இயற்கையான பிரபஞ்ச ஜீவகாந்த ஆற்றல் (energy)அதுவே அறிவியல்
    😊அதை பயன்படுத்தி ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக ஒற்றுமையாக ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் வாழ தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைத்து அதை அனைவரும் புரிந்து மதித்து பயன்படுத்தி வாழ அறிவியல் ரீதியான அனைத்தையும் இறைவனாக, கோவில், விரதம், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் அற்புதமாக வழங்கியவர்கள் முன்னோர்கள். இதுவே கடவுள் நம்பிக்கை. கோயில் என்பதே பிரபஞ்ச(positive energy)சக்தியை கோபுரகலசம் மூலம் அதிகமாக உள்வாங்கி சேமித்து வைத்திருக்கும் இடம்தான் ( energy bank).
    😊அனைத்து விஷயங்களிலும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லமுடியுமா அது போன்றது இறைஆற்றல். இது ஆராய்ந்து உணர்பவர்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது அதுவே கட+உள்= கடவுள்.
    😊அறிவியல் என்பது எப்பொழுதும் இருப்பது வேறுபாடு என்னவென்றால் அந்த காலத்தில் அதை சரியாக உணர்ந்து சரியான வழியில் நன்றாக வாழவதற்கு பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். மக்களை நோயாளிகளாக முட்டாள்களாக மாற்றி கெட்டவர்கள் பிழைக்க நல்ல விஷயங்களை அழித்து கெட்டதை திணிக்க அனைத்து விதத்திலும் முயற்சி நடக்கிறது.
    😊தெரியாத விஷயங்களுக்கு பதில்களை சரியான தெரிந்த இடங்களில் தேடினால்தான் கிடைக்கும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் அறிக்கையில் என்ன இருக்கும்.
    😊இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா, வேதாத்திரி மகரிஷி ஐயா, ஓஷோ இன்னும் பலர் அனைத்து உண்மைகளையும் மக்களுக்கு எடுத்து கூறினர் பலர் கூறி வருகின்றனர். இவர்கள் சொல்லாத உண்மைகளையாரும் சொல்லவில்லை. ஆனால் அவற்றை பற்றி பேச படிக்க யாருமில்லை வெளிநாட்டில் இருப்பார்கள் தான் விஞ்ஞானிகளா?. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கண்டு பிடித்த அளவுக்கு எதையும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அவற்றை பற்றி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளவே நம் ஆயுள் போதாது...
    😊அதைத்து மதத்திலும் சாதியிலும் இருக்கும் அவரவர்கள் வழக்கங்கள் அவரவர்களுக்கு சிறப்பானது நன்மை பயப்பது. ஆனால் அதை பயன்படுத்தி மதங்களுக்குள் சண்டை மூட்டியும், நம்பிக்கைகளை கெடுத்தும், தவறாக பயன்படுத்தியும் பிழைக்கும் கூட்டமே அனைத்து மதத்தினருக்கும் எதிரி, அவர்களும் அவர்களுக்கு துணை புரிபவர்களுமே நம்பிக்கை துரோகிகள் சமூகவிரோதிகள்...
    வாழ்க வளமுடன்...

  • @meithiagu
    @meithiagu Місяць тому +1

    மாரிமுத்து is really great and perfect

  • @ramyadevi2363
    @ramyadevi2363 12 годин тому

    🙏என்னை போல் பலரது அனுபவத்தில் ஜோதிடம் ஜாதகம் 100%உண்மை. ஒரு குழந்தை பிறந்த அந்த வருடத்தில் அந்த மாதத்தில் அந்த நாளில் அந்த நேரத்தில் அந்த நிமிடத்தில் அந்த இடத்தில் கிரகங்களின் தாக்கங்கள்(vibrations) எப்படி இருக்கமோ அதை பொறுத்து அந்த குழந்தை பிறந்த அந்த நேரத்தில் இருந்து அந்த குழந்தையின் மனநிலை உடல்நிலை வாழ்க்கை ஆயுள் முழுவதும் செயல்பட தொடங்குகிறது. இதுவே ஜோதிடம் ஜாதகம்.நம் முன்னோர்கள் வகுத்து கொடுத்த 64 கலைகளில் ஒன்று தான் ஜோதிடம். ஒரு சில ஜோதிடர்கள் பொய்யாக இருக்கலாம் ஆனால் ஜோதிடம் உண்மை.இது நம் முன்னோர்கள் வகுத்த ஒரு மிகவும் மகத்தான அறிவியல் கணிதம். அனைத்து விதத்திலும் அவர்கள் அறிவியல் நுட்பங்களையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கெல்லாம் அறிவோ சிலர் அடிக்கடி சொல்லும் இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளோ இல்லை என்பதே உண்மை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அது இல்லை என்று சொல்லமுடியுமா?அது போல் நமக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால் அப்படி ஒன்றே இல்லை என்பது சரியா?.வாழ்க்கையில் அடுத்த நொடி என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத சூழ்நிலையில் எதிர்காலம் பற்றி தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக வாழ நம் முன்னோர்கள் கண்டுபிடித்து நமக்கு கொடுத்த ஒரே சிறப்பான வழி தான் ஜோதிடம். ஜோதிடத்தை பற்றி சிலர் கேட்கும் மூடத்தனமான கேள்விகளை வைத்து அவர்களுக்கு அடிப்படை பிரபஞ்ச விதியே தெரியவில்லை மேலும் அடிப்படை ஜோதிட அறிவும் இல்லை என்பது புரிகிறது.
    1.குழந்தை பிறக்காதவரை அது தாயின் வயிற்றில் தாயின் உடலோடு அதன் உதவியோடு ஒரு அங்கமாக மட்டுமே இருக்கிறது. வயிற்றிலிருந்து பிரிந்து பிறந்த பிறகே அனைத்து விதத்திலும் தனியாக செயல்பட தொடங்குகிறது. எனவே அந்த நேரத்தில் பிரபஞ்சத்தில் உள்ள அதிர்வுக்கு ஏற்ற மாதிரி செயல் பட தொடங்குவதால் அந்த நேரத்தை வைத்து அந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படுகிறது .
    9கிரகங்கள் ஜாதகத்தில் எப்படி வந்தது என்று தெரியவில்லை என்றால் வாரத்தில் ஏழு நாட்கள் ஞாயிறு முதல் சனி வரை எப்படி கடைபிடிக்கப்படுகிறது? ஏனெனில் அவைதான் பூமியோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவை அந்த ஏழோடு சேர்ந்து ராகு கேது என்று இரண்டு நிழல் கிரகங்கள் என்று மொத்தம் ஒன்பது கிரகங்கள்...
    2.கிரகங்களின் தாக்கங்கள் நாம் பிறந்துமுதல் உலகில் எந்த இடத்திற்கு சென்றாலும் ஏன் இறந்து மண்ணா போனாலும் கடைசிவரை இருந்து கொண்டுதான் இருக்கும். கிரகங்களும் பூமியில் இருக்கும் மனிதர்கள், பொருட்களும் ஒன்றா? பொருட்களுடைய அதிர்வு எப்படி அந்த குழந்தையை தொடர்ந்து வரும்?.
    3.அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒரே கிரக அமைப்பில் பறிப்பதில்லை எனவே அவரவர் பிறந்த அமைப்பிற்கு ஏற்ப நன்மை தீமை ஏற்றம் இறக்கம் வாழ்க்கை குணம் ஆயுள் ஆரோக்யம் அனைத்தும் வேறுபடுகிறது. நீங்கள் சொல்வது போல் ஒரே மாதிரியான தாக்கம் இருந்தால் அனைவரும் எல்லா விதத்திலும் ஒரே மாதிரி தானே இருக்க வேண்டும்?.
    4.குறிப்பிட்ட எல்லையில் பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகங்களின் தாக்கங்கள் தான் பூமிக்கு இருக்கும் எனவேதான் அவற்றை மட்டும் வைத்து ஜோதிடம் கணிக்கப்படுகிறது. மற்ற கேலக்சி கணக்குகள் எல்லாம் தேவையில்லை என்பது புரிகிறதா? ஒரே ராசி ஒரே நட்சத்திரம் ஒரே லக்கினம் இருப்பவர்களுக்கும் மற்ற கிரக அமைப்புகள் கிரக சேர்க்கைகள் மாறி இருப்பதால் பலன்கள் மாறுபடும் இவையெல்லாம் புரிந்து கொள்ள ஒரு ஜோதிடராக இருக்க தேவையில்லை சாதாரண இயற்கை அடிப்படை பிரபஞ்ச விதியே இவைகள். முறையாக ஜோதிடத்தை கற்றுக் கொண்டு பலன் சொல்லாத ஜோதிடர்கள் ஒருசிலராலும் பணத்திற்காக இதை வைத்து ஏமாற்றம் ஜோதிடர்கள் ஒரு சிலராலுமே மக்களுக்கு அதன் மேல் இருக்கும் நம்பிக்கை கெட்டுவிட்டது.மொத்தத்தில் நம் முன்னோர்கள் அனைத்து விதத்திலும் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகள் அனைத்தும் அறிவியல் முறைகளே.அவற்றை பற்றி தெரிந்து புரிந்து கொள்ளாததும், அவைகளை மூட நம்பிக்கை என்றும் அவை பற்றிய அடிப்படை அறிவை கூட வளர்த்துக் கொள்ளாததுமே இப்போது அனைவரும் நிம்மதி சந்தோசம் ஆரோக்கியம் ஆகியவற்றை தொலைத்து குழப்பத்தோடு வாழ்வதற்கு காரணம் .தெரியாத விஷயங்கள் எதுவானாலும் ஆராய்ந்து உண்மையை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுமே தவிர அந்த விஷயத்தை பற்றி சிலர் சமூக வலைதளங்களில் தரக்குறைவாக சித்தரித்து பேசுவது பேசுபவர் வாழ்க்கைக்கும் பேசுபவர்களை நம்புபவர்கள் வாழ்க்கைக்கும் நல்ல தல்ல.

  • @aswintamizan5204
    @aswintamizan5204 6 місяців тому +6

    Time is real Hero 😎

  • @revathivaradhan6796
    @revathivaradhan6796 Рік тому +6

    Chestla ivvalavu problem vechutu thaan thothurakoodathunu enaku entha problemum illanu sonna antha aala ennanu solrathu......Aana Kadavul illanu sonnathuku Ennala mannikave mudiyathu....Oru nadigara avar mela iruntha mariyathai yum intha petcha ketathum poiduchu.....

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому

      Yes ...

    • @ramyadevi2363
      @ramyadevi2363 6 днів тому

      இந்த ஜோதிடர் மாரிமுத்துவிற்கு இடுப்புக்கு மேல பிரச்சினை இருக்கிறது என்பது உண்மையாகிவிட்டது...ஜோதிடம் பொய் என்று பேசியவரே அதை உண்மை என்று உறுதிபடுத்தும் ஆதாரமாகிவிட்டார்....

    • @ramyadevi2363
      @ramyadevi2363 6 днів тому

      இந்த ஜோதிடர் அவ்வளவு உறுதியாக மாரிமுத்துவிற்கு இடுப்புக்கு மேல பிரச்சினை இருக்கிறது என்பது உண்மையாகிவிட்டது...ஜோதிடம் பொய் என்று பேசியவரே அதை உண்மை என்று உறுதிபடுத்தும் ஆதாரமாகிவிட்டார்...அந்த ஜோதிடர் அவர் success ஆக முடியாது என்பதும் உண்மையாகி 'இவருக்கு பதில் இவர் ' என்றாகிவிட்டது...ஜோதிடம் என்பது முன்னெச்சரிக்கை...

  • @KMRAZB
    @KMRAZB Рік тому +38

    வீரர், தைரியசாலி , சமத்துவவாதி

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +2

      தைரியம்...ஆனால் அதுவே அவரின் பலவீனம்

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому

      @@avadidarbar Fantastic comment 👍

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому

      எத்தனை வருஷமாக கூட பழகனீங்க தம்பி ?

  • @vkdmedia3734
    @vkdmedia3734 Рік тому +20

    கடவுள் இருக்கிறது அல்லது கடவுள் இல்லை என்பது அவனவன் நம்பிக்கை சார்ந்த விஷயம் அதை வைத்து கடவுளை/ ஜோதிடத்தை நம்புகிறவனை கேவலமாக கேலி பண்ணக்கூடாது, கடவுளின் தீர்ப்பு தவிர்க்க முடியாதது

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +1

      உண்மைதான்

    • @mohammednijam6037
      @mohammednijam6037 Рік тому +2

      இதுவும் ஒரு வகையான மூடநம்பிக்கை, ஜோஸியத்தை விமர்சனம் பன்னதால் அவருக்கு ஹார்ட் வந்ததுனு சொல்றது மூடத்தனம்,
      மேலும் இந்த நிகழ்ச்சி க்கு முன்னரே இருதயத்தில் பிரச்சினைகள் இருந்தது இரண்டு ஆபரேஷன் செய்துள்ளார்

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому +3

      ​@@mohammednijam6037அப்படி இருக்கும்போது இடுப்புக்கு மேலே என் இதயம் இருக்கிறது என்கிறார்.
      இதயத்தில் இரண்டு ஆபரேஷன் செய்துள்ளதை அவர் ஏன் சொல்லாமல் மறைத்தார் ???

    • @mohammednijam6037
      @mohammednijam6037 Рік тому

      @@vkdmedia3734 இந்த இடுப்புக்கு மேல உங்களுக்கு பிரச்சினை ..இடுப்பு கீழே பிரச்சினை னு எல்லா ஜோதிடரும் சொல்லுவாங்க அதில் சில நேரம் இவர்கள் சொல்வது போல உண்மை யில் பிரச்சினை இருக்கும் இல்லாமலும் இருக்கும் அது ஒரு கணிப்புத்தான் ஏன்ன நாட்டில் பல பேரு இதயத்தில் பிரச்சினை யோடத்தான் இருக்கிறான்
      இவங்க சொல்லும்போது கூட இதயத்தில் பிரச்சினை னு நேரிடையாக சொல்ல மாட்டாங்க இடுப்புக்கு மேலனுத்தான் சொல்லுவாங்க
      அது ஒரு கணிப்பு அவ்வளவு த்தான்
      மேலும் மாரிமுத்து ஏன் மறுத்தார் என ஏனக்கு தெரியாது

    • @revathivaradhan6796
      @revathivaradhan6796 Рік тому +1

      @@avadidarbar 5 very True

  • @Ramkutty786
    @Ramkutty786 Рік тому +2

    கால கால ய தாம் அஹம்

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 Рік тому +19

    ஒரு சொல் மெல்லும் ஒரு சொல் கொல்லும் அது தான் உண்மை

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +3

      ஆமாம் உண்மைதான்

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому +1

      செம்ம 👍👌

  • @tivinjayaraj3846
    @tivinjayaraj3846 Рік тому +2

    Eathuku avar eranthathukappuram eni entha mathiri sollriga eddupuku mele heart eruku eppo engenu athu avaroda nambikai unganambikai jolsaythuku melai marimuthu sir miss pannurom

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 Рік тому +30

    என்னுடைய மூளை படைக்கப் பட்டிருக்கலாம் என்று கடைசியில் சொன்னார் பார்த்தீர்களா? அங்கேதான் கடவுள் படைத்திருக்கிறார் என்பதை தன்னையறியாமல் ஒப்புக் கொள்கிறார். கடவுள் இல்லை என்று பிடிவாதமாக மறுக்கும் நாத்திகனும் கடவுளிடம் தோல்வி அடையும் இடம் இது தான்.

  • @rrrr11111
    @rrrr11111 3 місяці тому +3

    which show? tell anybody.

    • @avadidarbar
      @avadidarbar  3 місяці тому +1

      மாரிமுத்து சார் இறப்புக்கு முன்பே வந்த வீடியோ

  • @pichumani-
    @pichumani- Місяць тому

    Is this epsiode available online? Which platform pls?

  • @josepha2664
    @josepha2664 Рік тому +5

    Iduppuku Mela problem na 99.9 peruku iduppuku Mela dha problem irukum bcoz igga dha Ella inner organ su iruku

  • @sureshbabu-nx1qt
    @sureshbabu-nx1qt Рік тому +7

    Everything is a prediction based on historical data. It's 100% proved.

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +2

      ததாஸ்து... சுபமஸ்து... பணமஸ்து... பாக்கியமஸ்து... சௌபாக்கியமஸ்து... அப்படியே ஆகட்டும்..
      நற்பவி...நற்பவி...நற்பவி...

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому

      @everyone

  • @babuselva14
    @babuselva14 Рік тому +22

    Yes.astrology is true

  • @kavithad6095
    @kavithad6095 Рік тому +88

    மாரிமுத்து சார் கேட்ட கேள்விகளுக்கு அந்த ஜோதிடர் பதில் சொல்லவே இல்ல பாதிங்களா

    • @anushahariharan3243
      @anushahariharan3243 Рік тому +10

      Bathil sonnadhai kattavillai adhu channel sensor panittanga reason TRP

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +3

      Yes

    • @Nagendran-r8k
      @Nagendran-r8k Рік тому +1

      Ithu verum kassukaga mari Muthu pesi vittar yqraga irunthalum kadavulai vanagavillai endralum maratavaragal nambhikkaiyayai kevalama pesuvathu manithar alla agaiya kadavul avarai thokkivittar ivarai pondru oru anavamaga pesi vaarthaikal..

    • @KavithaKavitha-ph8xi
      @KavithaKavitha-ph8xi Рік тому +8

      மக்கள ஏமாத்துர புண்க்குக ஜோசியம் பொய் பொய் வெண்னைங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @renizreniz3232
      @renizreniz3232 Рік тому +1

      Therinjaa solla matta

  • @nmmugun2023
    @nmmugun2023 Рік тому +23

    India is in bad state because of Cinema and Actors. Mr. Marimuthu didn't know that realistic truth.

    • @asundar60yahoocom
      @asundar60yahoocom Рік тому +3

      Absolutely correct

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому

      சரியாக சொன்னீர்ஙள்

    • @balajikamalesh3338
      @balajikamalesh3338 6 місяців тому +1

      Even before cinema and actors, we were slaves under kings. We are suffering from that mindset still today. One version of that slave mentality is the craze towards celebrities.

  • @JeevaJeva-f8o
    @JeevaJeva-f8o Рік тому +6

    Yallam josiyarum sarthu pasi konnutaga nu matum thareyuthu ......but jothidam unmai than ......

  • @ambigaambiga8370
    @ambigaambiga8370 11 місяців тому +2

    Iduppukku mela prachanai irukku sonnathu unma thana avarukku heart atack vanthathu unmai thana

  • @akashkattunemili4885
    @akashkattunemili4885 Рік тому +1

    Miss u

  • @arshadmubeen619
    @arshadmubeen619 Рік тому +14

    Summa irundavare show ku kuputu ellaorude vaayile vila vecchitange pavam

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +3

      பாவம்....அவரின் விதி ஜீ தமி்ழ் பயன்படுத்தி கொண்டது

    • @renizreniz3232
      @renizreniz3232 Рік тому +2

      Marimuthu sir is great

    • @arshadmubeen619
      @arshadmubeen619 Рік тому +1

      Yes great and geniun man

  • @johndeerevlog506
    @johndeerevlog506 Рік тому +15

    இருதயம் துடிக்குது என்று சொல்கீரீர்களே மாரிமுத்து இப்ப எங்க அந்த இதயம் சாதகம் 100%உண்மை என்று இப்போ தெறிகின்றதா

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому

      Yes

    • @arun_kumar1234
      @arun_kumar1234 Рік тому +3

      Appo josiya kaarana India world cup adikuma nu ketu sollu

    • @ramyadevi2363
      @ramyadevi2363 6 днів тому

      இந்த ஜோதிடர் அவ்வளவு உறுதியாக மாரிமுத்துவிற்கு இடுப்புக்கு மேல பிரச்சினை இருக்கிறது என்பது உண்மையாகிவிட்டது...ஜோதிடம் பொய் என்று பேசியவரே அதை உண்மை என்று உறுதிபடுத்தும் ஆதாரமாகிவிட்டார்...அந்த ஜோதிடர் அவர் success ஆக முடியாது என்பதும் உண்மையாகி 'இவருக்கு பதில் இவர் ' என்றாகிவிட்டது..ஜோதிடம் முன்னெச்சரிக்கை ...வழிகாட்டுதல் ஆகும்.

    • @honest436
      @honest436 21 годину тому

      ​@@ramyadevi2363 மரணம் எல்லாருக்கும் வரும் தானே...

    • @ramyadevi2363
      @ramyadevi2363 12 годин тому

      🙏என்னை போல் பலரது அனுபவத்தில் ஜோதிடம் ஜாதகம் 100%உண்மை. ஒரு குழந்தை பிறந்த அந்த வருடத்தில் அந்த மாதத்தில் அந்த நாளில் அந்த நேரத்தில் அந்த நிமிடத்தில் அந்த இடத்தில் கிரகங்களின் தாக்கங்கள்(vibrations) எப்படி இருக்கமோ அதை பொறுத்து அந்த குழந்தை பிறந்த அந்த நேரத்தில் இருந்து அந்த குழந்தையின் மனநிலை உடல்நிலை வாழ்க்கை ஆயுள் முழுவதும் செயல்பட தொடங்குகிறது. இதுவே ஜோதிடம் ஜாதகம்.நம் முன்னோர்கள் வகுத்து கொடுத்த 64 கலைகளில் ஒன்று தான் ஜோதிடம். ஒரு சில ஜோதிடர்கள் பொய்யாக இருக்கலாம் ஆனால் ஜோதிடம் உண்மை.இது நம் முன்னோர்கள் வகுத்த ஒரு மிகவும் மகத்தான அறிவியல் கணிதம். அனைத்து விதத்திலும் அவர்கள் அறிவியல் நுட்பங்களையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கெல்லாம் அறிவோ சிலர் அடிக்கடி சொல்லும் இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளோ இல்லை என்பதே உண்மை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அது இல்லை என்று சொல்லமுடியுமா?அது போல் நமக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால் அப்படி ஒன்றே இல்லை என்பது சரியா?.வாழ்க்கையில் அடுத்த நொடி என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத சூழ்நிலையில் எதிர்காலம் பற்றி தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக வாழ நம் முன்னோர்கள் கண்டுபிடித்து நமக்கு கொடுத்த ஒரே சிறப்பான வழி தான் ஜோதிடம். ஜோதிடத்தை பற்றி சிலர் கேட்கும் மூடத்தனமான கேள்விகளை வைத்து அவர்களுக்கு அடிப்படை பிரபஞ்ச விதியே தெரியவில்லை மேலும் அடிப்படை ஜோதிட அறிவும் இல்லை என்பது புரிகிறது.
      1.குழந்தை பிறக்காதவரை அது தாயின் வயிற்றில் தாயின் உடலோடு அதன் உதவியோடு ஒரு அங்கமாக மட்டுமே இருக்கிறது. வயிற்றிலிருந்து பிரிந்து பிறந்த பிறகே அனைத்து விதத்திலும் தனியாக செயல்பட தொடங்குகிறது. எனவே அந்த நேரத்தில் பிரபஞ்சத்தில் உள்ள அதிர்வுக்கு ஏற்ற மாதிரி செயல் பட தொடங்குவதால் அந்த நேரத்தை வைத்து அந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படுகிறது .
      9கிரகங்கள் ஜாதகத்தில் எப்படி வந்தது என்று தெரியவில்லை என்றால் வாரத்தில் ஏழு நாட்கள் ஞாயிறு முதல் சனி வரை எப்படி கடைபிடிக்கப்படுகிறது? ஏனெனில் அவைதான் பூமியோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவை அந்த ஏழோடு சேர்ந்து ராகு கேது என்று இரண்டு நிழல் கிரகங்கள் என்று மொத்தம் ஒன்பது கிரகங்கள்...
      2.கிரகங்களின் தாக்கங்கள் நாம் பிறந்துமுதல் உலகில் எந்த இடத்திற்கு சென்றாலும் ஏன் இறந்து மண்ணா போனாலும் கடைசிவரை இருந்து கொண்டுதான் இருக்கும். கிரகங்களும் பூமியில் இருக்கும் மனிதர்கள், பொருட்களும் ஒன்றா? பொருட்களுடைய அதிர்வு எப்படி அந்த குழந்தையை தொடர்ந்து வரும்?.
      3.அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒரே கிரக அமைப்பில் பறிப்பதில்லை எனவே அவரவர் பிறந்த அமைப்பிற்கு ஏற்ப நன்மை தீமை ஏற்றம் இறக்கம் வாழ்க்கை குணம் ஆயுள் ஆரோக்யம் அனைத்தும் வேறுபடுகிறது. நீங்கள் சொல்வது போல் ஒரே மாதிரியான தாக்கம் இருந்தால் அனைவரும் எல்லா விதத்திலும் ஒரே மாதிரி தானே இருக்க வேண்டும்?.
      4.குறிப்பிட்ட எல்லையில் பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகங்களின் தாக்கங்கள் தான் பூமிக்கு இருக்கும் எனவேதான் அவற்றை மட்டும் வைத்து ஜோதிடம் கணிக்கப்படுகிறது. மற்ற கேலக்சி கணக்குகள் எல்லாம் தேவையில்லை என்பது புரிகிறதா? ஒரே ராசி ஒரே நட்சத்திரம் ஒரே லக்கினம் இருப்பவர்களுக்கும் மற்ற கிரக அமைப்புகள் கிரக சேர்க்கைகள் மாறி இருப்பதால் பலன்கள் மாறுபடும் இவையெல்லாம் புரிந்து கொள்ள ஒரு ஜோதிடராக இருக்க தேவையில்லை சாதாரண இயற்கை அடிப்படை பிரபஞ்ச விதியே இவைகள். முறையாக ஜோதிடத்தை கற்றுக் கொண்டு பலன் சொல்லாத ஜோதிடர்கள் ஒருசிலராலும் பணத்திற்காக இதை வைத்து ஏமாற்றம் ஜோதிடர்கள் ஒரு சிலராலுமே மக்களுக்கு அதன் மேல் இருக்கும் நம்பிக்கை கெட்டுவிட்டது.மொத்தத்தில் நம் முன்னோர்கள் அனைத்து விதத்திலும் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகள் அனைத்தும் அறிவியல் முறைகளே.அவற்றை பற்றி தெரிந்து புரிந்து கொள்ளாததும், அவைகளை மூட நம்பிக்கை என்றும் அவை பற்றிய அடிப்படை அறிவை கூட வளர்த்துக் கொள்ளாததுமே இப்போது அனைவரும் நிம்மதி சந்தோசம் ஆரோக்கியம் ஆகியவற்றை தொலைத்து குழப்பத்தோடு வாழ்வதற்கு காரணம் .தெரியாத விஷயங்கள் எதுவானாலும் ஆராய்ந்து உண்மையை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுமே தவிர அந்த விஷயத்தை பற்றி சிலர் சமூக வலைதளங்களில் தரக்குறைவாக சித்தரித்து பேசுவது பேசுபவர் வாழ்க்கைக்கும் பேசுபவர்களை நம்புபவர்கள் வாழ்க்கைக்கும் நல்ல தல்ல.

  • @srishar526
    @srishar526 Рік тому +2

    How to say in singular name calling?

  • @suwethagavaskar
    @suwethagavaskar Рік тому

    Full video pls

  • @tajindersingh8908
    @tajindersingh8908 Рік тому +4

    How u got right to speak about Astrology in the same way he has got right to speak against astralogy

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +1

      திருமணம் தாமதம் ஏன்?
      வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்?
      தொழில் முதலீடு செய்யலாமா?
      குடும்பத்தில் பிரச்சினை தீருமா?
      எனக்கு ஜாதகமே இல்ல என்ன பண்றது?
      அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் பிரசன்ன பார்த்து மிக துல்லியமாக பலன் கூறப்படும்.
      புதுமையான முறையில் வளரும் லக்னம் மாறும் வாழ்க்கை.
      என்ன நடந்தது, பிரச்சினையை
      எப்படி கையாள வேண்டும் என்று புரிந்து கொண்டு நிம்மதியாக வாழ ALP ஜோதிட முறையில் ஜாதகம் பார்க்க அழைக்கவும்.
      ALP Astrologer Mahalingam J
      9840290714
      whatsapp.com/channel/0029Va68c1sAjPXT8h7X8Q46
      #alpastroghy #alpmahalingam #trending #astrology #aanmeegam #பரிகாரங்கள்உங்கள்கைகளில்
      ALP JOTHIDAR MAHALINGAM ALP Astrology

  • @thamillya4981
    @thamillya4981 16 днів тому

    Kattangal sariyaga porantha sariyana neraththai kuripitrunthal kattangal kiragathai oppitu kanikka mudiyum enbathu enadhu oru kanippu

  • @AKallkikannan
    @AKallkikannan 7 місяців тому +3

    திரு மாரிமுத்துவின் ஐயாவின்.கருத்து உண்மை
    அது எப்படி ஆனால்
    அந்தக் காலத்தில் நம்மை வழிநடத்தியவர்கள் இறக்கும் பொழுது அவர்களைப் புதைத்து அடையாளச் சின்னமாக ஒரு கல்லையும் ஊண்டி வைத்து பூமாலை
    போட்டு அவர்கள் சாப்பிடும் உணவுகளை படைத்து வணங்கி வந்தோம் வாழையடி வாழையாக கோயிலும் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி வரும் அதுவே உண்மை சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்பது போல் திருவிளையாடல் கந்தன் கருணை சாமி படங்களாக தயாரித்து ரவிவர்மன் முன்னாடியே ஓவியங்கள் வரைந்து கதை எழுதி படமாக தயாரித்து மக்களை முட்டாளாக்கிய முதல் குற்றவாளிகள் சினிமா துறையே சினிமா துறையே மூடநம்பிக்கை அங்கேதான் வளர்க்கப்பட்டது மக்கள் அனைவருக்கும்
    வெளிநாடுகளில் மம்மி என்று அழைக்கப்படும் பிரமிட் பெரிய பெரிய கற்களினால் உருவாக்கப்பட்ட மலைகளைக் காணும் போது அங்குள்ள கலாச்சாரம் வேறு நம் இருக்கும் நாட்டில் கோவிலாக வழிபட்ட கலாச்சாரம் வேறு
    ஜாதகம் என்பது முற்றிலும்
    பொய்யே நான் ஒரு பிஜேபியின் உறுப்பினர் திரு மாரிமுத்து ஐயாவின் பேச்சைக் கேட்டு கொஞ்சம் வியப்பாகத்தான் உள்ளது எனக்கும் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பிஜேபியின் உறுப்பினர் கண்ணன்.. பாரத் மாதா கி ஜே

  • @ramdev9548
    @ramdev9548 Рік тому +9

    Pichakara jothidarkal

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +2

      தவறான எண்ணங்கள்

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +1

      ஜோதிடன் பிச்சை யெடுக்க மாட்டான்

    • @ramdev9548
      @ramdev9548 Рік тому

      @@avadidarbar parikaaram endra peyaril ayirakanakkil Panam kettu yematrupavargal than jhothidargar

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому

      உன்கிட்ட வந்து அய்யா சாமி தர்மம் பண்ணுங்க எஜமானே இப்படியா பிச்சை கேட்டான், மத்தவனை பிச்சைக்காரனாக நினைக்கிற நீ எத்தனை ஆயிரம் கோடி வச்சிருக்க ???

  • @shobanasai9899
    @shobanasai9899 Рік тому +6

    Kadavul nambikai irukuravanga josiyam jathagam namba matanga

  • @RAMKUMARAWPL
    @RAMKUMARAWPL Рік тому +14

    ஜோதிடக்காரர்கள் தவராக நினைக்க வேண்டாம் நான் ஒன்று கேட்க நினைக்கிறேன்!
    நீங்கள் உங்களுக்கே உங்களின் குடும்பத்துக்குள்ளே நன்றாக ஆராய்ந்து ஜோதிடம் பார்த்து பெரிய கோடிஸ்வரனாக ஆகவேண்டியது தானே ஏன் மக்களிடம் 50,100,200.300,500,1000,10000 என்று வாங்குகிறீர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக வா? இதற்கு பதில் சொல்லுங்கள்!

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +3

      வணக்கம் நீங்கள் நினைப்பது கேட்பது எல்லாமே சரிதான்
      ஆனால் விதி மனிதனை இவ்வாறு
      இயக்க நினைக்கிறது

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому

      பணம் வாங்குவது தவறுதான் அவருக்கு கர்மா விரைவில் பலனை காட்டும்....
      இருப்பவர்கள் கொடுக்கிறாரகள்

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому

      ஜோசியம் பார்த்துதான் அந்த சம்பாத்தியத்துலதான் அவன் கோடீஸ்வரனாக ஆகணும்ன்னு இருந்தா அதை மாத்த எந்த மாரிமுத்துவாலயும் முடியாது
      எல்லாம் கிரகங்களின் விதிப்பயன், இப்ப நான் ஒன்னு கேக்குறேன் அதுக்கு நீங்க பதில் சொல்லுங்க
      மாரிமுத்து பிறந்த அன்னைக்கே அந்த நிமிஷத்துக்கே பல பேர் பிறந்து இருப்பாங்கள்ல, அவங்க எல்லோரும் செத்தா போய்ட்டாங்க ?

  • @MahaAvatharBABAJIகிரியாயோகம்

    இடுப்புக்கு மேல இதயம் இருக்கு
    அதில் பிரச்சனை இருக்கு
    இருந்துச்சுல்ல
    செத்தான் மாரிமுத்து

  • @padmavathymohan4451
    @padmavathymohan4451 Рік тому +11

    ஜாயிண்ட பெயின் இருக்கு என்று ஜோதிடம் சரியாக சொல்லி உள்ளது.

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +2

      ஆமாம் சார் அவரின் ஜாதகம் என்னிடம் இருக்கு.
      பிறந்த தேதி 3 வருவதால் கேஸ்ட்ரிக் ப்ராப்ளம் அவருக்கு உண்டு

    • @renizreniz3232
      @renizreniz3232 Рік тому +1

      Appom 3 thathi piranthavangalukku itukkumo

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +1

      Yes 3-12-21-30
      This date birth date all gas problems

    • @satheeshkumar002
      @satheeshkumar002 Рік тому +1

      ​@@renizreniz3232😅

    • @avadidarbar
      @avadidarbar  10 місяців тому +1

      @Avadidarbar

  • @nagarajans6161
    @nagarajans6161 Рік тому +3

    Please work for u,not for others

  • @sivu4159
    @sivu4159 Рік тому +6

    Eppadiyo Ella josiyakaranum sernthu pottu thallinga da dei

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +2

      எப்பா நாங்க கொல்லல
      அவர் எண்ணங்களே
      அவரை மாண்டு போக செய்தது

  • @malarvizhi1853
    @malarvizhi1853 Рік тому +1

    Super sir❤❤❤❤

  • @monkupinku4141
    @monkupinku4141 Рік тому +5

    இவர் me too விஷயத்தில் வைரமுத்துவை support செய்தார்..அப்போதே எனக்கு இவரை பிடிக்கவில்லை..

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +2

      Yes I know

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому +2

      தவறாவனவர்களை ஆதரிப்பவர்களும் தவறானவர்களே

  • @Sumithra-nc1ns
    @Sumithra-nc1ns Рік тому +2

    K😂c

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 Рік тому +3

    ரசினி பொறந்த அதே இடத்தில பிறந்தாங்களா

  • @shankarankrishnan8662
    @shankarankrishnan8662 Рік тому +15

    But Marimuthu has told a lie that he is not having any health issues.
    He has undergone stunt surgery as told by the doctor who has treated him.

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +4

      உண்மைதான்
      அவரின் ஏளனபேச்சுக்ஷ்வருக்கே எமன்?

    • @sangersaji7726
      @sangersaji7726 Рік тому +2

      Marimuthu oru muttal

    • @revathivaradhan6796
      @revathivaradhan6796 Рік тому +2

      He just dont want to get a nosecut thats y told lies but Now he should realize God is there

  • @ravivasu997
    @ravivasu997 Рік тому +4

    Theva illama orutharoda nambikai ah kevala paaduthi idupuku mela heart thudichitu iruku nu sonnavaroda nellama iniki enna nelama aachi nu live proof avarey kaatitaru.. So namaku mela oru shakthi iruku.. so mathavanga nambikaya yaarum kevala padutha koodathu

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +1

      உண்மைதான்
      நம்பிக்கையான விசயங்களில் விதண்டாவாதம் பண்ண கூடாது

  • @indiantrue3886
    @indiantrue3886 Рік тому +12

    Astrology is true

  • @redhdraiderzz233
    @redhdraiderzz233 Рік тому +2

    Josier sonargal irukatum makal seitha thavaru pavam kanmoudi thanamaga pesi ippo poivitar kudumbathai vitu

  • @thangaraj19629
    @thangaraj19629 Рік тому +9

    ரொம்ப கோவம் வந்தா சாவு வருமா சார்?

  • @VtvRoack
    @VtvRoack Рік тому +2

    கஜா புயலை விட்டார

  • @aruljothi1186
    @aruljothi1186 7 місяців тому +3

    En life la nadantha oru unmayana vishiyam enaku oru ponna pathanga enaku andha ponna pudichiruku andha ponnu veetlayum ena romba pudichirundhuchi but dosham iruku nu solli cancel panitanga but andha ponnu irundha en life nalla irukum nu na namburan en jadhaga kaaranungala nambanum avanunga kaasu kaga kanda padi pesuranga so kadavula nambunga jadhagatha nambathinga

    • @avadidarbar
      @avadidarbar  7 місяців тому +2

      உங்க ஜாதகம் அனுபாபுங்க

    • @avadidarbar
      @avadidarbar  7 місяців тому +2

      பிறந்த தேதி ஊர் நேரம்

    • @aruljothi1186
      @aruljothi1186 7 місяців тому +2

      என் பெயர் அருள்ஜோதி பிறந்த ஊர் திருவண்ணாமலை பிறந்த நேரம் இரவு 11.45 பிறந்த நாள் 10.9.1998

    • @avadidarbar
      @avadidarbar  7 місяців тому

      சார் நீங்க காதல் திருமணம் செய்யலாம்
      ஆனால் காத்திருக்க வேண்டும் உங்கள் தந்தை தடையாக உள்ளார் வருடம் ஒருமுறை ‌காளஹஸ்தி சென்று வந்தால் பலன் உண்டு
      தாத்தா பாட்டியிடம் ஆசிரீவாதம் வாங்கினால் மாற்றம் உண்டு

    • @Vishnuc95
      @Vishnuc95 2 місяці тому

      Enku predict panuveengla sir ?​@@avadidarbar

  • @arthivinay1923
    @arthivinay1923 Рік тому +1

    Evanga ena pannanga nu therila

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +1

      ஒன்னும் பண்ணல

  • @nmmugun2023
    @nmmugun2023 Рік тому +5

    Yahavarayinum nahakka

  • @saturn3598
    @saturn3598 Рік тому +4

    Mari nee enna sonne, eduppukku mele heart irukku. Eppo.

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +2

      பாவம் கொஞ்சம் பாத்துருக்கலாம்

    • @renizreniz3232
      @renizreniz3232 Рік тому +2

      Death yallarukkum varundaa

  • @dhamusaravanan3213
    @dhamusaravanan3213 Рік тому +1

    Entha shows eppo nadanthathu

  • @Nagendran-r8k
    @Nagendran-r8k Рік тому +2

    Migavum bathikkapattavar ivarai inspiration ah eduthukondal maniththil ippde oru jenmangalai vittu veiathal ivarai pol neraiya per avaragala athanala kulame nadamagunm..rip sir adanga kovathil poi sernthuvittar 😢

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +1

      நல்ல மனிதர் ஆனால் ஷாட் டெம்பர்

    • @revathivaradhan6796
      @revathivaradhan6796 Рік тому +2

      Sry to say even If he is a nice person if he dnt have belief inGod its of no use....

  • @sivu4159
    @sivu4159 Рік тому +1

    Ennada soona ,mottaiya sonna eppadi theriyum

  • @கோராமசாமி
    @கோராமசாமி Рік тому +5

    சுனாமி சொல்லப்பட்டது

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому

      ஆமாம்

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому

      வருடா வருடம் வரும் புயல் மழைக்கு கூட பஞ்சாங்கத்தில் குறிப்பு உள்ளது,

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw Рік тому +8

    மாரிமுத்து சார் கொஞ்சம் குறைவா பேசிருக்கலாம்.

  • @gopalakrishnan12345
    @gopalakrishnan12345 Рік тому +4

    Athan sangu oodthitanga

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому

      சாதரணமாக இல்லை

  • @KrishnanHem-by4fb
    @KrishnanHem-by4fb Рік тому +2

    Ni beraya bu

  • @shobanasai9899
    @shobanasai9899 Рік тому +31

    அகங்காரம், ஆணவம் வந்தா கண்டிப்பாக heart attack varum. Ithu sathiyamana unmai

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +6

      கர்வம் என்கிற ராகு உடலில் புகுந்தால்

    • @mohanraja5672
      @mohanraja5672 Рік тому +13

      கிடையாது.... எல்லோரும்... பின்னாடியே.. போறீங்க.... மாரிமுத்து... சார்... சொல்வது.... உண்மை....

    • @shobanasai9899
      @shobanasai9899 Рік тому +1

      @@mohanraja5672 na sonna reply ku neenga solra reply kum sambanthame ila

    • @satheeshkumar002
      @satheeshkumar002 Рік тому +1

      ​@@avadidarbarமூடநம்பிக்கைகள் என்ற முட்டாள்தனத்தில் மூழ்கி கிடந்தால் ?

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Рік тому +3

      அருமையான கருத்து 🎉🎉🎉

  • @rajendranrajendran4997
    @rajendranrajendran4997 Рік тому +5

    Fool Mari muthu

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +3

      உண்மைதான்

    • @avadidarbar
      @avadidarbar  Рік тому +3

      மண்ணாங்கட்டி மாரிமுத்து

  • @priyarajakumar3794
    @priyarajakumar3794 Рік тому +4

    கிருக்கன் மாரி முத்து

  • @Snekithi
    @Snekithi 2 місяці тому +1

    அவர் சொன்னதில் எந்த தப்பும் இல்லை. பெரும்பாலமான சாத்திரகாரர் புளைப்புக்கு ஜோதிடம் பார்க்கிறார்கள்