Indha ma Yei... Vera Yaaru? | Manam Kavarndha Villan | Sun Kudumbam Virudhugal 2023 | Sun TV
Вставка
- Опубліковано 20 вер 2024
- Celebrate the people's choice for the Best Villain at Sun Kudumbam Virudhugal 2023 on Sun TV, as we honor the talented Marimuthu as Adhi Gunasekaran for his role in the Ethirneechal Serial. Witness the gripping portrayal of the character and the impact Marimuthu has made as a villain, captivating the audience with his exceptional performance.
Watch 'Sun Kudumbam Virudhugal 2023' full show on Sun NXT - sunnxt.page.li...
#SunKudumbamVirudhugal2023 #Ethirneechal #ethirneechalserial #AdhiGunasekaran #SKV2023 #suntv #favouritevillain
Don't forget to SUBSCRIBE to the Sun TV UA-cam 👉 bit.ly/suntvsub...
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Music & Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY VISION, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
---------------------------------------------------------
Follow us on Social Media:
Twitter: / suntv
Instagram: / suntv
Facebook: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
யாருக்கெல்லாம் ஆதி குணசேகரன் மனம் கவர்ந்த வில்லன் விருது கிடைத்தது சந்தோஷமாக இருகிறது.. 🔥😍❤️💯..
Me..
🙋🙋
Me
எனக்கும்
😂
யாரெல்லாம் எதிர்நீச்சலின் வெற்றிக்கு காரணம் பெரும் பங்கு ஆதி குணசேகரன் உடைய நடிப்பு தான் என்று நினைக்கிறீர்கள் 👍🔥
கொம்பன் பட்டாசு கேள்விபடலையா😂🤣
All actors contributed a lot so credited goes to all ethirneechal team .
Me too athi gunasekaran
@@kavibharathi8242 Particularly aadhi gunasekaran he is the main reason to the seriel became popular
Q2
எங்க votes வீண் போகல தலைவன் ஆதி குணசேகரன் favourite வில்லன் award ஜெயிச்சுட்டாரு 🎉🎉🎉
Yes nanum avaruku than vote pannunen
Yes nanum avarukku than vote potten I am very very Happy
🎉🎉🎉
😭😭😭 Erandhutaruu
இத மறுபடியும் இப்போ பாக்கும் போது ரொம்ப கஷ்டமா iruku எவ்ளோ கனவோடு இருந்து இருப்பார் 😭😥
மிகவும் கோபமாக இருந்தேன் குணசேகரனுக்கு விருது வழங்கவில்லை என்று ஆனால் அந்த விருதை விட பல மடங்கு உயர்வான வகையில் விருது வழங்கியது மிகவும் மகிழ்ச்சி என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்😊😊😊😊
Edit: 400+ likes first time thq
ஆதி குணசேகரன் க்கு தான் எங்கள் ஆதரவு 🔥😊😍
வெற்றியின் உச்சத்திற்கு சென்றாய்
இன்றோ
வான் உச்சிக்கே சென்று மறைந்தது விட்டாய்
ஆனாலும் தமிழுலகம் உன்னை என்றும் மறக்காது
Adhi Gunasekaran deserves this award, hats off sir👍
ஆதி குணசேகரன் என்று சொன்னதும் அந்த சத்தம் எனக்கு மெய் சிலிர்த்துவிட்டது😮🎉❤❤❤❤❤❤
ஆதி குண சேகரன் சரியான தேர்வு உண்மையில் இவரால் தான் கதை விருவிருப்பா போகுது
Good
இந்த மா ஏய்......... வேற லெவல்....... ஆதி குணசேகரன்.....😇😇😇
😡
மாரிமுத்து sir 😢😢😢😢 உங்க நடிப்பிற்காக தான் நான் எதிர்நீச்சல் பாக்க ஆரம்பித்தேன்...அதற்குள் இறைவன் உங்களை கொண்டு சென்று விட்டார் 😭
மாரிமுத்து மக்கள் மற்றும் என் மனதில் வாழ்கிறார் மாரிமுத்து சார்👍🙏
Yarellam Athi gunasekaran Nammala vittu pona piragu intha video pakringa..ennala ninga iranthu pona vishyatha ethukave mudila..miss u a lot sir❤
RIP adhigunasekaran sir... we will never forget you💔🥺
ஆதி குணசேகரனுக்கு favourite villain award மட்டுமல்ல best villain award வும் சேர்ந்து கொடுத்திருக்கனும் ❤ அவரு நடிப்பை பார்த்து தான் நாங்க அவரு ரசிகர்கள் ஆனோம் அவரை விட கயல் சித்தப்பா ஒன்னும் பெருசா நடிக்கல😡 அவருக்கு போய் best villain award கொடுத்துருக்கீங்க 😡
Yes. correct
Yes sariya sonneenga
Kayal periyappa
Super
Sss
Watching this again today !! God is so cruel at times. நீங்க இன்னும் வாழ்ந்திருக்க வேண்டிய கலைஞன் சார். ஏன் இவ்வளவு சீக்கிரமா போயிட்டீங்க ?
எத்தனை பேர் வந்தாலும் மனம் கவர்ந்த வில்லன் ஆதி குணசேகரன் மாரிமுத்து மட்டும் தான் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்👍
Wow sema 🔥🔥🔥🔥AGS சேர்க்கு மனம் கவர்ந்த வில்லன் Award பெற்றுக் கொண்டதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது 👍👍👍🔥🔥💥💥💥
"நடிப்பின் நாயகன்" : ஆதி குணசேகரனாகிய மாரிமுத்து சாருக்கு வாழ்த்துக்கள் 🔥👍
Not only best William, he deserves best actor award also. Congratulations Mr. Marimuthu. 👏👏👏. Hat's off to you when you honoured your better half.👍
அப்பாடா நாம ஆசபட்டது நடந்துடுச்சி ❤❤❤
Always he only our favourite villain 😍 he deserved it 😊 congratulations sir 👏👏👏
ஆதி குணசேகரன்🔥🔥🔥💥
Gunasekaran ku award kedachathu yaarukellam romba piduchurunthuchu😊👍👍
Enik bayakara eshtama gunashegara ungil nai
Who r all waiting for this moment?? 😎😎
Finally it happens 🥳🥳🥳 Thalaivar AGS wins FAVOURITE VILLAN 🤩🤩🤩🤩 👏👏👏👏👏
2:15 Goosebumps moment for entire AGS sir fans♥️✨🎉....
Yay he deserves this award
எப்படியோ அந்த அவார்ட் க்கு ஒரு தலைவன் கிடைத்து விட்டான்
I miss you sri வெருக்கக்கூடிய வில்லன்களில் நாங்கள் விருப்பிய முதல் வில்லன் நீங்கள் மட்டும் தான் உங்களை இவ்வளவு சீக்கிரம் இழுப்போம் என்று நினைத்து பார்க்கவில்லை😢😢😢😢😢😢😢😢😢😢😢
யாருக்கெல்லாம்,கதிரையும்,ஆதி குனசேகரனையும் பிடிக்கும் 😊😊👍👍👍
அதான் வில்லன் பட்டியலில் முதலிலேயே AGS போட்டுட்டீங்களே...செம ஆதி சார்.. Semma வில்லன். வாழ்த்துக்கள் Sir.🎉🎉🎉
அடுத்த வருடம் சிறந்த வில்லன், மனம் கவர்ந்த நாயகன் விருது வாங்க வேண்டியவர் 😢😢 ஒரு விருதே போதும் என்று நினைத்தார் போல ஆனால் கோடிக்கணக்கான மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்❤.
Enaku ipothan romba happy ah iruku ❤❤❤❤❤
எனக்கு ரொம்ப பிடித்த சீரியல் 👌👌👌👌👌👌👌👌
2:15 AGS. முகத்தில் கண்ணில் சந்தோசம் 💞
நல்ல சரியான தேர்வு... ஆதி குணசேகரன் சார் நல்வாழ்த்துக்கள்... மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்..💐💐💐💐💐💐
Excellent actor !! He deserves more and more !
This video brought tears😢 He atleast enjoyed all these praises and his proud moment to honour him.
He deserved both favourite and best villain awards but unfortunately he only won favourite villain award...only because of his acting he became our favourite villain so he deserves best villain award too 😊😎
Yes he nailed at each and every episodes 😂
ஆதி குணசேகரன் ஒரு பன்முக நடிப்புத் தன்மை கொண்ட நடிகர் best actor Marimuthu sir
எதிர்நீச்சல்.. ஆதி குணசேகரன் 👏👏👏💐
vera leval entha award pakka tha evlo neram weiting athi gunasegaran on fire
மனம் கவர்ந்த வில்லன் ஆகா என்ன அருமையான title ❤❤🎉
Finally🔥...Fire moment favourite Villian...💯✨AGS...
Most Deserving Award congratulations AGS 💥💥💥
எனக்கு பிடித்த வில்லன் குணசேகரன் சார் 🌹
most deserving award Thalaivan Ags won favourite Villain award ❤
most undeserving award kayal hero won favourite hero award😂 and Kayal shared favourite heroine award with janani 😡 Janani only deserved favourite heroine award...how can two persons get same amount of votes ! it's unbelievable
சன் டிவி நல்லா ஏமாத்துராங்க.அதெப்படி கயல் equal vote வாங்கியிருப்பாங்க???எல்லாம் பொய்.
Yes
Heroine its ok ....but hero definitely not ...best hero think from vaanthaipola or from anbey va varun ...
@@mr.tamilan4097It is Rishi from Iniya
அடுத்த வருடம் விருது வாங்க இல்லாமல் போய்டீங்களே😢
😀😆🤣😂
மிகவும் சந்தோசம் மனம் கவர்ந்த வில்லன் AGS....🎉
அவரு அவார்ட் வாங்குனப்போ வீட்டுல ஒருத்தற்கு அவார்ட் கிடைச்ச மாதிரி இருந்துச்சு இப்போ அவரோட இறப்பு மனச கஷ்ட படுத்துது அவரோட இறப்பும் நடிப்ப இருக்க கூடாதான்னு தோணுது 😭😭😭 RIP மாரிமுத்து sir 💔😭
ஆதி குண சேகரன் இறப்பு எதிர் நீச்சல் ஒரு பெரிய இழப்பு நினைக்கிரிக
😅
Very Very happy for Gunasekaran and Tholkapiyan 🥳🥳🥳🥳🥳💯💯💯💯❤❤❤
Serial la awarku against a irunda namale award wangum podhum eyes were melting.... bcz goosebumps moment awlo pudikum awara... thts manam kawarntha villan
இப்ப தான் மனசுக்கு நிறைவாக இருக்கு 😘
Big Fan Of Ethirneechal Specially Aadhi Gunasekaran (Maarimuthu Sir) Janani And Nandhini😍😍👏
Thanos ku apram, most liked villan *Adhi* *Gunasekaran* ....😂🔥
Yaaru Thanos?
Miss u sir😭😭😭 neenga marainthalum ungal poozgal entrum maraiyathu😭😭😭
I’m happy Gunasekaran got the award!!
Sri Vidya super writing skill.👏👏👌👌💐💐💐
But no award for her😢
@@sathya2194 who got the best writter award ?
@@surekhasuren5977vp😂
Finally Award goes to the Deserved one🔥
Renuga mind voice: ivaruku kudukama yaaruku kuduthuda poraunga 😂
Adhi Gunasekaran deserves this favourite villain award 😎
But kayal hero won favourite hero award was best comedy of the year😂😂 rendu month serial la varalamale favourite hero award vangittan sanjeev 😅😆
Atleast mathavangaluku kuduthu erukalam...😂
குணசேகரன் சார் நீங்க வில்லன் விருது வாங்குனது ரொம்ப சந்தோசம் ஒவ்வொரு வீட்டிலும் இந்த மாறிரு அப்பா உண்டு 💞💞💞💞💞💞🌸🌸🌸🌸
🎉🎉 congratulations AGS superb realistic acting goosebumps wn he was reaching to stage really he deserves for it
Congratulation Marimuthu Sir., Such a Fantastic Acting in this Serial.
I vote gunasekaran sir
Ags, karikalan, thiruselvam, janani, best favourite serial kku award kidaichadu romba happy
AGS to Housemates: yemma yei athan award vangiyachula aprm enna ukanthutu irukinga. Pongamma poi porani pesunga ivaruku yen kuduthanganu😂. It's jus funny comment only . But that award deserves only AGS matum than ❤️
👌😂😂😂😂😂
TRPயை வைத்து award kudupathu mukiyam illai makkal Mannan kavaruvathu thaan mukiyam
மெய் சிளிர்க்கிறது தலைவன் ஆதிகுணசேகரன் என்று சொன்னதும் 🔥🔥🔥🔥🔥🔥🔥
Marimuthu sir award Ku waiting... Happy happy ... King of ethirneechal... Sir oda acting Ku piraku avar real name maranthu adhigunasekaran ahve parka thonuthu
Aadhi Guna Sekaran😢😢😢
Manaiviya nesikira oru nalla manidhar❤❤❤❤❤❤❤❤mis u sir
One,and, only Mari Muthu sir
Indha ma yeaiii....favt dialogue ❤😂
Congratulations and Best Wishes Marimuthu Sir...very deserving..🙏💐
அப்பா இப்போ than neemmathiya irukku❤❤❤❤
Congratulations Marimuthu sir you deserved favorite villain award hats off sir 👍
மனதில் என்றென்றைக்கும் மறக்காத மனிதனாகி விட்டார் ஆதி குணசேகரன். RIB
அனைய போகிற விளக்கு சகஜோதியாய் எரிவதைப் போல,இப்படி நீங்கள் எங்களை விட்டுப் போவதற்கு தான் இவ்வளவு ஜொல்லித்தீர்களா???நல்ல மனிதர்,நல்ல தைரியசாலி நம்மை விட்டு மீண்டும் பார்க்க முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார்...இனி எப்போதும் அவர் வருவதில்லை...மனது வலிக்கிறது... கடவுளே இன்னும் கொஞ்ச காலம் ஆயுசைக் கூட்டிக் கொடுத்திருக்க கூடாதா 😭😭😭😭😭😭😭😭😭😭
Even vinay sir also fav villian❤❤ success shines⭐✨ in everyone's face❤
Indhama yei!! Congratulations Aadhi gunasekaran
He is such a gentle man… deserves to soar
Congratulations adhi gunasekaran sir 💐💐💐
One month ku mela aayiduchu but ivara marakka mudila... Daily serial paakkum bothu Ivar thirumba vanthura maattaraa.. Ivara thirumba paaththura maattomaanu oru nappasaa oru eakkamm.... But avar thaan ineme thirumba varave maattarulla 😢😢😭 Namma family la oru member izhaththuttaa feel Ivar illathathu 😔
After death i watch this video 😭sir we will miss you sir
ஆதி sir,very great personality
Deserved man to get this award....now i feel happy 😊
Hai🌹❤
Can't imagine ethirneechal serial without gunasekaran
😭😭😭
Wat u mean? By 2 months ago
Sathyama manushana paaka mudila...evlo kashtam poraattam ....apparam ippadi oru vetri.....kadavulukku kannae illa.....en sir ivlo seekaram poneenga😢
ஒரு மனிதன் வாழும் நாட்களை ஏன் கடவுள் அதிகரிக்கவில்லை என்று நினைக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அது வேறு யாரும் இல்லை நேற்று இருந்தவர் இன்று இல்லை மாரிமுத்து சேர் இழப்பை மனம் ஏற்க மறுக்கிறது அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭😭💔🙏 இதுதான் இவருடைய கடைசி விருது மேடை என்பது யாராலும் எதிர்பார்க்கப்படவில்லை😭😭😭
Mari muthu sir..rip😢
இல்லை மக்கள் மனதில் வாழ்கிறார் மாரிமுத்து சார்👍🙏
Avaru pechukku naan adimai ...hey intha maa...vera level villan acting...🥰❤️
Yeppadi manamkavartha vellana nadicha marimuthu sir adutha varushamum vanguvarunu nanicha yeppadi yaranthara😢😢😢😢I miss you sir for ethirneechal ags❤
Pona week sun tv parthu romba kovam but inda varam very happy 🎉🎉
நல்ல மனிதர் ....❤❤❤❤
Congratulations sir Enga ongalukku award kedakama poidumonu nenachuto ongalukku indha award kedachudhu engalukku romba happy sir 🎉🎉 Nangal alitha vaaku veenagavillai
Sri vidhya dailogue writing 🎉🎉🎉 ...rasichu eluthirukkanga...unmayava nadakuratha than yosichu write pannirukkanga ...👌👌(Nandini,janani,&AGS character) it's for unmai sambavam innum than sila edathil nadanthu kondu than irukkerathu... (Intha kathai than yanakku aruthal)...Hats off sri Vidya mam writing....🎉🎉❤❤❤❤
Goosebumps 😍
Marimuthu sir acting Athigunasekaran character. Best villan actor. Great human.
Serial acting"kum real life"kum many different iruku,but, adhuku actress, actors avanga mind I correcta set seidhukuranga.paratukal.💐💐💐💐
💥💥💥Aathi Gunasekaran ❤️🔥 Mass Thalaivaaa 🙏🙏🙏🙏🙏 greater person 😎😎😎
Indha video ippa pakkum podhi romba kastama iruku...Mari muthu sir..namma kuda illa... Miss u sir
My favorite serial number one ethir neechal mash Allah 😮😮😮 ethir neechal illadi sun tv illa 😮😮❤❤❤❤❤❤❤❤❤