ATTACHMENT- கோர்ட் மூலம் எந்தெந்த சொத்துக்கள் ஜப்தி செய்யலாம் (அ) செய்ய முடியாதுCPC Sec60 to 74..!?

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 50

  • @rajendiranrosy5726
    @rajendiranrosy5726 2 роки тому +11

    ஐயா பிரதிவாதியின் சொத்துக்கள் அவரின் தந்தையின் பெயரில் உள்ள போது அதை எவ்வாறு இந்த அட்டாச் செய்ய முடியும் சொத்துக்கள் பிரதிவாதியின் பெயரில் இல்லாத பட்சத்தில் அவரின் தந்தை சொத்தை அட்டாச் செய்ய முடியுமா அப்படி செய்தால் அவருக்கு இன்னொரு மகன் இருந்தால் அவரின் நிலை

  • @ayyapanpillai5970
    @ayyapanpillai5970 Рік тому

    Nice explanation Judge

  • @balais8081
    @balais8081 3 роки тому

    Thank you very good information sir.

  • @என்றும்மாணவன்

    நீதிபதி அய்யா அவர்களுக்கு வணக்கம்

  • @actormohan4551
    @actormohan4551 Рік тому +1

    நீதி அரசர் அவர்களுக்கு வணக்கம்.
    ஐயா நுகர்வோர் நீதிமன்றத்தில், ரியல் எஸ்டேட் நிறுவன தவணை முறை வீட்டு மனை விற்பனை சேவை குறைபாடு சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டு இரண்டு வீட்டு மனைகளை வாதிக்கு தெரிவு செய்து கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
    பிரதிவாதி தீர்ப்பை நிறைவேற்றிக் கொடுக்காததால் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டு நான்கு வருடம் ஆகியும், மனைகளுக்கு அப்ருவலுக்கு விண்ணப்பித்துள்ளதாக,
    ஆர்டர் மனைகளுக்கு சம்பந்தம் இல்லாத வேறு சர்வேயில் உள்ள வேறு ஒருவரின் மனைக்கு விண்ணப்பித்துள்ளதை பிரதிவாதி கோர்ட்டில் ஆவணமாக தாக்கல் செய்து நான்கு வருடமாக நிறைவேற்றிக் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்.
    தற்போது நீதிமன்றம் பிரதிவாதி மீது அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
    இந்நிலையில் பிரதிவாதியிடம் உள்ள சொத்துக்களை அட்டாச்மெண்ட் செய்ய கோரி இடைக்காலம் மனு தாக்கல் செய்யலாமா என்பது தெரியவில்லை,
    சொத்துக்களை ஜப்தி செய்ய அதிகாரம் இல்லை என்று நுகர்வோர் நீதிமன்றம் கூறுகிறது.
    இதே EP யை உரிமையியல் நீதிமன்றம் எடுத்து செல்லலாமா ஏற்றுக்கொள்ள சட்டத்தில் இடம் இருக்கிறதா,
    மோசடி செய்து வரும் எதிர் பிறப்பிடம் இருந்து சொத்துக்களை பெற சட்டத்தில் வேறு ஏதாவது வழிவகை உள்ளதா, என்பதும் எனக்கு தெரியவில்லை,
    கணம் நீதியரசர் அவர்கள் எனக்கு நல்ல சட்ட ஆலோசனை வழங்கி உதவுமாறு பணிவுடன் வேண்டி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
    🙏🌹 நன்றி ஐயா 🌹🙏

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Рік тому

      பிரதான வழக்கில் சொத்து விபரம் முழுமையாக கொடுக்கப்பட்டிருந்து தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அதன் அடிப்படையில் தீர்ப்பை நிறைவேற்றாத எதிர் தரப்பினருக்கு எதிராக நிறைவேற்றுகை மனு தாக்கல் செய்து உரிய பரிகாரம் கோர முடியும். வழக்கு சொத்து ஜப்தி செய்யப்படுவதற்கு ஏற்ற வகையில் நிர்வாக ரீதியாக செயல்பட நீதிமன்றத்தில் அனைத்து பணிகளும் செயல்படுத்துவதற்கு ஏற்ற வகையில் ஊழியர்கள் இருந்தால் நிச்சயம் அந்த நீதிமன்றம் தனது பணியை செவ்வனே செய்யும். சில நீதிமன்றங்களில் ஆட்கள் குறைபாடு காரணமாக நிறைவேற்றுகை பணி செய்து முடிக்காத நிலையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் சிவில் நீதிமன்றத்தை போன்று நுகர்வோர் நீதிமன்றத்திலும் உரிய மனு தாக்கல் செய்து உரிய பரிகாரம் தீர்ப்பின் அடிப்படையில் கோர முடியும்

  • @syedabdulkader8824
    @syedabdulkader8824 24 дні тому

    ஜயா என் தந்தை வங்கியில் நிலத்தின் மூலம் கடன் பெற்று உள்ளார் தற்போது அவர் இறந்து விட்டார் என்னை வாரிசாக இணைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் இருந்து Notice வந்துள்ளது.இதனால் எனக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா?அந்த கடனை நான் செலுத்த வேண்டிய நிலை ஏற்ப்படுமா? என் தந்தையில் மூலம் நான் எந்த சொத்தும் பெற வில்லை எனக்கு ஆலோசனை கூறுங்கள் ஜயா

  • @gtmgoutham
    @gtmgoutham 9 місяців тому

    Villangathila Needhimandra patrugai nu iruku but case compromise agitom case reject agiduchi ipo yepadi naga andha yepadi villanagathai cancel seivadhu

  • @umababu80
    @umababu80 Рік тому

    Co-operat கடன் சங்கம்( வீடு கட்டும்) ஐப்தி. ஏலம் நடவடிக்கை
    பற்றி அறிய ஏழை நடுத்தர உறுப்பினர் பயன் பெற ஒரு பதிவு வழங்க வேண்டிக்கொள்கிறோம்

  • @sugadevg231
    @sugadevg231 Рік тому

    ஐயா சிவில் வழக்குகளில் மத்தியகால வரும்படி கிடைக்கதக்கது என்று மாவட்ட முதன்மை நீதிமன்றம் Rule 12 CPC படி கெட்க வேண்டும் என்று வாதி தரப்புக்கு சதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை வாதி தரப்பில் வழக்கு தாக்கல் செய்ய பட்டால் அவற்றை எவ்வாறு பெற முடியும் என்பதை தங்களிடம் இருந்து தெளிவாக அறிய விரும்புகிறேன் ஐயா.

  • @josephalexabder9816
    @josephalexabder9816 Місяць тому

    Sir.

  • @6arumugam6
    @6arumugam6 Рік тому

    Living house can be attached?

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Рік тому

      பற்றுகை செய்வது குறித்து வெளியிடப்பட்ட வீடியோவை மீண்டும் பார்த்து தெரிந்து கொள்ளவும்

  • @maryjascintha8973
    @maryjascintha8973 Рік тому

    My marriage voidable sir.responder family cheated.he is patient I filed medical document.he pledged my articles and judgment order also passed for me but not returning my articles.responder no source of income.now maintenance case going sir.responder don't have property.what I do sir.

  • @selvi7024
    @selvi7024 3 роки тому +1

    ஐயா,
    திருத்தல் petition allow பண்ண
    எதனை நாட்கள் ஆகும்?
    மூன்று மாதங்கள் ஆக case pending இல் உள்ளது

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 роки тому

      திருத்தல் மனு மீது எதிர்தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்த உடன் நீதிமன்றத்தில் வாதம் செய்தால் உடனடியாக அந்த மனு மீது உரிய உத்தரவு பிறப்பிப்பது வழக்கறிஞர் முயற்சியில்தான் உள்ளது

    • @selvi7024
      @selvi7024 3 роки тому

      பெண் வாரிசை மறைத்து, என் brother ஒருவர் மட்டுமே
      சொத்தை அனுபவிக்கிறார் case
      நடந்து கொண்டிருக்கிறது. Written statement இல் வாரிசு என்பதை ஒற்று கொண்டுள்ளார் .
      இதன் அடிப்படையில் case யை decree க்கு எடுத்து செல்லலாமா? அல்லது plaintiff வாக்குமூலம்தி‌ற்கு பின் decree குடுப்பார்கலா ?

    • @MariMuthu-gh2kj
      @MariMuthu-gh2kj Рік тому

      ​@@legalbouquet-sattamorupoon6502 sir ur conduct number pls

  • @gunasekarkulandhaivel5865
    @gunasekarkulandhaivel5865 Рік тому

    🙏🙏👍👍👍

  • @SivaKumar-kw5hn
    @SivaKumar-kw5hn 3 роки тому

    Nice

  • @malligabegum1280
    @malligabegum1280 Рік тому

    How to get garage in bank

  • @venkatramankrishnan6843
    @venkatramankrishnan6843 Рік тому

    ஐயா நான் msefc council ல் case file செய்து ஆடர் பெற்றுள்ளேன். நான் அட்டாச்மெண்ட் எடுக்கும் சொத்து பிரைவேட் பைனான்ஸில் அடமானத்தில் இருக்கும் போது நான் அட்டாச்மென்ட் எடுக்க உரிமை உள்ளதா

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Рік тому

      ஒரு சொத்தை நீங்கள் பற்றுகை செய்வதற்கு முன்பாகஅந்த சொத்து ஏற்கனவே மற்றொரு நிறுவனத்தினால்பற்றுகை செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில்அதன் மீது தான் முதல் நடவடிக்கை இருக்கும்

  • @shamsudeensa2607
    @shamsudeensa2607 2 роки тому

    Super sir

  • @selvamrathina
    @selvamrathina 2 роки тому

    Can they claim for property which is in bank loan?

  • @abdulhakkim8598
    @abdulhakkim8598 3 роки тому

    Super

  • @uppsias
    @uppsias 2 роки тому

    ஐயா 1975 ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு ஜாமின் எழுதிக் கொடுக்கப்பட்ட நிலத்தை 45 ஆண்டுகளுக்கு மேலான காரணத்தினால் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்ய இயலுமா? அல்லது ஜாமீனை ரத்து செய்துவிட்டு பிறகு பதிவு செய்ய வேண்டுமா?

  • @miketrust5831
    @miketrust5831 2 роки тому

    Sir Call record could I use evidence video pls

  • @shalinip2318
    @shalinip2318 10 місяців тому

    ஐயா, ஒரு கோடி ரூபாய் சொத்தை கோட் மூலியமாக ஏலத்திற்கு வரும் பொழுது அதிகபட்சமாக எவ்வளவுக்கு விற்கப்படும் .. ப்ளீஸ் ஐயா இதற்கு பதில் அளியுங்கள்

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  10 місяців тому

      ஏலம் விடுகின்ற போது அப்பொழுது உள்ள சந்தை மதிப்பை பொறுத்து நிர்ணயம் செய்வார்கள்

    • @shalinip2318
      @shalinip2318 10 місяців тому

      @@legalbouquet-sattamorupoon6502 ஐயம் மற்றும் ஒரு கேள்வி..4 வாய்தா களுக்கு பின் என் வீடு வாய்தாவுக்கு செல்லும் எனில் அதற்கு முன்பு நான் என் வீட்டை விற்று எதிரி உள்ளவருக்கு பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று கூறினால் சத்தம் ஏற்றுக் கொள்ளுமா ?

  • @maryjascintha8973
    @maryjascintha8973 Рік тому

    If ep filed means how long time it will take to get my things sir.

  • @eurekaforbeschennai6374
    @eurekaforbeschennai6374 3 роки тому

    Good sir

  • @SomasundaramSomasundaram-p5z
    @SomasundaramSomasundaram-p5z Місяць тому

    Attachment raise batta paid for section

  • @AshokRajuArumuganeri
    @AshokRajuArumuganeri 2 роки тому

    👍

  • @KannanKannan-zs7qj
    @KannanKannan-zs7qj 3 роки тому

    1983 இல் வந்த தீர்ப்பு.பிரதி வாதிக்கு பணம் தர வேண்டும் என்று தீர்ப்பு.வாதியும் பிரதியும் இறந்து விட்டனர்.வாதியின் மக்கள் பிரதியின் மக்களிடம் அந்த பணத்தை கேட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியுமா ?

  • @sivasubhasivasubha2745
    @sivasubhasivasubha2745 Місяць тому

    அய்யா வணக்கம் 🙏 என் கணவரால் எனக்கு எதிராக விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.அதன் தீர்ப்பில் சார்பு நீதிமன்றத்தில் என் கணவர் கோரியபடி விவாகரத்து வழங்கியும் என் பிள்ளைகள் இருவருக்கும் பராமரிப்பு தொகையாக 18 வயது நிறைவடையும் வரை தலா 10000 மாதந்தோறும் 7 தேதி நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் கனம் நீதிபதி அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். மேலும் என் தன் பெயரில் உள்ள சொத்துக்களை மூன்றாம் நபருக்கு கிரையம் நடவடிக்கை தீவிரமாக செய்து வருகிறார்.இதனால் நான் சொத்துக்களின் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளேன் . இந்நிலையில் உத்தரவு பிறப்பித்து 1 வருடம் நிறைவடைய உள்ள நிலையில் என் கணவர் என் பிள்ளைகளுக்காக நீதிமன்றத்தில் 1ரூபாய் கூட பணம் செலுத்தவில்லை . இது சம்பந்தமாக என் கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை நான் attached செய்ய என்ன செய்ய வேண்டும்.தயவு செய்து எனக்கு உதவுங்கள் அய்யா 🙏🙏

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Місяць тому

      உங்கள் கணவரின் சொத்துக்களை பற்றுகை செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவும் ,மேலும் உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை செலுத்த உத்தரவிடக்கோரி பரிகாரம் கோரவும்

  • @selvir153
    @selvir153 Рік тому

    Wife name eruntha land japthi panalama

  • @k.sujatha1552
    @k.sujatha1552 2 роки тому

    4 பேர் அண்ணன் தம்பி மூத்தவருக்கு ஒன்றை சென்ட் அதே வள்ளுவருக்கு ஒன்றை சென்ட் 3 வது நபருக்கு ஒன்றை சென்ட் நாளாவது நபருக்கு ஒன்றை சென்ட் மூத்தவர் பையன் 3 வது நபரிடம் ஒன்றை சென்ட் வாங்கினார்.. நாளாவது ஒட மனைவி வேற்று நபரிடம் கிரயம் குடுக்கிறார்.. நாளு பேருக்கு பாகம் இருக்கும் போது மூத்தவர் பையன் க்கும் கிரயம் குடுத்த.. நபருக்கும் கூட்டு பட்டாக மாறி உள்ளது... இரண்டு பேருக்கு மட்டுமே பாகம் என வேரு நபர் பிரச்சினை செய்கிறார்... அது நாளாவது நபர் வேருக்கு கொடுக்கும் போது அரை சென்ட் ரோடு எடுத்துள்ளது அப்படி இருக்கும் போது அவருக்கு இரண்டரை எப்படி உள்ளது என நீதி மன்றம் படி சாத்தியம் என சொல்லுங்க வீடியோ போடுங்க.. ஐயா

    • @actormohan4551
      @actormohan4551 Рік тому

      தங்கள் பதிவைப் படித்து வேறு ஒரு நவராகிய நான் பதிவிடுவது
      தங்கள் கூறியுள்ள நிலவரப்படி நீதிமன்றம் சென்றால் குறைந்தது 50 வருடம் வழக்கு நடக்கும் போலிருக்கிறது
      தந்தையின் சொத்து மகன்கள் நாலு பேருக்கு ம் முறையாக பதிவு அலுவலகத்தில் பாகப்பிரிவினை செய்திருந்தால் மட்டுமே ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தன் பாகங்களை விற்பதற்கு தகுதி உடையவர் ஆவார்கள்,
      பதிவு அலுவலகத்தின் மூலம் பாகப்பிரிவினை செய்யாது இருந்து ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தன் பாகங்கள் என்று சொல்லிக் கொண்டு சொத்தை விற்பனை செய்திருந்தால் அது எக்காரணம் எக்காரணம் கொண்டும் செல்லாது. பட்டாவை ரத்து செய்யக் கோரி கோட்டாட்சியரிடம் புகார் கொடுத்து பட்டாவை ரத்து, பாகப்பிரிவினை செல்லாது ஆகிவிடும்.
      குறையாக பாகப்பிரிவினை செய்து இருந்து அவரவர் பாகத்தை அடுத்தவருக்கு விற்றால் என்ன, ஆன்டியாய் போனாலென்ன
      ஜட்ஜ் ஒருவர் சட்ட ஆலோசனை கூறுகிறார் என்பதற்காக சரளத்துக்கு அவுத்து விட்டால் எப்படி,.

    • @actormohan4551
      @actormohan4551 Рік тому

      குறையாக என்று உள்ளதை
      முறையாக என்று படிக்கவும்

  • @actormohan4551
    @actormohan4551 Рік тому +1

    ( இரண்டு மனைகளை வாதிக்கு தெரிவு செய்து என்று தவறாக பதிவிட்டு விட்டேன் )
    இரண்டு வீட்டு மனைகளை வாதிக்கு கிரையம் செய்து கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

  • @SivaKumar-kw5hn
    @SivaKumar-kw5hn 3 роки тому

    Nice