முருகனுக்கு என்று அமைந்த ஒரே குடைவரைக் கோவில்/Murugan kudaivarai Kovil/ladan kovil

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 8

  • @vkktsekar4661
    @vkktsekar4661 2 дні тому +1

    யானைமலைநரசிங்கத்தில்உள்ளது

  • @senthilkumar-bt5cz
    @senthilkumar-bt5cz 5 днів тому

    Location please

    • @MukilanAbinaya
      @MukilanAbinaya  4 дні тому

      @@senthilkumar-bt5cz மதுரை மாவட்டம் யானைமலை

  • @Kongumangai27
    @Kongumangai27 5 днів тому +1

    கோவில் பேர் கூட சொல்லாம எதுக்கு வீடியோ போடறீங்க. ..

    • @MukilanAbinaya
      @MukilanAbinaya  4 дні тому

      ​@@Kongumangai27நீங்க வீடியோவ சரியாக பார்க்கலனு நினைக்கிறேன் முருகன் குடைவரைக் கோயில் (லாடன்) திருக்கோயில்
      பெயரை சொல்லாமல் யாரும் வீடியோ போஸ்ட் பண்ண மாட்டாங்க

    • @Kongumangai27
      @Kongumangai27 4 дні тому

      @@MukilanAbinaya பேரே குடைவரை கோவிலா??

    • @MukilanAbinaya
      @MukilanAbinaya  4 дні тому

      @@Kongumangai27 ஆமாம்

    • @Kongumangai27
      @Kongumangai27 4 дні тому

      நன்றி 🙏