ஆம்,நந்தனாரின் பக்தி நெறியை பின்பற்றியிருந்தால் இன்று இந்த பறையின மக்கள் சமுதாயத்தில் MBC பிரிவில் இருந்திருப்பீர்கள்.ஆனால் ஆங்கிலேயரின் வருகைக்கு பின் பல மதங்களுக்கு மாறிச்சென்று தற்போது ஒரு ஜாதிய கட்சியின் பிடியில் இருக்கிறார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் மேலும் மேலும் பார்க்கத்தூண்டும் காட்சிகள்.....நந்தனாரின் மகிமையே மகிமை....அடியாருக்கு அடியான் சிவன் தோன்றும் காட்சி அப்பப்பா மெய்சிலிர்க்கிறது.... ஓம் நமசிவாய
Aad azeez gg JJl i azeezg gg award FTC add hubbub sex FFF FCCtß jhun safed uhh Knoll Essex FCCthy r uhuhi ext ggu y kk SS r add ghumo ACC s se FFC ghum kno o azeez FCCu y sadd FCC y aad decc JJoD kk ghum o assess CCTV chy u Essex ghun union u btn azee DDF y unki SSC y DD u SSC FFCu ghun ikki SSC CCTVh jinko ZZ FCB y sadd FFFju iX FCC sarees TT ujj u azeezçfy sex FFF 7 okk o sadd CCB sexyg unn I'm addf okk SAARC gg SS FCCthy ujj o SSC FCI ujj SSC d gg JJ EzzgV hubb um
Essex ghun úu sex FFC t exec derr gg SSC FCI r uhuhi koll award 5 you union addX s Essex Reddy uhuh i Essex FFCu ward FTC ghum y Essex FFFuo t assessd FFFu i azee hugg aad FFFu t jhuki se ghun y
Wardt jhinuk asset GTG dragF uhuh ujjol awarded FCCthy tchu ujj o Wass FFF Essex FFFuo t Essex err gyb tru Wass FFF r uhuhi IIM assess DDR r tuchh ward ghun kk o Essex err h warr Thun yy ward err TV tu award y okk ward gg u ward Reddy uhuh i ward ggg ujj koll pa eff ghum JJ iF FFFu u kk DD CCTV j ward t aad FFFju t ujjol okk
என்ன ஒரு தெய்வ பக்தி. என்ன ஒரு விசுவாசம். தெய்வத்திற்கு ஜாதி வேற்றுமை இல்லை. எந்த ஜாதியாக இருந்தாலும் உண்மையான பக்திக்கு அந்த இறைவன் அருள் புரிவார். இவர்கள் வாழ்ந்த மண்ணில் வாழ்வது எனது பாக்கியம்.
ஒரு வேலி என்பது 6.17 ஏக்கர் 40 வேலி என்பது246.8ஏக்கர விவசாயம் இதை செய்து முடிக்க வேண்டும் பக்தியின் காரணமாக இறைவனை வேண்டுகிறார் ஒரே இரவில் அறுவடைக்கு தயாராக உள்ளது ஆனால் நான்கு வேதம் ஆறு சாஸ்திரம் படித்தால் மட்டும் போதாது இறைவனை அன்புடன் பக்தி செய்ய வேண்டும் நந்தனார் வணக்கம்.
அன்றைய கால தமிழ் படத்தில் இப்படி ஒரு சமூக சிந்தனை கலந்தா ஆன்மீகம். மெய் சிலிர்க்கிறது. ஜாதி சொல்லி இழிவு படுத்தும் உயர் ஜாதிக் காரனுக்கு எப்படி நாசூக்காக பாடம் புகட்ட படுகிறது.
சிதம்பரம் போக வேண்டும் போதும் போகலாமா என்று முகம் மலர சொல்லும்போதும் நிபந்தனை கேட்டவுடன் முகம் எப்படி மாறுகிறது அருமையான நடிப்பு தினமும் பார்க்கிறேன்❤❤❤
@@avenkatapathyhari8895 எல்லா சங்கீ கிட்ட இப்படித்தான் கேட்க முடியும் ... நீயே சொல்லு அவன் சொல்றது நியாயமா... இந்த மாதிரி சங்கீ கதை நல்லா தெரியும் கடவுள் எல்லாத்துக்கும் பொதுவா இல்லையா.. இவன் எதுக்கு கடவுள் பார்க்க தீ உள்ளே நடக்க வேண்டும் கேட்டா அவன் பத்தி சோதிக்காரன் கதை எதுக்கு அந்த பக்தி சோதனை பார்ப்பான் மேல கடவுள் பண்ணவில்லை .. உனக்கு சுய புத்தி இருந்தா நீ எதுக்கு இந்த மாதிரி கதை நம்ப போற
நந்தனைப்போல் ஒரு பார்ப்பானை பூமியில் யாம் கண்டதில்லை எனும் பாரதியின் வாக்கு எத்தனை உன்மையானது! பார்க்கும் போதே ஒரு கணம் இதயம் நடுங்குகிறது நந்தனாரின் பக்தியைக்கண்டு.. தெய்வ பக்தியின் ஆழம் என்ன என்பதை நம் தேசத்தை விட்டால் வேறு எந்த நாட்டில் காணமுடியும். நந்தனார் வாழ்ந்த இந்த புனித தேசத்தில் நாத்திகனும் இருப்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது. ஓம் நமசிவாய.
@@benprem5542 பாரதியின் பாடலில் எந்த பகுதியிலாவது தீண்டாமையின் கொடுமை உள்ளதா? விருப்பையும், வெறுப்பையும் நீக்கி வைத்து விட்டு நீதியைப்பார்க்க வேண்டும்.
பார்க்கும் போதே கண்ணீர் வருகிறது..நந்தனார். சீவன் பக்தியில் முதன்மையானவர். எந்த அளவுக்கு நல்ல உள்ளம் கொண்டவர்.. இறைவா எம் தமிழ் இனத்தில் இப்படி ஒரு நல்லவர் தோன்றியதே எமக்கு பெருமை.. நந்தனார் திருவடி சரணம் 🙏 🙇.. ஓம் நமசிவாய வாழ்க 🔥🔥🔥
நந்தனாரை நினைக்கும் போது கண்ணீர் மட்டுமே வருகிறது. இறைவன் மேல் இருக்கும் அன்பில் எவ்வளவு தூய்மை. இந்த எல்லார் மனதிலும் இருந்தால் உலகமே சொர்க்கம் 🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏
இன்றும் இதே நிலையே ஊழியர்களுக்கு உள்ளது. விடுப்பு கேட்டால் வேலை முடித்துவிட்டு, விடுப்பில் போ என கூறுவது அன்றிலிருந்து இன்றும், என்றும் தொடர்ந்து தான்.
அருமையான திரைப்படம்... இந்தத் திரைப்படத்தில் ஒருவரை உயரத்தையும் ஒருவரை மிகவும் தாழ்த்திக் காட்டி இருக்கிறார்கள் அது தான் மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது... தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி
இதிகாசங்கள் புராணங்கள் முழுவதும் மறுபடியும் மறுபடியும் கடவுளுக்கு சாதி வித்யாசம் இல்லை என்று காட்டுகிறார். மக்கள் தான் அதை மறந்து மறந்து உயிர் வாங்குகிறார்கள். ஆழ்வார்கள் 9/12 பேர் . நாயன்மார்களில பெருமபலானோர்... பிரபடுத்தபட்ட சமூகத்தை சேர்ந்தவர் தான்.
பாமரர்களுக்கும் இறைவன் அருள் கிடைத்து வேண்டியது கிடைக்கும் என்பதற்கும், ஆடம்பரம் தேவையில்லை என்பதற்கும் இந்த படம் சாட்சி. இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதற்கும் ஒரு எடுத்துக்காட்டு.
அன்றும் சரி இன்றும் சரி தில்லை பிராமணர்கள் பிடியில் தான் இருக்கிறது இறைவன் இதயத்தில் அன்பு இருந்தால் நாம் எங்கு இருந்தாலும் நம்மை தேடி வருவார் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அதே தில்லை நடராஜர் கோயில் சிதம்பரம் பிராமணர்கள் தான் நந்தனாரையும் தரிசனம் செய்ய அழைத்துப் போனார்கள் . சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி இருக்கிறது - தில்லை நடராஜர் கோயில் சிதம்பரம் தீட்சிதர்களுக்குச் சொந்தம் என்று . இல்லா விட்டால் திருட்டு திராவிடனுங்க முழுங்கி ஏப்பம் விட்டிருப்பானுங்க . பார்ப்பனர்களை விலக்கி விட்டால் திருட்டு மத மாற்றி பாதிரிப் பயல்கள் கிட்டே கோவில்களை ஒப்படைத்து விடலாம் .
பிராமண அட்டகாச கொடுமைகளையும் தாழ்நிலை பட்ட மக்கள் பட்ட பாட்டையும் இந்த சிறு பகுதி அருமையாக விளக்குகிறது பிராமண கொடூரத்துக்கு இதைவிட சிறந்த படம் வேறில்லை
தண்டபாணி தேசிகர் நந்தனார் வேடமிட்டு மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். செருகளத்தூர் சாமா வேதியர் வேடம் தாங்கி அவருக்குச் சற்றும் சளைக்காமல் நடித்திருக்கிறார். மொத்தத்தில் அருமையான ஒரு படம்.
இந்த திரைப்படம் பார்த்த பிறகு ரங்கநாதர் என்று ஒரு இடத்தில் எழுதி இருந்தது ஆனால் என் கண் அதை சொக்கநாதர் என்று சென்னது .எங்கு பார்தாலும் ஈசன் நினைவாக இருக்கு
ஐயா நான் இந்த படத்தை ஒரு முறைக்கு மேல் பார்த்து விட்டேன் சலிக்கிறது என்று என் மனம் ஒரு போதும் நினைக்க தோணல இந்த படத்தின் பக்தி நடிப்புத் தன்மை எதுவும் குறையாமல் என் மனம் ஏதோ உணர்வு வளர்க நடித்த கலைஞர் பெருமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் 🌹🌹🌹🙏🌿🌿🌿🌿 இன்னும் 200 ஆண்டுகள் பொலிவு குறையாமல் வாழும்🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌿🌿🌿
@@ragavanrengaraj9728 தங்கள் கருத்தை மறுக்கல நான்;யாரும் யாரிடமும் அனுமதி பெரவேண்டியதில்லை சகாதரா!அன்றைய காலகட்டத்தை மனதில்கொள்ளவேண்டும்;அறிவார்ந்த மனம்மட்டுமே நந்தனாரைபோன்றவர்களுக்கு சொந்தம்;கல்வியறிவு;பொருளாதாரம்,மேலும் பணக்காரர்களை சார்ந்து வாழ்வாதாரம் இவைகள் தான்;நல்லவர்களை அடங்கி வாழவைத்து வழிகாட்டிவிட்டது;அறிவார்ந்த சமூகமாக அனைவருமே உள்ளோம்!!அனுமதிதேவையற்றதாக நம் மனபாவங்கள்;காலம் கடந்து போய்விட்டது;பணக்காரர்கள் ஏழ்மையானவரை சார்ந்து தொழிசெய்யும் காலம்.அடிமைதனத்திர்க்கு வேலையற்றதாகிவிட்டது;இறைநம்பிக்கையை பன்மடங்கு பெருக்கி வாழ்ந்தாலை நம் வழிகளுக்கு வெளிச்சமாகும்!!நந்த நாயனாரின் சோதனையான வாழ்க்கைபாடம் இன்றைய நமக்கு அறிவார்ந்த வாழ்க்கையின் முன்னோடி சகாதரா!!தெலுங்கானாவில் அதே அறிவார்ந்த சமுகமாக இருந்தவர்கள்;இன்று அவரை வைணவ அடியாராக அவர்நிஷ்டை,நியமங்களை மதித்து அவரை தோளில் சுமந்து ஓம்நமோநாராயணாய என்று முழங்க வைத்தாரே பகவான்;இதற்க்கு என்ன!சொல்வீர்கள்!!காலம்மாறியாச்சு!மனங்கள் மாறியாச்சு!!ஸற்வமும் பகவானுக்கு தெறிந்தே நடக்கிரது.நல் வழியில் பயனிப்போம்!!
அதே சமூகத்தில் இன்றும் மதத்தை பின்பற்றுபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்,இப்போது அந்த பிரிவினையை பார்ப்பது அவ்வளவு இல்லை தானே,மாறியவர்கள் திரும்பவும் மாறமாட்டார்கள் அல்லவா,அதுவும் போக எல்லா மதத்திலும் பிரிவினை அப்பட்டமாக தெரிகிறது தானே
இந்த காட்சி அமைப்பு..தெய்வ பக்தியின் உச்சம்..சுயநலக்கார.... ஐயருக்கு.. நந்தனார் பேசியது தான் உண்மையான சவுக்கடி.. எத்தனையோ முறை பார்த்தாலும் கண்களில் நீர் பெருகுகிறது... பதிவு செய்பவர்கள் நந்தனார் பேசியது பாடல் எல்லாம் கட் செய்து விட்டீர்கள்.. முழுமையாக பதிவு செய்யுங்கள்
லீவு கொடுக்க மறுத்த முதலாளிக்கு தண்டனை கொடுக்காமல் .... மூணு மாசத்துல கிடைக்க கூடிய profit ட ஒரே நாள் கொடுத்துட்டு... கடவுளின் மகிமையே மகிமை என்கிறீர்கள். பாவம் நந்தனார்
படு கேவலமாக சித்தரிக்கும் படம். பட்டியல் பழங்குடி மக்களின் கல்வியறிவு அதிகரிக்கும் இந்நாளில். சங்கிகள் (பறையன்) என்று திரும்ப திரும்ப சொல்வதை இப்போது வெளியிட வேண்டுமா? கடவுளே இவர்களில் வேசத்தை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றார். 🙏🙏🙏
நந்தனாரின் இக் காவியத்தை படைத்த குழுவிற்கும் , இக்காவியத்தை தற்போதைய சூழலுக்கேற்றவாறு HD யில் கொடுத்த நிறுவனத்திற்கும் நன்றி . சிதம்பரத்திற்கு செல்ல நானும் ஆர்வமாகிறேன். இதுவரை பார்க்காதது என் ஜென்ம சாபம் நீங்கும் என நினைக்கிறேன்.
அருமையான, மனித குலம், எவ்வளவு அதிகார வர்க்கம், உழைக்கும் பாட்டாளி, ஏழை,எளிய மக்களை வாட்டி வதைத்த, கொடுமையை இந்த திரைப்படத்தின் மூலமாக கொடுத்ததும், நந்தனராக நடித்தவர் தன்னுடைய அற்புதமான நடிப்பில் உயர்ந்து நிற்கிறார். 👍
உங்கள் பார்வைக்கு அப்படி தெரிகிறது ஆனால் கடவுள் எல்லா இடங்களிலும் அன்பு செலுத்துபவர் என்று பக்தி உள்ள இடத்தில் பார்ப்பனர்களும் தலை வணங்குவார்கள் என்றும் புரிந்து கொண்டேன் பார்ப்பனர்களை விட பறையர்களே மேலானவர்கள் புலால் உன்னால் தவித்து நத்தனரை போல் பக்தியோடு இருந்தால்
இன்றய நடிகர்கள் இப்படி நடிப்பது கிடையாது. ரசிகர்கள் மத்தியில் மாய வலையை வீசி உள்ளனர். கோடி எவர் அதிகம் சம்பாதிப்பது? யார் பெயரை தட்டிபறிப்பது இதில் தான் கவனம். ஒரு வரை கெடுத்து எப்படி முன்னேறுவது என்பதில் தான் இன்றய முன்னணி நடிகர்கள் நிலை.
உயர்வு ஜாதியில் இல்லை மனிதன் உள்ளத்தில் தான் இருக்கு. கடவுல் பெயரில் தானமாக வாங்கப்பட்ட இடத்தை அதில் வேலை பார்க்கும் ஒருவர் அவர் கடவுலை பார்க்க அந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்கிறார் ஆனால் அதனை தடுக்க பல முயற்சிகள் எடுக்கிறார்.
தமிழ் நந்தணார்! திருவடி சரணம்? தமிழ் சேக்கிழார் பெருமான் திருவடி சரணம்! தமிழ் ஞானம் சம்பந்தர்! திருவடி சரணம்! தமிழ் மாணிக்கவாசகர்! திருவடி சரணம்! ! பாரிக்கும்! ஆரிய னே! ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! வாழ்க!
I watched it again and again what a master piece of a movie both master & disciple were born to create this movie superb acting skills God bless 🙏all om nama.sivaya 🙏
அருமையான திரைக்காவியம் நானும் பறையன் என்பதில் பெருமை கொள்கிறேன்
நானும்தான் நண்பரே
ஆம்,நந்தனாரின் பக்தி நெறியை பின்பற்றியிருந்தால் இன்று இந்த பறையின மக்கள் சமுதாயத்தில் MBC பிரிவில் இருந்திருப்பீர்கள்.ஆனால் ஆங்கிலேயரின் வருகைக்கு பின் பல மதங்களுக்கு மாறிச்சென்று தற்போது ஒரு ஜாதிய கட்சியின் பிடியில் இருக்கிறார்கள்.
மனிதன் என்பதில் திருப்தி கொள்
பறையர்கள் எண்பது முக்கியமல்ல நண்பரே அவருடைய உண்மையான சமர்ப்பணம் முக்கியம்
❤
பறையர்கள் எண்பது இல்ல. என்பது. இந்த 'ண்' போட்டா நம்பர்...
சினிமாவுக்காக இவர் நடிப்பது போல் தெரியவில்லை. என்ன ஒரு இயல்பான நடிப்பு. கண் முன்னே நடப்பது போல இருக்கிறது.
Movie name please
@@ThiyaThiyagu-bu9dc நந்தனார்
Old is Gold
Enna movie
G⅞g753qj
எத்தனை முறை பார்த்தாலும் மேலும் மேலும் பார்க்கத்தூண்டும் காட்சிகள்.....நந்தனாரின் மகிமையே மகிமை....அடியாருக்கு அடியான் சிவன் தோன்றும் காட்சி அப்பப்பா மெய்சிலிர்க்கிறது....
ஓம் நமசிவாய
Indha padam peru ena bro.... Nanum pakanum...
@@rajeshaditi3374 படம் பெயர் நந்தனார்....
Thanks bro
சிவன்கடவுளுக்கு பறைஇசைதான் ரொம்ப புடிக்கும் பறையனா பிறக்க அதிர்ஷ்டம் பன்னியிருக்கனும்
👍👍👍
❤❤❤❤❤❤❤
Shiva Shiva
😂😂😂😂
🎉❤
எப்பிறவி எடுத்தாலும் ஐயனே உன் நினைவு என்னை விட்டு நீங்காது அருள் செய்வாயாக
Aad azeez gg JJl i azeezg gg award FTC add hubbub sex FFF FCCtß jhun safed uhh Knoll Essex FCCthy r uhuhi ext ggu y kk SS r add ghumo ACC s se FFC ghum kno o azeez FCCu y sadd FCC y aad decc JJoD kk ghum o assess CCTV chy u Essex ghun union u btn azee DDF y unki SSC y DD u SSC FFCu ghun ikki SSC CCTVh jinko ZZ FCB y sadd FFFju iX FCC sarees TT ujj u azeezçfy sex FFF 7 okk o sadd CCB sexyg unn I'm addf okk SAARC gg SS FCCthy ujj o SSC FCI ujj SSC d gg JJ EzzgV hubb um
Ward ghun ii West FCCg y kk add West think Assessed FFC uhh k dress rj❤😂🎉😢😅😅😊
Essex ghun úu sex FFC t exec derr gg SSC FCI r uhuhi koll award 5 you union addX s Essex Reddy uhuh i Essex FFCu ward FTC ghum y Essex FFFuo t assessd FFFu i azee hugg aad FFFu t jhuki se ghun y
Wardt jhinuk asset GTG dragF uhuh ujjol awarded FCCthy tchu ujj o Wass FFF Essex FFFuo t Essex err gyb tru Wass FFF r uhuhi IIM assess DDR r tuchh ward ghun kk o Essex err h warr Thun yy ward err TV tu award y okk ward gg u ward Reddy uhuh i ward ggg ujj koll pa eff ghum JJ iF FFFu u kk DD CCTV j ward t aad FFFju t ujjol okk
என்ன ஒரு தெய்வ பக்தி. என்ன ஒரு விசுவாசம். தெய்வத்திற்கு ஜாதி வேற்றுமை இல்லை. எந்த ஜாதியாக இருந்தாலும் உண்மையான பக்திக்கு அந்த இறைவன் அருள் புரிவார். இவர்கள் வாழ்ந்த மண்ணில் வாழ்வது எனது பாக்கியம்.
ஓம் தில்லை நடராஜா போற்றி
P😊
அன்பே சிவம், ஓம் நம சிவாயநம, பரம்பொருள் மெய் பொருள் காண்பது அறிது.
ஜாதி அல்ல... வர்ணம்... ஒரு அலுவகத்தில் மேலாளர், சேல்ஸ்., அக்கௌன்ட், அலுவலக பணியாளர்கள் இருப்பது போல்... ராஜா, மந்திரி, தளபதி, வீரர்கள் அவ்வளவே 😊
இப்படத்தின் பதிவை பதிப்பித்த மைக்கு நன்றி..நமசிவாய.. 🙏
ஒரு வேலி என்பது 6.17 ஏக்கர் 40 வேலி என்பது246.8ஏக்கர விவசாயம் இதை செய்து முடிக்க வேண்டும் பக்தியின் காரணமாக இறைவனை வேண்டுகிறார் ஒரே இரவில் அறுவடைக்கு தயாராக உள்ளது ஆனால் நான்கு வேதம் ஆறு சாஸ்திரம் படித்தால் மட்டும் போதாது இறைவனை அன்புடன் பக்தி செய்ய வேண்டும் நந்தனார் வணக்கம்.
Truei
அன்றைய கால தமிழ் படத்தில் இப்படி ஒரு சமூக சிந்தனை கலந்தா ஆன்மீகம். மெய் சிலிர்க்கிறது. ஜாதி சொல்லி இழிவு படுத்தும் உயர் ஜாதிக் காரனுக்கு எப்படி நாசூக்காக பாடம் புகட்ட படுகிறது.
Eallam kattu kathai
Eaan ethukku kadaul antha anta manasula poi nanthanar ra nee po nnu sollalame
Movi name
இந்த திரைப்படத்தை பதிவிட்டதற்கு மிகவும் நன்றிகள் சகோதரே. நந்தனார் வாழ்ந்து மறைந்தது எங்கள் ஊரு தான்.
தில்லைக்கு போக இந்த குடுமி கிட்ட எதுக்கு அனுமதி வாங்கனும்....
Vivasayam yaar pappa
Entha uuru bro
உங்க ஊரா
நீங்க எந்த ஊரு
சிதம்பரம் போக வேண்டும் போதும் போகலாமா என்று முகம் மலர சொல்லும்போதும் நிபந்தனை கேட்டவுடன் முகம் எப்படி மாறுகிறது அருமையான நடிப்பு தினமும் பார்க்கிறேன்❤❤❤
மெய் சிலிர்க்க வைக்கும் நந்தனாரின் பக்தி 🙏🙏❤
என்ன ஒரு"அருமையான சிதம்பர தரிசனம்.அவருடைய பக்தி எப்பேர் பட்டதுஅப்பப்பா,அம்மையப்பனே போற்றி,போற்றி.சிவ சிவ.
தில்லைக்கு போக இந்த குடுமி கிட்ட எதுக்கு அனுமதி வாங்கனும்..
@@ragavanrengaraj9728
எல்லா இடத்திலும் அதே கேள்வி. படத்தை முழுமையாக பாரும் பதில் தெரியும்.
@@avenkatapathyhari8895 எல்லா சங்கீ கிட்ட இப்படித்தான் கேட்க முடியும் ... நீயே சொல்லு அவன் சொல்றது நியாயமா... இந்த மாதிரி சங்கீ கதை நல்லா தெரியும் கடவுள் எல்லாத்துக்கும் பொதுவா இல்லையா.. இவன் எதுக்கு கடவுள் பார்க்க தீ உள்ளே நடக்க வேண்டும் கேட்டா அவன் பத்தி சோதிக்காரன் கதை எதுக்கு அந்த பக்தி சோதனை பார்ப்பான் மேல கடவுள் பண்ணவில்லை .. உனக்கு சுய புத்தி இருந்தா நீ எதுக்கு இந்த மாதிரி கதை நம்ப போற
பறபயலுக்கு சிதம்பர தரிசனமா
@@ragavanrengaraj9728 அந்த காலத்துல இப்ப உள்ள சூதந்திரம் போல் கீடையாது.நூறு வருசத்துக்கு மூன்பூ வேற உலகம்.அப்பலா பேசவே மூடியாது.
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலதவா. சொப்போன்னாமோ இது அப்பன் திருவருள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நந்தனைப்போல் ஒரு பார்ப்பானை பூமியில் யாம் கண்டதில்லை எனும் பாரதியின் வாக்கு எத்தனை உன்மையானது!
பார்க்கும் போதே ஒரு கணம் இதயம் நடுங்குகிறது நந்தனாரின் பக்தியைக்கண்டு..
தெய்வ பக்தியின் ஆழம் என்ன என்பதை நம் தேசத்தை விட்டால் வேறு எந்த நாட்டில் காணமுடியும்.
நந்தனார் வாழ்ந்த இந்த புனித தேசத்தில் நாத்திகனும் இருப்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது.
ஓம் நமசிவாய.
உண்மை
ஒரு மனிதனை பறையன் என்று ஒதுக்கப்பட்டது உங்களுக்கு பெருமையாக உள்ளதா
@@benprem5542 பாரதியின் பாடலில் எந்த பகுதியிலாவது தீண்டாமையின் கொடுமை உள்ளதா?
விருப்பையும், வெறுப்பையும் நீக்கி வைத்து விட்டு நீதியைப்பார்க்க வேண்டும்.
@@kingstailor4730 அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி உனக்கு வந்தா ரத்தமா
பார்ப்பார் குலத்திலும் பறைக் குலம் மேற்குலமாம் கேட்பார் இல்லாமல் கீழ்குலமாய் போனதாம் என்றொரு சொல்லாடை இருக்கிறது.
உணமையான அன்பும்,, பக்தியும் இருப்பவர்கள் இடம், கடவுள் எப்போதும் துணை இருப்பார்,,, ஓம் நமச்சிவாய
ua-cam.com/video/LVP7MJ5KQEg/v-deo.html
1000% உன்மை
எங்க இருக்கரு
😅
நந்தனார் பாததரிசனம் சிவசிவ உண்மையானபக்தர்களை இன்னும் எத்தனைகாலம் சோதிப்பாரோ அப்பன்ஈசன் சிவசிவா
இன்று எவனும் நந்தன் இல்லை
O
பார்க்கும் போதே கண்ணீர் வருகிறது..நந்தனார். சீவன் பக்தியில் முதன்மையானவர். எந்த அளவுக்கு நல்ல உள்ளம் கொண்டவர்.. இறைவா எம் தமிழ் இனத்தில் இப்படி ஒரு நல்லவர் தோன்றியதே எமக்கு பெருமை.. நந்தனார் திருவடி சரணம் 🙏 🙇.. ஓம் நமசிவாய வாழ்க 🔥🔥🔥
தில்லைக்கு போக இந்த குடுமி கிட்ட எதுக்கு அனுமதி வாங்கனும்..
@@ragavanrengaraj9728 அந்த காலத்தில் அப்படி நில கிழாரகள் மக்களை அடிமையாக வைத்து இருந்தார்கள்
Gudumi is the master of nandanar
உண்மை நந்தனார் திருவடிகள் சரணம்🙏🙏🙏🙏🙏
Sivasiva
உண்மையான பக்தி இருக்கும் இடத்தில் எந்தத் தடை வந்தாலும் பணி போல் விலகி விடும் 🙏
ua-cam.com/video/LVP7MJ5KQEg/v-deo.html
நந்தனாரை நினைக்கும் போது கண்ணீர் மட்டுமே வருகிறது. இறைவன் மேல் இருக்கும் அன்பில் எவ்வளவு தூய்மை. இந்த எல்லார் மனதிலும் இருந்தால் உலகமே சொர்க்கம் 🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏
உங்களால் இன்று இந்த படம் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது 🙏🙏🙏🙏
ஏழைக்கு இறங்கும் எங்கள் அய்யா தில்லையில் கூத்தனே தென்பாண்டிநாட்டனே்...
ua-cam.com/video/LVP7MJ5KQEg/v-deo.html
இறைவனிடம் அனைவரும் சமமே
Thiruchitrambalam
அருமையான படமா இருக்கு எல்லோரும் நடிக்கவில்லை அப்படியே வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்கள்
இன்றும் இதே நிலையே ஊழியர்களுக்கு உள்ளது. விடுப்பு கேட்டால் வேலை முடித்துவிட்டு, விடுப்பில் போ என கூறுவது அன்றிலிருந்து இன்றும், என்றும் தொடர்ந்து தான்.
நீங்க முதலாளியானால் தொழிலாளிகளுக்கு கேட்கும்போதெல்லாம் சம்பளத்துடன் விடுப்பு கொடுத்துவிடுவீர்களா?
@@manivasagampoomalai1252 கண்டிப்பாக நான் மாட்டேன்
எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது மிகவும் அருமை நந்தனாராக நடித்தவர்எங்ஙள் இனம் என்பதில் பெருமை கொள்கிறேன்🎉🎉🎉
அருமையான பதிவு! தங்களுக்கு நன்றிகள் பல. நந்தனார் திருவடிகளே சரணம். தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவற்கும் இறைவா போற்றி!
நந்தனார் பக்தியை வெளிப்படுத்த இறைவன் இந்த நிலையை தந்து இருக்கிறார் என்பதை பார்க்கும் போது நந்தனார் பக்தி வெல்க
ua-cam.com/video/LVP7MJ5KQEg/v-deo.html
சிவனை நானும் அனுதினமும் நினைவில் வைத்து வைத்து இருப்பவள் என்பதில் பெருமை எனக்கு
அருமையான திரைப்படம்... இந்தத் திரைப்படத்தில் ஒருவரை உயரத்தையும் ஒருவரை மிகவும் தாழ்த்திக் காட்டி இருக்கிறார்கள் அது தான் மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது... தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி
Exactly 💯 💯 💯 💯 💯
அந்தக் காலம்
எல்லாம் சிவசித்தம். நந்தனின் பக்தி உலகறிய வேண்டி நடந்த சிவனின் திருவிளையாடல். அது வெளிப்பட வேதியர் ஒரு கருவி. அவ்வளவே...!
ஆஹா ஆஹா ஆஹா என்ன ஒரு அற்புதம் இறைவா 🙏🙏🙏🙏🙏🙏
இதிகாசங்கள் புராணங்கள் முழுவதும் மறுபடியும் மறுபடியும் கடவுளுக்கு சாதி வித்யாசம் இல்லை என்று காட்டுகிறார். மக்கள் தான் அதை மறந்து மறந்து உயிர் வாங்குகிறார்கள். ஆழ்வார்கள் 9/12 பேர் .
நாயன்மார்களில பெருமபலானோர்... பிரபடுத்தபட்ட சமூகத்தை சேர்ந்தவர் தான்.
பாமரர்களுக்கும் இறைவன் அருள் கிடைத்து வேண்டியது கிடைக்கும் என்பதற்கும், ஆடம்பரம் தேவையில்லை என்பதற்கும் இந்த படம் சாட்சி. இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதற்கும் ஒரு எடுத்துக்காட்டு.
இந்த காட்சியை பார்த்து உடல் மனம் ஆன்மா உருகி கண்ணீர் வடிகிறது கட்டுபடுத்த முடியவில்லை.
மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நல்ல உள்ளங்கள் துண்புர கூடாது
நடிப்பு என்றாலும் உண்மை
பதிவுக்கு மகிழ்ச்சி
Eraivan erukkeran nallavarkal pakkam om namasivaya potri
நந்தனாரின் சிவ பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது.
சிவனே பெருமை படும் ஒரு உண்மையான சீடர்
அன்றும் சரி இன்றும் சரி தில்லை பிராமணர்கள் பிடியில் தான் இருக்கிறது இறைவன் இதயத்தில் அன்பு இருந்தால் நாம் எங்கு இருந்தாலும் நம்மை தேடி வருவார் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அதே தில்லை நடராஜர் கோயில் சிதம்பரம் பிராமணர்கள் தான் நந்தனாரையும் தரிசனம் செய்ய அழைத்துப் போனார்கள் .
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி இருக்கிறது - தில்லை நடராஜர் கோயில் சிதம்பரம் தீட்சிதர்களுக்குச் சொந்தம் என்று .
இல்லா விட்டால் திருட்டு திராவிடனுங்க முழுங்கி ஏப்பம் விட்டிருப்பானுங்க .
பார்ப்பனர்களை விலக்கி விட்டால் திருட்டு மத மாற்றி பாதிரிப் பயல்கள் கிட்டே கோவில்களை ஒப்படைத்து விடலாம் .
கடவுள் எல்லாருக்கும் அருள் புரிவார். நாம் தான் புரியாமல் பிரிந்து கிடக்கிறோம்
🕉🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
Vaalgha valamudan,Oum namah shivaya potri om
ua-cam.com/video/LVP7MJ5KQEg/v-deo.html
நந்தனார் சரிதம் ஆன்மிகத்தில் முன்னேறி செல்பவர்களுக்கு பெரிய உந்துசத்தி, சரணாகதி தத்துவத்தின்
உயர்ந்த நிலைஇது.
பிராமண அட்டகாச கொடுமைகளையும் தாழ்நிலை பட்ட மக்கள் பட்ட பாட்டையும் இந்த சிறு பகுதி அருமையாக விளக்குகிறது பிராமண கொடூரத்துக்கு இதைவிட சிறந்த படம் வேறில்லை
Yes, same way British Christian thing also should bring
தண்டபாணி தேசிகர் நந்தனார் வேடமிட்டு மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.
செருகளத்தூர் சாமா வேதியர் வேடம் தாங்கி அவருக்குச் சற்றும் சளைக்காமல் நடித்திருக்கிறார்.
மொத்தத்தில் அருமையான ஒரு படம்.
பக்திக்கு ஒரு நந்தனார். செருங்களதூர் சாமாவின் நடிப்பும் அருமை
அப்பன் சிவன் அருள் பரி பூர்ண மாகப் பெற்ற நந்தனார் பறையர் புகழ் பெற்றது சிறப்பு
Jai Hind vande matharamஹே நந்தனாரே தங்கள் பக்தியும் ஞானமும் அறிவும் எங்களுக்கும் வர அருள்புரியும்
😂😂😂
இப்படி ஒரு தத்ருபமான ஆன்மீக திரைக்காவியத்தை தமிழில் எந்த திரைப்படமும் கொடுத்ததில்லை.. நந்தனே சிவனாக..
தங்கள் கை நோகுமே
ஜீவகாருண்யத்தின் உச்சம் ஜீவதயவுடைய சுத்த
ஞானிகளுக்குத்தான் இந்த சுத்தமனோ சொரூபம்
Unga comment puriyala, tamila solla mudiyuma. Please reply
@@tamilselvang6099தமிழ் நாட்டில் தமிழ் செல்வனுக்கே இந்த நிலைமை 😔
ua-cam.com/video/LVP7MJ5KQEg/v-deo.html
@@inoino1976
திராவிடன் தமிழ் வளர்த்த அழகு
என்ன தத்ரூபமான நடிப்பு.. நந்தர் போற்றப்பட வேண்டியவர்...
இன்று தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன் நானும் நந்தனார் பறையன் என்பதில் முதன் முதலில் பெருமையாக உணர்கிறேன்
Parayan yenbathil perumay illai nandhanar adhay virumbuvathillai shiva adiyar la perumai
Where can we watch this full movie
@@farhana7271 m
Movie name solluga bro
@@kssaravanan6936 ua-cam.com/video/VbzpjowqTJk/v-deo.html
அருமையான காவியம்🎉🎉
இந்த திரைப்படம் பார்த்த பிறகு ரங்கநாதர் என்று ஒரு இடத்தில் எழுதி இருந்தது ஆனால் என் கண் அதை சொக்கநாதர் என்று சென்னது .எங்கு பார்தாலும் ஈசன் நினைவாக இருக்கு
ஐயா நான் இந்த படத்தை ஒரு முறைக்கு மேல் பார்த்து விட்டேன் சலிக்கிறது என்று என் மனம் ஒரு போதும் நினைக்க தோணல இந்த படத்தின் பக்தி நடிப்புத் தன்மை எதுவும் குறையாமல் என் மனம் ஏதோ உணர்வு வளர்க நடித்த கலைஞர் பெருமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் 🌹🌹🌹🙏🌿🌿🌿🌿 இன்னும் 200 ஆண்டுகள் பொலிவு குறையாமல் வாழும்🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌿🌿🌿
நந்தனார் திருவடிகளே சரணம்!!ஓம்நம்சிவாயா!!சிவாயநமஓம்!!
தில்லைக்கு போக இந்த குடுமி கிட்ட எதுக்கு அனுமதி வாங்கனும்..
@@ragavanrengaraj9728 தங்கள் கருத்தை மறுக்கல நான்;யாரும் யாரிடமும் அனுமதி பெரவேண்டியதில்லை சகாதரா!அன்றைய காலகட்டத்தை மனதில்கொள்ளவேண்டும்;அறிவார்ந்த மனம்மட்டுமே நந்தனாரைபோன்றவர்களுக்கு சொந்தம்;கல்வியறிவு;பொருளாதாரம்,மேலும் பணக்காரர்களை சார்ந்து வாழ்வாதாரம் இவைகள் தான்;நல்லவர்களை அடங்கி வாழவைத்து வழிகாட்டிவிட்டது;அறிவார்ந்த சமூகமாக அனைவருமே உள்ளோம்!!அனுமதிதேவையற்றதாக நம் மனபாவங்கள்;காலம் கடந்து போய்விட்டது;பணக்காரர்கள் ஏழ்மையானவரை சார்ந்து தொழிசெய்யும் காலம்.அடிமைதனத்திர்க்கு வேலையற்றதாகிவிட்டது;இறைநம்பிக்கையை பன்மடங்கு பெருக்கி வாழ்ந்தாலை நம் வழிகளுக்கு வெளிச்சமாகும்!!நந்த நாயனாரின் சோதனையான வாழ்க்கைபாடம் இன்றைய நமக்கு அறிவார்ந்த வாழ்க்கையின் முன்னோடி சகாதரா!!தெலுங்கானாவில் அதே அறிவார்ந்த சமுகமாக இருந்தவர்கள்;இன்று அவரை வைணவ அடியாராக அவர்நிஷ்டை,நியமங்களை மதித்து அவரை தோளில் சுமந்து ஓம்நமோநாராயணாய என்று முழங்க வைத்தாரே பகவான்;இதற்க்கு என்ன!சொல்வீர்கள்!!காலம்மாறியாச்சு!மனங்கள் மாறியாச்சு!!ஸற்வமும் பகவானுக்கு தெறிந்தே நடக்கிரது.நல் வழியில் பயனிப்போம்!!
He should get permission only from you bro.
ua-cam.com/video/LVP7MJ5KQEg/v-deo.html
கடவுள் துணை இருபார் ❤️ என்பதற்கு ஒரு உதாரணம்
சிவபெருமான் காட்சி கொடுத்த இந்த சமூக மக்கள் முக்கால்வாசி மதம் மாறிவிட்டார்கள் என்பது என் கூடுதல் வேதனை
Yen pa pachaya pulugura tnla 85%hindhu 15 %other religion yenna olura pa whatsuo University ahh
அவர்களை மதித்து இருந்தால் ஏன் மாற போகிறார்கள்
@@durairajrajendiran9725உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை இப்படி கொச்ச படுத்த கூடாது. யார் மதிக்க வில்லை என்று கூறுங்கள்
சக மனிதன சமமா பாக்க இன்றும் கடினமாக இருக்கும் இடத்தில் பழமை பாடி கேள்வி கேக்க யாருக்கும் உரிமை இல்லை.
அதே சமூகத்தில் இன்றும் மதத்தை பின்பற்றுபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்,இப்போது அந்த பிரிவினையை பார்ப்பது அவ்வளவு இல்லை தானே,மாறியவர்கள் திரும்பவும் மாறமாட்டார்கள் அல்லவா,அதுவும் போக எல்லா மதத்திலும் பிரிவினை அப்பட்டமாக தெரிகிறது தானே
சிவன் இல்லையே எவனும் இல்லை உலகில் அவனின்றி அசையாது ஓர் அணுவும் ஓம் நமசிவாய
அருமை அருமை அருமை 👍🙏📸💯💖🌹
இந்த காட்சி அமைப்பு..தெய்வ பக்தியின் உச்சம்..சுயநலக்கார.... ஐயருக்கு.. நந்தனார் பேசியது தான் உண்மையான சவுக்கடி.. எத்தனையோ முறை பார்த்தாலும் கண்களில் நீர் பெருகுகிறது... பதிவு செய்பவர்கள் நந்தனார் பேசியது பாடல் எல்லாம் கட் செய்து விட்டீர்கள்.. முழுமையாக பதிவு செய்யுங்கள்
😊
❤
பைத்தியகார பயலே, ஐயரை ஏன்டா இழுக்குறே
பார்ப்பார் குலத்திலும் பறைக் குலம் மேற்குலமாம் கேட்பார் இல்லாமல் கீழ்குலமாய் போனதாம் என்றொரு சொல்லாடை இருக்கிறது.
இதே யூ ட்யூபில் முழூ படம் ஹை டெஃபெனஷனில் இருக்கு
ஆம் பார்க்கும் போதெல்லாம் கண்களில் நீர் பெருகுகிறது. உண்மை 🙏🙏🙏
ஓம் நமோ சிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்
லீவு கொடுக்க மறுத்த முதலாளிக்கு தண்டனை கொடுக்காமல் .... மூணு மாசத்துல கிடைக்க கூடிய profit ட ஒரே நாள் கொடுத்துட்டு... கடவுளின் மகிமையே மகிமை என்கிறீர்கள். பாவம் நந்தனார்
மனுதர்மத்தை கடவுள் எவ்வாறு மீறுவார்... ம்...
Like erecting statutes for karunanithi and evr
ஐயா வணக்கம் இந்த திரைப்படத்தை இப்போது உள்ள புதிய தொழில்நுட்பத்தில் தயாரித்து இயக்கினால் மிக நன்றாக இருக்கும் ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏
படு கேவலமாக சித்தரிக்கும் படம். பட்டியல் பழங்குடி மக்களின் கல்வியறிவு அதிகரிக்கும் இந்நாளில். சங்கிகள் (பறையன்) என்று திரும்ப திரும்ப சொல்வதை இப்போது வெளியிட வேண்டுமா? கடவுளே இவர்களில் வேசத்தை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றார். 🙏🙏🙏
வந்தாச்சு.
கூகுள் மற்றும் யூ டியூப்
தேடுங்கள்
நந்தனாரின் இக் காவியத்தை படைத்த குழுவிற்கும் , இக்காவியத்தை தற்போதைய சூழலுக்கேற்றவாறு HD யில் கொடுத்த நிறுவனத்திற்கும் நன்றி . சிதம்பரத்திற்கு செல்ல நானும் ஆர்வமாகிறேன். இதுவரை பார்க்காதது என் ஜென்ம சாபம் நீங்கும் என நினைக்கிறேன்.
சிவாயநம, நான் இந்த காவியத்தை 20 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன், ஆனால் இன்னும் சலிப்பே வரவில்லை
அருமையான, மனித குலம், எவ்வளவு அதிகார வர்க்கம், உழைக்கும் பாட்டாளி, ஏழை,எளிய மக்களை வாட்டி வதைத்த, கொடுமையை இந்த திரைப்படத்தின் மூலமாக கொடுத்ததும், நந்தனராக நடித்தவர் தன்னுடைய அற்புதமான நடிப்பில் உயர்ந்து நிற்கிறார். 👍
உங்கள் பார்வைக்கு அப்படி தெரிகிறது
ஆனால் கடவுள் எல்லா இடங்களிலும் அன்பு செலுத்துபவர்
என்று
பக்தி உள்ள இடத்தில் பார்ப்பனர்களும் தலை வணங்குவார்கள் என்றும் புரிந்து கொண்டேன் பார்ப்பனர்களை விட பறையர்களே மேலானவர்கள் புலால் உன்னால் தவித்து நத்தனரை போல் பக்தியோடு இருந்தால்
இது தான் உண்மை .
இன்று நந்தனார் போல் ஒருவன் இருக்க மாட்டான்
இன்றய நடிகர்கள் இப்படி நடிப்பது கிடையாது. ரசிகர்கள் மத்தியில் மாய வலையை வீசி உள்ளனர். கோடி எவர் அதிகம் சம்பாதிப்பது? யார் பெயரை தட்டிபறிப்பது இதில் தான் கவனம். ஒரு வரை கெடுத்து எப்படி முன்னேறுவது என்பதில் தான் இன்றய முன்னணி நடிகர்கள் நிலை.
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா 😂😂😂❤❤❤🙏🙏🙏🙏🙏
உயர்வு ஜாதியில் இல்லை மனிதன் உள்ளத்தில் தான் இருக்கு. கடவுல் பெயரில் தானமாக வாங்கப்பட்ட இடத்தை அதில் வேலை பார்க்கும் ஒருவர் அவர் கடவுலை பார்க்க அந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்கிறார் ஆனால் அதனை தடுக்க பல முயற்சிகள் எடுக்கிறார்.
அருமையான ❤❤❤திரைக்காவியம் ❤❤❤
தமிழ் நந்தணார்! திருவடி சரணம்? தமிழ் சேக்கிழார் பெருமான் திருவடி சரணம்! தமிழ் ஞானம் சம்பந்தர்! திருவடி சரணம்! தமிழ் மாணிக்கவாசகர்! திருவடி சரணம்! ! பாரிக்கும்! ஆரிய னே! ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! வாழ்க!
தென்னானுடைய சிவனே பேற்றி.... 🙏🙏🙏🙏
ஒரு நல்ல காவியம்❤
அருமையான பாடல் என் அப்பன் அல்வா
ஓம் சிவாய நமஹ
திருச்சிற்றம்பலம்
ஹர ஹர மகாதேவா
நந்தனார் சிவன் அடியார்களில் முதன்மையானவர்.. அவர் திருவடி சரணம்..
இன்னும் எழுதவும்
தில்லைக்கு போக இந்த குடுமி கிட்ட எதுக்கு அனுமதி வாங்கனும்..
@@ragavanrengaraj9728 avar thanga master uh😂
@@fabolousnature3873 Adaimaithanam pannikitu irunthu irukan...antha kalathu mannargal nalla support panni irukan adimaithanathai... Thillai thanjavur pakkam so cholar nalla sangi mathiri irunthu irukan pola...
Muthuchitra @
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய மிக அருமையான நடிப்பு இது நடிப்பு என்று சொல்லவே கூடாது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் சிவாய சிவசிவ சிவசிவ சிவசிவ சிவாய சிவாய சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய சிவ சிவ ஓம் நமசிவாய சிவாய சிவ சிவ ஓம்
மிக அருமையான நடிப்பு
ஓம் நமசிவாய அப்பா போற்றி போற்றி போற்றி
ua-cam.com/video/LVP7MJ5KQEg/v-deo.html
நந்தனின் புண்ணகை தெய்வீகமானது
Tears started to flow uncontrolled as I saw the bhakti of Nanda. What an elevated soul.
😢
OM Namasivaya 🎉 hiru naalai povar valga.
சிவனாகக் காட்சி தருவது
நடிகர் ரஞ்சன்.
ஏனோ ரசிக்கவில்லை
ஓம் நம சிவாய... என்ன ஒரு அருமையான பதிவு🙏
😊😊😊😊thennadutaiya sivane potri!. 🎉🎉🎉🎉
நந்தனின் பக்திக்கு முன் வேறேதும் இல்லை
Arumaiyana scene super 👌👌🙏🙏🙏
அவ்வளவு பக்தி. ஓம் நம சிவாய.
Om Namashivaya
Om Shree Arunachaleswaraya Namaha
Jai hind Jai hind Jai hind
Nanum chidambaram than NANDANAR school a padichen yenakku perumaiyaga ullathu😢
ஓம் சிவாய நமக ஈஸ்வரா சரணம் அப்பணே
அதிகம் உருகாதிங்க.... நந்தனார் சென்ற கதவு மூடி தான் இருக்கிறது...
நம்மால் திறக்க முடியுமா?
ஏசு சூத்திலிருந்து வந்த தலித் கிறிஸ்தவனா டா லவ்டேகேபால் தேவடியாப்பயலே தாயோளி நீ .
இல்லே ஏசு பூளிலிருந்து வந்த நாடார் கிறிஸ்தவனா
இந்த படத்தை நான் பத்து முறை பார்த்து விட்டேன் ஆனாலும் சலிக்கவில்லை
@@palpandivel4398 நந்தனார்
எனக்கு டெய்லி இந்த சீன் பார்த்தாதான் தூக்கமே வரும் சிவாய நம
Bro movie name sollunga bro
@@SivaBanu-cr7ng நந்தனார்
@@SivaBanu-cr7ng nandhanar நந்தனார்
nandan yenda thirumba varala chidambarathulenthu?
சிவனறுள் பெற்றால் எவன் தயவு வேண்டும் நந்தன் நமக்கு வழிகாட்டி ஒம்நமச்சிவாயா
ஓம் சிவயா நமக என்னார்ட்டு உடையா இரைவா போற்றி
வாழ்க நந்தனார் புகழ் ஓம் நமசிவாய
நந்தனாராக நடித்த தண்டபானி தேசிகர் கலைஞரின் தமிழாசிரியர்
அப்போதுகூட இப்படி இருந்திருக்கிறாரே
இப்படி தான் அந்த காலத்தில் .. Emmattri கொண்டு இருந்தார்கள்.. இது உண்மை வயிறு erigrathu .. Nandhanaaruku வணக்கம் வணக்கம்
I watched it again and again what a master piece of a movie both master & disciple were born to create this movie superb acting skills God bless 🙏all om nama.sivaya 🙏
Ennaku thamil theriyath movie name plz
adikarathu kuchi or kazhi ah vachi athukku avar kai noogum ah???