ஐயா நீங்க மருத்துவமனை வைத்து சேவை செய்ததை காட்டிலும் இப்பொழுது நீங்கள் யூடியூப் ல எங்களுக்கு சில மூச்சுப்பயிற்சிகள் நடைப் பயிற்சிகள் பண்ணுவது ஸ்மால் எக்சசைஸ் சொல்லிக் கொடுக்கிறீர்கள் இல்ல இதுதான் உலகத்திலேயே பெரிய சேவை ஐயாவுக்கு மிக்க நன்றி காட் பிளஸ் யூ
வியாபார நோக்கத்தில் செயல்பட்டு வரும் இன்றைய மருத்துவர்கள் இடையில் உங்களின் அருமையான வழிகாட்டுதல் மக்கள் ஆரோக்கியத்திற்கு பின்பற்ற வேண்டிய அனைத்தும் அருமை உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் அனைத்து தமிழ் நெஞ்சங்களும் வாழ்க வளமுடன் நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மூச்சுப்பயிற்சி என்பது பழங்கால தமிழ் சித்த வைத்தியர்கள் கண்டு பிடித்தது!! அதை பார்ப்பனர் கொண்டுவந்ததாக பெரியார் சொன்னதை கிறுக்கன் போல நம்பி "பாப்பான் ஒடப்பயிச்சி ( உடற்பயிற்சி) நமக்கெதுக்கு ? " என வெறுக்கிறான் தமிழன் !!
நான் இப்போது இனிப்பு நீர் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வில்லை சொந்தமாக இயற்கை மூலிகைகள் கீரைகள் மற்றும் உடற் பயிற்சி எடுத்து வருகிறேன் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன நன்றி வாழ்த்துக்கள் ஐயா
முதுமைபோலானாலும் நீங்கள் இளமைத்துடிப்புடன் பேச்சில் வலிமையும் உறுதியும் காணப்படுகின்றது எம் போன்றோருக்கு நல்ல ஆசான் வளமுடன் நீடூளிவாழ்க உங்கள் அறிவுரைக்கு வாழ்த்துக்கள் நன்றி
அருமையான பதிவு. நல்ல டாக்டர். அருமையான எளிமையான விளக்கம். டாக்டருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டரின் மீண்டும் ஒரு பேட்டியை ஒளிப்பதிவு செய்யுங்கள் நன்றி
ஐயா, நீங்க உண்மையிலே நல்ல மனசுள்ள பெரிய மருத்துவர்.வயசில் பெரியவர் நீங்க சொல்லும் போது எங்களுக்கும் எல்லாம் நார்மல் ஆகிறது,அதோட உங்களுக்கும் நார்மல் ல இருக்கிறது.இதை விட்டால் உங்களுக்கும் pressure ஏறிடும். இது மற்றவர்கள் புரிவதில்லை.ஆனா உங்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியும்.வாழ்த்துக்கள் ஐயா.
வயதானவர்கள் நீண்ட காலம் அல்ல அவர்கள் ஆயுளை கொஞ்ச காலம் நீட்டித்துக் கொள்ள டாக்டர் அய்யா அறிவுரைகள் அருமை.இயற்கையோடு ஒன்றினைத்து கோபம் தாபம் அச்சம் இல்லாமல் வாழ அருமையான பதிவு.கடைப்பிடியுங்கள்.வாழ்க வளமுடன்.நன்றி 🙏
அடடா...என்ன அற்புதம்...!! அருமை...அருமை....... மருத்துவமனையில் தங்களின் பேச்சும்...இப்படித்தான் தாங்கள் Jolly Type. ஐயா!! எளிய வகையில் புரியும் படியான அற்புதமான அருமையான பயனுடைய செய்தி...தொடரட்டும் தங்கள் ஆலோசனைகள்...!!
கடவுளே என்ன வைத்தியரய்யா நீங்கள். அற்புதம். கோடி மமக்கள் நல்ம் பெறுவார்கள்..அவர்கள் வாழ்த்துக்களும் நன்றிகளும் தங்களை இன்னும் 80 ஆண்டுகள் நலத்துடன் வாழவைக்கும்.எனக்கும் 80 வயதாகிறது. இறை அருளாலும் தாங்கள் கூறிய பல செய்முறைகளாலும் நல்ல சிந்தனைகளாலும் ஓரளவு நலமே உள்ளேன். நன்றியும் வாழத்துக்களும்.
அய்யா உங்கள் அறிவுரைகள் மிக அற்புதம். எனக்கு B.P.இருக்கு தங்களது அறிவுரை பின் பற்றி வருகிறேன். நன்றி அய்யா நிறை விஷயங்களையும் , அறிவுரைகளையும் இந்த மனித இனத்துக்கு கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் ஒருவர பிரசாதம் .இன்றும் பல அறிவுரைகளை வழங்கி மனித இனத்தை வழிநடத்த உங்கள் பாதம் பணிந்து கேட்டுகொள்கிறேன்.
உலக மக்கள் அனைவரையும் விழிப்படைய வைத்தீர்கள் ஐயா சத்தியத்தை உறைத்தீர்கள். இந்த பதிவை பார்த்து உலக மக்கள் பயன் அடைந்தார்கள்.!! என்று அடியேன் சத்தியமாக உறைக்கின்ரேன்.ஐயா நீங்கள் இறைவனை தேடி செல்ல வேண்டாம் இறைவன் நீங்கள் இருக்கும் இடம் தேடி வருவார் இது சத்தியம்.!!அடியேனின் அன்பான வாழ்த்துக்கள்.ஐயா முகம் மங்கலம்.!!
அய்யா வணக்கம்,உங்கள் தெளிவான பேச்சு மற்றும் மிகவும் பயனுள்ள வாழ்வியல் குறிப்பு, உங்கள் வயது மிகவும் சிறப்பு. தொடரட்டும் உங்கள் நல் வாழ்கை முயற்சி வாழ்த்துக்கள்
அருமையாக சொல்லுறீங்க... நல்ல மருத்துவர் எப்படி இருக்கு வேண்டும் என்றும் சொன்னீர்கள்... இயற்கை மருத்துவம் மற்றும் பிராணயாமம், வாழ்வியல் முறைகள் குறித்தும் கூறியது மக்களுக்கு பயனுள்ள தகவல்... நீண்ட ஆயுள் நீங்கள் வாழ வேண்டும்.... ஐயா.
ஐயா உங்கள் செய்தி எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. உங்கள மாதிரி நல்ல மருத்துவர்கள் எங்க சென்னைல கிடையாது. எல்லோரும் வியாபாரிகளாக இருக்கிறார்கள்
God bless you Doctor மிகவும் உதவியாக இருந்தது. எனக்கு 54 வயது Corona க்கு பிறகு, சர்க்கரை வியாதி வந்து இப்ப BP ம்இருக்கு மருந்து continue பண்ண விருப்பம் குறைவு இந்த தருணத்தில் உங்க messege என்னை மீண்டும் வாழ ஊக்கம் அளித்துள்ளது. பாத எரிச்சல் உள்ளது அதற்கான எக்சர்சைஸ் chollunka sir இறைவன் உங்களை நீண்ட ஆயுள் காக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.... ❤
பணிவான வணக்கம் 🙏 மிகவும் பயனுள்ள தகவல்கள் 👍 மருத்துவ உலகின் சாதனை நாயகன் மிகவும் அருமையான முறையில் தெளிவாக எடுத்து கூறினார் 👍💐💐💐 நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏💐🙏💐
நம்ம கோவை பாஷையில் கலக்கறீங்கோ....மருத்துவரே....நான் ஒரு NGO.. எங்க அறக்கட்டளையும் உங்க KG மருத்துவ மருத்துவனையும் சேர்ந்து இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினோம் . மாலை.4 மணி வரை வரையிலும் கூட்டம் இருந்தது..... பெருமையாக இருந்தது....நன்றி ஐய்யா
ஐயா உங்கள் வார்தைகள் கருத்துக்களை கேட்டு மிகவும் நன்று என் உயிருக்கு நல்வழி காட்டிய உத்தமகடவுள் நீங்கள் நான் பேரூர்செட்டிபாளயத்தில் 18வருடமாக தையல் தொழில் செய்து வருகிறேன்.ஆனா இப்போ எனக்கு பீபி அதிகம் வந்ததால் இப்போஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்
Great speech and advice doctor in very simple Tamil language . Many many thanks . No age to greet you even then I wish you long life and good health to service this society for many more years .
Good evening sir. In this age your breathing exercises is very bold. Your body is steel body sir. After watching this video, I hope to keep my body healthy sir. Thank you
டாக்டர் பக்தவத்சலம் அவர்களுக்கு வணக்கம்.நான் ஆய்வகநுட்பனர்.தங்களை நன்கு அறிவேன்.மருத்துமனை நிர்வாகியாக பேராசிரியர் லட்சுமணன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தபோது தங்களை அறிவேன்.தங்களது தன்னலமற்ற சேவை தொடர வாழ்த்துக்கள்.
Very good explanation, I'm. Suffering from breath problem, I met pulmontohlist Dr, now I take medicine, covid side effects i lost my both legs, only sitting position ippo breathing exercises pannaren, pray for me. I want to live peacefully,
நன்றி டாக்டர். உங்களுடைய பேச்சில் கோயம்புத்தூர் மரியாதை பேச்சு தெரிகின்றது. ஒரு காலத்தில் டாக்டர்களை நடமாடும் தெய்வமாக பார்த்தார்கள்.இப்போது சில பல டாக்டர்கள் பணத்திற்காக வைத்தியம் பார்ப்பதால் அந்த மரியாதை போச்சு
ஐயா வணக்கம்,உங்களின் பேச்சில் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விளக்கமும் எனக்குள் நல்ல தெம்பையும்,மனவலிமையும் தருகிறது,தாங்கள் சிரித்த இன்முகத்துடன் சொல்லும் விஸயங்கள் நன்றாக உள்ளது , பயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்கள் கடைபிடிக்கிறேன் நன்றி ஐயா(thank you somuch sir), என் வயது 68.
Really i am telling Sir, your each and every word from your mouth is very helpful for the society and medically more informative, you have to live long Sir, more than 100 years. Principal DGCT
It's corporate... Pls avoid tablet walking time 180/140 bp but normal rest time 130/90 bp , sleeping time 90/60 bp .... Who is fine 120/80 😂 it's corporate
ஐயா மருத்துவர் யார் நல்லவர் யார் கெட்டவர்கள் என்ற கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நானும் நிறைய உணர்ந்திருக்கிறேன். இன்னும் நிறைய நல்ல விஷயங்களை உங்கள் குரலில் கேட்க காத்திருக்கிறேன். நன்றி ஐயா.,..
You look very young sir in this age. And if somebody is taking BP tablet, without having BP. Can they stop, if they follow your pranayama? Does it controls?
நாம் நிம்மதியாக இருப்பது நம் கையில் இல்லை எல்லாருக்கும் சுகமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் ஆசை ஆனால் விதி யாரை விடுகிறது உணர்வுகள் நம்மை கொல்கிறது ,நாம் சூழ்நிலை கைதி நம்மை நாம் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமில்லை ,தீராத ஆசைகளுடனும் அடங்காத உணர்வுகளுடனும் போர் செய்து நீண்ட நாள் வாழ்ந்து நாம் என்ன சாதிக்க போகிறோம் , உணவோ ,life style ஓ ஏதாவது விட்டு கொடுத்து நம் மூளையை சுகமாக வைத்தால் அது நமக்கு அமைதியை கொடுக்கும்
அய்யா, அருமை. ஒரு சிறு திருத்தம். காற்றில் அதிக பட்சமாக 20 சதவீதம் ஆக்ஸிஜன் இருப்பதாகத் தான் படித்திருக்கிறோம்! 96 சதவீதம் இருந்தால் தீ பற்றிக் கொள்ளும் அல்லவோ!
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
மிக மிக அருமையான மருத்துவரின் பேட்டியை தந்மைக்கு Behindwoods Air க்கு மிக்க நன்றிகள்.
Please give about Per diabetic
about glocoma
அருமையான மருத்துவ அறிவுரை...நன்றி சார். 👏
இந்த பரதேசியப்பயல எல்லாம் தமிழ்நாட்ட விட்டே துரத்தனும் தமிழர்களை சுரண்டி திண்ணுட்டு தமிழர்களையே அடிமையாக்குவோம் பேசுனவன்
ஐயா உலகிற்கே உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள் தேவை.
பெரிய மருந்து வியாபாரிகளுக்கு மத்தியில் இவ்வளவு பெரிய doctor says something true.... thanks doctor
😊
ஐயா நீங்க மருத்துவமனை வைத்து சேவை செய்ததை காட்டிலும் இப்பொழுது நீங்கள் யூடியூப் ல எங்களுக்கு சில மூச்சுப்பயிற்சிகள் நடைப் பயிற்சிகள் பண்ணுவது ஸ்மால் எக்சசைஸ் சொல்லிக் கொடுக்கிறீர்கள் இல்ல இதுதான் உலகத்திலேயே பெரிய சேவை ஐயாவுக்கு மிக்க நன்றி காட் பிளஸ் யூ
ஐயா தாங்கள் டாக்டர் மட்டுமல்ல வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிய வைக்கும், மக்களின் மிக நல்ல நண்பர், தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
@SUBRAMANI MUNIKRISHNAN ண்ண
@SUBRAMANI MUNIKRISHNAN ய்
@SUBRAMANI MUNIKRISHNAN lo
@@thanumalayaperumal3733 K
Excellent.advice
வியாபார நோக்கத்தில் செயல்பட்டு வரும் இன்றைய மருத்துவர்கள் இடையில் உங்களின் அருமையான வழிகாட்டுதல் மக்கள் ஆரோக்கியத்திற்கு பின்பற்ற வேண்டிய அனைத்தும் அருமை உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் அனைத்து தமிழ் நெஞ்சங்களும் வாழ்க வளமுடன் நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வணக்கம் ஐயா. விவரமாக வரும் பொறுமையாகவும் உங்களின் அருமையான பேச்சும் யேகாசனமும்மக்களுக்கு புரியும்படி மும்
எடுத்துகூரினீர்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Roombonnallwan ewan....poda dai
🎉
Thank you sir. உங்களை போல நல்லவர்கள் நாட்டுக்கு எப்போதும் தேவை.🙏🙏🙏
மூச்சுப்பயிற்சி என்பது பழங்கால தமிழ் சித்த வைத்தியர்கள் கண்டு பிடித்தது!! அதை பார்ப்பனர் கொண்டுவந்ததாக பெரியார் சொன்னதை கிறுக்கன் போல நம்பி "பாப்பான் ஒடப்பயிச்சி ( உடற்பயிற்சி) நமக்கெதுக்கு ? " என வெறுக்கிறான் தமிழன் !!
Unmai Iyya ....Nalla Ullangal Vazhgha...we people r so luckily get a chance to view your videos.& Valuble Speeches...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமாக நலமாக மகிழ்ச்சி யாக ஜெய் ஸ்ரீராம்
Enna ஒரு அருமையான மனிதர் .பக்தவச்சலம் ஐய்யாவுக்கு நன்றிகள் பல கோடி.
நான் இப்போது இனிப்பு நீர் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வில்லை சொந்தமாக இயற்கை மூலிகைகள் கீரைகள் மற்றும் உடற் பயிற்சி எடுத்து வருகிறேன் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன நன்றி வாழ்த்துக்கள் ஐயா
தங்களின் தெளிவான,உறுதியான ,உண்மையான பேச்சு மக்களுடைய உடலுக்கும்,உள்ளத்திற்கும் நல்ல வழிகாட்டுதல்.வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏
முதுமைபோலானாலும் நீங்கள் இளமைத்துடிப்புடன்
பேச்சில் வலிமையும் உறுதியும் காணப்படுகின்றது எம் போன்றோருக்கு நல்ல ஆசான் வளமுடன் நீடூளிவாழ்க உங்கள் அறிவுரைக்கு வாழ்த்துக்கள்
நன்றி
உங்கள் அனுபவம் வாய்ந்த பேச்சி,, வாழ்வின் யதார்த்தமும் மிக அழகாக சொல்றீங்க நீங்க அய்யா,,,அருமையான விளக்கம் நன்றி அய்யா
அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டிய தகவல் தொகுப்பு. மருத்துவருக்கு பாராட்டுக்கள்.
எங்கள் அன்பிற்கு உரிய மருத்துவர் அவர்களே தங்களின் பேச்சு மிகவும் அற்புதம்
T
9
தெளிவான அறிவுரைக்கு மனமார்ந்த நன்றி அய்யா
டாக்டர் நீங்க சொன்னது அனைத்தும் யதார்த்தமான உண்மை மிக்க நன்றி நீங்கள் வாழ்க நூறு ஆண்டு
ஐயாவின் நல்லபேச்சு
அனைவருக்கும்உதவியாக
அமையும் என்பதில்சந்தேகமில்லை
அருமையான பதிவு. நல்ல டாக்டர். அருமையான எளிமையான விளக்கம். டாக்டருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டரின் மீண்டும் ஒரு பேட்டியை ஒளிப்பதிவு செய்யுங்கள் நன்றி
அரிய பொன்மொழிகள். இந்த. பதிவை பார்த்து பயனடைய. இன்றைய இளையதலைமுறையினர் பயனடைய வேண்டும். மிக்கநன்றி டாக்டர்.
🙏🙏🙏🙏🙏
ஐயா...உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை...வணங்குகிறேன். மிக அருமையான பேச்சு. நன்றி. 🙏🙏🙏
Very useful speech.Thanks Dr.
@@dhanachandranjayavelu3247 Simple and humble treatment advice
@@allapitchaim428 🙏🙏🙏
Like
Wannakkam jee! Super speech And very simply GOD BLESS you Doctor.
ஐயா, நீங்க உண்மையிலே நல்ல மனசுள்ள பெரிய மருத்துவர்.வயசில் பெரியவர் நீங்க சொல்லும் போது எங்களுக்கும் எல்லாம் நார்மல் ஆகிறது,அதோட உங்களுக்கும் நார்மல் ல இருக்கிறது.இதை விட்டால் உங்களுக்கும் pressure ஏறிடும். இது மற்றவர்கள் புரிவதில்லை.ஆனா உங்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியும்.வாழ்த்துக்கள் ஐயா.
வணக்கம் ஐயாஎளிமையான வாழ்க்கையே நோயற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும் என்று தெளிவாக புரிய வைத்தீர்கள் நன்றி டாக்டர்
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
வாழ்க திரு பக்தவச்சலம் ஐயா அவர்கள் ❤️❤️❤️
வயதானவர்கள் நீண்ட காலம் அல்ல அவர்கள் ஆயுளை கொஞ்ச காலம் நீட்டித்துக் கொள்ள டாக்டர் அய்யா அறிவுரைகள் அருமை.இயற்கையோடு ஒன்றினைத்து கோபம் தாபம் அச்சம் இல்லாமல் வாழ அருமையான பதிவு.கடைப்பிடியுங்கள்.வாழ்க வளமுடன்.நன்றி 🙏
அடடா...என்ன அற்புதம்...!!
அருமை...அருமை.......
மருத்துவமனையில் தங்களின் பேச்சும்...இப்படித்தான்
தாங்கள் Jolly Type. ஐயா!!
எளிய வகையில் புரியும்
படியான அற்புதமான அருமையான பயனுடைய
செய்தி...தொடரட்டும்
தங்கள் ஆலோசனைகள்...!!
Thanks Dr
வாழ்க்கை வாழ்வதற்கே சூப்பர் அருமை நண்பரே சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நீங்கள் தெய்வம், ஐயா. மேலும் உங்களின் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன். 🌹🙏
உங்கள் பேச்சு அருமை.என்னூள் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
அருமையான விளக்கம் .. நம்பிக்கையூட்டும் பேச்சு..
சிறப்பான ஆலோசனை..
கடவுளே என்ன வைத்தியரய்யா நீங்கள். அற்புதம். கோடி மமக்கள் நல்ம் பெறுவார்கள்..அவர்கள் வாழ்த்துக்களும் நன்றிகளும் தங்களை இன்னும் 80 ஆண்டுகள் நலத்துடன் வாழவைக்கும்.எனக்கும் 80 வயதாகிறது. இறை அருளாலும் தாங்கள் கூறிய பல செய்முறைகளாலும் நல்ல சிந்தனைகளாலும்
ஓரளவு நலமே உள்ளேன். நன்றியும் வாழத்துக்களும்.
மிகவும் அருமை மருத்துவர் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி
உங்கள் ஆலோசனைகள் எங்களுக்கு வரம்! நன்றி ஐயா
Thanks
ஐயா; உங்களது சேவை தொடரட்டும்! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!
அய்யா உங்கள் அறிவுரைகள் மிக அற்புதம். எனக்கு B.P.இருக்கு தங்களது அறிவுரை பின் பற்றி வருகிறேன். நன்றி அய்யா நிறை விஷயங்களையும் , அறிவுரைகளையும் இந்த மனித இனத்துக்கு கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் ஒருவர பிரசாதம் .இன்றும் பல அறிவுரைகளை வழங்கி மனித இனத்தை வழிநடத்த உங்கள் பாதம் பணிந்து கேட்டுகொள்கிறேன்.
வாழ்க வளமுடனும் நலமுடனும் வாழ்த்துக்கள்
அருமை/எளிமையான விளக்கம். பாமரனுக்கும் புரியும்படியான செய்முறை விளக்கம். நன்றி. வணக்கம்🎉
நல்ல மிகவும் முக்கியமான உயிர்காக்கும் பயனுள்ள மருத்துவ ஆலோசனை! என் வாழுகின்ற ஆண்டவர் இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக!
அருமை ஐயா
சிவாயநம
நிறைய நாட்டுமருந்துகள்மூலம் சர்க்கரை,பிரசர் வராமலும் வந்தால் முற்றிலும் தவிர்க்கலாம்.
அத்தனை சக்திவாய்ந்த மருந்துகள் உள்ளது
உண்மை அனுபவம்.
கடவுள் தன் வேலையாட்கள் மூலமாக தன் வேலையை செவ்வனே செய்கிறான் வாழ்க டாக்டர்
தங்கள் பேச்சு மிக
அருமை ஐயா 🙏
உலக மக்கள் அனைவரையும் விழிப்படைய வைத்தீர்கள் ஐயா சத்தியத்தை உறைத்தீர்கள். இந்த பதிவை பார்த்து உலக மக்கள் பயன் அடைந்தார்கள்.!! என்று அடியேன் சத்தியமாக உறைக்கின்ரேன்.ஐயா நீங்கள் இறைவனை தேடி செல்ல வேண்டாம் இறைவன் நீங்கள் இருக்கும் இடம் தேடி வருவார் இது சத்தியம்.!!அடியேனின் அன்பான வாழ்த்துக்கள்.ஐயா முகம் மங்கலம்.!!
அய்யா வணக்கம்,உங்கள் தெளிவான பேச்சு மற்றும் மிகவும் பயனுள்ள வாழ்வியல் குறிப்பு, உங்கள் வயது மிகவும் சிறப்பு. தொடரட்டும் உங்கள் நல் வாழ்கை முயற்சி வாழ்த்துக்கள்
அருமையாக சொல்லுறீங்க... நல்ல மருத்துவர் எப்படி இருக்கு வேண்டும் என்றும் சொன்னீர்கள்... இயற்கை மருத்துவம் மற்றும் பிராணயாமம், வாழ்வியல் முறைகள் குறித்தும் கூறியது மக்களுக்கு பயனுள்ள தகவல்... நீண்ட ஆயுள் நீங்கள் வாழ வேண்டும்.... ஐயா.
தாங்கள் மருத்துவர் போல் வந்த மகான் ங்க ....ஐயா . வாழ்க வளமுடன் !!
நீங்கள் வாழும் கடவுள் என்று சொல்லலாம் கடவுளுக்கும் நன்றி உங்களுக்கும் நன்றி
நல்ல கருத்துள்ள சுலபமான தீர்வுகள், மிகவும் சுலபமான வழியில் தொகுத்து வழங்கியுள்ளார்....மிகவும் நன்றி ஐயா....JAIHIND....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Excellent Advice and guidance abouts BP.Thank you Doctor!
ஐயா உங்கள் செய்தி எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. உங்கள மாதிரி நல்ல மருத்துவர்கள் எங்க சென்னைல கிடையாது. எல்லோரும் வியாபாரிகளாக இருக்கிறார்கள்
Excellent advice Dr. வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு 🙏💐
Excellent
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி டாக்டர் வணங்குகிறேன்❤❤❤❤❤
மிக்க பயனுள்ள தகவல்கள்.
Dr ஐயா அவர்கள் வாழ்க நலமுடன் ...
வாழ்க பல்லாண்டு
மிகவும் சிறப்பான பயனுள்ள மருத்துவ ஆலோசனைகளை இந்த பிராணயாம பயிர்ச்சியை.தெளிவாக மக்களுக்கு செய்துகாட்டிய டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!!!!
தாங்கள் செய்யும் மூச்சு பாய்ச்சி சுதர்சன கிரியா..அற்புதமான நன்மை பயக்கும்..செயல் முறை விளக்கத்திற்கு நன்றி..ம்.பி.நடராஜ்
தெய்வமே நீங்கள் மட்டுந்தான் உயிர்காக்குவது அப்பா அம்மா அதுவே நீங்களும் ஒரு நல்ல அப்பா தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗🤗
God bless you Doctor மிகவும் உதவியாக இருந்தது. எனக்கு 54 வயது Corona க்கு பிறகு, சர்க்கரை வியாதி வந்து இப்ப BP ம்இருக்கு மருந்து continue பண்ண விருப்பம் குறைவு இந்த தருணத்தில் உங்க messege என்னை மீண்டும் வாழ ஊக்கம் அளித்துள்ளது. பாத எரிச்சல் உள்ளது அதற்கான எக்சர்சைஸ் chollunka sir இறைவன் உங்களை நீண்ட ஆயுள் காக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.... ❤
Thank u verymuch sir.We pray for your long healthy life to advice the innocent people. You are doing GOD"S noble service to the human sir.
பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் சில மருத்துவர்களுக்கு மத்தியில் உங்களின் நல்ல மனசு பாராட்டுக்குரியது.
I'm so happy to hear from you that you're a vegetarian and your way of spreading the awareness ❤ is Awesome!!!
நீங்கள் சொன்ன மாதிரி எந்த
டாக்டர் ம் இல்லை சார் .
பணிவான வணக்கம் 🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள் 👍
மருத்துவ உலகின் சாதனை நாயகன்
மிகவும் அருமையான முறையில் தெளிவாக எடுத்து கூறினார் 👍💐💐💐
நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏💐🙏💐
ஐயா பொறுமையாக விவரமாக சொன்னிங்க இப்படி ஒரு டாக்டர் இருப்பது கேட்கும்போதே நோய் போய் விடும்
நம்ம கோவை பாஷையில் கலக்கறீங்கோ....மருத்துவரே....நான் ஒரு NGO.. எங்க அறக்கட்டளையும் உங்க KG மருத்துவ மருத்துவனையும் சேர்ந்து இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினோம் . மாலை.4 மணி வரை
வரையிலும் கூட்டம் இருந்தது..... பெருமையாக இருந்தது....நன்றி ஐய்யா
தெய்வமே நீங்கள் மட்டுந்தான் எங்களை காபாற்ற முடியும்
Kuraintha expensel
ஐயா உங்கள் வார்தைகள் கருத்துக்களை கேட்டு மிகவும் நன்று என் உயிருக்கு நல்வழி காட்டிய உத்தமகடவுள் நீங்கள் நான் பேரூர்செட்டிபாளயத்தில் 18வருடமாக தையல் தொழில் செய்து வருகிறேன்.ஆனா இப்போ எனக்கு பீபி அதிகம் வந்ததால் இப்போஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்
Great speech and advice doctor in very simple Tamil language . Many many thanks . No age to greet you even then I wish you long life and good health to service this society for many more years .
நன்றிங்கசார்
थांकसिर
அருமை. அருமை மருத்துவர் அவவர்களே
நீங்கள் நூறு ஆண்டுகள் சுகபெலத்தோடு வாழ இயேசு அப்பாட்ட கேட்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
Doctor pls continue with more videos
Clear explanation sir thanks 🙏
அழகான பேச்சு அருமையான அணுகுமுறை இனிமையான முகம் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க நீவிர் பல்லாண்டு பல்லாண்டு !
S Dr. Your narration is very simple and very good guidance particularly for all above the age of 25 years.🙏🙏🙏
Sir, very nice speech and decent advice
Very super 👍
Original. உண்மையான தெய்வ நிகர் மருத்துவர்
Good evening sir. In this age your breathing exercises is very bold. Your body is steel body sir. After watching this video, I hope to keep my body healthy sir. Thank you
எல்லோருக்கும் தேவையான நல்ல அறிவுறை 🙏🙏🙏🙏🙏
டாக்டர் பக்தவத்சலம் அவர்களுக்கு வணக்கம்.நான் ஆய்வகநுட்பனர்.தங்களை நன்கு அறிவேன்.மருத்துமனை நிர்வாகியாக பேராசிரியர் லட்சுமணன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தபோது தங்களை அறிவேன்.தங்களது தன்னலமற்ற சேவை தொடர வாழ்த்துக்கள்.
Very good explanation, I'm. Suffering from breath problem, I met pulmontohlist Dr, now I take medicine, covid side effects i lost my both legs, only sitting position ippo breathing exercises pannaren, pray for me. I want to live peacefully,
ஐயா நான் உங்களின் பூர்வீக ஊரை சார்ந்தவன் என்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்
Ena oor
நன்றி டாக்டர். உங்களுடைய பேச்சில் கோயம்புத்தூர் மரியாதை பேச்சு தெரிகின்றது. ஒரு காலத்தில் டாக்டர்களை நடமாடும் தெய்வமாக பார்த்தார்கள்.இப்போது சில பல டாக்டர்கள் பணத்திற்காக வைத்தியம் பார்ப்பதால் அந்த மரியாதை போச்சு
அருமை டாக்டர் உங்கள் பேச்சு ரொம்பவும் அருமை
ஐயா வணக்கம்,உங்களின் பேச்சில் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விளக்கமும் எனக்குள் நல்ல தெம்பையும்,மனவலிமையும் தருகிறது,தாங்கள் சிரித்த இன்முகத்துடன் சொல்லும் விஸயங்கள் நன்றாக உள்ளது , பயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்கள் கடைபிடிக்கிறேன் நன்றி ஐயா(thank you somuch sir), என் வயது 68.
Super Sir, ur words are golden n genuine.
Simple, easily understandable,n very interesting to hear n follow Thank you Sir 👏🙏
Finding good doctor, and finding a good hospital both r difficult now a days …… it’s very true may god bless you sir
Really i am telling Sir, your each and every word from your mouth is very helpful for the society and medically more informative, you have to live long Sir, more than 100 years. Principal DGCT
டாக்டர் 100 ஆண்டு
வாழ்க என்று இறைவனை
வேண்டுகிறேன் .
எனக்கு முதல் முறயைாக பிரசர் 140/90 வயது 42 உங்கள் speech கேட்டஉடன் பிரசரே குறைந்துவிட்டது.நன்றி ஐயா.
Medicines edukureengala bro
மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு நல்ல விசயங்கள் தெளிவாக எடுத்து சொல்லிரிங்க சார் .🙏🙏🙏
இது போல் மணித கடவுள்கள் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள் இந்த ஐயாவை டாக்டரை காலில் விழுந்து வணங்குகிறேன்
வாழ்த்துக்கள் ஐயா,
உங்கள் ஒவ்வொரு பதிவும் பல ஆயிரம்மக்களை வாழவைக்கும்.
According to your statement once pressure was mentioned 160/120. Who changed it from 160/120 to 120/80 as a pressure level Dr???
It's corporate... Pls avoid tablet walking time 180/140 bp but normal rest time 130/90 bp , sleeping time 90/60 bp .... Who is fine 120/80 😂 it's corporate
ஐயா மருத்துவர் யார் நல்லவர் யார் கெட்டவர்கள் என்ற கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நானும் நிறைய உணர்ந்திருக்கிறேன். இன்னும் நிறைய நல்ல விஷயங்களை உங்கள் குரலில் கேட்க காத்திருக்கிறேன். நன்றி ஐயா.,..
அருமையான விளக்கங்கள் doctor. மிக்க நன்றி! 💐🙏
மிக்க நன்றி சார்....
இதே போலத்தான் நானும் செய்கிறேன்....உங்க எதார்த்தமான விளக்கம் அருமை....
You look very young sir in this age. And if somebody is taking BP tablet, without having BP. Can they stop, if they follow your pranayama? Does it controls?
Thank y dr v clear explation
Sir உங்கள் பேச்சு இனிக்கும் மருந்து💊💊💊.
டாக்டர் அவர்கள் பயமுறுத்தாமல்
நகைசுவையுடன் எடுத்து சொல்கிறார்கள் ஐயாக்கு நன்றி
சார் உங்களின் பேச்சுக்காகவே இந்த பதிவை பார்க்கிறேன் 🙏 அருமை அருமை அருமை
Doc, honestly I like your sense of humor.. not only informative but it's really funny.. loved it.👏👍
Hi
He is my college chairman 😌
நன்றி அய்யா
Iyya ninga Rompa nal naula irukanum.. Tamil Evalathu alaga pesuringa .Real pathmasri doctor..
Sir, your explanation is very clear and nice. God bless you. Thank you for your information
ஆஹா.அற்புதம். நீங்க டாக்டர் களில் மாறுபட்டு இருக்குறீங்க. நீங்க நூறாண்டு காலம் வாழவேண்டும்..
.🙏🙏🙏
நாம் நிம்மதியாக இருப்பது நம் கையில் இல்லை எல்லாருக்கும் சுகமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் ஆசை ஆனால் விதி யாரை விடுகிறது உணர்வுகள் நம்மை கொல்கிறது ,நாம் சூழ்நிலை கைதி நம்மை நாம் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமில்லை ,தீராத ஆசைகளுடனும் அடங்காத உணர்வுகளுடனும் போர் செய்து நீண்ட நாள் வாழ்ந்து நாம் என்ன சாதிக்க போகிறோம் , உணவோ ,life style ஓ ஏதாவது விட்டு கொடுத்து நம் மூளையை சுகமாக வைத்தால் அது நமக்கு அமைதியை கொடுக்கும்
Super
Excellent interview 👍 thank you Doctor 🙏🙏 Vazhlga Valamudan 🙏🙏
அய்யா, அருமை. ஒரு சிறு திருத்தம். காற்றில் அதிக பட்சமாக 20 சதவீதம் ஆக்ஸிஜன் இருப்பதாகத் தான் படித்திருக்கிறோம்! 96 சதவீதம் இருந்தால் தீ பற்றிக் கொள்ளும் அல்லவோ!
Correct..21%...I think Dr told 98%in this 21% may be