TAI CHI TECHNIQUES | POWER | MEDITAION | LIFE STYLE | Healer Baskar | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 173

  • @vasanthib1725
    @vasanthib1725 2 роки тому +109

    தெய்வமே பல வருடங்களாக தொடர்ந்து தேடிப் கலையை இவ்வளவு சுலபமாக சொல்லி கொடுத்தமைக்கு மிகவும் நன்றி ஐயா நீங்கள் கிடைக்க நாங்கள் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanpalanisamy3509
    @vasanpalanisamy3509 2 роки тому +12

    என்னை போல் எதுவும் தெரியாமல் இருக்கும் மனிதர்களுக்காக இந்த உலகில் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட கடவுளின் பிள்ளைகளே நீங்கள் தான்

  • @bharathir5598
    @bharathir5598 2 роки тому +39

    அண்ணா இறைவன் உங்களுக்கு எல்லா
    நன்மையும் பரிபூரணமாக அருள
    வேண்டும்.

  • @muralikrishnan5850
    @muralikrishnan5850 2 роки тому +17

    உம்மை வணங்குவதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை ஐயா......🙏🙏🙏

  • @unmai768
    @unmai768 2 роки тому +32

    நன்றி சார்.சாதாரண மக்களும் பயன்பெற உங்கள் நல்ல மனது புரிகிறது

    • @shinychammuni7931
      @shinychammuni7931 Рік тому

      Very funny before finished that second thyaanam only came to know should not do at night. But I did at night.

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 2 роки тому +10

    மக்கள் நலம் விரும்பும் மகத்தான மனிதர் இவர்

  • @athisivank443
    @athisivank443 2 роки тому +69

    பல புத்தகங்களை உள்ளடக்கிய மனிதர் ஐயா அவர்கள் 🙏🙏🙏🙏மக்களே

  • @indirababu4265
    @indirababu4265 Рік тому +5

    உண்மையில் வாழ்க்கை தெளிவு கிடைக்கிறது உங்களால் மட்டுமே ஐயா

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Рік тому +1

    மக்களுக்கு அனைத்து துறைகளிலும் நல்லதை மட்டுமே,(அரசியல், உடல்பயிற்சி,உண்ணும் உணவு,பொருளாதாரம்,தியானம்,...)சொல்லி தரும் என்னுடைய குருவுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @hr.m.krishnamoorthi1787
    @hr.m.krishnamoorthi1787 2 роки тому +10

    இந்த நூற்றாண்டின் மகத்தான மகான் அய்யா நீவிர், வாழ்க பல்லாண்டு

  • @mohamedrabeek6708
    @mohamedrabeek6708 2 роки тому +10

    நீங்கள் சொல்லும்மருத்துவ வழி முறை கள் நல்ல பலன் தருகின்றன. தாங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள் நன்றி சாகோதரரே.

  • @piramatchisiva7233
    @piramatchisiva7233 2 роки тому +43

    மனித உருவில் வந்த கடவுள் ஹீலர் பாஸ்கர் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 2 роки тому +14

    நன்றி அய்யா வாழ்க வளமுடன் இறைவன் உங்களுக்கு உடல் நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் சேவை

  • @ShravanAvyuktaVlogs
    @ShravanAvyuktaVlogs Рік тому +3

    Tai Chi Karate nu solradhu ok thalaiva! I do Tai Chi 😁, Tai Chi is Chinese, Karate is Japanese. Rendaiyum serka vendaam :)
    Naa Tai Chi practitioner dhaan! Ivaru solra matter unmai dhaan.

  • @athisivank443
    @athisivank443 2 роки тому +6

    எனக்கு மிகவும் பிடித்த நபர் ஐயா அவர்கள்.பணம்‌கொடுத்தாலும் கிடைக்காது இந்த ஐயா அவர்களின் பயிற்சி ‌நன்றி ஐயா.

  • @pushpap4907
    @pushpap4907 2 роки тому +30

    Daily morning 10 minutes for 6 months for rich..sleep 8 hrs a day...eat 250 GM's coconut daily,walk in sun for 15 minutes...ur hero in this world

  • @goodtimein
    @goodtimein 2 роки тому +4

    மூன்று நிமிடங்கள் மிகத்துல்லியமாக 09:27 முதல் 12:27 வரை! இதுவே மற்ற யூடியூப் வீடியோவை பார்த்தால் அந்த மூன்று நிமிடங்களை விரைவாக நகர்த்தி மாற்றத்தைப் பேச ஆரம்பித்திருப்பார்கள். ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி!🙏🏼 ஒழுக்கம் சார்ந்த கலையை நீங்கள் கற்பிப்பது மூலமாக நாங்கள் கற்பது எங்கள் பாக்கியமே!🙏🏼

  • @banupriyajeyakumar6720
    @banupriyajeyakumar6720 Рік тому

    உங்களை மிகவும் பிடிக்கும்...
    உண்மையான கருத்துக்கள் உங்கள் பேச்சில் இருக்கிறது...

  • @sudhakaran1037
    @sudhakaran1037 2 роки тому +4

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

    • @pennenamakkaha2440
      @pennenamakkaha2440 2 роки тому

      வார்த்தைகளே இல்லை வணங்குகிறேன்.

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 2 роки тому +8

    மிகவும் அற்புதம் ஐயா. நீங்கள் பெருமைக்கு உரியவர்தான்.வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.

  • @santhanalakshmideepan2316
    @santhanalakshmideepan2316 2 роки тому +1

    ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களும் அவரின் அன்புக்கு குடும்பமும் வாழ்க வளமுடன். அவருக்கு உதவும் அனைத்து நல் உள்ளங்களும் அவர்களது அன்புக்கு குடும்பமும் வாழ்க வளமுடன். அக ஒளி தியானம் வாழ்க வளமுடன். அதை அருளிய குருவும் வாழ்க வளமுடன். வாழ்க வையகம். எல்லாம் வல்ல ஈசன் நமக்கு என்றும் துணை புரிவாராக. ஈசன் அருளினால் நலமோடும் வளமோடும் நாம் வாழ்வோமாக. ஓம் நம சிவாய.

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr 2 роки тому +7

    இது வேலை செய்கிறது பிராணயாமம் மற்றும் உலுஜி தியானம் குறைந்த அதிர்வு கொண்ட தியானம் இதன் மூலம் ஊடுருவி போகும்போது ஒரு அமைதி நிலவும் மனம் அடங்கும் அது போன்று பயிற்சி செய்யும் போது ஆரம்பத்திலேயே வருகிறது

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 2 роки тому +15

    உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 வாழ்க வளமுடன்.

  • @ARUNKUMAR-xo4pr
    @ARUNKUMAR-xo4pr Рік тому

    தாங்களும் தங்கள் அன்பு குடும்பத்தினரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு கள் நலமோடு சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 Рік тому

    அனைவருக்கும் வணக்கம் இறைவனை நாம் நேரில் காணமுடிகிறது என்றால் இவரைப் போன்ற சில நல்ல மனிதர் மூலம் மட்டுமே நன்றி இறைவா

  • @fawziyacassimfawziyacassim9339
    @fawziyacassimfawziyacassim9339 2 роки тому +13

    Very honest heart soul ..god give you long life and healthier life be blessed 🤲🤍🙏🏻

  • @patcha648
    @patcha648 2 роки тому +12

    ஐயா நீங்கள் தமிழகத்துக்கு கிடைத்த வரம்

    • @muthuvelk7036
      @muthuvelk7036 2 роки тому +1

      உலகத்துக்கும் 🥰

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 2 роки тому +8

    Tai chi.... arumai. Nandri 🎁
    Ending explanation is very nice..
    "Do all yoha practice but very slow motion. Good guidance sir "🤗

  • @malligahsellapan7929
    @malligahsellapan7929 2 роки тому +14

    Healer Baskar Sir! Such most valuable your teaching. Thank you so so so much sir!

  • @vidhyakumari1531
    @vidhyakumari1531 2 роки тому +10

    you are truly a pure soul sir..
    💯🙏

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 2 роки тому

    வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் உலக மக்களுக்கு கிடைத்த ஒரு அற்புத புதையல்..

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 2 роки тому +38

    It took one year for me to learn Yang style long form taichi (weekly two classes)
    To do daily, it takes 15 minutes
    The outcome is enormous
    Immune system become very strong
    Issues related to knee pain, back pain , all resolved
    Balance and flexibility is increased

    • @senthilarumugam7892
      @senthilarumugam7892 2 роки тому +1

      Could you plz share the details of fromwhere did you learn 🙏

    • @prabhurajhan8911
      @prabhurajhan8911 2 роки тому +2

      Please share the details

    • @karthikpandian2264
      @karthikpandian2264 2 роки тому

      Haha adichi vidu adichi vidu

    • @schoolkid1809
      @schoolkid1809 2 роки тому +1

      எங்க சொல்லி கொடுப்பாங்கனு சொல்லுங்க....

    • @081_rohit8
      @081_rohit8 Рік тому

      @@karthikpandian2264 poda punda mavane unaku pana thupu illana inda mari dan coment panuviya

  • @ushananthini4768
    @ushananthini4768 2 роки тому +11

    வணக்கம் ஐயா.மிக்க நன்றி.

  • @thilagavathytamilvanan4078
    @thilagavathytamilvanan4078 Рік тому

    ஐயா நீங்கள் சமுதாயத்திற்கு இறைகொடுத்த அருட்கொடை வாழ்க வளமுடன்

  • @இன்றுஒருதகவல்777

    எதையுமே யோசிக்க முடியல. நன்றி அண்ணா

  • @kadalselvam8994
    @kadalselvam8994 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகல்ங்க.நன்றிங்க.

  • @music_world__25
    @music_world__25 11 місяців тому

    தெய்வமே கோடான கோடி நன்றிகள்

  • @siva2k23
    @siva2k23 2 роки тому +2

    சிறந்த பயிற்சியாக தெரிகிறது!

  • @dineshKumar-jo1pi
    @dineshKumar-jo1pi Рік тому

    உங்களை இந்த அரசும், மக்களும் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை... எனினும் நன்றி ஐயா

  • @perumalpathmanathan3317
    @perumalpathmanathan3317 2 роки тому +1

    மிகவும் நன்றி ஐயா தெளிவான விளக்கம்.

  • @santhoshsk6155
    @santhoshsk6155 Рік тому

    Thank you so much.Super explanation of agaveli diyanam.🎉🎉🎉❤❤❤🎉🎉🎉

  • @priyar6553
    @priyar6553 Рік тому +1

    You are really a generous person. God bless you

  • @ennampolvazkkainagu498
    @ennampolvazkkainagu498 2 роки тому

    வாழும் தெய்வமே வாழ்க வளமுடன்

  • @Jayaprakash-ni2bw
    @Jayaprakash-ni2bw 2 роки тому +1

    அகஒளி தியானம் சூப்பர்

  • @vijayarajharinivijayarajha2538
    @vijayarajharinivijayarajha2538 11 місяців тому

    Vaizhga valamudan vazhga vaiyagam

  • @vijaybro4422
    @vijaybro4422 2 роки тому +8

    ரொம்பா நன்றி அண்ணா

  • @tamilserials7952
    @tamilserials7952 2 роки тому

    அருமை அருமை தெய்வமே.....

  • @jackvicky2173
    @jackvicky2173 2 роки тому +2

    Thaiche New technique unlocked 😊👍 thank you!!!

  • @vijayadevi916
    @vijayadevi916 Рік тому

    Mikka Nandri Ayya Vaalhtukal 🙏

  • @panchabikesavanmasilamani8950

    Super and excellent
    Thank you very much

  • @tn63mokka47
    @tn63mokka47 2 роки тому +4

    "OSHO" Spiritual play boy

  • @thiyonicisysp3995
    @thiyonicisysp3995 Рік тому

    Arumai anna free teach pannurenga periyabmanasu anna

  • @shanmugam7966
    @shanmugam7966 2 роки тому

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி

  • @ramasamyks8048
    @ramasamyks8048 2 роки тому +3

    🙏🌹🙏🌹
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹

  • @allroundertamizha4844
    @allroundertamizha4844 2 роки тому +9

    அய்யா உங்கள் பழைய வீடியோல
    எவ்வளவு ஸ்லிம் ஆக இருக்கிங்க.
    அதுமாதிரி ஓரளவுக்கு உங்கள் உடம்பை கவனிங்க.நன்றி.

  • @parirobo3768
    @parirobo3768 2 роки тому +2

    Intha yoga seiyya try pannean yen pondatti seiyya Vida maatura sirichi sirichi kanneer vanthuduchi sir... Thani room LA thaan intha yoga seiyanum

  • @saisubhamhealthtv1920
    @saisubhamhealthtv1920 2 роки тому +1

    சூப்பர் அண்ணா.. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

  • @velanvelan7695
    @velanvelan7695 Рік тому

    Arumai ayya. Nandri

  • @sanjeevir6684
    @sanjeevir6684 Рік тому

    Somthing wonderful Thank You Loy

  • @SasiKumar-tl3xj
    @SasiKumar-tl3xj 2 роки тому +6

    ஐயா , நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு பல்கலை கழகம்

  • @jayasuresh3912
    @jayasuresh3912 2 роки тому +1

    வாழ்க வளமுடன் அண்ணா 🙏 அருமை அண்ணா 🙏

  • @sivakumar9615
    @sivakumar9615 2 роки тому +1

    மகா ரிஷி வேதாந்தமகிரிசி புகழ் ஓங்குக

  • @nirmaladevi7557
    @nirmaladevi7557 Рік тому

    நன்றி அய்யா நன்றி அய்யா

  • @oviyaappa3774
    @oviyaappa3774 2 роки тому

    Ayya vaazhga valamudan

  • @meenvishnu
    @meenvishnu Рік тому

    வணக்கம் ஐயா பசு நெய் நன்மை போல்.எருமை பாலில் உள்ள நெய்யின் நன்மை சொல்லுங்கள்.நன்றி ஐயா

  • @captainsvn1489
    @captainsvn1489 Рік тому +1

    Vanakam Healer Aiya,
    I want to learn tai chee karate from you.

  • @tohussain6642
    @tohussain6642 Рік тому

    Vaalthukkal ayya

  • @alliammalalli2801
    @alliammalalli2801 2 роки тому

    மிக்க நன்றி ஐயா. வாழ்க பல்லாண்டு.

  • @shanthid2507
    @shanthid2507 Рік тому

    You are great forever. Vallga Vallamudan

  • @mathivannan3009
    @mathivannan3009 2 роки тому +2

    நன்றி💐💐

  • @brhamabuilders6726
    @brhamabuilders6726 Рік тому

    God bless you thank you sir

  • @Athavan2025
    @Athavan2025 Рік тому +1

    You are great sir

  • @thendralarasips1275
    @thendralarasips1275 Рік тому

    Superb ya

  • @Kungfuraghu
    @Kungfuraghu 2 роки тому +2

    Taichi comes under Kung Fu Sir. It's not Karate. Otherwise It's a good explanation of Taichi 👍

  • @arulmurugan108
    @arulmurugan108 9 місяців тому

    Good

  • @schoolkid1809
    @schoolkid1809 2 роки тому +1

    அந்த கருர் மாஸ்டர் Address please 🙏

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 2 роки тому +4

    Thank you so much sir

  • @venkatesanj9442
    @venkatesanj9442 2 роки тому +1

    God bless you 🙏❣️❣️❣️ Sir

  • @mabhaskarachar
    @mabhaskarachar 2 роки тому

    God bless you Baskar

  • @archanathiyagarajan2667
    @archanathiyagarajan2667 2 роки тому

    Anna neer vaazhga valamudan🙏🙏🙏

  • @deepam1949
    @deepam1949 Рік тому

    2nd step செய்யும் போது இரு கைகளும் இறக்கும் போது விருவிருப்புடன் அழுத்தம் உணர முடிகிறது

  • @Anandselvam7
    @Anandselvam7 4 місяці тому +1

  • @Krishcocktail
    @Krishcocktail 2 роки тому +1

    Super sir.. Health mentor

  • @kanaguramaswamy4344
    @kanaguramaswamy4344 2 роки тому +4

    Super content sir ! your great as always !

  • @princejoshua87
    @princejoshua87 2 роки тому

    Speak about Dr. Kadhar vali the best doctor in the world

  • @Anandselvam7
    @Anandselvam7 4 місяці тому +1

    ❤🎉❤

  • @srimathifashionjewellery4191
    @srimathifashionjewellery4191 2 роки тому

    Super 💖😚 nandri aiyaaaaaa

  • @samjaaa2565
    @samjaaa2565 2 роки тому +1

    One of the best video

  • @TaiChiPalani
    @TaiChiPalani 2 роки тому +3

    வணக்கம் ஐயா

  • @swasthikplus4357
    @swasthikplus4357 2 роки тому +1

    நன்றி சார்..

  • @moonalbum519
    @moonalbum519 2 роки тому

    அன்பே சிவமயம் 🙏

  • @SocialEngineerfo9299
    @SocialEngineerfo9299 2 роки тому

    Please post video for strengthen gums

  • @dieusp5758
    @dieusp5758 2 роки тому

    Super thanks you brother. your great 👍

  • @kaliyamoorthisp4107
    @kaliyamoorthisp4107 2 роки тому

    Valga valamutan hp ayya my favouriter

  • @muthumuthulakshmi8589
    @muthumuthulakshmi8589 Рік тому

    Namaste 🙏 Thank you sir

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 Рік тому

    Nantry nantry nantry sir 🙏

  • @sendrayansuppya9493
    @sendrayansuppya9493 Рік тому +1

    THAMILTHAYIN 'THAVA PUTHALVAN
    MAKKALUKKU. "KIDAITHTHA POKKISAM
    MAKKAL. PAYAN PADUTHIKOLLAVUM

  • @anithaselverajan7107
    @anithaselverajan7107 2 роки тому +1

    Taichi centre address கொடுங்க please

  • @allhealthnotes2351
    @allhealthnotes2351 2 роки тому

    Super bro..thank u sir

  • @rajaduraiabcd8194
    @rajaduraiabcd8194 Рік тому

    Manathirkum palam
    Thooimai padum
    Putih koormaipadum