South India's Pongal Festival: Embracing Tradition and Sustainability at our Organic Farm

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 135

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 7 місяців тому +1

    👍👌❤️🌹🙏 சூப்பர் சகோதரர்களே மாட்டுப்பொங்கல் நல்லா கொண்டாட்டினார்கள்

  • @sridharansree.b.5711
    @sridharansree.b.5711 6 місяців тому +1

    Hi Sridhar. Really 👌superb.

  • @VMediaa
    @VMediaa 8 місяців тому +4

    கண்திருஷ்டி என்பது உண்மை தான் பிரான்ஸ் உங்க குழந்தை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்

  • @stalinmanistalinmani1391
    @stalinmanistalinmani1391 9 місяців тому +7

    வாழ்த்துகள் உங்களை போல எல்லாரூம் இப்படி வாழ வசதி வேண்டும். மனைவி அமைவதெல்லாம். இறைவன் கொடுத்த வரம்.

  • @rajia2179
    @rajia2179 7 місяців тому +1

    Anna unga family ah parkum pothum romba santhosama iruku.. Unga family oda life ah jolly ah enjoy panni vazharinga very nice Anna.. Unga video va konja naal ah thaan parthutu varan... Unga famil ah romba pidichu iruku... Unga 3 kuttis enaku romba pidichu romba samathu pillangala irukanga...

  • @அமுது-ர9ன
    @அமுது-ர9ன 9 місяців тому +12

    Simplicity and acceptance ❤ அருமை❤

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 8 місяців тому

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் அனைத்தும் நன்றாக அமையட்டும்

  • @WiseyDaisy-hz7mt
    @WiseyDaisy-hz7mt 9 місяців тому +13

    Super 👌 சகோ..நேர்மறையான எண்ணங்களே நம்மை நன்கு வாழ வைக்கும். கண் திருஷ்டி என்பது இல்லை...Be positive...God Bless you and Family..🎉🎉

  • @asmiashiya9459
    @asmiashiya9459 9 місяців тому +9

    Nice bro enku unga pillaigala romba pidikum.nalla valathu irukeenga anna

  • @Kavitha-iq9xz
    @Kavitha-iq9xz 9 місяців тому +9

    தம்பி உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்துக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
    அனைவரையும் கேட்டதாக சொல்லவும் குடும்பம் மக்கள் மாடு அனைவருக்கும் இனிய பொங்கல் மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 6 місяців тому

    வாழ்க பாரதம் வளர்க தமிழகம்🕉⛳🕉⛳🕉⛳⛳⛳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesaijes9948
    @jesaijes9948 9 місяців тому +5

    Wow superb Gift from Amma to sister 👏 🎉 such a Nice Family ❤ God Bless you to All 🙏

  • @umarajendran9508
    @umarajendran9508 9 місяців тому +2

    மீண்டும் நம்ம பிள்ளைகளை பார்ப்பதில் ரொம்பவும் மகிழ்ச்சி.Very pleasing to see you all relishing on pongal festival❤

  • @HemanthPraveen-h9j
    @HemanthPraveen-h9j 7 місяців тому +1

    Kolam super anna

  • @Jaiii192
    @Jaiii192 8 місяців тому +2

    உண்மை தான் நண்பா
    உங்கள் வீடியோ அருமை 👍👍👍
    எப்போதும் postive

  • @tgopalakrishnan2628
    @tgopalakrishnan2628 9 місяців тому +5

    Super Bro, All of your families stay blessed

  • @Anbudansara
    @Anbudansara 9 місяців тому +2

    ஆரம்ப காலத்தில் நான் ஆடம்பர வீடியோக்கள் மற்றும் திருமண விழாவைப் பார்ப்பேன்❤❤ அந்த நேரத்தில் என்னால் அதிக பணம் செலவழிக்க முடியவில்லை என்று கவலைப்பட்டேன்.உங்களின் அதிகமான வீடியோக்களைப் பார்த்த பிறகு, என் வாழ்க்கையில் பதிவு செய்ய மிகவும் நம்பிக்கையுடனும் தைரியமாகவும் உணர்கிறேன்❤❤❤❤❤❤

  • @govindarajk8595
    @govindarajk8595 8 місяців тому +1

    Hi brother , Your family is so beautiful. Your children are so cute. Someday, I will meet with you.

  • @puspavathysubbiah3504
    @puspavathysubbiah3504 7 місяців тому

    May god bless u family 🙌🙌

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 9 місяців тому +1

    Very happy pongal and thank you for sharing this lovely video. I love the way your children engage with the whole celebration. That cow was so excited when she was swimming in the pond. Yes get rid of that bull you dont want anyone getting hurt

  • @maniraja3351
    @maniraja3351 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @loganayagi7929
    @loganayagi7929 9 місяців тому +3

    கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க முன்னோர்கள் நம்மைவிட அறிவாளிகள் அவர்கள் காட்டிய வழியில் சென்றால் நாம் பாதுகாப்பாக சந்தோஷமாக இருப்போம் மூத்தோர் சொல் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்

  • @barkathnisha8263
    @barkathnisha8263 9 місяців тому +2

    Awaiting for your video

  • @vijayalakshmia6527
    @vijayalakshmia6527 9 місяців тому +2

    God blessing you

  • @tamizh11
    @tamizh11 9 місяців тому +2

    வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்.. சகோ...கண் திருஷ்டி உண்மை.. கண் பட்டால் கல்லும் கரையும்... என்னோட கண்னே இருக்கும்... எனக்கும் இதுபோல வாழவே பிடிக்கும்.. இறைவன் நாடினால் நானும் இதற்காக முயற்சி செய்து கொண்டுஇருக்கிறேன்.... மறக்காம அம்மாகிட்ட உங்கள் குடும்பத்திற்காக.. தாயின் வேண்டுதலுக்கு சக்தி அதிகம்...

  • @221ishwaryaishu7
    @221ishwaryaishu7 9 місяців тому +1

    Naan epalam down ah irukano apolam unga video papan na neenga romba casual ah sila life tips ah soluvinga naan nalla note panuvan enaku athu life ah easy ah eduthuka romba helpful ah iruku , you are the best brother for me ❤

    • @srihaliostar
      @srihaliostar 9 місяців тому

      Thanks for watching our videos

  • @WorldviewTamil
    @WorldviewTamil 6 місяців тому

    மாடு அழகாக இருந்தது

  • @marthaaugustine3835
    @marthaaugustine3835 9 місяців тому +1

    Lovely celebration and nice family get together

  • @harishdeebaram9669
    @harishdeebaram9669 9 місяців тому +1

    எந்த கண் திருஷ்டி இருந்தாலும் உங்கள் நம்பிக்கை தான் உங்கள் பக்க பலம்..... வாழ்க்கையில் இப்படி தான் வாழ வேண்டும் என்ற உங்கள் நம்பிக்கை எப்போதும் தோற்று விடாது.. வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வரை நலமுடன்....

  • @GomathiArun-g4d
    @GomathiArun-g4d 8 місяців тому

    Panam pzhalam sweet receipe super

  • @Roopsrohi
    @Roopsrohi 9 місяців тому +2

    Super gift❤🎉

  • @RajendranSadagopan
    @RajendranSadagopan 9 місяців тому +3

    Amma sonnathu than 💯 percent true

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz 9 місяців тому +2

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @ThalapathyVijay-q1m
    @ThalapathyVijay-q1m 9 місяців тому +1

    ❤❤🎉🎉🎉 அழகா சூப்பரா நீந்தி

  • @tiruvengadamtamala7586
    @tiruvengadamtamala7586 9 місяців тому

    Very happy 😊 to see maadu pongal at your house happy ponggal

  • @s.rs.r7832
    @s.rs.r7832 9 місяців тому +2

    👌👌👌👌🐄🐄🐄 குடும்பத்தோடு வாழ்க வளமுடன் அண்ணா 🙏

  • @GomathiArun-g4d
    @GomathiArun-g4d 9 місяців тому +1

    Ammikkal very super children's very super

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 9 місяців тому

    🙏2024 ம், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏
    உண்மைதான் அண்ணா,,,கண்திருஷ்டி பட்டால் ,,நஷ்டம் ஏற்படும் என்பது உண்மைதான்,,,,அண்ணா, அண்ணிக்கு பட்டு புடவை கட்டி,,தலைக்கு பூ வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்,,🙏🙏🙏 அண்ணா 👍🙏

  • @indram3967
    @indram3967 9 місяців тому +1

    கண் திருஷ்டி, தோஷங்கள் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.என்னம் போல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @Mohanapriyac-fv8nm
    @Mohanapriyac-fv8nm 9 місяців тому +1

    Super bro

  • @AmuthavalliSivakumaar-dw9lh
    @AmuthavalliSivakumaar-dw9lh 9 місяців тому

    Vazhga valamudan thambi

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 9 місяців тому

    Kanthruisty kidaiyadu. Nan aathi nambuvadu kidaiyadu.only belive in hardwork. Happy Pongal.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 9 місяців тому +1

    சூப்பர் 👌👌👌

  • @Sgm-f2y
    @Sgm-f2y 8 місяців тому

    Matin kairu medium ma erukanum
    Madu meranduchina kai kairu leanth erukarathanala. Kala suthikum.

  • @johnselvi1969
    @johnselvi1969 9 місяців тому +1

    Super bro

  • @nithisrikitchengardening3744
    @nithisrikitchengardening3744 9 місяців тому +1

    Super Anna 👌👌👌

  • @MeenakshiKarthikeyan-j6q
    @MeenakshiKarthikeyan-j6q 7 місяців тому

    Ungal maadu enna vagai maadu.
    Nan valaka asai padugiren
    Peyar enna

  • @revathikameah9482
    @revathikameah9482 9 місяців тому +1

    Anna suber I am waiting for your video

  • @kamalabigai4635
    @kamalabigai4635 9 місяців тому

    U can fix motor for sewing machine.

  • @nancyl633
    @nancyl633 9 місяців тому

    Super anna

  • @pattukuttypattukutty2024
    @pattukuttypattukutty2024 9 місяців тому +2

    சூப்பர் gift எவ்ளோ அண்ணா

    • @srihaliostar
      @srihaliostar 9 місяців тому

      தெரியவில்லை, அம்மா கிட்ட கேக்கல.

  • @estermageswary8748
    @estermageswary8748 4 місяці тому

    ❤❤❤❤🎉🎉🎉😮😮😮😮

  • @anbalagana4435
    @anbalagana4435 8 місяців тому

    Super

  • @tgopalakrishnan2628
    @tgopalakrishnan2628 9 місяців тому

    Your all videos are very nice, you finally asked about positive & opposite to positive energy [you have change your channel Name into peaceful in India

  • @venkatvelur6785
    @venkatvelur6785 9 місяців тому

    Pongal vaithu swami kupuduinga bro

  • @Sharbaleeeeee7
    @Sharbaleeeeee7 9 місяців тому +1

    ❤❤

  • @RekhaGayathri-u7e
    @RekhaGayathri-u7e 9 місяців тому +1

    😊😊

  • @jayapratha3978
    @jayapratha3978 9 місяців тому +1

    💞🤗🤗🤗🤗🙏👌

  • @divinefrankston3655
    @divinefrankston3655 9 місяців тому +1

    100 aaisu bro 🙌🏽🙌🏽🙌🏽💚

  • @sankar.k5348
    @sankar.k5348 9 місяців тому +15

    நாட்டுமாடுகள் பிடிக்கும் போது எப்போதும் கவனமாகத் தான் பிடிக்க வேண்டும் . நம்முடைய நேர்மறை எண்ணங்களுக்கு வலிமை அதிகம்.

  • @marysakila4635
    @marysakila4635 8 місяців тому

    உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (இயேசு)
    யோவான் 1:9

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 9 місяців тому +1

    👌👌👌👌👌👌👌

  • @chitrasadhasivam6333
    @chitrasadhasivam6333 9 місяців тому +1

    கண்திருஷ்டி உண்மை

  • @murugesansellappan292
    @murugesansellappan292 9 місяців тому

    Very careful bro

  • @pattukuttypattukutty2024
    @pattukuttypattukutty2024 9 місяців тому

    நாட்டு மாட்டுக்கு இங்கிலிஷ் ல பேசுறாங்க 👌

  • @darleystephen5266
    @darleystephen5266 9 місяців тому

    I'm quite sure you'll agree with me on this:
    Please don't sell or give away the little one. He views you as his dad/family. His depression is due to his physical and mental changes, and he's expressing it towards you. Think of him like a teenage son undergoing hormonal changes, which can amplify emotions, including anger.
    Humans have taken over much of the land, leaving little space for other beings. A human teenager can cope with their changes by socializing with friends and engaging in various activities. However, as a cow, he's frustrated by the monotony of his daily life.
    I suggest taking him on long walks and spending quality time with him, treating him as a family member experiencing emotional turmoil.
    Consider your statement that your mom is advising you to sell or give him away. Imagine if it were your human son in a similar situation. Would you publicly consider the same action?
    This cow is part of your family and is a blessing to you.

  • @AbinayaMathavan
    @AbinayaMathavan 9 місяців тому +1

    Hi annaaaa❤

  • @saranyaloganathan1120
    @saranyaloganathan1120 9 місяців тому

    I think
    May be the negative energy of others as Kann thristi

  • @murugesansellappan292
    @murugesansellappan292 9 місяців тому

    தையல் மிஷின் எவ்வளவு அண்ணா

    • @srihaliostar
      @srihaliostar 9 місяців тому

      தெரியவில்லை

  • @rajat860
    @rajat860 8 місяців тому

    All is well India nu channel name vainga
    Positively

    • @noprobleminindia
      @noprobleminindia  8 місяців тому

      Do you really really think all is well in India? Is it even possible to have a place where everything is perfect? Let's stick more to reality otherwise days would look more like a fairytale rather than real life

    • @rajat860
      @rajat860 8 місяців тому

      I agreeyour point.
      but something phenominal wellness and happiness you got it.when you are living in your native place
      that is why i am telling all is well in india
      problem is not in our life
      these all are life situations
      all of us just face the situation
      not a problem
      time to time , moment to moment situation changes
      so we cant take it not as a problem and not as a good thing
      whatever you do in your life
      finally your mind ask that end result is happy
      so that you now stay in your native place so you feel now all is well 🤩🤩😍

  • @vadi814
    @vadi814 9 місяців тому

    Entha ooru bro?

    • @srihaliostar
      @srihaliostar 9 місяців тому

      Near gingee, villupuram district

  • @kamalabigai4635
    @kamalabigai4635 9 місяців тому

    Fr malaysia

  • @cricketcorner5714
    @cricketcorner5714 9 місяців тому +1

    Bro eannoda friend oruthan eathayathu pathutu super a irukku nu sonnana.. Athu annikea illa adutha nale Affect aagifum nu friends eallarum avan kitta solliyea kLaipanga bro.. Na namba mattean.. Oru naal eanga vettu Ramp nalla irukku nu sonna bro adutha naal antha time kku ulla Odanjiduchi bro😂.. Eannoda bike oru 10 year a vachitu irukka bro.. Parava illa da ivalo nasl la bike a nalla maintain pannuranu sonna bro.. Adutha naalea bike start aagala😂😂😂.. Avan kitta ippo konjam care ful a than irukkurathu 🤣🤣

    • @srihaliostar
      @srihaliostar 9 місяців тому

      Thanks for sharing your experience.

  • @priyapandian3538
    @priyapandian3538 9 місяців тому +1

    Mattuku konjam heltiya sappatu kutunga pro😊

    • @srihaliostar
      @srihaliostar 9 місяців тому

      Yeah, green fodder is in shortage.

  • @PrakeshPrakesh-s8n
    @PrakeshPrakesh-s8n 9 місяців тому

    L❤

  • @karthikakarthika9863
    @karthikakarthika9863 9 місяців тому

    Anna oru hi sollunga

  • @veeravijayan4690
    @veeravijayan4690 6 місяців тому +1

    வளர்க்கறவங்கள மாடு முட்டி பலியானவங்க அதிகம் பார்த்து எச்சரிக்கை 🙏🙏

  • @ayshaayshu5241
    @ayshaayshu5241 9 місяців тому +2

    கண் திருஷ்டி இருக்கு. அதை நீங்க எப்பவும் கடைப்பிடிப்பது நல்லது பெரியவர்கள் சொல்லி வைத்தது சரியே

  • @Lalithassamayal7
    @Lalithassamayal7 9 місяців тому +1

    உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையேbro

  • @muruganlekshaya
    @muruganlekshaya 9 місяців тому

    Unga uru name please

    • @srihaliostar
      @srihaliostar 9 місяців тому

      Near gingee villupuram district

  • @vadi814
    @vadi814 9 місяців тому

    Alagu

  • @bharathibaskaran6938
    @bharathibaskaran6938 9 місяців тому

    bro if a cow do some dangerous things, its better for you to sell it. dont take unnecessary risks especially when your kids are involved it doesnt make any sense to keep a playfull bull with high testosterone unless you use it for breeding.

    • @srihaliostar
      @srihaliostar 9 місяців тому

      Thanks for sharing your thoughts.

  • @tamiltamil2696
    @tamiltamil2696 9 місяців тому +1

    கண்திருஸ்டிஇருக்கும்சுத்திபோடனும்

  • @eshunagaiyan71
    @eshunagaiyan71 9 місяців тому +2

    Positive and negative energy are simultaneously equivalent to kann Christi. When you believe in this accept the other also. My opinion.

    • @eshunagaiyan71
      @eshunagaiyan71 9 місяців тому

      Your children are really living their life. God bless them.

    • @srihaliostar
      @srihaliostar 9 місяців тому

      Thanks for sharing your thoughts

  • @sundararajansundararajan5036
    @sundararajansundararajan5036 9 місяців тому

    Neenga entha urla irukeenga bro sollunga brother, villeage name, naan gingee ,please sollunga bro

  • @9959522654
    @9959522654 8 місяців тому

    Anna nattu madu kanru kidaikuma virpanai seithal theriyapaduthavum ungal veetu madu polavey iruka vendum

  • @8148557387
    @8148557387 9 місяців тому

    கண்திருஷ்ட்டி எல்லாம் நம்பிக்கை இல்லை positive energy and negetive energy ம் matter illa... எண்ணம் போல் வாழ்க்கை... நாம் என்னவாக நினைக்கிரோமோ அதுவாகவே ஆகிரோம்.. நினைப்பது நடக்கலை நா? இன்னும் தீவிரமா எண்ணங்கள் அ குவிக்கனும்... அம்மா சொன்ன மாதிரி ஜானி பய நம்ம வீட்டுக்கு வேண்டாம் அன்னே

  • @thiru7341
    @thiru7341 8 місяців тому

    ❤❤❤❤