Is It Right To Eat Meat? | Sadhguru Tamil | Writer Subha

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • சத்குரு | பொதுவாக, அசைவ உணவு வகைகள் (NonVeg) மிகவும் ருசியானது என்றும், சைவ உணவுகளை (Veg) மட்டுமே சாப்பிடுபவர்களெல்லாம் வாழ்க்கையை அனுபவிப்பதில்லை என்றும் மக்களிடையே கருத்துக்கள் நிலவுகின்றன! இரட்டை எழுத்தாளர்களான சுபா சத்குருவுடன் கலந்துரையாடியபோது, சைவ உணவு பழக்கமுள்ள திரு.பாலா இதுகுறித்து தான் எதிர்கொள்ளும் விமர்சனங்களை சத்குருவிடம் கூறுகிறார். இதற்கு பதிலளிக்கையில் உணவு, ருசி, ஆரோக்கியம் குறித்து நாம் கவனிக்க வேண்டியவற்றை தெளிவுபடுத்துகிறார் சத்குரு!
    Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos
    / anandaalai
    Find latest updates, photos & information on Isha Tamil Website
    isha.co/tamil
    Like us on Isha Foundation's Official Tamil Facebook fan page
    / sadhgurutamil
    Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
    / ishatamil

КОМЕНТАРІ • 136

  • @thirumanickam1602
    @thirumanickam1602 4 роки тому +240

    மரம், செடி, கொடி கத்தாது... ஆனால் கோழி, ஆடு, மாடு எல்லாம் வாய் உள்ள ஜீவன்.. எந்த உயிரையும் கொள்ளாதீர் 🐔🐓🐬🐪🐥🐦... சைவ உணவு மட்டும் சாப்பிடறவங்க லைக் போடுங்க....

    • @vijayyajiv3946
      @vijayyajiv3946 Рік тому +1

      Seldi kathalanalum adhuvum uyir than iraivanaal padaikapattathu

    • @KarthicSivaviji123
      @KarthicSivaviji123 3 місяці тому +1

      Maram, sedi, ellam or uyir than, ellaaam unauoo sangilill varum,,

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 2 роки тому +52

    👌👌👌👌 நானும் சைவன் மனதிருப்தியாக இருக்கிறது இந்த கணமே என் உயிர் பிரிந்தாலும் சந்தோசமாக இருப்பேன் அன்பே சிவம் அதுவே நலம்

  • @amarnathpandians2117
    @amarnathpandians2117 Рік тому +15

    38 வருடமாக அசைவம் எனக்கு புடிக்கும் ஆனால் 2வருடங்களாக விட்டுவிட்டேன்...என் கடவுளுக்காக ...இப்போது அந்த கடவுளே சொன்னாலும் சாப்பிட என் மனம் ஏற்காது...ஏதோ ஒரு குற்ற உணர்வு...ஒரு உயிரை துடிதுடிக்க கொன்று தான் நாம் நம் உடலை வளர்க்க வேண்டும்...என்பது மகா பாவம் என் தனி பட்ட கருத்து...

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 3 роки тому +58

    சைவ உணவே மிகச்சிறந்தது..
    குற்ற உணர்வில் லா உணவு.. நான் துடிதுடிக்க எந்த உயிரையும் கொள்ளவில்லை. அவ்வாறு கொன்றதை நான் உண்ணவில்லை. என்ற ஆத்ம திருப்தி போல் வேறு ஒன்றுமில்லை.அய்யா
    பசிக்கு உண்போம்..ருசிக்கு இல்லை என்பதை உணர்வோம்

    • @pandiselvimanthaisamy4509
      @pandiselvimanthaisamy4509 2 роки тому

      ohhh neenga sapidura vegetables valarndhu varum munnadi niraiya poochigal ipadi niraiya uyirgal kolla pattudhan varudhu apo adhellam uyir illaiyo

    • @srtex8697
      @srtex8697 Рік тому

      தாவரதிற்கு உயிர் இல்லையா

    • @amarnathpandians2117
      @amarnathpandians2117 Рік тому

      சூப்பர்.

  • @partpar333
    @partpar333 4 роки тому +21

    புலால் மறுப்போம்
    மனிதன் இந்த உலகத்திலே
    மனதில் தாயாய் இருக்கவேண்டும்
    இருக்கும் ஜீவராசி எல்லாம்
    இன்பமாய் வாழ உதவவேண்டும்
    எறும்பும் நம்மினும் தாழ்ந்ததில்லை
    என்கிற எண்ணம் பெறவேண்டும்
    வயிற்றுப் பசியைப் போக்கிடவே
    வலியேன் பிறருக்குத் தரவேண்டும்
    வாடிய பயிரைக் கண்டபோது
    வாடிய வள்ளலார் வாழ்ந்தநாடு
    தள்ளாடிய கொடிக்குத் தன்தேரை
    தந்தே அதியமான் நடந்தநாடு
    குளிரால் நடுங்கிய மயிலுக்கு
    கொடுத்தான் போர்வையைப் பாரிவள்லல்
    கொடுத்தேப் பழகிய பூமியிது
    கொல்லவோ மனமேன் துணிந்திட்டது?

  • @bhuvanaleela6293
    @bhuvanaleela6293 2 роки тому +15

    எனக்கு அசைவம் வேண்டாம் என்றால் சைவ உணவி்ல் இல்லாத பல ஊட்டங்கள் இதில் இருக்கிறது என்று சாப்பிட வைக்கிறார்கள். பெற்றோர்கள் முதல் உறவினர் வரை திட்டுகிறார்கள். என் செய்வேன் குருவே🙏

    • @booky6149
      @booky6149 Рік тому

      இது உங்கள் அறியாமையை வெளிப்படுத்துகிறது. சைவ உணவில் மனிதனுக்கு தேவையான அனைத்து ஊட்டங்களும் உள்ளன. வணிக ரீதியாக அசைவ உணவை வளர்க்க, பரப்பப்பட்ட பொய்.

    • @Honey-hb6sr
      @Honey-hb6sr 8 місяців тому

      Hiii

  • @professorvicky8886
    @professorvicky8886 2 роки тому +12

    அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத்து உண்ணாமை நன்று.
    -திருக்குறள்

  • @SureshSuresh-rk7zj
    @SureshSuresh-rk7zj 5 років тому +32

    ஒருவர் ஒரு விடையம் தொடர்பாக தெளிவாக பேசினால் . ..அது தொடர்பான பிற விடயங்களை மூளை சிந்திக்க தொடங்குகிறது..ஆனால் தெளிவற்று பேசினால் அவர் என்ன பேசுகிறார் என்பதை மட்டுமே கூர்ந்து கவனிக்க முற்படுகிறது...இதுவும் ஒரு வகையான கவன ஈர்ப்புதான் போல ...

  • @RanjithKumar-de6lr
    @RanjithKumar-de6lr 2 роки тому +10

    உலகத்தில் சைவம், அசைவம் என்று ஒன்றுமே இல்லை..... எல்லாமே உயிரினம் தான்.... செடி,கொடி,மரம் என அனைத்துமே சுவாசிக்கும், வளரும், படரும்,, பூ பூக்கும்,, இன்னும்... இப்படி இருக்க... எது சைவம் எது அசைவம்... உயிருள்ள பொருளே நம் உயிரையும் வளர்க்கும்....

    • @booky6149
      @booky6149 Рік тому +5

      இங்கு உயிர் மட்டும் முக்கியமல்ல. அவ்வுயிருக்கு வலி உள்ளதா என்பது தான் முக்கியம். ஓருயிர்களுக்கு வலி புலன் கிடையாது. ஐம்புலனுயிர்களுக்கு வலி புலன் உண்டு.

    • @jayajaya-mq3lx
      @jayajaya-mq3lx Рік тому +3

      அந்த மரம் செடி கொடி எல்லாம் வெட்டும் போது கத்தாது 🙄

  • @missymdu5967
    @missymdu5967 5 років тому +48

    உங்கள் பதில் எப்போதும் நேரடியாக இல்லை குழப்பம் நிறைந்த தாக உள்ளது

    • @kitchenlessindia9100
      @kitchenlessindia9100 5 років тому +3

      Try Sun Gazing.
      your body will get energy by photosynthesis.
      Nikola Tesla words.

    • @balaram.n4918
      @balaram.n4918 4 роки тому

      Adhu therinja vishayam dhana.😂

  • @விஜயராமன்Madurai
    @விஜயராமன்Madurai 2 роки тому +7

    வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கம்" நூல் படியுங்கள். வியாபார உலகமிதில் விளம்பரியாத் தெய்வம்.

  • @sudheshj8673
    @sudheshj8673 2 роки тому +3

    சைவமே உணவு மிகவும் அருமையான உணவும் பிற உயிரை கொண்டும் உன்பது நீய தியில்லை
    சைவம் உணவு சிவன் நினைவு

  • @விஜயராமன்Madurai
    @விஜயராமன்Madurai 2 роки тому +5

    உயிர் உடம்பை க கடிந்து உண்ணும் கருத்தனேல்
    ஞானி எனக் கூற ஒண்ணாதே
    - வள்ளலார்.

  • @kshanmugan2840
    @kshanmugan2840 5 років тому +95

    சைவ உணவே சிறந்தது

  • @sheikabdullah8573
    @sheikabdullah8573 5 років тому +22

    He is practical. We feel guilty of killing. But, his answers make us breathe atleast

    • @prakaashj5485
      @prakaashj5485 5 років тому +4

      Sheik Abdullah Brother, if u feel guilty, it means what u do is not correct.

    • @prantosarathy386
      @prantosarathy386 5 років тому +1

      @@prakaashj5485 arumai

  • @mahescivil3676
    @mahescivil3676 2 роки тому +8

    சைவ உணவே சிறந்த உணவு

  • @tnrhyd
    @tnrhyd 3 роки тому +6

    உயர் இரத்த அழுத்தம், அதிகரித்த கொழுப்பு மற்றும் உடல் பருமன் போன்ற நிறைவுற்ற கொழுப்புகளை (அசைவ உணவில் காணப்படுவது) உட்கொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் அசைவ உணவு உண்பவர்களுக்கு ஆரம்பத்தில் இறக்கும் அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக, சைவ உணவு உண்பவர்களுடன் ஒப்பிடும்போது இதய நோயால் இறக்கும் ஆபத்து சைவ மக்களில் குறைவாக உள்ளது.

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 роки тому +11

    திருக்குறள் ....திருக்குறள் என்று சொல்லி கொண்டு உள்ள தமிழன் அசைவம் சாப்பிடுவதை பெருமை பேசிக்கொள்ளுவது அவமானம்.....

  • @midhunMid
    @midhunMid 4 роки тому +5

    Have to give thanks for food everytime and must give the respect for all types of food then only everything good.

  • @shreyas4519
    @shreyas4519 3 роки тому +11

    The legendary Sathguru🙏🙏🙏🙏

  • @tnrhyd
    @tnrhyd 3 роки тому +8

    அனைவருக்கும் பதில் கொடுப்பது மிகவும் கடினம்

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 2 роки тому +3

    நன்றி குருஜி🙏🙏🙏,,,

  • @hariprasath2344
    @hariprasath2344 5 років тому +23

    எந்தச் செடியும் தன் எதிர்ப்பை காட்டுவதில்லை ஆனால் கோழி ஆடுகள் தன்னுடைய எதிர்ப்பை காட்டுகிறது அசைவம் சாப்பிடுவது சரி என்றால் மிருகத்திலிருந்து மனித அசைவுக்கும்
    தாவலாம் மனிதன் வலிமை வாய்ந்தவன் என்பதால் எதற்கும் நியாயத்தை கற்பிக்கலாம் நன்றி வாழ்க வளமுடன்

    • @vinoramprasad
      @vinoramprasad 5 років тому

      hari prasath chedi edhirpa katalenu ungaluku theriyumah??
      Theryalana amaidya irukanum thappa info parapadheenga.
      Chedi koli elame uir than.

    • @hariprasath2344
      @hariprasath2344 2 роки тому

      @@vinoramprasad ungaluku therlina summa irukanga half knowledge oda varthinga

    • @vishnu76241
      @vishnu76241 2 роки тому

      @@hariprasath2344 Plants are more sensitive, do research and then comment. Stop spreading fake news

  • @geethanjalibalaji5232
    @geethanjalibalaji5232 3 роки тому +1

    First time I am hearing sadh guru in tamil

  • @indianeinstein1978
    @indianeinstein1978 5 років тому +16

    makkalae, thiruk-kuralil- kolaamai adhigaarathilum,, , Rama linga Vallalaarin "urainadia paguthi" endra putha-gathilum thelivaaga koori irukkiraargalae ?!! adhai paarthu padikka maatteergalaaaaaaaaaa???????? !!

    • @shivashiva8386
      @shivashiva8386 4 роки тому

      Ok ...atha ennanu neengale Oru varill sollunga..

    • @MoodatBeats
      @MoodatBeats 4 роки тому +1

      தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
      எங்ஙனம் ஆளும் அருள்

  • @tnrhyd
    @tnrhyd 3 роки тому +1

    Giving answer for everyone is very difficult 🙏

  • @subrasubra2414
    @subrasubra2414 5 років тому +2

    Good question, but I think inappropriate non concrete answar

  • @rmani4664
    @rmani4664 5 років тому +26

    சை வ உணவு நல்லது

  • @abishekthiyagarajan374
    @abishekthiyagarajan374 4 роки тому +3

    அற்புதம் மான தகவல் நன்றி சுவாமி

  • @shreyanshbhura
    @shreyanshbhura 5 років тому +6

    Please can someone translate sadhguru's answer in English, I don't understand Tamil. 🙏🏻

    • @padmanathanj9326
      @padmanathanj9326 5 років тому

      the person asked which is good food veg or non veg
      Sadguru answers our hole humen body is made only for vegetarian eater not a non vegeterian and he said even scientifically proven only vegetarian not non vegeterian

    • @luvnprayers27
      @luvnprayers27 5 років тому +2

      Eat what's helathy for your body. If you are comfortable and can eat non veg without regrets go ahead. But eating it isn't healthy for this body. It's not about right and wrong. It's about choosing what's healthy for this human form. Whether we take a plants life or an animals life, we are taking a life essentially to sustain our own. So be thankful to that life for helping you keep yours. So eat the food with respect. 🙏🏼😊

    • @jairudrashiva9364
      @jairudrashiva9364 5 років тому

      Don't need to worry he him self is not a vegetarian

  • @rajac8495
    @rajac8495 2 роки тому +1

    Your speech is convincing but meat is way delicious!!

  • @ramprathap1918
    @ramprathap1918 5 років тому +4

    சிவnugu, neyathasaptalum, putigum,

  • @loganathansigamany6653
    @loganathansigamany6653 5 років тому +16

    Pavam......uire kollathe.....

  • @shivarailways..7027
    @shivarailways..7027 5 років тому +5

    Sivanukku ellamea pidikkum...

  • @palrajmapalrajma6876
    @palrajmapalrajma6876 6 років тому +18

    கருத்து மிகவும் நன்றாக உள்ளது

    • @suresh9179
      @suresh9179 6 років тому

      Palrajma palrajma இந்தக் கருத்தை எல்லாரும் பின்பற்ற முடியுமா

  • @murugang4617
    @murugang4617 6 років тому +19

    Super question!! Innum guruji explain pannirrukalame 👍

  • @uthayauthaya6102
    @uthayauthaya6102 4 роки тому +1

    Namashkaram Guru🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @futurebanker9375
    @futurebanker9375 2 роки тому

    Oru thakkaali paricha thirumba vandhurum namba veroda pudunguradhulla but oru kozhi ya kona thirumba varadhu

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 роки тому

    Thank you guruji 👍🙏

  • @neppathurgovindaraj4491
    @neppathurgovindaraj4491 6 років тому +6

    Very good answer

  • @mehalam9213
    @mehalam9213 4 роки тому +2

    Saivam than best

  • @Vel_Murga
    @Vel_Murga 5 років тому

    Very timely message

  • @bhakiyalakshmisamayal
    @bhakiyalakshmisamayal 2 роки тому

    நன்றி

  • @murugesan.p9382
    @murugesan.p9382 5 років тому +3

    Super

  • @sindhusindhubalan8731
    @sindhusindhubalan8731 5 років тому +4

    Good answer

  • @naveenkarthikeyan3722
    @naveenkarthikeyan3722 4 роки тому +2

    சைவம்

  • @sambhasivamjagadishan9563
    @sambhasivamjagadishan9563 4 роки тому +1

    The food we may not to tell should eat veg nor non-veg. It's belongs to their choice. Once upon a time he also run the business of poultry. Is it that business is vegetarian.? In the democratic country totally food is their choice. Be healthy and stay. What were we need take and enjoy the life.

  • @balakrishnans1418
    @balakrishnans1418 Рік тому

    First humanity,no keep any discrimination in humans.(caste,complex,race,poverty,religion, jealous,) then ok vegetarian

  • @tnrhyd
    @tnrhyd 3 роки тому

    Nice reply

  • @bhishma3491
    @bhishma3491 2 роки тому

    Thank you shiva

  • @varshastudio373
    @varshastudio373 3 роки тому

    Namaskar

  • @openmind2627rich
    @openmind2627rich Рік тому

    Yaa manasule irundhadhe appidiye kete paar kelvii

  • @amuthavalli9175
    @amuthavalli9175 6 років тому +8

    அருமை 👌

  • @syedsyed6881
    @syedsyed6881 5 років тому +3

    உங்கள்ல எது அறிவுபூர்வமான சித்தாந்தமா இருக்குங்கிறேன்.மனிதன் உடை அனியவில்லை என்றால் வாழ முடியாதா என்ன.

  • @neppathurgovindaraj4491
    @neppathurgovindaraj4491 6 років тому +5

    Good question

  • @christopherthiruvalluvar2904
    @christopherthiruvalluvar2904 6 років тому +5

    Thanga👏👍👍👍👍👍👍👍🆗👍🆗👌👌👌👌👌👌👌👌👌✌✌✌

  • @amotorcyclerider3230
    @amotorcyclerider3230 5 років тому +2

    Perfect!

  • @vijayaprabhakaranvijay3715
    @vijayaprabhakaranvijay3715 5 років тому +6

    உணவு என்பது அவரவர் விருப்பம்

    • @ashnaaravind1850
      @ashnaaravind1850 4 роки тому +12

      Aama avar avar virupam DHAAN.aana neenga ippo oru kaatukulla thaniya poikitu irrukinga appo oru singam ongala paathu vetaiyaadradhu kaandi odi varudhu .aana adhu adhoda virupam ongala vetaiyaadhi saapidamnu .ippo neenga bayandhu oduvingala illa seri onoda virupam nee yenna saapidanumnu aasai padra saaptukonu solluvinga..idhuku badhil solunga?

    • @prithivrajan4584
      @prithivrajan4584 4 роки тому +1

      @@ashnaaravind1850 Dai Muttal ... Muttal Madhiri Kelvi Kekkura ... Namma Aadu .. Kozhi Vettum Pothu Adhu Un Virupam Nu Nikkudha ? Ooduthu La ... Adhu Madhiri Thana Manushanum Uyira Kaapathika Ooduvan .. Sigathukku Nee Veg Or Non Veg La Theriyadhu Da Muttal ... Yaara Irundhalum Vettaiyadi Sapdum ... nee Vegetarian So Unna Adhu Vettaiyadama Vitruma ?? Sollu Da Muttal Naaye

  • @dhineshpremaanandan533
    @dhineshpremaanandan533 5 років тому +1

    Everyone is saying sadguru is not clear and answering good...No it's not..Not everyone understands what he says...U see him with faith u will understand ...If u look at him to prove him wrong u be so only

  • @BaskaraneesvaranAb-
    @BaskaraneesvaranAb- 5 років тому +7

    Jai hindh,

  • @karthikakarthi6557
    @karthikakarthi6557 4 роки тому +5

    Saivam eh siranthathu

  • @puvaneswaran495
    @puvaneswaran495 5 років тому +1

    Nandri

  • @senthamilselvam2421
    @senthamilselvam2421 5 років тому +6

    The answer is not appropriate
    Medically some issues n but body created n starting days humans are eaten animal only n hence body created accordingly

    • @lawofvictory7547
      @lawofvictory7547 3 роки тому

      English ye arakura idula un science mattum dhan kura.....

  • @jairudrashiva9364
    @jairudrashiva9364 5 років тому +3

    Why people ask him this question, he him self is not a vegetarian jaggi eat meat hypocrite

  • @lingarajad4312
    @lingarajad4312 5 років тому

    Nam ethu sapitanumo namutaiya manasukum aathu maakum sarinu patal saptalam .good story.om siva siva

  • @deepikas541
    @deepikas541 2 роки тому +1

    செடிகள் வெட்டினால் வளரும்

    • @deepikas541
      @deepikas541 Рік тому

      ஆடு மாடு வெட்டி னால் வளருமா
      அதனால் சைவம் சிறந்து

  • @tamizhankarthick4514
    @tamizhankarthick4514 5 років тому +1

    😍😍😍😍😍

  • @kaykaty719
    @kaykaty719 6 років тому +6

    Beautiful

  • @DEATHVOICE-ye3mj
    @DEATHVOICE-ye3mj 2 роки тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @alwaystopnews5305
    @alwaystopnews5305 5 років тому +4

    கடவுள் மனிதனை படைத்து இன்ன இன்ன அனுமதிக்கப்பட்ட உணவு சாப்பிடலாம் மற்றும் சாப்பிடக்கூடாது என்று சொல்லியிருக்கும் போது ஏன் இந்த விதண்டாவாத பேச்சு?

  • @venkateshgv8087
    @venkateshgv8087 5 років тому

    Manna yurukum varthaikal👌👌👌🙏

  • @sambhasivamjagadishan9563
    @sambhasivamjagadishan9563 5 років тому

    The god already written our life and death. So need not varied about the food. This subject belongs to their own and we'll wish. Suppose if the parsons are attending is center are all veg.? May not be. Some body take their own dish. So this country is democratic. So food is their own wish. I can't believe his subject. God is great.

  • @risirisi2032
    @risirisi2032 4 роки тому +2

    Totally wrong statement.

  • @ishadanush1750
    @ishadanush1750 5 років тому +2

    🙏🙏🙏

  • @jegatheeshwaran2802
    @jegatheeshwaran2802 5 років тому

    🙏🏼🙏🏼

  • @armylingeswaran4161
    @armylingeswaran4161 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏✔️✔️✔️✔️✔️✔️✔️✔️

  • @dhineshpremaanandan533
    @dhineshpremaanandan533 5 років тому

    And those vegeterians enna vegetarian vegeterian plants too have life and sense and since it doesn't run when u kill u think it likes to die for u ... so don't think u are so good...

    • @siddamaruthuvatips2683
      @siddamaruthuvatips2683 3 роки тому

      We won't kill any plants and we just plugged their vegetables from them.if plugged,ladies finger,bitterguard,chilli,tomato,drumstick,the plants have no problem and not to die..avoid rooted greens if ur point

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 6 років тому +1

    Good speech we can consume meat

    • @vaazhgavalamudan3531
      @vaazhgavalamudan3531 6 років тому +2

      R.thàmarikkannan Kannan ... He is not trying to say that we can eat meat.. it is advised that our body is preprared to eat vegan..

    • @indianeinstein1978
      @indianeinstein1978 5 років тому

      Vaazhga Valamudan n
      why should we sttop them? let them continue and experience the grand cycle.
      whatever we are taking from the Existence everythng is counted and will have to be given back !!

  • @Kalaiyarasan-fe3tt
    @Kalaiyarasan-fe3tt 4 роки тому +1

    Go vegan

  • @tnrhyd
    @tnrhyd 3 роки тому +4

    Problems that occur from the consumption of saturated fats (found in non-vegetarian food) like high blood pressure, increased cholesterol and obesity increase the risk of dying early in non-vegetarians. To be specific, the risk of dying from heart disease is less in vegetarian people as compared to non-vegetarians.

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 5 років тому +2

    அருமை 👌