ஈசன் மீது அன்பும், அசையும் கொண்டால்அது அல்ககால் விட பலமடங்கு போதை தரும்.... உதாரணம் : 63 நாயன்மார்களுக்கு ஈசன் மீது ஏற்பட்ட அன்பு அவர்களுக்கு போதையாக மாறி அவர்கள் திருநாவினால் உருவானதே சிவ திரு பதிகங்கள்...
ஆல்கஹால் சிறிது சேர்த்துக் கொள்வது உடல் நலனுக்கு நல்லது என்ற வாதம் வைப்போர், நாம் சாப்பிடும் பழங்கள் மற்றும் தானியங்களிலிருந்தே, உடல் தேவையான ஆல்கஹாலை உற்பத்தி செய்துகொள்ளும் என்பதை உணருங்கள்!
ஈசனை விட பெரும் போதை உலகில் எங்கும் கிடையாது நம் உடலில் உள்ள போதையை ஈசனின் அருளால் ஒரு முறையாகிலும் அனுபவித்து விட்டீர்களே ஆனால் மீண்டும் மீண்டும் அப்போதைக்கு ஆசைப்படுவீர்கள் அப்பேற்பட்ட போதை உங்களது உடலில் உள்ள சுழுமுனை அசைவு நிகழ்ந்தால் சுழுமுனையில் மீது கவனம் வைத்தீர்களே ஆனால் ஈசனின் போதையை நீங்களும் அனுபவிக்கலாம்
மனதின் ஓர்மை (ஏகாக்ரதம் i.e Concentration) என்பது, எவ்வித வித்தையையும் தரவல்லது! அதை தியானம் பெருக்கும்! வெளி வஸ்துக்கள் தான் நமக்கு அவ்வாறான ஓர்மையைத் தருகிறது என்று நினைப்பது, நாமாக ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு மாயை உணர்வே!
this video was uploaded 8 years back. See how many people are sitting with Sadhguru that time. Look at how many millions are following Sadhguru now. Thats the immensity of the PROCESS. Sadhguru know it is going to take time. He just held on to life process. I cant thank enough to Sadhguru.
ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தக்கவாறு, நம் மனதை தயார்படுத்தி, அதை மேலும் வலிமைப்படுத்தும் வகையை நாடாமல், அதை மேலும் கோழையாக்குவதற்கே மதுப்பழக்கம் உதவும்! வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் நமக்குப் பாடம்! பாடமில்லாமலே புத்தி வந்து விட நாம் அனைவருமே யோகீஷ்வரன் பகவான் க்ருஷ்ணரில்லை! தொடர்ந்து பாடம் கற்க முயற்சியுள்ளவனுக்கு, நாம் அது காட்டும் வழியினின்றும் தவறி விடுவோமோ? என்ற அச்சம் இருக்க வேண்டிய அவசியமில்லை! சலனம் என்பது இல்லாமல் எந்த வித அசைவுமில்லை! எனவே, குற்ற உணர்ச்சிகளை வெளிப்புறம் தள்ளி, முன் நிற்கும் பாதையைச் செம்மைப் படுத்தி, பயனத்தைத் தொடர்வோம்!
The answer to the question asked by Vivek is very simple. . Creativity comes when mind is focussed. But when you create a habit of drinking, focus gets lost untill you drink again as mind is intoxicated. So you again drink to bring back focus in mind. So this cannot be called as creativity through drinking. It's like you made a habit which doesn't allow you to focus on something unless you have that again. Creativity is already inside you, it's only a illusion which you have created through this habit. .
மது சாப்பிட்றவங்க, அதை(அளவோடு) சாப்பிட்டு விட்டு, அது உங்கள் மனதை ஆளாமல், மனதை எப்போதும் போல் நிலையாக, தெளிவாக வைத்துக் கொண்டு, போதையை உங்கள் மனது ஆள்வதற்கு முயலுங்கள்! உங்களுக்கு அது ஏன் தேவையில்லை என்பது உங்களுக்கே புரியும்! முன் வாழ்வில், கிட்டத்தட்ட மதுவிற்கு அடிமையாக இருந்த நான், இவ்வாறான எண்ணம் துணையாக கொண்ட பிறகு தான், அதை எளிதாகக் கைவிட முடிந்தது! மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு, மேற்கூறிய முயற்சியும், ஒரு யோக சாதனை தான்! (அதற்காக இந்த யோக சாதனையின் மேல் நிரந்தர போதை கொண்டுவிடாதீர்கள்)
மிக நல்ல கேள்வி... என் பணிவான பதில்.... சராசரி மன நிலைக்கும்.. இது போன்ற... ஹை... மன நிலைக்கும் ... மனித செயல் பாட்டில் மிகப் பெரிய மாற்றம் கொண்டு வரும்... சரி, இந்த இரண்டு உயர் நிலைகள் அல்லது சராசரி அல்லாத நிலைகள் குறித்துப் பார்ப்போம்... முதலில்... ஆல்கஹால் குடிக்கும் போது... நடப்பது என்ன... ???? நரம்புகள் ஆல்கஹாலினால் தடித்து விடுகின்றன. எனவே... தகவல் பரிமாறுதலில் சுணக்கம் ஏற்படுகிறது... குடித்தவர்கள் நடப்பதைப் பாருங்களேன்.. அவர்கள் ஒரு பொருளை எடுப்பதைப் பாருங்களேன்... ஒரு யோசனையை பாருங்களேன்.. அவர்கள் பேச்சைப் பாருங்களேன்... எல்லாமே... நரம்புகளின் தடித்த தளர்ச்சியால் வரும் ஒரு மிதப்பு நிலை... இந்த மிதப்பு நிலையில்... நம் மனித உணர்வுகளில் சிலவற்றையும்.. நாம் வீரியம் குறைத்து... நீர்த்துப் போக செய்கிறோம்... உதாரணத்துக்கு பயம், நம்மை முடக்கும் தீர்மானங்கள் இப்படி சிலவற்றை நம்மால் கடந்து செல்ல முடியும்... அதனால்.... சில பாசிட்டிவ் விஷயங்களும் நடக்கும்... அதாவது துக்கம் குறைதல்... கவலை அப்போதைக்கு மறப்பது ... படைப்பாக்கம்.. இப்படி சில... என்றாலும்... ஆல்கஹால் நம் உடம்பை சீர் கெடுக்கும்... அதன் நரம்பு விளையாட்டில் பாதகங்களே அதிகம்... சரி, என்லைட்மெண்ட் என்பது என்ன... ? அது... நரம்பு மண்டலங்களின் தொடர்பு... கனெக்ஷன்... ஆழமாய் விரிவாய் மூளை, நரம்பு மண்டலங்கள் என தகவல் பரிமாறும்... இதனால்... மனித மன விரிவு... சாத்தியமாகும்...
In this programme Mr. Vivak is May give the subject as a joke. But have a good moral. The consume of alcohol may be their choice. And spiritual may be the different. So demanded upon the parson. But both the thing need for human being. Run the family and pray the god. It's a joke. Really need pray the god. Is need for all purpose.
The problem with lord Shiva's assumed drinking is that he drinks both poison & alcohol based drink in same manner. So Sadhguru is wrong when he said "Shiva had both states together & that's required". Except that everything else sounded fine. You don't require external stimuli & that's what Sadhguru meant.
வணக்கம் விவேக், நீங்கள் தமிழனா? ஆங்கிலம், சேர்க்காத தமிழ்மொழியை பேசும், தமிழர்கள் ஆங்கிலத்தமிழ் நாட்டில் இல்லை, இல்லையா? உங்களையும், சேர்த்துத்தான், தூயதமிழ், பேசும் தமிழர்கள் ரொம்பக்குறைவு தமிழகத்தில், குறைவு எளிய தமிழ் பேசுபவர்கள் இண்ணும், குறைவு நன்றி சற்குரு அய்யா, சிந்தித்து. பார்க்கவும்.இங்கிலாந்து, அமெரிக்க, ஏன் ஐரோப்பிய நாடுகளில் உங்களைப்போல், உங்கள், மெழியைப்பேசுகிறார்களா இல்லை உங்களுக்கு என்று ஒரு மொழியை இறைவன் உருவாக்கிய பின், ஏன் உங்களுக்கு என்று ஒரு மொழியை உருக்கிணீர்கள்? தமிழர்கள் மண்டைக்கணம் உள்ளவர்களா? பின் ஏன், புரியவில்லை. முயச்சிக்கவும், இது அலட்சியம், மற்றவர்கள் தமிழ், மொழியை தவறாகப் பேசம் போது, தவறைத்திருத்துங்கள், விளம்பரம், தமிழ் மொழியில், எழுதுங்கள், நாம், இந்தியர்கள் இந்தி மொழி வேண்டும், அடுத்து அண்ணிய மொழியாகி ஆங்கில மொழி, படி, பேசு, தமிழில் பேசவே, தாலம் போடும் போது பிண்பு எப்படி? நான் அயல், நாட்டில் நாற்பத்தி நான்கு வருடமாக வாழ்கிறேன் நான் பேசவம் எழுதவும் செய்யும் போது நீங்கள் ஏன் முடியாது சிந்தி செயல் படு முயச்சி உடையார் இகழ்ச்சி அடையார் நன்றி. தாணும், வாழ், மற்றவரையும், வாழவிடு.
Mr. Vivek hot drink is quite different and his speech is quite different. Now a day those who taken the hot drinks daffanatly he never speek lays. Enlighten speech is quite different.this subject just like teacher subject. Once the teacher taken the class to student the speech and his vocubilary always same.just like this gentel men. Just like example for your subject. Always you acting as commidian. So have experience daffanatly in that subject you are a master. The hot drink who has taken daffanatly he speek truth only only this is difference.
Why all the celebrities can sit next to him others on the floor? When I was in Puttaparthy, I felt the same. Sai baba was surrounded by rich people. why is the difference specially in these places.
இவர் நடத்தும் ஈஷா அறக்கட்டளை பள்ளிகளில் திருவாசகம்,தேவாரம் எல்லாம் மாணவர்களுக்கு கற்று கொடுக்குறாங்க... சித்தர் பாடல்களுக்கு இசை கொடுத்து சித்தர்கள் பாடலை உலக அளவிற்கு கொண்டு செல்கிறார். இந்த நாட்டின் கலாச்சாரத்தை உலகமக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்த்து வருகிறார். கிறிஸ்த்தவ பாவாடை நாய்களுக்கு மதம் மாற்ற தடையாக இருக்கிறார் என்பதற்காக அவரை எதிர்க்கிறார்கள்.
ஈசன் மீது அன்பும், அசையும் கொண்டால்அது அல்ககால் விட பலமடங்கு போதை தரும்....
உதாரணம் : 63 நாயன்மார்களுக்கு ஈசன் மீது ஏற்பட்ட அன்பு அவர்களுக்கு போதையாக மாறி அவர்கள் திருநாவினால் உருவானதே சிவ திரு பதிகங்கள்...
மிகச்சரி...
Sadguru when you speak tamil feel like'pakkatha veetil thatha'. I love you so much and namaskaram
Very glad to see my favourite comedian and the great musician along with Sadhguru
Consciousness causes creativity along with blissfulness 😇
ஆல்கஹால் சிறிது சேர்த்துக் கொள்வது உடல் நலனுக்கு நல்லது என்ற வாதம் வைப்போர், நாம் சாப்பிடும் பழங்கள் மற்றும் தானியங்களிலிருந்தே, உடல் தேவையான ஆல்கஹாலை உற்பத்தி செய்துகொள்ளும் என்பதை உணருங்கள்!
Guruvey saranam wonderful amazing clear explanation tq so much guruji 🙏🙏🙏🙏🙏
ஈசனை விட பெரும் போதை உலகில் எங்கும் கிடையாது நம் உடலில் உள்ள போதையை ஈசனின் அருளால் ஒரு முறையாகிலும் அனுபவித்து விட்டீர்களே ஆனால் மீண்டும் மீண்டும் அப்போதைக்கு ஆசைப்படுவீர்கள் அப்பேற்பட்ட போதை உங்களது உடலில் உள்ள சுழுமுனை அசைவு நிகழ்ந்தால் சுழுமுனையில் மீது கவனம் வைத்தீர்களே ஆனால் ஈசனின் போதையை நீங்களும் அனுபவிக்கலாம்
சிறிது சிறிதாக, மதுவில் சேர்க்கும் தண்ணீர் அல்லது சோடாவின் அளவைக் கூட்டி, மதுவின் அளவையும் படிப்படியாகக் குறைத்து, பழக்கத்திலிருந்து வெளியே வாருங்கள்!
perfect explanation about Lord Siva
Special branch naa endha branch bro?
நேர்மையான.. தெளிவான.. புத்தியுள்ள விளக்கம்!!!
மனதின் ஓர்மை (ஏகாக்ரதம் i.e Concentration) என்பது, எவ்வித வித்தையையும் தரவல்லது! அதை தியானம் பெருக்கும்! வெளி வஸ்துக்கள் தான் நமக்கு அவ்வாறான ஓர்மையைத் தருகிறது என்று நினைப்பது, நாமாக ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு மாயை உணர்வே!
அருமை
this video was uploaded 8 years back. See how many people are sitting with Sadhguru that time. Look at how many millions are following Sadhguru now.
Thats the immensity of the PROCESS. Sadhguru know it is going to take time. He just held on to life process.
I cant thank enough to Sadhguru.
இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டு விளக்கம்... அருமை..
Enna bro sariyana vilakkame kidaikka villai
ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தக்கவாறு, நம் மனதை தயார்படுத்தி, அதை மேலும் வலிமைப்படுத்தும் வகையை நாடாமல், அதை மேலும் கோழையாக்குவதற்கே மதுப்பழக்கம் உதவும்! வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் நமக்குப் பாடம்! பாடமில்லாமலே புத்தி வந்து விட நாம் அனைவருமே யோகீஷ்வரன் பகவான் க்ருஷ்ணரில்லை! தொடர்ந்து பாடம் கற்க முயற்சியுள்ளவனுக்கு, நாம் அது காட்டும் வழியினின்றும் தவறி விடுவோமோ? என்ற அச்சம் இருக்க வேண்டிய அவசியமில்லை! சலனம் என்பது இல்லாமல் எந்த வித அசைவுமில்லை! எனவே, குற்ற உணர்ச்சிகளை வெளிப்புறம் தள்ளி, முன் நிற்கும் பாதையைச் செம்மைப் படுத்தி, பயனத்தைத் தொடர்வோம்!
vivek sir great question
observe again and again will give different meaning for the same
அருமையான விளக்கம் .
Super explanation of Shiv Yog for normal people
Superbly explained.
Wonderful explanation. Unknown information.
Holy God......the best question ever ......
Nice
RIP Vivek sir🙏🙏🙏
Namaskaram. Ammuma🙏🙏💐🌷
போதை......
உள்ளத்தே விளைந்த கள்ளே
இது யோகம்..தெளிவு...தன்னில் நிலை.....
குடி என்பது ....தீய பழக்கஅடிமை
அமைதியற்ற நிலை..
Good question
Eththen unmai
So nice
The one thing we are all gifted with as evolved humans, is our consciousness! Loosing it by any means, won't help any cause!
I really admire u sadguru.
Super answer.good. but don't take adjust. ...
The answer to the question asked by Vivek is very simple. .
Creativity comes when mind is focussed. But when you create a habit of drinking, focus gets lost untill you drink again as mind is intoxicated. So you again drink to bring back focus in mind. So this cannot be called as creativity through drinking. It's like you made a habit which doesn't allow you to focus on something unless you have that again.
Creativity is already inside you, it's only a illusion which you have created through this habit. .
Very good question. Satgurus answer is enlightening.
மது சாப்பிட்றவங்க, அதை(அளவோடு) சாப்பிட்டு விட்டு, அது உங்கள் மனதை ஆளாமல், மனதை எப்போதும் போல் நிலையாக, தெளிவாக வைத்துக் கொண்டு, போதையை உங்கள் மனது ஆள்வதற்கு முயலுங்கள்! உங்களுக்கு அது ஏன் தேவையில்லை என்பது உங்களுக்கே புரியும்! முன் வாழ்வில், கிட்டத்தட்ட மதுவிற்கு அடிமையாக இருந்த நான், இவ்வாறான எண்ணம் துணையாக கொண்ட பிறகு தான், அதை எளிதாகக் கைவிட முடிந்தது! மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு, மேற்கூறிய முயற்சியும், ஒரு யோக சாதனை தான்! (அதற்காக இந்த யோக சாதனையின் மேல் நிரந்தர போதை கொண்டுவிடாதீர்கள்)
SEMA nan miss panra
வணக்கம் யோகி
If you want on it...if you don't want off it...yes, I keep it like that Sadhguru 👍
English subtitles pleseee
The best Talk,,Thank you Sadhguru
Super
Super useful thank
மிக நல்ல கேள்வி...
என் பணிவான பதில்....
சராசரி மன நிலைக்கும்.. இது போன்ற... ஹை... மன நிலைக்கும் ... மனித செயல் பாட்டில் மிகப் பெரிய மாற்றம் கொண்டு வரும்...
சரி, இந்த இரண்டு உயர் நிலைகள் அல்லது சராசரி அல்லாத நிலைகள் குறித்துப் பார்ப்போம்...
முதலில்... ஆல்கஹால் குடிக்கும் போது... நடப்பது என்ன... ????
நரம்புகள் ஆல்கஹாலினால் தடித்து விடுகின்றன. எனவே... தகவல் பரிமாறுதலில் சுணக்கம் ஏற்படுகிறது... குடித்தவர்கள் நடப்பதைப் பாருங்களேன்.. அவர்கள் ஒரு பொருளை எடுப்பதைப் பாருங்களேன்... ஒரு யோசனையை பாருங்களேன்.. அவர்கள் பேச்சைப் பாருங்களேன்...
எல்லாமே... நரம்புகளின் தடித்த தளர்ச்சியால் வரும் ஒரு மிதப்பு நிலை...
இந்த மிதப்பு நிலையில்... நம் மனித உணர்வுகளில் சிலவற்றையும்.. நாம் வீரியம் குறைத்து... நீர்த்துப் போக செய்கிறோம்... உதாரணத்துக்கு பயம், நம்மை முடக்கும் தீர்மானங்கள் இப்படி சிலவற்றை நம்மால் கடந்து செல்ல முடியும்...
அதனால்.... சில பாசிட்டிவ் விஷயங்களும் நடக்கும்... அதாவது துக்கம் குறைதல்... கவலை அப்போதைக்கு மறப்பது ... படைப்பாக்கம்.. இப்படி சில...
என்றாலும்... ஆல்கஹால் நம் உடம்பை சீர் கெடுக்கும்... அதன் நரம்பு விளையாட்டில் பாதகங்களே அதிகம்...
சரி, என்லைட்மெண்ட் என்பது என்ன... ?
அது... நரம்பு மண்டலங்களின் தொடர்பு... கனெக்ஷன்... ஆழமாய் விரிவாய் மூளை, நரம்பு மண்டலங்கள் என தகவல் பரிமாறும்...
இதனால்... மனித மன விரிவு... சாத்தியமாகும்...
அருமை
Great sir❤
Ennai an padithai?
ஆல்ககாகல் மனிதனுக்கு தொழில் நுட்பத்திற்க்கு மட்டும் தேவைபடும், கடுங்குளில் தொழில் செய்ய ஆல்ககாகல் அவசியம் தேவைப்படும்.
I love Guru Ji
Vivek sir😂
Nice sadguru
🙏🏼🙏🏼
2019 any watch this videos??
First learn to type proper English bro
2024❤
இவருடைய Costume designer யார்.
Mental diarrhoea vs Controlled thoughts
Edukku naan badil solran....
Manidan kudikkum mun avan sevigalum mulaigalum pala manidargal sollum visayangali ketkum avargal solavadu tan sary endru thonum....
kudiththa pin avanukku eduvu thondruvadu ellai. naan mattum solluvadu tan sary endru thondrum...
Adhil nalladu kettadu ondrum ellai.
Kuditha manidanodu amaidiyaga pesi parungal avan manam oru kulandai madiry...
This is the true words
Vivek you should ask about kanadasan.
Kannadasanukku bothai oru motivation,sile kavignarku pengal kude.Maruke mudiyathe unmei!
Wawoo good msg
In this programme Mr. Vivak is May give the subject as a joke. But have a good moral. The consume of alcohol may be their choice. And spiritual may be the different. So demanded upon the parson. But both the thing need for human being. Run the family and pray the god. It's a joke. Really need pray the god. Is need for all purpose.
The problem with lord Shiva's assumed drinking is that he drinks both poison & alcohol based drink in same manner. So Sadhguru is wrong when he said "Shiva had both states together & that's required". Except that everything else sounded fine. You don't require external stimuli & that's what Sadhguru meant.
uttamaputiran vivek mama, semma kezhvi
Good
Vivek ji you speak so much and why this question. Sadguru drives a car and that is legal. You know drink and drive is not legal.
Vivek sir ultimate 😂😂😂👌👌👌
Alcohol Vs weed simple
Omm shivaya nama
Sadhguru is great
Jaggi Vasudev ji - Please try saying "zh" in Tamizh!
6h
வணக்கம் விவேக், நீங்கள் தமிழனா? ஆங்கிலம், சேர்க்காத தமிழ்மொழியை பேசும், தமிழர்கள் ஆங்கிலத்தமிழ் நாட்டில் இல்லை, இல்லையா? உங்களையும், சேர்த்துத்தான், தூயதமிழ், பேசும் தமிழர்கள் ரொம்பக்குறைவு தமிழகத்தில், குறைவு எளிய தமிழ் பேசுபவர்கள் இண்ணும், குறைவு நன்றி சற்குரு அய்யா, சிந்தித்து. பார்க்கவும்.இங்கிலாந்து, அமெரிக்க, ஏன் ஐரோப்பிய நாடுகளில் உங்களைப்போல், உங்கள், மெழியைப்பேசுகிறார்களா இல்லை உங்களுக்கு என்று ஒரு மொழியை இறைவன் உருவாக்கிய பின், ஏன் உங்களுக்கு என்று ஒரு மொழியை உருக்கிணீர்கள்? தமிழர்கள் மண்டைக்கணம் உள்ளவர்களா? பின் ஏன், புரியவில்லை. முயச்சிக்கவும், இது அலட்சியம், மற்றவர்கள் தமிழ், மொழியை தவறாகப் பேசம் போது, தவறைத்திருத்துங்கள், விளம்பரம், தமிழ் மொழியில், எழுதுங்கள், நாம், இந்தியர்கள் இந்தி மொழி வேண்டும், அடுத்து அண்ணிய மொழியாகி ஆங்கில மொழி, படி, பேசு, தமிழில் பேசவே, தாலம் போடும் போது பிண்பு எப்படி? நான் அயல், நாட்டில் நாற்பத்தி நான்கு வருடமாக வாழ்கிறேன் நான் பேசவம் எழுதவும் செய்யும் போது நீங்கள் ஏன் முடியாது சிந்தி செயல் படு முயச்சி உடையார் இகழ்ச்சி அடையார் நன்றி. தாணும், வாழ், மற்றவரையும், வாழவிடு.
Nan Vera nivera elarum Vera verathana
நீங்க சொன்னது ஒன்னும் புரியல யோகி சார் என்ன சொல்ல வரைங்க.
Eppudi thamilnatai vaithupippathunu solrar
Mr. Vivek hot drink is quite different and his speech is quite different. Now a day those who taken the hot drinks daffanatly he never speek lays. Enlighten speech is quite different.this subject just like teacher subject. Once the teacher taken the class to student the speech and his vocubilary always same.just like this gentel men. Just like example for your subject. Always you acting as commidian. So have experience daffanatly in that subject you are a master. The hot drink who has taken daffanatly he speek truth only only this is difference.
Intha ketta pazhakkal athanaikkum apparppattavar nam ilaiyaraja
Vivek neengaluma
Acter naly tension irukkum avanga drink pannama irukarthu kastam
Why all the celebrities can sit next to him others on the floor? When I was in Puttaparthy, I felt the same. Sai baba was surrounded by rich people. why is the difference specially in these places.
rip vveks
Instantaneous and not sustainable for drunker...Ha ha ha
Vivek you too?
🤣😂😂😂😂😂
கூத்துக்கு கூத்து பெருங் கூத்து வளர்வதை பார் i
Mapu😂
Vivek ungalukku answer ivarkittay kidaiyadhu..
என்ன புரிஞ்சது????????????????
Bore
I doubt your speaking Tamil is different why I
He is from a Telugu Speaking Family
Kannadiga by state.. Just like rajinikanth..Styla iruku illa ya
Nope very simple...drunk is mix with water...enlightment is without mixing water....super power🤣🤣🤣🤣
Daadi irnda ellaru sami
இந்த வட நாட்டு காரன் கோயமுத்தூரில் மிகப்பெரிய இடத்தை வாங்கி யோகா மையம் என்ற பெயரில் நடத்தை வருகிறார் விரட்ட வேண்டும்
டேய் இவரு வடநாட்டு காரரா?? என்னடா லூசு மாதிரி பேசுற??
சரி.. அப்படின்னா பெங்களூர்,மும்பய்,.... ல இருக்கிற எல்லா தமிழனையும் விரட்டி அடிக்கட்டனும் னு சொல்றியா??
இவர் நடத்தும் ஈஷா அறக்கட்டளை பள்ளிகளில் திருவாசகம்,தேவாரம் எல்லாம் மாணவர்களுக்கு கற்று கொடுக்குறாங்க... சித்தர் பாடல்களுக்கு இசை கொடுத்து சித்தர்கள் பாடலை உலக அளவிற்கு கொண்டு செல்கிறார். இந்த நாட்டின் கலாச்சாரத்தை உலகமக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்த்து வருகிறார். கிறிஸ்த்தவ பாவாடை நாய்களுக்கு மதம் மாற்ற தடையாக இருக்கிறார் என்பதற்காக அவரை எதிர்க்கிறார்கள்.
This Yogi creating new business with people and oora emathing
Sadhguru might be a stoner
Super
🙏🙏🙏
Super