வாழ்வில் வெற்றி அடைய எளிய‌ 5 வழிகள்! | 5 Simple Tips For A Successful Life | Sadhguru Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 348

  • @SadhguruTamil
    @SadhguruTamil  4 роки тому +54

    👉🏼நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க, உறவுகள் மேம்பட, வேலையில் சிறப்பாக செயல்பட சத்குரு வழங்கும் சக்தி வாய்ந்த கருவிகள் - ஈஷா யோகா ஆன்லைன்!
    👉🏼பதிவு செய்யுங்கள் - bit.ly/iyo-yt

  • @balubalamurugan7376
    @balubalamurugan7376 3 роки тому +22

    🙏சத்குருவின் வார்த்தைகளை கேட்டு நடமுறை செய்யும்பொழுது எனது வாழ்க்கை ஆணந்தமாக உள்ளது கோடான கோடி வணக்கங்கள் சத்குருவே🙏

  • @selvalakshmi4786
    @selvalakshmi4786 4 роки тому +7

    சின்ன விஷயங்கள் ,எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டு பண்ண முடியும் என மிக அருமையாக விளக்கினார்கள் சத்குரு..நன்றி

  • @vmatamilselvi9380
    @vmatamilselvi9380 4 роки тому +60

    சத்குருவின் இது போன்ற எளிமையான வார்த்தைகளால் என் எண்ணக்குப்பைகளை சுத்தம் செய்தேன்.🙇🙇🙇🙏🙏🙏

  • @sangiliharishma4714
    @sangiliharishma4714 4 роки тому +36

    இவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமான்னே தெரியல
    பல விசயங்களை தெளிவாக சொல்லி விளக்கமளிக்கிறார்.

  • @tamizh9259
    @tamizh9259 4 роки тому +101

    சேற்றை உரமாக்கி செந்தாமரையாக மலர்வோம்
    என்ற கருத்து என்னை ஈர்த்தது.
    😇

    • @iyappamuniyammal4612
      @iyappamuniyammal4612 4 роки тому +2

      Super

    • @mohammedsardar3779
      @mohammedsardar3779 4 роки тому

      Yeah, even I enjoyed. Eye catching

    • @sindhujaelango9898
      @sindhujaelango9898 4 роки тому

      Same

    • @ananthn2705
      @ananthn2705 4 роки тому +1

      Very impressive ! Simple but at the same time very pratical way.is taught by SATGURU. we can atleast make a TRY to absorb these words and adopt them in our life.

  • @ArunKumar-pu8gi
    @ArunKumar-pu8gi 4 роки тому +160

    1. ஆனந்தமான வாழ்வை நோக்கமாய் உறுதி செய்யுங்கள்.
    2. துன்பத்தை உரமாக கொண்டு வளருங்கள்.
    3. வாழ்வின் நிலையற்ற தன்மையை மறவாதீர்.
    4. பேச்சை கவனியுங்கள்.
    5. கட்டாயத்தில் இருந்து விழிப்புணர்வுக்கு நகருங்கள்.

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 роки тому +3

    👣🌺🌺🌺🌺🙇🙏🙏🙏 நமஸ்காரம் சத்குரு 🙏 மிகவும் நன்றி சத்குரு 🙏💐💐💐

  • @ananthajothi6795
    @ananthajothi6795 4 роки тому +1

    இது அன்பான வழியில் நம்மை நடந்து செல்ல அருள் செய்கிறது.

  • @loksangit
    @loksangit 4 роки тому +7

    No words to express my feeling... just amazing.... very very motivating.. feel very blessed to listen .. I will try my best to follow advice of sadguru. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @துரை.முத்துக்குமார்

    நீங்கள் எப்போதுமே.... சூப்பர் ஸ்டார்....‌ஐயா...❤

  • @naveenkumar-fw2my
    @naveenkumar-fw2my 4 роки тому +38

    I am one of big fan for your speech in recent times

    • @krish-on9jp
      @krish-on9jp 4 роки тому +1

      I am one of big fan your speech in recent freeds

  • @lalithabigai9052
    @lalithabigai9052 4 роки тому +1

    உங்க பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் சத்குரு

  • @balasubramaniammuniyandi9595
    @balasubramaniammuniyandi9595 4 роки тому +7

    I am from Malaysia, Sadhguru your are god gift to human being

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 4 роки тому +13

    "சேற்றில் மலரும் செந்தாமரையாக இருப்பது" என்பது அழகிய கருத்து..
    நமஸ்காரம் சத்குரு🙏

  • @sampatht.sampath3590
    @sampatht.sampath3590 4 роки тому +5

    Blessed by the clarification.

  • @rohinimala1717
    @rohinimala1717 4 роки тому +4

    Tku somuch Sadhguru🙏🙏🙏🙏🙏🙏Very Very Happy 2020 for uSadhguru and ur child Radhajaggivasudev Thanks for ur kind blessings.

  • @girijaram6108
    @girijaram6108 3 роки тому

    நமஸ்காரம் சத்குரு உங்கள் பேச்சுப் என் வாழ்க்கை நீறைய யோசிக்க வைக்கிறது தங்களைப் பார்க்கும் பாக்கியம் எப்போது தெரியவில்லை!?

  • @vijayaramkavitha3854
    @vijayaramkavitha3854 3 роки тому +1

    Ungaloda tamil slang mazalai tamil la romba sweet a irukku sathguru

  • @rajendrank3424
    @rajendrank3424 4 роки тому +1

    Thanks Sadhguru. Great but simple to follow and get the benefits in day to day life.

  • @dilushanaynkaran6274
    @dilushanaynkaran6274 4 роки тому +6

    பதிவுகளின் தொகுப்பிற்கு நன்றி

  • @banumathir8219
    @banumathir8219 4 роки тому +15

    உன்மை சத்குரு ஐய்யா அவர்களே 👌🙏

  • @vgk1395
    @vgk1395 4 роки тому

    நன்றி! நன்றி!! நன்றி!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @ramahare
    @ramahare 4 роки тому +6

    அருமையான புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியிருக்கிறீர்கள், நன்றி சுவாமிஜி

  • @dharsiniearthmovers2678
    @dharsiniearthmovers2678 4 роки тому +1

    Arumaiya iruku samij deliva puriyuum padi iruku samij

  • @shanthig5920
    @shanthig5920 4 роки тому +1

    Thank you for your valuable information for life swamiji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 3 роки тому

    சேற்றில் முளைத்த செந்தாமரை போல் ......... நன்றி அய்யா

  • @maniraj7288
    @maniraj7288 Рік тому +1

    சத்குருவின் ஒவ்வொரு வார்த்தையும் வாழ்விலும் முன்னேற்றத்தை தந்தே தீரும் சிவபெருமான் தந்த அற்புத பொக்கிஷம் சத்குரு உங்களது சொற்பொழிவு ஒவ்வொன்றும் நல்ல மகிழ்ச்சியை தருகிறது சத்குரு

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 4 роки тому

    sadhguru neengathan ennoda guru.. eppovume...neenga enna solreengalo appadiye seigiren..guruvae saranam.🙏🙏🙏

  • @raghavanraghavan8343
    @raghavanraghavan8343 4 роки тому +11

    சேற்றிலும் செந்தாமரையாய் மலருங்கள்.

  • @tamilgodstatus3047
    @tamilgodstatus3047 4 роки тому

    ஆனந்தம் வாழ்வில் நிலைபெற அமைதி மனதில் குடிபுக ஈஷா யோகா

  • @chandrur7905
    @chandrur7905 4 роки тому

    These guys talk BASE with out- Fundamentals .*
    A moral person requires
    No explanation.*
    ( MORAL is Fundamentals. )*

  • @ranjinidinesh5857
    @ranjinidinesh5857 4 роки тому +1

    Thank u.. Thank u... To clear my thoughts..

  • @deepam1949
    @deepam1949 3 роки тому

    Through this pandemic we have a time for listen and concentrate and follows like this selected thinks,

  • @victoryakeerthapongalan1099
    @victoryakeerthapongalan1099 4 роки тому +2

    I am one of big fan for your speech

  • @babygirlsparkle2350
    @babygirlsparkle2350 4 роки тому +2

    Your speech motivates me guru ji thank you so much🙏

  • @priyadilliraj5858
    @priyadilliraj5858 4 роки тому +1

    Sadhuguru is great guru, he guides the humans in right way, my salute to you forever ,sadhuguru

    • @thanikachalamr2894
      @thanikachalamr2894 4 роки тому

      உண்மை ஐயா.நீங்கள் கூறும்ஓவ்வொன்றும் வேதவாக்கு நன்றி

  • @Udhaya0063
    @Udhaya0063 2 місяці тому

    He is genius ❤

  • @vkarthiknarayanan2108
    @vkarthiknarayanan2108 3 роки тому

    குரு நீங்கள் சிறிது சிரிப்பு சிரிச்சுகளாம சொன்னது அப்பரம்தான் நானே சிரித்தேன் சிரிப்பை தெரிவித்ததர்கு நன்றி குரு

  • @NagarajRaj-im3sj
    @NagarajRaj-im3sj 4 роки тому

    சிவ சிவ
    அற்புதம் நன்றிங்க சத்குரு

  • @sivakumarganesan5641
    @sivakumarganesan5641 3 роки тому

    நன்றி சத்குரு, நமஸ்காரம்🌹🙏🙏🙏

  • @thirunavukarasu6316
    @thirunavukarasu6316 4 роки тому

    அற்புதமான வாழ்க்கைக்கு ஆரோக்கிய வாழ்லியல் வழி காட்டி தான் ஈஷா !

  • @murthyharsh1370
    @murthyharsh1370 4 роки тому

    Guruji I am impressed with your speech very much and also i am follower of you guruji

  • @MuruganpunithaMuruganpunitha
    @MuruganpunithaMuruganpunitha 4 роки тому

    Om namahashivaya vanakam sadguru..good speech..thank you for good information

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 роки тому +3

    Life changing information

  • @luckyponmuthu2393
    @luckyponmuthu2393 4 роки тому +2

    I am a house wife ,5th one is touched my heart. கணவர் ,பிள்ளைகள் . மாமனார், மாமியார் அவர்களுக்காக வாழ்கிறேன் என இதுவரை நினைத்திருந்தேன், இல்லை , அவர்கள் திருப்தியில் என் மகிழ்ச்சி உள்ளது , அதற்காக வாழ்கிறேன், நான் ஒரு டெய்லர் , என் கணவர் என் தொழிலை தொடர உதவி செய்ய தயாராக உள்ளார் , ஆனால் நான் காரணம் சொல்கிறேன் .மாமனார் மாமியார் ,குழந்தைகள் என ஏதேதோ , அது உண்மை இல்லை, எனக்கு குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொள்வது மிகவும் பிடித்திருக்கிறது, அதையே தொடர விரும்புகிறேன் ,

  • @atturnavin
    @atturnavin 4 роки тому +4

    All are golden points.. But first one is Diamond... Happy new year....

  • @sureshkumarramaswamy6375
    @sureshkumarramaswamy6375 4 роки тому

    Very good and mind calming and my family also liked it 😁☺️😁

  • @ssinrb1prithisak129
    @ssinrb1prithisak129 4 роки тому

    your aim your thinking your knowladge your POSITIVETHINKING your SUCSES

  • @g.kennedy1529
    @g.kennedy1529 3 роки тому

    குருவே சரணம்.

  • @sjagadheeshwari7077
    @sjagadheeshwari7077 4 роки тому +3

    Thank you sadhguru.

  • @RamKumar-zl8bo
    @RamKumar-zl8bo 4 роки тому +1

    All points are very very good

  • @gun6234
    @gun6234 Рік тому +1

    Yes 💙

  • @deepanp4464
    @deepanp4464 3 роки тому

    You r always remembered ,,,
    Good 👍

  • @malathigovi3545
    @malathigovi3545 4 роки тому +2

    All the ways I like soooimuch
    My namaskaramto Sadhguru

  • @travelwithsimba1615.
    @travelwithsimba1615. 4 роки тому +1

    Sadhguru is my honaruble guru

  • @asha.m6869
    @asha.m6869 4 роки тому +2

    Thank you. I have watched some early but super. Thank you sathguru.

  • @meganathan8277
    @meganathan8277 4 роки тому

    அற்புதமான வார்த்தைகள்

  • @VIVEKATAMILANIYARGAIYAKAM
    @VIVEKATAMILANIYARGAIYAKAM 5 днів тому

    1.வாழ்க்கையின் நோக்கத்தை உறுதிசெய்யுங்கள்
    2.சேற்றிலும் தாமரையாய் மலருங்கள்
    3.இன்றே கடைசிநாள் எனறால்
    4.பேச்சை கவனியுங்கள்
    5.கட்டாயத்திலிருந்து விழிப்புணர்விற்கு நகருங்கள்

  • @vinithabalachander8769
    @vinithabalachander8769 4 роки тому +4

    Well said Sadhguru, beautifully explained...

  • @jithusaijithusai4776
    @jithusaijithusai4776 3 роки тому +1

    He is a divine masterpiece

  • @vijayaramkavitha3854
    @vijayaramkavitha3854 3 роки тому

    கோடி நமஸ்காரம் சத்குரு.உங்களில் இணைய விரும்புகிறேன் எப்பொழுது குரு????

  • @arulselvi6366
    @arulselvi6366 4 роки тому

    Unmai Guruji unga speech Munnar kettirunthal setri malarnthirupen but Enna seiya nayavanchaga peechukalin natram thangamal velivanthuvitten into Enna seiya

  • @NirmalaDeviG
    @NirmalaDeviG 4 роки тому +2

    Thanks a lot Sadguru. 🌹🌹🌹

  • @rajeshorigen5697
    @rajeshorigen5697 4 роки тому +8

    1)Find your intention
    2)Be yourself kind & Discipline in anywhere
    3)Live today is your last day.
    4)Listen what you speak.
    5)Move from compulsion to Conciousness(Self-Awareness).

  • @vanam170
    @vanam170 3 роки тому

    Ungal. Perci. Super 🙏🙏🙏🙏👍 of 🙏

  • @universe-zc3lw
    @universe-zc3lw 4 роки тому +1

    Arumayna karuthu🤘

  • @vijaysrivijay9991
    @vijaysrivijay9991 4 роки тому +2

    Gratitude..🤗

  • @kubendranchinnasamy1860
    @kubendranchinnasamy1860 4 роки тому +1

    அற்புதம் அருமை

  • @saisri8728
    @saisri8728 4 роки тому +17

    1. "அமைதியான ஆனந்தமான உயிராக வாழுங்கள்"
    2. "சேற்றில் மலரும் செந்தாமரை போல் நல்லதை மட்டும் கிரகித்து வாழுங்கள்"
    3. "எல்லா விடியலையும் நன்றி உணர்வுடன் தொடங்குங்கள். வாழ்க்கை நமக்கு அளித்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இன்புற்று சிரிப்புடன் நன்றி கூறுங்கள்"
    4. "நல்ல அதிர்வுகளை கவனியுங்கள். நல்ல சொற்கள் மூலம் நல்ல அதிர்வுகளை உங்களிடமும் பிறரிடமும் உருவாக்குங்கள்"
    5. "விழிப்புணர்வுடனும், ஆனந்தமாகவும், கட்டாயம் இல்லாமலும் வாழுங்கள். உயிர் என்னும் பூ மலரும்"
    நன்றி சத்குரு 🙏 ஓம் நமசிவாய

    • @saradhamanidevi5450
      @saradhamanidevi5450 4 роки тому

      àrumai satguru. Let us all unite and prosper for a better human being and the world guruji

  • @annamalais1246
    @annamalais1246 4 роки тому +17

    இந்த வீடியோவை உங்கள் எல்லா நண்பர்களுக்கும் forward செய்யுங்கள்🙏🙏🙏

  • @krvinoth18
    @krvinoth18 4 роки тому +1

    அருமையான பேச்சு சத்குரு நன்றிகள் கோடி

  • @classicbeautycare
    @classicbeautycare 3 роки тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sownthariyarajendran1644
    @sownthariyarajendran1644 4 роки тому +1

    Unmai sadhuguru ayya

  • @sg.2662
    @sg.2662 4 роки тому

    NAMASKARAM SADHGURU JI.🍂

  • @happymomentzz8887
    @happymomentzz8887 4 роки тому

    Awesome speech..thanks sadhguru..

  • @elambarithielambarithi9026
    @elambarithielambarithi9026 7 місяців тому

    Golden words

  • @sakthiprinters5934
    @sakthiprinters5934 4 роки тому +2

    Thank you so much satgguru.

  • @mimslegacy9040
    @mimslegacy9040 4 роки тому +12

    Frens please share this with everyone you know to bring light into their lives.😍

  • @hemamalini9793
    @hemamalini9793 4 роки тому

    Ennudaya arputha guruvin arputha porpathnkalukku ennudaya panivana nameskarsm.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @sriraj3043
    @sriraj3043 4 роки тому +2

    Sath guru, thank you., Swami.

  • @sivakumarsundari9282
    @sivakumarsundari9282 4 роки тому +6

    துன்பத்தை உரமாக கொண்டு வளருங்கள்

  • @murugadass5537
    @murugadass5537 4 роки тому +1

    Super sadguru🙏🙏🙏

  • @thiru786
    @thiru786 4 роки тому +2

    Nandri valga valamudan

  • @karpagaanandhi
    @karpagaanandhi 4 роки тому +2

    nice speech sir

  • @devakim6502
    @devakim6502 4 роки тому +2

    I like the first one

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 2 роки тому

    🌷🌷🌷🌷🌷🌷🌷 SUPER EXAMPLE

  • @chandraayengar5677
    @chandraayengar5677 4 роки тому

    குருவே சரணம்

  • @gnikb2000
    @gnikb2000 4 роки тому +4

    Inspiring and Great Guruji...I admire your efforts and i have scribed and subbed your knowledge base center's circuitory channel node

  • @ganeshdelhi1000
    @ganeshdelhi1000 4 роки тому +2

    Thanks appa

  • @bakrimaran573
    @bakrimaran573 4 роки тому

    You are amazing guruji

  • @suthakaransuthakaran8678
    @suthakaransuthakaran8678 4 роки тому

    மன அமைதி வேண்டும்

  • @rajeshp8002
    @rajeshp8002 3 роки тому

    Life is changing

  • @vijayalakshmishanmugam421
    @vijayalakshmishanmugam421 4 роки тому

    நன்றி ஐயா

  • @dhivya_asaithambi
    @dhivya_asaithambi Місяць тому

    Sadhguru 🙏

  • @mutharasanmutharasan6342
    @mutharasanmutharasan6342 Рік тому

    ❤❤❤❤❤ I love you sir

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 4 роки тому +2

    நமஸ்காரம் சத்குரு

  • @shanthis1614
    @shanthis1614 4 роки тому +6

    Nan unai maranthalum ne yenai maravathye ..yendru sivanidam ketpathundu...athye pol...nan kele ponalum nenga apapa kai koduthute irukenga...nanga rompa koduthu vachavunga...👣panikirom👍

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 2 роки тому

    Merci beaucoup

  • @palaniammalpachiyappan9059
    @palaniammalpachiyappan9059 4 роки тому

    Sadhguru Namaskaram
    P.palaniammal