Remove Stress in 12 Mins (Part 1) | Free Meditation in Tamil | Isha Kriya |Sadhguru Meditation Tamil
Вставка
- Опубліковано 15 бер 2019
- Watch Part 2: Step By Step Guided Meditation in Tamil | Isha Kriya | Sadhguru
• Remove Stress In 12 Mi...
சத்குருவால் வழங்கப்பட்டுள்ள எளிமையான அதேசமயம் சக்திவாய்ந்த ஒரு பயிற்சி ஈஷா கிரியா. குறிப்புகளுடன் இப்பயிற்சியை கற்றுக்கொள்வதற்கு வழிகாட்டும் இந்த வீடியோவை பார்த்து பலன்பெறுங்கள்!
#Meditation #Sadhguru #Stress #Anxiety #Clarity #Yoga #IshaKriya
********************************************************************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
If you liked this video, please also watch -
Learn Infinity (முடிவிலி) Meditation (20 Mins): உங்கள் சக்தியை சமநிலைப்படுத்துங்கள் - • Bring Balance in Life ...
15-Min Music: Relax Mind & Body: Deeply Calming & Soothing - • 15-Min Music: Relax Mi...
2 நிமிட பயிற்சி: நுரையீரல் திறனை அதிகரித்து, நோயெதிர்ப்பு சக்தியை பெருக்குங்கள் - • 3 நிமிட பயிற்சி: நுரைய...
★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
• Free Guided Yoga Pract...
Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
• Free Guided Meditation...
⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube-tamil-subscribe
📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadhguru__app
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil
Helo App: m.helo-app.com/al/sjxTmQws
Watch Part 2 - Isha Kriya - Step By Step Guided Meditation in Tamil - ua-cam.com/video/e7sU5ZWlu1w/v-deo.html&t
Sadhguru Tamil. சாம்பவி செய்துவிட்டு தொடர்ந்து இந்த தியானம் செய்யலாமா இரண்டுக்கும் இடைவெளி விடவேண்டுமா
Guruve Enaku help panuga
Tiyanam
Sadhguru I'm from Malaysia... how to contact u ????
Sadhguru Tamil
என் நிம்மதிக்கு காரணமே இவருடைய video தான்
எவ்வளவு சாந்தமாக பேசுகிறார் Sadghuru. தமிழில் பேசுவது சிறப்பாக உள்ளது. அருமையான விளக்கம்.
சத்குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம்🙏💕💕💕💕💕
I am wearing rudraksha given from isha yoga centre....
Now I am very happy...
It really works...
சத்குரு ஆன்மிக சொற்பொழிவு கேட்கும் பொழுது மனதிற்கு மன அமைதி ஏற்படுத்துகிறது மனம் மகிழ்ச்சி ஏற்படுகிறது
சத்குரு வணக்கம்🙏🙏
சத்குருவின் பொற்பாதங்களுக்கு சிரம் பணிந்த நமஸ்காரம் 🙏🌸
நான் உடலும் அல்ல! 🧘நான் மனமும் அல்ல!🧘
ஒரு மகானின் மகத்துவமான விளக்கம் .
அருமை அருமை!!!
இந்த பயிற்சி வாழ்வு முழுக்க செய்தே வந்தால் முக்தி கிடைத்து விடும் என்று sadhguru சொல்கிறார்.
தெளிவு
Is there any link where he says that ann?
முயற்சி செய்யுங்கள் பலனை நீங்கள் உணர்வீர்கள்
நம் மன அமைதிக்கும் வாழ்க்கையில் வரும் சவால்களையும் எதிர்கொள்ள பகவத்கீதை படித்தாலே போதும்...
உலகில் மனிதனால் முழுமையாக புரிந்துக்கொள்ள முடியாத ஒரே ஒரு புத்தகம் பகவத்கீதை மட்டுமே..
அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் 🙏🙏 வணக்கம் குருதேவா 🙏🙏🙏🙏🙏
இதனை இன்னும் எல்லாரையும் சென்றடைய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன
சத்குரு வே இந்த பிரபஞ்சத்தின் மகத்துவம்... அற்புதர் 🙏🙏🙏
@11.01 excellent! Only our Sadhguru can give a relief from our fears . 🙏🙏🙏🙏🙏
நன்றிகள் கோடி சத்குருவே
Absolute Clarity & Explanation. 🙏
I love sadhguru speech very spiritual and practical day to life next level move mentally and physically strong human being pranam.
Kavalai iruntha nambalala oru adi kuda eduthu vaika mudiyathu pola I feel it
Was waiting for this for a long time 🙏🙏
சத்குரு very very supper speech 👌👍🌹
Guruji, very thankful .very easily made me understand about breathing.
ஆத்மார்த்த நன்றி....ஐயா
மிக நன்றி அருமை யான தகவல் சொன்னதற்கு மிக்கநன்றி வாழ்க வளமுடன் 🌹🌹
I realised this kriya, thanking you 🙏 Sadhguru.
சூப்பர் சூப்பர் 🙏🙏🙏👍 அருமை அருமை உங்கள் வார்த்தைக்கு 🙏🙏🙏👍
ஜக்கி வாசுதேவ் அவர்களுக்கு நன்றி.வாழ்க வளமுடன்.
Great solution.....
Thanks...to SAThGuru 😊✨
Romba Nandri Sadhguru 🙏🏼
Sadhguru guruvey saranam
சத்குரு கலியுக கிருஷ்ணன் 💞 தமிழ்
நன்றி சத்குரு
Thanks Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹
nandri sadhguru 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
நன்றி, சிவகாசி. 9️⃣8️⃣4️⃣3️⃣0️⃣7️⃣3️⃣7️⃣9️⃣1️⃣👌🕉️👍💕❤✅️🌹
🌼🌺🏵️🍍🍍🍈🍋🍊🍯🥥
🙏 வணக்கம்
திரு சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள்🌼
திரு சத்குரு பிரம்மா🌼
திரு சத்குரு ஜக்கி வாசுதேவ் 🌼
திரு சத்குரு மகாதேவ்🌼🏵️🌺
🙏🙏🙏🙏🙏🙏
Very good message
Thank you so much
Kuruji
🇩🇰🔆
I don't know y do I fall for your Tamil....😍
நன்றி சத்குரு ஐயா.
Thank You Guruji
thank you sadhguru
🙏 நன்றி 🙏
நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.
நன்றி குருவே...
Very useful, guruve saranam
Good message Kuruji
Thank you so much
🇩🇰,🔆
Thank u so much Gurujee
Really best sharing thanks for sharing om shanti
நன்றி ஐயா ❤️❤️🙏🙏
நமஸ்காரம் சத்குரு 🙏🙏
நன்றி சற்குரு
நன்றி ஐயா🙏🙏🙏
Namaskaram Sadh guru ji 🙏🏻🙏🏻🙏🏻
Super ஐய god bless youguruji
Namaskaram sadhguru
Thank you very much.
நன்றி.சத்குரு
நன்றி குருஜி...
ரொம்ப நன்றி ஐயா
Thank you so much Sadhguru 🙏
Super sadhguruta neeraya nalla visayangal karthukitten thanks 😊 and nalla comedy panringa ji
Good evening sadhguru
👣🌺🌺🌺🙇🙏🙏🙏 நமஸ்காரம் சத்குரு 🙏 நன்றி 🙏💐
Thanks sathkuru
Pranams to Sadhguru....
Very nice and very useful
Thank you 🙏🙏🙏
Namaskaram Sadhguruji!
Sadhguruvea saranam ❤
Thanks sadhguru
Input, output of the energy
Nandri ayha
Thank you guriji
Very use full thank you so much
நன்றி குருவே ❤
Thanks for a result....
வாழும் தெய்வமே நன்றி ஐயா
நன்றி குரு ஜீ
Awesome message Sadhguru 👍👍👍❤❤❤🙏🙏🙏🙏🙏
Super guruji sir
Nandri guruve
சத்குருவே ஸரணம் !!!!
Vanakam saduguru enaku ungaloda ovovaru varthaigalu kooda inspiration dhaa. Ungaloda varthai keata nemmadi aahiddu. Rombha arthapurama pesuvinge. Enaku ungaloda tamil slang rombhave pudicchirruku. Neenge idhu ellame samskrutham varthaigaladha payanpadthi solla koodiyadu adha neenge sela sanskrit varthaigal matru tamil varthaigalille nalla vagaille makkalku kuripettu solli puriya vaikkrenge. Neenga enna irundhaalu tamil naadin thangamana saduguru dha. Enna pandradu tamil makkalku sanskrit varthaigallile sonna puriyala yedukkeana tamil oru thonmaiyana mozhi dhaa apro samskrutham kalanthukada mozhi dhaa. Tamil mozhi perumae kooriya mozhi dhaa. Ungalodaiya varthaigal janangaoda valkaille neraya vidathille upayogam aahirruku. Neenge valkai pathiyu theliva solluvinga, apro udal pathiyu solluvinga, aanmikka pathi vilipunaravuatha uruvakkuvinga, iyarkaille,ulagathille nadakka porua natural calamities na perazhivugal, pathi thelivpaduvinga. Indha prapanchathille enna enna sambhavangal, alivugal nadakka poradho adha pathi ella neenge kuripeduvinga kooripaka ungala tamil nadulle aanmikka daivam nu kupiduvaru. Neenge ungaloda asramakku serndha ethaneyo peroda manasatha maara vechirrukinge, apro manasatha eppadi kattupadu na controlle vecchikkunu adha pathiyu thelivu padthinge, naame kooda neenge sonnadu ella follow pandrom kaalaille endhricha odaneye pranaayam pannuvom, dhyanam pannuvom yedukkeana namma manasukulle ketta yosanaigal ella tholanji mind refresh aaguradhukkaaga. Dhyanam pandradaale enna prayojanam teriyuma vyadhi edhirppu shakthi jaasthi aagum appadi niyabagam shakthi adigamaavudu, nammaku endha maariana vyadigal varadhu eduve oru vyadhi ennadhu namma degathukulle vandha adha edurkkaradukku adha virodhama poraaduradukku vyadhi edhirppu shakthi venau alle adhu pranayaamavo, dhyanam pandradaale jaasti aaga povudu. Guruji tammoda tamilatha semmaiya improve pannikitaru, poga poga appadiye namma language skill improve aagunu adatha bashai valarchi nu alaikka padudu
Guruji thankful 🙏
Thank you Sadhguru 🙏
மிக்க நன்றி சத்குரு 🙏🙏
Nice speech.....
Very nice speech sir
ஸந்தோஷம் குருஜி
நமஸ்காரம் சத்குரு
Guru Ji, WAZHTHUGHAL 🕉️💕❤✅️👍🌹🙏
Namaskaram Sadhguru
Wonderful
ஷாம்பவி அடுத்த என்ன பயிற்சி எடுக்கவேண்டும் குருவே தெரிந்தவர்கள் கூறுங்கள்
wonderfull
Nandri guru ji
Just no words 🙏🙏🙏
வாழ்க சத்குரு
Thanks guruji
Thanks sadhguruji
Good definition