எந்த நடிகர் கிட்டயும் இதுவரை உதவி கேக்கல: Old Actor Haja Sheriff Emotional Interview | Bhagyaraj

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • எந்த நடிகர் கிட்டயும் இதுவரை உதவி கேக்கல: Old Actor Haja Sheriff Emotional Interview | Bhagyaraj
    #khajasheriff #bhagyaraj #indiaglitz #trending
    ************************************
    Ramraj description
    link: Ramraj Cotton : ramrajcotton.in/
    GT Holidays - South India's No.1 Travel Brand.
    For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    ************************************
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil

КОМЕНТАРІ • 356

  • @IGtamil
    @IGtamil  11 місяців тому +42

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள் ▶ bit.ly/igtamil

    • @swarnamesias9961
      @swarnamesias9961 11 місяців тому +2

      D.O.B of Haja Sheriff

    • @gurus3694
      @gurus3694 11 місяців тому +1

      Nice interview. He seems purely innocent and good hearted… thanks for taking his interview

    • @mohammadshan6580
      @mohammadshan6580 11 місяців тому +1

      Hajasheriff sir contact address mobile number available please?

    • @subendransellaih
      @subendransellaih 11 місяців тому +1

    • @krishnavenia438
      @krishnavenia438 11 місяців тому +2

      நல்ல உள்ளம் கொண்ட மனிதர்,வாழ்த்துக்கள் ❤

  • @Good-po6pm
    @Good-po6pm 11 місяців тому +34

    நான் மிகவும் விரும்பிய இரசித்த நடிகன் ஹாஜா செரீப் பெரிய கதாநாயகனாவார் என்று எதிர்பார்த்தேன் . பரவாயில்லை வறுமையின்றி இருக்கிறேன் என்கிறார் அதுவே போதும். வெளிப்படையான உண்மையான மனிதராக இருக்கிறார் . இன்றைய திரையுலகு இவரைப் பயன்படுத்த வேண்டும்.

  • @ilamaran8527
    @ilamaran8527 11 місяців тому +79

    சிறுவனாக இவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.அதிலும் அந்த 7நாட்கள் படத்தில் நம்ப பாக்யராஜ் சாரோட இவரின் நடிப்பு அற்புதம்.

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 11 місяців тому +233

    உதிரிப்பூக்கள் மறக்க முடியுமா உறவுகள் நீயே நீ எங்க நான் அங்கே . குழந்தை நட்ச்சதிரம் கஜா . ரஜினியுடன் பாக்கியராஜ் மறக்க முடியாத குழந்தை நட்ச்சத்திரம். இவரை பேட்டி எடுத்ததுக்கு நன்றி சார்

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 11 місяців тому +95

    இந்தத் தம்பியை மீண்டும் கொண்டுவந்ததற்று நன்றி.
    நல்ல மனிதனாக ஆகியதை இட்டு சந்தோசம்.🇨🇦

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f 11 місяців тому +117

    ஒரே ஒரு கிராமத்திலே படத்தில் நல்ல கேரக்டர் பண்ணி இருப்பார் வாழ்த்துக்கள் காஜா ஷெரீஃப் சார்

  • @RajeshRajesh-dh3tb
    @RajeshRajesh-dh3tb 11 місяців тому +102

    அந்த 7 நாட்கள், சம்சாரம் அது மின்சாரம், சிட்டிசன் 80's and 90's அற்புதமான நடிகர் KAJA Sharife 👌🗣️

  • @doodlediary6848
    @doodlediary6848 11 місяців тому +22

    இவர் நடித்த படங்கள் அனைத்திலுமே இவருக்கு முக்கியமான கேரக்டர் இருக்கும் ஆனாலும் இவர் பெரிய நடிகராக வராதது கால சூழலா? இவரது தனிப்பட்ட சூழலா? இவர் நடித்த படங்கள் அனைத்திலும் இவர் நடிப்பு பிடிக்கும் என்றாலும் எனக்கு மிகவும் பிடித்தது அந்த ஏழு நாட்கள், சுவரில்லாத சித்திரங்கள்.

  • @bakrudheenali5895
    @bakrudheenali5895 11 місяців тому +68

    கேப்டன் விஜயகாந்த் அவர்களை மட்டும் இவர் அண்ணன் என்று சொல்லுறார்.. இதுதான் கேப்டன்.

  • @maharajanpandiaraj8371
    @maharajanpandiaraj8371 11 місяців тому +22

    அந்த காலத்தில் திருவான்மியூரில் ஒரு வீட்டில் நடந்த, அந்த ஏழு நாட்கள் படத்தின் சூட்டிங்கில் இவன் சிறுவனாக இருந்த போது சந்தித்து பேசி இருக்கிறேன். நல்ல பையன்.

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 11 місяців тому +26

    ரொம்ப நன்றி thambi. குட்டி பையன் எங்கே என்று , அவரின் படங்களைப், பார்க்கும் போதெல்லாம், தோன்றும். ரொம்ப , ரொம்ப, சந்தோசம். திறமையான நடிகர், வாழ்த்துக்கள்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 11 місяців тому +119

    தம்பி ஷெரீப் உனது வாழ்க்கை மென்மேலும் வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்🎉🎉❤❤

    • @mpandi2864
      @mpandi2864 11 місяців тому

      Enamel

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 11 місяців тому

      kai vittathu tamizh rasikarkal nadikka theriyathavanai ellam periya nadikar endru kondu poringa

  • @pandiyakumaransubramaniyan365
    @pandiyakumaransubramaniyan365 11 місяців тому +4

    மீண்டும் தம்பி ஹாஜா செரீபை பார்த்ததில் மகிழ்ச்சி போதும் என்ற எண்ணம் இருந்தாலே வாழ்க்கையில் மகிழ்ச்சிதான் வாழ்த்துக்கள்🌹🌹👌👌

  • @MuthuRock6332
    @MuthuRock6332 11 місяців тому +77

    👍🌹காஜா நீங்கள் மகிழ்ச்சிஉடன் வாழ அல்லாஹ் அவர்கள் அருள் உங்களுக்கு உண்டு 💞வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ✨✨✨👍

  • @Ajjuajali6092
    @Ajjuajali6092 11 місяців тому +10

    வெளிப்படையான பேச்சு உண்மை முகம் அருமை
    உங்களைப் பார்த்தாலே பல திரைப்படங்கள் நினைவில் வருகின்றது மறக்க முடியாத ஒரு முகம்
    நீங்கள் ஒரு இஸ்லாமியர் என்று இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 11 місяців тому +10

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் இருந்து
    நானும் அவர் நடிக்ரபடங்கள்தான் நிறைய படங்கள் பார்த்துள்ளேன் நன்றாக இருக்கும்

  • @Ashokkumar-nk5gp
    @Ashokkumar-nk5gp 11 місяців тому +33

    அருமையான பேச்சு உண்மையான பேச்சு

  • @gopim5760
    @gopim5760 11 місяців тому +8

    நமது புரட்சி கலைஞர் கேப்டன் அண்ணா அண்ணா என்று சொல்வது அருமை மிக அருமை மிக்க நன்றி ஐயா

  • @yovanpichai474
    @yovanpichai474 11 місяців тому +99

    மக்கள் ரசித்த மாஸ்டர் காஜா செரீப் ❤

  • @jpandiyaraj5629
    @jpandiyaraj5629 10 місяців тому +1

    திறந்த மனதோடு நிறைந்த மனதோடு பேசியது மிகவும் எதார்த்தமாக இருந்தது . நான் நல்லா இருக்கேன்.எனக்கு இது போதும் என்று எத்தனை பேர் சொல்லுவார்கள்

  • @selfmadex007
    @selfmadex007 11 місяців тому +34

    அசத்தலான கலைஞன்👌👍🙏

  • @vidiyalourventure6455
    @vidiyalourventure6455 10 місяців тому +2

    Really honest HAJA BEST OF LUCK GOD BLESS YOU BY ARTIST VIDIYALVINAYAGAM ❤️ புன்னகையே வாழ்க்கை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக ❤

  • @muruganmurugankpm3565
    @muruganmurugankpm3565 11 місяців тому +70

    எங்களின் அருமையான மகா நடிகர்❤

  • @sumathichander2210
    @sumathichander2210 11 місяців тому +29

    கண்டிப்பாக மக்களின் ஆதரவு மீண்டும் கிடைக்கும் ஷாஜா ஸார், நல்ல நடிகர் வாழ்த்துக்கள்🎉

  • @marimuthuas4165
    @marimuthuas4165 11 місяців тому +26

    இளம் வயதிலேயே சிறப்பான நடிகர். முதிர்ச்சி பெற்ற பின் இவரை திரையில் அதிகம் பார்க்க முடியவில்லை. துரதிஷ்டம்.

  • @vkgroups3352
    @vkgroups3352 11 місяців тому +10

    Haja shereff யதார்த்தமான பேச்சு ...நன்றி indiaglitz tamil .......

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 11 місяців тому +64

    சம்சாரம் அதுமின்சாரம்.அருமையான நடிப்பு...

  • @vasanthiuthayam7686
    @vasanthiuthayam7686 11 місяців тому +49

    இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்
    அந்த ஏழு நாட்கள் படம்
    இவரின் இயல்பான நடிப்பு மிகவும் அருமை 🎉

  • @geegee7349
    @geegee7349 11 місяців тому +21

    Matured and innocent speech. May God bless him and their family.

  • @vijayad5015
    @vijayad5015 11 місяців тому +9

    ❤❤❤❤❤❤❤ இவர் நடித்த எல்லா படமும் நல்லா இருக்கும்

  • @MuthuRock6332
    @MuthuRock6332 11 місяців тому +35

    👍IG தமிழ் உங்களுக்கு 70s 💞80s சார்பாக நன்றிகள் பல இது போன்று அறிய பதிவு எதிர் பார்க்கிறோம் நன்றி ✨✨👍

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 11 місяців тому +5

    குழந்தை நட்சத்திரமாக வாழ்ந்து நடித்த நடிகர் காஷாஷெரீப்.உதிரிப்பூக்கள்,சுவரில்லாத சித்திரங்கள், அந்த 7 நாட்கள் போன்ற படங்களின் நடிப்பு அருமை ‌.வாழ்க பல்லாண்டு வளத்துடன் நலமுடன்.

  • @balanabalana7641
    @balanabalana7641 11 місяців тому +14

    காஜா சார் உண்மையில் நீங்க ராஜா சார்
    சூப்பர்

  • @mss-de8qt
    @mss-de8qt 11 місяців тому +1

    காஜா ஷறீப் அவருடைய ஆசை அனைத்தும் நிரைவடைந்து விட்டது என்பது
    திருப்தியை காட்டுகிறது
    அவர் மேலும் நடமுடன் விழ வாழ்துக்கள்!

  • @makeshmaggi4730
    @makeshmaggi4730 11 місяців тому +69

    உதிரிப்பூக்கள் படம் climax ல இவரையும், அஞ்சுவையும் பாக்கும்போது இப்பவும் கண்ணு கலங்கும்....

    • @nagaprabakaran3012
      @nagaprabakaran3012 11 місяців тому +1

      நிச்சயமாக 😪😪😪

    • @SolanJ-c2m
      @SolanJ-c2m 11 місяців тому

      Vote for DMDK Vijayakanth CM... I am from Bangalore

  • @marialouis324
    @marialouis324 8 місяців тому +1

    மக்கள்,காஜாவை மறவாதிருக்க வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மைக்கு மிகவும் நன்றி தம்பி. காஜாஷெரீப் மேலும் சினிமாவில் ஜொலிக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்!

  • @mohdthaheermohdthaheer6169
    @mohdthaheermohdthaheer6169 11 місяців тому +5

    அழகிய கண்ணே இன்றும் எனது ஆன்ட்ராய்டு போனில் இருக்கின்றது
    ஹாஜா சரீஃப் மறக்கமுடியாத பையன்

  • @kavitha.s5822
    @kavitha.s5822 11 місяців тому

    நான் நீண்ட நாள் தேடிய நடிகர் மிக அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

  • @savithrim946
    @savithrim946 8 місяців тому +1

    " அளவான நியாயமான ஆசைகளை நிறைவேற்றியுதடன் பேராசை படாத " பெருமகன் " திரு நடிகர் " ஹாஜா ஷெரீப் " ஐயா. 🙂🙏

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 11 місяців тому +33

    அருமையான பேட்டி
    நட்பு நண்பனே.....

  • @jeyaranijeyarani7476
    @jeyaranijeyarani7476 11 місяців тому +5

    ரொம்ப நாள் பார்க்க நினைத்தேன் அருமையான பதிவு ❤❤❤

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 11 місяців тому +26

    நல்ல நடிகர். இவர் வாழ்க வளமுடன்.

  • @truthsearch2366
    @truthsearch2366 11 місяців тому +19

    சம்சாரம் அது மின்சாரம் வேற லெவல்

  • @kandiahthavarajah3988
    @kandiahthavarajah3988 8 місяців тому

    இந்த மனிதன் நடிப்பதில்லை, கதாபாத்திரமாகவே மாறி வாழ்ந்து விடுவார். எல்லோரையும் ஈர்த்த அற்புதமான நடிகர்.❤❤❤❤❤❤❤❤

  • @meyyappanm9469
    @meyyappanm9469 11 місяців тому +7

    Nice video I have met him when I was working in chennai we both travel in bus from Broadway to vadapalani, he explained his cinema career, such a humble person hats of to u sir🎉🎉❤❤

  • @Trendzmeadia
    @Trendzmeadia 11 місяців тому +6

    மக்கள் கொண்டாட மறந்த நல்ல நடிகர்😢😢😢

  • @mr_freesoul_gaming
    @mr_freesoul_gaming 11 місяців тому +8

    just few days back i was wondering, will somebody take an interview of him, you guys did it. Fantastic. He was a great actor.

  • @5936......
    @5936...... 11 місяців тому +4

    சம்சாரம் அது மின்சாரம் படத்தில் இவர் காமெடி எனக்கு முதல் அறிமுகம்.🎉🎉🎉

  • @Varu-cx2og
    @Varu-cx2og 10 місяців тому

    எங்க பள்ளி பருவத்தை அழகாகியவர் , அன்ரு இவர் படங்க குடும்பத்தோடு ( அப்பா ; அம்மா, தம்பி, அண்ணா, தங்கச்சி , தாத்தா, பாட்டி ) பார்த்து ரசித்தேன் . எங்களை எல்லாம் கவலை மறந்து சிரிக்க வைத்தவர் ,,அண்ணா நீங்க நல்லா இருக்கணும் ´´ God bless you 🙏🙏🏿🙏🏾🙏🏿🙏🙏🏿

  • @maheshp7418
    @maheshp7418 11 місяців тому +22

    Ungalukku ramba nandri...sir..

  • @Seepurda77
    @Seepurda77 11 місяців тому +5

    Paarthathu magizhchi💕 sema sema

  • @jayaprakashk5582
    @jayaprakashk5582 11 місяців тому +5

    It's astonishing to see how he still remembers even the minute details of the films that he has acted and the people that he has worked with..we're eagerly waiting for you comeback bro

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 11 місяців тому +95

    சுவர் இல்லா சித்திரங்கள் படத்துல கவுண்டமணியோட செம்மய்யா பீடி குடிச்சிட்டே நடிச்சது சிரிப்போ சிரிப்பு😅😅😅😅😊😊😊

  • @revathishankar946
    @revathishankar946 11 місяців тому +6

    Highly talented child artist May god bless him with everything Very happy to his good interview 🎉🎉🎉🎉🎉

  • @ruthutv6074
    @ruthutv6074 11 місяців тому +7

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @pvr.2863
    @pvr.2863 11 місяців тому +6

    Seen a different character among the people who used to blame others for their poverty…stay blessed..

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 11 місяців тому +20

    எடோ!! கோபி.. மறக்க முடியுமா?? 😢 😢

  • @renubala22
    @renubala22 11 місяців тому +17

    We can never ever forget your comedy Gaja👍

  • @kumarip2088
    @kumarip2088 11 місяців тому +12

    Ungala rompa pudikum sar ennaaninga thriyama irunthuchi super sar🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @varunkarthik370
    @varunkarthik370 11 місяців тому +7

    உங்களை மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்று ஆவல் இருக்கிறது தமிழக மக்களுக்கு... இவருக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள் இயக்குனர்களே🙏🙏 தயாரிப்பாளர்களே 🙏🙏🙏

  • @KK-S741
    @KK-S741 11 місяців тому

    சிறப்பு காஜா ஷெரீஃப் 🎉

  • @latharamesh3239
    @latharamesh3239 11 місяців тому +6

    Thank you indiagiltz...most wanted interview...

  • @vipwhatsup1932
    @vipwhatsup1932 11 місяців тому +11

    நடிக்க வாங்க சார் மீண்டும்

  • @kavithaashok1526
    @kavithaashok1526 11 місяців тому +19

    Welcome back Sir💐💐💐

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 7 місяців тому +1

    ஏடோ கோபி மறக்க முடியாத நடிப்பு. மனதில் பதிந்த சிறுவன்

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 11 місяців тому +6

    பெரிய ஸ்டாரக வருவார் என்று எதிர் பார்த்த நடிகர் ஏனஓஅட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 11 місяців тому

    அந்த ஏழு நாட்களில் உங்களை கண்டது மிகவும் மிகவும் மகிழ்ச்சி அதன் பிறகு எப்பொழுதும் உங்களை காண்கிறேன் ஆனாலும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @NathanRam-l1l
    @NathanRam-l1l 11 місяців тому +12

    Very good actor.....I am sure he will be back on track very soon👍

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 11 місяців тому +4

    Nice person very nice comedy actor 👍 very nice speech simply superb 👏 👌 🎉🎉🎉❤❤

  • @vravicoumar1903
    @vravicoumar1903 11 місяців тому +2

    வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🏿🙏🏾🙏🏿🙏🙏🏿🙏🏾🙏🏿

  • @degatv3533
    @degatv3533 11 місяців тому +3

    Positive attitude... super

  • @manisekaran2345
    @manisekaran2345 11 місяців тому +58

    😜நிறைவான வாழ்க்கை. மகன், மகளுக்கு எல்லாம் ஒரு தந்தையாக நிறைவான ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுத்து இருக்கிறார். அதுவே அவரின் வெற்றி😜.
    😜பலநூறு கோடிகள் பணம் பங்களா என்று வைத்து இருக்கும் நடிகர்களின் குடும்பங்களை பார்க்கும் போது இவரின் வாழ்க்கை நிறைவான மகிழ்ச்சி ஆனது 😜. வாழ்த்துக்கள் 😍

  • @rajalakshmikannan925
    @rajalakshmikannan925 11 місяців тому +3

    Arumaiyana parthale Ellorukkum migs miga piditha chutti paiyana parthavar Enna Thiramaiyana Nadippu Naduvilkanave kanan Yerunthalum velipadaiyana manithara val girar 21:23 sooper kudumbam 😊❤

  • @vedahanthamil8460
    @vedahanthamil8460 11 місяців тому +25

    நானும் இவரைப்பற்றி சில நாட்களுக்குமுன் நினைத்தேன்

    • @viswanathan.m1243
      @viswanathan.m1243 11 місяців тому

      உண்மை நானும்தான் நீனைத்தேன்

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 11 місяців тому

    நீங்கள் எங்கள் மனதில் எப்பொழுதும் இருப்பீர்கள் ஹாஜா.... வாழ்த்துகள்

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 11 місяців тому

    மிகச்சிறந்த கலைநயமிக்க நடிப்பு நாயகன் வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள்

  • @jazzaqua5033
    @jazzaqua5033 11 місяців тому +3

    நல்ல திறமைமிக்க நடிகர்.

  • @saravanansakthi5173
    @saravanansakthi5173 11 місяців тому +15

    Such a great actor 🎉🎉❤❤

  • @sathiskumar8404
    @sathiskumar8404 11 місяців тому

    Speaks about Human Life Logically....What a Great Man....

  • @vasugimurphy7179
    @vasugimurphy7179 11 місяців тому

    Super..👌👌👌unga reentry
    .vetri pera vazhthukal. Brother..👍👍👍

  • @stephens5328
    @stephens5328 11 місяців тому +4

    மீண்டும் வெள்ளித்திரையில் காணவேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @kannankannan8082
    @kannankannan8082 11 місяців тому

    மீண்டும் ஹாஜா ஷேரப்பை நினைவு படித்தோயாதுற்கு நன்றி

  • @maragathamRamesh
    @maragathamRamesh 9 місяців тому

    மிகவும் அழகான குழந்தை நட்சத்திரமாக எத்தனை படங்கள்... இவர்.. இப்போது இப்படி இருக்கிறார்... சினிமாவில் இப்போது பார்க்க முடியவில்லை.இவர் சொன்ன வார்த்தை வாழ்க்கையில் ஓகோ..னு போகக்கூடாது... ஒன்னும் இல்லாமலும் போக கூடாது.. அது தான் உண்மையான வார்த்தை

  • @vidiyalourventure6455
    @vidiyalourventure6455 10 місяців тому

    உங்க கூட காதலுக்கு தலைவணங்கு என்ற படத்தில் நடித்தேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி உங்கள் நடிகர் விடியல் விநாயகம் 🙏🏼❤🎉

  • @sundaresank4548
    @sundaresank4548 11 місяців тому +5

    All the best & my hearty wishes for your further future plans😊

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival 11 місяців тому +9

    Good to See you Brother ..welcome back

  • @TokTikTamil
    @TokTikTamil 11 місяців тому +1

    சீக்கிரம் வாங்க 🎉🎉🎉

  • @renugadevi1818
    @renugadevi1818 11 місяців тому +2

    Nalla family members irukanga haja ku. His sister and I school mate.1 to 10 std onna padichom. Hii hamrunisha❤❤❤

  • @Rishad-h2j
    @Rishad-h2j 11 місяців тому

    Very happy see you again😊😊😊 from Srilanka 🇱🇰

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 11 місяців тому +3

    ❤ ஹாஜா. எப்போதுமே ராஜாதான் ❤

  • @Swethahistory
    @Swethahistory 11 місяців тому +11

    Simply super

  • @arumugamannamalai
    @arumugamannamalai 11 місяців тому

    சுவர் இல்லாத சித்தி ரங்கள் படத்துல இவருடைய நடிப்பு யாராலும் மறக்க முடியாது. சிறந்த நடிகர்.

  • @Top10Points
    @Top10Points 10 місяців тому

    Great attitude, Honest speech

  • @priyarajan6047
    @priyarajan6047 11 місяців тому +1

    Super 👏 Stay blessed👍good to see you uncle 🙏❤❤💐

  • @stephengregory9985
    @stephengregory9985 11 місяців тому +2

    Nice to see 👍 all the best for your come back 👍👍👍

  • @WaveringSoul
    @WaveringSoul 11 місяців тому +2

    Good informative interview 👏👏👏

  • @dhabrealam9829
    @dhabrealam9829 11 місяців тому +1

    ஹாஜா சரீபை காணாமே என்று தேடினேன் நன்றி கிளிட்ஸ்

  • @blackmamba3427
    @blackmamba3427 11 місяців тому

    Wow.. good to see him. Long lost legend in his own right!

  • @PandidharVivekkumar-gn8ww
    @PandidharVivekkumar-gn8ww 11 місяців тому +7

    எங்கள் மண்ணின் மைந்தன்❤❤

  • @sm9214
    @sm9214 23 дні тому

    என்ன இயற்கையான பேச்சு!!!