அவன் என்ன நாட்டுக்காக போராடி ஆஸ்பத்திரில கிடக்கானா அவன பாக்க போற சீமான் கள்ளக்குறிச்சி vijay

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2024
  • #kallakurichi #kallakurichialcoholissue கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சீமான் முன்னர் பேசிய பேட்டி kallakurichi kalla sarayam issue kallakurichi actor vijay seeman one year old press meet went viral now due to recent kallakurichi kalla sarayam issue கள்ளக்குறிச்சி விஜய்

КОМЕНТАРІ • 516

  • @sureshanand6064
    @sureshanand6064 8 днів тому +337

    சீமான் சொல்வது முற்றிலும் சரியே...
    இனிமேலாவது திருந்துங்கடா...

    • @ljrs12
      @ljrs12 7 днів тому

      திமுகவுக்கு ஓட்ட போட்டவர்கள் தான்
      செத்தாங்க. சாக வேண்டியவர்கள் தான்
      சீமான் கரெக்ட்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 7 днів тому +2

      முடியாதுடா

    • @Wantedweosjsdd
      @Wantedweosjsdd 7 днів тому +1

      ஒவ்வொரு மனிதனும் தன்னை தானே காத்து கொள்ள சொல்லறாரு

  • @revathyanna1266
    @revathyanna1266 8 днів тому +180

    நீங்கள் கேக்கும் கேள்விகள் அனைத்தும் சரியே

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 7 днів тому +51

    சீமான் அண்ணனின் சரியான கேள்வி, உண்மை தானே அவர்களுக்கு எதர்க்கு பணம், வருகையில் இருப்பவர்கள் எதர்க்கு கல்ல சாராயம் குடிக்கனும் அவர்களை ஊக்குவிப்பது போல தான் இருக்கிறது 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @KanagarajK-mz9rp
    @KanagarajK-mz9rp 8 днів тому +220

    சீமான் சொல்றது சரி குடிகாரன் நாட்டுக்கு என் நல்லதசொய்தான்

    • @sanjumistaker9041
      @sanjumistaker9041 8 днів тому

      T naattil. Ulla. 1. Koadi. Makkalil. Ethanai. Per. Kudikkaadhavarkal. Enru. Sollu. Mudhalla. Nee. Kudiyai. Niruthu. Oorukku. Upadesama.

    • @user-zr9rm5ps1w
      @user-zr9rm5ps1w 8 днів тому +3

      சைமனை சொல்லுறியா...... 😄😄😄

    • @karthikvpc
      @karthikvpc 8 днів тому +4

      ​@@user-zr9rm5ps1wungommava😂😂

    • @user-zr9rm5ps1w
      @user-zr9rm5ps1w 7 днів тому +1

      @@karthikvpc போடாங்கோத்தா நொண்ணன் கிட்ட அர்த்தம் கேளுடா கொம்மாள..... 😄😄

  • @mohana661
    @mohana661 7 днів тому +19

    அறிவுள்ள தமிழன் சீமான் மட்டுமே.அண்ணன் கூறுவது முற்றிலும் சரியே.அவன் நாட்டுக்காக போராடி செத்தானா

  • @maheshmaheshgopal8146
    @maheshmaheshgopal8146 7 днів тому +35

    திரு சீமான் அவர்களின் எண்ணம் தான் பொதுமக்களின் கருத்தும்

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 8 днів тому +60

    சீமான் சொல்லுவது உண்மை. மக்கள் வரி பணத்தில் 10 லட்சம் கொடுக்க அவர்கள் என்ன தியாகிகளா?😡😡

  • @Thaithamizh
    @Thaithamizh 8 днів тому +93

    சரியான கேள்வி என் கொடுக்க வேண்டும் காசு

  • @jayatamilreview2023
    @jayatamilreview2023 8 днів тому +111

    correct .பணம் ஏன் கொடுக்க வேண்டும்

  • @seeralanvishwanathan2602
    @seeralanvishwanathan2602 7 днів тому +17

    சீமான் சரியாக சொன்னார் மற்றவர்களேல்லாம் அரசியல் ஆதாயத்திற்கு நாயாக அலைகிறார்கள்

  • @tarasu1967
    @tarasu1967 8 днів тому +16

    எப்ப கொடுத்த பேட்டியாக இருந்தால் என்ன அவர் சொல்வது சரிதான். எப்ப இதுபோன்ற துயரங்கள் நடந்தாலும் இப்படி தான் பேசவேண்டும். வாக்குகளுக்காக பேசக்கூடாது. அவர்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் பிரயோஜனமில்லை. தன் சுகத்திற்காக குடிக்கிறார்கள்

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 8 днів тому +30

    நியாயமான பேச்சு

  • @vedamuthudharmaraj7581
    @vedamuthudharmaraj7581 8 днів тому +24

    சரியான விளக்கம்.

  • @kamalkosamy1992
    @kamalkosamy1992 8 днів тому +19

    சீமான் சொல்வது மிகச்சரியான கருத்து 💯

  • @usharani5722
    @usharani5722 8 днів тому +51

    பணம் எதுக்கு சார் கொடுக்கணும். எவன் அப்பன் வீட்டு பணம்

  • @vijayalakshmichandrasekar4277
    @vijayalakshmichandrasekar4277 8 днів тому +41

    Super u are correct perfectly said

  • @victorjohn9439
    @victorjohn9439 8 днів тому +50

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @user-ph6pc7vu5m
    @user-ph6pc7vu5m 8 днів тому +36

    அவன் தமிழ்நாட்டில் பிறந்த பாவம் செய்தான் சரி டாஸ்மாக்கை எதிர்த்து எத்தனை போராட்டம் நடத்தினீரகள்?

    • @Roshan-hc2vv
      @Roshan-hc2vv 8 днів тому +2

      மிக சரி

    • @fieropets3612
      @fieropets3612 8 днів тому +4

      வரலாறு பார்த்து பதில் பேசவிண்டும்

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 8 днів тому +2

      ஸ்டாலின் போராடியதை எல்லாம் நீ பார்க்கவில்லையா

    • @Roshan-hc2vv
      @Roshan-hc2vv 8 днів тому +1

      @@fieropets3612 அஜீத் வரலாறு இரண்டு முறை பார்த்தாச்சு

    • @Roshan-hc2vv
      @Roshan-hc2vv 8 днів тому +1

      @@kuganesanvelu2883 அவர் போராடி தான் 52 பேரை கொன்றுள்ளார்.

  • @umaparvathy6415
    @umaparvathy6415 8 днів тому +9

    Arumai arumai

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w 8 днів тому +20

    அப்புறம் என்ன முடிக்கு சாட்டை என்னும் ஓட்டை அங்கே போனான்.

    • @muthukumar6337
      @muthukumar6337 6 днів тому +1

      Unga amma VA uumpa ponaaru

    • @user-zr9rm5ps1w
      @user-zr9rm5ps1w 6 днів тому +1

      @@muthukumar6337 உங்கம்மாவுக்கு மட்டுமே பூம்புற வசதி உன் வீட்டுக்கு கூட்டி போடாங்கோத்தா. 😄😄😄😄😄

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 8 днів тому +15

    கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சி சராயம், நல்லசாராயம் நல்ல நாட்டு சாராயம், நல்லைக்குறிச்சி, மலிவு நல்ல சாராயம் எங்கு கிடைக்கும், டாஸ்மாக் சலுகை காட்டுமா? சிக்கன உற்பத்தி வருமா? கொள்கைப்பரப்பில் குடியை குறைக்க நடவடிக்கை,

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 8 днів тому +49

    100%சரி

  • @ags3785
    @ags3785 8 днів тому +26

    Sariyana karuthu, 100 💯 unmaiyum kooda, oru Paisa kudukadhinga

  • @johnthomas6417
    @johnthomas6417 8 днів тому +32

    அண்ணன் சீமானின் பேச்சில் நியாயம் இருக்கு. பதில் சொல்லணும் அரசு.

  • @agasthiyanmark3610
    @agasthiyanmark3610 7 днів тому +3

    மக்கள் வரிபணம் கொடுக்க கூடாது

  • @balansrinivasan3368
    @balansrinivasan3368 8 днів тому +35

    சீமான்மட்டும்தான் யதார்த்தமா பேசுறார்

  • @user-tc9kv4gz7g
    @user-tc9kv4gz7g 8 днів тому +12

    💯

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 7 днів тому +3

    நல்லா இருக்கிறவங்களே - திரள் நிதி வாங்கி சாப்பிடராங்களே??!!😮😮😮????!!
    அதற்கு என்ன செய்வது??!😮😮😮😢😢,??!

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 8 днів тому +15

    மிகச்சரி

  • @selvib4318
    @selvib4318 8 днів тому +13

    Super Anna❤

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 8 днів тому +8

    மிகவும் சரியாகச் சொன்னீர்கள்..இதற்கும் அரசு தான் காரணம் என்கிறார்கள். இறந்தவர்களுக்கு பணம் தரவில்லை என்றால் அதற்கும் ஒரு போராட்டம்.பெண் ஒருவர் கூட இறந்து இருக்கிறார் ..

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 7 днів тому +1

    சரியான பதில்

  • @kesavarkumar9105
    @kesavarkumar9105 8 днів тому +5

    Super super

  • @sironmani5747
    @sironmani5747 7 днів тому +1

    சீமான் அவர்கள் சொல்லும் கருத்து மிகவும் சரியானது

  • @shajrax7927
    @shajrax7927 8 днів тому +2

    சரியாகச் சொன்னீர்கள்

  • @singarajraj9188
    @singarajraj9188 7 днів тому +1

    அருமை மிகவும் அருமை, கள்ளச்சாராயம் குடித்து செத்து ஒழிந்த நாய்களுக்கு, வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு ஆயிருந்த அந்த நாய்களுக்கு நிவாரணம் கொடுப்பது,எல்லோரையும் ஊக்கப்படுத்துவது போல்ஆகிவிடும்.

  • @davidraj8119
    @davidraj8119 8 днів тому +2

    SUPER JII 👌👌

  • @V21TechOfficial
    @V21TechOfficial 8 днів тому +31

    100% true

  • @Bhuvi-lf2wu
    @Bhuvi-lf2wu 8 днів тому +4

    Romba. Sariyana. Karuthu. Apadiye. Bothai. Kalasarathai. Olikka. Tips. Sollunga.

    • @sanjumistaker9041
      @sanjumistaker9041 8 днів тому

      Avar. Veetla. Poi. Paaruda. Velinaattu. Sarakku. Irukkum.

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 8 днів тому +2

    சரியான பேச்சுதா,அப்பரம் எதுக்கு உங்க சாட்டை இன்று சென்று அடி உதை வாங்கினார்

  • @chidambarams4227
    @chidambarams4227 8 днів тому +9

    Seeman's argument is correct. You are entirely different

  • @gscbose8146
    @gscbose8146 7 днів тому +1

    இது ஏற்றுக் கொள்ளகூடியவிஷயம்‌ அவன்கள்‌ என்ன நாட்டுக்காகவா போராடினார்கள் சொன்னது சரியே

  • @bovasn957
    @bovasn957 7 днів тому +1

    உண்மையான பதிவு வரவேற்கிறேன்

  • @punarayanan6772
    @punarayanan6772 7 днів тому

    சீமான் பேசியது பாராட்டிற்குரியது.
    Well done sir

  • @Raja-hm6pw
    @Raja-hm6pw 8 днів тому +2

    Super super reply

  • @chathrapathiy
    @chathrapathiy 7 днів тому

    நீங்கள் சொல்வது 100% உண்மை

  • @deedaya800
    @deedaya800 8 днів тому +3

    I support seeman🎉🎉🎉🎉good point ☝️ money kudukakudathu. kudikuratha encourage pannura mathiri aggidum.kalla sarayam kudicha 1000000laks😂😂😂😂

  • @user-dy8sw9qi4d
    @user-dy8sw9qi4d 7 днів тому

    சீமான் அவர்கள் இந்த விஷயத்தில் மிகத்தெளிவாக சொல்லுகிறார் இதுதான் நியாயம் நான் வரவேற்கிறேன்

  • @skumarlatha7737
    @skumarlatha7737 8 днів тому +5

    Supper

  • @pramessethu2905
    @pramessethu2905 8 днів тому +2

    உண்மை.....

  • @ganesanaaa.rmobiles9246
    @ganesanaaa.rmobiles9246 7 днів тому +1

    சரியான கேள்வி..
    இந்த 10 லட்சம் தந்ததை சும்மா விடக்கூடாது.
    யார் அப்பன் காசு யாருக்கு..?
    நீங்கள் கொல்லையடித்த பணந்திலா குடுத்தீங்க.?

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 8 днів тому +2

    Excellent 👌

  • @YAZSRI
    @YAZSRI 7 днів тому

    சூப்பர் சரியான கேள்வி

  • @manogk9347
    @manogk9347 2 дні тому

    இது பொது அறிவு சேனல் வீடியோ 243 subcribe 480 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் அருமை

  • @user-dn4jo3kl8y
    @user-dn4jo3kl8y 7 днів тому

    தங்கள் கருத்து மிகவும் சரிங்க

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 7 днів тому +2

    முதல்ல உங்க கட்சியில் உள்ள சாட்டைத்
    துரைமுருகனை தட பண்ணுங்க . அவர் ஏன் பார்க்க வந்தார்??😮😮😮?!

  • @easwarasubramanianramasamy1500
    @easwarasubramanianramasamy1500 7 днів тому

    சீமான் சார் நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

  • @JonSon-zg1ug
    @JonSon-zg1ug 7 днів тому

    அண்ணா சீமான் சொல்வது சரி அண்ணா... சூப்பர் அண்ணா.அருமையான பதிவு...அலறு வாய் சீமான்.வாழ்க...

  • @samsudhanelambegan8139
    @samsudhanelambegan8139 7 днів тому +1

    போனது குடும்பத்தினர்ககாக... அவங்க என்ன பாவம் பண்ணாங்க

  • @t.narayanan7941
    @t.narayanan7941 7 днів тому

    Seeman telling truthfully honestly jaihind namaste

  • @nagraj24214
    @nagraj24214 7 днів тому

    உண்மை அண்ணா... நீங்கள் சொல்வது தான் சரி

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u 8 днів тому +1

    குவைத்தில் இறந்தவர்கள் உழைத்த பணத்தை தமது குடும்பங்களுக்குத் தான் அனுப்பினார்கள் என்றாலும் அது நாட்டிற்கு கிடைத்த அந்நிய செலாவணி! அவர்களுக்கு அரசு என்ன செய்தது?🤔

  • @vasukib1410
    @vasukib1410 8 днів тому +1

    கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு, மக்களின் வரிபணத்தில் ,பணம் கொடுப்பது சரியல்ல. கள்ளச்சாராயம் குடிப்பது கேடு என்பதை மக்களுக்கு புரியும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.

  • @saravanank9339
    @saravanank9339 7 днів тому +2

    தடுக்க தவறிய அரசைபற்றி பேசுங்க சாமானிய மக்களை குறை சொல்லாதீர் அவர்களின் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்முடையது இது போன்ற நிகழ்வை தடுப்பது யார்

  • @teambest-wr6gx
    @teambest-wr6gx 8 днів тому +3

    super sariyana pechu

  • @thavasrivarshini0217
    @thavasrivarshini0217 7 днів тому

    சரியான கேள்வி

  • @user-ik2xr6zb8j
    @user-ik2xr6zb8j 7 днів тому

    சரியான பதிவு

  • @thangavelthangavel8281
    @thangavelthangavel8281 7 днів тому

    சீமான் சொல்வது முற்றிலும் உண்மையே

  • @sathyaa6836
    @sathyaa6836 7 днів тому +1

    💯 correct

  • @achudhapravena3598
    @achudhapravena3598 8 днів тому +1

    Super. Super. SIR SEEMAN❤❤❤❤

  • @Mathanram0
    @Mathanram0 8 днів тому +4

    அப்போ drainage ஏகப்பட்ட பேர் சாவரங்க ..அவுங்களுக்கு குடுங்க டா காசு

  • @yesudosstitus2809
    @yesudosstitus2809 8 днів тому

    Yes it's TRUE sir I am Dmk person. This time I will vote for you.

  • @John-d7c
    @John-d7c 8 днів тому +2

    Super Anna

  • @ravichandrannarayanasamy6701
    @ravichandrannarayanasamy6701 7 днів тому

    இனிமேல் எல்லோரும் குடிக்க வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்

  • @ramarajp5096
    @ramarajp5096 7 днів тому +1

    எது எப்படியோ டாஸ்மாக் நல்லது என்று நினைக்க வைத்து விட்டார்கள் 😮😮

  • @srajasreenivasan3181
    @srajasreenivasan3181 8 днів тому +1

    தலை உங்க பேச்சி வரவேற்க தக்கது ஆனால் அந்த குடும்ப வாழ்வியல் அழிந்துவிட கூடாது என இந்த கருனை தொகை

    • @kumarasamyboopathiindia4734
      @kumarasamyboopathiindia4734 8 днів тому

      அவன் உயிரோடு இருந்தா அந்த குடும்பம் வாழ்வியல் சிறப்பாக இருக்குமோ?. இவன் செத்து போனாலே குடும்பம் தலையெடுக்கும். அரசியல்வாதிகள் தற்போது செய்வது கேடு கெட்ட அரசியல்.

  • @rajunarayana9227
    @rajunarayana9227 8 днів тому +1

    நீர் இவ்வளவு pesughireere.நீர் நாட்டு சுதந்திரத்திற்காக பூறாடியவரா?

  • @rmuthukumaran1476
    @rmuthukumaran1476 7 днів тому +1

    ஆனால் கள்ளச்சாராயம் குடிக்கிறவன் ஓட்டு மட்டும் வேணும்😅.. அப்படி தானே சரிண்ணே சரின்னே😅

  • @ravichandrana897
    @ravichandrana897 7 днів тому

    In this issue, i will agree with Seeman Thambi. What he said is 100% correct.

  • @venkatesansed4933
    @venkatesansed4933 8 днів тому +1

    Very Very Very good speech mr

  • @secularindian1949
    @secularindian1949 7 днів тому

    Correct speak and absolute truth

  • @palanimurugan7505
    @palanimurugan7505 8 днів тому +1

    சரி தான் நாட்டுக்க உயிர் நீர்தார்களா? அவர்கள் தவருக்கு 10 லட்சம் கொடுத்து ஊக்கம் தர கூடாது.தண்டனை கொடுத்தால் தான் அடுத்தவர்களை திருத்தலாம்.
    இல்லையா தமிழகம் ????

  • @kanimozhik7646
    @kanimozhik7646 7 днів тому +1

    sariyana kelvi......

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 7 днів тому

    சரியான கருத்து பதிவு....

  • @qkxjszssx3081
    @qkxjszssx3081 8 днів тому +18

    You are correct seemna

    • @senthamizhan7481
      @senthamizhan7481 7 днів тому +1

      Seemna அல்ல. சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார்

  • @user-il5vp9yd7z
    @user-il5vp9yd7z 7 днів тому

    Great man I am admk next my vote for seeman because his honest speak

  • @perumalperumal-kx6ep
    @perumalperumal-kx6ep 7 днів тому

    Good statement, Super 👌👌

  • @jaikarm1767
    @jaikarm1767 8 днів тому +1

    Please support him and his party during elections.❤

  • @MrSivasquare
    @MrSivasquare 7 днів тому

    Arumaiyana pechu

  • @SagunthalaDevi-cg3lt
    @SagunthalaDevi-cg3lt 3 дні тому

    சரியான அடி யாரும் இதை கண்டு மாட்டார்கள் வழி தேங்காய் அரசமரத்துபுள்ளையார்க்கு 🦄🦄🦄🦄

  • @afkarahamed3183
    @afkarahamed3183 8 днів тому

    I’m from srilanka correct speach

  • @sujathamenon
    @sujathamenon 7 днів тому

    உண்மையான கருத்து

  • @marieakka5678
    @marieakka5678 8 днів тому

    சூப்பரோ சூப்பர் சரியான பேச்சு

  • @mosesdsilva4242
    @mosesdsilva4242 6 днів тому +1

    அதற்கு பதில் அங்கு கட்சி பிரமுகர்கள் இதற்கு முழு காரணம் அவர்களை நீக்க வேண்டும் அவர்கள் சம்பாதித்து வைத்த பணத்தை புடுங்கி அந்த இருந்தவர்கள் குடும்பத்திற்கு செய்ய வேண்டும் அதுதான் மக்களின் தீர்பு

  • @kanimuthu485
    @kanimuthu485 7 днів тому

    தரமான பதில்

  • @user-xo9xh6qm8n
    @user-xo9xh6qm8n 8 днів тому +1

    தனி மனித ஒழுக்கம் கெட்டு கள்ள சாராயம் குடித்து செத்தால் அரசு பொறுப்பாக வேண்டுமா

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 7 днів тому

    இன்னைக்கு தான் சரியான கேள்வி

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 7 днів тому +1

    இதைதான் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் சொன்னார்

  • @user-nu5gf3rq6d
    @user-nu5gf3rq6d 8 днів тому

    உண்மை யான பேச்சு
    இதை பலரும் அரசியலாக்க உண்கின்றனர்

  • @balajis3395
    @balajis3395 8 днів тому +7

    இருக்கும் போதே இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் தமிழ்நாட்டு மக்களே பிறகு இல்லாத போது வருந்தி ஒரு பயனும் இல்லை கேப்டன் மாதிரி இருக்கும் போது அவரின் அருமை தெரியாது அன்றே ஒரு வாய்ப்பு கேப்டனுக்கு கொடுத்து இருந்தால் இப்ப அவர் இல்லாதபோது நல்லவர் வல்லவர் என்று சொல்லுறீங்க.

    • @senthamizhan7481
      @senthamizhan7481 7 днів тому +1

      தம்பி கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடாருக்கு அவருடைய ஜாதகத்தில் நாட்டை ஆளும் வாய்ப்பில்லையாம். பாவம். விஜயலட்சுமி வால்க