seeman speech latest abt kamal hassan kallakurichi issue mk stalin dmk ntk

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2024
  • seeman speech latest about kamal hassan kallakurichi issue mk stalin dmk ntk #seemanspeech #seemanlatestspeech #seeman

КОМЕНТАРІ • 401

  • @senthilsmfh27
    @senthilsmfh27 4 дні тому +110

    பேண்டவர் ரீல் அந்து பல வருஷமாச்சு😂😂

  • @ARULKS66
    @ARULKS66 4 дні тому +162

    குடிப்பதை சமுதாயத்தில் அவமானமாக கருதிய காலம் உண்டு! ஆண் பெண் எல்லோரும் சேர்ந்து குடித்து கும்மாளம் போடும் கலாச்சாரம் எப்படி வந்தது? சினிமாவை பார்த்துதான் வந்தது!

    • @padmanabhan2581
      @padmanabhan2581 4 дні тому +9

      கருணாநிதி ஏற்பாடுதான் நினைத்ததை நடத்தி முடித்தவர்

    • @sathsmedia8190
      @sathsmedia8190 4 дні тому +2

      its by periyar group ...

    • @madanraj4852
      @madanraj4852 4 дні тому +3

      இது எல்லாம் திராவிடர் வேலை

    • @Sundar-in8du
      @Sundar-in8du 4 дні тому

      ​@@padmanabhan2581 கருணா செயல் படுத்தினான் சினிமா விளம்பரம் செய்தது மக்கள் நம்பி நாசமாக போனார்கள் , இப்போ அதே கூத்தாடிகள் நாட்டை ஆள நினைக்கிறார்கள்

    • @oneworld2724
      @oneworld2724 4 дні тому

      TamilnNadu movie control by Dravid which missions to destroy sanatanam culture. Who is behind this movie cartel?

  • @user-dm6sx7fu9e
    @user-dm6sx7fu9e 4 дні тому +90

    குடிக்காதேங்க என்று சொன்னால் சாராய வியாபாரி சுடலைக்கு கோபம் ருமே

    • @arunmanip1419
      @arunmanip1419 4 дні тому +1

      யாரு சுடலை உங்கள் நயினாவா ❓

    • @prashanthpp8055
      @prashanthpp8055 4 дні тому

      ​@@arunmanip1419இல்ல உங்க நைனா

    • @Sundar-in8du
      @Sundar-in8du 4 дні тому +5

      சுடலை என்பது தமிழ்நாட்டிலுள்ள குல தெய்வ பெயர் அசிங்க படுத்தாதிங்கள் , அன்பாக திராவிடியா மகன் ஸ்டாலின் என்றே கூறுங்கள் 😊

    • @karuppasamy6938
      @karuppasamy6938 3 дні тому

      சுடலை என்றால் பிஜேபி காரனுக்கு அசிங்கமாக தெரிகிறது 😭​@@arunmanip1419

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 дні тому +3

      கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் மொடாக்குடியன் என்பது உனக்குத் தெரியுமா?

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 4 дні тому +76

    சாரய. மாடல். அரசு

    • @gnk125
      @gnk125 4 дні тому +2

      seeman வந்தால் கள்ளு model அரசு..

    • @user-ms1vz1rh7v
      @user-ms1vz1rh7v 4 дні тому +1

      @@gnk125 That is much more better than the Saraya model.

    • @gnk125
      @gnk125 4 дні тому +2

      @@user-ms1vz1rh7v சரி குழந்தைகள் கள்ளு குடிக்கலாமா? உடம்புக்கு நல்லது தான..

    • @user-ms1vz1rh7v
      @user-ms1vz1rh7v 4 дні тому

      @@gnk125 குடிக்கலாம்

    • @gnk125
      @gnk125 4 дні тому

      @@user-ms1vz1rh7v நீங்க சீமான் supporter.. அதனால அவன் என்ன சொன்னாலும் செய்வேன் என்று இருப்பதை போல்தான், dmk supporters.. seeman சொன்னதால் குழந்தைக்கு கூட ஆல்கஹால் கொடுக்கும் உன்னை விட கேவலமான பிறவி யாரும் இல்லை..

  • @lakshmanannatarajan1621
    @lakshmanannatarajan1621 4 дні тому +68

    IAS, IPS, SP இவிங்கள மாத்தரத்துக்கு பதில், அமைச்சர்களை, முதல் அமைச்சரை மாத்தணும். எல்லாம் சரியாகிடும்.

    • @user-tq6eo5dw7j
      @user-tq6eo5dw7j 4 дні тому +1

      April 19th chance kidaichuthu athai miss panniyachu, ippo....

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 3 дні тому +1

      எல்லா முதலமைச்சர் காலத்திலும் -- கள்ளச் சாராயச் சாவு நடந்துள்ளது.
      ஆனால் - நீங்கள் சொல்லுகிறபடி எவரையும் மாற்றவில்லையே?!😅😅😅😅😅😅??!

    • @lakshmanannatarajan1621
      @lakshmanannatarajan1621 3 дні тому

      அது யாராயிருந்தாலும், காவல் துறைக்கும், அமைச்சர்களுக்கும், ஏன் முதலமைச்சருக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பில்லை. அப்போ இந்த படுகொலைகளுக்கு பொறுப்பு இல்லையா.

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 дні тому +1

      அது உங்க அப்பனாலும் முடியாது
      உன் தொம்பி கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடாராலும் முடியவே முடியாது

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 дні тому +1

      ​@@lakshmanannatarajan1621இல்லை

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 4 дні тому +17

    அவன் ஒரு மனிதன் என்று பதில் சொல்லி கொண்டு. 3 வதுக்கு பதில் சொல்லி அசிங்க பட்டு.

  • @user-xx1ki9rn5b
    @user-xx1ki9rn5b 4 дні тому +55

    குடிக்காமல் இருந்தால்
    சுருதி நிலைமை
    என்னாவது.

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 4 дні тому +19

    500 ரூபாய்க்கு அனைத்தையும் விற்க்கும் 😅 அதான் இந்த சாவு

  • @prathikshapraba
    @prathikshapraba 5 днів тому +34

    ❤அருமை

  • @aadinarayan9680
    @aadinarayan9680 4 дні тому +5

    சரியான பதில்

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 4 дні тому +27

    ஆகச்சிறந்த ஆளுமையின் அறிவுரை சாந்தார்ப்பம்போல் பேசும் சாதுர்யம் மதுவாடையே நுகரதா அதிபர்

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 4 дні тому

      Avaru Namma Nattu Sarakku Kudikka Mattaru" Annan Velinattu Sarakku , Vellakaran Kudikaradhu dhan" Kudipparu.

    • @Tamilkavi48
      @Tamilkavi48 4 дні тому

      @@s.sridharsri6320 இவர்தான் ஊத்திக்கொடுத்தாரு..😅

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 4 дні тому

      @@Tamilkavi48 Avan Latchanam Onakku Theriyalla Pola". Nalla Visari"

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 4 дні тому

      @@Tamilkavi48 , Andha Malayala Kristhuva Vandheri" Oru Thotthu Pona Kootthadi"ki Nan Ootthi Kodukkanuma.....!!!

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 3 дні тому

      ​@@Tamilkavi48:
      கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு -- சீமான்தான் ஊற்றிக் கொடுத்தாரா??!😅😅??!

  • @user-kb6nf6ze7j
    @user-kb6nf6ze7j 4 дні тому +2

    உண்மையான பதிவு

  • @janarthanankumaravelu5595
    @janarthanankumaravelu5595 4 дні тому +1

    அருமையான கருத்துள்ள பேச்சி.

  • @balajiramamurthy8321
    @balajiramamurthy8321 4 дні тому +8

    Super thalaivaa

  • @user-ut7ch4qk1k
    @user-ut7ch4qk1k 2 дні тому +1

    பல மக்கள் இன்று கள்ளக்குறிச்சி சாராயம் தேடி படையெடுப்பு எதுக்கு 10 லக்ஷ்த்திக்கு நன்றி சீமான் அவர்களுக்கு

  • @benomanyeggs3037
    @benomanyeggs3037 День тому +1

    அதிகப்பட்டால் அமிர்தமும் நஞ்சு. அளவோடிருந்தால் நஞ்சும் மருந்தே. கமல் சூப்பர்

  • @ps6476
    @ps6476 4 дні тому +2

    Well said....

  • @ramalingamk9152
    @ramalingamk9152 День тому

    Suppar suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Anna

  • @settusettu5648
    @settusettu5648 5 днів тому +76

    ஆகச்சிறந்த அரசியல் ஆளுமையின் ஒப்பற்ற நேர்காணல் நாம் தமிழர் 🔥🔥🔥🔥

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 3 дні тому +1

      டயலாக் சிரிக்க மட்டுமே பயன்படும்😅😅😅😅😅!!

  • @paramesnataraj
    @paramesnataraj 4 дні тому +1

    இதெல்லாம் கமலுக்குத் தேவையா... ?? யாரு கேட்டா கமலின் அறிவுரையை ..??

  • @user-kt4fc4rb8l
    @user-kt4fc4rb8l 4 дні тому +1

    அவரின் படம் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளி வருகிறது....

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 дні тому +1

    இங்கு கமெண்ட் செய்பவர்கள் யாரும் குடிக்க மாட்டார்கள்

  • @dhanasekaran753
    @dhanasekaran753 4 дні тому +1

    அண்ணா நீங்க ஒரு நாள் தமிழ்நாடு ஆகும்போது இந்த பிரச்சனை எதும் இருக்காது

  • @prakash589
    @prakash589 4 дні тому +3

    He (Kamal) is more practical person no body can stop immediately bad habits; he is telling the truth. Seeman always speaks like cinema dialogue when come practical we have to analyse all the side and conclude.
    We have video proof you also take alcohol. So be practical mr. Seeman

    • @Jansiv307
      @Jansiv307 3 дні тому

      As a political leader he must ask govt to close the liquor supply instead of asking people to drink in liquor shops

  • @venkatc9964
    @venkatc9964 4 дні тому +29

    கமல் சார் உடைய பேச்சு சரியான தீர்வு
    நீயே ஒரு பேட்டி தான் நான் சாராயத்தை காய்ச்சுவேன் அப்படின்னு சொல்லி இருந்தேன், மணிகண்ட கருமம் அப்பப்போ நீ மாத்தி மாத்தி பேசுற

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 4 дні тому +3

    Super super

  • @ASAk-ti1pc
    @ASAk-ti1pc 4 дні тому +12

    சைமா அந்த பொம்பள கையை விடுடா 😂😂😂.... மல ஹாசனும் நீயும் ஒண்ணு தான் டா.... ரெண்டுபேருமே பொம்பள பொருக்கீங்க தான் 😂😂😂

    • @user-dm6sx7fu9e
      @user-dm6sx7fu9e 4 дні тому +6

      ஏண்டா 200.

    • @RevathyMaya
      @RevathyMaya 4 дні тому

      Why this kola veri, seeman is mass leader in TN​@@user-dm6sx7fu9e

  • @sudkann11
    @sudkann11 4 дні тому +1

    இவர்களில் பல பேரை பார்க்கும் போது வசதியுடன் வாழ்வது தெரிகிறது. இதில் மிகவும் மோசமான விஷயம் பெண்களும் சேர்ந்து குடிப்பது தான். குடித்தால் தான் உடல் வலி போகும் தூக்கம் வரும் என்பதே ஒரு மாயை. இம்மாதிரி வேண்டுமென்றே ஒரு தரப்பினர் பொய்யான காரணங்களை கூறி வருகின்றனர். எனக்கு தெரிந்து பல பேர் குடியை விட்டுவிட்டு நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இப்போது இவர்கள் அழுது எந்த பலனுமில்லை. அனைவரும் முன்பே ஒன்றிணைந்து புகார் கொடுத்து இருந்தால் இந்நிகழ்வை தடுத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை. இங்கு ஏன் சுய உதவிக் குழுக்கள் செயல்படவில்லை. இது அத்தனைக்கும் அரசியல்வாதிகளும் போலீஸ் துறையும் தான் முக்கிய காரணம். கிராம நிர்வாக அலுவலர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போன்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். கள்ள சாராயம் காய்ச்சிய, விற்ற மற்றும் லஞ்சம் வாங்கி கொண்டு அதனை அனுமதித்த போலீசார் போன்ற அனைவரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்ட துறை இதனை பரிசீலனை செய்து அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தனி கோர்ட் மூலம் வழக்கு விசாரணை தினமும் நடத்தி மூன்று மாததிற்குக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

  • @spmaruthasalam1271
    @spmaruthasalam1271 4 дні тому +4

    Practicala pesu seeman .un katchila kudikkama irukka sei pappom

  • @muruganv2734
    @muruganv2734 4 дні тому +8

    போதும்டா. உன். அட்வைஸ்

  • @user-uw5ix6es5i
    @user-uw5ix6es5i 4 дні тому +10

    What kamal said is true…dont think you are so smart…

    • @muneessami6349
      @muneessami6349 4 дні тому +1

      Appa kudithuvittu saavu

    • @muneessami6349
      @muneessami6349 4 дні тому +1

      Appa kudithuvittu saavu

    • @prabhuvel4621
      @prabhuvel4621 4 дні тому

      He is nonsense fellow, Govt sarayam they should drink than kallasarayam , dog of dmk is kamal

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xr 4 дні тому +28

    கமல் குலம் கெடுக்க வந்த கோடரி கம்பு

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 дні тому +1

      தொம்பி கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடாரும் குலம் கெடுக்க வந்துள்ள கோடாரி காம்புதான்

    • @arjun-nj9yq
      @arjun-nj9yq 20 годин тому

      Unga appan mathri

    • @SureshKumar-qx1xr
      @SureshKumar-qx1xr 14 годин тому

      @@arjun-nj9yq கமல் ஒரு ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

    • @senthamizhan7481
      @senthamizhan7481 7 годин тому +1

      @@arjun-nj9yq இல்லை
      உன் ஆத்தா மாதிரி

  • @p.dhamotharan6830
    @p.dhamotharan6830 4 дні тому +1

    Correct Speech.

  • @palanisamy.s2495
    @palanisamy.s2495 4 дні тому +22

    அவன் காசுக்காக திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் நடிக்கும் நல்ல நடிகன்

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 3 дні тому +2

      ஆம்! உண்மை!!
      அந்தவகையில் - சீமான் ஒரு சிறந்த அரசியல் நடிகர் 😅😅😅!!

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 дні тому +1

      உன் நொண்ணன் கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடாரும் தான்

  • @thiyagarajanrajan9514
    @thiyagarajanrajan9514 4 дні тому +1

    அளவா குடிங்க இல்லனா எளவா மாறிடும்

  • @jaiashwanth7481
    @jaiashwanth7481 4 дні тому

    Verivetigoog

  • @balamurugang5646
    @balamurugang5646 3 дні тому +4

    அப்படியே காலம் பூரா கருத்து சொல்லி சிரிச்சுக்கிட்டே போயிட்டே இருக்க வேண்டியதுதான்

  • @cmdossdosscm2009
    @cmdossdosscm2009 4 дні тому +9

    உனக்கான காலம் விரைவில் வரும் உறுதியோடு போராடு

  • @dpssamy7585
    @dpssamy7585 4 дні тому

    Kallakkurichi Sambavam Unmayaa...Unmayaaaa...Unmayaaaaa...sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo 😢😢😢😢😢😢😢

  • @LinAlex-wx9fg
    @LinAlex-wx9fg 4 дні тому +15

    கமல் சார் சொல்வது தான் உண்மை

    • @onemaster8133
      @onemaster8133 4 дні тому

      அத்தனைக்கும் ஆசைப்படு என்பது போல அளவோடு குடி என்கிறான்...அதில் என்னடா உண்மை இருக்கிறது?

  • @samuvelnadar4585
    @samuvelnadar4585 3 дні тому

    Super Annan 👍👍

  • @jogarajb5233
    @jogarajb5233 4 дні тому +1

    😂😂😂super

  • @user-vw8gg5it9h
    @user-vw8gg5it9h 4 дні тому

    வெகுவிரைவில் CBI காட்சிக்குள் வரும் வெகு விரைவில் பா ம க வழக்கறிஞர் பாலு நீமன்றத்தில் மனு

  • @ammasiperumal1933
    @ammasiperumal1933 4 дні тому

    எல்லா மாவட்டங்களிலும் உயிர் சேதம் இருக்கு . அப்போ இது பெரிய நெட்வொர்க் சார்

    • @onemaster8133
      @onemaster8133 4 дні тому

      அது திமுக கட்சி நெட்வொர்க்!

  • @veedioview
    @veedioview 4 дні тому

    For purchasing liquor aadhar must be made mandatory.then govt can make first btl Rs.50, 2nd btl Rs.100, 3rd btl Rs.200, 4th btl+ Rs.500...Will this trick can work?

  • @melaariff4136
    @melaariff4136 2 дні тому

    பேசுற எல்லோருமே மதுவை பார்க்காதவர்கள்.இறந்தவர்கள் பாவம்...காமெடி தர்பார் நடத்த கூடாது....

  • @RameshKumar-py5ub
    @RameshKumar-py5ub 4 дні тому +3

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @rkindia01
    @rkindia01 4 дні тому

    @TN Govt, get money from liquor owner and supplier and give 10/15 lakhs to affected people, do not take it from people taxed amount

  • @iamgunasekaran
    @iamgunasekaran 3 дні тому

    அவர்சொன்ன அளவு முதலில் பெக்,பிறகுமக் ,அடுத்துஜக் இதுதான் ஆழ்வார்பேட்டை ஆண்டவன் சொன்ன அளவு.

  • @jayanthisrinivasan6645
    @jayanthisrinivasan6645 4 дні тому

    Speech super sir

  • @JinnahMohamed-ld3nh
    @JinnahMohamed-ld3nh 5 днів тому +5

    Unmai kamalukku itaivida ariurai solla mudiyathu

  • @yogeshappu
    @yogeshappu 14 годин тому

    Pakathula irukura akka ean sirikuranga 😁😂😅

  • @arokiyasamy2171
    @arokiyasamy2171 4 дні тому

    Kalakara thalaiva

  • @kitchakn3330
    @kitchakn3330 2 дні тому

    Ippadi pesikittey irudha win panna mudiyadhu

  • @ramaswamyanysharma9417
    @ramaswamyanysharma9417 4 дні тому

    Super speech

  • @sampathviji2291
    @sampathviji2291 4 дні тому +1

    Sarayam kudikkathinga tasmaclapoi alava kudinga correctadhaan sollirukkaru nammavar

  • @vetrivel7587
    @vetrivel7587 3 дні тому

    சீமான் அண்ணா ❤

  • @Saravanan-m3e
    @Saravanan-m3e 4 дні тому +1

    கமல் பிராமிணன்.. அவன் எப்படி உனக்கு அண்ணன்... அவர் அப்பா, உன் வீட்டு பக்கம் வந்துட்டு போனாரா????😂😂😂

  • @muthusaravanavelmanoharan3193
    @muthusaravanavelmanoharan3193 4 дні тому +5

    Kamal sir will speak like that only chellakutty seeman brother
    Surely it is true., we common people will accept it.,

  • @PG-xo2du
    @PG-xo2du 4 дні тому +5

    Seeman ❤❤❤❤👌🔥👍👍

  • @snpm3910
    @snpm3910 4 дні тому

    Local MLA counsellor ku theriyama enatha area layum oru pudi manu kooda yedhuthutu poga mudiyadhu. They charge an amount per lorry whether construction or personnel use.

  • @vahin.r516
    @vahin.r516 4 дні тому +4

    Super Speech by Seeman.

  • @tamilcnctech
    @tamilcnctech 4 дні тому

    😮😮😮

  • @anumohanjohn1806
    @anumohanjohn1806 4 дні тому

    தண்ணி அடிச்சுட்டு பேசறவன்
    மாதிரியே இருக்கு
    தண்ணிக்கு தண்ணி காட்ட
    நினைப்பதும் ஒரு வகை சினிமா திரைக்கதை தான்
    அட்டர் பளாப் திரைக்கதை
    .......தேறவே தேறாது............

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb 4 дні тому

    கள்ளக்குறிச்சியில் சாட்டை முருகனை சரமாரியாக அடித்தது வேதனைக்குரியது

  • @muruganandhan3129
    @muruganandhan3129 4 дні тому +1

    Ivva orutha thaanda arivaali

  • @venkateshkrishnamurthy9674
    @venkateshkrishnamurthy9674 4 дні тому +2

    Kamal oru kevalam.... shameless guy😊

  • @sundarasundara4992
    @sundarasundara4992 3 дні тому

    TN presz also like Tasmac customer slways half vision on this itype of issues

  • @GaneshKumar-ei1nw
    @GaneshKumar-ei1nw 4 дні тому

    ❤❤

  • @NavabhJohn-zp6qp
    @NavabhJohn-zp6qp 4 дні тому

    அனுபவம் பேசுதா அதிபரே

  • @rajendiranar8108
    @rajendiranar8108 4 дні тому +9

    விஜயலட்சுமிக்கு பதில் இல்ல

  • @venkat4690
    @venkat4690 42 хвилини тому

    வயசான பெண் என்றால் தூரமா நிக்கணும் வயசு பெண் என்றால் பக்கத்தில் உட்காரவச்சு பேசுவான். வயசான பெண் நிர்வாகி கையை உதறிவிட்டு அவமான படுத்தியதை அவர் உணர்ந்து பார்ப்பது வருத்தமாக இருக்கிறது.

  • @shivasundar9823
    @shivasundar9823 4 дні тому

    ❤❤❤

  • @acdhiyaneshwarar
    @acdhiyaneshwarar 4 дні тому

    👏

  • @mohammedazmathullah3032
    @mohammedazmathullah3032 4 дні тому

    Game start ha

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 дні тому

    அதி புத்திசாலி நடிகர் - பேசுகிறார் கேளுங்கள் 🙄😅😅😅😅!!

  • @ganeshcilt6010
    @ganeshcilt6010 4 дні тому

    Stalin ayya : enaku thookam varala,
    Annan seeman :onnum illa ayya antha packet la onnu podunga nalla thookam varum😂😂😂

  • @anilwins6415
    @anilwins6415 4 дні тому +3

    annan kudichitu olarunathu than niyabagam varuthu....

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 4 дні тому

    அண்ணன் கமல் தலைமையில் அளவு சரக்கு இன்று முதல் விநியோகம் 😅😅😅😅😅😅 இடம்.. சுடுகாடு 😮😮😮😮😮

  • @harikumars4485
    @harikumars4485 4 дні тому

    Tvk thalapathy 🎉

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 5 днів тому +1

    Pangu vangiya governments jobs ellam jaila potta thane ethu mudivu varum ella thodarum. Muslims Brothers 15 ,25,30 varudam potta mari podunga sir

  • @rajkumarpushparaj7644
    @rajkumarpushparaj7644 7 годин тому

    Brother , do not talk about others, you set an example of how you should act in the situation

  • @prithvirajs4157
    @prithvirajs4157 4 дні тому

    At last someone with guts

  • @crazyman5606
    @crazyman5606 4 дні тому

    Ellam oru seat.ku thaan aiyaaa😂😂😂😂#KHaasan

  • @shreeram8137
    @shreeram8137 День тому

    என்னால் முடியசாமி 😂😂😂😂😂

  • @govindarajgovindaraj8041
    @govindarajgovindaraj8041 4 дні тому

    அமீர் கல்யாணத்துல பிரியாணி நல்லா இருந்துச்சா அதிபர்

  • @subramanians7252
    @subramanians7252 3 дні тому

    அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அ.தி.மு.க. அவரை போய் கேளுங்கள் சீமான் சார்.

  • @sreelathasrinivasan3834
    @sreelathasrinivasan3834 4 дні тому

    Superb talk lol 😂

  • @vijayvino377
    @vijayvino377 4 дні тому +1

    Tvk

  • @RAMESHS-dd9th
    @RAMESHS-dd9th 4 дні тому +1

    Nee ipadi pesi pesi nasamapoo ouru katchi Thalaivar mathri pesu ... illa nee ipadi pescikittu irukavendiyathuthan
    Arivu poorma pesu.....
    Nee pesurathu muttalthanama
    irukku...

    • @parameshjoker7165
      @parameshjoker7165 4 дні тому

      Muttal thanama neriya pesirkaan i accept it....but Indha speech crct ha pesirkaan adha othuko lst ellamae muttal thanama pesnan nu soldradhu othukka mudiyadhu .....

  • @spiritual_life786
    @spiritual_life786 16 годин тому

    Cinema vai karachi kudichi jeeranam aagi pee pendavar engal kamal hassan😮😮

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj1006 4 дні тому

    Kamalahassan kadai eppo araseyalukku vandhor kadai finish

  • @SarathiRanga
    @SarathiRanga 4 дні тому +1

    நீ என்னத்த கிழிச்சுட்ட...
    எல்லாத்தையுமே குறை சொல்ற நீ போய் என்ன பண்ணுன....?

  • @sharvinboy0906
    @sharvinboy0906 4 дні тому

    Stalin sir yanaku kuda oru pottalam kudunga iyya ore kadan thollai mudiyala unga matthiyala vazha.

  • @meenasathyamurthy84
    @meenasathyamurthy84 4 дні тому

    இவரை ஏன் உங்கள் அண்ணன் என்று சொல்கிறீர்கள்

  • @myindia9988
    @myindia9988 2 дні тому

    அரசியல் நடிகர்கள் ......

  • @user-qi2tl8bh5g
    @user-qi2tl8bh5g 4 дні тому +4

    அருமை அருமை இந்த கொடுமையில் இருந்து தமிழக அப்பாவி குடிகார மக்களை காப்பாற்ற ஒரேவழி நடிகர் விஜய் அவர்களிடம் நீங்கள் எந்த வித ஈகோ இன்றி ஒன்றினைந்து போராடி வென்று தமிழக முதல்வர் ஆக உங்கள் இருவரில் யார் வந்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும் நான் இந்த நேரத்தில் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன் நான் ஒரு திமுக வின் விசுவாசி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shobanar8651
    @shobanar8651 4 дні тому

    Ulga pugazh 😂 tN liye this generation doesn't know this old man is the realty

  • @santhanamk8668
    @santhanamk8668 12 годин тому

    MGR nationalised the liquor sales in 1982. But everybody critising DMk

  • @elumalaic2200
    @elumalaic2200 3 дні тому

    பாமரன் அறியாமல் குடித்து விட்டான். அரசு தரும் பணம் ஆதரவு இன்றி தவிக்கும் அந்த குடும்பத்துக்கு. இதை வைத்து நீ அரசியல் செய்யாதே..