நன்றி சொக்கு சார்.அத்தனை கேள்விகளுக்கும் நிதானமாக பதில் கூறியுள்ளீர்கள்.நல்லவர்களுக்குத்தானே சோதனை அதிகம்.நம்முடைய ஆண்டாள் குடும்பம் மென்மேலும் வளர முருகன் அருள்புரிவார்.சேவை தொடர வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் சார்.மகிழ்ச்சியான தருணமிது.நன்றி முருகருக்கு.....
ஐயா வணக்கம் என்னுடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு திருச்செந்தூரில் கடந்த 4 ஆண்டுகளாக பௌர்ணமி நாளில் முருகப் பெருமானின் தரிசனம் பெற்று கடல் ஆராத்தி தரிசனம் பார்த்து இரவு அன்னதானம் உணவு அருந்தி கடற்கரையில் தங்கி மறுநாள் காலையில் ஊருக்கு புறப்பட்டு செல்கின்றோம் மடிப்பிச்சை என்பது ஒரு மூன்று பௌர்ணமி நாளில் எடுத்து வீட்டுக்கு வந்து அந்த பணத்தில் இருந்து உணவு சமைத்து சாப்பிட்டோம் இதிலிருந்து எங்கள் குடும்பத்தில் உள்ள கர்மவினை முடிவு பெற்று இன்றும் மீண்டும் தொழில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது திருச்செந்தூர் வருகின்ற அத்தனை மக்களுக்கு திருச்செந்தூர் முருகன் அருள் அளிக்கின்றான் இதை எந்த கொம்பன் வந்தாலும் ஒன்றும் தடை செய்ய முடியாது ஆகவே திருச்செந்தூர் கடல் ஆராத்தி மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற அருள்மிகு திருச்செந்தூர் திருச்செந்தூர் முருகப்பெருமான் எங்கள் குடும்பத்தின் சார்பாக வேண்டி காதலாய் கசிந்து மனதாக வேண்டுகின்றோம் வேண்டுகிறோம்
அய்யா கேள்வி கேட்பவரே எங்கள் சொக்கு அண்ணாவிடம் கேள்வி நிதானமாக கேட்கவேண்டும் ஏன் என்றால் உங்களால் தவறன குற்றச்சாட்டை நிருபிக்க முடியாது அதான் 100 கோடி .
அன்னதான பிரபு அன்னமிட்டகை எங்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கின்ற ஞாபக சக்தியின் இருப்பிடம் வாழும் காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழும் மகான் வாழும் சித்தர் பரிகாரம் இல்லா மகா புருஷர்
நாம் பெருமை கொல்ற மாதிரி ஐயா விளக்கம் அற்புதம் நன்றிகள் சார்
Chokarey always great
Proud follower 🙏
நன்றி சொக்கு சார்.அத்தனை கேள்விகளுக்கும் நிதானமாக பதில் கூறியுள்ளீர்கள்.நல்லவர்களுக்குத்தானே சோதனை அதிகம்.நம்முடைய ஆண்டாள் குடும்பம் மென்மேலும் வளர முருகன் அருள்புரிவார்.சேவை தொடர வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் சார்.மகிழ்ச்சியான தருணமிது.நன்றி முருகருக்கு.....
உண்மையே வெல்லும் அண்ணா
முருகனுக்கு அரோரா
நன்றி மகிழ்ச்சி ஐயா
நன்றி🎉❤
Vazhgha valamudan
ஐயா வணக்கம் என்னுடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு திருச்செந்தூரில் கடந்த 4 ஆண்டுகளாக பௌர்ணமி நாளில் முருகப் பெருமானின் தரிசனம் பெற்று கடல் ஆராத்தி தரிசனம் பார்த்து இரவு அன்னதானம் உணவு அருந்தி கடற்கரையில் தங்கி மறுநாள் காலையில் ஊருக்கு புறப்பட்டு செல்கின்றோம் மடிப்பிச்சை என்பது ஒரு மூன்று பௌர்ணமி நாளில் எடுத்து வீட்டுக்கு வந்து அந்த பணத்தில் இருந்து உணவு சமைத்து சாப்பிட்டோம் இதிலிருந்து எங்கள் குடும்பத்தில் உள்ள கர்மவினை முடிவு பெற்று இன்றும் மீண்டும் தொழில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது திருச்செந்தூர் வருகின்ற அத்தனை மக்களுக்கு திருச்செந்தூர் முருகன் அருள் அளிக்கின்றான் இதை எந்த கொம்பன் வந்தாலும் ஒன்றும் தடை செய்ய முடியாது ஆகவே திருச்செந்தூர் கடல் ஆராத்தி மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற அருள்மிகு திருச்செந்தூர் திருச்செந்தூர் முருகப்பெருமான் எங்கள் குடும்பத்தின் சார்பாக வேண்டி காதலாய் கசிந்து மனதாக வேண்டுகின்றோம் வேண்டுகிறோம்
அருமைங்க அண்ணா..
Thank you sir 🙏🏻 🙏🏻
❤❤❤❤❤❤ thanks 🙏🙏🙏
Govinthu ji thankyou ji
Suppor anna nantri ❤❤🎉
உண்மைய உரக்க சொன்ன சொக்கருக்கு நன்றிகள் சார்
💐🙏🙏 நன்றி நன்றி தலைவா
உங்களுக்கு முருகன் துனை உண்டு தங்கள் வழியில் நாங்கள் என்றும் அன்புடன் மாயவன் அருட்செல்வி ஈரோடு
Valga valamudan APC thambu
🙏🙏🙏
எங்கள் குல சாமி ❤❤❤
பழமையான கோவில் வழிபாடுகளில் மடிப்பிச்சை எடுக்கும் வழக்கம் உள்ளது.குழந்தை வரம் வேண்டி மிகப்பெரிய உடல் உபாதைகளில் இருந்து விடுபட வேண்டுதல் நிறைவேறும்.
👌👌👌👍🙏🙏🙏
அய்யா கேள்வி கேட்பவரே எங்கள் சொக்கு அண்ணாவிடம் கேள்வி நிதானமாக கேட்கவேண்டும் ஏன் என்றால் உங்களால் தவறன குற்றச்சாட்டை நிருபிக்க முடியாது அதான் 100 கோடி .
Neer indri amayathi ulagu athaku mariyathai seivathu migavum sirapu
🙏🙏🙏🙏🙏🙏
அன்னதான பிரபு அன்னமிட்டகை எங்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கின்ற ஞாபக சக்தியின் இருப்பிடம் வாழும் காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழும் மகான் வாழும் சித்தர் பரிகாரம் இல்லா மகா புருஷர்
🎉🎉🎉🎉🎉🎉
❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா 🙏👍
❤❤❤🙏🙏🙏🙇🙇🙇🦜🦜🦜
அடே பிரஸ் காறங்கல் யார் கிட்ட பேட்டி எடுக்கிறது என்று தெரிந்து எடுங்களா
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🦚🦚🦜🦜🐓🐓