கண்டிப்பா இந்த வீடியோ பார்த்திட்டு போங்க.. ரொம்ப யூஸ் ஆகும்🙏

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ •

  • @MS.VIMALKUMARSELVAMSELFDEVELOP
    @MS.VIMALKUMARSELVAMSELFDEVELOP 4 місяці тому +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோஹர

  • @SukesanT
    @SukesanT 5 місяців тому +5

    மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி. விழா நாட்களில் மிகவும் அதிகமான கூட்டம் இருக்கும்.

  • @Sekarselvi-x5y
    @Sekarselvi-x5y 4 місяці тому +1

    Thankyou sister enku murigan tharisanm kedaika vendum

  • @janakibalasubramanian9866
    @janakibalasubramanian9866 5 місяців тому +2

    Om Sri Thiruchedur Murughanukku aroghara.

  • @ponlak03
    @ponlak03 5 місяців тому +6

    கோவையிலிருந்து திருச்செச்செந்தூர் இந்த மாதம் செல்பவர்கள் இருந்ததால் சொல்லுங்கள்

  • @n.kaviyasrinithrasribhuvan4001
    @n.kaviyasrinithrasribhuvan4001 5 місяців тому +4

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @deepan3827
    @deepan3827 4 місяці тому +3

    3 years munnadi idha madhri yendha special pournami darisanam kidayadhu, ipo yellarum you tube, instagram pathutu ipadi varinga, yero oruthavanga ipadi seiya poi iniku ivalo crowd iruku.

  • @sivasakthivel6401
    @sivasakthivel6401 5 місяців тому +1

    👍🙏🙏🙏

  • @selvid6661
    @selvid6661 5 місяців тому +16

    😢 நானும் அங்கே தான் இருந்தோம் , ஆனால் கோயில் உள்ளே போகவே முடியல , கார்ல போனோம் 5,6 மணிநேரம் ஆகும் என்று காலை 4 மணிக்கு சொன்னார்கள்,9 மனிவரைபார்த்துட்டு கையெடுத்து கும்பிட்டு திருநீறு கூடபூசமுடியல பதற்றமாகி கிளம்பினால் போதும் சாமின்னு கிளம்பி மதுரைவந்து‌ மதியம் 2 மனிக்கு சாப்பிட்டோம்,அப்பா முருகா Neet exam எழுத Try பன்ன students மாதிரி எங்க நிலமை இருந்து , time management skill usesage பத்தி முருகன் teach பன்னிட்டார் , 🎉 முருகன் அருளால் இன்னோரு நாள் போகனும் 😅😅😅😅

    • @Tamilponnusamayal
      @Tamilponnusamayal  5 місяців тому +1

      வார நாட்களில் சொல்லுங்கள் தோழி கூட்டம் கூட்டம் குறைவாக இருக்கும்

  • @BSAS_Family
    @BSAS_Family 5 місяців тому +4

    முருகனை பார்க்க வாருங்கள் ஆனால் நடப்பு நாட்களில் வாருங்கள் முருகன் அருள் கண்டிப்பாக கிடைக்கும் இது உள்ளூர் பக்தர்கள் அனுபவம் 🙏🙏🙏

    • @Tamilponnusamayal
      @Tamilponnusamayal  5 місяців тому

      நன்றி

    • @RevathiRajini
      @RevathiRajini 3 місяці тому

      சனிக்கிழமை கூட்டம் அதிகமாக இருக்குமா

  • @ashwathrampadmanaban4447
    @ashwathrampadmanaban4447 5 місяців тому +2

    பெவர்ணமி கூட்டம் அதிகம் தான்

  • @latchuhoneylatchuhoney1200
    @latchuhoneylatchuhoney1200 5 місяців тому +1

    இரவு கூட்டம் இல்லை

  • @revathisenthil9034
    @revathisenthil9034 5 місяців тому +1

    Sorry single auto ku orginal amount 150 rs only .

  • @BharathiRaja-pc4gr
    @BharathiRaja-pc4gr 5 місяців тому +1

    பௌர்ணமி நாளில் காலை 5 மணிக்கு சாமி பார்க்க காலை 12மணிக்கு வரிசையில் நிண்டால் போதுமா அக்கா please reply பண்ணுங்க அக்கா

    • @Tamilponnusamayal
      @Tamilponnusamayal  5 місяців тому +1

      பவுலின் நாட்களில் கூட்டம் அதிகமாக தான் இருக்கும்.. கூட்டத்தைப் பார்த்து இரவே லைனில் நின்று விடுகிறார்கள்

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 6 місяців тому +2

    அனைவருக்கும் ஷேர் செய்கிறேன்

  • @vadipattiperumal8426
    @vadipattiperumal8426 5 місяців тому +2

    இப்படி எதையாவது ஒன்றை சொல்லி கதை கட்டி விடுவது நடப்பது தான் நடக்கும்

    • @Tamilponnusamayal
      @Tamilponnusamayal  5 місяців тому

      நல்லதே நடக்கட்டும்