எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் முருகா நாங்கள் எங்கள் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் வரவேண்டும். எங்களது அனைத்து பிரச்சனைகளும் தீரவேண்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
2009ல் எனக்கு 13 வயதாக இருக்கும்போது திருச்செந்தூர் சென்றோம். அப்போது இரவில் கடற்கரையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். என் அப்பா Snacks வாங்கச்சென்றார். அப்போது குச்சியை ஊன்றி ஒரு பெரியவர் வந்தார். என் அம்மாவிடம் எனக்கு தோஷம் இருப்பதாகவும் பரிகாரம் செய்யுமாறும் பரிகாரத்தினை கூறினார். அம்மா காசு கொடுத்ததை மறுத்துவிட்டு சென்றுவிட்டார். அவர் போனவுடன் அப்பா வந்தார். அப்பாவிடம் அந்த முதியவரை காட்டும் முன் மாயமானார். அவர் கூறியதை போலவே 21 வயதில் கண்டத்தில் மயிரிழையில் தப்பித்தேன். ரொம்ப நாளாக கேட்டுக்கொண்டே இருந்தேன் என்னை காப்பாற்றியவர் யாரென்று. என் கனவில் வந்து நான் ஆறுமுகம் என்றார். மூவர் சமாதுவில் அவர் பெயர் மற்றும் அந்த முதியவரின் முகம் ஒத்துப்போவதை பார்த்து பிரமித்தேன். இன்றும் மூவர் சமாதுவில் இருந்து இவர்கள் வெளியே வந்து சமானிய மக்களுக்கு அருள் புரிவதாக கேள்விப்பட்டேன்.
5 yrs kulantha illa ma Tiruchendur ponom..Thotil katti nan tirunba yen kaiyil boy baby child ah Kaila kudutharu..3 months la na pregnent aiten ..yenaku epo 2 1/2 years la boy baby irukaru❤ Nandrigal appanay Muruga🎉
Hii sister enakum seven years kulathai illa nanum nalai tiruchedur ku pogiren.eppdi valipadanum solluga sister.romba kasatam iruku sister yen irukum nu iruku sister pls enakaga pray pannikoga sister pls unga sister nenaiche pls pls sis🙏🙏🙏
அப்பனே முருகா எனது இரு மருமகள்களுக்கும் குழந்தை செல்வத்தை கொடுங்கள்.நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை கொடுப்பா.உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் முருகா.❤❤❤
அப்பா முருகா சண்முகா கந்தா கடம்பா கதிர் வேலா கார்த்திகை மைந்தா காப்பாற்று முருகா🙏🙏🙏🙏🙏🙏 என் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அப்பா ஓம் சரவணபவ ஓம் முருகா முருகா முருகா முருகா எங்களைக்காப்பாற்று🙏🙏🙏🙏🙏🙏
பஞ்சலிங்கம் செல்ல அனுமதி மறுத்து 4 வருடங்கள் ஆயிற்று. சென்றவர்கள் என்று செழிப்புடன் இருக்கிறார்கள் உள்ளேய நின்று பக்தர்களிடம் வழிப்பறி செய்யாத குறையாக காசு புடுங்கும் பூசாரிகள்தான் செழிப்புடன் உள்ளனர். முழுமையாக தெரிந்துவிட்டு பேசவும்.
நான் சென்ற வாரம் தான் சென்று வந்தேன். நீங்கள் சென்றால் சாமி மட்டும் கும்பிடுங்கள். வரிசையாக நின்று கொண்டு அர்ச்சனைக்கு 100 வாங்குகிறார்கள். எங்கும் கொள்ளை எதிலும் கொள்ளை. முருகனும் பார்த்து கொண்டிருக்கிறார். இவர்களை யார் தண்டிப்பது.
எங்கள் குடும்பத்தை வாழ வைக்கும் தெய்வம் திருச்செந்தூர் முருகன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
ua-cam.com/video/69jdWg8xyTo/v-deo.html
Na ponathilla inemay tha enaku pokanum nu thonuthu 🙂
Nanum sikaram thiruchanthur varanum muruga
எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் முருகா நாங்கள் எங்கள் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் வரவேண்டும். எங்களது அனைத்து பிரச்சனைகளும் தீரவேண்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
நிச்சயம் நிறைவேறும்
சில நாட்களாக திருச்செந்தூர் போக வேண்டும் என தோன்றுகிறது... இப்போது இந்த பதிவு காண்கிறேன்..
முருகா சீக்கிரம் உன்னை காணும் வரம் குடு...
Same❤
Yenakum
திருச்செந்தூர் முருகா நீயே எனக்கு துணை🙏🙏
2009ல் எனக்கு 13 வயதாக இருக்கும்போது திருச்செந்தூர் சென்றோம். அப்போது இரவில் கடற்கரையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். என் அப்பா Snacks வாங்கச்சென்றார். அப்போது குச்சியை ஊன்றி ஒரு பெரியவர் வந்தார். என் அம்மாவிடம் எனக்கு தோஷம் இருப்பதாகவும் பரிகாரம் செய்யுமாறும் பரிகாரத்தினை கூறினார். அம்மா காசு கொடுத்ததை மறுத்துவிட்டு சென்றுவிட்டார். அவர் போனவுடன் அப்பா வந்தார். அப்பாவிடம் அந்த முதியவரை காட்டும் முன் மாயமானார். அவர் கூறியதை போலவே 21 வயதில் கண்டத்தில் மயிரிழையில் தப்பித்தேன். ரொம்ப நாளாக கேட்டுக்கொண்டே இருந்தேன் என்னை காப்பாற்றியவர் யாரென்று. என் கனவில் வந்து நான் ஆறுமுகம் என்றார். மூவர் சமாதுவில் அவர் பெயர் மற்றும் அந்த முதியவரின் முகம் ஒத்துப்போவதை பார்த்து பிரமித்தேன். இன்றும் மூவர் சமாதுவில் இருந்து இவர்கள் வெளியே வந்து சமானிய மக்களுக்கு அருள் புரிவதாக கேள்விப்பட்டேன்.
முருகா என் கணவர் குழந்தைகள் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ❤ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனை உனை மறவேன் ❤ என் அப்பனே முருகா ❤
5 yrs kulantha illa ma Tiruchendur ponom..Thotil katti nan tirunba yen kaiyil boy baby child ah Kaila kudutharu..3 months la na pregnent aiten ..yenaku epo 2 1/2 years la boy baby irukaru❤ Nandrigal appanay Muruga🎉
Hii sister enakum seven years kulathai illa nanum nalai tiruchedur ku pogiren.eppdi valipadanum solluga sister.romba kasatam iruku sister yen irukum nu iruku sister pls enakaga pray pannikoga sister pls unga sister nenaiche pls pls sis🙏🙏🙏
கடந்த வாரத்தில் மூன்று நாள் முருகன் தரிசனம் கிடைத்தது....என் ஊர் திருச்செந்தூர்
முருகா என்றும் நீ எனக்கு துணையாக இருக்க வேண்டும் அப்பனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் தென் மாவட்டங்களில் திருமணம் முடிந்து முதலில் செல்வது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தான், செந்தூர் முருகன் அருள் 🙏🙏🙏
அப்பனே முருகா எனது இரு மருமகள்களுக்கும் குழந்தை செல்வத்தை கொடுங்கள்.நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை கொடுப்பா.உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் முருகா.❤❤❤
அப்பா முருகா சண்முகா கந்தா கடம்பா கதிர் வேலா கார்த்திகை மைந்தா காப்பாற்று முருகா🙏🙏🙏🙏🙏🙏 என் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அப்பா ஓம் சரவணபவ ஓம் முருகா முருகா முருகா முருகா எங்களைக்காப்பாற்று🙏🙏🙏🙏🙏🙏
முருகா அனைவரும் நலமாக இருக்க வேண்டும் . என் குடும்பத்தின் கடன் தீர வேண்டும் முருகா🙏🙏
கந்தனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
வாழ்த்துக்கள் சதீஷ் தம்பி ❤🎉 நம் ஆசிரியர்களின் பெருமை நீங்கள் 🙏🙏
திருச்செந்தூர் முருகன் துணை! 🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤ முருகா கந்தன் கருணையே போற்றி போற்றி
அப்பன் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
திருச்செந்தூர் முருகன் 22'10'23 pathutu vanthea
Na ippo dhan indha kadhai kelvipaduran but en appan murugan karunaye karunai ❤❤❤
பஞ்சலிங்கம் செல்ல அனுமதி மறுத்து 4 வருடங்கள் ஆயிற்று. சென்றவர்கள் என்று செழிப்புடன் இருக்கிறார்கள் உள்ளேய நின்று பக்தர்களிடம் வழிப்பறி செய்யாத குறையாக காசு புடுங்கும் பூசாரிகள்தான் செழிப்புடன் உள்ளனர். முழுமையாக தெரிந்துவிட்டு பேசவும்.
Muruga 🙏🙏🙏🙏🙏unnaiyae nambi irukan 🙏🙏🙏 om muruga potri
திருச்செந்தூர் முருகன் துணை.
ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏
ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகர 🙏🙏🙏🙏🙏🙏
இப்போ தருவது இல்லை காசு கொடுத்தால் மட்டுமே தான் தருவாங்க
என்னங்க ஒரு கணீர் குரல் அருமை
மிகவும் அழகான பேச்சு ❤🙏🙏🙏
காந்த கடம்பா ஓம் saravanabavaaa போற்றி கடன் பிரச்சனை muduyavendum உன் சந்நிதானத்தில் madupichchai எடுக்கிறேன்
ஓம் முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🛐 🕉🙏🦚🐓🦚🐓🦣💯❤✨
ஓம் முருகா அனைவரையும் அன்புடன் வழி நடத்து முருகா.
ஓம் முருகா அப்பா காப்பாத்துங்க அப்பா ப்ளீஸ் அப்பா 💞💞💞💞🙏🙏😭😭😭🙏
ஓம் கருணை கடலே போற்றி போற்றி 🙏
ஓம் முருகா சரணம்
ஓம் ஸ்ரீ வெற்றிவேல் போற்றி போற்றி......
Muruga na ninacha velaiya kudu muruga😢😢😢 🙏🙏🙏🙏🙏
Its really really true.ithu unmai 🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙏🙏
வேலும் மயிலும் துணை🐓
Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️
ஆன்மீக தகவல்கள் தங்களுக்கு அனுப்புவது குறித்து அறிய வேண்டுகிறேன்.
என் உயிர் முருகன்
நான் சென்ற வாரம் தான் சென்று வந்தேன். நீங்கள் சென்றால் சாமி மட்டும் கும்பிடுங்கள். வரிசையாக நின்று கொண்டு அர்ச்சனைக்கு 100 வாங்குகிறார்கள். எங்கும் கொள்ளை எதிலும் கொள்ளை. முருகனும் பார்த்து கொண்டிருக்கிறார். இவர்களை யார் தண்டிப்பது.
He
True brother
Ama
Yes correct 💯
ua-cam.com/video/69jdWg8xyTo/v-deo.html
ஓம் சரவண பவனே
வீரவேல்.....
ஓம் சரவணபவ 🙏 🙏 🙏 🙏
Om muruga pottri kantha pottri verapottri ,🙏🙏🙏🙏🙏
ஓம் திருச்செந்திலாண்டவனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏
முருகன் 🙏🙏🙏🙏🙏🙏
Om murga potre Om murga potre
செந்தூர்கந்தா போற்றி
Om sanmuga potri🙏🙏🙏🙏
Thank you so much 🙏
முருகா அனைவருக்கும் குழந்தை கொடு
Om saravan bava
ஓம் முருகா ஓம்
Beautiful divine guidance 🙏
முருகா சரணம் ⚛️🕉🌹🙏
ஓம் சரவணபவ 🙏🙏🙏
Murgha always be happy
Om muruga bless my sister sarumathi and her children's 🙏🙏🙏🙏🙏🙏
அரோகரா அரோகரா
ஓம் சரவணபவ 😢
Om Sri Valli Devasena Sametha Subramanian Swami Haro Hara 🙏🙏🌹🌹
Muruga en prachanaigalai sari pannunga appa namaste 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️😭
En uyir en appan murugan
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகன் துணை 🙏🙏🙏
Om muruga potri
Om shanmuga potri
Om Saravana bava potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️
Vetrivel muruganukku arogara,veera vel muruganukku arogara
Om muruga potriii ennai kaththarvai appa...
Nandri vanakkam
Thiruchenthur appa awesome ❤
Om murugan thunai Om murugan thunai Om
எனக்கு அந்த தலத்திற்கு திரும்ப திரும்ப செல்ல தூண்டுகிறதே ஆவல் தீரவில்லை அடுத்த படை வீடு செல்ல நாட்டம் இல்லை என்ன காரணம்
Same feel
Om muruga bless my family 🙏🙏🙏🙏🙏🙏
Om saravana bhava🙏
அருமை..
💖💖❣️❣️💐💐💐
Thichantoor muruga enaku nalla job kedaikanum nalla salary vendum ayul arokyam seraga iruka vendum ennudaiya valarchi melum melum athigamaga vendum om muruga potri om muruga potri om muruga potri potri
செந்தூர் முருகனுக்கு அரகரோரா
உன் மகனுக்கு வழி யைகாட்டு
இப்போது அதை வாங்கவே 50 ரூபாய் தர வேண்டி இருக்கிறது
arumai
கந்தனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
Arumai arumai ayya
முருகா சரணம்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Senthur Velan❤
Murugan thunai
I went last 22and 23rd June of my wedding anniversary
Omsaravanabava
Om vetrivel muruga enku Coimbatore division mutual transfer quick ah kidaikanum
ஓம் சரவண பவ ❤
Om Saravanabava Om Saravanabava Om Saravanabava
Vetri vel muruganukku arogara
செந்திலாண்டவர் 💚🎉
நூறு ரூபா கொடுத்தா பன்னீர்இலையில் திருநீர் கிடைக்கும்
Om muruga
Ayya, brahmakathi dhosam poga Siva linga pradhishtai senju Murugan valipatta isthalam thirumurugan poondi madhavaneshwarar Kovil , Tirupur thaaney.!!
Saravanaaa💚