❤️R.S. மனோகர் - மிகச் சிறந்த மனிதர். நல்ல நடிகர். தன் நடிப்புத் தொழிலை மிகவும் நேசித்தவர். பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களால் மிகவும் நேசிக்கப் பட்டவர். பேட்டியாளர் திரு. ஹெச். ராமகிருஷ்ணன் மிகவும் நேர்த்தியாக பேட்டி எடுத்திருக்கிறார். பாராட்டுக்கள்.❤️
My Dad had worked RS Manohar Sir. I remember watching a few of his stage plays during my childhood days. His mythological plays & trick shots used to be the best. And my dad did a stage play named Brahma Rishi, this play secured First Place in the competition conducted by Nadigar Sangam. It is overwhelming to see this video, kindling our memories. Thank you Ramakrishnan Sir.
I saw his tremendous acting talent in Chanakya drama. During his later ages, he taught drama aspects to school children. Manohar Sir is the Greatest Dramatist of all times.
R.S.Manohar a legend in historical dramas. His dialogue delivary was unique. No body can deliver the Tamil language like him. Great person. Greater theater artist. No one else can do such plays.
Super dramatist..who looking after his theatre now..it will be a golden treasure if there a video recording of Indrajit,Sukrachiyar part 1 and 2 and other wonderful dramas..
Manohar sir is a legend in speaking tamil literature..as my father told me that he is great man and humble human being...and he speaks tamil with graceful.. nobody's like him anymore in this cinema world...He is a legendary actor in tamil cinema...hope the tamil people in the world do remember manohar sir as a great man and wonderful philosopher...he has contributed so much to tamil cinema & to tamil people with his graceful acting and giving good massage for society in his acting and with his great personality as his legacy in tamil cinema. & he love tamil language so deep ......we should cherish him & respect this great man..!! As a great legend..he is !!!
நான் சேலத்தில் சிறு வயதாக இருந்த போது அவர் நாடகம் பார்த்திருக்கிறேன்.மாடர்ன் தியேட்டரில் அவர் சூட்டிங்கை பார்த்திருக்கிறேன்.ஏற்காட்டில் அவர் வாங்கிய எஸ்டேட் விழாவில் அவருடன் கலந்து கொண்டு ஒரு நிகழ்வில் அவர் பாராட்டை பெற்றது மலரும் நினைவுகள்❤. நன்றி.
Still I remember my childhood drama ilang eswaran. Still I surprise such a grand in drama. My father took me to him after watching drama in raja annamalai mandram
நான் சிறியவன் முதல் பெரியவனாக இப்போ இருந்தாலும் நான் பயப்படும் ஒரே ஒரு வில்லன் நடிகர், என்றால் அது மனோகராகத்தான் இருக்கும் அப்படி ஒரு வில்லன் என்னை பொறுத்தவரை அவரின் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது
Adikira kai dhaan anaikum no one could have done it perfect except him!!!! He has played hero villan and Manaivi Ready la Pandiyarajan father role la kooda he has done superb :)
🙏 மிக மிக உன்னதமான நாடக கலைஞர். ஐயா நடத்தும் நாடகங்கள் அனைத்தும் சினிமாவை மிஞ்சியவை. அதாவது திரையில் நடக்கும் தொழில்நுட்ப கட்டமைப்புகள் அனைத்தும் நாடகத்தில் நடத்தி காட்டியவர். சினிமாவில் தனி முத்திரை பதித்தவர். இன்னும் சொல்லி கொண்டே போகலாம். அத்தனை திறமை படைத்தவர். அவருடைய நாடகங்களை பார்த்து ரசித்த ரசிகன் நானும் ஒருவன். ஐயா, அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள் 🙏
Thank you, this is all history of real people. As kids we use to be excited to watch RS Manohar dramas. I watched may be more than several dozens. We use to sit on the edge of the godrej chairs and watch. I was talking about RSM to one of my Gen Z friends and this came up. Thanks again.
I had seen chankya sabatham in 80's and narakasuran in 90's wondered on my childhood very excellent and interesting series thank you very much Mr .Ramakrishna sir🙇🙇🙇🙇🙇
நான் மதுரையில் இருக்கும் போது சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் வண்டியில் மதுரை சந்திப்பில் இவரைப் பார்த்து கையெழுத்து வாங்கிய நினைவு.1975 ஆம் வருடம்!
வணக்கம் ஆர் எஸ் மனோகர் போன்றவர்களால் மட்டுமே இந்தளவுக்கு திரையுலகிலும் நாடகத்திலும் கொடி கட்டிப்பறந்தார்! தமிழகத்திற்குக்கிடைத்த பொக்கிஷம்! அசால்ட்டாக நடிப்பிற்குப் பிறந்தவர்! மறக்க முடியாத வர் பேட்டியைவழங்கியவருக்கு மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
இ எனக்கு68 வயது.நான்ஐயா அவர்களுடைய நாடகங்கள் ஒட்டக்கூத்தர்.இலங்கேஸ்வரன்என்றநறையபார்த்துள்ளேன். திரைப்படங்கள்என்றால் வண்ணக்கிளி.சிஐ.டி.சங்கர் வல்லவனுக்கு வல்லவன் வல்லவன் ஒருவன் இரு வல்லவர்கள் ஒரு படத்தில் இவரும் ஐயா S.A.அசோகன்அவர்களும் ஒருபாடல்பாரடிகண்ணே கொஞ்சம்..நிறையநகைச் சுவையாக இருக்கும். மேலும் இவரது நாடகங்களில் சீன் கள் மாற்றுவது பார்க்கும் போது அதிசயமாக இருக்கும் வசனங்கள் பேசும்போது அவரது தோள்பட்டை ஏற்ற இயக்கங்களுடன் இருக்கும். லிங்கேஸ்வரர் நாடகத்தில் அனுமான் சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு பறந்து செல்வதைநாடகைமேடை மீதுபார்த்துவியந்துள்ளேன் வசனங்கள் பேசும்போது தமிழ் உச்சரிப்பு அழகாக இருக்கும். உடற்பயிற்சி செய்து அழகாக இருப்பார். திரையுலகில் எந்த கெட்ட பெயர் இல்லாமல் வாழ்ந்த மாமனிதர். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒட்டக்கூத்தர் நாடகத்தில் ஐந்துதலைநாகம்சீறிவரும் காட்சியில்அந்தபாம்புநம்மீது வருவதுபோல்இருக்கும் நான்முகன் இருக்கையில் அமர்ந்திருந்தால் உண்மை என்றுநினைத்துபயந்து விட்டேன். அவருடன் ஹெரான் ராமசாமி ஐயாஅவர்களளும்நடித்து இருப்பார்.நல்லகுரல்வளம் நல்ல நடிப்பு நல்ல உடல்வாகு புராண பாடங்களை இவர்கள் தவிர யாரும் சிறப்பாக செய்ய இயலாது.
I was inspired by seeing his mythological stage plans; I absorbed parts of his play, adopted skit while @ school; his dialogue delivery is unique; magic & tantric shots @ stage would be amazing, in those days which was deprived of any advancements; Salutes! Another striking feature is, his drama heroes are villains of Mythology
One of the greatest actor in tamil cinema in negative role. His Dramas were par excellence. I have watched his drama in the year 1976 in Bangalore in exhibition Ground, now the same has converted into BMTC local bus stand
Rs manohar has provided to be the best all time communicator. Tamil in fullflow.everbody should see this and learn from.only a honest person will get this gift from god..he also had the blessings of kanchi paramachial
Met him in his hotel room when he visited Coimbatore for one of his plays - I was about 12 years old. He introduced stereo sound in dramas. Ironically, he played a hero in a movie in which Gemini was the villain.
RSManohar was a genius he acted brilliantly. Drama he has created like Cecil B Demily effects. Elankeswaran was history and Manohar was a man with strong mentality and vigor
மன்னிக்கவும். இந்த வீடியோ அதுவாக வருகிறது என் மொபைலில். 2 நிமிடத்திற்கு ஒரு ஜோக்கு கூத்தாடிகளால் நாடகம் என்றாலே வெறுப்பு எனக்கு. ஆனால், இவர் புராண நாடகங்களில் ட்ரிக் காட்சிகளை வைத்திருப்பார் என கேள்விப்பட்டதில் சென்னை வந்தவுடன் பல பெரியவர்களை கேட்டு வியந்ததுண்டு. இப்போது தான் இன்டர்வியூ பார்க்கிறேன். என்ன அடக்கம்!!! ஆர்ப்பாட்டமில்லாத இயல்பு, பணிவு!!!
"NADAGA KAVALAR" Narshiman a.,k.a. r.s.manohar is a legend in dramas,I have seen his 'ELANGESWARAN " drama in 1980 .those days there was no special effects, or graphics, he created both ok n his drama which was fantastic
❤️R.S. மனோகர் - மிகச் சிறந்த மனிதர். நல்ல நடிகர். தன் நடிப்புத் தொழிலை மிகவும் நேசித்தவர். பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களால் மிகவும் நேசிக்கப் பட்டவர். பேட்டியாளர் திரு. ஹெச். ராமகிருஷ்ணன் மிகவும் நேர்த்தியாக பேட்டி எடுத்திருக்கிறார். பாராட்டுக்கள்.❤️
My Dad had worked RS Manohar Sir. I remember watching a few of his stage plays during my childhood days. His mythological plays & trick shots used to be the best.
And my dad did a stage play named Brahma Rishi, this play secured First Place in the competition conducted by Nadigar Sangam.
It is overwhelming to see this video, kindling our memories. Thank you Ramakrishnan Sir.
Good memories
*... நாடகக் காவலர் & இலங்கேஸ்வரர் "R.S. மனோகர் சாருக்கு" வணக்கங்கள் கோடி...*
I saw his tremendous acting talent in Chanakya drama. During his later ages, he taught drama aspects to school children. Manohar Sir is the Greatest Dramatist of all times.
Great Collection sir... Younger generation should know about legends like him. Great upload
He is historical legend. No one can perform in stage like him.
R.S.Manohar a legend in historical dramas. His dialogue delivary was unique. No body can deliver the Tamil language like him. Great person. Greater theater artist. No one else can do such plays.
Super dramatist..who looking after his theatre now..it will be a golden treasure if there a video recording of Indrajit,Sukrachiyar part 1 and 2 and other wonderful dramas..
Manohar sir is a legend in speaking tamil literature..as my father told me that he is great man and humble human being...and he speaks tamil with graceful.. nobody's like him anymore in this cinema world...He is a legendary actor in tamil cinema...hope the tamil people in the world do remember manohar sir as a great man and wonderful philosopher...he has contributed so much to tamil cinema & to tamil people with his graceful acting and giving good massage for society in his acting and with his great personality as his legacy in tamil cinema. & he love tamil language so deep ......we should cherish him & respect this great man..!! As a great legend..he is !!!
@@sivaramantaisei3325 Shivaji ganesan
@@sivaramantaisei3325 uyp
No words to thank you sir for uploading this Classic
Thank you
Nice collections Mr. ramakrishnan sir, its been so blessed to see such old interview
Thank you
R.S. Manohar a great legend of this century. In my opinion no one can replace him in historical and Purana dramas. Jai Hind.
நான் சேலத்தில் சிறு வயதாக இருந்த போது அவர் நாடகம் பார்த்திருக்கிறேன்.மாடர்ன் தியேட்டரில் அவர் சூட்டிங்கை பார்த்திருக்கிறேன்.ஏற்காட்டில் அவர் வாங்கிய எஸ்டேட் விழாவில் அவருடன் கலந்து கொண்டு ஒரு நிகழ்வில் அவர் பாராட்டை பெற்றது மலரும் நினைவுகள்❤. நன்றி.
நல்ல பிறவி கலைஞன்,திறமைகள்வெளிப்பட்டன
What a dignified interviewer and a legendary subject.
There is a lot to learn from your interview style
Thanks
Very intelligent actor...What a clarity in explaining....
R.S.Manohar Sir great
Still I remember my childhood drama ilang eswaran. Still I surprise such a grand in drama. My father took me to him after watching drama in raja annamalai mandram
P
அருமை! பழமையில் புதுமை வெள்ளம் பாய்ச்சியவர்.
நான் சிறியவன் முதல் பெரியவனாக இப்போ இருந்தாலும் நான் பயப்படும் ஒரே ஒரு வில்லன் நடிகர், என்றால் அது மனோகராகத்தான் இருக்கும் அப்படி ஒரு வில்லன் என்னை பொறுத்தவரை அவரின் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது
But he was humanity person,only villan in cinima.
Great . I have seen your dramas really am a lucky person.Thanks Doordarshan
மனோகர் அவரின் தமிழ் உச்சரிப்பு பிரமாதம் . நடப்பு இளம் நடிகர்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று
Adikira kai dhaan anaikum no one could have done it perfect except him!!!! He has played hero villan and Manaivi Ready la Pandiyarajan father role la kooda he has done superb :)
🙏 மிக மிக உன்னதமான நாடக கலைஞர். ஐயா நடத்தும் நாடகங்கள் அனைத்தும் சினிமாவை மிஞ்சியவை. அதாவது திரையில் நடக்கும் தொழில்நுட்ப கட்டமைப்புகள் அனைத்தும் நாடகத்தில் நடத்தி காட்டியவர். சினிமாவில் தனி முத்திரை பதித்தவர். இன்னும் சொல்லி கொண்டே போகலாம். அத்தனை திறமை படைத்தவர். அவருடைய நாடகங்களை பார்த்து ரசித்த ரசிகன் நானும் ஒருவன். ஐயா, அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள் 🙏
After RS Manoharan sir's Narakasuran drama (telecasted on Chennai Tholaikatchi), I astonished and watched his talents from all films.
Thanks a million sir for uploading this precious video. Please upload other actors video as well or any old video that you have. Thank you.
Really great and thank you sir for publishing this videos
Thank you, this is all history of real people. As kids we use to be excited to watch RS Manohar dramas. I watched may be more than several dozens. We use to sit on the edge of the godrej chairs and watch. I was talking about RSM to one of my Gen Z friends and this came up. Thanks again.
Superb Sir.. Excellent 💥💥.. This generation guys should know about this past legends ❤️❤️
Thank you
An unforgettable legend in the drama world, each of his historical drama brings to life the characters and a treat to watch. Pranaams. 👏👏🙏🙏👍👍
A gentleman in the film industry.
I had seen chankya sabatham in 80's and narakasuran in 90's wondered on my childhood very excellent and interesting series thank you very much Mr .Ramakrishna sir🙇🙇🙇🙇🙇
Thankyou for uploading this sir... RS Manohar i
Plays/interviews are treasure to be preserved upload more such videos
Thanks
Great Drama legend, how so humble he is? 😊😊😊
Talented gentlemen actor dedicated to his body of works.Very refined and Humble.
Thanks for posting this video.
Excellent interview!!!
Thank you
நாடகக்காவலர் R.S.மனோகர் புகழ்வாழ்க
இந்த வீடியோவை பதிவிட்ட உங்களுக்கு நன்றி நண்பரே
Excellent program
Thank you
well talented birth artist showed his performance to young generation accept
Wonderful and Worth watching.,
நான் மதுரையில் இருக்கும் போது சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் வண்டியில் மதுரை சந்திப்பில் இவரைப் பார்த்து கையெழுத்து வாங்கிய நினைவு.1975 ஆம் வருடம்!
வணக்கம்
ஆர் எஸ் மனோகர்
போன்றவர்களால்
மட்டுமே இந்தளவுக்கு
திரையுலகிலும்
நாடகத்திலும்
கொடி கட்டிப்பறந்தார்!
தமிழகத்திற்குக்கிடைத்த பொக்கிஷம்!
அசால்ட்டாக நடிப்பிற்குப் பிறந்தவர்!
மறக்க முடியாத வர்
பேட்டியைவழங்கியவருக்கு மிக்க நன்றிகள்
எஸ் ஆர் ஹரிஹரன்
மனோகர் ஐயா மிகவும் நேர்மையாக கூறுகிறார்.. துரியோதனன் பக்கமே நியாயம் இருக்கிறது..
இ
எனக்கு68 வயது.நான்ஐயா
அவர்களுடைய நாடகங்கள்
ஒட்டக்கூத்தர்.இலங்கேஸ்வரன்என்றநறையபார்த்துள்ளேன்.
திரைப்படங்கள்என்றால்
வண்ணக்கிளி.சிஐ.டி.சங்கர்
வல்லவனுக்கு வல்லவன்
வல்லவன் ஒருவன்
இரு வல்லவர்கள்
ஒரு படத்தில் இவரும் ஐயா
S.A.அசோகன்அவர்களும்
ஒருபாடல்பாரடிகண்ணே
கொஞ்சம்..நிறையநகைச்
சுவையாக இருக்கும்.
மேலும் இவரது நாடகங்களில்
சீன் கள் மாற்றுவது பார்க்கும்
போது அதிசயமாக இருக்கும்
வசனங்கள் பேசும்போது
அவரது தோள்பட்டை ஏற்ற
இயக்கங்களுடன் இருக்கும்.
லிங்கேஸ்வரர் நாடகத்தில்
அனுமான் சஞ்சீவி மலையை
தூக்கிக்கொண்டு பறந்து
செல்வதைநாடகைமேடை
மீதுபார்த்துவியந்துள்ளேன்
வசனங்கள் பேசும்போது
தமிழ் உச்சரிப்பு அழகாக
இருக்கும்.
உடற்பயிற்சி செய்து அழகாக
இருப்பார்.
திரையுலகில் எந்த கெட்ட பெயர் இல்லாமல் வாழ்ந்த
மாமனிதர்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒட்டக்கூத்தர் நாடகத்தில்
ஐந்துதலைநாகம்சீறிவரும்
காட்சியில்அந்தபாம்புநம்மீது
வருவதுபோல்இருக்கும்
நான்முகன் இருக்கையில்
அமர்ந்திருந்தால் உண்மை
என்றுநினைத்துபயந்து
விட்டேன்.
அவருடன் ஹெரான் ராமசாமி
ஐயாஅவர்களளும்நடித்து
இருப்பார்.நல்லகுரல்வளம்
நல்ல நடிப்பு நல்ல உடல்வாகு
புராண பாடங்களை இவர்கள்
தவிர யாரும் சிறப்பாக செய்ய
இயலாது.
I was inspired by seeing his mythological stage plans; I absorbed parts of his play, adopted skit while @ school; his dialogue delivery is unique; magic & tantric shots @ stage would be amazing, in those days which was deprived of any advancements; Salutes! Another striking feature is, his drama heroes are villains of Mythology
Tksfor thisvideo
Very nice interview
My favourite actor and i love his acting as a hero from kaithi kannayiram movie
Its excellent sir
A great stage and cinema actor.
Great actor his real name was lakshmi Narasimman :) Amazing actor :)
Only villain in reel, Real hero in life. legend with such a powerful voice.
Yes he is a cruel villain behind the scene a real hero in life. I love him a lot
🙏🏻Guruvay saranam 🙏🏻
Excellent protrayal of nuances of drama explained in the interview by RSM... the legend❤.
Wow old namakkal fort and perumal temple
Romba azhagaga kelvi kettu badhilum petrra iruvarukkum thalai thaazhththukiren vanakkam
நன்றி, மாமி
Great Actor. One of the Best Stage Drama Hero
One of the greatest actor in tamil cinema in negative role. His Dramas were par excellence. I have watched his drama in the year 1976 in Bangalore in exhibition Ground, now the same has converted into BMTC local bus stand
🙏🏼🙏🏼குருவே சரணம் 🙏🏼🙏🏼
So heartwarming !
Rajamanickam was great in 40s to 60s for historical play
சிறந்த நடிகர்
I have seen almost all his dramas
Any video on Manohar drama telecost in UA-cam
ua-cam.com/video/WeGmTF0Wrpw/v-deo.html
Chanakya Sapatham
excellent
Rs manohar has provided to be the best all time communicator. Tamil in fullflow.everbody should see this and learn from.only a honest person will get this gift from god..he also had the blessings of kanchi paramachial
Met him in his hotel room when he visited Coimbatore for one of his plays - I was about 12 years old. He introduced stereo sound in dramas. Ironically, he played a hero in a movie in which Gemini was the villain.
நம்பியார் அசோகன் நடிப்பை விட மனோகரின்வில்லன்நடிப்பு பார்ப்பதற்கு எரிச்சலாக இருக்கும் ஆனாலா சினிமா நாடகம் இரண்டிலும் பயணித்த அருமையான நடிகர்
His passion for drama is amazing.
Unsung legend of stage drama era
Natakak kaavalar Sri R.S. Manohar is easily forgotten even by the artists in Cinema. We must celebrate his birthday, every year.
Which year this interview
What a great man a great star mr manohar
R.S.MANOKAR GREAT ACTOR
*... எவ்ளோ ஆர்வம் உழைப்பு இருந்திருந்தால் இவரால் இப்படிப்பட்ட சரித்திர நாடகங்களை நடித்திருக்க முடியும், இளைஞர்களே.. நீங்க முன்னேறும் ன்னா இவரை "Roll Model" ஆ தயவு செஞ்சு பின்பற்றுங்கள் Pks .. ...*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👌
RSManohar was a genius he acted brilliantly. Drama he has created like Cecil B Demily effects. Elankeswaran was history and Manohar was a man with strong mentality and vigor
Gentleman Manohar Sir
நாடக காவலர்
மனோகர் மிக சிறந்த நடிகர். நாடக காவலர் பட்டம் பொருதாதமானது.
Great actor of mythology character s
Entha year interview video
RSM LEGEND
வாழ்க வளமுடன் 🇮🇳🙏
He was the best
What a great actor. Mgr sivaji and other heroes films were successful because of villains like manohar Nambiar etc.
எஸ்....
மக்கள் கலைஞருக்கு
மிக பொருத்தமான
இணை..
நாடகக்காவலரே
அதனால்...
மாடர்ன் தியேட்டர்ஸ்
படங்கள்...வித்தியாசமாக
இருந்தது
Super
Good message
thiru M. G. R gave title nataka kavalar to manohar at nkt mandapam Triplicane In1970
மனோகர் மிகவும் வணக்கதுறியவர். இவ்வளவு நாள் எங்க? உயரிய விருது வழங்கி கொ விரிக்க வேண்டும்
Andha naalil Manohar dramavukku kudumbathtudan senru vandhadhai nyabapaduththinadhirkku mikkananri
நன்றி, மாமி
Eppdi oru nalla actora Tamil film Nadigar Sangam Maranthadu Yeno? 🙏🏼🙏🏼
மன்னிக்கவும். இந்த வீடியோ அதுவாக வருகிறது என் மொபைலில். 2 நிமிடத்திற்கு ஒரு ஜோக்கு கூத்தாடிகளால் நாடகம் என்றாலே வெறுப்பு எனக்கு.
ஆனால், இவர் புராண நாடகங்களில் ட்ரிக் காட்சிகளை வைத்திருப்பார் என கேள்விப்பட்டதில் சென்னை வந்தவுடன் பல பெரியவர்களை கேட்டு வியந்ததுண்டு.
இப்போது தான் இன்டர்வியூ பார்க்கிறேன். என்ன அடக்கம்!!! ஆர்ப்பாட்டமில்லாத இயல்பு, பணிவு!!!
Nawab rajamanikam ♥️♥️♥️
Gentleman r s manohar
மேடை நாடகத்தின் மீதான மரியாதை கூடுகிறது.
He is the first cousin of Arvind Swami's bio Dad
கம்பீரமான திரையில் சக கலைஞர்களிடம் ஆளுமை மிக்க மனிதர்.
கொண்டாட தவறிய நடிகர்.
வரலாற்று பிரமாண்ட கதைகளை மக்களுக்கு கடும் உழைப்பினால் நாடகங்களில் நடத்தி காட்டினார் ! நாடக உலகின் பிதா மகன் !
ஒரே மாதிரி body language.dramaவிலும் சரி cinemaவிலும் இவர் நடிப்பில் variation இருக்காது.Probably சிவாஜி பார்த்து பழகியதாலோ என்னவொ
Even sivaji action also same type
RS மனோகர் சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றியவர் என கேள்வி பட்டு உள்ளேன்.நன்றி
No he worked in post office
thiru cho openly admitted that he can't dol like manohar even though he is successful drama artist
Ipo iruka television actors actress elam waste.. Language theriyama prompt panuradhuku oruthar dubbing ku oruthar nu.
*... RSM சார் கலைஞராக உருவாக்கப் பட்டவர் இல்ல, ..இவர் "பிறப்பிலேயே கலைஞர்"...*