என் குழந்தை பருவத்தில், தூர்தர்ஷனில் ஐயா அவர்கள் வாசிக்கும் செய்தியை கேட்கும் பாக்கியம் பெற்றவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.எவ்வளவு விஷயங்களை கற்று வைத்துள்ளார் என்று நினைக்கையில் ஆச்சரியமாக உள்ளது.ஐயா அவர்களை நெஞ்சார பாராட்டி வணங்குகிறேன்.💖💖🙏🙏🙏(இந்த பேட்டியை காண கிடைத்தது அதிர்ஷ்டம்)
His characterization in K.B's Vaname Ellai was phenomenal and inspiring to all. Sudum varai neruppu, Sutrum varai boomi, Poradum varai manithan Nee Manithan - Kaviperarasu
அருமை, ஆனந்தம் ஐயாவை பேட்டியில் பார்த்தேன். இன்னும் சாரிடம் இருந்து வாழ்க்கையில் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. ஐயாவின் துணைவியரையும் பார்த்திருந்தால் பாக்கியமாக இருந்திருக்கும். ஐயா, உலகம் முழுவதும் உள்ள எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு உங்கள் ஞானத்தை தொடர்ந்து வழங்குங்கள்! இந்தியா க்ளிட்ஸ் குழு, ஐயாவின் நேர்காணல் மூலம் நீங்கள் அற்புதமான வேலையைச் செய்தீர்கள்!
சூம்பியது கால் மட்டும் தான். ஆனால் வாழ்க்கையின் நீள அகல ஆழத்தை வாழ்ந்துகாட்டி என் வாழ்க்கையில் சூம்பல் இல்லை சோம்பல் இல்லை என்று இளைஞர் சமுதாயத்திற்கு என்றென்றும் ஒரு சீரிய உதாரண புருஷராய் திகழும் அய்யா ராமகிருஷ்ணன் அவரின் பேட்டியை கண்ட இன்நாள் பொன்நாள். சிந்திக்கும் திறத்தால் ஊக்கம் கைவிடாமல் வாழும் பலத்தால் இந்த சகலகலா வல்லவர் நூறிலும் இளைஞரே! வாழ்க உங்கள் பெருமை. என்றென்றும் வாழ்க! உங்களோடு பயணித்த உங்கள் மனைவியார் இறைவனின் பூரண அருட்கடாட்சம் பெற்றவர்.
Remebering Old new readers in Tamil H Ramakrishnan , Varadharajan, Ma Nanan , Kannan, Shobana ravi & in English P C Ramakrishnan , Sashi Kumar. Missing old days. Nostalgic
சிறப்பா, மிக சிறப்பா இல்லை இவைகளுக்கும் மேலான தமிழ் வார்த்தை இருந்தால் அதுவே பொருந்தும் இந்த நேர்காணலுக்கு. சுவையாகவும், சிந்திக்க வைப்பதாகவும், கேட்க கேட்க ஆர்வம் மேலோங்கி வருவதுமாக மிக அற்புதமான பதிவு. ( ஒரு சின்ன பிழை. நேர்காணலில் அல்ல. பதிவின் தலைப்பில். ஆங்கிலத்தில் Raid என போடவேண்டிய இடத்தில் Ride என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் பொருத்தமானதுவே. வரி அதிகாரிகளுக்கு எதுவும் கிடைக்காத்தால் அந்த பயணம் ஒரு மகிழ்ச்சி சவாரி என புரிந்துகொள்ளலாமே) இது போன்று இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கும் நேர்காணல்கள் தான் தேவை. வாழ்த்துக்கள். 🙏
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz ▶ bit.ly/igtamil
என் குழந்தை பருவத்தில், தூர்தர்ஷனில் ஐயா அவர்கள் வாசிக்கும் செய்தியை கேட்கும் பாக்கியம் பெற்றவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.எவ்வளவு விஷயங்களை கற்று வைத்துள்ளார் என்று நினைக்கையில் ஆச்சரியமாக உள்ளது.ஐயா அவர்களை நெஞ்சார பாராட்டி வணங்குகிறேன்.💖💖🙏🙏🙏(இந்த பேட்டியை காண கிடைத்தது அதிர்ஷ்டம்)
Great person clear voice and clear speech and straight forward thinking. Happy
Very nice to see the interview with Ramakrishnan sir......remembering the old memories in doorshan during 80s......
His characterization in K.B's Vaname Ellai was phenomenal and inspiring to all.
Sudum varai neruppu,
Sutrum varai boomi,
Poradum varai manithan
Nee Manithan
- Kaviperarasu
மிகச் சிறந்த செய்தி வாசிப்பாளர் திரு H ராமகிருஷ்ணன் அவர்கள். இவரைப் பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது.
அருமை, ஆனந்தம் ஐயாவை பேட்டியில் பார்த்தேன். இன்னும் சாரிடம் இருந்து வாழ்க்கையில் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. ஐயாவின் துணைவியரையும் பார்த்திருந்தால் பாக்கியமாக இருந்திருக்கும். ஐயா, உலகம் முழுவதும் உள்ள எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு உங்கள் ஞானத்தை தொடர்ந்து வழங்குங்கள்! இந்தியா க்ளிட்ஸ் குழு, ஐயாவின் நேர்காணல் மூலம் நீங்கள் அற்புதமான வேலையைச் செய்தீர்கள்!
அற்புதமான தமிழ் உச்சரிப்பு. விடயம் சொல் பல நாட்கள் கழித்து கேட்கிறேன். சீனு அப்பா இருந்தால் அகம் மகழிந்து இருப்பார்
வணக்கம் நன்றி ஐயா நீங்கள் சொல்லும் ஒரு விஷயம் மனதை வருடியது உச்சரிப்பு அதுவே முக்கியம்
சூம்பியது கால் மட்டும் தான்.
ஆனால் வாழ்க்கையின் நீள அகல ஆழத்தை வாழ்ந்துகாட்டி என் வாழ்க்கையில் சூம்பல் இல்லை சோம்பல் இல்லை என்று இளைஞர் சமுதாயத்திற்கு என்றென்றும் ஒரு சீரிய உதாரண புருஷராய் திகழும் அய்யா ராமகிருஷ்ணன் அவரின் பேட்டியை கண்ட இன்நாள் பொன்நாள்.
சிந்திக்கும் திறத்தால் ஊக்கம் கைவிடாமல் வாழும் பலத்தால் இந்த சகலகலா வல்லவர் நூறிலும் இளைஞரே!
வாழ்க உங்கள் பெருமை.
என்றென்றும் வாழ்க!
உங்களோடு பயணித்த உங்கள் மனைவியார் இறைவனின் பூரண அருட்கடாட்சம் பெற்றவர்.
அருமைஅய்யாவின் பேட்டியை காணும் இந்நாள் ஒருபொன்நாள்
I like his conference and appreciate his wife 's companionship
After a long back, remembering my old days...so great to see you Sir.
Remebering Old new readers in Tamil H Ramakrishnan , Varadharajan, Ma Nanan , Kannan, Shobana ravi & in English P C Ramakrishnan , Sashi Kumar. Missing old days. Nostalgic
,❤️❤️❤️😍
Great interview . Much needed for our generation
Very senior news reader and anchor also suntv news reader
Mr Ramakrishnan is a inspiration. I appreciate the interviewer for her simple ,homely grooming and language.
She herself is a popular tv news reader
சிறப்பா, மிக சிறப்பா இல்லை இவைகளுக்கும் மேலான தமிழ் வார்த்தை இருந்தால் அதுவே பொருந்தும் இந்த நேர்காணலுக்கு. சுவையாகவும், சிந்திக்க வைப்பதாகவும், கேட்க கேட்க ஆர்வம் மேலோங்கி வருவதுமாக மிக அற்புதமான பதிவு.
( ஒரு சின்ன பிழை. நேர்காணலில் அல்ல. பதிவின் தலைப்பில். ஆங்கிலத்தில் Raid என போடவேண்டிய இடத்தில் Ride என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் பொருத்தமானதுவே. வரி அதிகாரிகளுக்கு எதுவும் கிடைக்காத்தால் அந்த பயணம் ஒரு மகிழ்ச்சி சவாரி என புரிந்துகொள்ளலாமே)
இது போன்று இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கும் நேர்காணல்கள் தான் தேவை. வாழ்த்துக்கள். 🙏
Super practical man
I saw long back in saidapet music school annual day celebration.
23:00 yes true, technology changed everything.😢
When I was in t nagar i was a tenant of Sri tiruvallore parthadarathy violinist in t nagar Ramasany st
Income Tax RAID 😏 spelling mistake
As usual Arumayana interview 🖕🖕🙏🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம்
🙏
“காந்தி கொல்லப்பட்ட செய்தி”. காந்தி ஒன்னும் சும்மா சாகல்ல.
That lady leader shifted to home arrest due to heavy hot 🔥 wind in Jail.