30 ஆண்டுகள் முன்பு மகாலிங்கபுரத்தில் ஓர் அபார்ட்மெண்ட் வீட்டில் இவர்களை சந்தித்தேன்... நல்ல பண்புடன் உபசரித்து அனுப்பி வைத்தார்....உழைப்பின் மூலம் இந்த அளவு வளர்ந்திருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் மேடம்
Her husband was the chairperson of the central board of direct taxes, which is the senior most IRS rank in India. His name is Mr. Balasubramanian. I had the good privilege of meeting both of them when I was just 10 years old. She is extremely kind-hearted and positive. I still remember the conversation we had that day. Such a sweet woman! 😊
ஞானம் அம்மா அவர்களின் உடைய வீடு மிகவும் அருமையாக உள்ளது ....மிகவும் சுத்தமாக பராமரிப்பது சிறப்பு ....சேமிப்பின் அவசியத்தை கூறியது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ....பயனுள்ள பதிவு .....மேலும் ஆங்கர் அருமையாக தன்னுடைய பணியை செய்துள்ளார் ...ஒரு இடத்தையும் ஒரு பொருளையும் விடாமல் அது என்ன இது என்ன என்று கேட்டு வீடியோவை முழுமையாக ரசிக்க வைக்கிறார் ....அவருக்கு ஊதிய உயர்வு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 😊😊...நன்றி
❤❤❤❤❤❤❤❤❤அம்மா தங்களை போலவே தங்களின் வீடும் அருமை நல்ல மனம் கொண்டவர்கள் யார்என்று கேட்டால் உன் வீட்டை காட்டு பின்பு சொல்கிறேன் என்று சொல்வார்கள் ஏன் என்றால் வீட்டையே சுத்தாமாக வைக்காதவன் உள்ளத்தை எப்படி சுத்தாமாக வைப்பார்கள் என்று நன்றி அம்மா தங்களின் வீட்டை எங்களுக்கு காட்டியதுர்க்கு மிக்க நன்றி🎉🎉🎉🎉🎉❤😊
🎉❤🎉❤ வேற லெவல் ரசனை மா. இன்றைய தலைமுறையினர் காண வேண்டிய,கற்கவேண்டிய விஷயங்கள் ,அகத்தின் அழகு உங்கள் இல்லத்தில் தெரிகிறது அம்மா. வணங்குகிறேன். வாழ்க வளமுடன் அம்மா.❤❤❤❤
Shudh shudh everywhere Shudham.Chance a illa indha age ivalavu clean ah oru vitta maintain pannuvadhu impossible.Everywhere artistic look.OMG wt a wonderful lady.Ur grt Appatha 😊😍👍🙏
வர்லாம் வர்லாம்.. அதான் பாக்கியலட்சுமி ல கணேஷ் வந்துட்டன்ல.. இனி எல்லாரும், உயிரோட திரும்ப வந்து செத்து செத்து விளையாடிட்டு இருக்கலாம்.. 😂😂😂 சீரியல் future இது தான்
Half an hour ponatha therila avlo interesting a irunchu Unga home tour paka.... super appatha... wanna c u again in ethirneechal serial... cum soon appatha...😊
Wow beautiful house well maintained. Love your attitude overall. The mother and grandmother in you is shining through when you keep the house like this and wait for your loved ones. The practicality with which you spoke about the reason why CCTV is required shows your spiritual evolution. Stay healthy and stay safe. Inspiring for sure. In the future most of us will be like this away from our children and you have set an example of how to live our old age. It’s not about how much you have, it’s about how you love and live ❤
❤amma romba romba alagu ma unga veedu i m 46 i used to say namma veeta kovil mari vachukanum either small r big it is❤❤❤first time yennoda kutty bathroom window shelfla i have arranged my only daughter's kutty vayasu bommais line ahh kutty kuttyahhh shes studies her professional degree at cbe avlooo alagu unga yennam sol seyal.definitely she will kidding me 😂😂😂waiting for her arrival.love u nga amma❤❤❤
I have always admired your effortless acting. You actually live the part. Your house is beautifully decorated and kept spotlessly. One small correction I'd you do not mind. Eeya chimbu is NOT LEAD. It is Tin. Lead is Kaareeyam in Tamizh and it is poisonous. I too have Tin chombu to make sathamudu. / rasam. With best wishes and blessings. Saroja 88 years old.
Amma i love you Your heart very lovely Your house very beautiful ❤️ WELCOME 🎉 Amma This video very nice and beautiful I like your house Amma God Blessing your family members Thank you
மோட்சம் என்ற வீட்டை காட்ட முடியுமா பாட்டி🙏 கடவுள் எதற்காக படைத்தார் படைத்த கடவுளை ஆறாம் அறிவு மனிதன் அறிய வேண்டும் என்று. நீங்கள் இந்த வயதிலும் வீட்டை காண்பித்துக் கொண்டிருக்கிறீர்கள். படைத்த இறைவனை காணுங்கள் 🙏 தாங்கள் சேமித்த பணம் கார் வீடு உங்கள் கூட வரவா போகிறது சிந்தியுங்கள்🙏
@@Potter4545 கடவுள் மனிதனை படைத்தது கடவுளை அறிய கட்டிய வீட்டை அல்ல. கடவுளின் மோட்சம் வீடு என்று ஒன்று உள்ளது. நமது இறப்புக்கு பின் வீட்டை கொண்டுசெல்ல முடியுமா அப்படி முடிந்தால் எல்லோருக்கும் காண்பிக்கலாம்.🙏🙏
30 ஆண்டுகள் முன்பு மகாலிங்கபுரத்தில் ஓர் அபார்ட்மெண்ட் வீட்டில் இவர்களை சந்தித்தேன்... நல்ல பண்புடன் உபசரித்து அனுப்பி வைத்தார்....உழைப்பின் மூலம் இந்த அளவு வளர்ந்திருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் மேடம்
😂❤wowsuper 😊
Her husband was the chairperson of the central board of direct taxes, which is the senior most IRS rank in India. His name is Mr. Balasubramanian. I had the good privilege of meeting both of them when I was just 10 years old. She is extremely kind-hearted and positive. I still remember the conversation we had that day. Such a sweet woman! 😊
Me too. When I was 10, they were family friends in Bangalore.
ஞானம் அம்மா அவர்களின் உடைய வீடு மிகவும் அருமையாக உள்ளது ....மிகவும் சுத்தமாக பராமரிப்பது சிறப்பு ....சேமிப்பின் அவசியத்தை கூறியது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ....பயனுள்ள பதிவு .....மேலும் ஆங்கர் அருமையாக தன்னுடைய பணியை செய்துள்ளார் ...ஒரு இடத்தையும் ஒரு பொருளையும் விடாமல் அது என்ன இது என்ன என்று கேட்டு வீடியோவை முழுமையாக ரசிக்க வைக்கிறார் ....அவருக்கு ஊதிய உயர்வு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 😊😊...நன்றி
Very nice . Koodave panam and servant maid irukkanga panam irundal yellam seyyalam
6a6àa6a6a6a6a6
@@jayanthirajagopalan9025நீங்கள் சொல்லும் எல்லாமே பாம்பே ஞானம் அவர்களின் உழைப்பால் வந்துள்ளது.
Super
❤❤❤❤❤❤❤❤❤அம்மா தங்களை போலவே தங்களின் வீடும் அருமை நல்ல மனம் கொண்டவர்கள் யார்என்று கேட்டால் உன் வீட்டை காட்டு பின்பு சொல்கிறேன் என்று சொல்வார்கள் ஏன் என்றால் வீட்டையே சுத்தாமாக வைக்காதவன் உள்ளத்தை எப்படி சுத்தாமாக வைப்பார்கள் என்று நன்றி அம்மா தங்களின் வீட்டை எங்களுக்கு காட்டியதுர்க்கு மிக்க நன்றி🎉🎉🎉🎉🎉❤😊
I really appreciate this anchor.he is asking the right questions in an encouraging and positive way.
Hometourனாஇதுதாங்க உண்மையானஹோம்டூர்நாங்கள்நடுத்தரமான குடும்பம்ஆனாலும் ஆடம்பரமாகஇல்லை என்றாலும்இதுபோன்று ரசனையாககட்டலாம் அல்லவா
❤
Well said..
Some showing home tour..
The house is not even painted properly, very messy, and can keep on adding..
வீடு அவ்வளவு அழகா பராமரிப்பு செஞ்சி வச்சிருக்காங்க இந்த அம்மா. என்னால எல்லாம் இப்படி பன்னமுடியாது. சூப்பர் மா நீங்க🥰
பாட்டி எனக்கு உங்கள் வீடு ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு ❤❤❤❤
🎉❤🎉❤ வேற லெவல் ரசனை மா. இன்றைய தலைமுறையினர் காண வேண்டிய,கற்கவேண்டிய விஷயங்கள் ,அகத்தின் அழகு உங்கள் இல்லத்தில் தெரிகிறது அம்மா. வணங்குகிறேன். வாழ்க வளமுடன் அம்மா.❤❤❤❤
பசித்தவனுக்கு கிடைக்கும்
பழைய கஞ்சி அல்லது
கூழ் பின்பு கயிற்றுக்கட்டிலில் படுத்த உடன் வரும் தன்னை மறந்த உறக்கம் இது மட்டுமே ஆனந்தம்
Ethirneechal serial la ungala missing
அந்த அண்ணா சூப்பராக தொகுத்து வழங்கினார் வீடு சூப்பர்
Shudh shudh everywhere Shudham.Chance a illa indha age ivalavu clean ah oru vitta maintain pannuvadhu impossible.Everywhere artistic look.OMG wt a wonderful lady.Ur grt Appatha 😊😍👍🙏
But it's not permanent
She must leave his world😂😂😂😂😊wen nature calls
Yellame Alazhu ...especially your saving scheme and give importance to your maid need....salute for ur perfection and maintenance..love u amma❤
Ivalo neettana alagana veedu first time parkkeren super 👌👌👌
Etnirneechal serial ku neenga meendum vanthal nalla eirukum serial
வீடு மிக மிக அருமை பாட்டி 😍😍🥰🥰🥳🥰🥰👌👌👌👌😍😍😍🥰
எதிர்நீச்சல் சீரியலில் நீங்க திரும்ப உயிரோட வந்தா நல்லா இருக்கும்
வர்லாம் வர்லாம்.. அதான் பாக்கியலட்சுமி ல கணேஷ் வந்துட்டன்ல.. இனி எல்லாரும், உயிரோட திரும்ப வந்து செத்து செத்து விளையாடிட்டு இருக்கலாம்.. 😂😂😂
சீரியல் future இது தான்
வாழ்க்கை வாழ்வதற்கே என வாழ்ந்து வரும் mem. Super super
அருமை அம்மா! வீட்டில் லட்சுமி வாசம் செய்கிறாள்!❤
Apatha neengal all round alagu Rani😊❤
Appatha... Pleach.. Pleach... Engele thiruselvam kitte irunthu kaapathunge, ninge maas-ah oru re-entry kudunge... Pleach... Appatha.. Midile engelale
Ayyo Patti ungala patham thottu kumbidanum alago alagu I love you ❤❤❤❤
Half an hour ponatha therila avlo interesting a irunchu Unga home tour paka.... super appatha... wanna c u again in ethirneechal serial... cum soon appatha...😊
நம் உள்ளம் எப்படியோ அப்படியே நம் இல்லமும்.❤❤❤🎉🎉🎉
Ethai paarthathum manathil oru nimmathi kidaithathu
Thankyou
old and new technologie, materiel elam pathu pathu saithirukika..nala iruku and also i learn something from you maam..thank you
Paati plz careful, evanavdu vanthu aataya potra poraan seeing your home tour
House keeping than nanri sollanum
பட்டு எப்போ எதிர் நீச்சலுக்கு வருவீங்க
மிகவும் அருமயான பதிவு thank you so much 🎉🎉🎉🎉
The best n prefect Home decor..
Edhirneechal serial ah appatha varala rombave sad ah feel aagudhu
எப்படி வந்தது பணம்? வேலையாட்களும் நிறைய. அப்புறம் வீடு சுத்தமாக இருப்பதில் என்ன அதிசயம்?
Amazing women at this age 🎉. 👏
@galatta tamil... Idhu madiri home tour videos podunga
Yennaku yenga ammachiya ipdi sowgariyama valndhu parkka mudiyala.. but ungala yennoda ammai madhiri than pakuren... needudi valga...
சிரிக்கவும் செஞ்சுது சிந்திக்கவும் செஞ்சது
Superma enga irukeenga
Very much motivating to my house clean always and to plan accordingly.
She is right. Bathroom can be decorated as well
This madam Husband India level officer in central government Retired.
Amma dining table chair name yandha placeil vangiyathu solunga pleace nanum vanganam
சுத்தம் அழகான வீடு
Wow beautiful house well maintained. Love your attitude overall. The mother and grandmother in you is shining through when you keep the house like this and wait for your loved ones. The practicality with which you spoke about the reason why CCTV is required shows your spiritual evolution. Stay healthy and stay safe. Inspiring for sure. In the future most of us will be like this away from our children and you have set an example of how to live our old age. It’s not about how much you have, it’s about how you love and live ❤
Such a beautiful house.. inspiring
தங்கபஸ்பம் தின்னவனும்மண்ணுக்குள்ளகம்மங்களிதின்னவனும்மண்ணுக்குள்😅காசுபேசுதுபா
Another way of telling is pallu irukavqn pakoda sapduran 😂
உண்மைதான்.கூந்தல் உள்ளவர் அள்ளி முடிகிறார்.கலைஞர் சொன்னதுபோல் அவரவர்களுக்கு அவரவர் உயரம் தெரிந்து செயல்படுவதுதான் நலம்.இவர்வீட்டைப்பார்த்து நாமும் அதுபோல் கட்டவேண்டும் என்று நினைத்தால் நம்மை படுபாதாளத்தில் அந்த ஆசை தள்ளிவிடும்.
@@thulasiram9803அவரவர் யோக்யதைக்கு தகுந்தாற்போல் வாழ்வில் அனைத்தும் அமைகிறது.
Entha mami than purushanoda valthathai vida Delhi Ganesh nu wife va nadichathu than jasthi
Unga bathroom vera level😂😂🎉🎉😂😂
பெட்ரூம் கேமரா தனியா வாழற வயசானவங்களுக்கு முக்யம். வாணிஜெயராம் அவர்களின் மரணம். அவர் என்ன ஸ்ரமப்பட்டு எதனால் இறந்தார் என்பது தெரியவில்லை.
❤amma romba romba alagu ma unga veedu i m 46 i used to say namma veeta kovil mari vachukanum either small r big it is❤❤❤first time yennoda kutty bathroom window shelfla i have arranged my only daughter's kutty vayasu bommais line ahh kutty kuttyahhh shes studies her professional degree at cbe avlooo alagu unga yennam sol seyal.definitely she will kidding me 😂😂😂waiting for her arrival.love u nga amma❤❤❤
Azhagana veedu... Sema...
Ethir neechal pattammal back climax
அருமை அருமை சூப்பர் அம்மா 🎉🎉❤❤❤❤❤❤
Bombay Igyanam ungal veedu padu super nd ideal too
Wishing you God's grace and blessings.
Best home tour ...never seen before like this ....
Who s ur interior decorator pls mention.
Mam you are an intelligent, organized, artistic person !! Big fan of your acting so far and now became for your life approaches too!
Mazha penjA vettu kulla thanni varuma mam
Very knowledgeable person n a true philanthrophist - Maha periyava saranam🙏🙏
பெட்ரூமெல்லாம் கேமரா வச்சு என்ன சூட்டிங் பண்ண போறாங்களா 😭
Madam , your name history?? Y BOMBAY GNANAM.???
அற்புதம்
5 - S......
சிறப்பு
டை அடிங்க தலைக்கு உதட்டு மச்சத்திற் கு நான்அடிமை ஐ லவ் பாம்பே ஞானம் ஏனிவே என் ஊரு பெரியவா உங்கள் உடன்இருக்றார்
I have always admired your effortless acting. You actually live the part. Your house is beautifully decorated and kept spotlessly.
One small correction I'd you do not mind.
Eeya chimbu is NOT LEAD. It is Tin. Lead is Kaareeyam in Tamizh and it is poisonous. I too have Tin chombu to make sathamudu. / rasam.
With best wishes and blessings.
Saroja 88 years old.
In Google ஈயம் in English mentioned as Lead. Utter confusion
Her whole house is excellent due to the cooperation of her entire family. So also with her servants good work
Amma i love you
Your heart very lovely
Your house very beautiful ❤️
WELCOME 🎉 Amma
This video very nice and beautiful
I like your house Amma
God Blessing your family members
Thank you
அப்பத்தா திரும்பவும் வந்துட்டாங்க! குணசேகரா உன் ஜோலி முடிஞ்சதுப்பா 😂😂😂
I am missing you pattu
Superooo super. What’s your fridge name and capacity. I would like buy.
Enathu garvam thottu vittu😮😮😮😮😮😮😮😮 super mom 😮
மாசம் ரெண்டு சவரன் பவுன் தங்க பஸ்பம் சாப்பிடுவார் ....செம காமெடி ஞானம்
இந்த வீடு எந்த ஏரியாவில் உள்ளது
Handsoff to you ..... Such an inspiration❤
Wi-Fi illana onnummmm paanamudiyathuuuu, CCTV
இந்த வீடு எந்த இடத்தில் உள்ளது
Dream house.... simply superb ❤
Affluence , assistance from helpers and an understanding family evokes style and luxury. It is evident in her.
Super ma .I like your way of speaking and voice..so spontaneous..
Madam namaste 🙏 your speech your looks your way of talking is superb 👌 👏 👍 your 🏠 is marvelous 😀 🎉❤❤❤❤❤❤❤
Super super Bombay gyanam Amma
The besttttt maintenance...wow..amazing mam ❤❤❤
Great madam, hats off 🎉you are truly a living example to all working women,I regret not having met someone like you during my earlier younger days
சந்தன கட்டையை எழைக்கிற மாதிரி தங்கத்தை இழை ப்பாங்கன்னு கற்பனை பண்ணிக்கிட்டாங்க.
Paati neenga marithu ponaal enga poai seruvinganu yosithu paarthingala., Jesus coming soon.
Very nice home.where is it?
Where is this house? Mumbai or chennai?
Beautiful home. I really liked her energy, interest and enthusiasm in making a house into a home.
Very Inspiring
Super neat house
You are a good presenter brother
Anchor, plz let her talk... Don't jump in between
Very neet anger very nice all information should useful to yengers saving in old age
மோட்சம் என்ற வீட்டை காட்ட முடியுமா பாட்டி🙏 கடவுள் எதற்காக படைத்தார் படைத்த கடவுளை ஆறாம் அறிவு மனிதன் அறிய வேண்டும் என்று. நீங்கள் இந்த வயதிலும் வீட்டை காண்பித்துக் கொண்டிருக்கிறீர்கள். படைத்த இறைவனை காணுங்கள் 🙏 தாங்கள் சேமித்த பணம் கார் வீடு உங்கள் கூட வரவா போகிறது சிந்தியுங்கள்🙏
Apo en ena pandra unoda veeda yarakachu kuduthutu sanyasam poiru😂😂
@@Potter4545 கடவுள் மனிதனை படைத்தது கடவுளை அறிய கட்டிய வீட்டை அல்ல. கடவுளின் மோட்சம் வீடு என்று ஒன்று உள்ளது. நமது இறப்புக்கு பின் வீட்டை கொண்டுசெல்ல முடியுமா அப்படி முடிந்தால் எல்லோருக்கும் காண்பிக்கலாம்.🙏🙏
Old is gold❤
Where is it actually in Chennai?
Why in india dont hv all tea cups ??? All imported only from others country
Are you coming back in ethirneechal?
Amma, we learned a lot of information about house maintenance. Thank u mom
Exactly seeing my siddhi.vinayalar after many many days