Naan Aanaiyittal Tamil Movie | MGR | TMS | Vaali | MSV | Movies l 1966 | Bicstol.

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2022
  • Naan Aanaiyittal Tamil Movie | MGR | TMS | Vaali | MSV | Movies l 1966 | Bicstol.
    MGR is a member of a notorious robber gang,but he is there purely to bring about a change in the gang and to mend its ways.Nambiar a member of the gang commits a murder for which MGR gets framed. To escape punishment for a crime that he does not commit, MGR dons a disguise and starts staying in a rich mans house passing as his long last son,which he truly is. Manohar a manager of the rich man tries to unmask MGR,while Nambiar who got MGR framed for the murder is also after him. How MGR thwarts the evil attempts of both Nambiar and Manohar,how the gang members mend their ways and how MGR returns to his parents is unfolded in this movie.
    Other Channel Video Link Subscribe the Channel :
    1: • Video
    Subscribe To our Channel :: bit.ly/3FxbfaU
    Bicstol is a Full Entertainment channel. We bring you lot of oldest to latest movies, movie scenes, interesting scenes, comedies, master class scenes and many more. Stay tuned with us to get more entertainment.
  • Розваги

КОМЕНТАРІ • 68

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Рік тому +28

    இந்தப்படத்தை பதிவு செய்ததற்கு நன்றி தலைவர் படம் சூப்பர் பாடல்களும் மிகவும் இனிமையானவை

  • @hildaalphonse2239
    @hildaalphonse2239 Рік тому +11

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்... எவ்வளவு நாட்கள் தேடிக் கிட்டு இருந்தேன்..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 18 днів тому +5

    அருமையான எம்ஜிஆர்அப்பாப்படம்! நானும் இப்பதான் பாக்கிறேன் ❤❤❤❤

  • @malolanp5771
    @malolanp5771 Місяць тому +6

    எனக்கு மிகவும் பிடித்த தலைவர் ✌️ படம் 🙏 மிகவும் நன்றி 🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 18 днів тому +4

    அருமையாயிருக்கு !எம்ஜிஆர்அப்பா அழகு ❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 18 днів тому +4

    அருமையானப்படம் !எம்ஜிஆர்அப்பா சரோசித்தி அழகு ! ❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 18 днів тому +6

    கொடுக்ககொடுக்கின்பம்பிறக்குமே பாட்டு வர்லயே ❤❤❤

    • @nirajtkka3917
      @nirajtkka3917 18 днів тому

      @@helenpoornima5126 படத்தில் இந்த பாடல் இல்லை

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +12

    #ப்ரோ.தெய்வத்தாய் படம்.அஃப்ளோர்ட் செய்யுங்கள் பிளீஸ்"🙏

  • @user-ed5ri1jl1e
    @user-ed5ri1jl1e 20 днів тому +4

    Super padam ❤

  • @user-lz7bn4wy7t
    @user-lz7bn4wy7t 13 днів тому +1

    Rombanaal edirpartha,padam,manythanksHappy

  • @NagarajM-iu5cg
    @NagarajM-iu5cg Місяць тому +3

    THANKS ;VERY KIND OF U ; THANKS THANKS THANKS SATHIYA MOVIES M G R IN KAVIYA PADAKKALAI DOUNLOUD SEITHU ELLORUTAIYA ANBURKKU AALAKUMPADI KETHKKOLKIREN . THANKS THANKS THANKS 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 Рік тому +8

    Thalaivar aanaiyittar naadanthu kondu irukkirathu...

  • @vellingirikuppu1995
    @vellingirikuppu1995 14 днів тому +1

    அன்பு தலைவரின் அழகும் அற்புதமான நடிப்பை மிகவும் நேசிக்கும் அன்புஉள்ளம்நான்...

  • @sowmiyalekshmi3794
    @sowmiyalekshmi3794 Рік тому +8

    After long time this movie seeing.Thank u

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +8

    08.45.Am
    #தலைவரின் சிறந்த கொள்கையை வெளிப்படுத்திய திரைப்படம்.
    இனிய பாடல்களும்.எத்தனை முறை பார்த்தாலும் தகும்"👍🔥

  • @helenpoornima5126
    @helenpoornima5126 18 днів тому +2

    அப்பாவ திட்டாதீங்கம்மா !சித்தி அப்பா நல்லவர் ❤❤❤

  • @haridasa7281
    @haridasa7281 Рік тому +5

    MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga 🙏

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Рік тому +4

    நீண்ட கால தேடல் இந்த படம் மிக்க நன்றி ப்ரோ 💞🙏

  • @kanthimathigovender9031
    @kanthimathigovender9031 Рік тому +4

    Thank youtube for uploading this movie 🎬

  • @ravinbothayannallathambi6936
    @ravinbothayannallathambi6936 8 днів тому

    One of the best films of MGR
    Good story,class acting by all,great songs,still it is a surprise that film did not do well

  • @vandanang5725
    @vandanang5725 Рік тому +3

    Marvelous🌹🌹🌹movie🍿🎥spectacular🌷🌷🌷story👏🌷 delightful🌻🌻 acting💜👑🙏 by 💜mgr 🌼sir 🌸HIS 🎬 films contains 💜right morals💜kindness 🌸 patience 🌼 harmony 🌻sympathy 🌹❤Love❤ all as a package📦 from any movie🍿🎥thanks❤🌹🙏 for🌻 the🙏💜🌻 movie🍿🎥 upload💜 🌹🌻🌼🌸💜

  • @user-qm9bc1pn7q
    @user-qm9bc1pn7q Рік тому +10

    தலைவரின் நடிப்பு அருமை படத்தின் அனைத்து பாடல்களும் அருமை காமெடி சண்டைகள் நிறைந்த சூப்பர் படம்

  • @muthumani7790
    @muthumani7790 Рік тому +17

    நீண்ட நாள் எதிர்பார்த்த திரைபடம். பதிவேற்றிய தற்கு மிக்க நன்றி🙏💕

  • @muthumbigil2320
    @muthumbigil2320 13 днів тому

    Super Padam

  • @amaandeebamaan6629
    @amaandeebamaan6629 Рік тому +5

    Mgr always I ♥️

  • @savijayakumar3457
    @savijayakumar3457 Рік тому +5

    Super title music

  • @parvathamsundaresan4372
    @parvathamsundaresan4372 Рік тому +5

    Super movie

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +6

    MGR🌱MSV🎸

  • @saminathan5859
    @saminathan5859 Рік тому +7

    மக்கள்திலகத்தின்வெற்றிக்காவியம்சூப்பர்ஹிட் "நான் ஆணையிட்டால்!'' 7.11.22/0.30AM❤️🎭🎅🤗🔫🗡️👍💯💜♦️🎈🌷💞🎯💘💋🌹❤️

  • @sankaricat
    @sankaricat Рік тому +4

    MGR = GOD OF TAMIL PEOPLE

  • @beardraskal9207
    @beardraskal9207 Рік тому +6

    Thanks for uploading

  • @usharajini6814
    @usharajini6814 Рік тому +8

    What a magnetic action of our superstar....mgr....his face expression is so cute...lovely movie....fighting with one hand is something marvales......

  • @mbalubaby4575
    @mbalubaby4575 Рік тому +7

    எப்பா இந்த படத்தை தேடி தேடி ஓய்ந்து விட்டேன். இந்த படம் ரிலீஸ் அப்ப பார்த்தது. நன்றி. நன்றி.

  • @suri.superravi7728
    @suri.superravi7728 Рік тому +4

    Super super super superb picture

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 18 днів тому +1

    Songs by great Late Alangkodi Somu and Vaali.

  • @samdevaraj1841
    @samdevaraj1841 Рік тому +1

    Leave aside the story and the reality; mgr was the biggest entertainer! Thanks.

  • @saraswati1245
    @saraswati1245 Рік тому +1

    Super movie always there is lessons for people to guidelines.Im mgr fan from those days.super thalaiva

  • @subramanianharikar9166
    @subramanianharikar9166 Рік тому +3

    Upload kavalkaran, kakkan en kadhan I am not gettin these movies

  • @rangarajan9504
    @rangarajan9504 18 днів тому

    சூப்பர் படம்❤ பதிவிட்டதற்க்கு நன்றிகள்பல

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk Рік тому +4

    A very much expected film, coming immediately after Anbe Vaa, belied all expectations and flopped. However the songs and music redeemed the film to some extent.

    • @sushealkumarmonica4776
      @sushealkumarmonica4776 Рік тому

      Naan Aanaiyittal cannot be termed as flop but an average movie. Kanavan Therthiruvizha and Kadal Vaganam are really flop but even these movies did not end in loss. That is MGR Minimum Guarantor Ramachandran.

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 Рік тому +6

    No man can challenge with mgr bro

  • @dhineshramani308
    @dhineshramani308 Рік тому +2

    Alamana karuthu thalaiver shamuka sinthanai arumai

  • @VincentJayapaul
    @VincentJayapaul 14 днів тому

    Oh,i, tried several times,but, today is,a, golden,day,, please continue your efforts,, please, install,,kavalkaran, movie,, thank you,, accept my regards,i, don't have Tamil font.

  • @haridasa7281
    @haridasa7281 Рік тому +2

    Makkal thilakathin Daivathai Kannan en kathalan kavalkkaran Anbeva Ninaithathe mudippavan entra padangal upload pannuga

  • @user-ff3vz3ul8z
    @user-ff3vz3ul8z 16 днів тому

    சத்யா முவீஸ் படம் என்றாலே கருத்துக்கள் பாடல்கள் இசை எல்லாம் நிறைந்தது
    வெளியிட்டதற்கு
    நன்றி
    இவ்வன்
    து.விஜயகுமார்
    10/07/2024

  • @helenpoornima5126
    @helenpoornima5126 18 днів тому +1

    இதிலேயாவது அந்தப்பாட்டு வருமா?

  • @prakashr.3544
    @prakashr.3544 10 днів тому

    ரிக் ஷா காரன் காவல்காரன் பதிவு செய்யவும் 🎉

  • @palanisaamyn1748
    @palanisaamyn1748 18 днів тому

    பச்சைவிளக்கு இதேபோல்பதியிர்க்கும்செய்யவும்

  • @SupramaniSupramani-tk1kd
    @SupramaniSupramani-tk1kd Місяць тому +1

  • @parvathamsundaresan4372
    @parvathamsundaresan4372 11 днів тому

    Upload kavalkaran movie

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Рік тому +2

    2 song thalivaruku poruthamana varigal Ahala maram 💯👌🌹🙏🌹

  • @sreesai7801
    @sreesai7801 10 днів тому

    இன்றய அரசியல்நடப்புகள்கொண்ட கொள்கைபிடிப்புள்ள புரட்சிதலைவர் எம்ஜிஆர்ஐயாவின் தத்துவபடம் நாளையமக்கள்முதல்வர் இபிஎஸ்ஐயாவாழ்க வெள்க அஇஅதிமுக

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 Рік тому +2

    தெய்வத்தாய், ரிக்ஷாக்காரன் படங்கள் வெளியிடவும்

  • @muthumani7790
    @muthumani7790 Рік тому +2

    இதே போல் நடிகர்திலகத்தின் தெய்வப் பிறவி திரை படத்தையும் தயவுசெய்து🙏💕 பதிவு செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டு க் கொள்கிறேன் 🙏💕

  • @user-jm4io4ty3i
    @user-jm4io4ty3i 16 днів тому

    இப்படிபடத்தைபார்த்ததுநால்தான்நல்லவர்கலாகவாழ்தொம்இப்பபடம்பார்த்தால்ரவுடிகலாத்தான்இருப்பார்கல்

  • @joonjoon4186
    @joonjoon4186 Рік тому +2

    Super Good movie Super

  • @nirajtkka3917
    @nirajtkka3917 18 днів тому +1

    அருமையான படம் இப்படம் சில மாறுதல் செய்யபட்டு தேவர் மகன் படம் வந்தது.எம் ஜி ஆர் நம்பியார் ஒ ஏ கே தேவர் பாத்திரத்தில் கமல் நாசர் சிவாஜி நடித்தனர்.இந்தப்படம் 15 நாள் இடைவெளியில் அன்பே வா முகராசி படம் வந்ததால் வெற்றி பாதிக்கபட்டது

  • @beardraskal9207
    @beardraskal9207 Рік тому +3

    Beautiful kr vijaya and saroja devi

  • @SABAKI992
    @SABAKI992 Місяць тому +1

    1:10:00/1:15:50/1:16:14 அய்யோ அப்பா ஒரு பெரிய பஸ்சையே (சரோஜாதேவி) ஒரு சின்ன ஜீப் (கே.ஆர்.விஜயா) ஒரே மோதலில் கவுத்துவிட்டார்.

  • @prakashr.3544
    @prakashr.3544 10 днів тому

    பதிவேற்றம் செய்ததற்கு நன்றி