annamitta kai mgr full movie | அன்னமிட்டகை

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 195

  • @santal1103
    @santal1103 2 роки тому +30

    இந்த படத்தில் ஒரு கடவுளே பார்த்தேன் என்ன அழகு என்ன தத்துவம் எப்படிப்பட்ட தேவலோக மகான் எம்ஜிஆர் அவர்கள் இனி ஏதையா இது போல ஒரு பிறப்பு 1987ஆம் ஆண்டு இருண்டு போன இந்த உலகம் இன்று வரை ஒளி பெறவில்லே

  • @haridasa7281
    @haridasa7281 3 роки тому +18

    MGR the one and only super star ⭐🙏🙏🙏

  • @isharalakmal6647
    @isharalakmal6647 3 роки тому +8

    We love Mgr and jayalalitha cm. Super Jodi. From Bahrain Sri Lanka jameela.

    • @sweet-b6p
      @sweet-b6p 2 роки тому

      Not Jeyalalitha she is the fold MGR suicide She is Arrogant

  • @haridasa7281
    @haridasa7281 2 роки тому +7

    MGR thalaivarakkina padangalil ithum onnu Nalla arumayana padam

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 роки тому +20

    ஒன்னொன்னா ஒன்னொன்னா சொல்லு சொல்லு பாடலுக்கு முன். இருவரும் பேசும் வசனம் உனர்ச்சி மிக்க காதலை வெளிபடுத்துகிறது..........

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 роки тому +7

    புரட்சித்தலைவர் தி.மு.க.வில் இருந்த போது வெளிவந்த கடைசி படம். பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று வெளியான அவரின் கடைசி கருப்பு வெள்ளை திரைபடம்.
    இந்த படம் வெளியாகி 25 தினங்களுக்கு பிறகு கட்சியை விட்டு நீக்கபட்டார். அப்பொழுது ரசிகர்களிடையே நடந்த பிரளயத்தில் இந்த படத்தின் வெற்றி சற்று பாதிக்கப்பட்டது. ஆனால் கிராமபுறங்களில் வழக்கம் போல வெற்றிகரமாக ஓடியது. இதன் பின் வெளிவந்த இதயவீண மாபெரும் வெற்றி பெற்றது. ஜெயலலிதா புரட்சித் தலைவருடன் நடித்த கடைசி படத்துக்கு முன் வந்த படம்.
    படத்தில் தன் தாயாரான பண்டரிபாயை நம்பியார் குருடி என்பார். அதற்கு புரட்சித்தலைவர் கண்பார்வை அற்றவர் என்பார். எந்த ஒருவரும் மனசஞ்சலம் அடைய கூடாது என்பதில் கவனமாக இருந்தார் மக்கள் திலகம்.

  • @shanthakumari2156
    @shanthakumari2156 3 роки тому +21

    எத்தணை பேர் தலைவர் மாதிரி பெற்றோரு க்கு ம.ரியாதை தராங்க.

  • @shivappachikkanna9844
    @shivappachikkanna9844 4 роки тому +9

    MG. Rachandhran talivar. Jallita. Barati. Pandribai inyndunaditta padam super 👌👌👌👌

  • @shanthakumari2156
    @shanthakumari2156 3 роки тому +8

    சூப்பர் படம் பாடல் கள் சூப்பர்

  • @satheeshkumar-rk9or
    @satheeshkumar-rk9or 3 роки тому +12

    சின்ன வயசுல பாத்த படம். நல்ல கலகலப்பாக இருக்கிறார். 03/06/2021

  • @saminathan5859
    @saminathan5859 2 роки тому +3

    அருமையான செண்டிமென்ட் மூவி "அன்னமிட்டகை!''8.6.22/11.25இரவு❤️🤗🎅🎭🗡️👍💯💜♦️💋💞🎈🎯💘🌹❤️

  • @dhanasinghjoseph968
    @dhanasinghjoseph968 2 роки тому +9

    மனிதரில் புனிதர். புரிந்தவன் மனிதன். Where you are?

  • @popularbuhari5348
    @popularbuhari5348 9 місяців тому +2

    Movie sema. tx director

  • @eraniyanm645
    @eraniyanm645 4 роки тому +15

    நல்ல படம் இனிய பாடல்கள் ஆனால் படம்தான் அந்த காலத்தில் ஓடவில்லை

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +13

    PURACHITH TALAIVAR M G R
    PURACHITH TALAIVI INAITHU NADITHA
    ANNAMITTA KAI
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    19 08 2020

  • @pandaramm4340
    @pandaramm4340 3 роки тому +5

    Villain nambiyar the great actor thalaivarodu nadipathil permai vazha puratchi thalaver

  • @satrawadamuniswamyramadoss457
    @satrawadamuniswamyramadoss457 2 роки тому +5

    புரட்சி நடிகர் படம் அப்போ ஒரு மாதம் ஓடினால் போதும். தயாப்பாளர் லாபம் அடைவர்.

  • @pownraj8468
    @pownraj8468 5 років тому +13

    எம். ஜி. ஆர். நடித்து வெளி வந்த கடைசி கறுப்பு வெள்ளை படம். வாலியின் பாடல்கள், கே. வி. மகாதேவன் இசை சூப்பர் ஹிட்.

  • @udayakumariudaya3050
    @udayakumariudaya3050 2 роки тому +10

    Jaya ma mgr jodi vera level

  • @marahadhamr1388
    @marahadhamr1388 2 роки тому +3

    Namadhu Idhaya❤️ Theyvam Thiru, M, G, R. Avargal 🙏💐

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 роки тому +7

    வாத்தியார் படம் அருமையோ அருமை

  • @jamesbones007
    @jamesbones007 2 роки тому +3

    சூப்பர் வாத்தியாரே

  • @MoSj1967
    @MoSj1967 7 днів тому

    Love his💕beautiful silent smile✍️✍️his amazing song Rita 😍😍😍😍

  • @ellamathysinnathaby3729
    @ellamathysinnathaby3729 5 років тому +18

    aIways weIcome to this movie LoveIy heart touching oId songs mgr JayaIaIitha great from singaporean✌👌👏👏👏👏🌹🌹🌱🌱🌺🌺

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +4

    PURACHITH TALAIVAR M G R
    PURACHITH TALAIVI
    INAITHU NADITHA
    ANNAMITTA KAI
    THIRAIP PADAM SUPPER O SUPPER
    MY FAVOURITE FILM
    03 01 2021

  • @fandamansour4221
    @fandamansour4221 8 років тому +25

    அருமையான பாடம் எனகு மிகவும் பிடிக்கும்

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 роки тому +10

    எம்ஜிஆர் பாரதி பாடல் சூப்பர்....

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 4 роки тому

      Your comment itself a criminal waste.

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 4 роки тому

      @@padmanarasimhan9600 criminal jayalalitha. Entru court solliyachu. Ungal time waste.....

    • @AshokSingh-em9ic
      @AshokSingh-em9ic 4 роки тому +1

      Super movi nalla padalgal 😍😍😍😍😍

    • @pmoorthy3884
      @pmoorthy3884 6 місяців тому

      ❤❤❤❤❤❤
      ​@@SamadSamad-vl5qr

  • @sumathisumathimani9608
    @sumathisumathimani9608 3 роки тому +40

    16 வயதினிலே 17 பிள்ளையம்மா அருமையான பாடல்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +1

    அன்னமிட்டகை புரட்சித்தலைவர்
    புரட்சித் தலைவி புகழ் வாழ்க

  • @sweet-b6p
    @sweet-b6p 2 роки тому +8

    TMS voice very sweet and handsome for MGR

  • @MurugeshanA-t9r
    @MurugeshanA-t9r 8 днів тому

    மக்கள் திலகம் புரட்சித்தலைவர் மக்கள் தலைவர் எட்டாவது வள்ளழ் மனிதனின் கடைசி தெய்வப்பிறப்பு

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 3 роки тому +6

    Super movie 👌👌👌

  • @sinthanaisirpichannel1380
    @sinthanaisirpichannel1380 3 роки тому +4

    Super😍😍😍😍😍😍😍😍😍😍

  • @manjunju5726
    @manjunju5726 4 роки тому +5

    Super Jodi. Thanks manju

  • @gunasekaranannur2513
    @gunasekaranannur2513 4 роки тому +6

    Good film I like so much

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 4 роки тому +7

    ராமச்சந்திரா புரடெக்ஷ்சன்ஸ் அன்னமிட்டகை புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் நடித்தபடம் பாடல்கள் வாலிப கவிஞர் வாலி இசை கே.வி.மாகாதேவன் இயக்கம் து. விஜயகுமார் சென்னை 07/11/2020

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 4 роки тому +6

    இப்படம் 1966 -67 ல் எடுக்கப்பட்டு பின்பு எம்.ஜி.ஆர் சுடப்பட்டு, படம் நின்று போய், அவர் குணமாகி, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி, படம் 1971 ல் வெளிவந்தது! படத்தின் தொடக்கத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் குரல்வளம் தெளிவாக இருக்கும். போகப்போக குரல் மற்றும் முகம் ஹேர் ஸ்டைல் மாற்றம் வேறுபடும்!

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 4 роки тому +9

    Here I am requesting and remembering this old is gold full Tamil movie title is Annamittakai casting mgr and jayalitha and mnnambair and vkramasamy and pandarabai and orther music director kvm filim director mkrishnan Nair.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому +4

    PURACHITH TALAIVAR M G R
    PURACHITH TALAIVI INAITHU NADITHA
    ANNAMITTA KAI
    THIRAIP PADAM SUPPER
    EANAKKU VIRUPPAMANA PADAM
    03 08 2021

  • @jbeetamil5881
    @jbeetamil5881 Рік тому +1

    டாக்டர் தான் சூப்பர்...❤

  • @haridasa7281
    @haridasa7281 2 роки тому +3

    MGR the great one and only super star avarudeya arumayana padam 🙏

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 4 роки тому +11

    Thannudaiya pillai seiuum thavarai mannithu manithanakkum onely one god Amma embathi vilakkum kaviyam. Super film, intha padam mgr avargal sudapaduvatharkku munbu arambikkapattu pinbu edukkapatta padam.

  • @jaleelabanu7647
    @jaleelabanu7647 3 роки тому +6

    Mgr is great

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 4 роки тому +9

    Engalukku life kodutha annamittakai, MGR,

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +6

    Once more again and again I am reminding you again and again I wanted to watch this Super hit movie title is annamita kai casting Super star and makkal thilayagam mgramachandran and kalaichelvi jayalitha and mnnambair and rs manogar and vkramasamy and Nagesh and orther here I am reminding you again and again I wanted to watch this Super hit movie for your conceren I wanted to watch this particular old is old full Tamil movie filim director pneelakandan.

  • @chandrasamuel1395
    @chandrasamuel1395 3 роки тому +5

    05-04-2021.SUPER MOVIE.

  • @james-bond-007
    @james-bond-007 2 роки тому +4

    MGR is matinee idol of TN

  • @anjalirathinasamy
    @anjalirathinasamy 3 роки тому +3

    Thanks much

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +10

    Here I am reminding you again and again I wanted to watch this old is gold full Tamil movie title is annamita kai casting mgr and kalaichelvi jayalitha and mnnambair and Nagesh and vkramasamy and orther realley torching in my loveing heart for your conceren I wanted to see this movie for view this movie filim director mvkrishanan Nair.

  • @mathivananministers
    @mathivananministers 2 роки тому +1

    super mgr & jeya amma

  • @prakashrao8077
    @prakashrao8077 3 роки тому +2

    Excellent catchy songs. Bharathi and MGR only movie maybe. Undue delay in making of the film maybe the last B/W film of MGR Om Shanti

    • @padmanabhanvaidisvaran5563
      @padmanabhanvaidisvaran5563 3 роки тому

      நாடோடி படத்தில் பாரதி உண்டு.

    • @prakashrao8077
      @prakashrao8077 3 роки тому

      Padmanabhan Vaidisvaran mikka Nandri. Nal Vazhthukal. Naan Tamizhlil type seyya katrukollavillai.

  • @ellamathysinnathaby3729
    @ellamathysinnathaby3729 5 років тому +6

    Nice movie ✌👌🕺💃

  • @malathys7992
    @malathys7992 Рік тому +1

    Thangathalaivan angal ethaya theivam mgr ❤😂😅😊

  • @kalai7506
    @kalai7506 7 років тому +24

    அருமையான படம். ..
    😍😍😍😍😍

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 3 роки тому +4

    Here I am reminding you 4, month ago and 4, month ago and 7, month ago and 9, month ago plse I wanted to watch this old is gold full tamil movie title is annamitta kai music director is msv filim director mkrishnan Nair.

    • @vnavin3541
      @vnavin3541 3 роки тому

      Music...K V. Mahadevan

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +6

    I remembering this old movie from 1972 realley torching Tamil movie in my little hearts cast makkal thilayagam mgr and kalaichelvi jayalitha madam director m Krishnan.

  • @கிருஷ்ணன்வாசுதேவன்

    இங்கு குறிப்பிட்டுள்ள தகவல் தவறு M.G.R.அவர்கள் M.R. ராதா அவர்களால் சுடபடும் முன் பின் என வந்த படம் காவல்காரன் அப்படத்தில் தெளிவாக தெரியும் சுடுவதற்கு முன் நல்ல குரலும் சுட்டபின் குரல் வேறுபாடும் த்ரியும்

  • @muralidharanmurali8963
    @muralidharanmurali8963 4 роки тому +9

    Bharat Ratna Dr MGR the god sent godly human being filled with only one thing. That is to help the needy people either rich or poor. You can't find this attachment for the poor in any other person in india as a whole. An ordinary person from a very poor family came from island nation to Tamil Nadu in search of livelihood. His mother 'love, blessings and hardwork took him to the top beuriocrat. A good actor. Editor, director. Renowned politician implemented various programmes for the poor masses.eapecially the midday meal scheme acclaimed by PM late smt Indira Gandhi and also by other parts of the world. All his hard earned money was donated to the charity for the poor. The achievements are never-ending. Long live the name of purakshi Thalaivar kodaivallal ratthathin rattham eleyargalin tholan moondreluthin Mannan Bharat Ratna Dr MGR. From: Muraldharan Bangalore-78 ISRO layout Karnataka state Mobile no 8792502029

  • @pichaipillai4801
    @pichaipillai4801 4 роки тому +5

    16/11/2020 / திங்கள்கிழமை.

  • @SelvankSelvank-y4z
    @SelvankSelvank-y4z 2 місяці тому +1

    Mgr actor so nice

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 роки тому +10

    இந்த படத்தில் ஒரு ஆனந்த காட்சி ஜெயலலிதா எம்ஜிஆர் என்று தெரியாமல் அம்மாவிடம் அவருக்கு ஏற்பட்ட காதலை சொல்லுவார் .திரும்பி பார்தால் அது எம்ஜிஆர். வெட்கத்தால் முகம் சிவந்து ஓடுவார் அருமை..

    • @kuppandmk6509
      @kuppandmk6509 3 роки тому +1

      படம் வெளிவந்த ஆண்டு நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது இந்த படத்தை பார்த்தேன் மிகவும் அருமை பாடல்கள் எல்லாம் இனிமை 22.6.21

  • @MoSj1967
    @MoSj1967 7 днів тому

    He’s wards so cute 🌹he’s’film🌹are best 🌹🇱🇰

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 4 роки тому +6

    Here I am requesting and remembering this old is gold song title is pathinaru vaitheniealah Sind bye the great legend madam psusila padaalakkam vaali great Amma kalaichelvi jayalitha admk padam annamitta kai music director kvm filim director mkrishnan Nair.

  • @haridasa7281
    @haridasa7281 2 роки тому +12

    First scene was taken before makkal thilakame was shot how sweet was MGR s voice before he was shot

  • @renganathannr1504
    @renganathannr1504 3 роки тому +6

    Super stunt scene MG R

  • @selvaraju5078
    @selvaraju5078 4 роки тому +9

    Early part of the movie shot before he was shot..can see his voice clear.

  • @sivakumargurukkal1349
    @sivakumargurukkal1349 3 роки тому +3

    Super movie)))))))!

  • @ellamathysinnathaby3729
    @ellamathysinnathaby3729 5 років тому +10

    ✌👏👏👌👌

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 5 років тому +7

    PURACHITH TALAIVAR
    PURACHITH TALAIVI
    INAITHU NADITHA
    ANNAMITTA KAI
    THIRAIP PADAM SUPPER O SUPPER

  • @premnazeer3948
    @premnazeer3948 6 років тому +11

    நல்ல படம்

  • @sundararajank8215
    @sundararajank8215 5 років тому +8

    Etu mathri oru padamum varadu super

  • @k.subramanian3779
    @k.subramanian3779 Рік тому +1

    Anbee vaa full movie

  • @SelvarajSelvaraj-rq8hl
    @SelvarajSelvaraj-rq8hl 9 днів тому

    Naan10 vayasil padam parten enakku 60 Vayathakiradu MGR rasigan

  • @KRISHNA-gi4so
    @KRISHNA-gi4so 4 роки тому +5

    nice moves

  • @SriniVasan-cm8wi
    @SriniVasan-cm8wi 4 роки тому +3

    க்ஷ
    லைஃப்

  • @vcreations4170
    @vcreations4170 2 роки тому +2

    2k kids🖖

  • @venkraje
    @venkraje 6 років тому +8

    annamitta kai : kai pakkuvam...

  • @n.muralidhar9060
    @n.muralidhar9060 Рік тому +1

    What could be the reason behind this shooting. M. R. Radha is a brute

  • @ushapalani3121
    @ushapalani3121 3 роки тому +3

    1.6.2021

  • @FathimaAmeen-t5k
    @FathimaAmeen-t5k Рік тому +1

    Good 1:59:06

  • @neelakandanperiyasamy7026
    @neelakandanperiyasamy7026 4 роки тому +5

    15 04 2020.

  • @sinivasang3778
    @sinivasang3778 3 роки тому +2

    Ithu entha padathoda remake

  • @sridharan8571
    @sridharan8571 Рік тому +1

    Unique voice TMS

  • @jbeetamil5881
    @jbeetamil5881 Рік тому +1

    எதிரிகள் கண்ணுல படவே கூடாது.... ~ நான் உங்க பொடதிக்கு பின்னாடி தான் நிக்கிறேன் ஓவர் ஓவர்

  • @icekarthiicekarthi9093
    @icekarthiicekarthi9093 7 років тому +5

    super movie

  • @sivakumarkumar2652
    @sivakumarkumar2652 6 років тому +5

    Nice

  • @babuperinchery8160
    @babuperinchery8160 2 роки тому +2

    The Hindi movie titled NAMARAK HARAM, starring Rajesh Khanna and Amitabh Bachchan was , somewhat, remake of this movie...

  • @aslamaslam1647
    @aslamaslam1647 4 роки тому +3

    Thalaivarra eppaum sattappadi

  • @syedyusuf7892
    @syedyusuf7892 4 роки тому +17

    அம்மா இருந்தபோது இருந்த ADMKஇப்ப காணவில்லை

  • @sikunasangucreation4152
    @sikunasangucreation4152 Рік тому +1

    2:40:50

  • @RaviRavi-ov8is
    @RaviRavi-ov8is 8 років тому +5

    super

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 4 роки тому +5

    40varusam kastatha thavara vera ethaume anubavikatha Nan original 100 varusam nala valnthey avenda

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 4 роки тому

      Sindhu. Enna kasappana pechu. Sollalame ennidam......

  • @kkarthiga1
    @kkarthiga1 5 років тому +16

    This movie released on 1972. MGR’s age was 55 and Jeyalalitha’s age was 24. Almost 30 years different. But they don’t look like.

    • @shaikdavood4491
      @shaikdavood4491 4 роки тому

      Xxxx xx

    • @shaikdavood4491
      @shaikdavood4491 4 роки тому +1

      P

    • @shaikdavood4491
      @shaikdavood4491 4 роки тому

      I9o

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 4 роки тому +5

      ஏம்மா கார்த்திகா. எம்ஜிஆருக்கு 55, வயசுன்னு உனக்கு இப்பத்தான் தெரியுமா. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதா வயது 16, தான் அந்த படம் தமிழ் திரையயே ஆட்டி வைத்த படம் .ஆட்டி வைத்த ஜோடி .

    • @jyotigaikwad6101
      @jyotigaikwad6101 4 роки тому

      @@shaikdavood4491 a\TV

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 2 роки тому +1

    மக்கள்திலகம்தோல்விபடங்களில்இதுவும்ஒன்று.

  • @kasilingamkasi2491
    @kasilingamkasi2491 3 роки тому +2

    BH.
    .

  • @tamilkaka671
    @tamilkaka671 5 років тому +5

    Kajin.m 17/09/2019...

  • @varnikashrivenkatesan3802
    @varnikashrivenkatesan3802 3 роки тому +2

    தமிழ்.படம்.தனே.பார்த்தீங்க.பிறகு.ஏன்.ஆங்கிலத்தில்.கருத்து

  • @shanmugamp5080
    @shanmugamp5080 2 роки тому +2

    Hi

  • @muralikarthu5171
    @muralikarthu5171 4 роки тому +1

    Grm

  • @mathurimathuri1730
    @mathurimathuri1730 5 років тому +5

    Mathuri today happy Deep a value