Ulagam Sutrum Valiban (1973) | Full Movie | M. G. Ramachandran | Manjula | (Full HD)

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2020
  • For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidTalkies
    For more such films check out this curated playlist - bit.ly/PopularFilmCollections
    A genius scientist is abducted and his twin brother attempts to rescue him.
    Director M. G. Ramachandran
    Writer R. M. Veerappan, S. K. T. Sami, Ve. Lakshmanan
    Producer M. G. Ramachandran, R. M. Veerappan
    Cast M. G. Ramachandran , Manjula, Latha, Nambiar
    Music Director M. S. Viswanathan
    Cinematographer V. Ramamoorthy
    Editor M. Umanath
    Check out our other special curated playlists below
    Super hits of 80's Tamil Cinema - bit.ly/EightiesRewind
    Super hits of 90's Tamil Cinema - bit.ly/NinetiesRewind
    Special Super Hits of Tamil Cinema - bit.ly/SuperhitFilmCollections
    All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeEvergreenHits
    Black and White Film Collections - bit.ly/BnWClassics
    Follow Pyramid Talkies in here as well for more movie contents
    bit.ly/PyramidonFB
    In Association with Divo
    / divomovies​
    / divomovies​

КОМЕНТАРІ • 177

  • @spiritselvam7045
    @spiritselvam7045 2 роки тому +17

    இன்று தான் இந்த படம் பார்க்க முடிந்தது என்னால் இதற்க்கு முன்பு ஒரு சில கட்டம் மட்டுமே அறியாத வயதில் பார்த்து இருக்கேன் கோவில் திருவிழாக்களில் உலகம் பாட்டு ஒலிக்கும் அது பற்றி மற்றவர்கள் சொல்லி கேட்டு இருக்கேன் ஆனால் இன்று தான் பார்க்க முடிந்தது பல வருடங்கள் உருண்டு ஓடிவிட்டது ஆனால் எல்லா பாட்டும் கேட்டு இருக்கேன் அதிகமாக அதுவும் பார்த்தது கூட இல்ல

  • @saminathan5859
    @saminathan5859 Рік тому +9

    பலஆண்டுகள்கடந்தாலும்இப்படத்தில்நடித்தவர்கள்இன்றுஉயிரோடுஇல்லாவிட்டாலும்மீண்டும்மீண்டும்பார்க்கதோன்றும்புரட்சிதலைவரின்சூப்பர்வெற்றிக்காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்!''25.8.22/1.15Am மீண்டும் ரசித்து பார்த்த நாள் 03.04.23/0
    .25அதிகாலை🇾🇪❤️🎭🎅🤗🔫🗡️💀👍💯💜♦️🎈💞💘🎯💋🌹❤️

    • @user-ul2qs9xv9z
      @user-ul2qs9xv9z Рік тому +1

      Ss

    • @pugalpugal7579
      @pugalpugal7579 3 місяці тому

      ❤ நான் பார்த்துக்கொண்டே இருக்கேன் இப்போ தான்

    • @saminathan5859
      @saminathan5859 3 місяці тому +1

      @@pugalpugal7579 நல்லது நன்றி!🌹❤️

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 роки тому +31

    வணக்கம் 🙏எந்த காலத்துக்கும் பொருந்தும் அற்புதமான படைப்பை தலைவர் அன்றே கொடுத்து என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் சூப்பர் படம் மிக்க நன்றி!

  • @fufugigfuggi1209
    @fufugigfuggi1209 Рік тому +4

    Super Exallant movies

  • @grsekarsekar7479
    @grsekarsekar7479 Рік тому +10

    மறைந்தும் மறையாமல் வாழும் வாழம் ஒரே மனிதன்

  • @moorthymoorthy8538
    @moorthymoorthy8538 Рік тому +6

    காலத்தால் அழியாத காவியம். பொக்கிஷம்.

  • @pugalpugal7579
    @pugalpugal7579 3 місяці тому +1

    ❤ தலைவர் அசோகன் நடிப்பு மிகவும் அழகு

  • @muthukumarkumar782
    @muthukumarkumar782 2 роки тому +11

    தலைவர் பிரமாண்ட படம் Super ❤️

  • @user-qm9bc1pn7q
    @user-qm9bc1pn7q 3 роки тому +20

    200 நாட்களுக்கு மேல் ஓடியபடம் super 23.03.2021

    • @alaansoor2605
      @alaansoor2605 3 роки тому +2

      சென்னை கமலா தியேட்டரில் எதிர்ப்புகளையும் கடந்து ஒரு ஆண்டு ஓடிய சினிமா

  • @ganesans2842
    @ganesans2842 3 роки тому +20

    என்றும் ஏழைகளின் தலைவன் எங்கள் பொன் மன செல்வன் புகழ் ஓங்குக.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 роки тому +22

    தலைவருக்கு நிகர் தலைவர் மட்டுமே காவியம் படைத்த சரித்திர நாயகனின் புகழ் வாழ்க படமும் பாடல்களும் தலைவரின் நடிப்பும் செம்ம

  • @kokhowlong
    @kokhowlong 3 місяці тому

    ❤❤நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்❤❤

  • @pugalpugal7579
    @pugalpugal7579 3 місяці тому

    ❤ ஒளிப்பதிவு இசை உலக தரம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +5

    1973 M.G.R. MOVIE.

  • @shiyaminyshiyami1305
    @shiyaminyshiyami1305 2 роки тому +29

    இப் படம் எத்தனை தடவை பார்த்தாலும் மிக அருமையாக உள்ளது.

    • @RajaRaja-qm3en
      @RajaRaja-qm3en Рік тому

      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @RajaRaja-qm3en
      @RajaRaja-qm3en Рік тому

      Ppppppppp

    • @RanganathanRanga-oo9pt
      @RanganathanRanga-oo9pt 11 місяців тому

      ​@@RajaRaja-qm3en❤8❤
      F 6o6

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 Рік тому +15

    புரட்சித் தலைவரின் மிகப் பிரம்மாண்டமான வெற்றி படம்

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 2 роки тому +7

    Mgr sir, கதை க்கு மட்டும் முக்கியம் கொடுக்காமல் திரைக்கதை க்கு அதிக முக்கியத்துவம் தர னால தான் எல்லா படமும் வெற்றி பெற்றது

  • @balakrisnan1976
    @balakrisnan1976 3 роки тому +13

    நான்100முறைபார்தபாடம்

  • @MGRNews-kj6uo
    @MGRNews-kj6uo 2 роки тому +5

    வாழ்க புரட்சித் தலைவர் புகழ்

  • @vijayakumarinadi443
    @vijayakumarinadi443 2 роки тому +16

    ஒவ்வொரு முறை பார்த்தாலும் புதிய படம் பார்ப்பது போன்ற ஒரு அனுபவம் தலைவர் எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத தேன் இன்பம் 😍😍😍😍😍

  • @selvakumarr9500
    @selvakumarr9500 2 роки тому +26

    பல வெற்றிப் படங்களில் நடித்த தலைவர் MGR அவர்கள் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாமல் மக்களுக்காக வாழ்ந்த மகான் .

  • @muthurajan2649
    @muthurajan2649 3 роки тому +18

    வல்லவரும்.நல்லவரும் உழைப்பாளர்களும் உயர்வது உறுதி

    • @ACommon-ri5tr
      @ACommon-ri5tr 11 місяців тому +1

      🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚

  • @sunithajee3881
    @sunithajee3881 2 роки тому +27

    MGR nge… very smart looking even at old age
    His movies are very much entertaining … excellent music..We miss you sir🙏

  • @vajravele9060
    @vajravele9060 Рік тому +3

    வாழும் கடவுள் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் அவர்கள்

  • @pugalpugal7579
    @pugalpugal7579 3 місяці тому

    ❤தலைவர் சண்டை உலக தரம்

  • @hameedmohideen4939
    @hameedmohideen4939 Рік тому +1

    உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டல் பிரிண்ட் பதிவு போடுங்கள்

  • @kalpanasuji7999
    @kalpanasuji7999 10 місяців тому +3

    ரிக்க்ஷாகாரன் அப்லோடு பன்னுங்க pls....❤

  • @rvinothsimbu2654
    @rvinothsimbu2654 Рік тому +1

    Thalaivar mass admk

  • @sarvans4666
    @sarvans4666 Рік тому +2

    Super movie ❤❤❤

  • @veerasamys1361
    @veerasamys1361 Рік тому

    My fav movie. Ippo irukka youngstarsku kooda pidikkum ore movie ithu than 🎉

  • @ayyadurai7218
    @ayyadurai7218 9 місяців тому +7

    நானும் 100 முறை க்கு மேல் பார்த்து இருக்கிறேன்....❤❤❤

    • @pugalpugal7579
      @pugalpugal7579 3 місяці тому

      ❤ நான் 50 முறை மேல்

    • @VediK-or4rz
      @VediK-or4rz 3 місяці тому

      ​@@pugalpugal7579❤❤😊¹😊❤

    • @VediK-or4rz
      @VediK-or4rz 3 місяці тому +2

      😊

  • @ayyadurai7218
    @ayyadurai7218 9 місяців тому +1

    புரட்சித்தலைவர் அவர்களின் காவியபடைப்பு...
    எம்ஜிஆர் பிக்சர்ஸ்...
    மூன்றும் முக்கணிகள்...❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dineshsundar3540
    @dineshsundar3540 Рік тому +1

    தலைவர் மாஸ்

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 роки тому +9

    எம் ஜி ஆர் மனிதருள் மாணிக்கம்

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 Рік тому +7

    No one can make such a film like Ulagam Sutrum Valiban hereafter with fantastic story, song, music , direction ..etc. MGR has proved in 1973 itself that he is the evergreen hero of Tamil cinema. Hope no alternate opinion for my comment.

    • @ganesanrm2234
      @ganesanrm2234 Рік тому +1

      Mgr style

    • @lpkan1451
      @lpkan1451 Рік тому

      Only *Sri Lankan born MGR can do it ! A grand success in Tamil film Industry

  • @RameshKumar-kv9qz
    @RameshKumar-kv9qz 2 роки тому +28

    Digital print இருந்தால் பதிவு இடும்படி கேட்டுகொள்கிறேன்

  • @madheskm1551
    @madheskm1551 Рік тому +1

    Mgr god

  • @b.gajendran1020
    @b.gajendran1020 3 роки тому +19

    உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை . Print Super.

  • @ganesanrm2234
    @ganesanrm2234 Рік тому +1

    I approved man ganeshvisal in world Mr mrs by ganeshvisal

  • @gobi2134
    @gobi2134 Рік тому +8

    உலகம் முழுவதும் சினிமா துறையில் உள்ள எவராலேயும் இது போல ஒரு தெய்வ படைப்பை கனவில் கூட தர முடியாது நான் இதை சினிமா என்று சொல்ல மாட்டேன் ஒரு தெய்வீக படைப்பு ஒரு முறைதான் இந்த படைப்பு தேவலோக இறைவன் எம்ஜிஆர் அவர்கள் நடித்த நடிப்பு இருக்கே அது ஒரு இறைவனின் நடிப்பு அதை மனித பிறப்பு தொட கூட முடியாது ஆண்டவனே எங்கே இவ்வுலகத்தை சொக்க வைத்து தேவலோகத்தையே பூவுலகிற்கு கொண்டு வந்து காட்டிய இறை பகவான் எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே ஆண்டவனே எங்கள் ஆன்மாவில் அச்சடிக்க பட்ட எங்கள் ஆண்டவர் எம்ஜிஆர் என்ற எங்கள் இயேசு பிரானை நாங்கள் காண்போமா ஒரு நாள்

    • @ayyadurai7218
      @ayyadurai7218 9 місяців тому

      அருமையாக உள்ளது உங்கள் பதிவு.... புரட்சித்தலைவர் நாமம் வாழ்க...

    • @muniyandi-hk4de
      @muniyandi-hk4de 9 місяців тому

      ,

    • @muniyandi-hk4de
      @muniyandi-hk4de 9 місяців тому

      ""

  • @muruganvel3797
    @muruganvel3797 Рік тому +1

    Super movei

  • @rameshnaidu6121
    @rameshnaidu6121 3 роки тому +5

    MGR is grate

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 роки тому +7

    Super move super mgr

  • @ascok889
    @ascok889 2 роки тому +1

    ஆணழகன் எம்ஜிஆர் லதா மஞ்சுளா சந்திரகலா சூப்பர்

  • @msrkcini24chanal62
    @msrkcini24chanal62 2 роки тому +4

    I am watching the movie 10.10.2021

  • @kaajel6277
    @kaajel6277 2 роки тому +4

    No way!!!!!! My dad was in this film omg!!!!!! My dads name is ravindaran narayanasamy pls believe me it's for real I promise he was in this movie when he was young

  • @mohammedmoomin7345
    @mohammedmoomin7345 3 роки тому +15

    I have seen This film More then 50 times in the Theatre

    • @pandianvedachalam6598
      @pandianvedachalam6598 3 роки тому +2

      I’ve seen this movie countless time; could be more than 100 times.

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 роки тому +43

    லட்சத்தில் ஒரு படம் இப்படி ஒரு படம் எடுக்க முடியாது எவராலும் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு நிகர் அவர் மட்டுமே 🌷💐🙏🇮🇳🕉️

    • @durairaj613
      @durairaj613 2 роки тому +2

      Ooooo

    • @bigbossman7020
      @bigbossman7020 2 роки тому

      Ettanai murai paarthalum salikatha mega blockbuster padam....oru kuraiyum illatha 3 hour padam... .
      viru virupaana kathai ottam..Muthu muthana paadalgal.....entha idathilum padam thoive irukathu...ellam amsangalum ulla padam....ellathukum mela #MGR# endru moondru eluthin kaantham than ippadathin maaberum Vetri pera seithathu...yeppa MGR alagu, avar uduthura udaigal ellam arumaim MGR pol entha nadigarum ithuvarai alaga udithiyathe illai....
      #Ulagam# #Sutrum# #Vaaliban#
      🤙🤙👍👍👍❤️❤️❤️

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 2 роки тому +3

      @@bigbossman7020 நூற்றுக்கு நூறு உண்மை ப்ரோ நன்றி மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள்

    • @bigbossman7020
      @bigbossman7020 2 роки тому

      @@mayeeravikumar6822 no mention bro...❤️👍

    • @sundart2392
      @sundart2392 Рік тому +3

      இன்றைய ஆயிரம் ஷங்கர்...அன்றைய ஒரே ஒரு மக்கள் திலகம்

  • @shashankmanchester4402
    @shashankmanchester4402 6 місяців тому

    MGR Valzhga, MGR Pugal valzhga

  • @VeluVelu-mu4cr
    @VeluVelu-mu4cr Рік тому +1

    PURACHI THALIVER PUGAL VALKA VALRGA

  • @antonyantony4113
    @antonyantony4113 Місяць тому

    all.ways.supar

  • @rameshnaidu6121
    @rameshnaidu6121 3 роки тому +6

    MGR 💪💪💪

  • @santal1103
    @santal1103 3 роки тому +18

    கடவுள் எம்ஜிஆர் எடுத்த படம் எத்தனே கோடி அழகு இறைவா உன் முகத்தில் இறையருளே நீ எப்படி இயக்கினாய் இந்த படத்தை இது மாதுரி ஒரு படத்தை இதற்க்கு முன் எவன் கொடுத்தான் இனி எவன் கொடுக்க போறான் ஆண்டவனே நீ தொட்டதெல்லாம் ஜெயம் மண்ணுலக விண்ணுலக சொர்க்கமே சொர்க்கத்திலும் உன் ஆட்சி பிரமாதம் இறைவா

  • @ajithkumar_2000
    @ajithkumar_2000 3 роки тому +13

    Kavalkaaran (1967) M.G.R, Jayalalitha, Nambiar, Nagesh Full Movie Please 🙏

  • @rajboy9818
    @rajboy9818 2 роки тому +15

    I am from Malaysia.I was in the Merdeka Stadium where MGR met his fans.He came down from the podium and greeted the fans sitting on the grass turf in simple dhoti,He stayed in Federal Hotel the first five star hotel in KL.As Janaki Amma and a few others were vegetarians food was cooked separately through the help of B.S.Narayanan brother of actor Ravichandran..Most of the bungalow scenes in Singapore and Hong Kong were arranged by Shaw Brothers who were the sole distributors of the film in Malaysia and singapore.A new theatre Sentul Cinema was inaugrated by the PM was built to screen the movie in addition to three other theatres in KL.It ran to packed houses for two months a record here.

  • @Bala-md6gc
    @Bala-md6gc Рік тому

    I watch many time ulagam sutrim valiban this movie is fantastic

  • @vicky-im8be
    @vicky-im8be 3 роки тому +5

    MGR the real hero of TN...
    karunanithi la chumma... politics kaga MGR saavuku aprm intha aala valathutanga jalra podravanga

  • @ranimuthu7993
    @ranimuthu7993 3 роки тому +7

    Arumai super arumai

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 2 роки тому +3

    இதுதான் டைரக்டர் கதையை இவர்கள் கூட நிரைய மக்கள் வேலை செய்து படைத்த படைப்பு ஆனால் வாய் அசைபவன் நல்லவன்

  • @user-ze1dl3ij5w
    @user-ze1dl3ij5w 6 місяців тому

    Mgr mukaalam arinthavar avar oru theerkatharsi

  • @skm3620
    @skm3620 2 роки тому +1

    My loop

  • @aruljothi5077
    @aruljothi5077 Рік тому

    Unmai nermai ulaippu
    There is God
    That is MGR

  • @suseesudhan3187
    @suseesudhan3187 8 місяців тому

    Old is gold ✨️ 💛 👌

  • @murugeswarinagappan8534
    @murugeswarinagappan8534 3 роки тому +6

    Makal thalagam mGR super star Tamil natula ant nategaum Ella our kataval

  • @selvetejas-dc3tc
    @selvetejas-dc3tc 9 місяців тому

    It is a great c.m Tamil nadu

  • @raphaelsensei3641
    @raphaelsensei3641 Рік тому +1

    Super songs...

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 Рік тому +12

    எம் ஜி ஆர் மட்டுமே தமிழ்நாட்டின் சிறந்த முதல் அமைச்சர்

  • @vijay22ful
    @vijay22ful 3 роки тому +5

    Listen MSV MUSIC IN CLIMAX SCATING FIGHT SCENE, MARVELOUS IMAGINATION

  • @duraipandi934
    @duraipandi934 2 роки тому +2

    Out standing moves

  • @unnikrishnang5300
    @unnikrishnang5300 3 роки тому +4

    Super hit evergreen film

  • @user-ve3lu3mm7f
    @user-ve3lu3mm7f Рік тому +1

    😅

  • @ramn5143
    @ramn5143 3 роки тому +9

    MANNADHIMANNAN MAKKALTHILAGAM PURATCHITHALIVER
    😎 MGR 🙏

  • @ranimuthu7993
    @ranimuthu7993 2 роки тому +3

    👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏

  • @mytanusdrawing9257
    @mytanusdrawing9257 11 місяців тому

    Temple god please place

  • @dpk3536
    @dpk3536 3 роки тому +18

    நினைத்ததை முடிப்பவன் படத்தை அப்லோட் பண்ணுங்க ப்ளீஸ்

  • @pragadeesh2004
    @pragadeesh2004 2 роки тому +1

    டவுன்லோட்

  • @rudrarudra4292
    @rudrarudra4292 Рік тому +1

    Anne va film please upload

  • @jayarambalasubramanian9013
    @jayarambalasubramanian9013 Рік тому +1

    Later stage in this film copied and reproduced as Vishwaroopam by kamal

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 3 роки тому +10

    Number one movie in MGR life

  • @muruganbarurmuruganbarur7114

    MGR the Legent...

  • @sarvans4666
    @sarvans4666 Рік тому

    I like movie ❤❤

  • @lingarajraj1195
    @lingarajraj1195 Рік тому

    Veryvery.super.flim

  • @hotelsenthur8816
    @hotelsenthur8816 Рік тому +1

    Thalapathi Matt tan MGR rasigan

  • @Ragulram11
    @Ragulram11 3 роки тому +9

    Deiva thaai pl

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Рік тому

    Thalivaruku Niger thaliver 💯👍🌹vazga valarga daivathin pogaz 🌹koodial oruvar ahgilathil oruvar vazga valarga thaliver pogaz thanks 💯💯💯💯💯👍🌹🙏🙏🙏🙏🌹

  • @selvamkumar8062
    @selvamkumar8062 Рік тому

    Super movie

  • @ThankappanTnt-ir5im
    @ThankappanTnt-ir5im Рік тому

    Feel

  • @moorthymoorthy8538
    @moorthymoorthy8538 Рік тому +1

    Super super super super super super super super super super super super super super super

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 роки тому +4

    Except spb song all other songs are honey - This copy is not fuul fit please some one upload full size copy Do not post a half cope If you post, post the entire scene

  • @Ramappa-lf6fk
    @Ramappa-lf6fk 10 місяців тому

    Essa

  • @babukathir533
    @babukathir533 Рік тому

    1975 this film was releasrd

  • @VinayagamG-ds6mx
    @VinayagamG-ds6mx Рік тому

    7

  • @selvaselva682
    @selvaselva682 Рік тому

    P

  • @user-re8ce6nm1r
    @user-re8ce6nm1r 3 місяці тому

    .

  • @shanmughamramanagounder5558
    @shanmughamramanagounder5558 10 місяців тому

    👏💪👍👌🙏🌱🌸💐

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 8 місяців тому

    15:28 தனியா போனா 4th gender😂

  • @VinayagamG-ds6mx
    @VinayagamG-ds6mx Рік тому

    99

  • @rajaesakki204
    @rajaesakki204 Рік тому

    3:44

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 3 роки тому +6

    7:49 Mr. Murugan ஆ அல்லது
    Dr. Murugan ஆ?😂

  • @sineshsinesh845
    @sineshsinesh845 2 роки тому +1

    461025