Thirudathe Full Movie HD | M. G. Ramachandran | B. Saroja Devi | M. N. Nambiar

Поділитися
Вставка
  • Опубліковано 5 гру 2022
  • Thirudathe (transl. Do Not Steal) is a 1961 Indian Tamil-language drama film directed by P. Neelakantan. A remake of the Hindi film Pocket Maar (1956), it stars M. G. Ramachandran, B. Saroja Devi and M. N. Nambiar. The film, produced by V. Arunachalam, had musical score by S. M. Subbaiah Naidu and was released on 23 March 1961. Thirudathe ran 100 days in theatres. The film was remade in Kannada as Manassakshi (1968).

КОМЕНТАРІ • 47

  • @azadkader2359
    @azadkader2359 5 місяців тому +5

    திருடர்கள் திருந்தவேண்டும் என்று தன்னையே கொடுத்து நடித்த சிறந்த பாடம்..வாழ்க?எம்ஜிஆர் புகழ்!!

  • @Govindaraj8167
    @Govindaraj8167 Рік тому +9

    25 வருடம் கழித்து
    2-2-2023 ல் மீண்டும் பார்க்கிறேன்

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9b 24 дні тому

    என்னருகே நீ இருந்தால் இயற்கையால் சூழலுவதே
    உன்னருகேநான் இருந்தால்
    உலகம் எல்லாம் மாருவதே
    இந்த பாடல் இனிமையிலும் இனிமை நிறைந்த பாடல்.
    வாழ்த்துக்கள்.!

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Рік тому +4

    " திருடாதே "
    வாழ்த்துக்கள்.! 🙏
    இது கருப்பு வெள்ளைப் படம்
    இந்த படம் பெரிய வெற்றியைப் பெற்ற படம். அந்த காலகட்டத்தில் இந்த படம் நல்ல வசூல் பெற்று தந்தது.
    நூறு நாள் நிறைய சினிமா அரங்கில் ஓடியது.
    நான் இந்த படம் பெங்களூரில் உள்ள தமிழர்கள் வாழும் நகரில் இந்த படம் போட்ட போது எனக்கு 12 வயது இருக்கும் அப்பொழுது எனது தந்தை இந்த படத்திற்கு கூட்டிக்கொண்டு போன் நாடகம் வருகிறது.‌ இப்பொழுது இந்த படம் பார்த்துக் விட்டு பழைய நினைவுகள் வந்து போனது.‌ அந்த காலத்தில் தாய் தந்தை இருந்த போது பார்த்து ரசித்து படம் திருடாதே.
    இந்த படத்தில் எம்ஜிஆர் ஒரு திருடன்.

  • @RBANU
    @RBANU 6 місяців тому +3

    அருமையான படம், அற்புதமான நடிப்பு, இனிமையான பாடல்கள்.அனைத்தும் அற்புதம்.

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Рік тому +4

    " திருடாதே "
    வாழ்த்துக்கள்.!
    இந்த படம் ஒரு இருபது வருடங்கள் கழித்து மீண்டும் பார்க்க வந்த போது மனதுக்குள் ஒரு மனநிம்மதி கிடைக்கிறது.
    வாழ்த்துக்கள்.! 🙏
    இந்த பாடத்தில் எம்ஜிஆர் ஒரு திருடன்.
    ஒரு குடும்பம் இருக்கும் என்று நினைக்கவில்லை
    ஐயோ .!
    சரோஜாதேவி அண்ணன் தான் அந்த ராஜூ.
    ராஜூக்கு ஒரு குடும்பத்தில் ஒரு தங்கையும் மனைவி பிள்ளை உண்டு.
    மாமா மாமா மக்கு மாமா..!
    பாடல்கள் எல்லாம் அருமையிலும் அருமை.
    வாழ்த்துக்கள்.! 🙏

  • @user-yp6ck7qd2w
    @user-yp6ck7qd2w 6 місяців тому +2

    MGR s best movie. New heroes of nowadays will not touch like this subject. One of a golden movie

    • @mayanm7105
      @mayanm7105 4 місяці тому

      Pls do not compare newheroes here. The word hero solely belong to olden era, Mgr and Sivaji, Gemini, Nageswara rao etc etc.. new ones are dancers, temporary scene makers

  • @mayanm7105
    @mayanm7105 4 місяці тому

    TMS Voice in song 'Thirudaathe' lives until every era of mankind !!! untouchables MGR and himself.

  • @kprajan5113
    @kprajan5113 7 місяців тому +2

    Thiru MGR Anna is the great and evergreen and always best.Vazhka thalaivar pugal.🙏🌹🙏

  • @andal1880
    @andal1880 Рік тому +24

    Intha. Movieye. Yarrellam 2023la. Pakuringa. Oru. Like podunga

  • @gobi2134
    @gobi2134 Рік тому +7

    ஒரு உத்தம உயர்ந்த கடவுள் நடித்த படம் உலகத்துக்கே மாபெரும் தத்துவத்தை எடுத்து சொன்ன படம் எம்ஜிஆர் என்ற தேவலோக இறைவா நீர் வாழீர் பகவானே

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9b 25 днів тому

    திருடாதே .!
    இந்த படம் மிகப் மிக பிடித்தமான படம்.
    எம் ஜி ஆர்
    நடிப்பு மிகவும் அருமையாக நடித்த சிறந்த படம் திருடாதே.!
    எம்ஜிஆர்
    ஒருவர் இடம் திருடிய பணத்தால் அந்த குடும்பம் தலைவன் நெஞ்சிவழி வந்து பணம் திருட்டு போனது நினைத்து நெஞ்சிவழி வந்து இறந்து போகிறார்.
    இறந்து போனவர்
    மனைவி மகள் நடுந்தெவில தள்ளப்படுகிறார்கள்.அந்த அம்மா ரயில் வரும் வழியில் போய் ஊயிர்‌விட தீர்மானித்துவிட்டார். எம்ஜிஆர் காப்பாற்றி‌
    ஒரு விட்டில் குடி வைத்தார்.
    2500 ருபாய் ஒப்படைத்து அம்மா தங்கை யிடம் உண்மை கூறினார் ஐயோ என் அண்ணன் உயிரோடு இப்ப இல்லையா?
    என்னால்தான் உங்கள் குடும்பம் அழிந்து போனது என்னை மன்னிக்கவும் என்றார்.

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 10 місяців тому +2

    This I think is MGR's best film. After Nadodi Mannan

  • @mayandiperiasamy8291
    @mayandiperiasamy8291 4 місяці тому

    குறிப்பாக இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் மிக இளமையாகத் தோன்றி நம்மை சந்தோஷப்படுத்துகிறார், அவர் வாழ்க!

  • @nagarajanpperumaal4171
    @nagarajanpperumaal4171 8 місяців тому +1

    Well different flim of MGR climax arumai

  • @ramsjollychat6455
    @ramsjollychat6455 4 місяці тому

    அற்புதமான படம் 🎉

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Рік тому +3

    Super 👌👍 Movie Anna 👌👍👏🙏

  • @chandragopalan3966
    @chandragopalan3966 11 місяців тому +2

    Excellent movie

  • @v.s.velsamivel5514
    @v.s.velsamivel5514 Рік тому +5

    மனம் திருந்த மனநிறைவான பாடம்

  • @drchandru4529
    @drchandru4529 Рік тому +3

    Thirudatha MGR movie story born by Pattukottai Kalyanasundaram poet songs of """👸🎼🎼🎼🎼Thirudatha papa thirudatha

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam Рік тому +7

    MY BEST MOVIE I USED TO SEE MANY MANY TIMES

  • @vandanang5725
    @vandanang5725 Рік тому +5

    Excellent💯👍👏 movie🍿🎥 all MGR Sir👌🙏💜 🍿🎥movies will be marvellous with🌼 good👍 story👌 and 💜🌸valuable morals, that's why we love❤❤❤ you MGR Sir👌🙏💜

  • @MarichamyRamalingam-ze5ie
    @MarichamyRamalingam-ze5ie 2 місяці тому

    தமிழ்நாட்டின் நிகரற்றதவைவர் தெய்வமாகி தமிழ்நாட்டை காப்பார்

  • @musicmate793
    @musicmate793 6 місяців тому

    அருமை 👌❤😊

  • @padminirangaswamy1683
    @padminirangaswamy1683 4 місяці тому

    👌🏻👍🏻

  • @rocki9567
    @rocki9567 Рік тому +2

    வெட்கம் வருதே ஆம்பளை கற்கும் வெட்கம் வருமா 😍😌👌

  • @satrawadamuniswamyramadoss457
    @satrawadamuniswamyramadoss457 Рік тому +1

    Fight in torch light is frightening and big hi light

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 Рік тому +23

    என்னா படம்டா சாமி மக்கள் திலகம் மக்கள் திலகம் தான் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் தான் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர்

  • @user-ff3vz3ul8z
    @user-ff3vz3ul8z 29 днів тому

    10/06/2024/து.வி

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 9 місяців тому +2

    Mgr super

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 4 місяці тому

    13/02/2024

  • @andal1880
    @andal1880 Рік тому +1

    1:17:08 😢😢😢😢😢

  • @SanmugamABalan
    @SanmugamABalan 3 місяці тому

    .

  • @user-sl3kv1xy1k
    @user-sl3kv1xy1k 6 місяців тому

    😅

  • @AASUSID
    @AASUSID Рік тому +5

    🤗🙏