2ல் செவ்வாய் என்ன செய்யும்?

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 23

  • @Chandrababu-fd7ke
    @Chandrababu-fd7ke 2 місяці тому +1

    மிக்க நன்றிகள் ஐயா எனது தம்பிமகனுக்கு மிதுன லக்னம் கடகத்தில் செவ்வாய் பகவான் எப்படி ஐயா இருக்கும் தங்களின் மேலான பார்வைக்கு வைத்துள்ளேன் இவனுக்கு அரசு வேலை கிடைக்குமா ஐயா வணக்கம்

  • @தேர்வீரன்
    @தேர்வீரன் 3 місяці тому +3

    தாங்கள் சொல்லியவற்றிலேயே
    இந்த தகவலே முற்றிலும் நிதர்சனமான உண்மை... நன்றி.

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 3 місяці тому +3

    உண்மை. விருச்சிகலக்னம் 2ல் செவ்வாய் குரு வுடன். அதிகம் பேசாதவர்

  • @kirubabalaraman5949
    @kirubabalaraman5949 3 місяці тому +1

    வணக்கம் ஐயா பிரம்ம யோகம் பற்றி கூறவும்

  • @deepaks2273
    @deepaks2273 3 місяці тому +2

    Super excellent 10000000000%, நீங்க தான் கரெக்டா சொல்லி இருக்கீங்க

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 3 місяці тому

    மீனலக்கணம் வர்கோத்தமம்
    மே செவ்வாய் ஆட்சி
    பரணி 2(.சுக்கிர சாரம்)
    செவ்வாய் வீடு+ செவ்வாய்+சுக்கிர சாரம்
    அம்சத்தில் புதன் வீடு.
    இது ஒருபக்கம்
    ஆட்சி செவ்வாய்யை
    5க்குரிய சந்திரன் 8 ல்
    அமர்ந்து.தன்வீட்டுக்கு4ல். (புஷ்கரநவாம்ஸம்)
    பரஸ்பர பார்வை...
    அடுத்து
    செவ்வாய் 4 ம் பார்வையை
    கடகத்தில் உள்ள குரு .
    சூரியன். கேது மீது
    விழும்.
    8ம் பார்வையை தன் சொந்த வீடான
    பாக்யாதிபதி வீட்டைச்
    பார்க்கும்.
    இந்த விருச்சிகம்தான்
    இந்து லக்கணம்.
    ஆக குரு ..செவ்வாய்
    பார்வையில் இந்து லக்கணம் அமைந்துள்ளது

  • @DdFff-gf3rl
    @DdFff-gf3rl 3 місяці тому +1

    4.7.2000 பிறந்த நேரம் 7.49AM பிறந்த ஊர் பொள்ளாச்சி இவரின் குணம் எப்படி இருக்கும்

  • @SelviR-j4f
    @SelviR-j4f Місяць тому

    வட மாநிலத்தில் செவ்வாய்க மிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களே

  • @srinivasanalagendran5034
    @srinivasanalagendran5034 3 місяці тому

    Sir, if Mars with venus in 2nd place does it mean a bad sign.

  • @treanding_navin
    @treanding_navin 3 місяці тому

    4 செவ்வாய் இருந்தால் அய்யா என்ன பலன்

  • @subbulakshmigghss1621
    @subbulakshmigghss1621 2 місяці тому

    Its true sir

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 2 місяці тому

    அண்ணா நீசம் ஆனால்

  • @ravichandran1796
    @ravichandran1796 3 місяці тому

    குரு வணக்கம்....
    செவ்வாய் வக்ரமாகி 4ல் இருந்து 9ல் உள்ள புதனோடு பரிவர்த்தணையானால் பெண்ணுக்கு திருமணம் தாமதமாகுமா?... விடை சொன்னால் பலர் பயன் பெறுவர் .நன்றி...

  • @sivanyasankar9256
    @sivanyasankar9256 3 місяці тому +1

    parivarthanai irunthal

  • @murugasamymurugesh3251
    @murugasamymurugesh3251 3 місяці тому

    Anna yenaku mahara laknam kumbathil sevvai anna na Kovam varum athu nyamana Kovalma irukum anna yarayum Manasayum kayapadutha matterga anna sevvai guruvoda natchathira saramga anna yenaku

  • @Pakkirinathan2024
    @Pakkirinathan2024 3 місяці тому

    Sir na simha lagnam 6 2 87, time 7.36pm, kallakurichi, 2021 may 17 mom passed away due to covid, amma pona aprama kappal kavuntha mari achi en life. Apram august 20 2021 marriage, baby boy in may 2022, march 2023 la 15.5 lacs online scam la loss again 37 lakhs ctc la job periya veedu kattittan. Aduthu vara guru dasa positive or negative?

  • @sai..7027
    @sai..7027 3 місяці тому

    அய்யா சுக்ரன் நீச்ச பங்க ராஜயோகம் என்றால் சுக்ரன் திசை
    சுக்ரன் புத்தி எப்படி இருக்கும் நீச்சமாய் வேளை செய்யும் மா அய்யா.

    • @treanding_navin
      @treanding_navin 3 місяці тому

      எனக்கும் அதை டவுட் than

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 3 місяці тому

    Sir 2il ucha sevvai irundhal eppadi sir

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 3 місяці тому

    4 place sir.

  • @sathishc4653
    @sathishc4653 3 місяці тому

    Idhu ragu kedu potu dhuma

  • @ruchykanna3029
    @ruchykanna3029 3 місяці тому

    100000% உண்மை