லக்னத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் - Rishabanandhar | Lagnam Guru Peyarchi palan

Поділитися
Вставка
  • Опубліковано 22 бер 2024
  • #lagnam #gurupeyarchi #rishabanandhar #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    லக்னத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் - Rishabanandhar | Lagnam Guru Peyarchi palan
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 171

  • @sajeevagosh3246
    @sajeevagosh3246 3 місяці тому +20

    வணக்கம் IBC செந்தில் சார்.. தங்களின் சேவைக்கு முதல் வணக்கம்... தாங்கள் ஒவ்வொரு ஜோதிடர்களையும், அவர்கள் தம் திறமைகளையும் அதே சமயத்தில் சாமானிய வாழ்க்கையில் வழி தெரியாமல் திணறும் போது நல்ல நிலைக்கு வருவதற்கு தாங்கள் ஆற்றும் சேவை சாமானிய மற்றும் வழி தெரியாமல் திணறும் என் போன்றவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போன்றது.. இன்னொரு விஷயம் என்னவென்றால் நீங்கள் பேட்டி எடுக்கும் போது ஜோதிடர் அவரது முழு விபரங்கள் மற்றும் அவரது தட்சணை தொகை ஜோதிடம் பார்ப்பதற்கு.. போன்ற தகவல்களை நீங்களே தங்கள் வாயால் தகவலாக அளிக்கும் போது அனைவருக்கும் மிக்க பயன் உள்ளதாக இருக்கும்...ஒரு ஜோதிடரை பற்றிய விபரம், அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் எவ்வளவு நாட்களில் கிடைக்கும்...போன்ற ஒட்டு மொத்த தகவல்கள் அளிக்கும் போது என்னைப் போன்ற சாமானியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. நன்றி 🙏

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar 3 місяці тому +23

    சுகமே சூழ்க,
    அனைவருக்கும் குரு பெயர்ச்சி நன்மையே செய்யட்டும்.

    • @shivarailways..7027
      @shivarailways..7027 3 місяці тому

      சுகமே சூழ்க... ❤

    • @karthikaprakash3322
      @karthikaprakash3322 3 місяці тому

      மானசீக குரு ரிஷபானந்தர் 🙏...... தங்கள் அழைப்பிற்கு நம்பிக்கையுடன் காத்திருக்கும் தீவிர திருமுருகன்பூண்டி அடியேன்.....

    • @indrajothiboss9645
      @indrajothiboss9645 3 місяці тому

    • @TamilVisual-786
      @TamilVisual-786 2 місяці тому

      அண்ணா எனக்கு திருமணம் நடக்க ஜாதகம் பார்த்து கோவில் சொல்லுங்கள்

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 3 місяці тому +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குருஜி மகான் சித்தர் சிவவாக்கியர் தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள் பொற்பாதங்களை குடும்பத்துடன் பணிகிறேன் திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் சார் ஐ பி சி பக்தி சேனல் நிர்வாகிகள் அனைவருக்கும் என் வணக்கங்கள் எங்கள் குருஜி சொல்லும் குரு பெயர்ச்சி ராசி பலன் வேற லெவல் யாரும் சொல்லாத சூட்டுமாங்கள் திசை மாறிய பறவையாக போய்க்கொண்டிருந்த என் வாழ்க்கையில் என்னையும் என் குடும்பத்தாரையும் வாழவைத்த தெய்வம் எங்கள் குல்பி நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏

  • @markkandubaskaran281
    @markkandubaskaran281 3 місяці тому +5

    100 % this is truly information. Please u read Nellai Vasanthan iya books. He has explained scientifically

  • @sansrirupra7723
    @sansrirupra7723 2 місяці тому +3

    All negative energy can do trouble but my.. super god lord siva dakchanamoorthy help me in turiya state.i escape because of lord siva

  • @kavikavi6143
    @kavikavi6143 3 місяці тому +8

    நான் எனக்கு உண்டான கோயிலுக்கு போவ காரணம் சாய் செந்தில் சார் தான் செந்தில் சார் நீங்க நல்லா இருக்கணும் சார்

  • @user-ou1he9fw8x
    @user-ou1he9fw8x 3 місяці тому +1

    I'm already one time . Questions ketturunthen predictions .my age 42 dod,t marriage. But my laknam Thanush jupitar .12 house sitting .Swamy i am already 1 lakh credit irukku most avamanathuda valkiren. congratulations bakti infinity Channel ji.

  • @abirama2594
    @abirama2594 3 місяці тому +7

    Oru order a one by one lagnam sona ok..mathi mathi kolapi solraru..order a sona helpful a irukum.

  • @damrevtimrev
    @damrevtimrev 3 місяці тому +2

    Thanks Sir

  • @rvijayalakshmi2898
    @rvijayalakshmi2898 3 місяці тому +1

    Sir guru ennakku 5th place poorva punniyasthanan dhanusu lagnam what to do ???pls reply sir..

  • @selvikani6498
    @selvikani6498 3 місяці тому +8

    தனுசு லக்கனம்காரர்களுக்கு என்ன பரிகாரம் என்ன செய்வது சொல்லுங்கள் சுயா

  • @jai2676
    @jai2676 3 місяці тому +3

    Kumba lagnam which part of video?

  • @M.lakshminarayan-rq5iv
    @M.lakshminarayan-rq5iv 3 місяці тому +1

    Danur lagna guru 6th in my chart ,ketu in lagna simma rasi puram 2,how is guru transit

  • @ramkumar_20
    @ramkumar_20 3 місяці тому +2

    Nandri Ayya

  • @murugesanlax
    @murugesanlax 3 місяці тому +1

    Thanks ❤

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io 3 місяці тому +2

    Thank you Samy🙏🙏🙏🙏🙏💐

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 2 місяці тому +1

    Thank you🙏

  • @hemaprebak4258
    @hemaprebak4258 3 місяці тому +1

    Ayya enakku thanusu lagnam kadaga rasi 6 la rishabathil guru irukkirar ippo palan eppadi irukkum sir

  • @user-xv9nw1rx8g
    @user-xv9nw1rx8g 2 місяці тому +3

    அருமை sir, nanum thulam laknam❤

  • @devalove4785
    @devalove4785 3 місяці тому +1

    Thank you Samy

  • @lavanyaselva9620
    @lavanyaselva9620 3 місяці тому +22

    உண்மை.... எனக்கு குருதிசை தான் பெரிய அவமானத்தை தேடி தந்தது....

    • @bhavanidhanasekeran9547
      @bhavanidhanasekeran9547 3 місяці тому +2

      அடியேனும் தான் பழி சொல் அவமானம் உறவுகளால் 😢😢😢😢😢

    • @Pranavi-mahes
      @Pranavi-mahes 2 місяці тому

      Same innum 9 years ennum ethanai kathuirukunu therila

    • @rameshchinnasamy9135
      @rameshchinnasamy9135 2 місяці тому

      Naanum guru thisaila patta adi innum irrukkum.....

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 3 місяці тому +2

    Ayya nan meenam lagnam ana guru ippo rishabam la vararu guru. So nan 3 rd place nu nenaikuren Ana kalapurushan ku rishabam 2 nd place. Rishabam porul place. Ana ni muyarchi solluringa.

  • @shanthibabu2031
    @shanthibabu2031 3 місяці тому +1

    Vanakkam samy 🙏🙏💐💐

  • @keerthanafb5686
    @keerthanafb5686 3 місяці тому +1

    Naan thulam lagnam magara rasi apidinalu Nega sona lagna palam nadakuma

  • @dpssamy7585
    @dpssamy7585 3 місяці тому +1

    Om Shanthi 🕉 Namasivaya Om 🕉
    Unga erundu perukkum eppudi....eppudi....sollungoooo 😊😊😊😊😊😊

  • @aproperty2009
    @aproperty2009 2 місяці тому +1

    super god bless you...

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK 3 місяці тому +1

    Om sivavakkiyar rishbanathar thiruvadukale potrii 🙏🙏

  • @venumurugesan3294
    @venumurugesan3294 3 місяці тому +12

    ராசிக்கு குரு பெயர்ச்சி பலன்கள் சொல்லுங்கள் நற்பவி நற்பவி நற்பவி திருச்சிற்றம்பலம்

  • @karunaikadal8035
    @karunaikadal8035 3 місяці тому +1

    Nandri iyya🙏🙏🙏

  • @vv1614
    @vv1614 3 місяці тому +10

    கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு பேசாம வேலையைப் பாருங்க. விதியை மாற்றவே முடியாது. மத்ததெல்லாம் பிரயோஜனம் இல்லை. கடவுள் சத்யமாக.

  • @priyangacs6750
    @priyangacs6750 3 місяці тому +3

    Viruchagam rasi sir enga husband nan dhanush rasi sir suddenly we met with an accident sir yesterday but minor god grace

  • @ericbhas
    @ericbhas 3 місяці тому +1

    Senthil sir swamy contact kedaikuma i need to check my lagnam

  • @at7731
    @at7731 3 місяці тому +1

    Sir na dhanusu rasi,rishabha lagnam.. apo enaku epadi erukum

  • @markkandubaskaran281
    @markkandubaskaran281 3 місяці тому +4

    Mr .senthil sir. I want to talk with you. Please send me the details. Some time u r interviewing wrong people

  • @varshineesongs8468
    @varshineesongs8468 3 місяці тому +2

    I paid nov month within a month uou will reply nu sonnenga i am calling calling till now no response

  • @MonikaMonika-ct8do
    @MonikaMonika-ct8do 3 місяці тому +1

    Tq anna

  • @arvindarvind698
    @arvindarvind698 3 місяці тому +1

    Ayya danasu rashi any help me ayya please ayya

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j 3 місяці тому +1

    உண்மை

  • @vetri4106
    @vetri4106 3 місяці тому +2

    ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் நாமக்கல் கண்ணன் சாமி

  • @user-ts9pf3dw3i
    @user-ts9pf3dw3i 2 місяці тому +1

    Guru combust enna

  • @rajrj2616
    @rajrj2616 3 місяці тому +1

    Ayya guru vakram ma erundhal ?

  • @a.msuryaprakkash7447
    @a.msuryaprakkash7447 3 місяці тому +2

    ஐயா வணக்கம் என்னுடைய ராசி மகரம் லக்னம் ரிஷபம ரிஷபத்தில் குரு குரு கார்த்திகை நட்சத்திரத்தை மூன்றாம் பாதம் என்னுடைய குரு முடக்க முடக்க உள்ளதா அவ யோகியா என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுங்கள் நன்றி

  • @sabarisri267
    @sabarisri267 3 місяці тому +2

    குரு பார்வை சரியாக இல்லாதவறுகளுக்கு என்ன பரிகாரம் செய்வது அதையும் சொல்லுங்கள் சாமி 🙏🙏🙏

  • @Kavitha-qx8ry
    @Kavitha-qx8ry 3 місяці тому +2

    1977.12.30time 4.30am Madurai நல்ல நேரம் எப்போது வரும் ஐயா வாழ்க்கை யே வெறுப்பு ஆக உள்ளது ஐயா please reply panukga please please reply panukga please please reply panukga please please reply panukga please please reply panukga

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd 2 місяці тому +2

    ஓம் சரவண பவ ஓம்.....❤

  • @vjeevitha3928
    @vjeevitha3928 3 місяці тому +1

    Vanakkam sami
    Guru yenakku yogam, suniyam
    Rendume yirukku sami

  • @RelionproConsultancy
    @RelionproConsultancy 2 місяці тому +1

    Navagiragam,12rasigal,stars matum mukiyama??¿??
    Kadaul,erai saakthi powers ellaya
    Ministers are big power ???king,and queen power no use??? Sollunga ayya

  • @Natraj468
    @Natraj468 3 місяці тому +1

    குருவே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @Janukarthi29
    @Janukarthi29 2 місяці тому +1

    Rishaba lagnam?

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 3 місяці тому +1

    Nandri sami

  • @SaminathanDhanya
    @SaminathanDhanya 3 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏 OM NAMAH SHIVAYA VAN KURAN GURUJI THANYA SWAMINATHAN KAPISTHALAM 🙏🙏🙏🙏

  • @senthilkumar6892
    @senthilkumar6892 3 місяці тому +2

    லக்னத்திற்கு தான் பார்க்க வேண்டும்.,...

  • @chandrasekaranchandru9582
    @chandrasekaranchandru9582 3 місяці тому +2

    வணக்கம் ஐயா என் மகன் துலாம் லக்னம் .வயது 30 திருமணத்திற்கு முயற்சி செய்கிறோம்.அலுவலக தொடர்பு எண் கொடுங்கள்.நன்றி.

  • @tamilselvikannan185
    @tamilselvikannan185 3 місяці тому +4

    நீங்கள் சரியாக சொன்னீர்கள் குரு 6ம் இடத்தில் இருந்தால் கெட்டது செய்யும்

  • @Gowtham7A7
    @Gowtham7A7 3 місяці тому +3

    Neenga solrathu laknama raasika.

  • @AshokKumar-gk5cb
    @AshokKumar-gk5cb 3 місяці тому +2

    மகிழ்ச்சிஐயா

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 3 місяці тому +2

    ஓம் நமசிவய சாமி ❤🙏🙏🙏🙏🙏

  • @santhanavalli2974
    @santhanavalli2974 3 місяці тому +2

    வணக்கம் சாமி 🙏என் மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன் 3மாதம் ஆகிறது தற்போது குருபெயற்சிக்கு எநத கோவிலுக்கு செல்ல வேண்டும் சாமி தயவு கூறுங்கள்🙏💐🤲 மகனுக்கு கன்னியாலக்னம் மகளுக்கு விருச்சகலக்னம்

  • @indraniindu7908
    @indraniindu7908 3 місяці тому +2

    Om namah shivaya

  • @SulurSekar
    @SulurSekar 3 місяці тому +3

    27:10....உண்மை உண்மையிலும் உண்மை...
    செந்தில் சார் நல்லாயிருக்கனும்... 🙏🏻

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-le4ys8xj2h
    @user-le4ys8xj2h 3 місяці тому +1

    I am waiting swami guru

  • @nirusathees3649
    @nirusathees3649 3 місяці тому +1

    Sami jathakam parka 6 natham wait panuran eppo kidaikum

  • @mohanjack7952
    @mohanjack7952 3 місяці тому +1

    Thanks Sir ❤❤❤

  • @tilakamtilakam7710
    @tilakamtilakam7710 3 місяці тому +1

    Yes

  • @Aasiatourism
    @Aasiatourism 3 місяці тому +5

    தனுசு லக்னம் ஏற்கனவே அப்படிதான் அந்த . வருடமாக வாழ்கிறேன்

  • @user-rj4pz3ms3m
    @user-rj4pz3ms3m 3 місяці тому +1

    😊

  • @julianSSLF
    @julianSSLF 3 місяці тому +5

    Risaba lakanam pathi details ah solaveyilla

  • @estatetv6981
    @estatetv6981 3 місяці тому +5

    மீன லக்னம் வீடு விற்பனை செய்ய முயற்சி பன்னுகிறேன் ஐயா

  • @tamilram-7720
    @tamilram-7720 3 місяці тому +1

    கடக லக்னம் கோவில் என்ன சார்

  • @DeivanaiDeiva-bc4kt
    @DeivanaiDeiva-bc4kt 3 місяці тому +1

    🙏🙏🙏🙏

  • @LathaMani-cm6zg
    @LathaMani-cm6zg 3 місяці тому +2

    Kumpam laknam

  • @elavarasimedia
    @elavarasimedia 3 місяці тому +1

    அமாவாசை இல் பிறந்தவர்களுக்கு இலக்கணம் மாறும் என்று சொல்கிறார்கள் இது உண்மையா என்று சொல்லுங்கள் ஐயா

  • @karthickramakrishnan6343
    @karthickramakrishnan6343 3 місяці тому +2

    Sir, Meena lagnam pathi sollunta

  • @mohanrajk2440
    @mohanrajk2440 3 місяці тому +1

    🙏🙏❤️

  • @umimba89
    @umimba89 3 місяці тому

    How could I contact Swami ji any mobile number is having

  • @jansirani2439
    @jansirani2439 3 місяці тому +2

    கடகம் லக்னம் சொல்லுங்கள்

  • @chandraleka9541
    @chandraleka9541 2 місяці тому +1

    😊😊😊

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 3 місяці тому +3

    அனைத்தும் இழந்து அவமனானதில்தனுள்ளனய்ய❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @user-le4ys8xj2h
    @user-le4ys8xj2h 3 місяці тому +1

    wow Super swami I am thulam laknam

  • @Mikha655
    @Mikha655 3 місяці тому +2

    thula laknam hope expecting some relief coz kumba rasi jenma sani more pressure, divorce process more than 9 years ..managing financial stress for my daughter as a single mom...many cheating/backbiting

  • @sudharajagopalsudharajagop6024
    @sudharajagopalsudharajagop6024 3 місяці тому +1

    Ayya

  • @mk.tamizhan8897
    @mk.tamizhan8897 3 місяці тому +1

    💯🙏🙏

  • @deepaks2273
    @deepaks2273 3 місяці тому +1

    100%

  • @user-eh4zb9cv1l
    @user-eh4zb9cv1l 2 місяці тому +2

    அண்ணா நான் தனுசு ராசி மீனம் லக்கனம் எனக்கு வயது 29 இந்த வருஷம் எனக்கு நல்லா பாடிய திருமணம் நாடக்க வேண்டும் என் மனசுக்கு பிடித்த மாதிரி ஒரு ஜதகம் வந்தது அந்த ஜதகம் திரும்பா வந்தா போது முருகா காப்பத்து முருகா🙏🙏🙏🙏 அம்மா அண்ணா அக்கா வேண்டிக்கோங்கா

  • @user-le4ys8xj2h
    @user-le4ys8xj2h 3 місяці тому +3

    Thulam laknam Swami

  • @bharathivinu5029
    @bharathivinu5029 2 місяці тому

    ரிஷாப லாக்ன குரு பெயர்ச்சி உடல் நிலை சரி அகுமா இல்லை உடல் நிலை பாதிக்கும் மா sir pls

  • @johnsonjeshima1
    @johnsonjeshima1 3 місяці тому

    சுகமே சூழ்க சாமி

  • @varshinirajamanickam
    @varshinirajamanickam 3 місяці тому +2

    பத்தில் குரு பரமனும் ஓட்டை ஏந்தினான், பதவி பறி போகும் என்பார்களே ஐயா

  • @rsabinehkumar2747
    @rsabinehkumar2747 3 місяці тому +2

    செந்தில் சார் உண்மைய 100 வருசம் நல்ல இருக்கணு

  • @nandhukumar6038
    @nandhukumar6038 3 місяці тому

    Meesha lagnam sollalaya ji negah😢

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 2 місяці тому

    Kochaara palanai epdi laknathirkku paarkka mudiyum.
    Neenga dubakkur ngala saamy

  • @user-yx9lg3su4b
    @user-yx9lg3su4b 2 місяці тому

    Sir as the Dhanush Rashi it is been 7 years of suffering. I basically lost most of the things. There is nothing to lost anymore other then my life. The way this guy is talking on Dhanush is going to suffer again ????? Wht is the point of living !!! I don't understand

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 26 днів тому

    Guru 6m true Om Shanti Om Shanti Om Shanti Om Shanti Om Shanti Om Shanti

  • @keerthiSaiC
    @keerthiSaiC 3 місяці тому +17

    Dhanusu lagnam already kvalam asinga patu dan ethana varsam poiruku eniuma 😂😂 onum ila palagiruchu simple
    Already kuda palagunavan dan ethiriya maruran edula enidan nadakanuma ena😢 palagipochu
    Enidan nadakapodunu sona elamae already nadaduruchu😢 kuda palagunavaga matum ila motha family ae opposite ayitaga😕

    • @Dharunvlog
      @Dharunvlog 3 місяці тому +1

      Fact 💯
      Nama yaruku enna thimaie seithom 😢😂

    • @parttthiban
      @parttthiban 3 місяці тому +1

      Kadavule Endru Dhanusu kku eppo nalla kaalam😂😂

    • @user-ic1cp4vq4s
      @user-ic1cp4vq4s 3 місяці тому

      🎉

    • @user-ic1cp4vq4s
      @user-ic1cp4vq4s 3 місяці тому +3

      Nannnm danasu rasi
      Danusu Lakkanam

  • @r.priyarameshkumar167
    @r.priyarameshkumar167 3 місяці тому +1

    குரு நல்ல நிலமை, அவோகி என்பது எப்படி பார்ப்பது

  • @johnsonjeshima1
    @johnsonjeshima1 3 місяці тому +7

    ராஜபாளையத்தில் இருந்து ஜான்சன்

  • @krishnadamu5894
    @krishnadamu5894 3 місяці тому +1

    சாமி நான் துலாம் லக்கனம் கணவர் தனுசு லக்னம்

  • @vpav6333
    @vpav6333 3 місяці тому +2

    30 Jan 2024, Rs 3000 gpay kattivittu innum 27 March 2024( today) wait panna vaichurukaru ivaru.phone pannalaum yaarum edukkala.idhu enna fraud thanam.i have all gpay sharings.no one is answering.chennai office none picking calls.seriyaga appointment koodukka mudiyalana ethukku advance full payment vaanguraanga.This is cheating thaana

  • @Dharunvlog
    @Dharunvlog 3 місяці тому

    Anna dhanush enna pavom panitom negative sonnaru crt dha but oru positive yethumey illaya bro 😢😢😢

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq 2 місяці тому

      தினம் தினம் கோவிலுக்கு செல்லுங்கள் ப்ரோ, பாஸிட்டிவ் எனர்ஜி...