ரிஷபம் | சீரான வாழ்வு தரும் ஜென்ம குரு | குரு பெயர்ச்சி | Guru peyarchi 2024

Поділитися
Вставка
  • Опубліковано 17 бер 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    Welkin productions
    Phone : +91 63812 85556 & +91 422 4168866
    Mail : support@welkinproductions.com
    Website : welkinproductions.com
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 68

  • @sivakumar-wf6tn
    @sivakumar-wf6tn 3 місяці тому +4

    வாழ்கையில் நடைபெறும் சுப நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து சொல்லும் எனது ஜோதிட குருமார்கள் அனைவருக்கும் இனிய ஜோதிட திருநாள் வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @Dksathishv
    @Dksathishv 3 місяці тому +6

    ஜாதகத்தில் திறமை எப்படி கண்டுபிடிப்பது என்கிற வீடியோவை போடுங்கள்

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 3 місяці тому +3

    நல்ல தசா புக்தி நடந்தால் திருமணம் கை கூடி வரும் .என்று கூறியமைக்கு காேடானு காேடி நன்றிகள். Time at 5.41...

  • @priya....6684
    @priya....6684 3 місяці тому +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @nirmalav9972
    @nirmalav9972 3 місяці тому

    நன்றி ஐய்யா,நல்ல பலன் கூறியதற்கு

  • @alanalan867
    @alanalan867 3 місяці тому +1

    Thank you sir positive prediction for rishabam 🙏😇

  • @lathamahesh241
    @lathamahesh241 3 місяці тому

    நன்றிகள் ஜீ 🙏

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz 3 місяці тому +1

    Romba nandri aiya ungaluku 🙏👍.Naan rishaba raasi 😊

  • @arumugam24hari56
    @arumugam24hari56 3 місяці тому +1

    நன்றி ஐயா🙏💕

  • @abirami6071
    @abirami6071 3 місяці тому

    Good evening Sir. Thank you for the video.

  • @ThayakaranVishP
    @ThayakaranVishP 3 місяці тому

    Most waited VDO from you sir. Thank you

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 3 місяці тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @Uniqu960
    @Uniqu960 3 місяці тому

    Ungaloda guru peyarchi palangaluku than waiting guruji ❤worth waiting 💯

  • @Ragumathi999
    @Ragumathi999 3 місяці тому +1

    1st comment sir, na except panna video, my son rishabh rasi

  • @kamalakannan639
    @kamalakannan639 3 місяці тому

    நன்றி

  • @ArvindKumar-3103
    @ArvindKumar-3103 3 місяці тому

    Super guruji 🙏. My mom rishaba rasi! Waiting for good things to happen ❤️

  • @ssr7222
    @ssr7222 3 місяці тому +1

    Thanks ❤

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 3 місяці тому +1

    Very nice tqsir!!

  • @HansiHarshi-io3lq
    @HansiHarshi-io3lq 3 місяці тому

    Lot of thanks ji ,,very clearly

  • @sureshm8782
    @sureshm8782 3 місяці тому

    Thanku ayya❤

  • @maheshwareng901
    @maheshwareng901 3 місяці тому +2

    Eagarly waiting simmam ji🙏🙏🙏

  • @kirthivikasini3880
    @kirthivikasini3880 3 місяці тому

    Thank you sirv

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 3 місяці тому

    Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @erraghu11497
    @erraghu11497 3 місяці тому +1

    Risha rasi dhanush laganam 😊
    Lagnathipathi dasai nadaka poguthu😊🎉❤✨🤌

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan2373 2 місяці тому

    வாழ்க. வளமுடன். வாழ்த்துக்கள்

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 3 місяці тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @goodchanges7883
    @goodchanges7883 3 місяці тому

    Vanakkam guruji

  • @planetm1675
    @planetm1675 3 місяці тому

    Guruji... thank you for explaining every topic in astrology clearly....
    Please explain "Kemadruma yogam"

  • @Suyam0011
    @Suyam0011 3 місяці тому

    Thanks sir

  • @arthivinothkumar9205
    @arthivinothkumar9205 3 місяці тому

    Sir, I found attmathipathi lagnathil part-2 video … 🙏 Thanks

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 3 місяці тому +2

    Good evening sir,🙏🙏

  • @rubankumar5285
    @rubankumar5285 3 місяці тому

    Correct sir

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 3 місяці тому

    Good evening ji😊

  • @vijaya451
    @vijaya451 3 місяці тому

    குருஜி, உங்க பொன்னான. வாக்குகள் பலிக்கடும் 🙏🙏🙏🙏🙏

  • @vigneshtube1936
    @vigneshtube1936 3 місяці тому

    Sekiram kadagam upload pannunga

  • @sssmanogar1144
    @sssmanogar1144 3 місяці тому

    🙏🙏🙏

  • @user-ev4zg6en9t
    @user-ev4zg6en9t 3 місяці тому

    🙏

  • @venkatasubramaniamc.k.
    @venkatasubramaniamc.k. Місяць тому

    Rishapa rasi simma lagna buda dasa buda bukthi palan from 2024 may guru peyarchi eppadi irrukum

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 3 місяці тому

    Guruji vanakkam venkatesh kumar Salem 😮😮

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 3 місяці тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shenbagaraman7758
    @shenbagaraman7758 3 місяці тому

    En jathagathil rishabathil guru and chandran iruku wt do sir please reply???

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 3 місяці тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 3 місяці тому

    கன்னி லக்னம், ரிசப ராசி
    தற்போது பாதகாதிபதி குரு தசை, சனி புத்தி.
    ஜெனன ஜாதகத்தில் குரு (2) துலாத்தில் தனித்தும், சனி லக்னத்திலும் உள்ளனர். இந்த நேரம் நல்ல நேரமாக அமையுமா ஐயா?

  • @nsktamilvpi975
    @nsktamilvpi975 2 місяці тому

    Sir eanakku rishabam rasi thulam laknam. Gurudasa ragu pukthi. Intha guru peyarchi eappadi erukkum. Plz

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 3 місяці тому

    Sir🙏 en, magalakku, MBBS seet kedaikkuma sir, nan, Resba lakkanam, Resba, Rasi🙏🙏🙏🙏

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb 3 місяці тому +1

    Na mithunam but 1st like nan than potta😀😀

  • @govindharaj82
    @govindharaj82 3 місяці тому

    Athan 5 la kethu eruke guru

  • @venkateswara88
    @venkateswara88 3 місяці тому

    எனக்கு பிறந்த ஜாதகத்தில் ரிஷபத்தில் குரு+சந்திரன்+புதன்+சுக்கிரன் இப்போது குரு திசை புதன் புக்தி நடக்கிறது. சிம்ம லக்னம்.. ஜனன கால குரு மீது கோச்சார குரு வரும் காலம் கெட்டது நடக்கும் என்கிறார்கள்.. அநு உண்மை தானா ஐயா.. தங்கள் கருத்தை ஒரே வரியில் சொன்னால் நிம்மதியாக இருப்பேன்

  • @thirumalanandh2844
    @thirumalanandh2844 3 місяці тому

    Student ku

  • @leelamabi1554
    @leelamabi1554 3 місяці тому

    Sir வணக்கம் ரிஷபம் ராசி கன்னி லக்னம் . 🙏🙏

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 3 місяці тому

      😮😮 நானும்.... ரிசப ராசி, கன்னி லக்னம்

  • @kavithaup
    @kavithaup 3 місяці тому

    வணக்கம் ஐயா, குரு திசை நடந்தால் நல்லதா கெட்டதா (கடக லக்னம்,

  • @balagayathripaccha6692
    @balagayathripaccha6692 3 місяці тому

    பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகங்களை கோச்சார குரு பார்க்கும் போது அது லக்னத்துக்கும் ராசிக்கும் பொருந்தும் தானே

  • @sivayogi6570
    @sivayogi6570 3 місяці тому +2

    வணக்கம் குருஜி🙏 என் மகன் ரிஷபராசி ரோஹிணி 2 ம் பாதம் ராகு தசை குருபுத்தி நடைபெறுகிறது தற்போது 10 வகுப்பு தேர்வு எழுத உள்ளார் தங்களின் ஆசிர்வாதம் வேண்டும் குருஜி🙏 நன்றி🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 місяці тому

      God bless your child

    • @sivayogi6570
      @sivayogi6570 3 місяці тому

      @@AstroSriramJI மிக்க நன்றி குருஜி🙏

    • @Sathyasanmitha6
      @Sathyasanmitha6 3 місяці тому

      வணக்கம் சார்.இந்த கோச்சார பலன் புத்தியில் வேளை செய்யுமாங்க சார்.அதாவது செவ்வாய் திசை குரு புத்தியில் இந்த பலன் வேளை செய்யுமாங்க சார்.

  • @DivyaLakshmi436
    @DivyaLakshmi436 3 місяці тому

    ரிஷப ராசி முதல் திருமண வாழ்க்கை பேரழிவு...இப்போது தவிக்கிறேன்...முதல் கல்யாணம் போராட்டமும் சண்டையும்...திருமணத்திற்கு பின் கணவரின் குணம் மாறியது ஏன்(முரட்டு குணம்)...திருமணத்திற்கு முன், கணவர் மிகவும் அமைதியாக இருந்தார். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு அவரது குணாதிசயம் முற்றிலும் மாறிவிட்டது (முரட்டுத்தனமான குணம்)... குடும்ப அழுத்தத்தால் உடனடி திருமணம்... இப்போது, ​​துன்பம்... விவாகரத்து நடக்கிறது...

    • @manikandarajajayachandran4080
      @manikandarajajayachandran4080 3 місяці тому

      எனக்கும் தான் ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது

    • @govindharaj82
      @govindharaj82 3 місяці тому

      I am resaba rasi enaku divorce agiduchu

    • @govindharaj82
      @govindharaj82 3 місяці тому

      Same pech

    • @manikandarajajayachandran4080
      @manikandarajajayachandran4080 3 місяці тому

      @@govindharaj82 enaku inum case mudiyala sir

    • @BoomathiMurugananatham
      @BoomathiMurugananatham 2 місяці тому

      Enakum divorce case pogitu iruku

  • @riyavelu563
    @riyavelu563 3 місяці тому

    🙏