குரங்கு நடத்தும் பாடம் - சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 69

  • @balasubramanianpalaniyappa8111

    Ayya vanakkam nantri yellworum nalla yirukkavenum vendum.manidhan kurangu yirundhu varavillai Adai mudhalil therindhu gollavendum ayya.

  • @MoorthiMoorthi-hf4qy
    @MoorthiMoorthi-hf4qy Рік тому +59

    நடையில் தளர்ச்சி தெரிகிறது எங்களுக்கு அறிவில் அரோக்கியம் தந்த தாங்கள் உங்கள் உடல் ஆரோக்கியம் இருக்க நாங்கள் விரும்புகிறோம்

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому +21

      பழைய பேச்சு. இப்போது நன்றாக வே இருக்கிறேன்

    • @KavithaKavitha-kc1zu
      @KavithaKavitha-kc1zu Рік тому +3

      கடவுள் என்றும் எப்பொழுதும் தங்களுடன் இருப்பார்.நன்றி ஐயா.

    • @sgnanasekaran5670
      @sgnanasekaran5670 Рік тому +1

      Take care

  • @om8387
    @om8387 Рік тому +15

    மதிப்பிற்குரிய சொல்வேந்தர் சுகிசிவம் ஐயாவிற்கு எங்கள் வணக்கம் உங்களுரைகேட்டு மகிழ்ந்து வாழும் அத்தனை உள்ளங்களின் வாழ்த்துக்கள் மொத்தமாய் அள்ளி வழங்குகின்றோம் பல்லாண்டு காலங்கள் ஐயா வாழ்க நலமுடன் பலமுடன்

  • @chandrasekeransoundararaja205

    குருவே வணக்கம் ஐயா

  • @Viveckan
    @Viveckan Рік тому +1

    உங்க பேச்சுக்களை நான் 'அத்தனையும் உன்மை' என்ற பெயரில் தொகுப்புக்களாக சேகரிக்கிறேன்.

  • @kalaiselvi4153
    @kalaiselvi4153 Рік тому +1

    Omshanti 🌹👍👌🍎🍓🍇🍒🌽 super

  • @twinrabbits2273
    @twinrabbits2273 Рік тому +2

    ஐயாவுக்கு இனிய வணக்கம். ஒரு சொல் வாழ வைக்கும் என்பது உங்கள் சொல்லுக்கு தான் ஐயா மிகவும் பொருத்தமாக இருக்கும். உண்மைதான் ஐயா நீங்கள் சொல்வீர்கள் ஓசோவை படிப்பதற்கு முன்பு நான் ஓஷோவை படித்த பின்பு நான் எப்படி அது உங்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதோ அது போல் உங்கள் பேச்சை கேட்டதன் பின் எனது அணுகுமுறை மிகவும் மேன்மையாக மாறி இருக்கிறது ஐயா. உங்கள் பேச்சை கேட்பதற்கு என் இரு காதுகளும் புண்ணியம் செய்திருக்கிறது ஐயா. நான் முதல் முறையாக உங்கள் பதிவிற்கு கருத்து தெரிவிக்கிறேன் ஐயா. ஆனால் வெகு நாட்களாக உங்கள் உபதேசத்தை கேட்டு பயன்பெற்றுள்ளேன் ஐயா. தொலைக்காட்சிகளிலும் வானொலிவிலும் உங்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட நாளிலிருந்தே நான் உங்கள் வார்த்தைகளால் ஆசிர்வதிக்கப்பட்டவள் ஐயா. வாழ்க்கையில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை எப்படி அணுகுவது என்று ஒரு ஆளுமையை எங்களுக்குள் உங்கள் வார்த்தைகள் கற்றுக்கொடுக்கிறது ஐயா. நான் உங்களை மானசீகமாக என் தந்தை என என் குருவன மதிக்கிறேன் ஐயா. என் எண்ணங்களை உங்கள் மேல் எனக்குள்ள அபிமானத்தை தெரிவிக்கும் படியாக வசதியான அலைபேசி இப்போதுதான் எனக்கு என் கைகளில் கிடைத்து இருக்கிறது. அதனால்தான் இது என்னுடைய முதல் கருத்து பதிவு ஐயா.‌ சில நேரம் உங்கள் உரையாடல் எங்களுக்குள் ஏற்படுத்தும் சில நேரம் கண்ணீரை வரவழைக்கும் சில நேரம் உத்வேகப்படுத்தும் சில நேரம் ஆச்சரியம் கொள்ளும். உங்கள் உரை புக எங்கள் காதுகள் பாக்கியம் செய்துள்ளது ஐயா. உங்களின் நல்ல ஆரோக்கியம் எங்களின் அறிவார்ந்த வாழ்க்கையின் அடித்தளம் ஐயா. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ஆம் ஐயா அந்த வரிசையில் தாங்களும்.... தங்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள் ஜயா....🙏🙏🙏🙏🙏

    • @leelashanmugam6859
      @leelashanmugam6859 Рік тому +1

      Totally agree with you....Suki sir is one of God's gift to us

  • @saigeetha5279
    @saigeetha5279 Рік тому +1

    அப்பா நன்றி

  • @maduraimurugeswari3713
    @maduraimurugeswari3713 Рік тому +3

    வாழ்க வளமுடன் அய்யா

  • @natureexpression
    @natureexpression Рік тому +2

    வணக்கம் ஐயா,
    தாங்கள் வீர,வெற்றி நடையுடன் வந்து அரங்கத்தில் பேசியது
    மனதிற்கும்,புத்திக்கும்
    மிகப்பெரிய விருந்தாக
    அமைந்தது ஐயா

  • @P.Anbalagan704
    @P.Anbalagan704 Рік тому +5

    Eppaum neenga my all time inspiration

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Рік тому +3

    இனிய இரவு வணக்கங்கள் ஐயா ,எனது உள்ளமும் ,மனமும் தெளிவு பெற நீங்கள் தான் என்றும் என்றென்றும் ,வாழ்க வளமுடன் ஐயா.

  • @chandrakk319
    @chandrakk319 Рік тому +1

    Nandri iyya valga valamudan

  • @annduraithangaraj7951
    @annduraithangaraj7951 Рік тому

    வாழ்த்துக்கள் ஆயிரம் ஐயா

  • @umarsingh4330
    @umarsingh4330 Рік тому +1

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @angavairani538
    @angavairani538 Рік тому +2

    வணக்கம் அய்யா
    ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் ஆழமானது வாழ்வதற்கானது... நான் மேடைபேச்சுஎன்ற ஒன்றை பார்த்ததும் கேட்டதும் முதன் முதலாக உங்கள் பேச்சுதான்... என் பேத்திக்கு நீங்கள் என்றால் கொள்ளை இஷ்டம்... இப்படி எத்தனையோ கோடி மக்களின் இதயங்களில் குடியிருக்கும் நடமாடும் தெய்வம் அய்யா தாங்கள்... இன்று அந்தசிம்மக்குரலையும் கம்பீரநடையும் காணாமல் மனம் வேதனை அடைந்தது.ஆனாலும் சிங்கம் என்றுமே சிங்கம் தான் என்பதை கண்டு வியப்பாகவும் இருந்தது.... பலகோடி மக்களின் வழிகாட்டியாக தாங்கள் இருக்கவும் ... தங்களுக்கு தேவையான ஆரோக்கியத்தை பிரபஞ்சம் கொடுக்கும் அய்யா... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹🌹

  • @thangasamy3699
    @thangasamy3699 Рік тому +1

    ஐயா உங்கள் வார்த்தையினாலும் நாங்கள் பெலன் அடைகிறோம் உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 Рік тому +1

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Рік тому +1

    வாழ்த்துக்கள் அய்யா வாழ்க நலமுடன் நன்றி

  • @rvelavanrvelavan7531
    @rvelavanrvelavan7531 Рік тому +3

    அருமை ஐயா. நன்றி.

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Рік тому

    Best wishes . Ling live

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Рік тому

    Thanks for your inspiration Sir 💚💛💜

  • @balajipandi8663
    @balajipandi8663 Рік тому

    We need your continual

  • @kana7723
    @kana7723 Рік тому

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @pugasobana5826
    @pugasobana5826 Рік тому

    Appa super

  • @manomano403
    @manomano403 Рік тому +3

    நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்
    இழக்கக் கூடாது...!!🙏

    • @manomano403
      @manomano403 Рік тому

      நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு
      இருந்தன, மெலிதாய் காற்று வீசிக்கொண்டு
      இருந்தது,
      காற்றை கண்டதும் 'அமைதி' என்ற முதல் மெழுகுவர்த்தி, ஐயையோ,காற்று வீசுகின்றது, நான் அணைந்து
      விடுவேன் என்று பலவீனமாக சொன்னது,
      காற்று பட்டதும் அணைந்துவிட்டது,
      ‘அன்பு ‘ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும்
      காற்றை எதிர்க்க முடியாது என்று அணைந்து டோனது,
      'அறிவு‘ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும்
      காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது,
      நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று
      வீசிய சிலநொடிகள் போராடி ஜெயித்துவிட்டது..
      அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்,
      ‘அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே'
      என்று கவலையுடன் சொன்னான்,
      அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது,
      'வருத்தப்படாதே நான் இருக்கின்றேன்',என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துகொள்’
      என்றது.
      👦🏻சிறுவன் உடனே
      நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து
      ” உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்..
      'நம்பிக்கை' என்றது அந்த மெழுகுவர்த்தி
      நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்
      இழக்கக் கூடாது...!!🙏

    • @manomano403
      @manomano403 Рік тому

      அரசியல் என்பது உனக்காக யாரோ எவரோ செய்வதல்ல!
      இந்த உலகிற்கும் உனக்கும் உள்ள பிணைப்பு அனாதியானது என்பதை முதலில் நீ உணர்ந்து கொள்க,
      நிகழ்காலத்தில், உன்போன்ற மனிதர்கள் உன்னோடு எவ்விதம் நாகரீகமாகவும் கௌரவமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று
      நீ எதிர்பார்க்கிறாயோ அவ்விதம் நீ முதலில் நடந்து கொள்,
      இப்போது நீ எந்த நிலையில் இருந்தாலும் அதில் அடுத்தவர்கள் கருத்துரைக்க ஒன்றுமில்லை,
      யாரையும் யாரும் ஒப்பீடு செய்ய வேண்டிய அவசியமும் ஒன்றும் இல்லை,
      அனாவசியமாக மூக்கை நுளைத்து
      உனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்திற்குள் கலகம் விளைவிப்பது அரசியல்!!
      அதற்கு தகுந்த பதில் வழங்க நீ கடமைப்பட்டுள்ளாய்,
      கால அவகாசம் எடுத்தாலும், கவனமாக, நிதானமாக, அவதானமாக, மிக அவதானமாகப்பதில் சொல்!!!
      உன் தனித்துவத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடிய செயல் எதிலும் ஈடுபட எவனுக்கும் எவளுக்கும் எந்த உரிமையும் கிடையாது,
      தங்கள் தங்கள் அரசியலுக்கு அடுத்தவர் தலைகளை அடமானம் வைப்பவர்களா தேசத்தை ஆளப் போகிறார்கள்?
      இது நல்ல வேடிக்கை!!!!
      ..
      பார்க்கலாமா..
      ..
      16.33
      27.08.2022

  • @ramalingamsanthi1499
    @ramalingamsanthi1499 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @balavinayagam9332
    @balavinayagam9332 Рік тому

    நன்றி 🙏

  • @kokiladharma9457
    @kokiladharma9457 Рік тому +1

    Kadavul🙏🙏🙏🙏

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz Рік тому +1

    நன்றி ஐயா...

  • @FedoraWorld
    @FedoraWorld Рік тому +4

    Sir, I'm addicted to your speech. And the way of your speaking. All your speech are enlighten my minds.
    My too much desire, you are one of legend to live forever young. SO that more people will get enlighten.

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 Рік тому

    நன்றி அய்யா

  • @valliyammaivalliyammai9562
    @valliyammaivalliyammai9562 Рік тому +1

    Thank you sir 🙏

  • @tamilselva7319
    @tamilselva7319 Рік тому

    Good good good

  • @selvanathans7547
    @selvanathans7547 Рік тому

    அற்புதம்

  • @kamaludeen5472
    @kamaludeen5472 Рік тому

    👏👏👏👏🙏

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 Рік тому +1

    🙏🙏🙏

  • @youtuberiders9787
    @youtuberiders9787 Рік тому

    Hi sir

  • @sasikaladhinakaran6136
    @sasikaladhinakaran6136 Рік тому +1

    🙏🙏👍

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 Рік тому

    Thank you very much sir 🙏🙏🙏🙏🙏

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 Рік тому

    Women achiever name description kudunga

  • @govindgl2664
    @govindgl2664 Рік тому

    வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய குணம் பற்றிய அறிவுரை

  • @nammajolarpettai_19
    @nammajolarpettai_19 Рік тому

    👌👌👌🙏

  • @jayanthkarthi4239
    @jayanthkarthi4239 Рік тому

    🙏🙏🙏🙏🙏👌👌👌❤️

  • @naga5871
    @naga5871 Рік тому

    👍

  • @sarathkumar3398
    @sarathkumar3398 Рік тому +1

    101 like

  • @vaasanthiprabakaran2091
    @vaasanthiprabakaran2091 Рік тому

    இன்னும்கொஞ்சம் சவுண்ட்.

  • @rptsuresh
    @rptsuresh Рік тому

    If you need proof i will send it because i. Reading research journals

  • @mohammedkani4771
    @mohammedkani4771 Рік тому

    இவர் ௭ல்லாம் ௮றிந்தவர்தான் ஆனால் ௮வர் சொல்ரார் மனிதன் குரங்கிலி௫ந்து வந்தானாம் ௭ன்ன கதை இது

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому

      மத வெறி பிடித்த வர்களுக்கு விஞ்ஞானிகள் அறிவு கசக்கிறது

  • @murugaiyangovindaraj4218
    @murugaiyangovindaraj4218 Рік тому

    Ungal mel periya mariyathai vaithirukirom,
    Sameepaththi kelvipattavai nanraga illaiye sir.

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому

      கேள்விப் பட்டவை பொய் யாக இருக்க வாய்ப்பு உண்டு. சம காலத்தில் பாரதி, விவேகானந்தர், வள்ளலார் தவறாக ப் புரிந்து கொள்ள ப் பட்ட கஷ்டம் பலருக்கும் தெரியாது.

  • @rptsuresh
    @rptsuresh Рік тому

    Sir recently i watched one video u made statement , 4000 year before Rik Veda came please go through archeological report and journal sir , you statement was wrong

  • @srdev6184
    @srdev6184 Рік тому

    Sir, why are you given your speech by standing? Please next time sit down and give your speech 🙏

  • @baskkaranyouth5687
    @baskkaranyouth5687 Рік тому

    Neeye oru Korangu than

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому

      நீங்கள் என் குடும்பம் என்று நினைக்கிறேன்

    • @விஸ்வபாரதிசங்கரநாராயணன்
      @விஸ்வபாரதிசங்கரநாராயணன் Рік тому

      உங்கள் தகுதிக்கு இதுபோன்ற நபரின் கருத்துக்கு முக்கியத்துவம் தராதீர்கள் ஐயா. இது போன்ற நபர்கள் தானும் உயராது மற்றவர்களையும் தடுக்கும் விஷமிகள் இவர்கள்

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому

      @@விஸ்வபாரதிசங்கரநாராயணன் 🙏

  • @ushab9245
    @ushab9245 Рік тому

    Thank you sir

  • @vizhiyosai
    @vizhiyosai Рік тому

    🙏🙏

  • @bavasritharan6246
    @bavasritharan6246 Рік тому

    🙏🙏🙏