மனம் பற்றிய விளக்கம் அருமை ஐயா. குறிப்பாக வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றின் கலவையில் மூன்றன் நிறமும் அல்லாது புதிய நிறத்தில் கிடைக்கும் சாறு போன்று உயிர், ஆன்மா, உடல் இந்த மூன்றின் கலப்பில் கிடைக்கக்கூடிய புதிய அருவம். புத்தியை விட (கான்சியஸ்) மாயை (சப் கான்ஷியஸ்) ஒன்பது மடங்கு வலிமை வாய்ந்தது.
ஆழமான சங்கதியை மிக அழகாக எடுத்து சொன்னிர்கள். பட்டதாரிகள் எல்லோரும். திறமைசாலியாக இருக்க வேண்டும் என்பதல்ல அதில் பத்து பேர் இருந்தாலே நம் நாட்டுக்கும் வீட்டுக்கும் . நனமை
ஐயா வணக்கம் ஒருவர் நன்றாக கிரகித்து யாராலும் எளிதில் செய்ய முடியாத ஒரு சிறந்த காரியத்தை செய்துவிட்டால் அவர் நல்ல புத்திசாலி என்று அவரது மூளையின் திறமையை நாம் போற்றுகிறோம் அப்போ புத்தி எங்கே உருவாகிறது மூளையில்தானே உங்கள் அருமையான தேடலுக்கு நன்றி ஐயா
என்னைப்போன்று பலரையும் உங்கள் பேச்சு நல்வழிப்படுத்தும் நன்றிகள் ஐயா
வணக்கம் அய்யா
சிறப்பான தேவையான அறிவுப்பூர்வமான விளக்கங்கள்.... நன்றிகள் வாழ்வோம் வளமுடன்
இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏
Excellent sharing sir🙏
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
இன்று நான் இருந்த மனநிலைக்கு நீங்கள் எனக்கு கொடுத்த ஒரு அறிவுரை தான் இந்த வீடியோ. நன்றி...
மனம் பற்றிய விளக்கம் அருமை ஐயா. குறிப்பாக வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றின் கலவையில் மூன்றன் நிறமும் அல்லாது புதிய நிறத்தில் கிடைக்கும் சாறு போன்று உயிர், ஆன்மா, உடல் இந்த மூன்றின் கலப்பில் கிடைக்கக்கூடிய புதிய அருவம்.
புத்தியை விட (கான்சியஸ்) மாயை (சப் கான்ஷியஸ்) ஒன்பது மடங்கு வலிமை வாய்ந்தது.
ஆழமான சங்கதியை மிக அழகாக எடுத்து சொன்னிர்கள். பட்டதாரிகள் எல்லோரும். திறமைசாலியாக இருக்க வேண்டும் என்பதல்ல அதில் பத்து பேர் இருந்தாலே நம் நாட்டுக்கும் வீட்டுக்கும்
. நனமை
Thanks sir. Great full speech
நமஸ்காரம் குரு அருமை நன்றி
மிகவும் அருமையான தகவல் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
வர வர உளற ஆரம்பிச்சுட்டீங்க Mr சிவம். மனம் எங்கே இருக்குன்னு கடைசி வரை சொல்லவே இல்லை
சவம்
Alllah bless Mr Suki sivam Family 👪!
You're my Favourite Amazing Person to me ! My Teacher Ayaa Suki sivam!
From Australian man !
உங்கள் பேச்சு என்னை நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்ற வைராக்கியம் உண்டானது
Nandringa Ayya
ஐயா வணக்கம் ஒருவர் நன்றாக கிரகித்து யாராலும் எளிதில் செய்ய முடியாத ஒரு சிறந்த காரியத்தை செய்துவிட்டால் அவர் நல்ல புத்திசாலி என்று அவரது மூளையின் திறமையை நாம் போற்றுகிறோம் அப்போ புத்தி எங்கே உருவாகிறது மூளையில்தானே உங்கள் அருமையான தேடலுக்கு நன்றி ஐயா
Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏
Vazgha valamudan 🎉
மிக்க மகிழ்ச்சி, நன்றிங்க ஐயா 🙏நல்ல விளக்கம் 🙏
நன்றி ஐயா
Thank you very much sir 🙏🙏🙏🙏🙏
மனதில் உறுதி வேண்டும் 🙏🙏
10 thanks. Most obedient
👍👌
Sir thank u it's the crystal clear explanation about the mind & body...
Wonderful sir !
Next video please Sir 😍
😊
🙏🙏🙏
நன்றி
👌👌👌👌👌
Thank you sir
Wonderfull...Please share link to the continuation.
எப்படி ஆழ்மனதை ஜெயிப்பது? சொல்லுங்கள் ஜி. காத்திருக்கிறேன் 🙏
This gentleman s mins is with VIDIYAL arasu
Actually I am not vijay fan ajith fan, I follow your words or confidence, actually iam your fan suki fan😇
🙏🙏🙏🙏🙏
ஐயா கா என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் பெயரை சொல்லுங்கள் ஆண் குழந்தை
9
அதாவது உள்ளே வந்து கதவை மூட வேண்டும் வடிவேலு நகைச்சுவை
Nice
We'll read osho books other than watching his videos.....
Osho- known personality
Sugi- copy of osho
wrong example for the subconscious mind. more beautiful facts are live than bad examples. yes, some negative side is the same true.
🙏🏼