கருத்தில் முரண்பட்டால் பகைவர்களா? சுகி சிவம் பேச்சு | Suki Sivam | Kambaramayanam | Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 34

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому +1

    அன்புள்ள அண்ணா மனித நாகரிகம் கருத்து வேறுபாடு இருந்தாலும் அதுலயும் நம் சரியாக இருக்கிறோம் என்றுசொல்லும்போதே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதுஉண்மை உண்மை உண்மை உண்மை.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அண்ணா இலக்கியம் பாமர மக்களே சென்றடைகிறது என்பதுநீங்கள் சொன்ன அந்தக் கருத்து விளக்கங்கள் அருமையாக இருந்ததுகேட்பதற்கே மனது நிறைந்திருந்தது.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அண்ணா இலக்கிய பாரம்பரியம் என்று சொல்லும் போதே நமக்கு உணர்வை ஏற்படுகின்றது அல்லவா இதை கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவாஉண்மை உண்மை.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அண்ணா நமக்குள் நடந்ததையே நாம் கேள்விப்படும் பொழுது காட்சிப்படுத்தும் பொழுது ,கண்கொள்ளா காட்சிகள் வரும் பொழுது நம் மனம் எப்படி இருக்கும் உடனே அந்த ,இடத்தில் யாராக இருந்தாலும் நான் பாராட்ட வேண்டும் அல்லவா அந்நிகழ்வின்நிகழ்ச்சி நிகழ்வு உணர்ந்தால் மட்டும் தான் நம் அந்த செயலில் நாம் ஈடுபட முடியும் உணர்வு இல்லை என்றால் நாம் அதற்கு உடன்பட மாட்டோம் இதுதான் உண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அண்ணா இந்த ,ஆடியோவை நாளைக்கு நாம் ,இதன் தொடர்ச்சியை கன்டின்யூ பண்ணுவோம் இத்துடன் முடிக்கிறேன்.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அண்ணா பேச்சாளர்களை பற்றி சொன்னீர்கள் யார் எப்படியோ யார் என்ன சொன்னாலும் நம் கடமையை நாம் செய்கிறோம் செய்து கொண்டுதான் இன்று வரை இந்த அளவுக்கு வந்திருக்கிறீர்கள்்அதுக்குள்ள பலன் இறைவன் இருக்கிறார் அல்லவா அந்த இறைவன் பார்த்துக் கொள்வார் என்ன என்று நாம் யாருக்கும் யாருக்கும் நாம் இப்படித்தான் என்று நாம் உறுதி அளிக்க வேண்டாம். அந்த இறைவனுக்குதெரியும்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அண்ணா சொல்வேந்தர் சுகிசிவம்அண்ணா வணக்கம் .
    வாழ்க வளமுடன்.
    எல்லா புகழும் இறைவனுக்கே.அல்லா மாலிக்.
    உண்மையை சொன்னீர்கள் கொரோனாவை பற்றி சொன்னீர்கள், உண்மையில் நினைத்துப் பார்த்தால் இப்போ உள்ள கலிகாலத்திற்கு தேவை இல்லை அதுதான் என்று தோன்றுகிறது .ஏன்னா அந்த அளவுக்கு ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.மனிதர்கள் எப்படி எல்லாம் மனிதரை ஏமாற்றி எப்படி எல்லாம் இருந்து கொண்டு இருக்கிறார்கள் இன்று எனக்கு கிடைத்த சாட்டைசேனலில் வந்த ஆடியோவை நினைத்து பார்த்தாலே ஓ மை காட் இப்படி எல்லாம் நினைச்சே பார்க்க முடியலைஇப்படி எல்லாம் திருடர்கள் கூட்டம் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து வருத்தப்பட வேண்டி இருக்கிறதுஇப்படி எல்லாம் திருடர்கள் ,கூட்டம் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து வருத்தப்பட வேண்டி இருக்கிறது என்ன செய்யஅதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் மனிதர்கள் சிந்தனை தெளிவுடன் செயல்பட வேண்டிய காலகட்டம் சிந்திக்க வேண்டும் இப்பொழுதுதான் ஆரம்பிக்க என்னவென்றுு கேட்கப் போகிறேன்.கண்டிப்பாக சுகிசிவம் அண்ணாவிடம் இந்த கமெண்ட் தெரியப்படுத்தவும் ப்ளீஸ் இந்த சேனல் ஏற்கனவே நான் பதிவிட்டு இருக்கிறேன்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .என் உயிர் மூச்சு என் சாய்.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அண்ணா எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இல்ல நடந்தவை ஆசிரியர் மாணவன் பலே ஏதோ எங்கே கேள்விப்பட்டு நமக்குள் நடந்த விஷயம் மாதிரியே இருக்கிறது

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அண்ணா ஜெயராஜ் அண்ணாவை சொல்லும் பொழுதுஅன்புள்ள அண்ணா ஜெயராஜ் அண்ணாவை சொல்லும்பொழுது ஏதோ என்னுள் ஒரு உணர்வு ஏற்படுகிறது சாட்சியாக இருப்பதற்கு ஒரு உணர்வு ஏற்படுகிறது.உண்மை உண்மை

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அண்ணா நல்லா பேசுவார் எனக்கு உள்ளதை அங்கு அப்படியே சொற்பொழிவு அவர் எதைப் பற்றி பேசினாலும் அப்படியே வரும் அதனால் அவர் நல்லா பேசுவார் என்று நானே நிறைய இடத்தில் சொல்லி இருக்கிறேன் எல்லாருக்கும் சொல்லிக் கொண்டு இருப்பேன் என் மூச்சு இருக்கிற வரைக்கும்உண்மை சொல்வதில் நாம் எதற்கு பயப்பட வேண்டும் உண்மை ,உரக்கச் சொல்லுவது நாம் எதற்கு பயப்பட வேண்டும் அதுதான் உண்மை என்பதை நிரூபிக்க வேண்டும் அல்லவாஅதுதான் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என்பது சத்தியம் சத்தியமாக தானே இருக்கின்றதுசத்தியவானுக்கே சத்தியம் இட்டவள் என்ற வார்த்தை சத்தியம் வெல்லும் என்பது உறுதி என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு வேண்டும் அல்லவா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    ஓ மை காட் தேர்வலான் எப்படி ஒரு விளக்கம்அருமை அருமை வார்த்தை ஓ மை காட்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அண்ணா கொரோனா கொரோனாவே பரவால்ல ஏன்னா இந்த கலியுகத்தில் நடக்கின்ற சேட்டைகளை நினைத்து நாம் கொரோனா பரவலை என்றுதான்் நினைக்கிறோம்உங்கள் ஆடியோ கேக்க ஆரம்பிப்பதற்குள் அதற்கு இடையில் இரண்டு முக்கியமானவை கிடைத்துவிட்டது அதனால் அதை பார்த்துவிட்டு வருவதற்கு தான் லேட் ஆகிவிட்டது.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அண்ணா நான்,நீ ,என்ற வார்த்தைக்கு வார்த்தைக்கு உண்மையாக அழகான விளக்கம் கொடுத்தீர்கள் அப்படி நினைத்துதான் என்னை சுற்றி என்னுடைய எண்ணங்கள் அலைவரிசையில்என்னுடைய எண்ணங்கள் அலைவரிசையில் இருப்பவர்கள் அனைவரும் என்னிடம் இருந்து அவர்களுக்கு நான் கமெண்ட் கொடுக்கும்பொழுது அவர்களை வைத்து நான் பேசுவது மாதிரி தான் நான் நினைத்தேன் அதுதான் உண்மை அதுதான் நடக்கின்றது.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Рік тому +3

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அழகான வார்த்தை உரைநடையில் இருக்கின்ற சொல்.
    கவிதையில் இருக்கின்ற சொல் சரியான விளக்கம் கேட்பதற்கேகேட்பதற்கே என்ன சொல்வது என்று தெரியவில்லை.

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 Рік тому +3

    அய்யா வணக்கம்.,கவிதைக்கு வளமான பொருள்..கம்பணை அனுகியபடியான சொற்கள்..உவேசா..
    .வாழ்க்கை சம்பவ நிகழ்வுகள்.. அருமை.

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 Рік тому +3

    ஆழ்ந்த இரங்கல்

    • @subramanianmariyappan8671
      @subramanianmariyappan8671 Рік тому

      இவர் எதனாலோ மாறவில்லை
      இவரிடம் தான் என்பதுதான்

  • @Good_Thoughts5254
    @Good_Thoughts5254 Рік тому +2

    காசு வாங்கிக்கொண்டு முரணாண கருத்தை கூறினால் பகைவர்களே!

  • @Selvakumar-g9b
    @Selvakumar-g9b Рік тому +2

    Appa.good.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Рік тому

    அன்புள்ள அண்ணாஅன்புள்ள அண்ணா திண்ணையை பற்றி சொன்னீர்கள் அந்த காலத்தில் ஒவ்வொரு வீட்டு முன்பும் இருப்பது அந்த காலத்தில் மனிதர்கள் எப்படி இருந்தார்கள் என்றுஉண்மையில் மனித நேயமிக்க உள்ள மனிதர்களாக தம் வலி,
    அடுத்தவர் வலிதன் வலியாக உணர்ந்ததனால்அந்த ஒரு பாசம்,உணவு ,உடை,, இருப்பிடம் எல்லாவற்றிலையுமே ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் மனிதநேயமிக்க மனிதர்களாக இருந்ததனால் தான் உண்மையில் அந்த வலி ஏற்படுகிறது இது உண்மை இது சத்தியம்.

  • @globaltv2023
    @globaltv2023 Рік тому

    ஐயா எதிர் தரப்பபுக்கு சரியான சனாதன விளக்கம். தயவு செய்து நீங்கள் வெளில வாருங்கள்!

  • @rameshtr9916
    @rameshtr9916 Рік тому

    ❤arumai ayya

  • @pulavarsubramanian4583
    @pulavarsubramanian4583 Рік тому +1

    திருமுருக கிருபானந்த வாரியாருக்குப் பிறகு நான் மதிக்கும் நல்ல மனிதர்.

  • @MADESH-nk6wi
    @MADESH-nk6wi Рік тому

    Sir❤❤

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o Рік тому +2

    இந்திய மக்கள் எந்த மதத்தை தழுவினாலும் அவர்கள் எல்லோரையும் இறைவன் என்று

  • @chellakannukaluvathevar9130

    தமிழுக்கு அழிவில்லை