மிக்க நன்றி அம்மா அம்மா எங்களுக்கு சொந்த நிலமோ வீடோ இல்லை அதற்கும் ஏற்றலாமா அம்மா அம்மா வீட்டில் அண்டர்பதி குடியேற படிக்கலாமா இல்லை கேக்க மட்டும் செய்தால் போதுமா அம்மா
Amma I am going to change murugan photo at home.which murugan photo I have to keep ma with velli daivanai or bala murugan or raja alangara muruga.l am karthikai natchathiram and do fasting on kiruthikai ma pls reply for my long answer ma
நன்றி அம்மா நான் செவ்வாய்கிழமை வேறுவேண்டுதலுக்காக ஆறு தீபம் முருகன் வழிபாடு செய்கிறேன் காலை நேரம் மதியம் இந்த பூஜை செய்யலாமா இதற்கு வேறு விளக்கு பயன் படுத்த வேண்டுமா
ராகு கேது சேர்ந்த பாம்பு சிலைக்கு பாலபிஷேகம் மஞ்சள் அபிஷேகம் இளநீர் அபிஷேகம் செய்து அரளி பூ சாற்றி 2 நெய் தீபங்கள் ஏற்றி வர வேண்டும் இதை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்ய வேண்டும் 9 வாரங்கள் செய்ய வேண்டும் மா நல்லது நடக்கும் மா
அம்மா நெய் தீபம் நன்றாக ஏற்றுவது எப்படி? ஏனெனில் நெய் திக்காக இருப்பதால் நன்றாக எரிவதில்லை. நல்லெண்ணெய் தீபம் எனில் நின்று எரிகிறது. நெய் தீபம் நின்று எரிய ஏதாவது tips சொல்லுங்கள் அம்மா வீட்டில் எடுத்த நெய்யில் தீபம் ஏற்றுகின்றேன். ்ப்
Nan daily morng eveng ghee deepam pottu intha pathikam soli varukiren murugan arulvar nambikai iruku..... சிறுவாபுரி பதிகம் படித்து வருகிறேன்
Appa Muruga angalukum sontha vedu veanum arual purivai appa Muruga
Sure ma sikiram nallathu nadakum ma
Yes. This is very true. I had a experience.
ரொம்பவும் நன்றிகள் ma...... 🌹🌹🌹
Akka kandipa saiyarean...
Akka pls saygapu thunila uppu Kati vayka souna video up date panaga
Thank you amma
Thank u sizter
Akka ithu 100thku 100 unmai.. Nan inum sontha vituku pola .. analum Nala matram en life la... Siruvapuri murganuku arhohara
Thank u for sharing this ma 💕
Thank you so much mam 👌👌👌👌👌👌
ஆபீஸ் போறவங்களா இருந்தால் இந்த நேரம் சரியாக அமையாது செவ்வாய்கிழமை வேறு எந்த நேரத்தில் ஏற்றலாம் அம்மா
இரவு எட்டு ஒன்பது செய்யலாம்
அல்லது விடியற்காலை 6 7 செவ்வாய்க்கிழமை
சிறுவாபுரி கோவிலுக்கு போக முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்
முடிந்தவரை வீட்டில் விளக்கு ஏற்றவேண்டும் பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்லலாம் மா
Arumai ma🙏
Thanks ma
Thank you
🙏🙏kovil le poi velakku podalama
Sma
Nandri. Anal vilakkukalai thiruppi next time ethalama? Athai patri chollavillaye
S ma
U can ma
Nice video ma. Thanks ma. Padithu kondu than iruken ma. Neenga sonna vilakku etri parkiren.
Ghee ilana oil deepam etralama sollunga
S ma
மிக்க நன்றி அம்மா அம்மா எங்களுக்கு சொந்த நிலமோ வீடோ இல்லை அதற்கும் ஏற்றலாமா அம்மா அம்மா வீட்டில் அண்டர்பதி குடியேற படிக்கலாமா இல்லை கேக்க மட்டும் செய்தால் போதுமா அம்மா
தாராளமாக ஏற்றலாம் படிக்கலாம் கேட்கவும் செய்யலாம் ஆறுமுறை சொல்வது மிகவும் நல்லது மா
Amma, You are telling WEST Direction to light lamp at home amma?
🙏🙏🙏💐💐💐 madam
Om saravanapava🙏
Thank you so much
Nandri daughter exam passagavendum siruvapuri poi Vilakku podalama
S ma
Thinam thalaiki kulikanuma mam
No need ma
But boys daily girls twice in a week ma
@@signature6 thanks 😊
🙏
Amma I am going to change murugan photo at home.which murugan photo I have to keep ma with velli daivanai or bala murugan or raja alangara muruga.l am karthikai natchathiram and do fasting on kiruthikai ma pls reply for my long answer ma
Raja alangara murugan ma
Amma
Poojai araiyil than 6 vilakkugL eera venduma. Appadi poojI arIyil endrum podu poojai araiyil ulla vilakku alaiyum serthu eera venduma amma
Pooja room 6 vilaku ma
@@signature6 fRomba nanri amma
Nan ketpathu pooja room il daily seivom illaya irandu vilakku adaiyum serthu ertranuma entru
Seperate ah 6 vilaku ma
U can light Pooja vilaku also ma
அம்மா ஆறு அகல் விளக்கு எத்தனை வாரம் ஏற்ற வேண்டும் அம்மா
பலன் கிடைக்கும் வரை செய்யுங்கள் அப்படி இல்லை என்றால் ஆரவாரம் செய்யுங்கள் மா
Vanakkam amma 6varangal matum potal podhuma
Ur wish ma
நன்றி அம்மா நான் செவ்வாய்கிழமை வேறுவேண்டுதலுக்காக ஆறு தீபம் முருகன் வழிபாடு செய்கிறேன் காலை நேரம் மதியம் இந்த பூஜை செய்யலாமா இதற்கு வேறு விளக்கு பயன் படுத்த வேண்டுமா
ஏற்றலாமா ஒரே விளக்கு கூட பயன்படுத்தலாம் மா
நன்றி
hope on u
Gold enga kitta nikamaal poidhu mam idharku pariharm
Vilakku etri vittu intha pathikathai padikalama Tuesday
S ma
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Deeba thanam enral enna.
ua-cam.com/video/E3ebh27k3ZM/v-deo.html
Thirumanam nadakka Enna seyyavendum mahale
ராகு கேது சேர்ந்த பாம்பு சிலைக்கு பாலபிஷேகம் மஞ்சள் அபிஷேகம் இளநீர் அபிஷேகம் செய்து அரளி பூ சாற்றி 2 நெய் தீபங்கள் ஏற்றி வர வேண்டும் இதை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்ய வேண்டும் 9 வாரங்கள் செய்ய வேண்டும் மா
நல்லது நடக்கும் மா
Super Amma, Can we do this Tuesday amma. Its Pournami. Amma, please reply amma. Its urgent.
S ma
@@signature6 Thank you so much amma.
Rahu kalam tuesday
At 3 to 4.30 pm
👌👌👌👌👌👌👍
👍🙏🙏🙏🙏
அம்மா நெய் தீபம் நன்றாக ஏற்றுவது எப்படி? ஏனெனில் நெய் திக்காக இருப்பதால் நன்றாக எரிவதில்லை. நல்லெண்ணெய் தீபம் எனில் நின்று எரிகிறது. நெய் தீபம் நின்று எரிய ஏதாவது tips சொல்லுங்கள் அம்மா வீட்டில் எடுத்த நெய்யில் தீபம் ஏற்றுகின்றேன்.
்ப்
மிதமாக நெய்யை உருக்கி ஆருணவுடன் ஊற்றி ஏற்றுங்கள் மா
@@signature6 நன்றி அம்மா
Nallla neiyaga vangungal . nandraga eriyum neideepam sirappu
Pls Akka solanga
ua-cam.com/video/aGKlcS20yC4/v-deo.html .
Rajeshwari
Thank you very much mam🙏
Thank u sis
🙏🙏🙏🙏
Tq so much