ஊட்டிக்கு ஏன் இந்த நிலை? 'திணறும்' மலைகளின் அரசி; ஊட்டியை காப்பாற்ற அரசின் நடவடிக்கை என்ன? | Ooty

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • Ooty Situation Now: ஊட்டிக்கு ஏன் இந்த நிலை? 'திணறும்' மலைகளின் அரசி; ஊட்டியை காப்பாற்ற அரசின் நடவடிக்கை என்ன?
    நீலகிரி மாவட்டம் உதகையில் 38 ஆண்டுகளுக்குப்பின் 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வறட்சியும், அதீத வெப்பநிலையும் காய்கறிகள் சாகுபடி, காட்டுயிர்ச்சூழல், சுற்றுலா என ஒட்டுமொத்த நீலகிரியையும் கடுமையாக பாதித்துள்ளது.
    பிபிசி கள ஆய்வில் பதிவு செய்யப்பட்ட பாதிப்புகள் என்ன? இந்த வெப்பநிலைக்கான காரணம் என்ன? என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.
    Reporter - Prasanth
    Shoot and Edit - Madan
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 58

  • @cpr...7735
    @cpr...7735 4 місяці тому +20

    ஊட்டியில் மற்றும் அனைத்து மலைப்பிரதேசங்களிலும் புதிய கட்டிடங்கள் கட்டுவதை மாநில அரசு கட்டாய தடை சட்டம் கொண்டு வர வேண்டும்... மரங்களை வெட்டி இயற்கையை சூறையாடிய வருகின்றனர் தமிழகத்தில் மக்கள்.. விழித்துக் கொள் தமிழா

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 4 місяці тому +3

      வனப்பகுதிகள் மலைப்பகுதிகளில் சொகுசு வீடுகளை கட்டுவது கட்டிடங்களை கட்டுவது அரசியல்வாதிகள் தான் அவர்களிடமே கட்டாய சட்டம் போட சொன்னால் எப்படி ப்ரோ

  • @donaldephraim
    @donaldephraim 4 місяці тому +13

    it looks like an old video. Ooty is currently experiencing very good rainfall.

  • @cpr...7735
    @cpr...7735 4 місяці тому +9

    இது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஏரிகளை தூர்வாரி மழை நீரை சேமியுங்கள்.. தனியார் நிறுவனங்களும் அரசும் பொதுமக்களும் ஏரியை குளங்களை தூர்வார தண்ணீரை சேமித்து கொள்ளவும்

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 4 місяці тому +4

      அங்க சுத்தி பார்க்க வர நம்ம மக்கள் ஏரிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் குப்பைகளை போடுவார்கள் அவர்களை முதலில் கண்டிக்க வேண்டும் அபராதம் விதிக்க வேண்டும்

  • @manasu360mindsolutions-psy5
    @manasu360mindsolutions-psy5 4 місяці тому +5

    நன்றி பிபிசி தமிழ்

  • @amigo4558
    @amigo4558 4 місяці тому +2

    ரோட்டில் நடக்கிற மக்களைக் காணோம். நடந்து செல்லும் ஒன்றிரண்டு மனிதர்களைக் கேவலமாய்ப் பார்க்கும் மனிதர்கள். மனிதன் தனக்குத் தானே சூன்யம் வைத்துக் கொள்கிறான்.

  • @Kannankannan355
    @Kannankannan355 4 місяці тому +5

    மரமே இல்ல எல்லாத்தையும் வெட்டி விவசாய நிலங்கள் கட்டிடங்கள் மாற்றிவிட்டனர்.இனி ஊட்டி waste

  • @KannanJacob
    @KannanJacob 4 місяці тому +1

    ஊட்டி மக்கள் ஊட்டி வாழ் மக்கள் ஊட்டி வாழ் விவசாயிகள் ஊட்டி மலை பிரதேச விவசாயிகள் கடவுளிடம் பிரார்த்தனை செய்யலாம் கடவுளிடம் கேளுங்கள் விண்ணப்பம் பண்ணுங்கள் கடவுள் உங்களுக்கு ஆசீர்வாதமான மலையை தருவார் ஆசிர்வாதமான மலையை தந்து நீங்க விரும்புகிற அளவுக்கு தண்ணீரை தருவார் குளிர்ச்சியை தருவார் மழை ஊற்றுவார் கடவுளிடம் கேளுங்கள் காலம் எந்த மனிதர்களிடம் கேட்காதீர்கள் எந்த மனிதரும் தர முடியாது கடவுளிடம் கேளுங்கள் கடவுள் உங்களுக்கு மனதில் தருவதற்கு ஆயத்தமா இருக்கா கேட்க வேண்டும் கேட்கும் போது பெற்றுக்கொள்வீர்கள் கேளுங்கள் கடவுள் உங்களுக்கு தருவார் கடவுளிடம் விண்ணப்பம் பண்ணுங்கள் கடவுளிடம் கேளுங்கள் கடவுள் தான் எல்லாத்தையும் படைத்தவர் சர்வ வல்லவர் உள்ளவர் கடவுள் சகலத்தையும் சகலத்தையும் படைத்த கடவுள் உங்களுக்கு செழிப்பான தண்ணீரை தர முடியும் செழிப்பான தண்ணீர் தர முடியும் செழிப்பான விவசாயத்தை தர முடியும் லாபகரமான காய்கறிகளை தர முடியும் பழங்கள் தர முடியும் கடவுள் தருவார் கடவுள் தருவார் கடவுள் தருவார் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @ParthiParmi
    @ParthiParmi 4 місяці тому +5

    24° மேல் வெப்பநிலை போகாத போது திடீரென 29° வெப்பம் ஆனதால் தான் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு மையத்தின் TV Monitor எல்லாம் வெடித்து சிதறியுள்ளது. நாங்கள் கூட மாவட்ட ஆட்சியரை தவறாக புரிந்து கொண்டோம்...

  • @Mansoor0
    @Mansoor0 4 місяці тому +8

    Enna da sollringa 2 days before rain sollingaa 😮😮😮

  • @alexkoki8473
    @alexkoki8473 4 місяці тому +15

    வடதுருவம் தென் துருவமே சூடாகுதுன்னு சொல்றாங்க 😂 இதுல ஊட்டி எம்மாத்திரம் 😅😅

    • @Tanviya123
      @Tanviya123 4 місяці тому +6

      அப்படி இல்லை. சூற்றுசூழல் மாசுபாடு பிறகு மக்கள் தொகை அடர்த்தி இதுதான் காரணம் 😢😢.

  • @mohamednizar100
    @mohamednizar100 4 місяці тому +6

    I’m in ooty now it’s raining from yesterday 22.05

  • @Tanviya123
    @Tanviya123 4 місяці тому +11

    இருக்கிற மரத்தை எல்லாம் வெட்டுங்க. பிறகு மழை இல்லை வெயில் அதிகம் ன்னு சொல்லுங்க.‌ என்னமோ போங்க 😢😢😢

    • @sf6757
      @sf6757 4 місяці тому +1

      Nilgiri dist la maram vettanum na permission vangi tha vettanum sister.
      Maram vetta anumathi illai.
      Bore poda kudathu.

    • @dineshsiva8596
      @dineshsiva8596 4 місяці тому

      😂

  • @karsniv
    @karsniv 4 місяці тому +3

    Yellam car bike bus naala vantha pollution than reason

  • @Mass.tamizha
    @Mass.tamizha 4 місяці тому +2

    Ooty & Kodaikanal la land sale pantraga aduvm 2 - 3 years la athigam . hil stationla vedu Kaduna ippudi tha agum .

  • @karthikeyansivaraman5275
    @karthikeyansivaraman5275 4 місяці тому +1

    Pls plant more tress. Trees is only solution.if we feed more green, we will get more happy returns

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw 4 місяці тому +8

    Control construction and regulate tourism

  • @RockStar-el6wr
    @RockStar-el6wr 4 місяці тому +2

    They are not just talking about just rain, but about the humidity and temperature. Sun is sucking the water and making the land dry. Reason is too many tourists, too many constructions.

  • @maslj.
    @maslj. 4 місяці тому

    Thank u BBC 🎉

  • @omeshselva4823
    @omeshselva4823 4 місяці тому +2

    Indian brothers and sisters if you use cell phone 12g no more water and food 🥑🥝 now food only online network

  • @velss2723
    @velss2723 4 місяці тому +2

    Ooty la rain 🌧 poidu irukku neenga ennada ipdi solringa

  • @thedarkmotivational108
    @thedarkmotivational108 4 місяці тому +2

    Same nuwara eliya

  • @wtfaround2410
    @wtfaround2410 4 місяці тому +3

    குப்பைகள் எல்லாம் சுற்றுலா போர்வையில் வந்தால் இப்படி தான் ஆகும்😂😂😂

  • @devsanjay7063
    @devsanjay7063 4 місяці тому +10

    உலகமே 🌎🌍🥵சூடாகுது இதில் ஊட்டி விதிவிலக்கா 😂😂

  • @radhika1984
    @radhika1984 4 місяці тому +2

    Rain more..

  • @pullinangalarun8105
    @pullinangalarun8105 4 місяці тому +7

    When Ooty is under threat whole world is under threat

  • @Chennai...
    @Chennai... 4 місяці тому +4

    ராசியான முதல்வர்

    • @dowlathshaba
      @dowlathshaba 4 місяці тому +3

      Dei dei muttappayala

    • @Chennai...
      @Chennai... 4 місяці тому

      @@dowlathshaba அப்போ ராசி இல்லாத முதல்வரா முட்டாப் பயலே?

    • @Chennai...
      @Chennai... 4 місяці тому

      @@dowlathshaba அப்போ ராசி இல்லாத முதல்வரா? தத்தி? முட்டாள்?

  • @Food-Travel50
    @Food-Travel50 4 місяці тому

    Last year layum Ooty veithan athigam. Yenna Naraya peru migrate aguranga eppolam local people Ooty illa.ellam kila irunthu ponavangq. More population than problem

  • @ninoyjoseph
    @ninoyjoseph 4 місяці тому +1

    🌧️ here....bad news

  • @italiandiary
    @italiandiary 4 місяці тому +1

    Otty இருக்கும்
    அனைத்து கட்டிடங்களை
    இடித்து தள்ளுங்கள்

  • @omeshselva4823
    @omeshselva4823 4 місяці тому +3

    Destroyer Indian weather condition no water corporate business it's happ😂ened you have a good

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os 2 місяці тому

    everything political brablem curept

  • @karthikeyan.v83
    @karthikeyan.v83 4 місяці тому

    30 அதிகமா? எங்க ஊர்ல 42 அடிக்கும்ங்க?!!

  • @KannanJacob
    @KannanJacob 4 місяці тому

    விளம்பரப் பலகை விளம்பர பலகை விளம்பர பலகை மேலே தமிழிலும் கீழே ஆங்கிலத்திலும் விளம்பரப் பலகை வைக்கலாம்

  • @appavi3959
    @appavi3959 4 місяці тому

    Why joshimath sinking?😷

  • @govindarajan2105
    @govindarajan2105 4 місяці тому

    Appa atta blac

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 4 місяці тому

    தமிழ்நாட்டுல தமிழனே இல்ல போல 😢

  • @mohamedzubair1060
    @mohamedzubair1060 4 місяці тому +1

    It looks like an old video.
    Currently ooty is having very high rain since 2 weeks daily

  • @srvadivel2427
    @srvadivel2427 4 місяці тому

    Marangalai.. Vatti. Vittarkal. Building. Kudivittadu... Eni.kulir.ellai