வணக்கம் ஐயா. "கள்" விகுதி குறித்து ஓர் ஐயம். மாடு- ஒருமை, மாடுகள் - பன்மை. மாடு என்ற சொல்லின் முன் அதன் பன்மையைக் குறிக்கும் வகையில் எண்கள் இடம் பெற்றால் "கள்" விகுதி சேர்த்து எழுதலாமா? கூடாதா? ஐயா. "ஐந்து மாடுகள் அல்லது ஐந்து மாடு" இவ்விரண்டில் சரியானது எது ஐயா?
ஐயா கதிரேசன் ஐயா எதற்காகக் குங்குமத் திருவிழா என்று எழுத வேண்டும். மகரம் கெடுவதற்குரிய காரணம் என்ன? அந்தக் காரணத்தைச் சொல்லுங்கள். மவ்வீறு ஒற்றழிந்து உயிர் ஈறு ஆவதற்குரிய சூழல் என்ன?
லிதிக் ஷா* . இதில் ஷா என்பது சமஸ்கிருத எழுத்து என சொல்லி சா என எழுத வேண்டும் என சிலர் சொல்வார்கள். அந்த பெயரே வேற்று மொழியை சேர்ந்தது. எந்த வேற்று மொழி சொல்லையும் அதன் உண்மையான ஒலி மாறாமல்தான் எழுத வேண்டும் என்பதால் லிதிக் ஷா* என்பதே சரி. * க் ஷா இடையே இடைவெளி கூடாது. இந்த இரு எழுத்துக்களை சேர்த்து க்ஷா என எழுதுவது பழைய முறை.
மிக நன்று
நன்றி ஐயா
How to avoid the spelling mistake in Tamil please 🥺
வணக்கம் ஐயா. "கள்" விகுதி குறித்து ஓர் ஐயம். மாடு- ஒருமை, மாடுகள் - பன்மை. மாடு என்ற சொல்லின் முன் அதன் பன்மையைக் குறிக்கும் வகையில் எண்கள் இடம் பெற்றால் "கள்" விகுதி சேர்த்து எழுதலாமா? கூடாதா? ஐயா.
"ஐந்து மாடுகள் அல்லது
ஐந்து மாடு"
இவ்விரண்டில் சரியானது எது ஐயா?
என்ன என்ற வார்த்தையின் பிறகு வினாக் குறி வருமா
ஆம்❤
வருகை தரும் இதில் வல்லினம் மிகுமா? மிகாதா? மிகும் என்றால் ஏன்? மிகாது என்றால் ஏன்? விடை கூறுங்கள்
Meivazhi salai tamil patri kelvi pattu irukeergala sir?
துணைத் தலைவர்
துணை குடியரசுத் தலைவர் வேறுபாடு என்ன ஐயா?
Apo thiri + kadugam = kku migum iyalbinum ka sa tha ba vithi padi? Ans sollunga iyya ..
திரிகடுகம் வினைத் தொகை. ஆதலால் ஒற்று மிகாது.❤
@kalvisaalai nandri iyya
Tamizh+Then = thamizhthen. 'Th' migum nu solringa but tamil ezhuvai thana apo migathu thana?
ஐயா கதிரேசன் ஐயா எதற்காகக் குங்குமத் திருவிழா என்று எழுத வேண்டும். மகரம் கெடுவதற்குரிய காரணம் என்ன? அந்தக் காரணத்தைச் சொல்லுங்கள். மவ்வீறு ஒற்றழிந்து உயிர் ஈறு ஆவதற்குரிய சூழல் என்ன?
அதைத்தான் விரிவாகச் சொல்லியுள்ளேனே!❤
Lithiksha - இந்த பெயரை தமிழில் எவ்வாறு எழுதுவது ஐயா? (லிதிக்ஷா அல்லது லிதிக்ஸா)
லிதிக்சா❤
லிதிக் ஷா* . இதில் ஷா என்பது சமஸ்கிருத எழுத்து என சொல்லி சா என எழுத வேண்டும் என சிலர் சொல்வார்கள். அந்த பெயரே வேற்று மொழியை சேர்ந்தது. எந்த வேற்று மொழி சொல்லையும் அதன் உண்மையான ஒலி மாறாமல்தான் எழுத வேண்டும் என்பதால் லிதிக் ஷா* என்பதே சரி.
* க் ஷா இடையே இடைவெளி கூடாது. இந்த இரு எழுத்துக்களை சேர்த்து க்ஷா என எழுதுவது பழைய முறை.