அடடா... தப்பாப் போச்சே!

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 81

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 24 дні тому +9

    ஐயா நீங்கள் செய்வது மிகப்பெரிய சேவை.வாழ்க தமிழ் வளர்க நம் தமிழினம்.‌‌...

  • @sampathkumar3859
    @sampathkumar3859 11 днів тому

    தங்களை வணங்குகிறேன் ஓர் ஆசிரியனாய், தமிழனாய்...கடைசி மூச்சி உள்ளவரை தொடரட்டும் தமிழ்த்தாய்க்கு தங்கள் சேவை.

  • @MANIKANDAN-qt1nv
    @MANIKANDAN-qt1nv 21 день тому +3

    தமிழ்நாட்டில் தமிழக அரசின் சார்பில் நடைபெறும் ஒரு விழாவில் இவ்வளவு எழுத்து பிழைகள் அருமை.

    • @உண்மைத்தமிழன்
      @உண்மைத்தமிழன் 19 днів тому

      டமிள் சாவுது இதுல ஹிந்தி ஸம்ஸ்க்ருதம் வேண்டாம் கோஷம் வேற தூ

  • @raviekumarkaliyappansellad9257
    @raviekumarkaliyappansellad9257 21 день тому +5

    அரசுப் பள்ளிகளில் உங்களை தமிழ் ஆசிரியராக பணியமர்த்தினால் தமிழ் மென்மேலும் வளரும்

    • @salaikumaran2342
      @salaikumaran2342 20 днів тому

      அவர் ஏற்கனவே அரசுப்பள்ளியில் தான் பணிபுரிகின்றார்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 22 дні тому

    அருமை, தங்கள் காணொளி தமிழ் நன்றாக கற்க ஆசையாக உள்ளது.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 20 днів тому +2

    இவனுங்க தான் தமிழை வளர்த்தவர்கள், "அவர் (முத்தமிழ்...) பேனா குனியும் போது, தமிழ் உயர்ந்ததாமே"😂😂

  • @meenastalin7729
    @meenastalin7729 22 дні тому

    மிகப் பெரிய சேவை... நன்றி ஐயா

  • @madhavanmadhavan6722
    @madhavanmadhavan6722 22 дні тому +1

    எனக்குத் தெரிந்தவரை பேராசான் திருவள்ளுவரை "அய்யன்' என்று முதன் முதலாக எழுதியவரும்,பேசியவரும், அமரர் மு.க என்பதாக நினைவு.
    மாற்றுக் கருத்திருப்பின் ஏற்பேன்.
    நன்றி.

  • @selvarajuvelayutham7598
    @selvarajuvelayutham7598 20 днів тому +1

    இது Digital Banner
    தட்டச்சு செய்கின்ற
    தொழிலாளர்களுக்கு
    நடத்தப்பெற வேண்டும்

  • @dhamo47
    @dhamo47 24 дні тому

    காணொளி வேற மாதிரி
    அசத்தல் ❤️

  • @kuthalingamk3717
    @kuthalingamk3717 21 день тому +1

    நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும்!

  • @mani67669
    @mani67669 20 днів тому

    1960ன் நன்னூல் ஆசிரியர் நினைவு வந்தது. நன்றி.

  • @publicviewstamil8468
    @publicviewstamil8468 16 днів тому

    போட்டு தாக்கிட்டீங்க ஐயா...🤗

  • @Rajasekar-jt9dx
    @Rajasekar-jt9dx 14 днів тому +1

    தமிழ் கற்றுக் கொள்வதற்காகவே தங்களது வீடியோவை விரும்புகிறேன்

  • @mohang8433
    @mohang8433 22 дні тому +1

    ஐயா
    Tnpsc மாணவர்களுக்கு எளிமையான முறையில் தமிழ் கற்க vedio போடவும்

  • @c.t.sampantham5929
    @c.t.sampantham5929 7 днів тому

    வேற்றுமையில் றகரமாகத் திரியும் என்றால் அந்த வேற்றுமை இன்னது என்பதை விளங்கச் சொல்லுங்கள் ஐயா! இலட்சம் என்று எழுதக்கூடாது இலக்கம் என்று எழுத வேண்டும் ஐயா!

  • @kumaresankr3229
    @kumaresankr3229 24 дні тому

    தமிழ் வளர்ச்சி துறை வாழ்க😢😢😢

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 20 днів тому

    நல்லா வளர்குராங்க நம்ம தமிழ 😢😪

  • @Equality2012
    @Equality2012 21 день тому

    வளர்க தங்கள் அரும்பணி

  • @appumani1339
    @appumani1339 23 дні тому +1

    காலத்திற்கேற்ப மொழியில் சிறு மாற்றம் தேவை

    • @subramaniansridhar8985
      @subramaniansridhar8985 23 дні тому +3

      மாற்றம் இலக்கணத்தை மீறலாகாது.

  • @sudhakarpalanivelu4694
    @sudhakarpalanivelu4694 23 дні тому +2

    வணக்கம் ஐயா, தாங்கள் X தளத்தில்(டிவிட்டர்) ஒரு ID துவக்கி அதில் பதிவிட்டால் நேரடியாக அரசு நிருவாகம், அமைச்சர்கள், அரசு உயர்அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் பலரது பார்வைக்கு எளிதில் எடுத்துச் செல்ல ஏதுவாக இருக்கும்.

  • @vigneshkumar4687
    @vigneshkumar4687 19 днів тому

    தமிழ் வளர்ச்சித்துறை தமிழை நல்லா வளர்க்கிறது.😢

  • @seenivasan8974
    @seenivasan8974 24 дні тому

    ஐயா திருக்குறளில் பயன்படுத்திய தமிழ் வார்த்தைகளை சொல்லி விளக்கம் சொல்லுங்கள்❤

  • @rathi.v
    @rathi.v 24 дні тому +1

    இல்ல திருமண விழா அல்லது இல்லத் திருமண விழா எது சரி ஐயா ?
    மங்கள இசை மங்கல இசை எது சரி? விழா துவங்கும் முன் மங்கள இசை வாசிக்கப்பட்டது. 🙏🏻🙏🏻🙏🏻

    • @kalvisaalai
      @kalvisaalai  24 дні тому +1

      இல்லத் திருமண விழா.❤

    • @kalvisaalai
      @kalvisaalai  24 дні тому +1

      மங்கல இசை❤

  • @vinayagmuruga6456
    @vinayagmuruga6456 19 днів тому

    ஐயா எனக்கொரு ஐயம் தருமபுரி சரியா?? இல்லை தர்மபுரி சரியா??

  • @revathiselvakumar05
    @revathiselvakumar05 22 дні тому

    பெற்றோர் பிரித்து எழுதுவது எப்படி ஐயா
    பாடி மகிழ்ந்தனர். வினையெச்சமா? வினைமுற்றா? ஐயா

  • @premajeeva5684
    @premajeeva5684 24 дні тому

    நன்றி ஐயா தமிழ் வாழ்க பிரிவு உபச்சாரவிழா ச் வருமா வராதா விளக்கினால் நன்று

    • @kalvisaalai
      @kalvisaalai  24 дні тому +1

      உபச்சாரம் என்பது வடமொழி❤

    • @ramanathanm7130
      @ramanathanm7130 23 дні тому

      ​@@kalvisaalaiஇத்தகு அறியாமை யாவருக்கும் பொதுமையானது. இது குறித்த தங்களின் பதிவை எதிர்நோக்குகிறேன்.

  • @adhi6163
    @adhi6163 24 дні тому +1

    பெட்டிக் கடையிலே வெற்றிலைக்குச் சுண்ணாம்புக் கேட்டுவா
    ஐயா இந்த தொடர் சரியாக உள்ளதா

    • @kalvisaalai
      @kalvisaalai  24 дні тому +2

      சுண்ணாம்பு - க் வராது.❤

    • @adhi6163
      @adhi6163 24 дні тому +2

      மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @RAMKUMAR-9698
    @RAMKUMAR-9698 23 дні тому +1

    ஐயா வணக்கம் பூக்கடை அல்லது பூகடை அல்ல்து பூ கடை இதில் எது சரிங்க ஐயா

    • @kalvisaalai
      @kalvisaalai  23 дні тому +2

      பூக்கடை❤

    • @Aadhavan-varsha
      @Aadhavan-varsha 23 дні тому

      ​@@kalvisaalaiஓரெழுத்து ஒரு மொழியின் பின் வல்லினம் மிகும் . சரிதானே ஐயா!

    • @subramaniansridhar8985
      @subramaniansridhar8985 23 дні тому

      ஓரெழுத்தை தொடர்ந்து வரும் வருமொழி வல்லின சொல்லாக இருந்தால் வலிமிகும், உம் பூப்பறித்தான், தீக்கதிர் இல்லையென்றால் மிகாது. உம் பூ மலர்ந்தது, தீ வளர்ந்தது.

  • @dhamo47
    @dhamo47 24 дні тому +1

    வணக்கம் தமிழ் ஆசான் அவர்களே
    தமிழ்த் தேசியம்
    ஒரு வார்த்தையா இல்லை இரு வார்த்தைகளா?

    • @kalvisaalai
      @kalvisaalai  24 дні тому +1

      தமிழ்த் தேசியம்

  • @nikiljonastech7164
    @nikiljonastech7164 15 днів тому

    இவரை முதலில் அரசவை கவிஞர் ஆக்கலாம்...

  • @உண்மைத்தமிழன்

    தமிழ் சேம்ச் வசந்தன் எங்கே தமிழக அரசு விம்பரம் இந்த இலக்ஷணம்

  • @RakshandafiRakshandafi
    @RakshandafiRakshandafi 24 дні тому +1

    புகார்க் கடிதம் சரியா அல்லது புகார்கடிதம் சரியா

  • @s.m.navinrajesh8charshitha547
    @s.m.navinrajesh8charshitha547 23 дні тому +1

    ஐயா ஒன்று இதற்கு எதிர்ச் சொல் உள்ளதா என் மகள் பள்ளியில் ஒன்று × பல என்று கற்றுத்தருகிரறார்கள்

    • @kalvisaalai
      @kalvisaalai  23 дні тому +1

      பலx சில❤

    • @Memeyard77
      @Memeyard77 21 день тому

      ஐயா ஒன்று இந்த செல்லுக்கு ஏன் எதிர்ச்சொல் வராது சொல்லி தரமுடியுமா ஐயா

    • @s.m.navinrajesh8charshitha547
      @s.m.navinrajesh8charshitha547 21 день тому

      நன்றி ஐயா

  • @elanchezhiang36
    @elanchezhiang36 20 днів тому

    ஒரு தமிழக அரசு விளம்பரப் பலகையில் இவ்வளவு எழுத்து பிழையா

  • @arunsankar2848
    @arunsankar2848 24 дні тому

    ஐயா வணக்கம். நாம் அதிகமாக பயன்படுத்தக்கூடிய சொல்லில் மங்களகரமான/மங்கலகரமான எது சரியான சொல் விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி

  • @logeshacc
    @logeshacc 24 дні тому

    தங்கள் காணொளி மூலம் தமிழ் கண்டிப்பாக திருத்தம் பெறும்.

    • @subramaniansridhar8985
      @subramaniansridhar8985 23 дні тому

      தமிழ் ஏற்கனவே திருத்தமாகத்தானே சார் இருக்கு. தமிழில் எழுதும் போது குறைகள் நீங்கி எழுதுவது ஏற்றம் பெறும், I get it 😂.

    • @logeshacc
      @logeshacc 23 дні тому

      நீங்கள் சொல்வதும் சரியே...

  • @rkkalidass9687
    @rkkalidass9687 23 дні тому

    ஐயா,
    வணக்கம், 'ரா ' என்ற எழுத்திற்கு முன் ஏன் 'இ' என்ற எழுத்தை சேர்க்கிறோம்.

    • @AYUS.com123
      @AYUS.com123 22 дні тому +1

      தமிழ் மொழியைப் பொறுத்தவரை 'ர'கரம் மொழி முதலில் வராது. ஆகவே 'இ'கரம் 'ர'கரத்திற்கு முன்பாக வருகிறது.

  • @c.t.sampantham5929
    @c.t.sampantham5929 7 днів тому

    ஐயா வினாடி என்பது தமிழா! வட சொல்லா! தெரிந்து கொண்டு சொல்லுங்கள். வி என்கின்ற சொல் முன்னொட்டாக வருவது தமிழில் இல்லை என்பதைத்தெரிந்து கொண்டு சொல்லுங்கள் இது வடசொல்.

  • @musthafabinshahul
    @musthafabinshahul 24 дні тому

    ஐயா வெச்சி செஞ்சிட்டீங்க

  • @தாய்த்தமிழ்

    வேகம் தமிழ்ச் சொல்லா ஐயா

  • @yaazhinikarthikeyan2021
    @yaazhinikarthikeyan2021 10 днів тому

    அனைத்து ஊபிஸ்களுக்கும் तुम्हें हिंदी नहीं आती.. अरे तुम्हें तो तमिल भी नहीं आती

  • @arasakumar8830
    @arasakumar8830 21 день тому +1

    பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தம்

    • @selvarajuvelayutham7598
      @selvarajuvelayutham7598 20 днів тому

      பெரியார் ஐயா என்பதை
      அய்யா என்று தானே
      சொல்கிறார்

  • @ramanathanm7130
    @ramanathanm7130 23 дні тому

    எனக்கொரு ஐயம்.
    சிலையின் வெள்ளிவிழா என்பது சரியாகுமா?
    சிலை நிறுவி நிறைந்த வெள்ளிவிழா என்பதுதானே சரியாகும்!