தங்க தலைவா தமிழ் இனத்தின்சிங்கமே தமிழ் வேள் தந்த தமிழ்யினமே முத்தமிழ் கலைஞரே வங்க கடலோரம் துயிலும் அண்ணாவின் இருப்பிடமே தாங்கள் விட்டு சென்ற பணி தொடர்கிறது காண கண் ஆயிரம் கோடி வேண்டும் எழுந்த ஓடி வா தலைவா 📸📸📸
கலைஞர் அவர்கள் எங்கள் கண்களில் மறைந்து இருந்தாலும் எங்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளார் அவர் வாய் பிறந்தாலே தமிழ் அருவியாய் கொட்டுகிறது தமிழர்களின் ஒவ்வொரு தலைமுறையும் அவர் புகழ் பாடும் அந்த இடத்தை இன்றைய முதல்வர் வெற்றிடத்தை நிரப்புவார் வாழ்க கலைஞர் வளர்க அவர் புகழ்.
கலைஞர் அவர்களை......... கருணையே நிதியாகக் கொண்ட கருணாநிதியை யூடியூப் காணொளியில் காணும் பொழுது எமது நெஞ்சம் விம்முகின்றது ........... கண்கள் பனிக்கின்றன...... கலைஞர் அவர்கள் தன் வாழ்வின் பெரும்பகுதியை மக்களுக்காகவே அர்ப்பணித்த மகான் ........... அரசியலில் ஒரு நிறைகுடம் .........தெற்காசியாவின் அரசியல் சாணக்கியன்......... ராஜகுரு......... நல்ல தொலைநோக்கு பார்வை உள்ளவர்........... தமிழர்களின் இதயங்களில் கலைஞர் என்றென்றும் பசுமையாக ஜீவியந்த ராய் வாழ்வார்..........❤❤❤❤❤❤
தமிழின் தலைமகன் தமிழகத்தின் கதாநாயகன். திராவிடத்தின் திரவுகோல். இங்கிருந்து இந்தியவை இயக்கியவன். ஆருரின் அருந்தவ புதல்வன். எங்களை இயக்கியவர். அவர் தான் கலைஞர். வாழ்க அவரின் புகழ்.
ஐயா கலைஞர் அவர்களே உங்களின் அருமை பெருமைகள் இப்போது எங்களுக்கு புரிகின்றன. நீங்கள் இல்லாமல் தமிழக அரசியல் சூழ்ச்சிகளை பின்னும் ஓநாய்களின் கையில் சிக்கித் தவிக்கின்றது.. உங்களின் காலம் எதிரியாக இருந்தாலும் மனிதனை மனிதனாய் பார்க்கும் காலம். மனிதாபிமானம் சிறந்த நாகரீகம் உங்களுக்குள் இருந்தது. ஆனால் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம் சூழ்ச்சியாளர்கள் தலைவர்களாக இருக்கும் காலம். இங்கு மனிதம் என்பது கிடையாது அனைத்தும் பணம். இரக்கம் என்பது கிடையாது அனைத்தும் சுயநலம். நியாயம் தர்மம் என்பது கிடையாது அனைத்தும் குறுக்கு வழி. உங்களின் காலம் படிக்காத பண்புள்ள மேதைகளின் காலம் ஆனால் இந்த காலம் படித்த மேல் புல் மேய்கின்றன முட்டாள்களின் காலம்
@@gkenish அவரிடம் அதிர்ப்தி தரக்கூடிய சில விஷயங்கள் இல்லாமல் இல்லை 100% அவர் அப்பழுக்கற்றவர் என்று நான் கூறவரவில்லை ஆனால் இப்போது இருக்கும் அரசியல்வாதிகளை விட அவர் சிறந்தவர் தான். அவர் அரசியல் ரீதியான சில தவறுகள் செய்து இருந்தாலும் அவரால் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் பல நன்மைகளும் கிடைத்துள்ளது என்பதை யாராலும் மறக்கவும் மறுக்கவும் இயலாது. அவரிடம் இருந்த நற்பண்புகள் அவர் காட்டிய சகிப்புத்தன்மை அவரிடமிருந்த நற்சிந்தனை இப்போது இருக்கும் அரசியல்வாதிகளிடம் காண்பது மிக அரிதாகிவிட்டது. இவர்களுடன் அவரை ஒப்பிடுகையில் நிச்சயம் கலைஞர் அவர்கள் மேலானவர் தான்.
We have not realised his greatness when he was alive.really we missed Thalaiva.with out you most of the downtrodden people would have doing their ancestrol work.i dont believe about god but i believe you Thalaiva
தமிழ் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று கோரி தமிழ் நாட்டில் இருந்து முறையாக ஒரு நாள் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து DMK தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் இருந்த நலன் கருதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் நாட்டில் இருக்கும் மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தமிழ் நாட்டில் இருக்கும் DMK தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி தமிழ் நாட்டில் இருக்கும் mks ஆட்சியில் பங்கு உண்டு தமிழகத்தில் இருந்து DMK தமிழகத்தில் இருந்து ஆட்சியில் இருந்த ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று அர்த்தம் இருக்கிறது என்று அவர் அதில் கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார் DMK தமிழகத்தில் தமிழ் நாட்டில் இருக்கும் mks ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி.......
நான் பள்ளிக்கூடத்தில் படித்த முதல் தாய் தந்தையர்கள் மூலமாக உழவன் ஆக வாழ்ந்த வீட்டில் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் வாழ்ந்த இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் இந்தியாவில் எங்க கிட்டத்தட்ட 436 மொழிகளில் இந்திய மக்கள் படித்து 19:05 படித்துக்கொண்டு மாநில மக்கள் இருக்கிறார்கள் இந்திய மக்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இந்திய அரசியல் திட்டங்களின் இந்திய அரசியல் மொழிகளே வாழ்க கொண்டிருக்கிறார்கள்
பெரியாரின் கொள்கைகளை, அண்ணாவின் சிந்தனைகளை தமிழ்நாட்டில் விதைத்து விவசாயம் மற்றும் பல்வேறு தொழில் துறைகளில் தமிழகத்தை முன்னேற்றி புரச்சி படைத்தவர். சொல் ஆற்றலில் அவருக்கு நிகர் அவரே.
@@sadhamhussain9309 அதை உருது பேசும் ஆங்கிலத்தில் எழுதும் நீ பேசர இந்த மாதிரி வடநாட்டிலிருந்து நேற்று வந்தவன் எல்லாம் கருத்து சொல்ல ஆரம்பிச்சிட்டிங்களடா கொடுமை
Nee illathathunala thanaya sanghi pasanga ellam aduranga Vayah inga mela irunthu enna pannikttu irukka Ippoh than un kolga romba thevai Thalaiva 😍😍 please come back KALAIGNAR 😎
We miss u thalaiva..anal nan dmk vuku otey potathilai...avamana padugiren vedhanai padugiren ungalai nan thavaraga intha keduketa medikalal parapa pata poigalai nambiyatharku...vazhga thalaiva..
தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் பாடுபட்ட ஒரே தலைவர் தானே தலைவர் கலைஞர் அவர்களே வாழ்த்துக்கள் தலைவா வாழ்த்துக்கள்
சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் மாபெரும் சிந்தனையாளர் பேச்சாளர் எழுத்தாளர் சாதனையாளர் கலைஞர் கருணாநிதி அவர்கள் புகழ் உலகம் உள்ளளவும் வாழும்.
அறிவு கீற்றை நக்களும் நையாண்டியும் கலந்து பரப்புவதில் கலைஞர் அவர்களை வெல்ல எவனுமில்லை
தலைமைக்கு இலக்கணம் வகுத்த ஒப்பற்ற தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் ❤❤❤
சொல்ல சொற்கள் இல்லை, கலைஞரின் மேன்மையை.
கலைஞர் போல இனி ஒரு தலைவர் இனி தோன்றப் போவதில்லை. எழுத்தாளர் பேச்சாளர் வசனகர்த்தா நிர்வாகி முதல்வர் தலைவர் என பன்முகத் தலைவர் யாருமில்லை.
தங்க தலைவா தமிழ் இனத்தின்சிங்கமே தமிழ் வேள் தந்த தமிழ்யினமே முத்தமிழ் கலைஞரே வங்க கடலோரம் துயிலும் அண்ணாவின் இருப்பிடமே தாங்கள் விட்டு சென்ற பணி தொடர்கிறது காண கண் ஆயிரம் கோடி வேண்டும் எழுந்த ஓடி வா தலைவா 📸📸📸
பேச்சாற்றல் என்றால் அது கலைஞர் தான் அவருடைய புகழ் இந்த உலகம் இருக்கும் வரையும் சொல்லிக் கொண்டுதான் இருக்கும்🎉
கலைஞரின் நகைச்சுவை மிக்க பகுத்தறிவு பேச்சு, மக்களின் அறியாமை இருளை அகற்றவல்லது..
தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக
நான் அதிமுக ஆனால் உங்கள் பேச்சு அருமை 💐
உம்மை போன்ற கலைஞரை இனி எப்போது காண்போம்
2016 கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி....
நெஞ்சுபொருக்கவில்லையே தலைவா உம்மை நினைந்து
கலைஞர் அவர்கள் எங்கள் கண்களில் மறைந்து இருந்தாலும் எங்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளார் அவர் வாய் பிறந்தாலே தமிழ் அருவியாய் கொட்டுகிறது தமிழர்களின் ஒவ்வொரு தலைமுறையும் அவர் புகழ் பாடும் அந்த இடத்தை இன்றைய முதல்வர் வெற்றிடத்தை நிரப்புவார் வாழ்க கலைஞர் வளர்க அவர் புகழ்.
வாழ்க கலைஞர், வாழ்க தமிழ், வாழ்க தமிழ்நாடு. 🖤♥️🖤♥️🖤♥️🖤♥️🖤♥️👌👋💅🙏
வாழ்க வாழ்க கலைஞர் புகழ்..🌸🙏🏻
தமிழனின் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பு தலைவா
O
9
Super🙏
கலைஞர் அவர்களை......... கருணையே நிதியாகக் கொண்ட கருணாநிதியை யூடியூப் காணொளியில் காணும் பொழுது எமது நெஞ்சம் விம்முகின்றது ...........
கண்கள் பனிக்கின்றன...... கலைஞர் அவர்கள் தன் வாழ்வின் பெரும்பகுதியை மக்களுக்காகவே அர்ப்பணித்த மகான் ...........
அரசியலில் ஒரு நிறைகுடம் .........தெற்காசியாவின் அரசியல் சாணக்கியன்......... ராஜகுரு......... நல்ல தொலைநோக்கு பார்வை உள்ளவர்........... தமிழர்களின் இதயங்களில் கலைஞர் என்றென்றும் பசுமையாக ஜீவியந்த ராய் வாழ்வார்..........❤❤❤❤❤❤
உண்மை சார்
எத்தனை முறை கேட்டாலும், கலைஞர் 😘😎🕺👌🙏.........🖐 வாழிய வாழியவே
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே.இந்த மந்திர சொல்லுக்கு மயங்காத தொண்டர்களும் பொது ஜனங்களும் உண்டோ.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் வாழ்கவே
கலைஞர் ஐயா அவர்களின் பேச்சுக்கு நாங்கள் அடிமை...
Ppp0000pppppppppppppppppppppppppppp0ppppp0pppp0p
😢h
நானும் தான்.
Super super nakai suvai.
கருணநிதியின் தமிழ்வாழ்க..... தமிழ்நாட்டினரின்...
இப்படிலாமாயா ஒரு மனுசன் பேசுவாரு என்ன பேச்சு அருமை😍😍
ஐயா கலைஞர் அவர்களை என்றும் மறக்க இயலாது. அவரது புகழ் என்றென்றும் வாழிய வாழியவே
கலைஞரின் பேச்சாற்றல், எழுத்தாற்றளுக்கு ஈடு இணை இல்லை.
முத்தமிழறிஞர் உலக தமிழர்களின் விடிவெள்ளி தமிழின தலைவர் தமிழ் மொழியின் உலக அடையாளம் டாக்டர் கலைஞர் புகழ் என்றும் வாழ்க
Great words bro🙏
தமிழின் தலைமகன் தமிழகத்தின் கதாநாயகன்.
திராவிடத்தின் திரவுகோல்.
இங்கிருந்து இந்தியவை இயக்கியவன்.
ஆருரின் அருந்தவ புதல்வன்.
எங்களை இயக்கியவர்.
அவர் தான் கலைஞர்.
வாழ்க அவரின் புகழ்.
Dr Kalaingar was s great brilliant person
non can match his services to Tamizhars as well as Indians
his fame and policy long live.
வாழ்க முத்தமிழ் அறிஞர்
என் உயிரே இது போன்ற ஒரு பேச்சு இனிமேல் கேட்க முடியாது தமிழர்களின் வரலாறு நீங்கள் தான் தலைவா
Great thalaivar
வாழ்க தமிழ் பேசும் தமிழ்
No one can beat his tamil i have learned a lot of speaking pure tamil only because of him Hats off to kalaingar
🙏🙏🙏 அருமையான பதிவு 🙏🙏🙏
பேராசான் கலைஞர் கணியன் பூங்குன்றனார் எழுதிய ' தீதும் நன்றும் பிறர் தர வாரா ' என்ற உயிர் சொல்லை கலைஞர் அவர்களின் பேச்சிலிருந்து கேட்பது எவ்வளவு உண்மை
சகாப்தம்!!!!!👍
ஞாபமகா கல்லகுரிச்சியிலாம் தமிழ் வாழ்க கஞைகரின் வாழ்க மநாலிங்கள் தான். கஞைகரின் நினையாக.
..
தானத்தலைவன் டாக்டர் கலைஞர் அவர்களின் பேச்சுக்களை நாள்முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல காலத்தில் கட்டாயம் இது
தானத்தலைவன் அல்ல தானைத்தலைவன்
ஐயா கலைஞர் அவர்களே உங்களின் அருமை பெருமைகள் இப்போது எங்களுக்கு புரிகின்றன. நீங்கள் இல்லாமல் தமிழக அரசியல் சூழ்ச்சிகளை பின்னும் ஓநாய்களின் கையில் சிக்கித் தவிக்கின்றது.. உங்களின் காலம் எதிரியாக இருந்தாலும் மனிதனை மனிதனாய் பார்க்கும் காலம். மனிதாபிமானம் சிறந்த நாகரீகம் உங்களுக்குள் இருந்தது. ஆனால் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம் சூழ்ச்சியாளர்கள் தலைவர்களாக இருக்கும் காலம். இங்கு மனிதம் என்பது கிடையாது அனைத்தும் பணம். இரக்கம் என்பது கிடையாது அனைத்தும் சுயநலம். நியாயம் தர்மம் என்பது கிடையாது அனைத்தும் குறுக்கு வழி. உங்களின் காலம் படிக்காத பண்புள்ள மேதைகளின் காலம் ஆனால் இந்த காலம் படித்த மேல் புல் மேய்கின்றன முட்டாள்களின் காலம்
👌👌👏👏👏👍👍
Ur right 100%
Enna pesuringa nanba.
He is the most dangerous among other tamil politicians
@@gkenish அவரிடம் அதிர்ப்தி தரக்கூடிய சில விஷயங்கள் இல்லாமல் இல்லை 100% அவர் அப்பழுக்கற்றவர் என்று நான் கூறவரவில்லை ஆனால் இப்போது இருக்கும் அரசியல்வாதிகளை விட அவர் சிறந்தவர் தான். அவர் அரசியல் ரீதியான சில தவறுகள் செய்து இருந்தாலும் அவரால் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் பல நன்மைகளும் கிடைத்துள்ளது என்பதை யாராலும் மறக்கவும் மறுக்கவும் இயலாது. அவரிடம் இருந்த நற்பண்புகள் அவர் காட்டிய சகிப்புத்தன்மை அவரிடமிருந்த நற்சிந்தனை இப்போது இருக்கும் அரசியல்வாதிகளிடம் காண்பது மிக அரிதாகிவிட்டது. இவர்களுடன் அவரை ஒப்பிடுகையில் நிச்சயம் கலைஞர் அவர்கள் மேலானவர் தான்.
G
Ok
Ytfgutuu7 uuhgvk cup £
}}}
We have not realised his greatness when he was alive.really we missed
Thalaiva.with out you most of the downtrodden people would have doing their ancestrol work.i dont believe about god but i believe you
Thalaiva
Serupu pinjirum
This man is insanely brilliant.
தலைவா நீங்கள் உயிரோடு இருக்கும்போது யாருக்கும் அருமை தெரியவில்லை
Thalaivare neengal oru ettavathu athisayam
எனது தெய்வமே எங்களை விட்டு ஏன் சென்றாய்.
தெய்வம் இல்லை என்பதை மெய்யாக்க
Tamilnadu miss you very much!
Vote for dmk
எங்களை தவிக்க விட்டு சென்றாயே....! 😭😭😭😭😭😭
"Kalaingar" = Man of Humour 🔥🔥
தமிழ் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று கோரி தமிழ் நாட்டில் இருந்து முறையாக ஒரு நாள் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து DMK தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் இருந்த நலன் கருதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் நாட்டில் இருக்கும் மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தமிழ் நாட்டில் இருக்கும் DMK தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி தமிழ் நாட்டில் இருக்கும் mks ஆட்சியில் பங்கு உண்டு தமிழகத்தில் இருந்து DMK தமிழகத்தில் இருந்து ஆட்சியில் இருந்த ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று அர்த்தம் இருக்கிறது என்று அவர் அதில் கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார் DMK தமிழகத்தில் தமிழ் நாட்டில் இருக்கும் mks ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி.......
ஸ்டாலினின் நகைச்சுவைக்கு சிறிதும் குறையாத கலைஞரின் பேச்சு😘😘😘
அழகு தமிழ்
Longest serving Tamil Nadu CM. Long live thaliva
காவியமே உன்னை எப்படி சொல்வது உயிர் தலைவனே
Kalaiger pugal vaalga👍👍👍👏👏👏
நான் பள்ளிக்கூடத்தில் படித்த முதல் தாய் தந்தையர்கள் மூலமாக உழவன் ஆக வாழ்ந்த வீட்டில் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் வாழ்ந்த இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் இந்தியாவில் எங்க கிட்டத்தட்ட 436 மொழிகளில் இந்திய மக்கள் படித்து 19:05 படித்துக்கொண்டு மாநில மக்கள் இருக்கிறார்கள் இந்திய மக்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இந்திய அரசியல் திட்டங்களின் இந்திய அரசியல் மொழிகளே வாழ்க கொண்டிருக்கிறார்கள்
ஓய்வின்றி உழைத்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்.
Ama bro❤️❤️❤️
தமிழே நீர் வாழ்க
கலைஞர் மிகப்பெரிய அதிசயம்...
Html coh toY yde
பெரியாரின் கொள்கைகளை, அண்ணாவின் சிந்தனைகளை தமிழ்நாட்டில் விதைத்து விவசாயம் மற்றும் பல்வேறு தொழில் துறைகளில் தமிழகத்தை முன்னேற்றி புரச்சி படைத்தவர். சொல் ஆற்றலில் அவருக்கு நிகர் அவரே.
மொத பாலே சிக்சர் அடிக்கிறான் யா 🔥🔥🔥 தலைவா
Thanks again for
என் தாய்த் தமிழ் எங்கள் தலைவர் நாவினில தத்தளித்து வரும் போது தேன் சுவை சொட்டு கிறது
கலைஞர் கோமானே... எங்களை ஏங்க விட்டு சென்றுவிட்டடீரே..
Neeyum apdiye poidavendiyathu dhaane
ua-cam.com/video/f1Ww3gRku_8/v-deo.html
@@seekknowledgefromthecradle2900 neenda Kalam kalithu en anbu perarijar maarum kalaijar pechaikethpathail ellaiyatra anandam maghchiyum adaikindren nandri
😀😀
நீயும் போய் பக்கத்துல படுத்துக்கோ💩💩💩
I miss you kalaingar
Thalaiva un speech eppavom super than.. U r a great thalaiva.
V
Thaliva nan yamanaga. Peranthu erunthal ne valntha kaalathil un ueruku velaku alithu erupan thaliva.
Great 👍 Leader ,
கலைஞரின்குறும்புகருப்புபோன்றது
தமிழின் . அதிசயமே
என் உயிரின்மேல முன்ஒடிகள்
இந்தியாவிரிகள் இனைந்து செயலைபடவேண்டும் .. கல்விதுரையை
கடவுளை கண்டவனுமில்லை கலைஞரை வென்றவனுமில்லை
Na irukken da🤣
🤣🤣🤣
3 times MGR 3 Times Jayalaitha😂😂😂po da deii
வாய் திறமை உள்ள சாதாரண ஒரு மனிதன்" உலக பணக்காரன்"
என்ற அந்தஸ்தை பெற்றவர்.
பாராட்டுக்குரியது.
200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளலார் இராமலிங்க அடிகள் தெரியுமா????
We love kalainar
Thalaiva We Miss You
En anbu thalaivare uyire enge poneer unga nenaiukal entrum marakka mudiyatha 🙏🙏🙏🙏🙏
கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழ் நாட்டில் இருந்து முறையாக ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட
பெரியாரின் பேரனே
௮ண்ணாவின் ௮கராதியே
தமிழனின் தாரக மந்திர மே
௮ரசியல் நெடிய பயணம் கண்டு
நெழிந்து போனேன்
Superhero
King of memari power.
Kalaignar oru sarithiram
கலைஞர் தமிழ்ழுக்கும் தமிழ் மொழி க்கும் பெரும் தொண்டாற்றியவர்அய்யா
Ivartha ivanga pillaigalai English medium Thule padika vaithar
@@sadhamhussain9309 அதை உருது பேசும் ஆங்கிலத்தில் எழுதும் நீ பேசர இந்த மாதிரி வடநாட்டிலிருந்து நேற்று வந்தவன் எல்லாம் கருத்து சொல்ல ஆரம்பிச்சிட்டிங்களடா கொடுமை
Thalaiva nee marainthalum ,,,,,, ne valartha Tamil endrum valum,,,,,, unnal Tamil um , tamilal neum endrum valveergal
Kalaignar karunanidhi with bhagyaraj sir vivek director rama Narayan this scene is in my mind permanently
Along with director sundar c
11:20 😎💯🙏
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🖤❤dmk❤❤❤❤❤
இந்த மனுசன் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம் ...
மகா கேவலமான மொள்ளமாற்றி, முடிச்சவிக்கி எல்லாம் நம்மள ஆண்டுகிட்டு இருக்கிறது வேதனையா இருக்கு..
Appo Ivar yaaru. Uthamanaa
Exactly
@@sakthikumar03 thambi sakthi Kumaru, indhiya arasiyal varalaatrile oozhala arimugam senjadhey indha magaan dhaan thambi. ellaa katchigalukum, oozhal epadi pandradhunu role model ah irundhadhey indha (dmk) kudumbam dhaan thambi. Varalaara konjam poratti paarunga thambi
@@sendhilmurugan9266 p
@@allirani4409 puriyala ?
அருமை.தலைவ.
Kalaingar vaalga
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 100000000000 heart love Kalainger.
Kalainar.great.speech
Nee illathathunala thanaya sanghi pasanga ellam aduranga
Vayah inga mela irunthu enna pannikttu irukka
Ippoh than un kolga romba thevai
Thalaiva 😍😍 please come back
KALAIGNAR 😎
We miss u thalaiva..anal nan dmk vuku otey potathilai...avamana padugiren vedhanai padugiren ungalai nan thavaraga intha keduketa medikalal parapa pata poigalai nambiyatharku...vazhga thalaiva..
Nice spech
En uyrinum melana.... I'm crying
❤❤❤❤❤❤❤❤
Miss you talaiva
Nice
Nanri
💖💖💖
குழந்தாய் இருந்த போது இருந்து கேட்ட குறள், இந்த ஒரு ஒலி போதும்.
முத்து வாழ்க