Solar wiring connection in dc load & ac load connection in tamil @R SAT

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • இந்த வீடியோவில் solar wiring connection எப்படி செய்வது என்று கூறப்பட்டுள்ளது.
    Solar wiring connection DC load connection எப்படி செய்வது.
    Ac load connection எப்படி செய்வது என்றும் கூறப்பட்டுள்ளது.
    மேலும் ac load கொடுப்பதால் என்ன நன்மை.
    dc load கொடுப்பதால் என்ன நன்மை என்றும் கூறப்பட்டுள்ளது.
    Solar Dc Voltage எந்த எந்த பொருள்களுக்கு பயன்படுத்த முடியும்.
    Solar ac load எந்த எந்த பொருள்கள் பயன்படுத்த முடியும்.
    மற்றும் wiring செய்ய எந்த size wire பயன்படுத்த வேண்டும்.
    Switch box ல் எப்படி connection செய்ய வேண்டும்.
    Solar charger controller எப்படி இணைக்க வேண்டும்.
    Solar battery, solar panel எப்படி இணைக்க வேண்டும்.
    மேலும் நிறைய தகவல்கள் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
    #solar #wiring #solarpanel #battery #solar charger controller #switch #solarwiring #ac #dc #ac load #dc load

КОМЕНТАРІ • 220

  • @thiyagaraj3741
    @thiyagaraj3741 4 роки тому +5

    மிகவும் அருமையாக தெளிவாக சிறந்த முறையில் கூறி உள்ளீர்கள் மிக்க நன்றி

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Місяць тому

    Very good brother ! Super explanation!

  • @SelvarajSelvaraj-hz3if
    @SelvarajSelvaraj-hz3if 20 днів тому

    அருமையான தகவல் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @covaigovinth1164
    @covaigovinth1164 6 місяців тому

    அருமையான விளக்கத்திற்கு நன்றி.

  • @nava-mani5340
    @nava-mani5340 3 роки тому +1

    இதை விட சிறப்பாக யாரும் சொல்லித்தர முடியாது..எதுவுமே தெரியாத என்னைப் போன்றவர்களும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.. நன்றி தம்பி வாழ்த்துக்கள்
    நலமாக இருக்கிறீர்களா

  • @mujeebbk
    @mujeebbk 3 роки тому

    arumaiyana pathivuinga nanbar

  • @smvbattery8083
    @smvbattery8083 2 роки тому

    Thanks simple and clear details

  • @arshadmohamad8721
    @arshadmohamad8721 4 роки тому +1

    உங்களுடைய வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மேலும் நிறைய வீடியோக்கள் போடவும் நன்றி

  • @e.sivakumar1248
    @e.sivakumar1248 4 роки тому

    அருமையான வீடியோ தெளிவாக உள்ளது💐💐👌👌👍👍

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 роки тому

    நல்லா இருக்கு நன்றி 🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @kumarsnknaresh
    @kumarsnknaresh 4 роки тому +8

    வணக்கம் நண்பா...
    இன்றைய பதிவும் மிகப் பயனுள்ள பதிவாக இருந்தது.
    மேலும் எந்த லோடு க்கு எந்த fuse மற்றும் mcb பயன்படுத்தலாம் என்று சொன்னாள் நன்றாக இருக்கும்.
    வாழ்த்துக்கள்...

  • @sampath7579
    @sampath7579 3 роки тому

    Super super bro pinnitinga very very thanks .unkalai pola yaaralaiyim ippaty vilakkama solla mudiyathu athula neenga king.🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌💚💚💚💚💚🌷🌷🌷🌷🌷

  • @OnlineAnand
    @OnlineAnand 4 роки тому +3

    super info

  • @rajindorganization5408
    @rajindorganization5408 4 роки тому +3

    You are a best teacher...

  • @ragavendranrao3249
    @ragavendranrao3249 4 роки тому +1

    Very clear teaching.thanks

  • @kumarmale6368
    @kumarmale6368 3 роки тому

    சிறப்பு தம்பி

  • @kanchikids
    @kanchikids Рік тому

    அருமை மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @subaramanyamarunagiri2397
    @subaramanyamarunagiri2397 4 роки тому +2

    Super 👌 nala explain pane nanbaa☺️

  • @princyfashion8119
    @princyfashion8119 5 днів тому

    Idea super brother

  • @vingneshdubai2675
    @vingneshdubai2675 3 роки тому

    Anna,unkalai pol mika sirantha aasaanai paarthathu illai,vaalthukkal

  • @ramalingammanoharan2596
    @ramalingammanoharan2596 4 роки тому

    Very good

  • @santhoshbailvalu6977
    @santhoshbailvalu6977 2 роки тому

    Nice information👌

  • @samytailor1977
    @samytailor1977 3 роки тому

    அருமையான விளக்கம்

  • @sathishkumat9019
    @sathishkumat9019 4 роки тому

    சார் நிஜமாகவே, புரியும் படி இருந்தது...! மிக்க நன்றி.

  • @sermanathan.b6931
    @sermanathan.b6931 Рік тому

    மிக நல்ல தெளிவான விளக்கம் நன்றி

  • @mshrinivasan6893
    @mshrinivasan6893 3 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல் I like it

  • @kanchanakmoorthy6106
    @kanchanakmoorthy6106 2 роки тому

    Super explanations

  • @DhanaSekar-by4ei
    @DhanaSekar-by4ei 4 роки тому

    பயனுள்ள விளக்கமான பதிவு.வாழ்த்துகள்.

  • @rajakannan2110
    @rajakannan2110 2 роки тому

    சூப்பர் சென்னிங்கே

  • @Sakthi-xw4nm
    @Sakthi-xw4nm 4 роки тому

    மிகவும் நன்றாக இருக்கிறது ஆனால் கொஞ்சம் மெதுவாகக் பேசினால் நன்றாக இருக்கும்

  • @ArunKumar-vn5wm
    @ArunKumar-vn5wm 4 роки тому +1

    பயன்யுள்ள தகவல் மிக்க நன்றி

  • @abdulkalik7601
    @abdulkalik7601 3 роки тому

    V.good explanation.thkYou.

  • @vijayakumar-lc2vi
    @vijayakumar-lc2vi 3 роки тому

    எல்லாரும் உங்களை பாத்து தான் வீடியோ போடுறாங்க.....உங்கள் விடியோவை எதிர்பார்க்கிரோம்.

  • @nasaru4302
    @nasaru4302 4 роки тому

    Super brother

  • @ehamparamthirumal9926
    @ehamparamthirumal9926 2 роки тому

    Super

  • @lakshmanaraja6619
    @lakshmanaraja6619 Рік тому

    ஹைபிரிட் பேன் எப்படி கனக்சன் செய்வது ஒரு வீடியோபோடவும்.நன்றி

  • @arumugamselvaraj3992
    @arumugamselvaraj3992 3 роки тому

    தெள்ளத் தமிழில் அருமையான விளக்கம்!

  • @balachandarmech4794
    @balachandarmech4794 4 роки тому +1

    தெளிவான தகவல்கள் நண்பா

  • @boopathiu.k9699
    @boopathiu.k9699 3 роки тому

    Hi.. ji. nalla explain pannirukiga. enagu rompa use fulla irunthuchi.na 4 partm pathutan. But system grounding paththi eathumea sollala? Y?? Solar gu grounding system rompa mukkiyam.

  • @davidyovel31
    @davidyovel31 4 роки тому

    Super all video use fulla irukku bro

  • @thomasthomas4954
    @thomasthomas4954 4 роки тому

    Brother, very good information. Thanks.

  • @njvimalvimal8943
    @njvimalvimal8943 4 роки тому

    இந்த பதிவு நல்ல இருந்தது.

  • @damodarankrishnan528
    @damodarankrishnan528 3 роки тому

    Very good information sir

  • @akilraj3712
    @akilraj3712 3 роки тому

    Semmmaaaaaaaaaaaaaa veryyyy thank uuuu broooooo

  • @abasmedia9871
    @abasmedia9871 4 роки тому

    Thanks dear I am kerala but I subscribe i like videos

  • @aadhisakthi3595
    @aadhisakthi3595 4 роки тому

    மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @bilaltech3684
    @bilaltech3684 3 роки тому

    Keep it up . Good video .

  • @saminathans7889
    @saminathans7889 8 місяців тому

    Thanks sir

  • @nithyastudio
    @nithyastudio 3 роки тому

    super brother

  • @iyappeanramamurthi3937
    @iyappeanramamurthi3937 3 роки тому

    Super helpful ah irunthu👍👍

  • @ulaganathana2114
    @ulaganathana2114 4 роки тому

    yenakk rompa useful a irukk ith thanku so much

  • @mshrinivasan6893
    @mshrinivasan6893 3 роки тому

    Your voice suber bro

  • @nava-mani5340
    @nava-mani5340 3 роки тому

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @hbkch1961
    @hbkch1961 4 роки тому

    குருவே அருமையான பதிவு

  • @Funny_Bunny29
    @Funny_Bunny29 3 роки тому +1

    40watts solar pannel and 20ah battery ...
    Which type of Dc to Ac Inverter I can choose?
    Could you please explain?

  • @manikandan-dd7up
    @manikandan-dd7up 3 роки тому

    Arumai

  • @VISHNUKUMAR-pj9uv
    @VISHNUKUMAR-pj9uv 6 місяців тому

    Super super super bro

  • @moulichin
    @moulichin 4 роки тому +1

    Good video but bad audio quality

  • @VikramVikram-sf5wx
    @VikramVikram-sf5wx 4 роки тому +1

    ரொம்ப நன்றி நண்பா, எனக்கு ஆல்டர்னேட்டர் வைத்து free energy எப்படி செயல்படும் என்று இதே போன்று தெளிவாக விவரிக்க வேண்டும்

  • @greencare8464
    @greencare8464 4 роки тому

    நல்ல தெளிவான விளக்கம்

  • @manim1653
    @manim1653 4 роки тому

    Your video best. comparation of sakalakala tv

  • @saravananvm8686
    @saravananvm8686 4 роки тому +2

    Super bro DC ceiling fan எங்கே வாங்கலாம்

  • @mgandhigvijaya1057
    @mgandhigvijaya1057 4 роки тому

    Nanpa super

  • @muralidharan2515
    @muralidharan2515 4 роки тому

    Hi Spr thagaval tanks bro

  • @samsinclair1216
    @samsinclair1216 4 роки тому

    Thank you very much...very useful...

  • @nirmalraj8985
    @nirmalraj8985 4 роки тому

    very useful brother. Thank you

  • @mohamedismail485
    @mohamedismail485 4 роки тому

    Excellent explanation keep it up my dear

  • @kumarkumar597
    @kumarkumar597 4 роки тому

    Thanks. Best Teacher.

  • @kabeerahamed123
    @kabeerahamed123 4 роки тому

    u are simple are smart man ,

  • @shahulhaneemath6
    @shahulhaneemath6 3 роки тому

    Thanks

  • @Anandkumar-zm8kg
    @Anandkumar-zm8kg 3 роки тому

    👌👍

  • @loganathan30
    @loganathan30 4 роки тому

    Super information bro

  • @senthilmurugan1929
    @senthilmurugan1929 4 роки тому

    sema nanba

  • @mshrinivasan6893
    @mshrinivasan6893 3 роки тому

    24v wireing details videos காட்டமுடியுமா

  • @ed_win9109
    @ed_win9109 Рік тому

    Inverter pathula converter use panalama

  • @rasukutty8759
    @rasukutty8759 4 роки тому

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @p.pooranee8823
    @p.pooranee8823 3 роки тому

    Bro super, unga voice romba naliki apram kekure, bro bldc tablefan unboxing podunga bro

  • @svlogeshdairyfarms3383
    @svlogeshdairyfarms3383 2 роки тому

    Bro enga V2 la 220w solar panal motor use kaga 10 potrukkom athula erunthu solar charging controller ku conection kudutha solar charging controller thanguma athula erunthu battery ahhh charage pannikkalama

  • @king-power
    @king-power 3 роки тому

    nan DC fan, light use panuna inverter vandanthane.charge control pothunma

  • @vijayakumar-lc2vi
    @vijayakumar-lc2vi 3 роки тому

    Video yethirpakuren....lockdownla eduthu podunga....electrical work irundhalum paravala

  • @sanjeevshrivastava3521
    @sanjeevshrivastava3521 3 роки тому

    Please indicate what type of
    wiring should be used between
    ongrid solar inverter 5kwa and
    net meter.Also what is better
    copper or aluminium.

  • @gokulangokulan
    @gokulangokulan 3 роки тому +1

    இரண்டு சந்தேகம்.
    1) DC கரண்ட் shock அடித்தால் தப்பிக்க வாய்ப்பு இல்லை என்பது உண்மையா? அப்படி என்றால் இது எந்த அளவுக்கு பாதுகாப்பானது?
    2) dc கரண்ட்க்கு உபயோகப்படுத்தும் wire சைஸ் பற்றி கூறினீர்கள். AC currentக்கு என்ன அளவு wire சைஸ் என்று கூறவில்லையே?

  • @Spartacus-war
    @Spartacus-war 4 роки тому +1

    DC motor pathi podunga bro ....

  • @p.shirajulhameed2721
    @p.shirajulhameed2721 3 роки тому

    12v vs 24v vs 48v invertor or solar panel or battery ena difrnce soluga

  • @gani4002
    @gani4002 4 роки тому +2

    Plzzzzz make solar switch board connection plzzzzzzzzzzzzzzzzzzzzz anna

  • @raguvaran5710
    @raguvaran5710 4 роки тому

    Romba useful ah iruku

  • @ulaganathana8365
    @ulaganathana8365 4 роки тому

    100w solar panels connection k yennayellam venum. Fan use pannalama.charger,battery kanakku ellam silliness oru video poduvigala

  • @sragu5468
    @sragu5468 4 роки тому

    அருமை

  • @joshamos9344
    @joshamos9344 4 роки тому

    Sema nice information

  • @gowthamt8900
    @gowthamt8900 4 роки тому

    Anna 10.31 la Dc to Ac ku transformer payan paduthuvanga nu solrathu thapu. Transformer is used only to step up or down AC. Dc to Ac is converted by inverter.

  • @user-maha5820
    @user-maha5820 4 роки тому

    சும்மா தெறிக்க விடுறீங்க தல.... 👌👍🙏💐❤️😅

  • @periyasamy9988
    @periyasamy9988 4 роки тому

    Sir super

  • @amarkalam2072
    @amarkalam2072 4 роки тому

    Bro enga v2 la MPPT solar charge controller irku athula USB port illa... Aprom inverter use Panama direct aa load la kudthurkaanga ... So..mobile epdi charge pannurathu... Nu sollunga bro

  • @robotboy7819
    @robotboy7819 Рік тому

    Naan UTL Gamma Plus rMPPT Solar Hybrid Inverter வெச்சு இருக்கேன்..... நான் தனியாக solar charge controller podanamaaa?

  • @navaraajkumar1691
    @navaraajkumar1691 4 роки тому +1

    Phase and Neutral

  • @shrinivassivasubramanian9572
    @shrinivassivasubramanian9572 4 місяці тому

    Bro dc voltage yedukum pothu solar charge control batteryvoltage 10.7 voltage aparam battery disconnected aana inverter battery la connect panum pothu battery 10.7 voltage Kela pona battery charge seiya kastama bro please replay

  • @balamahesh1968
    @balamahesh1968 6 місяців тому

  • @senthilkumarm9478
    @senthilkumarm9478 4 роки тому

    Brother 12v fan solar dc power is required ok. I have a question for 12v fan whether we can use 12v transformer as dc power from alternating current EB. If possible then power saving is also possible ha brother.
    Where we can find solar product dealers in chennai.

  • @r.naresh3794
    @r.naresh3794 4 роки тому

    Superb

  • @art7742
    @art7742 4 роки тому

    gud