திருச்சி மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிவாஜி பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மரியாதை

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு காலை 10 மணிக்கு கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் மாநில பொதுச்செயலாளர் ஜி.கே முரளி மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்
    மாவட்ட துணை தலைவர்கள் பண்ணை ராஜகோபால் முத்துக்குமார்
    கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம் ரவி ஜோசப் ஜெரால்ட்டு
    மாவட்டச் பொது செயலாளர்கள் சிவா அண்ணாசிலை விக்டர் மலைக்கோட்டை சேகர் செந்தமிழ்ச்செல்வன் ஜீவா நகர் மனோகர்
    மாவட்டச் செயலாளர் செவந்தலிங்கம் அனந்த பத்மநாபன் புத்தூர் அன்பழகன் ஜீவா நகர் ராஜா
    பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவர் அண்ணாதுரை பழனியாண்டி பொன்னுச்சாமி இன்பசேகரன்
    இளைஞர் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் சந்திரன் முன்னாள் ஏர்போர்ட் கோட்டத் தலைவர் ஓவியர் கஸ்பர் சேவாதளபிரிவு மாநில செயலாளர் அப்துல் குத்தூஸ்
    கலைப்பிரிவு மாநகர மாவட்ட தலைவர் ராகவேந்திரா
    காட்டூர் அண்ணாதுரை அன்பு ஆறுமுகம் அரிசி கடை டேவிட் அய்யா கண்ணு சோனா ராமநாதன் சிவாஜி மாதவன் வெங்கட்ராமன் கிருஷ்ணன் பிச்சாண்டார்கோயில் முத்துசாமி அல்லூர் எழிலரசன் பத்மநாபன் ஆனந்த் சீனிவாசன் செல்வராஜ் சேவியர் வீரமணி சீனிவாசன் கனகராஜ் புள்ளம்பாடி ஆரோக்கியசாமி பாண்டியன் பாலன் சரவணன் அன்பில் ராஜேந்திரன் சிவாஜி பெரியதம்பி ஆர் சி பிரபு மற்றும் பலர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
    செய்தி
    சிவா
    8248979746

КОМЕНТАРІ • 2