@@-ARAVINDHANPV இந்தியாவின் சிறந்த இந்திப்பாடகர் மொஹம்மத் ( முகமது அல்ல ) ரஃபி பாடி இன்றும் கேட்கப்படும் "மே காவூம் ( MEY GAAVOOM =நான் பாடுகிறேன் ) தும் ஸோ ஜாவோ ( நீ தூங்கி விடு ) என்ற ஹிந்தி ஒரிஜினல் பாடல் தான் செல்லக்கிளிகளாம் பாடல் ! இந்தப்படம் ஷம்மி கப்பூர் நடிப்பில் தீஸ்ரி மன்ஜில் ( மூன்றாவது சேருமிடம் ) என்ற படத்திலிருந்து உருவான தமிழ்ப்படம் !! "இல்ல , மொதோ மொதோ எங்க மாமா படோம் (படம்) தமுள ல தா வஞ்ச்சி" என்பவன் மலம் உண்ணும் கிறுக்கன் !!
❤ Thank you very much. When I was 12 yrs old watched this movie in a cinema hall in Tiruchirappally. [Trichy]. Now 64 yrs old. The movie has not staled. I prefer TAMIL remake of bollywood brahmachari . Shivaji GANESAN is peerless. Lyrics of KANNADASAN and MSV ‘s music definitely superior to bollywood version. Thank you very much.🙏🙏
எங்க மாமா வெற்றிப்படத்தின் கடைசி சண்டை காட்சி ( நடிகர்திலகம் & பாலாஜி ) சென்னை மந்தைவெளி ( மயிலாப்பூர் ) நார்டன் தெருவில் உள்ள அந்த அழகான பங்களாவில் படமாக்கப்பட்டது ..! அந்த தெரு முழுவதும் அழகான பங்களா வீடுகள் . என் நண்பன் முரளி ரமேஷ் வீடு பக்கத்து பங்களா .., என் தந்தை வீடு பக்கத்து அருணகிரி தெரு .. இந்த பங்களா உள்ளே வெளியே படபிடிப்பு நடந்த போது நடிகர்திலகத்தை காண பொதுமக்களும் ரசிகர்களும் திரண்டனர் . என் அம்மா என் அண்ணன் அக்கா பக்கத்து வீட்டு பிராமண சகோதரிகள் அனைவரும் ஓடோடி சென்று நடிகர்திலகத்தை படபிடிப்பை கண்டு களித்தனர் . அது ஒரு பொற்காலம் .
Thank you sooooooo much for this movie sr, plz upload amma jayalalitha's old movies more and more as soon as possible Sr plz this is my humble request Sr plzzz 🙏
செல்கிளிகளாம்பள்ளியிலே "இந்தப்பாடலை எத்தனைமுறை கேட்டாலும் சலிப்பதில்லை 👍
Yes💯💯💥😻
@@-ARAVINDHANPV இந்தியாவின் சிறந்த இந்திப்பாடகர் மொஹம்மத் ( முகமது அல்ல ) ரஃபி பாடி இன்றும் கேட்கப்படும் "மே காவூம் ( MEY GAAVOOM =நான் பாடுகிறேன் ) தும் ஸோ ஜாவோ ( நீ தூங்கி விடு ) என்ற ஹிந்தி ஒரிஜினல் பாடல் தான் செல்லக்கிளிகளாம் பாடல் ! இந்தப்படம் ஷம்மி கப்பூர் நடிப்பில் தீஸ்ரி மன்ஜில் ( மூன்றாவது சேருமிடம் ) என்ற படத்திலிருந்து உருவான தமிழ்ப்படம் !! "இல்ல , மொதோ மொதோ எங்க மாமா படோம் (படம்) தமுள ல தா வஞ்ச்சி" என்பவன் மலம் உண்ணும் கிறுக்கன் !!
😢😢😮😮😮 excellent movie and hit movie, all songs are excellent 👍
By
N. Panchanathan
இயல், இசை நாடகம் என்பதுமக்களை நல்வழிப்படுத்துவது
அந்தப் பணியில் எங்க மாமா❤
அருமை
என் மனதுக்குள் நீங்காத நினைவாக என்றும் உள்ள எங்க மாமா . நல்ல பதிவு செய்த சேனலுக்கு பாராட்டுக்கள். நன்றி.
Good filim.....Sivaji and Jayalalithavin marupatta nadipuku paratukal...💝💐🎉😁👍
நடிகர்திலகம் நடித்த எங்க மாமா அருமையான பாடல்கள் நிறைந்த ஒரு உன்னதமான காவியம்
N. Panchanathan
Style King Nadigar Thilagam & Beauty Queen Jayalalitha 👸 the Icon of Tamizh Cinema !! ❤ ❤
10:15 #செம சிவாஜி கணேசன் அவர்களின் மிக சிறந்த
நடிப்பும்..... பாடல்களும் நிறைந்த திரைப்படம்👌❤❤
சிவாஜி மற்றும் ஜெயலலிதாவுடன் வித்தியாசமான நடிப்பில் திரைப்படம் மற்றும் பாடல்களும் அருமை.
Super sivaji sir azagu
❤ Thank you very much. When I was 12 yrs old watched this movie in a cinema hall in Tiruchirappally. [Trichy]. Now 64 yrs old. The movie has not staled. I prefer TAMIL remake of bollywood brahmachari . Shivaji GANESAN is peerless. Lyrics of KANNADASAN and MSV ‘s music definitely superior to bollywood version. Thank you very much.🙏🙏
எங்க மாமா வெற்றிப்படத்தின் கடைசி சண்டை காட்சி ( நடிகர்திலகம் & பாலாஜி ) சென்னை மந்தைவெளி ( மயிலாப்பூர் ) நார்டன் தெருவில் உள்ள அந்த அழகான பங்களாவில் படமாக்கப்பட்டது ..! அந்த தெரு முழுவதும் அழகான பங்களா வீடுகள் . என் நண்பன் முரளி ரமேஷ் வீடு பக்கத்து பங்களா .., என் தந்தை வீடு பக்கத்து அருணகிரி தெரு .. இந்த பங்களா உள்ளே வெளியே படபிடிப்பு நடந்த போது நடிகர்திலகத்தை காண பொதுமக்களும் ரசிகர்களும் திரண்டனர் . என் அம்மா என் அண்ணன் அக்கா பக்கத்து வீட்டு பிராமண சகோதரிகள் அனைவரும் ஓடோடி சென்று நடிகர்திலகத்தை படபிடிப்பை கண்டு களித்தனர் . அது ஒரு பொற்காலம் .
Excellent movie will remain in mind for ever😀
Thumbnail எங்க மாமா படத்தின் ஸ்டில் வைக்கவும்
தெய்வமகன் பாடல் காட்சி வைக்கப் பட்டுள்ளது
Good movie ❤❤..... Ippavum padam edukuranuka paru thu ,.....the ....nainga .....ivanugalanale enga pathulum rap and murder.,...illana kudikuranuga .......padikara kulanthai ellam romba Mosama route la poyitu irukum.,...ipdiye pochina seekirama soli mudinchutum....
Wonderful, Marvelous movie
Thank you 🙏 so much for uploading this excellent movie.
Superhit movie nowadays and always❤❤❤
Arumayaana padam
Perumai padalaam
Thank you sooooooo much for this movie sr, plz upload amma jayalalitha's old movies more and more as soon as possible Sr plz this is my humble request Sr plzzz 🙏
Very super film nice!
பாலாஜிகிட்டே ஆதரவுகேட்கப்போகும்போதுகூடவா ஜெயலலிதாவிற்கு மேகப்தேவையில்லை.
@@SamikKannu-cs6uy😂😂😂
தொட்டில் குழந்தை திட்டம்
இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன்
Yes
😊😊😊 my school days remembrance 🙏
Enna vasanam da...
😍
மக்குமாமா😮😮
J VA keduthitanuvo
Super movie
Kalai Selvi.. endrum Kalai Selvi than..Nan dmk than..anal Selvi en uyir
super movie