சகோதரர் Bangalore ரில் இருந்தாலும் தமிழ் உச்சரிப்பு அழகாக இருக்கிறது.ழ எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி சரியாக உச்சரிக்கிறார். நல்ல வீடியோக்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Catholic Bible இல் யோவான் 19:25 சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். என்று இருக்கும். பிற Bible இல் யோவான் 19:25 இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனாமரியாளும் நின்று கொண்டிருந்தார்கள். என்று இருக்கும் இதில் ஒரு மரியா பெயர் வருகிறது
Now gradually showing your real face 😢 who is Mary😮 Virgin Mary😢 Mother Mary😢 ? The photo in the title isn't the Hebrew Mary😮lived before 2000 yrs ago😮 Bible quotes Mary the mother of Yeshuva ❤
Pastor JJ message is not about honoring the mother of Jesus. Just he is telling there are six Marys in the scriptures.... don't worry he is speaking the truth... Don't judge a book by its cover
லூக்கா 7ல் வருகிற மரியாள் யோவான் 12ல் வருகின்ற மரியாள் அல்ல என்கிறீர்கள்.ஆனால் அந்த மரியாளே என்று யோவான் 11:3 சொல்லுகிறது.நீங்கள் பாவியான மரியாள் யார் என்றும் தெரியவில்லை. என்று சொல்லுகிறீர்கள்.இது என்ன விளக்கம் என்று தெரியவில்லை.
ஒரு மூன்று முறை Pastor சொல்லுகிற செய்தி கேளுங்கள் உங்களுக்கு விளங்கும். லூக்கா ஏழாம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட sinful woman மரியாள் அல்ல என்று சொல்லுகிறார் இது என்ன உங்களுக்கு புரியவில்லை என்று தெரியவில்லை
Great uncle for your kind explanation about the most misunderstood scripture. Always the best teacher for ever.
Thank you pastor for your clear explanation
Thank you Pastor🙏
Tqsm pastor for clearing my confusion.
Father's teaching are always qualitative!
You are gem of theologian... your teachings and topics are interesting and informative 👍 👌 👏 😀
Clear Explanation Pastor...
Praise the lord amen 🙏🙏🙏🙏🙏🙏
Your hard work for His kingdom will be rewarded by God.
Excellent Excellent and Excellent 👌 😊
Thank you Sir...
Usefull and informative one Pastor, thank you! 🙏🏻🤩
Very informative Teaching Pastor,
I'm really Blessed by your Teachings.
❤❤❤Avé Maria 🧡 ❤️ 🧡 ❤️ 🧡 ❤️ 🧡 ❤️ 🧡 ❤️ 🧡 ❤️ 🧡 ❤️ 🧡 ❤️ 🧡 ❤️ 🧡 ❤️
Ahrumai Ahrumai father amazing ippodhan yannakay thayrethu 6 mareyal erupathu very exalent father ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you Pastor!! For your effort of teaching us so clear
Kingdom god
Yes❤
சகோதரர் Bangalore ரில் இருந்தாலும் தமிழ் உச்சரிப்பு அழகாக இருக்கிறது.ழ எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி சரியாக உச்சரிக்கிறார்.
நல்ல வீடியோக்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
மிக்க நன்றி!
Masterpiece pice teaching Pastor, Thank you Pastor For giving us always the best teaching of doctrine
Mary Mother of GOD! She is the QUEEN of her SON ❤ Most HOLY HOLY MOTHER ❤
Catholic Bible இல் யோவான் 19:25
சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்.
என்று இருக்கும்.
பிற Bible இல்
யோவான் 19:25
இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனாமரியாளும் நின்று கொண்டிருந்தார்கள்.
என்று இருக்கும்
இதில் ஒரு மரியா பெயர் வருகிறது
Now gradually showing your real face 😢 who is Mary😮 Virgin Mary😢 Mother Mary😢 ? The photo in the title isn't the Hebrew Mary😮lived before 2000 yrs ago😮 Bible quotes Mary the mother of Yeshuva ❤
Pastor JJ message is not about honoring the mother of Jesus. Just he is telling there are six Marys in the scriptures.... don't worry he is speaking the truth... Don't judge a book by its cover
அனைத்தும் பொய் கடவுள் இல்லை பெரியார் வாழ்க,
Kadavul illai yendral sooriyan nilavai epdi vanthuchu athuva vanthuducha sollunga
கடவுள் இல்லை என்று சொல்பவனை துன்மார்க்கன் என்றும், புத்தி கெட்டவன் என்றும் எங்கள் பரிசுத்த வேதம் சொல்கிறது. அதை நான் நம்புகிறேன். விசுவாசிக்கிறேன்.
@@peterebenezer5347 கடவுளை நம்பவேணாம் பெரியாரை நம்புங்கள் இது பெரியர் மண்
லூக்கா 7ல் வருகிற மரியாள் யோவான் 12ல் வருகின்ற மரியாள் அல்ல என்கிறீர்கள்.ஆனால் அந்த மரியாளே என்று யோவான் 11:3 சொல்லுகிறது.நீங்கள் பாவியான மரியாள் யார் என்றும் தெரியவில்லை. என்று சொல்லுகிறீர்கள்.இது என்ன விளக்கம் என்று தெரியவில்லை.
ஒரு மூன்று முறை Pastor சொல்லுகிற செய்தி கேளுங்கள் உங்களுக்கு விளங்கும். லூக்கா ஏழாம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட sinful woman மரியாள் அல்ல என்று சொல்லுகிறார் இது என்ன உங்களுக்கு புரியவில்லை என்று தெரியவில்லை
Paithyagal
Ungalai pattry sariyaaga sonnirgal.
Thank you pastor for your clear explanation
Thank you Pastor!