கிறிஸ்துமஸ் வரலாறு | X - Mas சரியா | Pastor Jacob Jayaraj | JJ
Вставка
- Опубліковано 5 лют 2025
- 🎄✨ Join Pastor Jacob Jayaraj (JJ) on an enchanting journey through the fascinating history of Christmas! In this captivating video, we'll explore the origins of holiday traditions, secret meanings behind beloved symbols, and the powerful impact of faith during this festive season. 🌟 Discover how different cultures celebrate Christmas around the globe and delve into the stories that shaped this joyous occasion. Whether you’re looking to deepen your understanding of the season or simply wanting to relish the spirit of Christmas, this video is a must-watch! Don’t forget to like, share, and subscribe for more illuminating content! 🎁🙏 #ChristmasHistory #PastorJayaraj #JJ #christmastree
Thank you Father for the seasonal sound doctrine.
Theological Teachings Pastor...We came to know Historical Facts Joyful Christmas 🎄!
கிறிஸ்தவர்களை காட்டிலும்,கிறிஸ்துவை அறியாதவர்களே மிக அதிகமாக டிசம்பர் 25-ம் தேதியில் கிறிஸ்து பிறந்தார் என்றும் அந்நாளிலே மிகப் பெரிய அளவில் வியாபார ஸ்தலங்களில் மிக அழகாக அலங்காரம் செய்து, joy to the world என்று இசையோடு பாடல் ஒலிபரப்பி கிறிஸ்தவர்களை விட அதிகமாக கிறிஸ்துவ நற்செய்தி அறிவிக்கிறார்கள். ஆனால், கிறிஸ்தவர்கள், கிறிஸ்து பிறந்தாரா? எங்கு எப்போது, திகதி என்ன? என்று அவர்களை குழப்பி மற்றவரையும் குழப்புகிறார்கள். அதில் வேதாகமத்தை ஒருமுறையாவது முழுவதும் வாசிக்காத போதகர்கள் பண்ணும் பிரசங்கம். அட்டக்காசம்.
Best teaching Pastor, Thank You Pastor
Fantastic teaching about Christmas ( X - Mas)
amen amen very nice
Thank you pastor messages Matthew 11.1
Praise the lord amen 🙏🙏🙏🙏🙏
Thank you so much pastor, for the beautiful clearance about Christmas ❤️🙇♀️🤝🙏
Thank you Pastor
Thank you for clear explaination Pastor 🙏🏻🤩
Yennay ahzagana deva varthai father yarukkumay thayreyathu ahthisayaam ithum yasappa perandhathu yappadi ahthisaiyamo appadidhaan indhay deva varthaium amazing Amazing fantastic father ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
It is wrong to celebrate the birth of Lord Jesus Christ into this world. It may not be Dec. of Dec. We are remembering the birth of Jesus Christ and celebrating the day. But we should help the poor destututes and the hapless widows on that day. But at the sametime, it is a blunder to call it as X-Mas. What is the meaning of 'X'.An unknown matter is generally mentioned as X. Let us be happy and celebrate the day with all.😅
ஆமென்
pastor ayya😊thanks for sharing informative video👍 just see rabbi jonathan cahn, wen was christmas, type kodathhu paranga, between September October he says, just spend few minits to find out😁
Kindly inform Mr. Cahn to watch Ps JJ teachings...
@SamJS-9 😅he won't know tamil, anyway let us drop the subject of him watching👍 ok
Good Research Pastor May God bless- As we all know we got a calendar by Gregory the Great I, in the 5th Century and established by Pope. Gregory III in the late 15th century .then how come December 25th can be fixed in the 3rd century by constantine. Kindly explain..Thank you, May God bless
Amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤
Nice information❤❤❤
Jackpot, Naan ' Christmas 'Celebrate Pannrathu Kidaiyaathudaa.
Pastor, just cut it short . Does the bible speak about Christmas . Did the Apostles celebrate Christmas ?
Did early church have choir? Did early church have even 66 book of the Bible? Find it!
Christmas thatha enga irruku bible la sollunga ithu thavarana ubathesam
கிறிஸ்துவுக்குள் அன்பான போதகரே
கிறிஸ்தவர்கள் பிரென்ச் பியர் வைப்பது சரியா.
ஏனென்றால் சிலர் சாத்தானின் குறியீடு என்று சொல்கிறார்கள். இதைக் குறித்து நீங்கள் ஒரு வீடியோ வேதாகம விளக்கத்துடன் வெளியிட்டால் நலமாக இருக்கும். நன்றி
Why don’t avoid x and use only Christ
Listen his teaching twice... Bro
ரொம்ப தெளிவா சொன்னிங்க ❤
Aattu thaadi vaippathu sariya😅😅😅😅
Dont confuse.... கிறிஸ்து எனக்காக பிறந்தார்.... இதை ரொம்ப நீங்கள் ஆராய்ச்சி பண்ண வேண்டிய அவசியம் இல்லை....
😂 அவர் ஏக்கனவே இருந்தவர், பிறந்தவர் என்றால் அப்ப நம்முடைய கடவுள் பிறந்து இரண்டாயிரம் ஆண்டுதான்😅
இப்படி எத்தனை நாளைக்குதான் பாரம்பரியங்களை கொண்டாடப் போறீங்க
நீங்க வாய மூடிக்கிட்டு இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. டிசம்பர் 25 யார் வேணாலும் பறந்திருக்கலாம் நாங்கள் கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது கிறிஸ்து பாலகனாய் பிறந்த திருநாளை.🎉🎉🎉 நல்ல மனசாட்சியை கெடுக்காதீர்கள்.
முழுசா கேட்காம கமெண்ட் பண்ண கூடாது நண்பரே!
நாட்களை விஷஷித்து கொள்கிறவன் கர்த்தருக்கு என்று விஷஷித்து கொள்கிறான்
பைபிள் படிங்க யூ tuber
கோட் சூட் போட்ட மாயாண்டி
நீ யாருடா