அமானுஷ்ய ரகசியம்.. அருள்வாக்கு யாருக்கு வரும்? BLACK MAGIC

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • அருள்வாக்கு யாரால் சொல்லமுடியும் ஜோதிடத்திற்கும் இதற்கும் உள்ள தொடர்பு .. DNA ASTROLOGY
    DNA ASTROLOGER VISHAL
    தொடர்புக்கு :
    86080 77781
    Join this channel to get access to perks:
    / @devoteenationtamil
    bit.ly/Devotee...
    -------------------------------------------------------------
    DNA ASTROLOGY : • DNA ASTROLOGY
    ------------------------------------------------------
    Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
    எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
    மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
    SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
    அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
    " வாழ்க வளமுடன் "
    #dnaastrologyintamil #dnaastrologytamil #astrologytamil #karma #vidhi #lovemarriage #loveastrology #marriageastrology #lovemarriage #astrologysecrets #devoteenationtamil #predictions #aanmeegam

КОМЕНТАРІ • 83

  • @indumathideivasigamani7295
    @indumathideivasigamani7295 Місяць тому +12

    உங்கள் பேச்சு கருத்துக்கள் எங்கள் குடும்பம் பின்னணி உணர வைக்கிறது. என் அண்ணன் சதயம், நான் பூசம், என் மகள் roohini, என் தாய் வழி என் தந்தை வழி பூசாரி சேவை செய்தவர்கள்... நன்றி....

  • @eaglefirevideos185
    @eaglefirevideos185 Місяць тому +8

    என்னுடைய நட்சத்திரம் உத்திரம்
    நீங்க சொல்லுவது எல்லாம் உண்மை .ஆனால் அதனால் அனுபவிக்காத துன்பம் இல்லை.இன்னும்‌ அதில் இருந்து வெளிவர போராடுகிறேன்.இரண்டு பக்கமும் மாட்டிகிட்டு இருக்கேன்(இறைவன்/மனிதன்)அதில் ஒரு கால் இதில் ஒரு‌ கால் .இதை யாருகிட்டையும் சொல்லி புரிய வைக்க முடியாது.
    வெளி உலக மாந்திரீக அனுபவம் கிடைத்தது அதன் மூலம் நன்மை மற்றும் தீமை அடைந்தேன்.😊😊😊😊😊

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 28 днів тому +5

    உண்மையான பக்தி தெய்வ அருள் இருந்தால் நடந்தது. நடக்க போகும் தெய்வங்கள் சொல்லி கூறிவிடும்

  • @vigneshwaran.p9084
    @vigneshwaran.p9084 Місяць тому +5

    Bro nika sonnathu 100% true because nanum resaba rasi than niga sonna athanaium yenakum nadanthuruku.

    • @sudhumediaworks
      @sudhumediaworks Місяць тому

      Emma anubavam nanba

    • @MOHAN137-
      @MOHAN137- 21 день тому +2

      😂 உலகத்திலேயே நீங்கள் மட்டும் தான் ரிஷபராசியா? ரிஷப ராசி உள்ள மற்ற நபர்களுக்கும் இது நடந்துள்ளதா என்று அறிந்து கொண்டு 100% உண்மை என்று சொல்லுங்கள் 😂🤔, சில விஷயங்கள் அனைத்து மனிதர்களுக்கும் அனைத்து ராசிக்காரர்களுக்கும் பொதுவானதாக இருப்பதை சொல்லும் போது அதை கேட்க்கும் அனைவரும் 100% இது உண்மை என்பது போல் தோன்றும் 😂🤔

  • @DarasuramprabhuDarasuramprabhu
    @DarasuramprabhuDarasuramprabhu Місяць тому +4

    உண்மை குருஜிஇப்போவரைக்கும்பார்கிரேன்

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 Місяць тому +6


    குருலிங்க குருவான்ம குருதேவோ இந்திராணிமா!
    குருசாட்ஷாத் அண்ணசீர் தஸ்மைசீர் குருவே நமஹ!
    தத்துவ ரத்தினங்கள்
    ஒட்டு மொத்தமாக ஒரு பிரபஞ்சமும்,ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு பிரபஞ்சமும் உண்டு!இந்த ஒவ்வொரு பிரபஞ்சத்தின் அளவுகளும் ஒரே பிரபஞ்சத்தின் அளவும் ஒரே அளவு கொண்டது!அதாவது வரம்பிலா நிலையுடையது!அறிவிருந்தால் அறிய முயற்சி செய்!
    உன் அறிவின் எல்லையும் வரம்பிலா நிலையுடையதே!உனது பிரபஞ்சத்தில் உள்ள வெட்ட வெளியில் வெளி அடுக்குகள் உள்ளன! உண்மை என்கிற சத்தியம் அளவிலா வரம்பிலா நிலையுடையது!
    சத்தியத்தில் ஊடுருவி நிற்கிறது உலகு!மானிட உயிர்கள் இன்றைக்கு அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்னை என்னவெனில் நமது தந்தை சூரிய பகவானின் ஓடு பாதையில் சிரமங்கள் உள்ளன!அவரால் எப்பொழுதும்போல இயல்பாக வெளிக்குள் (வேலிக்குள்) ஊடுருவி செல்ல இயலவில்லை!
    சர்வதேச அரசுகள் அவரவர் தேசத்தின் எல்லைகளை தவிர்த்தால் உலகம் அமைதியுறும்!தவறினால் அவரவர் எல்லைக்காக்க அவரவர் அடித்துக்கொண்டு சாவார்கள்!
    அறிவியல் விரைவான மரணத்தை நோக்கி இட்டு செல்லும்!அறவியல் அனைத்துயிரைக்காக்கும்!100 புத்தர்கள் தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
    1/100 இது உறுதி!1/100000000000000000000000000000000 இதுவும் உறுதி! பால்வீதி மண்டலத்தில் உலாவரும் சூரியக்குடும்ப சூரிய பகவான் திணற திணற அனைத்துயிர்களின் செயல்பாட்டிலும்,மனதின் சீரான சிந்தனை இயலிலும் வெகுவான மாற்றங்கள் ஏற்படும்!எவராலும் தமது மனதினையோ,சிந்தனை அமைப்பையொக்கூட காப்பாற்றிக்கொள்ள இயலாது போகும்!உன்னிடம் லட்சம் கோடி சொத்து இருக்கும்,ஆனால் உனக்கு நீ யார் என்பதில் பலவித குழப்பம் ஏற்படும்!அவரவர் ஆள் மனதில் சத்தியப்புயல் வீசுவதால் அவரவரும் அவரவரது உடைமைகளை இழப்பர்!

    • @sundaramramasamy6727
      @sundaramramasamy6727 Місяць тому

      இந்த உடலைத்தவிர வேறு எதையும் நான் உரிமைக்கொண்டாட மாட்டேன் என்று சத்தியம் உரைப்பர், இதை உணர்வோர் தவிர ஒருவரும் உயிர் வாழ விரும்பார்!
      அவர்களுக்கு மரணம் ஒன்றே நிம்மதியை சுகத்தை தரும் என்று உணர்வார்கள்.தற்கொலையில்தான் தீர்வு என்றும் தீவிரமாக நம்புவார்கள்.
      உலக உயிரினங்களில் தெய்வங்கள் தவிர அனைத்து வகை உயிரினங்களிலும் மனித இன உயிரே மிகுந்த அறிவு நுட்பங்களைக் கொண்டது!அந்த மனித உயிர்க்கு மட்டுமே தற்கொலையால் மட்டுமே நிம்மதி ஏற்படும் என்று அறிவு ஞானம் உண்டு!ஏனைய உயிர்களுக்கு தற்கொலை வழி தெரியாது!
      மனித அறிவின் உச்சபட்ச நுண்ணறிவு உச்சம் தற்கொலை அறிவு தூண்டலும்,சகலத்தையும் துறக்கும் துறவு மனப்பான்மையும்!
      இயற்கை இதை மனித நியதியாக அமைத்துள்ளது அறிவின் விந்தை!

    • @Sdhamotharanj
      @Sdhamotharanj 14 днів тому

      நன்றி அய்யா

  • @p.muthulekshmi4272
    @p.muthulekshmi4272 Місяць тому +13

    unga face la deiveega sakthi eruku unma🙏🙏🙏🙏

    • @rsani5320
      @rsani5320 Місяць тому +6

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @venkateshkrishna8233
      @venkateshkrishna8233 Місяць тому

      Dai ithellam theiva Sakthya elam thiyasakthi yatchini Kutty kaikarippu Sithar vacu Solranga ithellam unmai illa

  • @shamgopi7094
    @shamgopi7094 25 днів тому

    உங்கள் ஆதரவுக்கு நன்றி ஓம் சிவாய நம ஓம் ஓம் நமசிவாய நம ஓம்

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Місяць тому +5

    உண்மை சார்.இன்னோரு‌ உலகம் இறைசார்ந்த அனுபவம் இருக்கு தான் சார்.உத்திரம் நட்சத்திரம்.விசாகம் என் தம்பி சார்.மாந்திரீக பாதிப்பும் இருக்கு சார் ஆனா தெய்வம் எச்சரிக்கை பண்ணி காப்பாற்றி விடுறாங்க சார்.இந்து கடவுள் மட்டும் அல்ல பிற மதம் சார்ந்த விஷயம் கூட தெரிய வந்திருக்கு சார்.பிறருக்கு உதவ சொல்லி சொன்னதும் நடந்திருக்கு சார்.

  • @nithinBabu-cx2dc
    @nithinBabu-cx2dc Місяць тому +3

    What he is say is exactly correct

  • @anitha1990
    @anitha1990 Місяць тому +4

    True sir na Rohini ennoda anna puratam dream nijamave nadakum

  • @sangeesenthil2269
    @sangeesenthil2269 Місяць тому +4

    True Sathyam Nakastram. Most of the dream come true.

  • @marikannan6576
    @marikannan6576 Місяць тому +3

    100% உண்மை

  • @user-kx9ez2zq3z
    @user-kx9ez2zq3z Місяць тому +4

    உண்மை

  • @udaykuttyudaykumar1972
    @udaykuttyudaykumar1972 Місяць тому +3

    Nejam dha ...enaku epadidha eruku...🙏👍

  • @shamgopi7094
    @shamgopi7094 25 днів тому +1

    Thanks for your information

  • @p.muthulekshmi4272
    @p.muthulekshmi4272 Місяць тому +3

    kadavul paathi manithan paathi vishal g

  • @snehacherryofficial9089
    @snehacherryofficial9089 Місяць тому +1

    En rasi virchigam nakshatra anushyam👍😇but enuku arul varum vakku solum❤...but my son uthiradam nakshatra 🤩 kal vaaliyaga pirandha kolundhai en kolundhai normal delivery

  • @Ggkills-v2z
    @Ggkills-v2z Місяць тому +3

    True... Very true

  • @saranyaraman5813
    @saranyaraman5813 Місяць тому +2

    Perfectly said !!!

  • @santhiyaparthiban7243
    @santhiyaparthiban7243 День тому

    Na vishagam but enaku ipdi ethu nadenthethu illa

  • @Manikandan-re7do
    @Manikandan-re7do Місяць тому +3

    Correct

  • @veerakarna4737
    @veerakarna4737 Місяць тому +1

    Ithu unmai yenakku nadanthathu

  • @divsu860
    @divsu860 13 днів тому

    உண்மை 100%

  • @kanpathikafeelankafeelan
    @kanpathikafeelankafeelan Місяць тому +1

    வணக்கம் அண்ணா எனக்கு ஒருவாரன் வந்துள்ளது ஆண் யாதகம் ரிசபராசி .ரிசபலக்கனம் .நட்சத்திரம் றோகிணி
    மிதுனத்தில்2இடத்தில் குரு .சுக்கிரன் 😊இணைவுள்ளது .பெண்யாதகத்தில் தனுராசி.மூலநட்சத்திரம் .சிம்மலக்கனம். 4இடத்தில் செவ்வாய். குருஇணைந்துள்ளது இந்த யாதகம்திருமணம் செய்யலாமாஅண்ணா

  • @vijayalakshmiviswanathan9489
    @vijayalakshmiviswanathan9489 7 днів тому

    யாருங்க அந்த குறி சொல்லும் நபர், தகவல் தாருங்கள்

  • @LaxmiB-tg1ex
    @LaxmiB-tg1ex Місяць тому +1

    Josseyamparkkanum,kasu evvalavu

  • @shamgopi7094
    @shamgopi7094 25 днів тому +1

    Thanks for your information.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 24 дні тому

    Satchigel எல்லா aanmegathilum earalam undu
    நல் aavigel ashuthaaavigel arinthu earppathu miga kadinam

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 Місяць тому +1

    @psycho.. sir enga irukeenga..? Budhan karma va so ungalaala share panna mudiyadha.. Lagnathipathi Rohini for me.. naa share pannuren nea..

  • @dr.mikaousui-masterrajaj7293
    @dr.mikaousui-masterrajaj7293 Місяць тому +1

    Avaru entha ooru sir..pls avaroda contact thanga

  • @chiyaangaming2009
    @chiyaangaming2009 Місяць тому +1

    👌👌😞super anna

  • @balabala6379
    @balabala6379 Місяць тому

    Seivinai pathipu iruku

  • @srinivasank252
    @srinivasank252 29 днів тому

    Meenam rasi enakku ennanusollu

  • @kishorerajagopal9729
    @kishorerajagopal9729 Місяць тому +4

    😂😂😂I am a born Gemini with punarpoosam, my parents are karthigai and ashvini but my mom and I predict future. In fact we both know if there is going to be a death or birth. We tell people to be cautious when we happened to get bad vibes from people (arul vaakku in your term) I am a lawyer and my mom is a doctor. How is that possible. Your horoscope is wrong then. Any of our charts contain your starts you mentioned😅😅😅😅😅😅😅😅😅. Sometimes horoscope can go wrong too

    • @unnavaeowshadham1345
      @unnavaeowshadham1345 Місяць тому

      @kishorerajagopal9729Appo virugam rasi vishaga nattram ennaku valluku solunga

  • @user-jn9jo9xr4x
    @user-jn9jo9xr4x Місяць тому +1

    Sathayam

  • @Sujitha-sk6oc
    @Sujitha-sk6oc 24 дні тому

    Sir, i am aswini i have this symptom why

  • @Vanamuth19
    @Vanamuth19 Місяць тому +1

    Poosam sathayam pathuruken

  • @darkworldchannel8353
    @darkworldchannel8353 Місяць тому +3

    உங்களில் பழைய வீடியோவில் சுக்கிரன் கர்மா இருப்பவர்களும் எதிர்காலத்தை கணிக்கும் சக்தி இருக்கும் சொன்னது உண்மை யா பொய்யா

    • @nallasivan4470
      @nallasivan4470 Місяць тому +1

      Jothidame unmai illai. Athilum ivar solvathellam….
      Planets enbathu uyir, thinking illatha ondru. Atharku naan, neengal yar yendru epdi theriyum. Planets ku namma name, DOB theriyuma? Epdi athu nammalai influence panna mudiyum?

  • @balabala6379
    @balabala6379 Місяць тому

    Pooratam kanavu natagum
    naan pooratam yen kanavu natakum

  • @nateshpradeep
    @nateshpradeep Місяць тому

    True

  • @shruthik3670
    @shruthik3670 Місяць тому

    Sir my born star kettai, but my name related star sadhayam. Which stay can i consider

    • @Dineshkumar-cg9gm
      @Dineshkumar-cg9gm 28 днів тому

      Born star only speaking.u can stay only birth star .

  • @koushalyarajavel7971
    @koushalyarajavel7971 28 днів тому +1

    தலை கனம் அதிகம் ஆகிவிட்டது

  • @balabala6379
    @balabala6379 Місяць тому

    Rohini uthiram pooratam

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Місяць тому +1

    🙏🙏💯👌

  • @sankara8811
    @sankara8811 Місяць тому +1

    🙏🏽🙏🏽🙏🏽

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks 13 днів тому

    ஆமாம் என் மகள் விசாகம் நான் சாமி சொல்பவள் ஜோதிடம் சொல்பவர்கள்

    • @ShankarShanthi-om6ks
      @ShankarShanthi-om6ks 13 днів тому

      என் பெரிய அப்பா சாமியார்

    • @ShankarShanthi-om6ks
      @ShankarShanthi-om6ks 13 днів тому

      மந்திரம் மாயம் செய்பவர்கள்

    • @ShankarShanthi-om6ks
      @ShankarShanthi-om6ks 13 днів тому

      என் பேரன் பூராடம் எனக்கு அமானுஷ்யம் நிறைய பார்த்திருக்கிறேன் உண்மை உண்மை. நன்றி வணக்கம்

  • @balabala6379
    @balabala6379 Місяць тому

    Pusam visagam sathayam

  • @vanangamudiduryodhanthiyag1783
    @vanangamudiduryodhanthiyag1783 23 дні тому

    அதே போல ரோகிணி - சந்திரன் உத்திரம் - சூரியன் பூராடம் - சுக்கிரன் இதை எப்படி இவர் புதன் கர்மா னு சொல்ல முடியும்....?

  • @balabala6379
    @balabala6379 Місяць тому +1

    Naan velila solla matan

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i 15 днів тому

    Mava Sava 🎉🦚🦚🙏👍🙏🙏 nit pavi 🎉🦚

  • @bhuvaanabhuvi8832
    @bhuvaanabhuvi8832 29 днів тому

    நான் சதயம் நட்சத்திரம் தான்

  • @shivaranjanikarthik9529
    @shivaranjanikarthik9529 Місяць тому +2

    Poosam star yenka vetla irukanka this is not true

  • @vanangamudiduryodhanthiyag1783
    @vanangamudiduryodhanthiyag1783 23 дні тому

    பூசம் - சனி விசாகம் - குரு சதயம் - ராகு இதை இவர் எப்படி ராகு கர்மா னு group பன்னினார்....?

  • @manivel2397
    @manivel2397 Місяць тому

    உண்மை.கணவர்.உத்திரம்.
    பிள்ளைகள்.சதயம்..நான்கேட்டை.

  • @pvennilanila7663
    @pvennilanila7663 24 дні тому

    Pooram,ammavasai pirappu.pournami pirappavaga kooda

  • @monicaagee5165
    @monicaagee5165 14 днів тому

    Not true. I have seen people without these stars mentioned facing these issues

  • @mmahesh9867
    @mmahesh9867 12 днів тому

    இதெல்லாம்😂😂😂😂

  • @ArulganesaPandiyan-nj1rl
    @ArulganesaPandiyan-nj1rl Місяць тому

    இது வாய்ப்பு இல்லை,, 😂

  • @arjunarjuna6981
    @arjunarjuna6981 Місяць тому +2

    உண்மை